சென்னைல இப்படி ஒரு பிரமாண்ட வீடா😮 Swimming Pool.. Theatre.. அடேங்கப்பா! PR சுந்தரின் Home Tour

சென்னையில் தனது சொகுசு வீடு குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் PR சுந்தர் பேட்டி
#prsundar #thalapathyvijay #hometour
------------------------------------
For more information about Indicus, call us at 1800 599 3939 or visit www.indicus.in.
#Indicus #IndicusPaints #VNCGroup
------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 326

  • @BehindwoodsO2
    @BehindwoodsO218 күн бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @AshokKumar-us3mi
    @AshokKumar-us3mi18 күн бұрын

    ஷேர் மார்க்கட் மூலம் நம்ப முடியாத வளர்ச்சிக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.❤❤❤❤

  • @Ganesh-571

    @Ganesh-571

    16 күн бұрын

    ஷேர் மார்க்கெட் மூலம் தற்கொலை பண்ணிட்டு செத்தவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள்.

  • @padmavathyv3645

    @padmavathyv3645

    16 күн бұрын

    ஷேர் மார்க்கெட் எங்கள் அண்ணா வாழ்வின் விளிம்பில் நிற்கிறார்😢எங்கள் குடும்பம் ரொம்ப வேதனை கடன் இருக்கிறோம்

  • @user-nz6rn7fo1m

    @user-nz6rn7fo1m

    15 күн бұрын

    Only invest longterm 😊

  • @user-nz6rn7fo1m

    @user-nz6rn7fo1m

    15 күн бұрын

    ​@@padmavathyv3645ஒருவர் ஜாகத்தில் புதன் சுபம் மாற்றும் சுக்கிரன் நல்ல நிலை, தசா புத்தி அவயோகம் வர கூடாது.

  • @venkatesh-mb1nr

    @venkatesh-mb1nr

    14 күн бұрын

    Avan oru fraud 😂😂😂😂 now he banned in India to trade 😂😂😂😂 true people never be like this….

  • @anitha9061
    @anitha906118 күн бұрын

    Sir ரொம்ப simple ஆக இருக்கீங்க Simple ஆக பேசுகிறீர்கள் Sir long live 🙏🙏🙏

  • @justbe3708

    @justbe3708

    18 күн бұрын

    இதுக்கு பெயர் சிம்பிள் ஆ ?

  • @rajmohan4369

    @rajmohan4369

    18 күн бұрын

    ஆனா அம்பானி அதானிய கொறை சொல்லி இந்திய அரசையும் வரி அதிகமாக கட்ட சொள்ளுதுனு கொரையா சொல்லு வாரு😏🤣

  • @vinoth5952

    @vinoth5952

    17 күн бұрын

    ​@@rajmohan4369 athu unmai thana bro direct tax indirect tax nu poduranga

  • @muralikannan7187
    @muralikannan718714 күн бұрын

    14.00" திருவொற்றியூரில் பிறந்தவர் என்று சொல்லும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. நானும் திருவொற்றியூரில் பிறந்தவன். தற்பொழுது இந்த appartments பக்கத்தில் உள்ள parkல் தான் தினமும் walking போவேன். இவ்வளவு பிரமான்டமா என்று வியக்க வைக்கிறது....

  • @saisilver5026

    @saisilver5026

    12 күн бұрын

    எந்த ஏரியா இது சொல்லுங்க pls

  • @muralikannan7187

    @muralikannan7187

    9 күн бұрын

    @@saisilver5026 பட்டினப்பாக்கம் சிக்னல் பக்கத்திலே உள்ளது.

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS16 күн бұрын

    He was unsuccessful in his career in Singapore. But that was a blessing in disguise. தோல்வியே வெற்றியின் முதல்படி என்பதற்கு இவர் வாழ்க்கை ஒர் உதாரணம். வாழ்க வளமுடன்.

  • @sriidharss
    @sriidharss18 күн бұрын

    எல்லாம் நேரம் காலமும், கட்டமும் நல்லா இருக்கணும்.

  • @apyuvarajkumar8429

    @apyuvarajkumar8429

    11 күн бұрын

    100% correct.

  • @kumaravels3040
    @kumaravels304018 күн бұрын

    Wow சூப்பர் சார் சென்னையில் நீங்கதான் அம்பானி அருமையா இருக்கு உங்க வீடு 👏👏👏👏💐

  • @gangadharr3524

    @gangadharr3524

    18 күн бұрын

    Don't compare him with Ambani...Ambani is businessman, PR is trader.

  • @jshabu2820

    @jshabu2820

    18 күн бұрын

    ​@@gangadharr3524trader ன்னா ஒரு businessman விட குறைந்த வரா என்ன trader யாறையும் ஏமாற்றி பொழைக்கவில்லையே

  • @John-re9wz

    @John-re9wz

    18 күн бұрын

    @@gangadharr3524 He also own business

  • @shobana9357
    @shobana935718 күн бұрын

    வாழ்க வளத்துடன் sir 😊 தனி மனிதன் முயற்சித்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்கு நீங்கள் உதாரணம் ஐயா

  • @KrishnaVeni-uz8qe
    @KrishnaVeni-uz8qe16 күн бұрын

    பேச்சில் பணிவு கண்டேன் . அழகுத் தமிழில் பேசினீர்கள்....

  • @chukkygopal7378
    @chukkygopal737818 күн бұрын

    எங்க அம்மாயி சொல்வாங்க- என்னால நானே பெருக்கி தொடைக்க முடியாத வீடு எனக்கு வேண்டாம்னு... எனக்கு அதுதான் நினைவுக்கு வருது

  • @sridharfca

    @sridharfca

    18 күн бұрын

    வயதானால் எதாவது ரூமில் முடங்க வேண்டும்...

  • @vijayalakshmiashok3906

    @vijayalakshmiashok3906

    18 күн бұрын

    இந்த வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எத்தன பேருக்கு வேலை வாய்ப்பு ன்னு யோசிங்க.

  • @meenaldeivamani6332

    @meenaldeivamani6332

    17 күн бұрын

    ❤y ##3😂2

  • @rexolineisabel1290

    @rexolineisabel1290

    17 күн бұрын

    In tamil we have a proverb siruga katti Peruga Val. Meaning build a small house live great

  • @Prabanjam004
    @Prabanjam00418 күн бұрын

    இயற்கை பண்ணை 500 ஏக்கர் வாங்கி போட்டு நஞ்சில்லா உணவு தயார்படுத்துங்க.

  • @tbraghavendran

    @tbraghavendran

    18 күн бұрын

    Where can we buy?

  • @thamizhar749

    @thamizhar749

    18 күн бұрын

    ​@@tbraghavendrancorrect sir, namma valatha surranda corporate pottipodranga politicians sale pandranga.....

  • @rx100z

    @rx100z

    17 күн бұрын

    ​@@tbraghavendran you are fool

  • @ab-tf5zu

    @ab-tf5zu

    14 күн бұрын

    சாதாரண நிலமைல நம்ம கூட இருந்த ஒரு மனிதர் இன்னிக்கு இந்த அளவு இருக்கரார்னு சந்தோஷப்படுங்கள் அவரை போல நாமும் ஆகனும்னு ஆசை படுங்கள்

  • @ravebee9472
    @ravebee947218 күн бұрын

    PR SUNDAR IS A LEGEND AND ROLE MODEL

  • @Agnipolymerindustry-in7oo
    @Agnipolymerindustry-in7oo18 күн бұрын

    I am also in stock market..I know well how much difficult to servay in market mr.pr sundar is icon off stock market and I follow also in youtube... my wise he and he's family long live with happiness & healthy...congratulations sir ....

  • @sharadap4059
    @sharadap405918 күн бұрын

    முயற்சி திருவினையாக்கும் 🎉

  • @rajaraman191
    @rajaraman19116 күн бұрын

    பா‌ர்த்து அன்ணே திமுக கம்பெனி மிரட்டி வாங்கிற போறானுங்க

  • @siddharththemusician6718

    @siddharththemusician6718

    11 күн бұрын

    🤣

  • @sudhaj277
    @sudhaj2774 күн бұрын

    Compire voice tone very nice..clear and crisp..congrats. sundar sir vera level life style..

  • @jjega0007
    @jjega000718 күн бұрын

    வாழ்த்துக்கள் மிகவும் பெருமையாக இருக்கின்றது. வாழ்க்கை அழகானது உங்களைப் போல் வாழ்ந்து பார்க்க வேண்டும் ❤

  • @vijayalakshmid4761

    @vijayalakshmid4761

    13 күн бұрын

    ❤😂🎉

  • @priyaramesh6095
    @priyaramesh609518 күн бұрын

    Proud and happy to see a tamil person like this. Sir unga altitude is because of your attitude sir......... Unga wife pathi adikadi mention pannathula thapillai romba lakshanama irukanga.......... Unmaiyave Mangaiyar ku arasi than............ Wish you a happy living

  • @csrcaesar

    @csrcaesar

    18 күн бұрын

    He's Kannadiga....relax

  • @RantMale

    @RantMale

    18 күн бұрын

    ​@@csrcaesar உண்மையவ..? 😦 நானும் இவர தமிழ் என்று தான் nanaitchaen. சரி ok irukattum..

  • @gopikrishnanm2578

    @gopikrishnanm2578

    18 күн бұрын

    @rantmale adichu vidran bro

  • @gopikrishnanm2578

    @gopikrishnanm2578

    18 күн бұрын

    ​@@RantMale Summa solran bro

  • @toplist3257

    @toplist3257

    18 күн бұрын

    Avan kannidaga nu dhan avaru podira video le lam sonaru

  • @lyelsawyersingh9076
    @lyelsawyersingh907618 күн бұрын

    Congratulations 👏 Sir Feeling happy about your achievements.

  • @varuntharsan
    @varuntharsan18 күн бұрын

    SIR VERY BEAUTIFUL HOUSE I AM PROUDE OF NALLA MANITHAR

  • @rahulg3082
    @rahulg308217 күн бұрын

    Super PR Sundar sir your being very humble thanks for allowing behindwoods to your house through that we can enjoy watching this .

  • @usharetnaganthan302
    @usharetnaganthan30218 күн бұрын

    Centralized vacuum cleaning system is very common in houses in North Ameriica.

  • @thalapoongodi6335
    @thalapoongodi633518 күн бұрын

    ஆடம்பரத்தை விரும்பும் மனிதர்களுக்கு இந்த வீடு பிடிக்கும்..... ஒரு ஏழை குடிசையின் அழகு இந்த வீட்டில் இல்லை........

  • @gopalakrishnanraman7699

    @gopalakrishnanraman7699

    18 күн бұрын

    இப்படியே சொல்லிகிட்டே இருங்க.

  • @John-re9wz

    @John-re9wz

    18 күн бұрын

    road la padukra alagu kudisaila ila . so road la poi paduthu thoongunga

  • @vadi814

    @vadi814

    17 күн бұрын

    Ippadi thaan 1000 ova kidaikkum..

  • @vinoth5952

    @vinoth5952

    17 күн бұрын

    உங்க கிட்ட 100 கோடி பணம் இருந்தா நீங்க குடிசை ல தங்குவிங்களா

  • @vigneshk6775

    @vigneshk6775

    16 күн бұрын

    poda loosu payale

  • @jagastinj5357
    @jagastinj535718 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @user-bl8tx6uk7k
    @user-bl8tx6uk7k18 күн бұрын

    Super sir. One day I will have penthouse like this

  • @rskamalrsk

    @rskamalrsk

    17 күн бұрын

  • @treatseaweed
    @treatseaweed18 күн бұрын

    When you become rich you should live rich. Royal lifestyle 👍👍👍

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks17 күн бұрын

    உங்க சகோதர்கள் எல்லாரும் ஒரே குடும்பமா இருந்தா இந்த வீடு சொர்க்கமா இருக்கும் கூட்டு குடும்பத்திக்கான வீடு இது

  • @thamburaja26
    @thamburaja2618 күн бұрын

    வாழ்க வளமுடன் ❤

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam766018 күн бұрын

    Nice house humble speech

  • @selvaraajesh3589
    @selvaraajesh358918 күн бұрын

    congratulations sir!

  • @KanimozhiKanimozhi-gy2un
    @KanimozhiKanimozhi-gy2un18 күн бұрын

    Great sir.

  • @afsarshariff5068
    @afsarshariff506817 күн бұрын

    I happy and proud on you from Tamil Nadu on potential icon in share market no need example of mr. warren buffet

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha710818 күн бұрын

    வாழ்க வளமுடன்🎉🎉

  • @r-porurthambi
    @r-porurthambi18 күн бұрын

    நாங்களும் அம்பானி மாதிரி வீடு கட்டுவோம்ல.. தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..🎉🎉

  • @-_.0O

    @-_.0O

    18 күн бұрын

    😂சம்ஸ்க்ருதம் பேசினா ஆர்யன் னு சொல்லுவியா அப்போ. திருந்துங்கடா

  • @kanagas2237
    @kanagas223718 күн бұрын

    Nice super excited

  • @strength8687
    @strength868715 күн бұрын

    Very beautiful house. But I really like the house owner such a humble person though he lives in a very luxories house. Hats off SIr.

  • @groworganic1077
    @groworganic107718 күн бұрын

    வழமையாக வன்மம் பிடித்த நெறியாளர். பணத்தை கண்டவுடன் நெகிழ்ந்து போகிறார்.

  • @Sarev49
    @Sarev4917 күн бұрын

    Very humble and polite man.. speaks and reveals many things from stock market in his youtube channel.. pray for him long life

  • @User19659
    @User1965918 күн бұрын

    Central vacuum is very common 25 years ago.

  • @padma1980p
    @padma1980p17 күн бұрын

    Ethu than valarchi🎉🎉🎉

  • @narayanasamyvishwanathan785
    @narayanasamyvishwanathan78517 күн бұрын

    Congrats PRS for your hard work to reach great heights and inspiring to me to go more heights at my end in share market.

  • @dhanasekaran.r3378
    @dhanasekaran.r337818 күн бұрын

    Super sir...🎉

  • @shanthidass455
    @shanthidass45517 күн бұрын

    Very proud of you Sir. An Indian from south has achieved this.Very simple person.Good luck Sir.Thank you Behindwoods for introducing Mr. Sundar.

  • @manian97
    @manian9718 күн бұрын

    Very proud and happy to see your house

  • @shobanajesus1510
    @shobanajesus151018 күн бұрын

    Innaiku waltax roadla oru chinna paiyanum sila paatigalum platform la thoongittu irundhanga. Avangalum pr sundarum konja naal vaalndha pin ore idathil irupargala illa Ivar luxury apartment la iruppara. Nammudaya arivu Panàm sambadhikka mattuma. Ivarai adikkadi petti eduppadhu ivarudaya trading training la serndhu panathai perukkuvadharkka. Panathaasaiyai thoonduvadharkaga thaane.

  • @karthiknanthaa

    @karthiknanthaa

    18 күн бұрын

    அவரு யாரோட காசையும் திருடி முன்னேறல. அவங்க ரோட்டில் தூங்குறதுனால இவரும் ரோட்ல தூங்கணும்னு சொல்றீங்களா???? பணத்தாசை வந்தாத்தானே நல்லா சம்பாதிக்கணும் என்கிற எண்ணம் வரும்

  • @-_.0O

    @-_.0O

    18 күн бұрын

    ​ பொருட்ச்செல்வம் னா அது பணம் தான் னு யாரோ உங்கள நம்ப வெச்சுருக்காங்க

  • @santhoshkumar-vd7qh
    @santhoshkumar-vd7qh18 күн бұрын

    Polaika therinjavar p r sundar

  • @ligniteraja6100
    @ligniteraja610018 күн бұрын

    Great ambitious

  • @ligniteraja6100
    @ligniteraja610018 күн бұрын

    Very super.

  • @haronharon6676
    @haronharon667614 күн бұрын

    PR SUNDAR SIR & FAMILY& BUSINESS. GROW WELL AND DO WELL. HELP OTHERS TO DEVELOP LIKE THIS. TELL YOUR SUCCESS STORY AND MOTIVATE.

  • @DineshKumar-zj5ei
    @DineshKumar-zj5ei15 күн бұрын

    I am so happy, Still He is using Android mobile ...

  • @dr.dharshandr.dharshan5216
    @dr.dharshandr.dharshan521617 күн бұрын

    Super sir❤

  • @vaishaliwonders5256
    @vaishaliwonders525617 күн бұрын

    My role model in share market pr sundar sir❤❤❤

  • @user-zi9fh1cg9h
    @user-zi9fh1cg9h16 күн бұрын

    Indha veeda nalla parthukongha. Adhukey neengha sambarikkanum .

  • @RanjithRanjith-rc9qy
    @RanjithRanjith-rc9qy16 күн бұрын

    Vaazhgha valamudan ❤

  • @sugisurya2694
    @sugisurya269414 күн бұрын

    This family also so simple

  • @chellasekar9788
    @chellasekar978818 күн бұрын

    Where is this place

  • @rammaheshwaran3425
    @rammaheshwaran342518 күн бұрын

    Nice house ❤

  • @karthikakarthika9619
    @karthikakarthika961918 күн бұрын

    Vaccum cleaner technology is already done by a youtuber channel name kakaikootam in their house long years back near salem💪

  • @padmavathi8778

    @padmavathi8778

    17 күн бұрын

    Exactly said...fine.....😅

  • @sunnyl260
    @sunnyl26018 күн бұрын

    Centralized vaccum is there in US. I have that in my home. It is there for a long time. Say more than 17 years ago it was offered in my previous home. Ofcourse it is in US

  • @padmavathi8778

    @padmavathi8778

    18 күн бұрын

    This pattern available in my friend's house at mecheri, salem DT, long back...

  • @shellshell8491
    @shellshell849118 күн бұрын

    இந்த கிழவி எதற்கு பெரிய legend interview பண்ண அனுப்பறீங்க. ஒன்னும் தெரியல இந்த anchor க்கு.

  • @chelladuraic1954

    @chelladuraic1954

    18 күн бұрын

    I don’t want to comment like this, her face is felling 😢like nandhini kilavi 😢😢

  • @amudhan.s8197

    @amudhan.s8197

    16 күн бұрын

    கரெக்டா சொன்னிங்க, இதுக்கு முன்னாடி சவுக்கு சங்கர் இன்டர்வியூ அடிக்கடி போயி மண்டைய மண்டைய ஆடிக்கிட்டு இருக்கும். எந்த பிரபரேஷனும் இருக்காது.

  • @akstatus1752

    @akstatus1752

    15 күн бұрын

    S iva konjam over ah panuva

  • @ravikumark3101
    @ravikumark310117 күн бұрын

    சூப்பர்

  • @Villagefilmfactorytamil
    @Villagefilmfactorytamil18 күн бұрын

    ❤❤ nice 🎉🎉

  • @orkay52
    @orkay5214 күн бұрын

    Please show about huts by the side of coovum,his he having good health,and timely foods

  • @nandinibala
    @nandinibala17 күн бұрын

    What is the name of the project? Pls share

  • @sirajudeen8025
    @sirajudeen802518 күн бұрын

    ரொம்ப ஏழையா இருப்பாராட்டுக்கும். சோத்துக்கு என்னா பண்ணுவாரோ பாவம்.

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi727414 күн бұрын

    Super sir👌

  • @rsguru1961
    @rsguru196117 күн бұрын

    The items highlighted here like remote switches, the sofa etc were in my apartment in Singapore in 2008 itself. It’s not latest or amazing one. But certainly the penthhouse looks great.

  • @kanmaniravi7448
    @kanmaniravi744818 күн бұрын

    Y few of them are scolding him? He looks and talks humble.

  • @manikandaprabu100

    @manikandaprabu100

    17 күн бұрын

    பொறாமை தான் காரணம்

  • @SPJUNIVERSE
    @SPJUNIVERSE18 күн бұрын

    Really superb 🎉🎉🎉

  • @kannankathirvel6421
    @kannankathirvel642116 күн бұрын

    Super sir

  • @sathiyasatvision
    @sathiyasatvision16 күн бұрын

    🎉great sir mam what is the rate of this apartment.where it is located inchennai.As I residing in chennai.

  • @haysjoe7432
    @haysjoe743218 күн бұрын

    Need to spend a few lacs monthly to maintain it.

  • @johnsona6241
    @johnsona624118 күн бұрын

    Sir, you can start or help to start a fee free school for the poor children , in addition to adding comfort, . Help children to grow, since you are helped by so many when you were an adolescent. Remember your roots and try nourishing the youth I. The field of education.

  • @yuvanrajaraja6822
    @yuvanrajaraja682218 күн бұрын

    Wow

  • @kathirvel1530
    @kathirvel153018 күн бұрын

    என்னதான் வளர்ச்சி வந்தாலும். மவுத்😮😮😮ல சாப்பிட்டானு ம்🎉🎉🎉

  • @Salaudeen89
    @Salaudeen8918 күн бұрын

    Ivalo periya vidu irundum light poda al illa ore iruta iruku

  • @haysjoe7432
    @haysjoe743218 күн бұрын

    Still PR Sundar has the North Madras slang. Money can't change it

  • @csrcaesar

    @csrcaesar

    18 күн бұрын

    He's Kannadiga

  • @gopikrishnanm2578

    @gopikrishnanm2578

    18 күн бұрын

    ​@@csrcaesar Adichu vidadhaya Which caste he belongs to?

  • @toplist3257

    @toplist3257

    18 күн бұрын

    Iyer or gc

  • @gopikrishnanm2578

    @gopikrishnanm2578

    18 күн бұрын

    @@toplist3257 what is gc?

  • @trader3921

    @trader3921

    18 күн бұрын

    😂😂

  • @rejishjohncena898
    @rejishjohncena89817 күн бұрын

    தொகுப்பாளினி 90s😅ஜீம் பூம் பா🎉😂

  • @user-eg9kh4ye3t
    @user-eg9kh4ye3t18 күн бұрын

    சார் நானும் சென்னை புளியந்தோப்பு தான்.பங்கு சந்தையில் எனக்கு பிடித்த இரண்டு நபர்கள் அதுவும் சென்னையை சார்ந்த நீங்களும் ஆனந்த் சீனிவாசன் சார் அவர்களும்.சார் எனக்கு உங்களிடம் ஒரு பெரிய வேண்டுகோள்.சார் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மாற்ற நீங்கள் இலவசமாக டிரேடிங் பயிற்சி அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார்.எனக்கும் பங்கு சந்தை மிகவும் பிடிக்கும்.ஆனால் சொல்லி தர ஆள் இல்லை.கற்றுக்கொள்ள பணமும் அதிக அளவில் இல்லை

  • @rsguru1961

    @rsguru1961

    17 күн бұрын

    நீ இளவு காத்த கிளி தான்

  • @udhayakumarMN

    @udhayakumarMN

    17 күн бұрын

    Do sip in mutual funds

  • @maddisonchase2372
    @maddisonchase237215 күн бұрын

    கனடாவில் எங்கள் வீட்டில் இந்த வாக்கம் கிளீனர் வசதி உள்ளது

  • @K00711
    @K0071118 күн бұрын

    100 sq feet la 10 peru irunthanga, ipo 8500sq feet la 3 peru😅

  • @radhikakannan2147
    @radhikakannan214718 күн бұрын

    🤔.Ur wife very lucky

  • @vnarayan1
    @vnarayan117 күн бұрын

    3 rooms with a peaceful life is more than enough 😅

  • @Kathircomments
    @Kathircomments14 күн бұрын

    What is the locality? Does anyone know it?

  • @vigtigwoods
    @vigtigwoods17 күн бұрын

    ❤Sir❤

  • @dharanis
    @dharanis18 күн бұрын

    Sooo sooo always soooo ah.

  • @TheGauthim
    @TheGauthim18 күн бұрын

    If you struggle earlier help others too sir..Most of people don't have water during summer...

  • @sugunajose8443
    @sugunajose844318 күн бұрын

    Engaluku oru kudusa iruntha pothum kadavule

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan713518 күн бұрын

    ❤🎉🎉🎉

  • @prabuvedha1600
    @prabuvedha160018 күн бұрын

    Hi sir..my stock market story started as a option buyer initially and made a continuous lost..after seeing your videos..i moving to option selling.. learnt so many strategies and error trade and paper trading and finally started with real money from this april month..i am almost came more than 10% even after did so many mistakes and finally in profit zone and proud to be a directional seller and i have a dream of buying small apartment which cost 60 to 65 lakhs..will see after 2 years whether i can achieve in trading

  • @figh761

    @figh761

    16 күн бұрын

    Unnalae mudiyathu. No premium for options selling nowadays

  • @sheela7393
    @sheela73936 күн бұрын

    Super home

  • @seethalakshmi-yf1zb
    @seethalakshmi-yf1zb18 күн бұрын

    Option buyers money & Option coaching Money

  • @pixclip2292

    @pixclip2292

    18 күн бұрын

    😂😂 vadakkupatti ramasamy(Option Buyer)panam oo oo😂😂

  • @veenasachinvideos7230
    @veenasachinvideos723016 күн бұрын

    Very nice house

  • @alagarsamynageshwari6579
    @alagarsamynageshwari657918 күн бұрын

    Location

  • @Suryaexim1977
    @Suryaexim197716 күн бұрын

    யாராவது முன்பின் தெறியா தவங்க 🎉 இரண்டு நபர்கள் ஒரு நாள் தங்க முடியுமா உங்கள் வீட்டில்

  • @adultchildhood2195Leo5mviews
    @adultchildhood2195Leo5mviews18 күн бұрын

    He speaks on his simplicity hide on their Hardwork

  • @Mxm304
    @Mxm30418 күн бұрын

    பாப்பு நீ லக்கி தான்😊😊😊

  • @maddisonchase2372
    @maddisonchase237215 күн бұрын

    5:59

  • @saiprasad3408
    @saiprasad340818 күн бұрын

    Mr Anand srinivasan try to enjoy life like pr sundar. If not atleast try to spend some money for yourself.😇

  • @SekarSekar-zt1om
    @SekarSekar-zt1om18 күн бұрын

    Tamil Nadu kanda Amppani

Келесі