"ஏழை பசங்க Private School-ல படிக்க முடியல.. ஏன்..?" அதிரவைத்த கோபிநாத் கேள்வி - EYE OPENING பேட்டி

DR.MANIMEKAI MOHAN
FOUNDER,
SSVM INSTITUTIONS, COIMBATORE
ssvminstitutions.ac.in/
ssvminstitu...
/ ssvminstitutions2324
ssvminstitu...
ruh_continu...
/ ssvmkidscasa
#ssvm #school #education
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 461

  • @azhakesanazhakesan3275
    @azhakesanazhakesan327517 күн бұрын

    முதல்ல அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சரிபண்ணணும். பல குழந்தைகள் காலையில் இருந்து மாலை வரை சிறுநீர் கழிக்குறது கிடையாது அதனால் குழந்தைகளுக்கு பல உடல் பிரச்சனைகள் ஏற்படும்.

  • @gopurajasekar8955

    @gopurajasekar8955

    11 күн бұрын

    கழிப்பறை வசதிகளே இல்லை, அதுவே குறை. இருந்தாலும், தண்ணீர் வசதியே இல்லாத, பயன்படுத்த முடியாத அவல நிலையில் தான் உள்ளது.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qwАй бұрын

    முதல்ல அரசு சம்பளம் வாங்கும் அனைவரும் அவர்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். அதற்கு அரசு பள்ளிகளை CBSE போன்ற உயர் கல்வி & கட்டமைப்பு மேன்படுத்த வேண்டும். 3 மொழி & சிறப்பு திறன் வளர்ப்பு போன்றவை கொண்டு வரவேண்டும்? அப்படி வர வாய்ப்பே இல்ல, என்னா தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் கட்சி காரர்கள் தானே நடத்துக்கின்றனர்.😢😢 அவங்க பிசினஸ் என்னாகும்?

  • @sureshbabuj4521

    @sureshbabuj4521

    Ай бұрын

    I'm a government school teacher and my daughters are studying in government school with my guidance

  • @Kattumaram339

    @Kattumaram339

    Ай бұрын

    அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது ஆபூர்வம். அப்படி சேர்த்தாலும் அவர்கள் குழந்தைக்க கைடன்ஸ் கிடைத்திடும். மற்ற குழந்தைகளுக்கு ஏவ்ளோ கைடன்ஸ் கிடைப்பதில்லை.

  • @Ansjas2413

    @Ansjas2413

    Ай бұрын

    Enga pastor government teacher. Avaroda pasangala government school a stateboard la sethurukaru. Am proud of him.

  • @radhajeeva3008

    @radhajeeva3008

    Ай бұрын

    அண்ணாமலை CM ஆனால் நடக்கும்

  • @user-yi1vo1pc9d

    @user-yi1vo1pc9d

    Ай бұрын

    நெத்தியடி

  • @chitradevi9516
    @chitradevi9516Ай бұрын

    Government school la padicha than government job nu oru rules vandha ellam change aagum

  • @Herventure-tf1kx

    @Herventure-tf1kx

    Ай бұрын

    It won't come in india

  • @iamarangaa

    @iamarangaa

    Ай бұрын

    ​@@Herventure-tf1kx ama inga iruka government padai kondu vara vaipe illa. Government mukkiyam illa private dhaa mukkiyam ivangaluku

  • @Herventure-tf1kx

    @Herventure-tf1kx

    Ай бұрын

    @@iamarangaa central govt prioritize only corporates not people Eg:jio cinemas which is gonna replace cable oprerators

  • @mrman3690

    @mrman3690

    Ай бұрын

    Practical ah think pannunga Group 2 la starting salary 23500 Group 4 la 21500. But in private la apudi illa. So government job is a. Option only. IAS ku yea salary 2,00,000 than but how many of u getting govt job. Government job or private job namma talent ah valathukutu success pannanum avalavu than.

  • @Felix_Raj

    @Felix_Raj

    Ай бұрын

    சரிதான் ஆனால் அரசு பள்ளிகளில் அனைத்து குழந்தைகளும் படிக்க உட்கட்டமைப்பு இருக்கிறதா? ஆசிரியர்கள் இருக்கிறார்களா? முதலில் அதை உருவாக்க வேண்டும். அதன்பிறகு MP-MLA உள்ளிட்ட அனைத்து அரசுப்பணியாளர்களும் அரசுப்பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். இதை முன்வைக்கும் ஒரே அரசியல் இயக்கம் நாம் தமிழர் கட்சி தான்.

  • @dhanarajranganathan1597
    @dhanarajranganathan159713 күн бұрын

    கோவையில் இவங்க பள்ளி தான் கட்டணம் அதிகம் படிப்புகள் சுமார் ரகம் ஒரு கார்ப்பரேட் போல்தான் உள்ளது

  • @rajkumarr7972
    @rajkumarr7972Ай бұрын

    Dear BHINDWOODS & GOPI please interview government school HM ask for same question

  • @selvagangaivailayeenatesan641

    @selvagangaivailayeenatesan641

    Ай бұрын

    Yes

  • @indhubegginerssamayal6780

    @indhubegginerssamayal6780

    28 күн бұрын

    😂😂😂😂

  • @CDMira

    @CDMira

    26 күн бұрын

    யாரும் வீடியோ பார்க்க மாட்டாங்க

  • @rajkumarr7972

    @rajkumarr7972

    25 күн бұрын

    @@CDMira விருப்பம் உள்ளவர்கள் பார்ப்பார் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படித்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும் என்ற பிம்பம் மாற வேண்டும் அதிகமான ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகள் அரசு மற்றும் சிறிய தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயில்கின்றனர் அவர்களும் பெற்றோர்களுக்கும் வழிமுறை தெரிந்து கொள்வார்கள் அரசு கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகம் மேலாளர்களும் பேச வேண்டும் அல்லது அதனை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதி பேச வேண்டும் அரசு பள்ளிகளில் நேரடியாக சென்று மாணவர்களிடம் அவர்களின் கல்வி தரம் மற்றும் தேவைகள் வெளிக்கொண்டு வர வேண்டும்

  • @s.dhakshitha3478

    @s.dhakshitha3478

    24 күн бұрын

    Yes

  • @nishanthinisha5416
    @nishanthinisha5416Ай бұрын

    Now I'm 26...en parents enaku SSVM school la LKG admission ketapo unga status ku inga la fees pay pannamudiyathunu solli anupitanga ... After that vera oru private school la sethitanga.en parents enkita ithupathi share panirukanga...

  • @jeremysimplecookoing7781

    @jeremysimplecookoing7781

    22 күн бұрын

    😮

  • @67mahi
    @67mahi23 күн бұрын

    இந்தியாவில் கல்வி நல்ல ஒரு வியாபாரம் இந்தியாவில் என்று எனக்கு இப்போது தான் புரிந்தது... மருத்துவமனைகள் கல்விக்கூடங்கள்...பணக்காரர் ஆக நல்ல வருமானம் உள்ள தொழில் நமது நாட்டில் .

  • @user-sh3dc5ev7d
    @user-sh3dc5ev7dАй бұрын

    கிராமப்புற அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் தரம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது மிக மிக அவசியம்! வாங்குகிற சம்பளத்துக்கு மனசாட்சியோட வேலை செய்யுங்களேன்!

  • @MYUVANRAJbm

    @MYUVANRAJbm

    29 күн бұрын

    Kandippa

  • @ramyahari4821

    @ramyahari4821

    29 күн бұрын

    Yes unga qustion rompa super

  • @kiruthikasivakumar361

    @kiruthikasivakumar361

    27 күн бұрын

    Correct

  • @MYUVANRAJbm

    @MYUVANRAJbm

    27 күн бұрын

    @@kiruthikasivakumar361 hii

  • @arjunmanikandan3699

    @arjunmanikandan3699

    25 күн бұрын

    Sariya sonninga

  • @67mahi
    @67mahiАй бұрын

    உண்மையில் இந்தியா வில் தான் fees. அதிகம்.... அதனால் தான் MBBS படிக்க வெளிநாடு செல்கிறார்கள்.40k thaan fees அங்கு....யாருக்காவது details வேண்டுமானால்...மெயில் பண்ணுங்க....இந்த ஸ்கூல் lkg க்கே 1 lakh fees... Russia la Mbbs fees romba cheap.... சாதாரண மக்களுக்கு இந்த விஷயம் தெரிவதில்லை.

  • @tamizr9639

    @tamizr9639

    26 күн бұрын

    Please share your mail id

  • @sankarstar88

    @sankarstar88

    25 күн бұрын

    Bro

  • @glorytojesus4579

    @glorytojesus4579

    24 күн бұрын

    Sister details about medical College in Russia

  • @67mahi

    @67mahi

    23 күн бұрын

    ​@@sankarstar88s சொல்லுங்க ...🙏

  • @67mahi

    @67mahi

    23 күн бұрын

    ​@@tamizr9639🙏 u can contact "Study Dreams" Hariharan... Alantur Chennai ..He will arrange you for any country in abroad for studying even just for UG degree...very less fees and stay ...ur kids will get paid while studying and can get job also there.... Mr. Hariharan of Study Dreams personally accompany children and help them to join colleges there. He stay there for 10 days and do all the paperwork for the students and help them to get used to the new environment

  • @sabasri1881
    @sabasri1881Ай бұрын

    சும்மா வாயில மட்டும் பேசினால் பத்தாது தமிழ்நாட்டிலேயே அதிகமா பியூஸ் உங்க ஸ்கூல் தான் நீங்க எந்த அளவுக்கு பீஸ் வாங்குறீங்க அந்த அளவுக்கு ஒன்னும் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கிறது இல்லை அதாவது சும்மா மிஸ் க பாடத்தை படிச்சுட்டு போறாங்க குழந்தைகளுக்கு புரியிற மாதிரி சொல்லி தருவது இல்லை ஒரு கிளாஸ்ல நாலு பேர் அஞ்சு பேர் மட்டும் தான் நல்லா படிக்கிறாங்க மத்தவங்களை படிக்கிறது இல்ல அதெல்லாம் பொறுப்பெடுத்து ஸ்கூல்ல அக்கறையா சொல்லித் தர்றது இல்லை ஸ்போர்ட்ஸ் டே அந்த டே இந்த டே டான்ஸ் கிளாஸ் இப்படியே காசு புடுங்குறது தான் இந்த ஸ்கூல்ல வேலை அந்த காலத்துல கல்வி வந்து பொது சேவையை இறந்தது இந்தக் காலத்துல ஃபேக்டரி அதாவது மாபியா கும்பல் ஆயிருச்சு பியூஸ் என்னங்க எச்சு பண்ணிட்டீங்க என்று கேட்டா இஷ்டம் இருந்தா சேருங்கஇல்லாட்டி போயிட்டே இருங்க அப்படின்னு எகத்தாளமாக பதில் சொல்றாங்க

  • @VRThaarunika

    @VRThaarunika

    19 күн бұрын

    Fees fees

  • @SaranyaSaran-jm9wt

    @SaranyaSaran-jm9wt

    16 күн бұрын

    Velammal also doing same like

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594Ай бұрын

    En ponnu govt school padikira. Naan software engineer.

  • @surmiservani370

    @surmiservani370

    29 күн бұрын

    I'm also teacher my husband engineer my son government school student

  • @umarajeev4930

    @umarajeev4930

    29 күн бұрын

    Hat off to you

  • @SathiyarajPalanimuthu

    @SathiyarajPalanimuthu

    28 күн бұрын

    Happy to hear... i done my school on govt school ... and doing higher end solution in My Engineer mark

  • @dhuriyakuttidhuriyakutti6675

    @dhuriyakuttidhuriyakutti6675

    22 күн бұрын

    Me too

  • @manojt7012

    @manojt7012

    19 күн бұрын

    avasara patutiyae Kumaru!!... Brother it's not about the infrastructure or the quality of education, it's about the people they interact in school. Just ask your daughter evlo porikki thanamana pasanga lam ava class la irukanga nu (This statement is relevant if she is studying secondary education). Growing in middle of these guys how you expect your daughter to be?

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298Ай бұрын

    Gobi sir ungaluku avunga solra answer satisfied a illa nu puriyuthu😂😂

  • @vidhyas4416

    @vidhyas4416

    Ай бұрын

    Yaa she is not giving a proper answer

  • @dinesh6489

    @dinesh6489

    Ай бұрын

    She is running the school for business 😂😂

  • @AswinijpAswinijp

    @AswinijpAswinijp

    Ай бұрын

    So stupid comment

  • @lset4512

    @lset4512

    Ай бұрын

    @@dinesh6489 exactly...

  • @shunmugapriya3666

    @shunmugapriya3666

    Ай бұрын

    Gopi sir.... she manipulated you😂😂😂

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089Ай бұрын

    தற்போது அரசு பள்ளிகளின் தரம் நன்றாக உள்ளது. எனது குழந்தைகளை நான் தனியார் பள்ளியில் படிக்க வைத்தேன்.ஆனால் இப்போது எனது பேத்திகளை அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள்.கல்வியின் தரம் நன்றாக இருக்கிறது.இன்றுவரை குழந்தை யாருடைய , எந்த வித உதவியும் இன்றி அவர்களே தான் படிக்கிறார்கள்.படிப்பிலும் இதர கலைகளிலும் பாட்டு , வயலின்,டிரம்ஸ் ,சித்திரம் வரைதல் ,பாட்டு போட்டிஎன்று பலகலைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்

  • @sukunasugu1135

    @sukunasugu1135

    Ай бұрын

    Mam yentha ooru yentha mavattam. ga mam

  • @priyarameshkumar3268

    @priyarameshkumar3268

    28 күн бұрын

    😂😂😂😂

  • @SR99ASTRO

    @SR99ASTRO

    25 күн бұрын

    ​@@sukunasugu1135இன்றும் ஒரு சில ஊர்களில் இந்த மாதிரி இந்த மாதிரி இருக்குங்க. எங்க ஊரு உங்க ஊர்லயே கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போற குழந்தையா இங்கிலீஷ் புக் எடுத்து படிக்க சொல்லுங்க. இல்லைன்னா பேச சொல்லுங்க ஒரு வார்த்தை கேட்டு அர்த்தம் சொல்ல சொல்லுங்க.

  • @SR99ASTRO

    @SR99ASTRO

    25 күн бұрын

    ​@@priyarameshkumar3268😮

  • @arjunmanikandan3699

    @arjunmanikandan3699

    25 күн бұрын

    Entha ooru mam

  • @danieljacobjacob990
    @danieljacobjacob990Ай бұрын

    Gopi sir u cleared my all doubts thank sir we love ur conversations The Way, You present.

  • @stefaniharrison9422
    @stefaniharrison942227 күн бұрын

    I live in uk . My daughter studied at government school (state school) now she's doing medicine in university of cambridge she took best results in this country she got 5 A* the top results . She didn't go any private tuition at all she studied by her self. No matter which school go you have to work hard. She first year student but she already works in uk hos and she get training in Australia also she's working at Sydney hospital ..if you work hard anything you can achieve. Im a single parent please don't pamper the kids always.

  • @gokilaS31268

    @gokilaS31268

    19 күн бұрын

    All the very best to ur daughter sister.. Take care u too.. 😊✌️

  • @roshnipriscilla3687

    @roshnipriscilla3687

    14 күн бұрын

    Wow sis... Great... Hi from Chennaite in Coventry, UK 😊

  • @kayalvizhikarunanithi4632
    @kayalvizhikarunanithi4632Ай бұрын

    He tried to get a clarity by asking the similar question in many ways. But she managed to not to answer that question clearly.

  • @user-xf7ie8iu9t

    @user-xf7ie8iu9t

    Ай бұрын

    That's how the entire government is actually. They have learned the tricks of the trade

  • @lset4512

    @lset4512

    Ай бұрын

    You are right... I felt the same.. 😊😊

  • @vashathamary9159

    @vashathamary9159

    Ай бұрын

    It’s true

  • @satheeshk5313

    @satheeshk5313

    Ай бұрын

    This is not a live show, so Very few details she may revealed in the flow during the interview, but that has been definitely edited with the request of guest, otherwise going forward similar personality will not ready to give an interview

  • @shunmugapriya3666

    @shunmugapriya3666

    Ай бұрын

    Remember she studied psychology

  • @susmithadeva
    @susmithadevaАй бұрын

    She spoke only about rich family What about a middle class family and a poor family

  • @Kattumaram339

    @Kattumaram339

    Ай бұрын

    இந்த கேள்விய நம் கல்வி துறை அமைச்சர கேக்கணும்.தப்பானவன தேர்ந்தெடுத்து விட்டு அவர்கள் அரசு பள்ளிகளை சீரழிப்பதற்க்கு இவர்களை குற்றம் சொல்ல முடியாதே.

  • @daphneanand3639
    @daphneanand3639Ай бұрын

    She so cleverly avoided answering questions of gopinath and turned all the faults onto parents.

  • @sheelajeyakumar2233

    @sheelajeyakumar2233

    Ай бұрын

    exactly

  • @durgarajan4037

    @durgarajan4037

    Ай бұрын

    True

  • @gowriraja7588

    @gowriraja7588

    21 күн бұрын

    Yes

  • @nesanfamily1004

    @nesanfamily1004

    4 сағат бұрын

    YES! I cannot imagine how students can improve socially and emotionally studying in this school

  • @nirmalameda3920
    @nirmalameda3920Ай бұрын

    Excellent questionnaire and marvelous explanation.

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361Ай бұрын

    super interview

  • @margaretcatherina7426
    @margaretcatherina7426Ай бұрын

    A wonderful clarification to all the teachers and parents. Wow ma'am

  • @user-rc2ry3gs1b
    @user-rc2ry3gs1b23 күн бұрын

    One of the costliest school in Coimbatore

  • @nandandroid
    @nandandroidАй бұрын

    Nice interview!

  • @saranyavairamani5637
    @saranyavairamani5637Ай бұрын

    Per student minimum 80000 vangaranga ithula inthamma education very cheepa irukunnu solluthu 😂😂😂😂😂😂😂😂

  • @BhindhuBalasubramanian

    @BhindhuBalasubramanian

    Ай бұрын

    80000 ah.. minimum 1.5 lakhs nga per year

  • @aravindraj4652

    @aravindraj4652

    Ай бұрын

    Just paid 2L 2024 nga excluding transport

  • @BhindhuBalasubramanian

    @BhindhuBalasubramanian

    Ай бұрын

    @@aravindraj4652😲

  • @karthikeyann3123

    @karthikeyann3123

    Ай бұрын

    @@aravindraj4652 is that per year? for which standard?

  • @aravindraj4652

    @aravindraj4652

    Ай бұрын

    Yes secondary

  • @kadharhussan1940
    @kadharhussan1940Ай бұрын

    Excellent ques by Gopi sir

  • @ramyasaravanakumar4142
    @ramyasaravanakumar4142Ай бұрын

    Super nice interview at the right time. Hats off behind woods

  • @HemaKali
    @HemaKali25 күн бұрын

    Very useful interview

  • @sumathimurugesan7783
    @sumathimurugesan7783Ай бұрын

    Gopi sir good question, even i have that same doubt

  • @lakshmip8654
    @lakshmip865416 күн бұрын

    Wonderful session and neat explanation.. Felt pleasant throughout your the session

  • @amudharobert3434
    @amudharobert343427 күн бұрын

    Beautiful question sir

  • @joyrubyviolet5703
    @joyrubyviolet570313 күн бұрын

    Wonderful interview sir and mam 🎉🎉🎉

  • @sudhak470
    @sudhak47027 күн бұрын

    Thank you #Gopi sir. சாமானிய மக்களின் doubt ah open ah keatteenga.. Though the answers were not that appealing, I appreciate you for asking normal parent's question in front of the camera. Well done sir❤

  • @muthun4881
    @muthun488116 күн бұрын

    This interview is one-of the marketing, but useful conversation I like it.

  • @aneeshgerard3978
    @aneeshgerard3978Ай бұрын

    Nice interview 🎉

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lqАй бұрын

    இந்த அம்மா பேசுறது நல்லா எதார்த்தமா தான் இருக்கு கண்டிப்பாக அதற்கு வாழ்த்துக்கள் ஆனால் இவர்களுடைய பள்ளி நிர்வாகம் எப்படி செயல்படுகிறது மட்டும் கட்டணம் எப்படி வசூலிக்கிறார்கள் என்பதை தெரிந்தாலும் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்து கவனித்து வந்தாலும் மிக்க நன்றி

  • @anitharajkumar7080

    @anitharajkumar7080

    Ай бұрын

    Aiyayooo entha ammava

  • @ShivaShivaShivaShiva-dq2lq

    @ShivaShivaShivaShiva-dq2lq

    Ай бұрын

    @@anitharajkumar7080 why

  • @siyamsri5016

    @siyamsri5016

    Ай бұрын

    9th STD hostel pasangaluku students 5lac

  • @Kattumaram339

    @Kattumaram339

    Ай бұрын

    ஏசி ரூம் நல்ல சாப்பாடு தனித்தன்மையுடன் கவனிக்க ஆள் லான்ட்ரி வசதி கொடுத்தா வாங்க தான் செய்வாங்க​@@siyamsri5016

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal678028 күн бұрын

    Intha maam clearly Explained and Gopi Anna question awsome

  • @user-ge5ri7qv5c
    @user-ge5ri7qv5c2 күн бұрын

    I remember the day i met her , she said don't force the kid and expect much putting more on child we will take care . We assure he will learn better from us. Don't worry. As she said he got all " A ". I JUST have to check his home work. Exam class test any other activity he does by hime self learn in the school. Now in abroad he is eassy going happy communicating with all his peer group.

  • @ajitha865
    @ajitha865Ай бұрын

    Niga sollringa ellam onnunu, but different kandipa theriuthu, koncham therium, nalla therium, romba nalla therium , ipditha iruku ithuthan unmai.... Some govt teacher dedicated, niga sollurathu pechikuthan nalla iruku

  • @parvathichella4099
    @parvathichella409929 күн бұрын

    Nice interview ❤

  • @muruganmurugan590
    @muruganmurugan59023 күн бұрын

    இவர்கள் பள்ளியில் படித்தவர் தற்போது என்ன பதவிகளில் இருக்கிறார்கள்

  • @haripriya6144
    @haripriya614427 күн бұрын

    I am a private school student.private school is total waste & also private colleges is waste.private school tells students to memorize line by line.government school videos neraiya pathu irukken you tube laa.romba easy aha solli tharanga.

  • @margaretcatherina7426
    @margaretcatherina7426Ай бұрын

    Good interview sir

  • @daphneanand3639
    @daphneanand3639Ай бұрын

    Education is so expensive in India , not USA nor other countries . People in US do not go for private schools. Very limited people go for private schools. But in India very limited children go for public schools.

  • @vlexical

    @vlexical

    24 күн бұрын

    Who said that? Your kids will get bullied if they are studying in govt school and pride problems are also there.

  • @Suma1125
    @Suma1125Ай бұрын

    Good information sir thank you

  • @user-ge5ri7qv5c
    @user-ge5ri7qv5c2 күн бұрын

    Iam in UK my child miss his SSVM school in cbe. Child must love going school, he never made tantrum going school and now he tells of we go back india I want to be in ssvm school.

  • @sudhashairstylemehndiArt
    @sudhashairstylemehndiArtАй бұрын

    Super mam........ It's true...... I love your speech mamm..... Nammalala enna namba baby ku thara mudiyumo...tharanum...neega solradhu correct❤❤❤❤

  • @prakashraaj6153
    @prakashraaj615328 күн бұрын

    Thanks Mam for providing detail clarity, Gopi sir asked if the school and colleges doesnt maintaining qual standards, the boy coming from government school will feel inferiority complex. This is 💯 true.

  • @kirubanandakumarmanickam746
    @kirubanandakumarmanickam746Ай бұрын

    We can study in govt schools and we can contribute to government schools for development

  • @rajieswari4638
    @rajieswari463828 күн бұрын

    Please all government teachers teach honestly with same hard work as private school teacher, govt English teacher must know proper English,and parents also put pressure on improving teaching methods equally to all learning (Quick or slow, medium,poor)types of children.

  • @drvigneshkandasamy
    @drvigneshkandasamy18 күн бұрын

    Such a sensible conversation. Kudos to both people on screen🙏👌

  • @devadassdeva5953
    @devadassdeva595326 күн бұрын

    Super madam & sir

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109Ай бұрын

    I studied i government school in tamilnadu from 1977 to 1989 no fees with lunch free books.

  • @florysimon171
    @florysimon171Ай бұрын

    Parent is the best teacher no matter how the school is how we are educating our children with decipline ,respectfulness and obedient to elders these are very important not about the curriculum either state board or cbse

  • @selvagangaivailayeenatesan641

    @selvagangaivailayeenatesan641

    Ай бұрын

    Exactly and moreover all the schools just teach it's parents who r making the kids learn so no point searching for the best school and all.... Better put them in a normal school near ur house and u spend some time ur kids will be great.... I'm talking from My experience... My kids study I sishya but I need to spend extra money for extra classes and I spend extra time to teach them.... I even left my job to sit with them... So thinking that school alone will build ur kid is utter nonsense... It's we parents who r responsible for our kids

  • @banupriya1137
    @banupriya113718 күн бұрын

    Very good educational entrepreneur...

  • @vichu650
    @vichu6508 күн бұрын

    it will be better if you guys release the un cut version of this...

  • @ashokkumar-dj2hv
    @ashokkumar-dj2hvАй бұрын

    Great Achievement.

  • @lathakumari4018
    @lathakumari4018Ай бұрын

    30.00 ...இது தான் உண்மை...காரில் வந்து ஏ.சி ரூமில்..நான்கு மாடி கட்டிடத்தில்...(வாழ்பவர்களும்.) படிக்கும் பிள்ளைகள் ஏது படித்தாலும் . ...........சாதாரண தொழில்செய்யும் நடுத்தர மக்கள் அவர்களுக்கு தகுந்த பள்ளியில் படித்தால்...சமுதாயம் இருவரையும் ஓரே மாதிரியாகவா ...பார்க்கிறது? ஏன்ன தான நடுத்தர வர்க்க குழந்தைக்கு திறமை இருந்தாலும் அதை வெளிகாட்ட கூட எவ்வளவு கஷ்டபட வேண்டிய தாக உள்ளது.....

  • @ROwatersiva7609
    @ROwatersiva7609Ай бұрын

    Super anna 😍

  • @Joneseagle007
    @Joneseagle007Ай бұрын

    Irrelevant answers to the questions.

  • @bhuvaneshwari.v6714
    @bhuvaneshwari.v6714Ай бұрын

    I can see Gopinath sir, more as a father in this🎉😊

  • @kayalvizhikarunanithi4632

    @kayalvizhikarunanithi4632

    Ай бұрын

    True

  • @justbe3708
    @justbe370827 күн бұрын

    கடைசி வரை நீங்க போட்ட டைட்டிலுக்கு தீர்வு கிடைக்கவே இல்லை..

  • @MomovatorsKidsWorksheets
    @MomovatorsKidsWorksheetsАй бұрын

    Education is very expensive in India.. When we were in Oman, my kids were studied in Indian school.After moving to India to our surprise, the fees is more expensive than oman.. But here, the educational model or infrastructure is not upto the standard.. But we pay high fees for low standard. To be honest, my opinion is to put kids in government schools. Only when the parents change their mindset, the private institution cannot loot our hard earned money..

  • @remiremi5310
    @remiremi531011 күн бұрын

    Gopi anna' s question yellam semmma.... Ssvm Global is the costliest school in coimbatore... Even application form itself 2k that too online registration for SSVM matriculation... per year including donation 3 lakhs... Not only this school many schools r very costly.. Because of these high standard education.....inferiority, inequality and discrimination r developed.. parents r also chasing behind these costly schools....Both r responsible for these kind of different standard of education system

  • @arekha8641
    @arekha8641Ай бұрын

    பசங்க, பிள்ளை, குழந்தை என்றால் ஒன்று ஆனால் படிப்பு மட்டும் அரசாங்கம் தனியார் பள்ளியை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் ஆனால் ரத்து செய்யமாட்டார்கள் ஏனென்றால் அவர்களே பல பள்ளிகளுக்கு முதலாலிகள்.........

  • @gparamaeswary7276
    @gparamaeswary7276Ай бұрын

    In Singapore all locals study in Govt school. Only expat kids study in private schools

  • @anumigayathri
    @anumigayathri29 күн бұрын

    Ssvm la media presence and infrastructure ku importance kudukra alavuku students oda mental health, testing the capacity to improve quality of education la focus pannala..

  • @reachrahaman
    @reachrahaman25 күн бұрын

    Class 1 விண்ணப்பிக்கும் பொழுது பள்ளி விபரம் வரவில்லை, Class LKG பள்ளி விபரம் வருகிறது. அப்போ RTE Admission தகுதி LKG மட்டும் தான்

  • @prakaashexport2442
    @prakaashexport2442Ай бұрын

    ALL ARE MACHINE TYPE OF working and behavior students & teacher , parents that is not healthy future BUT NEED FOCUS AND STAMINA HOW TO INCREASING TO LEARN SHOULD BE MUST FOR TEACHERS AND STUDENTS how to increasing focus and stamina its must for current generation and feature generation guidence must ITS IMPORTANT LIKE THIS OF AWERNESS OF FITNESS AND MENTEL FITNESS IMPORTANT our ACHIEVEMENT not success NEXT GENERATION WE ARE GUIDING CORRECT WAY THAT'S SUCCESSFUL

  • @logeshwarit6160
    @logeshwarit616011 күн бұрын

    Really good talk😊

  • @geethalakshmi245
    @geethalakshmi245Ай бұрын

    Education is understood and served to the children and parents by the right person .

  • @prasanna3930
    @prasanna3930Ай бұрын

    She should give scholarship to poor students to study in her school.

  • @banupriyabanu6406
    @banupriyabanu640629 күн бұрын

    This conversation is good and many parents is useful

  • @bro.simonstanley5525
    @bro.simonstanley5525Ай бұрын

    Pls don't call this kind of person to take an interview. Because of this only normal men pay higher fee for education.

  • @Desiyamodel
    @DesiyamodelАй бұрын

    Good

  • @SRIPAVANARAYAN
    @SRIPAVANARAYANАй бұрын

    First of all, ALL private schools incl SSVM need to focus on those Students who are left behind in every Class. I'm a Teacher and I know the quality of the Students from private schools in Coimbatore.

  • @tange122

    @tange122

    Ай бұрын

    😊

  • @mohanmuralig4329
    @mohanmuralig4329Ай бұрын

    😊😊

  • @orkay52
    @orkay52Ай бұрын

    I joined my son in a school which was few yards away from my house but very small,,only thing i asked whether they are having recognition,but i tought every thing essential for life, now he is engineer highly paid,whch myself did not expect . every family should give sufficient time to study for their children, instead in a famouse school for away

  • @abiaashufuns8113
    @abiaashufuns8113Ай бұрын

    All government schools are not good..Private schoolah padichutu irundha en kidsah Corona period la enoda girls govt schoolah sethu vitom..but anga bathroom clean ah ila,thaani ila,aaya amma irundhalum velaiku seiradhu ila,teachers kai neraya salary vaangurathu but vunmaya vela seiradhu ila,class timela mobile paakradhu, thoonguradhu, daily home work kudukuradhu ila,exam portion kudukrathu ila,class edukrathu ila,girl students ah class time la teachers oda blouse thuni tailor Kadaiku anupi vaangitu vara solradhu..pilanga tholanchu pona ivanga porupu aavangala...romba mosam...athanala na thirumba private schoolah sethu vitom..parents kum nalla teaching, safety,clean government schoolah irundha sethu vida engalukum aasai thaan but ithu maari schoolah sethu future spoil aahirum...

  • @josjas3104
    @josjas310419 күн бұрын

    Good 👍

  • @prabhashome7779
    @prabhashome7779Ай бұрын

    Social status plays the major role in selecting these curriculum , parent s become prey for these prestigious institutions .At the end of the day, institutions need state ranks to maintain their business .Along with academic kids have to learn the world , so parents don’t worry about any curriculum, world is the school, every one is the teacher .our role is to encourage and guide them by being a best role model .Don’t worry about school and curriculum .lets raise happy kids and learning happens in an encouraging environment .lets raise a life long learner’s, they will give back to the society .

  • @vatzvision

    @vatzvision

    Ай бұрын

    Excellent perception, brother! I hope all parents should follow this.

  • @GoldThangam-uh6qs
    @GoldThangam-uh6qsАй бұрын

    அரசு பள்ளியில் படித்தால் அரசு வேலை சட்டம் இயற்றுங்க பொருளாதாரம் உட்பட எல்லா நிலைகளிலும் மாற்றம் ஏற்படும்.

  • @gunasekarkannan6746
    @gunasekarkannan6746Ай бұрын

    Inspirational ✴️✴️✴️

  • @sumathidiva8107
    @sumathidiva810723 күн бұрын

    Glad that someone has finally brought up the school issue to the spotlight..

  • @muniappandear4180
    @muniappandear4180Ай бұрын

    super ah sonninga madam🐼🐼🐼

  • @leelamaheswari5009
    @leelamaheswari5009Ай бұрын

    My correspondent

  • @AjithKumar-bl3hj
    @AjithKumar-bl3hj18 күн бұрын

    Government teacher not doing work

  • @gowrinanda7182
    @gowrinanda7182Ай бұрын

    Pls mention branches

  • @samhita26
    @samhita26Ай бұрын

    பெறலறோர்களுக்கு போதிய exposer இல்லாத்தினால் அவர்கள் தன் குழந்தைகளுக்கு நல்லது செய்கிறோம் என்று நினைத்து படுகுழியில் தள்ளுகிறார்கள். இதை சிலர் peer pressure காகவும் பலர் தன் குழந்தைதான் எல்லாவற்றிலும் best என்று நினைப்பதாலும் தான் நடக்கின்றன 😢😢😢😢

  • @user-ge5ri7qv5c
    @user-ge5ri7qv5c2 күн бұрын

    Her school is costly but child will learn more, any issue discuss with management they will get the solution for problem or query we ask.

  • @chandrapriyaofficial
    @chandrapriyaofficialАй бұрын

    Super mam

  • @aram5458
    @aram5458Ай бұрын

    I have been waiting for this topic for a long time.However the two points that I can’t agree is that education is not costly and it’s affordable in India,esp.Tamil nadu .Like she said the concept is the same and teaching methods are different in IB, and global learning centers.From day one the kids are told by the parents that study well and you can go to America as if there is no other place exist. It’s so sad that parents are struggling to put their kids in kinder care.The schools have raised their tuition to transport in lakhs .Making changes is a long process and the parents have to take a stand against the govt.and the institutions.we copy the wrong things from other countries where education is free until 12th grade and they are zoned according to the place where they are living.This apply to the colleges too acc.to their grade and the state they live in.They can apply to other state as out of state applicants and pay more tuition fee in their college level.Since India is a vast country it’s difficult to change the structure.However the govt.should pass law stating educational institutions should have the same fee for all schools and teacher salaries should be a fixed income for all schools with different levels(elementary.high school,)So many changes has come now in India and it’s not hard to make this one .Like she said it’s up to the students to go for their choice of study when they go to college.Instead under the pretext of IB,Global learning they mint the money and put pressure on parents as well as on students.It’s not a popularity contest it’s the right for all the students.Soon we believe the changes will come and make learning enjoyable,affordable and tension free for parents!!

  • @florysimon171

    @florysimon171

    Ай бұрын

    You would have been with gopinath sir/mam

  • @bharathiramesh5878

    @bharathiramesh5878

    Ай бұрын

    aram 5458...U said it all right Ur pt abt schools in US also right I know it since i have relatives in many countries As u said,we cant change our entire system upside down But however we shld deftly start making + ve changes We like it or not...govt schools dont perform efficiently,though they are being paid so well with 100% job security These 2 factors are actually deterent to the performance of teachers since they know..whether they do their job or not..they are going to be paid well and would never lose their job Now govt school staff wouldnt like to hear thir truth..but it is indeed the truth That is why,parents who cant afford also put their children in private schools and break their backs in an effort to pay the fees Some changes/ laws must be brought in to make govt schools to perform better and private schools to charge affordable fees It must happen. .

  • @user-gy7um9vs7k
    @user-gy7um9vs7kАй бұрын

    If First All MLA&MP's. child must study government school and use government hospital All will be change

  • @babzzz3490
    @babzzz3490Ай бұрын

    It is not about literacy rate..yes offcourse gvnt did something to bring it up to stage..but think out of all engineering colleges how many have the subject knowledge to stand up to the carrier but we r making them to work as a servant in an corporate business model..my thoughts.. more over affordability is based on per income capita which needs to increase in our country ..I may be wrong though..

  • @leelamaheswari5009
    @leelamaheswari5009Ай бұрын

    Namaste mam

  • @revasilkfarm
    @revasilkfarmАй бұрын

    I am paying 2.3 lakhs per annum for 1st grade! India is very costly and there should be strict regulations in place to check all these things!

  • @praveenathiru369

    @praveenathiru369

    Ай бұрын

    Which school is it???

  • @block-by-blockerection7815

    @block-by-blockerection7815

    Ай бұрын

    IT professionals have much higher capacity than others to pay fees. They are driving the fees skyhigh

  • @sadhuaariworks
    @sadhuaariworksАй бұрын

    Government school teachers are not able to teach English books.. Then what is the use of upgrading government schools with English medium syllabus? This is the reason why parents choose private school

  • @rajieswari4638
    @rajieswari463828 күн бұрын

    All parents try to improve government school teaching methods,than no needs private School,put pressure on govt teachers to teach honest and interesting method to all children,than automatically children knowledge improved, government English medium teachers must know proper English .....

  • @user-bn5kv1yk6c
    @user-bn5kv1yk6c10 күн бұрын

    அரசு பள்ளியில் கழிவறை சரிபடுதவும் மிகவும் கஷ்டமாக உள்ளது

  • @Tamilbuzz
    @Tamilbuzz29 күн бұрын

    How many countries such as govt school there is no pvt school , All countries have costly education for colleges not for schools Schooling is a basic need it should be free

  • @monigaju4888
    @monigaju488827 күн бұрын

    I am very proud on my children becoz they are studied in govt scl😊

Келесі