என்ன வேணுமோ கேளுங்க தொட்டா சிணுங்கி இலை வச்சு | தொட்டது துலங்க வைக்கும் மூலிகைகள்
#mayansenthil #மாயன்செந்தில்
என்ன வேணுமோ கேளுங்க தொட்டா சிணுங்கி இலை வச்சு . தொட்டது துலங்க வைக்கும் மூலிகைகள்.
For Appointments
Dr Mayan Senthilkumar
Unique Life Tuner
9092045441.
Пікірлер: 73
சின்னவயசுல இத தொட்டு தொட்டு விளையாடுவோம் அப்ப தெரியல மிக்க நன்றிங்க சகோதரர் 🙏🙏🙏
எங்கள் வீட்டில் இதை வளர்த்து வருகிறேன்... நன்றி ....
என்னை வாழ வைத்த தெய்வமே வாழ்க வளமுடன் பல்லாண்டு நற்பவி, 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir neenga solvathellam arumai
நன்றி தம்பி
Thanku sir Gud Massage.
நன்றி sir
நன்றி சகோதரா 🙏 வேண்டிய பிறகு அந்த இலைகளை என்ன செய்வது
அருமையான பதிவு
ஸ்ரீ Thanksforgood❤️❤️❤️❤️
Kayyintha vilvam use pannalama Anna
நன்றீசாா்
Guruji Super
Sir Thanks for good information. I request to you many more children studies not good we are all success in studying and learning growth increases give me Best blessings
Fulla solluga sir,prathanai saitha piragu antha elygalai Anna saiya vandum. Thulasi.thottyil. sarthu vidalama.
Ayya moneyplant, aloe Vera, katpura valli, thottan sinungi... Vettin vasalil veikalama apadi vaithal endha chediyai endha thisaiyil veika vendum dhayavusenju sollunga ayya...
Thanks 😊😊😊
Thank s
Thanz sir 🙏🙏🙏🙏
Where we should keep this plant front side or back aide?
Thanks
Very very thank-you
Aasapadaradhu Ellam epdi kidaikkum
எங்கள் வீட்டில் எல்லாம் உள்ளது
Guruji after pooja naam andha mundru elagalai enna pannuvadh. Next day odum thannir kulam kinatril vidalama. Pls tell that also. Otherwise thirumpa enghalukh pavan kidakakudadh adhan ketkiren already very much depressed. 😢😢
Sir மணி plant மற்றும் தொட்டாசினுக்கி இரண்டையும் ஒரு தொட்டியில் வைத்து வளர்க்கலாமா
Lasta antha elai yenna pannavendum
Yen kita vilvam illa .two Leaf vachi pannalamaa
Ungalai hirai il parkkanum sir
nice
எப்படி சார்
Enga veetil erukku
Nandri ayya. The way you explain makes us follow immediately. Listening to you we realize that the universe is waiting to make us happy .kind gurus like you give us knowledge from our siddas. We are ever grateful to you ayya. Vazhga valamudan.
@jegatheswarys3075
Жыл бұрын
So true
@pavithrasrao2627
Жыл бұрын
Daily we need to do
@KamalambikaiKanthasamy
24 күн бұрын
நன்றி
Nanga valikirom aanal engaluku teriyamal eadhukondu poividugiraragal
🙏🙏🙏
வெளிய செல்லும்போது அந்த இலைகளையும் எடுத்து செல்ல வேண்டுமா இல்லை வீட்டில வைத்து விட்டு செல்லலாமா???
Daily
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் வாழும்சித்தா்குருவே...இப்போ்ப்பட்ட ரகசிய முறையை அறிய நமக்கு இறைவன் இந்த மகாமூலிகையின் அற்புதத்தை நம்சித்தா்குருவின் மூலம் உணா்த்தி உள்ளாா். நமக்கு என்ன தேவையோ அதை இப்படி வைத்து சொல்லி பயன் அடையுங்கள் என்ற ரகசியத்தை நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறாா் நம்சித்தா்குரு...பயன்பெற்று வாழ்வில் எவ்வித இன்னல்கள் இன்றி வாழலாம்.. இதை அளித்த நம்சித்தா்குருவிற்கு கோடானகோடி நன்றிகள் பல....
@ramalingamsk6981
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Hii
Sir swami room kilakku pattu iruku.
Narpavi
வில்ஙம் இலை இல்லாவிட்டால் என்ன செய்வது
@deeparavisankar1446
Жыл бұрын
Tulsi and vilvam is available in near by temple flowers shop then what is u find difficulty thotal sinungi is rare
எங்கள் வீட்டில் தொட்டா சிணுங்கி காய்ந்து போகிறது. அது எதனால் தெரிந்துகொள்ள நினைக்கிறேன்.. 🙏🙏🙏🙏🙏
🤗🤗🤗
தொட்டு சிணுங்ஙி இலை கல்லா பெட்டியில் வைக்கலாம
En kattikondirukara veetaichutri kadupola thottasinungi chedi valardhiruku azhithalum adhigamaga mulaikiradhu nalladha?iam palakad
@jyothinair7512
Жыл бұрын
It's good
@lathag6746
7 ай бұрын
Romba nallathu
ரோஸ் கலர் பூ தான் நான் வளர்க்கறேன்.
Thamilan.nallapatiya valanumna..semanukku voet poattalea poathum.sami😁😁😁💪🇰🇬🎗
நான் வழிபாடு செய்து கொண்டிருக்கிறேன் ஒன்றும் பயனில்லை
என் வீட்டில் இருக்கு ஐயா. தினமும் தண்ணீர் விட்டு நமஸ்காரம் செய்து வருகிறேன் . எப்படி பேசுவது செடிஇடம்
@rocks067
Жыл бұрын
could you help us
@rocks067
Жыл бұрын
i need that leaf
@deeparavisankar1446
Жыл бұрын
@@rocks067 buy in plant nursery
@bhavaninarayanan4698
Жыл бұрын
How you ask your mom when distress, like that you talk to plants. Be friendly n talk.
சார் ஒன்சயிடு.ரயிட்டுல.தலவலி நிக்கமாட்டகிது.அதிகமாக கோவம் வருது இதற்கு ஒரு பதிவு போடுங்கள்
@selvamm8458
Жыл бұрын
ஒரு டம்ளர் (கால் லிட்டர்) தண்ணீரில் ஐந்து சம்பங்கி பூக்களை போட்டு பாதியாக சுன்ட காய்ச்சி தேவைக்கு ஏற்ப பணங் கற்க்கண்டு சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்கள் பருகிவர ஒற்றை தலைவலி காணாமல் போகும். நன்றி. எடப்பாடியிலிருந்து செல்வம். எம்.
@user-yc3od3ng6x
Жыл бұрын
@@selvamm8458 மிக்க நன்றி சார்
@menagasivakumar4239
Жыл бұрын
Tq sir
@harshithabanu6131
Жыл бұрын
@Saratha please tell a Dr and take a CT if you have for more than 2-3 weeks
@thirumoorthyr7139
9 ай бұрын
@@selvamm8458 valipu noiku marunthu sola mutiyuma
வெள்ளிக்கிழமை வில்வம் துளசியை சாஸ்திரப்படி பறிக்கக்கூடாது
@jyothinair7512
Жыл бұрын
Thursday buy and keep aside
நீங்கள் சித்தா மருத்துவரா? முறைப்படி படித்திருக்கிறீர்களா? பணம் சம்பாதிக்க வீடியோ போடணும்