Difference between Aryan model and Dravidian model? | A. Raja DMK MP

Which is the Dravidian model?
Why we oppose the Aryan model?
What we did Dravidian model?
Why should India accept the Dravidian model?
Excellent speech by DMK Deputy General Secretary and Member of Lok Sabha A Raja
#ARaja #DravidaModel #Karunanidhi #MKStalin #Periyar #Ambedkar #Mannargudijeeyar

Пікірлер: 208

  • @navanathank8664
    @navanathank86642 жыл бұрын

    புயலுடன் கூடிய இடி மழையென இருந்தது திரு.A.இராசா MP அவர்களின் இந்த பேச்சு.அவர் நீடூழி வாழ்க 🙏

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry2 жыл бұрын

    மாண்புமிகு R ராசா அவர்களின் பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகன் நான் என்பதில் மிகுந்த பெருமைப்படுகிறேன் .. ராசா அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் .

  • @murugesank7940
    @murugesank79402 жыл бұрын

    பகுத்தறிவுத் தணலும், சுயமரியாதைத் தகைமையும், பண்பட்ட கல்வியும், அறிவியக்கப் போராட்டக் குணமும்; ஒருங்கே அமைந்த மாமனிதரான அன்புச் சகோதரர் ஆ. இராசாவின் அருமையான பேருரை! இது நாடெங்கும் நற்றமிழர் வீடெங்கும் பரவ வேண்டும்!

  • @dkdinesh.275

    @dkdinesh.275

    2 жыл бұрын

    F

  • @kaniyamudhan3675

    @kaniyamudhan3675

    2 жыл бұрын

    ஆழமான அற்புதமான உரை தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசர், நீதிக்கட்சி தலைவர்கள் வரலாறு ஆகியயோரின் வாழ்வியல் குறிப்புகளை கொண்டு வரலாறுகளை திராவிட மாடல் தத்துவம் வந்துசேர்ந்திருக்கிற இன்றைய இடத்தை அற்புதமாக நிறுவுகிறார் அண்ணன் ஆ.இராசா அவர்களே உம் ஞானக்கொற்றம் தொடர்க முதல்வருக்கு ஆகச்சிறந்த பலம் ஆ.இராசா அவர்கள்

  • @saravanankumar399

    @saravanankumar399

    2 жыл бұрын

    @@dkdinesh.275 ❤️❤️❤️

  • @mkngani4718

    @mkngani4718

    2 жыл бұрын

    திமுக தலைவர் தான்...

  • @SenthilKumar-ig6po

    @SenthilKumar-ig6po

    2 жыл бұрын

    @@dkdinesh.275 U

  • @nanmaran.p5023
    @nanmaran.p50232 жыл бұрын

    அருமையான உரை. வாழ்த்துக்கள் ஐயா. இது போன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும். திரு ராஜா மேலும் உங்கள் உரை தமிழ்நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும்.

  • @Vasanth.1989

    @Vasanth.1989

    2 жыл бұрын

    ஒலிக்க அல்ல ஒழிக்க வேண்டும்.

  • @m.t.prasath3202

    @m.t.prasath3202

    2 жыл бұрын

    @@Vasanth.1989 👌👌👌

  • @praveeng1319
    @praveeng13192 жыл бұрын

    பகுத்தறிவின் நெருப்பை அனைந்துவிடாமல் அடுத்த தலைமுறைக்கு கடத்திய ஓர் சிறப்பு அரசியல்வாதி ஆ.ராசா அவர்கள். வாழ்த்த வயதில்லை தோழர்.

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq2 жыл бұрын

    அய்யா ராசா அவர்களின் உரை பல்கலைகழகத்தில் வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏சிறப்பு சிறப்பு

  • @Vasanth.1989

    @Vasanth.1989

    2 жыл бұрын

    அது பக்கத்துலயே நீயும் போய் உட்காந்துக்கோ 😂😂

  • @pvc7731

    @pvc7731

    2 жыл бұрын

    @@Vasanth.1989 ஆமடா நீ சந்து இல்ல அப்படி தான் பேசுவ 😂😂🤣🤣😁😁😀😀😅😅😜😜

  • @johnmohamed3898

    @johnmohamed3898

    2 жыл бұрын

    ஜ் ஜரன0

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan70302 жыл бұрын

    திரு.ராசா அவர்களின் பேச்சு மிக அருமை. சிந்திக்க வைத்தது.

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran98242 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ராசா அவர்களே

  • @priyamalar4610

    @priyamalar4610

    2 жыл бұрын

    DMK..katchya .valarthathum..karunanithi..cm .aakiyadum ..sathunavu..thittam ..ithapesa .manam .varalayo ..

  • @GaneshMuthukumarM
    @GaneshMuthukumarM2 жыл бұрын

    இளைஞர்கள் மனதில் நிறுத்த வேண்டிய அற்புத உறை 👍

  • @vvijayanand5227
    @vvijayanand52272 жыл бұрын

    பள்ளிகளில் பெரியார் அண்ணா போன்றோர்களின் கட்டுரை எழுத வைக்கலாமே

  • @mkmk8537

    @mkmk8537

    2 жыл бұрын

    பெரியார், அண்ணாவை விட உயர்ந்த பண்பாளர்கள், அறிவாளிகள், சான்றோர்கள், ஞானிகள், திறமையாளர்கள், சமூக போராளிகள், படித்தவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்க சீலர்கள், உத்தம சீலர்கள், சத்திய சீலர்கள், தர்ம சீலர்கள் இந்த மண்ணில் பிறக்கவே இல்லையா? அவர்களைப் பற்றி இந்த சமூகம் அறிந்து கொள்ளக்கூடாது என்று திராவிட அரசியல்வாதிகள் முனைப்பு காட்டுவது ஏன்? மீண்டும் மீண்டும் நொண்ணன், சொறியான்தானா?

  • @rahulparith416
    @rahulparith4162 жыл бұрын

    அண்ணன் ஆர் ராசாஅண்ணன் ஒரு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் அண்ணன் ராசா வாழ்க வாழ்க வளமுடன்

  • @paranjothivethamanikam
    @paranjothivethamanikam2 жыл бұрын

    இதைவிட திராவிட மாடல் விளக்கம் யாரும் சொல்ல முடியாது, நன்றி,, வாழ்த்துக்கள்.

  • @Tamilanban.T
    @Tamilanban.T2 жыл бұрын

    மிகச் சரியான கருத்து.

  • @selvarajgovindasamy7939
    @selvarajgovindasamy79392 жыл бұрын

    இராஜா அவர்களது பேச்சு மிகச் சிறந்த பேச்சு.இந்த சொற்பொழிவு புத்தகமாக வெளிவரவேண்டும்.

  • @sureshgandhi994
    @sureshgandhi9942 жыл бұрын

    ஆ.ராசாவின் அற்புதமான உரை.. பல வரலாற்று உண்மைகளை ஆதாரத்துடன் கூறி இளைஞர்கள் அனைவருக்கும் திராவிடம் பற்றி தெளிவாக வகுப்பு நடத்தியிருக்கிறார்

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon49742 жыл бұрын

    இந்த வரலாற்று சீற்றங்கள் அருமை.ஆ. இராசா அவர்கள் தெளிவுரை உடனடியாக இந்தி உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு மாநிலங்கள் அனைத்திலும் முழங்க நவடிக்கை வேண்டும். இந்தியா விடுதலை பெற திராவிட மாடல் இந்தியா முழுக்க பயணிக்க வேண்டும்..🙏🙏🙏👍

  • @dharmalingammuniyan7151
    @dharmalingammuniyan71512 жыл бұрын

    மாண்புமிகு ஆ இராசா நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களது இந்த உரை பள்ளிக கல்வி பாடத்திட்டக்குழுவினரை என் தனி கவனத்துக்கும் ஆரம்பக்கல்வி பயிறும் மாணவ மாணவியர் பாடமாக படிக்கவும் இதனை சேர்க்க பரிந்துரை செய்யலாம் அப்படி ஓரு தகுதியுள்ள கருத்துக்கள் செறிந்த உரை. வாழ்க நமது முன்னுள் அமைச்சர் அ.ராசா அவர்கள், மிக்க மகிழ்ச்சி,

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam28892 жыл бұрын

    மிகச்சரியான பேச்சு அண்ணா. வாழ்த்துக்கள்.

  • @trameshtramesh6448
    @trameshtramesh64482 жыл бұрын

    அறிவார்ந்த உரை

  • @jebamanimani6036
    @jebamanimani60362 жыл бұрын

    Supper speech Raja sir you king of king our thiraveda madal thank s for you Tamil Nadu thiravada madal Tami pupils ஒலிக ஆரியரின் ஆரிய மாடல் ஒலிக ஒலிக ஒலிக வெல்க என்றும் திராவிட மாடல் நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu15972 жыл бұрын

    அடடா....அருமை.....அழகு.....

  • @syedanwersyedanwer462
    @syedanwersyedanwer4622 жыл бұрын

    மிகவும் அற்புதமான அறிவுப்பூர்வமான பேச்சு ராசா உங்கள் பேச்சு மிகவும் அறிவுப்பூர்வமானது.

  • @muthukmaniyan1097
    @muthukmaniyan10972 жыл бұрын

    பல வரலாற்று உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறிய திரு. ராஜா அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள். Very educative and enlightening!

  • @thangarasann8517
    @thangarasann85172 жыл бұрын

    அருமையான சொற்பொழிவு. இதையெல்லாம் கேட்டு சிந்தித்து செயல்படு என்றால் திராவிட மாடல். கண்டதையெல்லாம் பார்க்காதே, கடவுள் மீது நம்பிக்கை வைத்து கோயிலுக்கு போ என்றால் அது ஆரிய மாடெல்

  • @saravanap8350
    @saravanap83502 жыл бұрын

    இளைஞர்கள் மனதில் நிறுத்த வேண்டிய அற்புத உறை

  • @RAJA-db2fb
    @RAJA-db2fb2 жыл бұрын

    அண்ணனின் குறலை கேட்கும் போது இடி இடிப்பதை போன்ற ஒரு உணர்வு....

  • @suryasurya-xz3dw
    @suryasurya-xz3dw2 жыл бұрын

    அரசியல் பல்கலைக்கழகம் ஆ.ராசா

  • @jagangtk
    @jagangtk2 жыл бұрын

    அண்ணா வாழ்த்துக்கள் கேகே நீலகண்ட சாஸ்திரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியர் ❤️🙏 1929 ஜவஹர்லல் நேரு அவர்களுக்கு நீலகண்ட சாஸ்திரி தான் ஆசிரியர்

  • @gurunathanm2677
    @gurunathanm26772 жыл бұрын

    MR.RAJA SPEECH IS SUPERB.

  • @sukanththelegend4120
    @sukanththelegend41202 жыл бұрын

    Super sir. Great and fentastic reply to all opposers of Dravida Model.!

  • @segarsr7403

    @segarsr7403

    2 жыл бұрын

    Good SpeeçhBy Raja

  • @user-ow1zr9dz7f
    @user-ow1zr9dz7f2 жыл бұрын

    🔥🔥🔥

  • @devarajan2291
    @devarajan22912 жыл бұрын

    Great spech. Excellent force in the delivery

  • @allwinfernando613
    @allwinfernando6132 жыл бұрын

    திராவிட மாடலை பற்றி கருத்துக்களை எடுத்துரைத்த பார்லிமென்ட் உறுப்பினர் ராசா அவர்களிடம் அண்ணாமலை அவர்கள் பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது மனிதனை மனிதனாய் வாழவைப்பது திராவிடம் ஐயர்வாள் மட்டும் வாழனும் மற்றவரை ஆலனும் என்பது ஆரியம்

  • @govindan470

    @govindan470

    2 жыл бұрын

    அல்வின் நீ பாே லி கிறிஸ்தவனா? மாதா மாதம் பாதிரிக்கு 10% கப்பம் கட்டு கிறாயா? மரியாதை யாக கட்டு , இல்லை பிணத்தை புதை க்க பாதிரி வரமாட்டான் . கப்பம் கட்டி பிரார்த்தனை பரிதாபம் நீ தமிழனே இல்லை மதம் மாறி ஏன் தலை யிடு கிறாய் ? விவாகரத்து செ ய்து விட்டு பிறப்பு உருப்பை நினை க்காதே

  • @arulkumaranc3353
    @arulkumaranc33532 жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி ராஜா Sir

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy15922 жыл бұрын

    A WONDERFUL SPEECH BY A RAJA.

  • @cri9480
    @cri94802 жыл бұрын

    அண்ணன் ஆ.ராசா விரைவில் திமுக தலைவர் ஆக வேண்டும் அதுவே தமிழக பூர்வீக மக்களின் விருப்பம் .

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu72372 жыл бұрын

    அறிவார்ந்த பேச்சு

  • @Dark_Knight1189
    @Dark_Knight11892 жыл бұрын

    Super speech Raja sir..history explained with great details..

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj46612 жыл бұрын

    Memorable & legendary revelation of Humanity , Diravida Model , is expressed beautifully by our Master Minded Diravidan Leader & Scholar who is dedicating his life for Social Justice of Periyarism ! Big & respectable Salute to his speech with full of facts about the Difference between Ariya Model & Diravidam Model ! Vazhga Periyarism ! Valarga DMK rule ! Veezhga Sanadana Braminism !!! Final call to RSS to stop preaching Sanadana Drama , it is against Humanity & Equality for Fraternity !!!

  • @prasath4605

    @prasath4605

    2 жыл бұрын

    💯

  • @govindan470

    @govindan470

    2 жыл бұрын

    Manicham You are well edcauted .You and your family can give your quota to other Community peoples . BC and MBc are in mostly in very poor condition . Muslims very worst condition . Because of EVR you have grown . Tell your trick to other peoples also . Let them grow . You people throw quota and raise you chest to ruin sanadana dharma. You take care varna followers . Be careful with satyiya, Vaisiyas Sudras and muslims and Christian You show your tails to only Bramins as said by Evr otherwise matter will go serious

  • @arasan3090
    @arasan30902 жыл бұрын

    சிறப்பான கருத்துகள்...நன்றி.. கோவை????? கேக்கறீங்களா?????

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy21712 жыл бұрын

    அருமை... அருமை..

  • @saifdheensyed2481
    @saifdheensyed24812 жыл бұрын

    ராசா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kandalakshmi9925
    @kandalakshmi99252 жыл бұрын

    Excellent Raja sir by Divya kandasamy

  • @rajap6869
    @rajap68692 жыл бұрын

    தொழில் அடிப்படையில் பேசியது அழகு அழகு அருமை

  • @francisiraj7315
    @francisiraj73152 жыл бұрын

    சபாஷ் சரியான சொற்பொழிவு.ராஜா ராஜா தான்.திமுகவின் ராஜா.

  • @ernestwilliam9703
    @ernestwilliam97032 жыл бұрын

    Hats off to Video team,classic focus....

  • @puviarasi4732
    @puviarasi47322 жыл бұрын

    அருமை

  • @rannadurai7715
    @rannadurai77152 жыл бұрын

    Great speech.

  • @rmravindran375

    @rmravindran375

    2 жыл бұрын

    தவறு என்று கோர்ட் தீர்ப்பு நீ என்ன சொன்னாலும் அதை ஏற்கவில்லை தமிழ் மக்கள்

  • @paeesshahul5476
    @paeesshahul54762 жыл бұрын

    உங்கள் திராவிட பணி சிறக்க வாழ்த்துக்கள்.......

  • @nagappanmurugaian5835
    @nagappanmurugaian58352 жыл бұрын

    good speech

  • @rahu8717
    @rahu87172 жыл бұрын

    முதல்வர் ஸ்டாலின் நம் ராசா அறிவாளியைத் துணை முதல்வராக நியமிக்க வேண்டும்.. பகுத்தறிவுத் துறை உருவாக்கி இவருக்கு அதைக் கொடுக்க வேண்டும்.

  • @kaniyamudhan3675

    @kaniyamudhan3675

    2 жыл бұрын

    அகவி பெரம்பலூர்

  • @kaniyamudhan3675

    @kaniyamudhan3675

    2 жыл бұрын

    ஆரிய வரலாற்றையும் கரைத்துக்குடித்து பேசுவதான் இந்த உரையின் மிகப்பெரிய பலம்

  • @mkmk8537

    @mkmk8537

    2 жыл бұрын

    முதல்வர், துணை முதல்வர் பதவிகளெல்லாம் கோபாலபுரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான். சும்மா மனப்பால் குடிக்கக்கூடாது, புரியுதா??

  • @navaisenkuttuvan4348
    @navaisenkuttuvan4348 Жыл бұрын

    Correct Mr.Raja காமராசர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல, அதுவும் திராவிட மாடல்தான் என்று நீங்கள் சொன்னது மிகவும் பாராட்டுக்குரியது வரவேற்புக்குரியது

  • @Elamparithikabaddi
    @Elamparithikabaddi2 жыл бұрын

    அருமையான காணொளி

  • @rameshv9308
    @rameshv9308 Жыл бұрын

    Arumai Annan R Raja avergala.nandri...

  • @user-oj5yu3xr7u
    @user-oj5yu3xr7u2 жыл бұрын

    ஆரியமும் திராவிடமும் ஒன்று தான் ராசா, சும்மா எதற்காக வீண் பேச்சு.

  • @pathinathan5896
    @pathinathan58962 жыл бұрын

    Super speech

  • @Jacob-tt5ns
    @Jacob-tt5ns2 жыл бұрын

    Endless speech

  • @kanniyappana1814
    @kanniyappana18142 жыл бұрын

    பேச்சு சரலமா பேசுவது கடிணம் அண்ணா ராசா பேச்சு அருமை இதுமாதிரியான ஏன் அதிமுக பேச்சாளர்கள் ஒருவரும் இல்லை

  • @ravichandran6442
    @ravichandran64422 жыл бұрын

    நன்றி

  • @chandramoulliveeriah6228
    @chandramoulliveeriah62282 жыл бұрын

    மிகச்சிறந்த பேச்சு

  • @kathirthamiz1326
    @kathirthamiz13262 жыл бұрын

    Awesome Annan A Raja MP Always !!! Goosebumps each and every word. Dravidian Stock!!

  • @sebastianfrancis7818
    @sebastianfrancis78182 жыл бұрын

    A. Raja must speaks to the North Indian TV channels, these rational thinking. He deserves to be a leader

  • @christhuvinsuvadugalilnam8313
    @christhuvinsuvadugalilnam83132 жыл бұрын

    மிகவும் அறிவுசார்ந்த விழிப்புணர்வு உரை..... தமிழகத்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று பதிவு இது.. அன்னாரின் பணி சிறக்க வாழ்த்துகள்.....

  • @kamalk1878
    @kamalk18782 жыл бұрын

    Good

  • @jayamani1728
    @jayamani17282 жыл бұрын

    As usual great speech.....

  • @ayyavur6586
    @ayyavur65862 жыл бұрын

    Living PERIYAR&ANNA&KALAIGNAR= A.RASA Annan avargal.valga nalamudan valamudan pallandugal.

  • @umanathumanath7678
    @umanathumanath76782 жыл бұрын

    அறிவு களஞ்சியம் அண்ணன்.ஆ ராசா.

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman94402 жыл бұрын

    Excellent speech Raja Sir

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 Жыл бұрын

    Super sir amazing

  • @user-eh2oh5rx3j
    @user-eh2oh5rx3j2 жыл бұрын

    Great speech

  • @msamarasam4196
    @msamarasam41962 жыл бұрын

    இளைய தலை முறைகள் புரிந்து கொண்டு ஆரியத்திற்கு தகுந்த அடியை கருத்துகள் மூலம் எதிற்கவேண்டும்? இதுதான் திராவிட மாடல் என்று மக்களிடத்தில் விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும்?

  • @kooluchamyv9011
    @kooluchamyv90112 жыл бұрын

    Super sir

  • @pitchaimuthu5951
    @pitchaimuthu5951 Жыл бұрын

    Super

  • @mkngani4718
    @mkngani47182 жыл бұрын

    சமுதயம் சரியாக இரு்க்க பெரியார் அண்ணா முத்துவேல்மகன்கருணாநிதி..நான் திராவிடன்.....

  • @sivapillai2784
    @sivapillai27842 жыл бұрын

    கேரளத்தவர்கள் தங்களை மண் மலை வளங்களை பாதுகாத்துக்கொண்டு தமிழ் நாட்டு மலைகள் மண் வளக்கங்ளை எடுத்துக்கொண்டு போகிறார்கள் - திராவிட மாடல் தமிழக அரசு தடுப்பதே இல்லை .

  • @friendpatriot1554

    @friendpatriot1554

    2 жыл бұрын

    கூட்டு கொள்ளை தமிழனை ஏமாற்றி நடக்கிறது.

  • @balakrishnanm2603

    @balakrishnanm2603

    2 жыл бұрын

    திராவிட பகுத்தறிவு இந்து சமய மக்களையும் கலாச்சாரம் பண்பாடு வழிபாடு தாலி கட்டும் வழக்கம் ஆகியவைகளைக் கொச்சை படுத்தவும் இந்து மக்களை மதம் மாற்றம் செய்வதை ஊக்குவிக்கவும் மட்டுமே செயல் பட உதவும்.மற்ற மதங்களை ஆதரித்து கடவுள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளும்.இழிச்சவாய இந்து மக்களுக்கு என்று புரியுதோ அப்போது தான் பகுத்தறிவின் உண்மை நிலை தெரியும்.ஏன் மற்ற மதங்களின் மூடநம்பிக்கை பழக்கம் பற்றி இவர் பேசுவது இல்லை.இவர் குடும்பம் கிருஸ்தவ மத வழிபாடு செய்து வருவதாக கூறப்படுகிறது உண்மையா என்று தெரியவில்லை..அப்படியானால் இவரது இந்து மதம் கடவுள் பற்றிய தவறான பேச்சு தேவை இல்லாத ஒன்று.

  • @meesaidevarsureshd.m.e..wa8708
    @meesaidevarsureshd.m.e..wa87082 жыл бұрын

    Pieace of cake speech welldone

  • @rajaduraisamy4118
    @rajaduraisamy41182 жыл бұрын

    Need to arrange like this meeting in every corner of the state, especially in ariyam infested area.

  • @muthukmaniyan1097

    @muthukmaniyan1097

    2 жыл бұрын

    I fully agree!

  • @pvc7731
    @pvc77312 жыл бұрын

    அ ராசா அவர்களின் சிறப்புறை மிகச்சிறந்த ஒப்பிடும் விளக்கங்களும் ஆரிய மாடல் - திராவிட மாடல்

  • @arockiarajarockiaraj4022
    @arockiarajarockiaraj40222 жыл бұрын

    இந்த பேச்சைசி.டி.யாகவெளியிடவும்அவசியம்.அவசியம் ராஜா வாழ்க

  • @pagutharivanbaskar377
    @pagutharivanbaskar3772 жыл бұрын

    Good speech

  • @anbarasanarikrishnan2237
    @anbarasanarikrishnan22372 жыл бұрын

    ஆ. ராசா is the identity for DMK he is the great intellectual in DMK Party. DMK having such a wonderful leaders like ராசா

  • @umapathyg9322

    @umapathyg9322

    2 жыл бұрын

    மிக சிறப்பான உறை மக்கள் இது போல கருத்துகளை கேட்டு தெளிவு பெற வேண்டும்.

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj Жыл бұрын

    பேச்சு புயல் ராஜா sir🎉🎉

  • @seethat8630
    @seethat8630 Жыл бұрын

    அண்ணன் ஆ.ராசா அவர்களும் அக்கா கனிமொழி அவர்களும் மட்டும் தான் இன்னும் திராவிடத்தை தூக்கி பிடிக்கின்றனர்

  • @nagendirank8413
    @nagendirank84132 жыл бұрын

    I missed this program even after having appointments

  • @rajap6869
    @rajap68692 жыл бұрын

    எவ்வளவு புத்தகம் படித்திருந்தால் இவ்வளவு தத்துவமாக பேச முடியும்

  • @yogagnandang9808
    @yogagnandang98082 жыл бұрын

    Raja sir 💪💪💪

  • @gnanaguru6118
    @gnanaguru61182 жыл бұрын

    Add subtitle please.

  • @bharathbharath1442
    @bharathbharath14422 жыл бұрын

    சாராயமும் ஊழலும் திராவிட மாடலின் எச்சம்.

  • @satheeshkumarvenkatesan6599

    @satheeshkumarvenkatesan6599

    2 жыл бұрын

    நல்லா கதறி அழு

  • @subramaniyanr8211
    @subramaniyanr82112 жыл бұрын

    ஊழல் புகார் திரு டன் கட்டபஞ்சாயத்து திராவிட மாடல்

  • @allwinfernando613
    @allwinfernando6132 жыл бұрын

    பாரதிய ஜனதா கட்சியின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆர் எஸ் எஸ்ஸின் பார்ப்பனர் ஆதிக்கத்தை நிலைநாட்ட துடிக்கும் ஏக்கம் தான் ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் சகோதரர்கள் திராவிட சித்தாந்தத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கார் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி போன்றோரின் சிந்தனையில் மனிதனின் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்று நினைத்த தலைவர்களின் கொள்கைகளை சிந்திக்க வேண்டியது நமது கடமை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ராஜா அவர்கள் ஆற்றிய உரையை கேட்கும்பொழுது இந்த நாட்டில் மனித மாண்பை நிலைநாட்டிய அண்ணல் அம்பேத்கர் மனிதநேயத்தை நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியம்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan66032 жыл бұрын

    இப்படி பத்தறிவு சிந்தனை உள்ள கருத்துக்களை பேசுபவர்கள் தன்னலம் இல்லாதவர்கள். ஐயா அவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @mkngani4718
    @mkngani47182 жыл бұрын

    தமிழ் வரலாறு ....

  • @mkngani4718
    @mkngani47182 жыл бұрын

    இந்தியா மக்கள் சரித்திரம் படிக்கவும்.அப்துல் கபூர்.

  • @sivasankar4028
    @sivasankar40282 жыл бұрын

    India divided different Jathi by Parpaniya Muttalkal for their convient. RSS and it's Adimai BJP Ozhiya Vandum Appathan Nadu Uruppudum and Peoples valamudium BAN RSS Bycott BJP..

  • @rajamanickamselvaraj4661

    @rajamanickamselvaraj4661

    2 жыл бұрын

    101% True! When the federal Government comes up in 2024, as per constitution , this will take place ! The most important thing is that we must educate people in all walk of life about the RSS danger & expose their activities since 1925+ onwards ; how India suffered in all fronts ! That will bring BIG BAN to RSS ! By telling the real Human life system, Social justice is the alternative when systematically whipped out RSS poisonous Theory ! Vazhga Valamudan Honorable Thiru A. Raja , MP sir !!!

  • @dassretreat8547
    @dassretreat85472 жыл бұрын

    நல்லதோர் தெளிவுரை. ஆனாலும் இணறு மூன்று சாதிகளுண்டு. 1. திராவிட எதிரியாகிய பார்ப்பணர். 2.ஆரியரான பிராமண பார்ப்பணர்க்குசூ துனைபோன மானங்கெட்ட கயவ ஆனவ சூத்திரர். 3. ஆரிய பார்பணீய த்தை எதிர்த்ததால இன்று தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட பஞ்சமர். சதர்வர்ண சாதிகள் ஒழிந் வேண்டும். வாழ்ம திராவிடம். வளர்க தமிழ்!!

  • @mathimuthukumaran1032
    @mathimuthukumaran10322 жыл бұрын

    Maruthuvar community is very poor pls help us

  • @mahaveershivaji4406
    @mahaveershivaji44062 жыл бұрын

    Dravidam have already submerged in aryam long ago

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam91972 жыл бұрын

    Kindly publish this speach as book which will helpful for the future research in dravidan moment

  • @mkngani4718
    @mkngani47182 жыл бұрын

    உலத்தில்.ஊர்.நலத்தை.கருணாநிதியின்.மாற்றும்.திராவிடம்..இந்தியாவில்..பள்ளிகூடம்..படிக்க.கல்கவின்..துரைகள்..தமிழ்நாட்டில்...கல்வின்..மாடல்..கருணாநிதியின்..ஆடசியில்.....தமிழ்.வளர்ந்தது....அன்றும்.இன்னும்...

  • @mkngani4718
    @mkngani47182 жыл бұрын

    இன்று கஞைகரின்சட்டதுரை.நீங்கள்.

Келесі