A Raja reply to Thuglak Gurumurthy | Dravidan Model | A Rasa Latest Speech

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 650

  • @loganathanponmozhi3156
    @loganathanponmozhi31562 жыл бұрын

    இந்த மாதிரி பேசி புரிய வைத்தால் தான் மூத்திரம் குடிக்கிற பசங்களுக்கு புரியும். அருமையான பதிவு

  • @tamo3506

    @tamo3506

    2 жыл бұрын

    Shortening the contents, spread it. Surely we get better results.

  • @mohammedsait1073

    @mohammedsait1073

    2 жыл бұрын

    Raja avargalae pirpaduthapattvaan thaltha pattavan enpathe thavaru ellorum iraivan munnadi samam athai thaan islam solgirathu.ellorum saethil irangi padupadungal appa thaa soru illanaa ella payaluku veru vayiru.

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    2 жыл бұрын

    செவிடன் காதில் ஊதிய சங்கு.

  • @akmuralimurali3362
    @akmuralimurali33622 жыл бұрын

    அணைத்துப் மிக சரியான கூற்று ஆனால் காவல்துறையில் பெரிய மாற்றம் செய்ய வேண்டும்

  • @gandhandash9011

    @gandhandash9011

    2 жыл бұрын

    Yes

  • @gajacsgm7723
    @gajacsgm77232 жыл бұрын

    பெரும்மதிப்பிற்க்குரிய திரு ராசா அவர்களே உங்களுடைய சமுதாய, பணி மனிதநேய , பணி என்றும் போற்றப் படும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். என்பதோடு உங்களை போன்றவரை .குறிக்கும் ஒரு திருக்குறளை திரு வள்ளுவர் சொல்லுகிறார் அது"சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது"..

  • @kanniyappana1814
    @kanniyappana18142 жыл бұрын

    என் சிறுவயதில் என் தாத்தா சொன்ன வார்த்தை இனி விவசாயத்திற்கு மிண் கட்டணம் இல்லை இலவசம் மின்சாரம் சொல்லி சிரித்தார்" அருமையான உரை வீச்சு இந்தியாவின் தமிழ்நாட்டில் திமுக வரலாறு அதிகம் இது " சீமான் அவர்களுக்கு தெரியாது

  • @mohanasundaramn5420
    @mohanasundaramn54202 жыл бұрын

    அருமையான பதிவு

  • @tamilmanipv4026
    @tamilmanipv40262 жыл бұрын

    தி மு க செய்வது வாரிசு அரசியல் என்பது உண்மை. கழகத்தின் பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பேச்சின் மூலம் பத்து பேச்சாளர்களை உருவாக்குகிறார்கள். எனவே இது வாரிசு அரசியல்தானே? பேச்சில், உண்மையை உரைப்பதில் கழக பேச்சாளர்களை மிஞ்ச எவனுமில்லை!

  • @arunav3119

    @arunav3119

    2 жыл бұрын

    நீயும் பேச்சாளர்களை உருவாக்குங்கள் உங்கள் பேச்சை மக்கள் கேட்கிறார்களா அல்லது அரசியல் வாதி பேச்சை கேட்கிறார்களா என்பதை பார்ப்போம்

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k45082 жыл бұрын

    ராசா, கட்சி பதவிக்கு ஏற்பச் செயல்படுகிறார். தெளிவான, உண்மையான தகவலை சொல்கிறார். தளபதியின் இக்கட்டனா நிலையிலும் சிறப்பாக செயல் பட்டதை சிறப்பாக வெளிப் படுத்திய பாங்கு சிறப்பு.

  • @saravanansubramani5704
    @saravanansubramani57042 жыл бұрын

    உண்மையிலேயே உங்களுடைய இந்த உரை ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒவ்வொரு ஏழைக்கும் ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒரு தேனமுத தோன்றுகிறது ஏனெனில் எனக்கு வயது இருபத்தி ஒன்று நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது மிக மிக கஷ்ட காலத்தில் மதிய உணவு சாப்பிட்டு இருக்கிறேன் சாயந்தரம் பவுடர் பால் மதியம் கோதுமை சோறு கூட்டாஞ்சோறு இப்படி எங்களை பள்ளிக்கு சேர்த்த பெருமை ஐயா காமராஜரையே சேரும் இன்று நாங்கள் இந்த நிலைக்கு உயர்ந்து இருப்பது காமராஜர் தான் இன்று என் குடும்பம் ஒரு பல்கலைக் கழகமாக மாறி இருக்கிறது என் மகனோ மகளோ மருத்துவராகும் என்று நீராகவும் மாறி இருப்பதற்கு நான் படித்தது தான் காரணம் நான் படிக்காமல் இருந்திருந்தால் எனவே இந்த அளவுக்கு உயிர்த்திருக்க மாட்டேன் ஆகவே ஆரிய மாடல் எந்த காலத்திற்கும் தமிழர்களுக்கு உதவாது ஐயா ராசா உரை என் கண் முன்னே நிற்கின்றது ஏனெனில் நாங்கள் அதை அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கின்றோம் நன்றி ஐயா

  • @BabuMBabu-ev7mj
    @BabuMBabu-ev7mj2 жыл бұрын

    மிக மிக சிறந்த அறிவு சீர் மிகு ஆளுமை திரு.அ.ராசா.அவர்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்க வளர்க

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    😀😀😀😀😀

  • @sampathkumar6096

    @sampathkumar6096

    2 жыл бұрын

    😀😁😂😁

  • @mohammedsait1073

    @mohammedsait1073

    2 жыл бұрын

    Raja avargalae pirpaduthapattvaan thaltha pattavan enpathe thavaru ellorum iraivan munnadi samam athai thaan islam solgirathu.ellorum saethil irangi padupadungal appa thaa soru illanaa ella payaluku veru vayiru.

  • @user-bo7ln4dv8f

    @user-bo7ln4dv8f

    2 жыл бұрын

    சீர்மிகு கனிமொழி ஆளுமை😀 அசிங்க.ராசா😀

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar76022 жыл бұрын

    அருமையான பேச்சு ராஜா ராஜா தான் வாழ்த்துக்கள் சகோதரரே இந்த தமிழ் நாடு எல்லா வகையிலும் முன்னேறியதற்கு காரணம் பெரியார் காமராஜர் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் உழைப்பு தானே

  • @prabhudominic9371
    @prabhudominic93712 жыл бұрын

    அருமையான விளக்கம் ராஜா சார் குரு மூர்த்தி எல்லாம் மோடியின் பினாமி

  • @mohammedsait1073

    @mohammedsait1073

    2 жыл бұрын

    Raja avargalae pirpaduthapattvaan thaltha pattavan enpathe thavaru ellorum iraivan munnadi samam athai thaan islam solgirathu.ellorum saethil irangi padupadungal appa thaa soru illanaa ella payaluku veru vayiru.

  • @balakrishnang551
    @balakrishnang5512 жыл бұрын

    சிறந்த சரியான சமூக விழிப்புணர்வுப் பதிவு... பாராட்டுக்கள்...

  • @ramalingambhava1354
    @ramalingambhava13542 жыл бұрын

    சாதாரண மக்களும் புரியும் படி அறிவு சார்ந்த கருத்துக்களை பேசும்🙏 திரு ஆ ராசா அவர்கள் ஆற்றல்⚡ மிக்க பேச்சு

  • @kochadaiiyaankochadaiiyaan2913
    @kochadaiiyaankochadaiiyaan29132 жыл бұрын

    இது எச்ச ராஜா இல்ல........ 🖤❤️ஆண்டிமுத்து ராசா 🔥🔥

  • @purushothmathan5131
    @purushothmathan51312 жыл бұрын

    Theri speech sir🔥🔥👌👌👍👏👏💪💪💪👍🥰🥰👌👌🔥🔥

  • @sampathkumar6096

    @sampathkumar6096

    2 жыл бұрын

    👎👎👎

  • @purushothmathan5131

    @purushothmathan5131

    2 жыл бұрын

    @@sampathkumar6096 🥰🥰🥰👍👍👍

  • @jesudossvedha270
    @jesudossvedha2702 жыл бұрын

    யாரும், எட்டா உயரத்தை அடைந்துள்ள திராவிட அரசியல் நடத்தும் தளபதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதல்வர் இவர் இன்னும் உலகமே போற்றும் சிறந்த தலைவராக திகழ அவரையும் அவருடன் பணி புரியும் அனைத்து நல் உள்ளங்களை கடவுள் மென்மேலும் ஆசீருடன் வழி நடத்த எல்லாம் வல்ல கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @karanalltime

    @karanalltime

    2 жыл бұрын

    apadiyae unga ammava dmk ku kooti kuduthudu thevidiya payale

  • @selvamm8458

    @selvamm8458

    2 жыл бұрын

    வடுகதெழுங்கன் கோத்தபயாவின் குடும்ப ஆட்சிக்கு கிடைத்த மரியாதை போல். கோபாலபுரத்து வடுகதெழுங்கன் கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கும் ஒரு நாள் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • @user-tt2mu2vk4y

    @user-tt2mu2vk4y

    2 жыл бұрын

    @@selvamm8458 நீயே பாதி தெலுங்கன்தான்டா தாயோலி. போயிட்டான் இலங்கைக்கி. எங்க பாட்டன்க ஏகப்பட்ட வப்பாட்டி வச்சிருந்தான்க. அந்த கத தெரியாதா உனக்கு.. ஒங்கொம்மால,, ஒங்காத்தால அப்டில்லாம் சும்மா பேச்சுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. அது உண்மையிலேயே நடந்ததுதான் ஒனக்கு. ஏதோ இப்ப திருந்தி வாழுறோம்.

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    In 2024, alliance with BJP for the welfare of Tamilnadu.

  • @selvam8061

    @selvam8061

    2 жыл бұрын

    எனக்கு தெரியும் ஜெசுதாஸ் கடவுள் பாவிகளை இரட்சிக்க தான் வந்தார்.அவர் பார்வை அவர்களை நோக்கியே இருக்கும்.

  • @yovanjohn5572
    @yovanjohn55722 жыл бұрын

    Valthukal ayya

  • @charlesrajan8854
    @charlesrajan88542 жыл бұрын

    Mr.A.Raja is a intelligent as well as intellectual personality.

  • @7sairam

    @7sairam

    2 жыл бұрын

    What type of intellectual is he? When ever he speaks he only lies. He is trying to divide the society based on caste. All these divisions were there once not now. He blabbers all these in city. Does he mean to say all those SC & ST living in city are into cultivation? Non sense. Let us go further. Does he do cultivation now and takes that rice only from his cultivation. What is he trying to say. He thinks all city dewellers and TN people are fools to take his words as it is. Every one knows what he speaks, their political agenda etc etc. They r given chance to rule TN for welfare of public and not try to get sympathy by bringing old outdated stories. If they continue with the same trend they will become next to Congress purely for their family politics and anti public sentiment activities. It's for sure will happen in TN.

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    Honest and Sincere also

  • @RaviKumar-kh7ou

    @RaviKumar-kh7ou

    2 жыл бұрын

    so he has done 2g ooal

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    @@subburam7340 Baseless assumptions. What makes you think like this? Can you qualify your statement?

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    So be it. He is highly corruptive and didn’t have any right to question even a lay man. How shamelessly he is accusing others?

  • @SelvaRajRK
    @SelvaRajRK2 жыл бұрын

    புதுவையில் 2004 முதல் இன்றுவரை ராஜீவ் காந்தி காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதில் முதலில் பால் , bread, வாழைப்பழம் ஒன்று என்று வழங்கப்பட்டு பிறகு பால், பிஸ்கட் என்று செயல்படுகிறது இன்றுவரை ஆக இதைப்போல் காலை உணவு திட்டத்தை வரவேற்கிறோம் அதன் அருமைகளை நாங்கள் அறிவோம்.

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu81992 жыл бұрын

    வேதம் இல்லாமல் இருக்கலாம். சாதம்(சோறு) இல்லாமல் இருக்க முடியாது.

  • @RAMRAM-jf5td

    @RAMRAM-jf5td

    2 жыл бұрын

    மாட்டு சாணியும் மாட்டு மூத்திரமும் இருப்பதால் நாங்கள் சமாளித்துக்கொள்வோம்.

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    These sort of fancy talks will not hold water any longer. Ask the govt to perform

  • @chandranramasamy8672
    @chandranramasamy86722 жыл бұрын

    Dravidian model will become one day Global welfare model for the world. Thanks to TN dravidian leaders.

  • @gshankarshanmugam

    @gshankarshanmugam

    2 жыл бұрын

    Excellent!!

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    Bull shit. It’ll not sustain even in TN. Can you explain what are the features of the model. A Raja, that brainless character lists the work that are to be done by any ruling party. How can this be called a model? Tasks are not model. Is free bus service provided for ladies, a model? What rubbish!

  • @vijayhuawei8219

    @vijayhuawei8219

    2 жыл бұрын

    Keep dreaming until the sky falls down anti Hindu dmk party.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates90122 жыл бұрын

    வியக்கிறேன் ...உங்கள் திறமையை அறிந்து உங்களை கட்சியில் பொறுப்பில் அமர்த்திய தலைவர் கலைஞரை பற்றி வியக்கிறேன்

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    That is the end of DMK

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen132 жыл бұрын

    ஆரியம் திராவிடத்தை வீழ்த்த முடியாது-!! நன்றி-! ராஜா சார்-!!

  • @sparimeru

    @sparimeru

    2 жыл бұрын

    ஆரியம் திராவிடத்தை வீழ்த்த முடியாது but the reverse will happen soon

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan83272 жыл бұрын

    திரு.ராசா அவர.களே வாழ்க. உமது சேவையை போற்றுகிறேன். கமலக்கண்ணன்- வன்னியன்.

  • @sikkandharbatcha3956
    @sikkandharbatcha39562 жыл бұрын

    திராவிட மாடல் தெரியாத நபர்கள் எல்லாம் தமிழகத்தில் இருப்பது அவமானமாக உள்ளது

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    Koli Mutta model.

  • @gshankarshanmugam

    @gshankarshanmugam

    2 жыл бұрын

    @@pradeepsasidharan3603 🤣🤣🤣🤣 BJP Annamalai... Aamaikari😂😂😂😂😂😂

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    @@gshankarshanmugam Similar to Periyar

  • @gshankarshanmugam

    @gshankarshanmugam

    2 жыл бұрын

    @@pradeepsasidharan3603 for name sake you can tell... But dravindan party ruling TN means it is periyar!!.. So you are absolutely wrong... Look all dravindan party.. Without periyar NO party.. NO தமிழ் Nadu... Simple... That is what I understand in tamil Nadu history

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    @@gshankarshanmugam Yes. But these regional politics and family politics will decline soon in India.

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f2 жыл бұрын

    Raja sir, You are great. Your speech is very valid, more informative and above all, all are true. Your point to point of your speech are slapped the faces of all opposition parties. You are the future of the TN.

  • @gopalanranganathan536

    @gopalanranganathan536

    3 ай бұрын

    என்னடா கிரேட்...??

  • @user-lk7lf9bz1f

    @user-lk7lf9bz1f

    3 ай бұрын

    @@gopalanranganathan536 எதுக்கு மரியாதையில்லாம பேசுகீறீர்கள்.

  • @user-gt9gi7vb1l
    @user-gt9gi7vb1l2 жыл бұрын

    அ. ராசாவின் பேச்சாற்றல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு இவன் கமால் பாபு கள்ளக்குறிச்சி மாவட்டம் நாற்பதும் நமதே பேரவை ஒற்றுமையை நோக்கி அழைக்கப்படுகிறது

  • @kselvam1970
    @kselvam19702 жыл бұрын

    Excellent speech for strong breif to unknown people's for Task done by CM Stalin for one year completion of tenure of CM

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    Appadiya

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy21112 жыл бұрын

    Raja means social justice

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    Yes, 2G scan is also a social justice

  • @saravanamparimala2894
    @saravanamparimala28942 жыл бұрын

    Super speach sir👌🤔

  • @alchemistsurya8834
    @alchemistsurya88342 жыл бұрын

    நீதிக்கட்சி இருக்கும்பொழுது எல் சி குருசாமி என்பவர் முதன் முதலில் மதிய உணவு திட்டத்தை அவையில் மொழிந்தார் அவர் இந்த மண்ணின் மைந்தர் இனத்தைச் சார்ந்தவர் என்பதற்காக நீங்களும் இங்கு சாதி கண்ணோட்டத்தோடு பார்க்கிறீர்கள்

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar70742 жыл бұрын

    Raja sir ❤️❤️❤️❤️❤️❤️👍. 💐💐💐💐💐🙏

  • @joksmb9642
    @joksmb96422 жыл бұрын

    Free bus travel for TN women and other free things to them are from TN people tax money not from gurumoorthy's pocket

  • @jayagurukodhandapani1483

    @jayagurukodhandapani1483

    2 жыл бұрын

    Unga pocket Ambani , Adanikku vithacchu; so, unga panamthaan Avantha panam, Ava Kadanellaam , NPA Thana unga thalaila?

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    So what, he is also paying tax. There are plenty of people who don’t want free travel to be given. This is a vote bank politics.

  • @ravichandran-zl8if

    @ravichandran-zl8if

    2 жыл бұрын

    Well said sir!

  • @joksmb9642

    @joksmb9642

    2 жыл бұрын

    What policy uoi adopting from 2014 ?

  • @shakunthalamani3384
    @shakunthalamani33842 жыл бұрын

    Very nice and very good and very excellent speech God 🙏 bless you and your family sir

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath20672 жыл бұрын

    அருமை Mr. Raja

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    3G theft awesome.

  • @mathivananpalayam8192
    @mathivananpalayam81922 жыл бұрын

    Excellent Speech Sir. U r one of the Diamond in DMK Party. Diravida Model. 👌👌👌👌

  • @bakthanramachandran9877

    @bakthanramachandran9877

    2 жыл бұрын

    Di ... Mond

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    Bull shit

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h2 жыл бұрын

    நாம் வீட்டு பெண்களை கேவலமானக பேசும் ஆரியனை அழிக்க வேண்டும்

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    Shut up

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣🤣🤣

  • @panneerselvam1571
    @panneerselvam15712 жыл бұрын

    Super brother A Raja MP அவர்களோ அறிவார்ந்த கருத்தாளுமை உங்கள் இடத்தில் கான்கிறோன் வாழ்த்துக்கள்

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    Super thirudan.

  • @sampathkumar6096

    @sampathkumar6096

    2 жыл бұрын

    @@pradeepsasidharan3603 ஆஹா... ஆஹா... ஆஹா... எப்டீங்க இப்டிலாம்... ச்சே சூப்பரப்... (superb)

  • @sampathkumar6096

    @sampathkumar6096

    2 жыл бұрын

    யப்பா பன்னீர்செல்வம்... தமிழ கொல பண்ணாத... Edit mode போய் correct பண்ணு ராஜா... அப்றம் உன்னோட கருத்த கல்வெட்ல எழுதி பக்கத்திலேயே உட்கார்ந்துக்கோ ..

  • @paulduraipauldurai4706

    @paulduraipauldurai4706

    2 жыл бұрын

    @@pradeepsasidharan3603 எதை உனது வீட்டில் திருடினார் ?

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    @@paulduraipauldurai4706 From our treasury.

  • @kathirthamiz1326
    @kathirthamiz13262 жыл бұрын

    Gurumoothikal katharuna athu thaan Dravidian Model!!

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    Don’t blabber

  • @pradeepsasidharan3603
    @pradeepsasidharan36032 жыл бұрын

    Honest Sincere politician A.Raja rocks about dravidian model 🤣🤣🤣🤣

  • @venkateshg7041

    @venkateshg7041

    2 жыл бұрын

    Poda pund

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    @@venkateshg7041 It's clear that you got dravidian model education and dravidian culture. Keep it up.

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    Yes. Honest 2G Raja

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    @@venkateshg7041 poda paraya

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    @@ersureshnarain9770 Good education

  • @kaniappansrly9744
    @kaniappansrly97442 жыл бұрын

    சகிப்புதன்மைக்கு ஒரு அளவுண்டு எதிரிக்கு சகிப்புகாட்டினால் தோள்ல ஏறி காதகடிப்பாங்க திமுக ஜாக்கிருதையா இருக்கவேண்டும்

  • @bethesdahospitalbethesda4133
    @bethesdahospitalbethesda41332 жыл бұрын

    Seeing Raja sir after a very long time. The true dravidian seed sir ...hatts off.... Want to c more

  • @muneebabdul7009
    @muneebabdul70092 жыл бұрын

    U r dravidian rock always. We need more Dravidian stocks as you.

  • @pmm1407
    @pmm14072 жыл бұрын

    Excellent 👍

  • @truthseeker4491
    @truthseeker44912 жыл бұрын

    திராவிடர்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கழகம் இன்னும் டாஸ்மாக்கை மூடாமல் இருக்கலாமா? ஜெய் ஹிந்த்

  • @mothilal6479

    @mothilal6479

    2 жыл бұрын

    மிகுந்த வயிற்றெரிச்சல்😛

  • @r.nagarajraj8337
    @r.nagarajraj83372 жыл бұрын

    Fantastic awareness message congratulations

  • @alchemistsurya8834
    @alchemistsurya88342 жыл бұрын

    திராவிட போர்வாள் தர்மம் என்றும் வெல்லட்டும்

  • @isaacsolomon2055
    @isaacsolomon20552 жыл бұрын

    Encourage gurumurthy to talk like this, it will be usefull for dravidian model to defeat the aryan model. An advice to our dravidian friends, do not bother about this political pimp called gurumurthy.

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    OK Sir.

  • @nedumaranlakshmi9806

    @nedumaranlakshmi9806

    2 жыл бұрын

    Yes Political pimp

  • @user-bo7ln4dv8f

    @user-bo7ln4dv8f

    2 жыл бұрын

    Issac Allayloooyah 😀 dravida itself is a Sanskrit word 😀in your church lot of Sanskrit words are used.."தேவனே..கர்த்தரே, பரிசுத்த ஆவி, வேதம்"😀so why you Tamil Christians follow Arya Sanskrit model?😀then you have to support Gurummoorthi,not dravida Raja 😀you moron Aryan Dravida all are same..it's a myth created by Christian missionary Caldwell who failed in converting Hindus..So don't blabber here..98 percentage of Tamilians names are Sanskrit names only!Your so called dumilina thaleevar late kattumaram kept the sanskrit name of karunanidhi till his death 😀

  • @yogarajalightchannel4553
    @yogarajalightchannel45532 жыл бұрын

    Super speech

  • @rajeshkumarasamy5691
    @rajeshkumarasamy56912 жыл бұрын

    Good speech!

  • @RAMAK321
    @RAMAK3212 жыл бұрын

    குருமூர்த்தியிம் மனிதம் பல வருடங்கள் முன்பே இறந்து விட்டது.

  • @logeshkm3630

    @logeshkm3630

    2 жыл бұрын

    Ivanungu indiavukul nulaithambothu manitham pochu

  • @muniyandisathiya4216
    @muniyandisathiya42162 жыл бұрын

    அருமை அருமை 💐💐🌹🌹👌👌

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    3G awesome😃😃😃😃

  • @kcmuthu7654
    @kcmuthu76542 жыл бұрын

    நீங்கள் சொல்வது அந்த சாம்மானுக்கும் புரியாது ராஜா.ஹாஹாஹிஈஈ....இ

  • @parthibaneballe8597
    @parthibaneballe85972 жыл бұрын

    Mp a raasa maass speech

  • @nkl-no2dl

    @nkl-no2dl

    2 жыл бұрын

    Edappadi ya pesuna rasa gurumurthi pathi thappa pesa sol soon jail ready

  • @rojagabriel4336
    @rojagabriel43362 жыл бұрын

    Very good speech you are a HERO

  • @bkadar26
    @bkadar262 жыл бұрын

    ❤️❤️❤️

  • @nisarahamed9708
    @nisarahamed97082 жыл бұрын

    Super sir

  • @venkiks
    @venkiks2 жыл бұрын

    the interviewer did a very nice job. very straightforward and appropriate questions

  • @ranithulasi8220
    @ranithulasi82202 жыл бұрын

    👌🙏👌👌

  • @venugopaldurairaj2435
    @venugopaldurairaj24352 жыл бұрын

    உழைக்காமல் ஓசி சோறு தின்கிறார்களே வெட்கமாக இல்லை விவசாயம் செய்து சொந்தமாக சாப்பிடவும்

  • @massilamany

    @massilamany

    2 жыл бұрын

    நீ யாரை சொல்கிறாய்? விவசாயிகள் இலவசத்தில் வாழவில்லையா? எத்தனை மானியங்கள், இலவசங்கள், தள்ளுபடிகள், வரி விலக்குகள் என அடுக்கி கொண்டே போகலாம். மேலும் விவசாய நில அதிபர்கள் மண்ணில் கால் வைத்து வேலை செய்யும் மனிதர்களுக்கு தகுந்த கூலியும் தருவதில்லை. இது எல்லாவற்றையும் விட நகரவாசிகள் எங்கே போய் நிலத்தில் வேலை செய்வது? மாடி வீட்டு கூரைகளில்தான் விவசாயம் செய்ய முடியும்.

  • @theivakulanthai1640
    @theivakulanthai16402 жыл бұрын

    Perambalur hero 🙌 👏 ❤ iam fan of raja

  • @SelvaKumar-ss7gh
    @SelvaKumar-ss7gh2 жыл бұрын

    Arumai

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant60972 жыл бұрын

    👍

  • @haridass8254
    @haridass82542 жыл бұрын

    🔥🔥🔥❤

  • @sampathkumar6096

    @sampathkumar6096

    2 жыл бұрын

    💧 💧 💧 ❄ ❄ ❄

  • @lenin3457
    @lenin34572 жыл бұрын

    👏👏👏👏👏👏

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani55872 жыл бұрын

    Supper speech congratulations to Raja sir.

  • @dhandapaniangamuthu714
    @dhandapaniangamuthu7142 жыл бұрын

    திரு ராசாவின் உரை அற்புதம் இதைவிட யாரும் அவாள் குருமூர்த்தி க்கு பதில் தர முடியாது அ கார்முகில் திருப்பூர்

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy11852 жыл бұрын

    நல்லபதிலடி.சேற்றில் கைவைத்தால்தால் வீட்டில் சோறு.

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai94152 жыл бұрын

    Super speech 2gscam raja

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy59522 жыл бұрын

    எல்லாம் பேசுவார்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தான் முக்கியம் என்பது மக்களுக்கு தெரியும் ஆனால் கொங்கில் ஒரு சமுதாயம் நாங்கள் தான் இனி எல்லாமே என்கிறது இங்கு...

  • @saviofernando2356
    @saviofernando23562 жыл бұрын

    The issues of Tamilians could be solved by Our CM not by the parpanan Gur...... ....

  • @muthuramanm2414
    @muthuramanm24142 жыл бұрын

    Super

  • @kuttysecurities8478
    @kuttysecurities84782 жыл бұрын

    Nice🙂

  • @ShreeSanthiArts
    @ShreeSanthiArts2 жыл бұрын

    👍👍

  • @massilamany
    @massilamany2 жыл бұрын

    🔥🔥🔥🔥👏👍🙏💪

  • @jayaretnakumar176
    @jayaretnakumar1762 жыл бұрын

    Very true message

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari79792 жыл бұрын

    வேதத்தினால் பசியால் முடியாது விவசாயத்தால் பசியாரலாம். விவசாயத்தை பழித்தவனை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.

  • @tamilms5536
    @tamilms55362 жыл бұрын

    Nice speech 👏👏👏

  • @wilsong2011
    @wilsong20112 жыл бұрын

    Sir perunthalaivar kamarajar nu sollunga

  • @rainbow-nf7vi
    @rainbow-nf7vi2 жыл бұрын

    Thug life rasa

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda2 жыл бұрын

    சரியான செருப்படி. 👏👏👏

  • @JC-px4eh
    @JC-px4eh2 жыл бұрын

    Great late T.Narayanaswamy Naidu farmers leader , his efforts only farmers are surviving, MGR is against farmer, he has given shooting orders during farmers fight

  • @chithupaulraj9266
    @chithupaulraj92662 жыл бұрын

    That's y these % people have special intelligent 🧠🤓, they just shoot out word's (guru......mutthy

  • @csmani3072
    @csmani30722 жыл бұрын

    Yes it's true

  • @sekartheboss3447
    @sekartheboss34472 жыл бұрын

    சரவெடி சுப்பர்

  • @prithviraj8657
    @prithviraj86572 жыл бұрын

    மிருகம் ஆளும் இந்தியாவில் மனிதன் ஆளும் தமிழகம்

  • @ravichandranviswanathan5257
    @ravichandranviswanathan52572 жыл бұрын

    Super sir at the same time please introduce old pension scheme and save your government employees The great legend our former CM kalaingar sir would have certainly introduced

  • @jacquelinemiranda3708

    @jacquelinemiranda3708

    2 жыл бұрын

    Yes, Kalaignar was very concerned about the teachers welfare.

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    Kalaingar worked very hard for his family. That's why they enjoying.

  • @naanumrowdythaan

    @naanumrowdythaan

    2 жыл бұрын

    Old pension scheme is not sustainable and is a burden on state exchequer. World over, it has been replaced by contribution based plans. So, don’t ask for something which is not sustainable.

  • @jacquelinemiranda3708

    @jacquelinemiranda3708

    2 жыл бұрын

    @@pradeepsasidharan3603 Then you mean to say Kalsignar did nothing for the welfare of Tamil Nadu ? I live near the Kathipara flyover, prior to the flyover being built, traffic used to go at a snails pace prior to the flyover being built. So many other flyovers built during Kalaignar's period, & umpteen welfare schemes were done during the erstwhile DMK government's period.

  • @arivukodigovindasamy4494

    @arivukodigovindasamy4494

    2 жыл бұрын

    Government teachers konja nanja sambalama vaanguranga? Idhula pension vera venuma?

  • @detroitofasia2632
    @detroitofasia26322 жыл бұрын

    மின்சாரம் கட்டணம் உள்ளபோது கிணற்றில் தண்ணீர் இருந்தது. மின்சாரம் இலவசம் ஆனபோது கிணற்றில் தண்ணீர் இல்லை. இதுதான் D model.

  • @bhushanabk3973

    @bhushanabk3973

    2 жыл бұрын

    கொடுத்தார் மின்சாரம் என ஒப்பு கொண்டீரே!

  • @user-gt9gi7vb1l
    @user-gt9gi7vb1l2 жыл бұрын

    அவர் நெஞ்சி 56 இஞ்சி பத்து இஞ்சி யை குறித்து விட்டீர்களே சகோதரரே

  • @thangavelus1274
    @thangavelus12742 жыл бұрын

    Super super super super super super super super super super💐💐💐💐👍👍👍🌺🌺🌺

  • @parthik6952
    @parthik69522 жыл бұрын

    Honourable minister A Raja wonderful speach.

  • @dassjlm462
    @dassjlm4622 жыл бұрын

    1) கொரோணாவுக்கு மாட்டு மூத்திரம் குடி குஜராத் மாடல் 1A) கொரோணாவுக்கு ஆக்ஸிஜன் கொடுத்தது திராவிட மாடல் 2) கொரோணாவுக்கு கை தட்ட சொன்னது குஜராத் மாடல் 2A) கொரோணாவுக்கு திமுக ஆட்சி வந்தவுடன் முதல்வர் முதல் கையெழுத்து இது திராவிட மாடல் 3) கொரோணாவுக்கு விளக்கு ஏற்ற சொன்னது குஜராத் மாடல் 3A) கொரோணாவுக்கு திமுக ஆட்சிக்கு வர விளக்கு ஏற்றியது தமிழக மக்கள் இது திராவிட மாடல் குறிப்பு.. மூடநம்பிக்கை குஜராத் மாடல் பகுத்தறிவு திராவிட மாடல் வாழ்க திராவிட மாடல்

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    So, NEET has been signed on Day one, isn’t it? Just shut up and don’t blabber

  • @pradeepsasidharan3603

    @pradeepsasidharan3603

    2 жыл бұрын

    Chidambaram, maran brothers, kanimozhi, A. Raja, Sasikala , jayalalitha, karthik looting which model

  • @kuwaitali2587
    @kuwaitali25872 жыл бұрын

    என் கலைஞர் வந்தாரே அவர் என் தமிழ் மாடல் என்று சொல்ல வேண்டியதுதானே ஏன் திராவிட நாடு என்று சொன்னார் ஏனென்றால் கலைஞர் தமிழர் இல்லை தெலுங்கர்

  • @faizalbasheer1615
    @faizalbasheer16152 жыл бұрын

    Super anna

  • @mohammedthameem2281
    @mohammedthameem22812 жыл бұрын

    உண்டயலில் poduvathi kayel வாங்குவது பாப்பான் மாடல்

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    Ok da mukka

  • @aaaaa-xe8vr
    @aaaaa-xe8vr2 жыл бұрын

    Out stand

  • @rtvarshita363
    @rtvarshita3632 жыл бұрын

    True to the paarppana-bania SANADHANA SELFISH IDEALOGY, Gurumoorthigal, appadi paesuvadhil aachariamillai.

  • @ersureshnarain9770

    @ersureshnarain9770

    2 жыл бұрын

    Shut up. What do you know about Sanathana dharma?

  • @jjrp1843
    @jjrp18432 жыл бұрын

    DMK mass

  • @malikabdullah8836
    @malikabdullah88362 жыл бұрын

    Raja Annan 👍

  • @navinanand5459
    @navinanand54592 жыл бұрын

    👍👍👍👍

Келесі