Humour Club International Triplicane Chapter l 36th Anniversary Celebrations l Prof.M.Ramachandran

Ойын-сауық

Humour Club International Triplicane Chapter | 36th Anniversary Celebrations | Comedy Mahotsav l July 2019
Connect with Kalakendra/SanskritiSeries Online:
Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
For Carnatic Music & Bharatanatyam, Subscribe: bit.ly/SanskritiSeries
For more devotional videos, Subscribe: bit.ly/SanskritiDevotional
For more Humour in life, Subscribe: bit.ly/HumourClubTriplicanceCh...
For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKendraChannel
For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/PregnancyChildCare
For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
About Kalakendra/SanskritiSeries:
Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art.

Пікірлер: 183

  • @ramalingamnamasivayam7696
    @ramalingamnamasivayam76964 жыл бұрын

    திருமிகு பேராசிரியர் இராமச்சந்திரன் ஐயா அவர்களே, அண்ணாமலை பல்கலை ஓய்வுபெற்ற இயற்பியல் பேராசிரியர் நமசிவாயம் , ஐயா, நான் 1959 முதல் 1993 வரை 34 ஆண்டுகள் பணி புரிந்தேன். வயது 88 . தங்கள் பொருள் நிறைந்த நகைச் சுவை. பேச்சுகள் எனக்கு மன ஆறுதலையும் மகிழ்ச்சியை யும் அளிக்கிறது. தங்களின் அய்யா நாடார் ஐஆனகி அம்மாள். கல்லூரிக்கு M Sc PHYSICS PRACTICAL EXAM க்கு 1980 களில் வந்துள்ளேன . நன்றி. வணக்கம.! .

  • @alwayshappysri

    @alwayshappysri

    4 жыл бұрын

    🙏

  • @hariharan-ew8yr
    @hariharan-ew8yr5 жыл бұрын

    தொலைகாட்சில் நாடகத்திற்கு பதிலாக இது போன்ற சிறந்த பேச்சுக்களை ஒலிபரப்ப வேண்டும்

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc21024 жыл бұрын

    திரு. பேராசிரியர் இராமசந்திரன் பேச்சு மிகவும் அருமை காதுகளில் தேன் ஊற்றுவது போல் இருந்தது நன்றி. வணக்கம். திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்

  • @mohideenpitchai6717
    @mohideenpitchai67174 жыл бұрын

    ஒரு பல்கலைகழத்தில் பயின்றதுபோன்று இருந்தது தங்களின் பேச்சைகேட்டபோது! வாழ்க பல்லாண்டு!!

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc21024 жыл бұрын

    திருப்பூர் ராம்ராஜ்காட்டன் அதிபர் திருநாகராஜ் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு திருப்பூர் பெருமை சேர்க்கின்றது நன்றி திருப்பூர் சிசித்திரைச்செல்வன் பட்டிமன்றபேச்சாளர்

  • @deivanaiwings4481
    @deivanaiwings44814 жыл бұрын

    ஐயா மகிழ்ச்சியுடன் இருந்தது உங்கள் பட்டிமன்றம்.......வாழ்க வளமுடன்

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel77614 жыл бұрын

    பேராசிரியரை விட நடிகரைத்தான் மதிப்பார்கள்,...அப்பிடியாப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம். உண்மை உண்மை உண்மை.

  • @velchamy6212
    @velchamy62124 жыл бұрын

    எங்கள் ஐயா இராமச்சந்திரன் வாழ்க வளமுடன்.என்னே ஆளுமை! நகையே அழகு; ஆன்மா அழகு.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc21024 жыл бұрын

    திரு ராமசந்திரன் அவர்கள் காக்கை யை பற்றி பேசியது அருமை

  • @radhaianantharaman187
    @radhaianantharaman1874 жыл бұрын

    மனம் திறந்து வெளிப்படையான சிந்திக்க வைக்கும் பேச்சு. மிக மிக சிறப்பு அய்யா...வணக்கம்.

  • @ganapathyraman3242
    @ganapathyraman32424 жыл бұрын

    சீனாவின் சினம் ஏன் என்று பாண்டேவின் விளக்கத்திலிருந்து நன்றே புரிகிறது. I know the future of India and power of India!

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc21024 жыл бұрын

    ராமசந்திரன் அவர்கள் நடிகவேல் M .R.ராதாவைப் பற்றி பேசியது அருமை

  • @lnmani7111
    @lnmani71114 жыл бұрын

    பர்வின் அவர்களிடம் சொல்லுங்கள், எந்த நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை, வந்தவுடன் பேசிவிட்டு பாதியிலே செல்ல கூடியவர் இதை நிறைய முறை பார்த்துவிட்டேன் !

  • @selvakumarv4961
    @selvakumarv49615 жыл бұрын

    I am lucky to hear the speech of Mr professor Ramachandran sir. God should give good healthy life.

  • @mariathomas9495
    @mariathomas94954 жыл бұрын

    வாழ்க அறிவுடன்

  • @balanr1729
    @balanr17295 жыл бұрын

    Yes. He is absolutely right. The same kind of behaviour many shows even music concerts. When the percussionist start playing thani avardhanam, many people starts moving. Its not only disrespect to the artist but to the instrument as well to the entire program. Let us learn to respect others which we can if we put ourselves in their shoes.

  • @vijayanarayanan3425
    @vijayanarayanan34255 жыл бұрын

    Ramachandran sir is always the best

  • @raviaravisankar
    @raviaravisankar4 жыл бұрын

    Such a great person, Ramachandran sir never repeats jokes what he said earlier. Timing quick wit and uses the current atmosphere and situation..

  • @ytadltspv
    @ytadltspv5 жыл бұрын

    unnik yosikkiraar - 'naan andha singamaaga irundirukkakkoodaadha'. romba porumai

  • @prabakarkabaleeswaran360
    @prabakarkabaleeswaran3604 жыл бұрын

    vaazga valamudan

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz4 жыл бұрын

    உண்ணி கிருஷ்ணன் பக்கத்தில் அமர்ந்து பேசியது. காக்கை கதை முல்லைப்பெரியாறு தண்ணீரை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று.

  • @RaviChandran-du1qg
    @RaviChandran-du1qg4 жыл бұрын

    இரமச்சந்திரன் சார் நாசுக்காக ஊசி போடுவதில் கெட்டிக்காரார்.பல குட்டு இந்தாண்டும் வைத்துள்ளார்.விரிவாக பாரத்தா Clubக்கும்,அவருக்கும் சிக்கல்,விமர்சனம் வரும்.வாழ்த்துக்கள்.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc21024 жыл бұрын

    திரு.ராமசந்திரன் பேச்சு அருமை நடிகர்கள் பற்றி பேசுவது அருமை

  • @selvanprakash1854
    @selvanprakash18544 жыл бұрын

    Super speech ayya

  • @sriramvlogs7432
    @sriramvlogs74325 жыл бұрын

    I like ur speech very much sir

  • @satishdhanaraj126
    @satishdhanaraj1265 жыл бұрын

    Always happy to listen to your speech sir.....

  • @kesavana1852
    @kesavana18525 жыл бұрын

    sir.. you are always ultimate.. i watch all your speeches..

  • @BTG7481
    @BTG74814 жыл бұрын

    Superb Professor 👍

  • @pnatarajan9050
    @pnatarajan90504 жыл бұрын

    மகிழ்ந்தேன்

  • @ramalingamnamasivayam7696
    @ramalingamnamasivayam76964 жыл бұрын

    Dr.NAMASIVAYAM, B Sc(HONS);; M Sc ;PH D , FORMER PROF. OF PHYSICS ,ANNAMALAI UNIVERSITY CHIDAMBARAM ., TREMENDOUS , HIGHLY THOUGHTFUL SPEECHES DELIVERED BY RESPECTFUL PROF., OF ANJAC, OF SIVAKASI. I LISTENED MORE THAN 10 TIMES , THE 36th, TRIPLICANE HUMOUR CLUB ; ANNIVERSARY.

  • @ramalingamnamasivayam7696

    @ramalingamnamasivayam7696

    4 жыл бұрын

    PROF. RAMACHANDRAN, SIR'S SPEECH, I MENTIONED.

  • @RaviRavi-bj6dn
    @RaviRavi-bj6dn4 жыл бұрын

    Powerful speech...

  • @carumugam9955
    @carumugam99554 жыл бұрын

    I feel proud of my professors Ramachandran sir because I am one of the students of him

  • @ram2261991

    @ram2261991

    4 жыл бұрын

    Gifted ...

  • @ramalingamnamasivayam7696
    @ramalingamnamasivayam76964 жыл бұрын

    TRIPLICANE ,36th ANNIVERSARY HUMOR CLUB, PROF. M. RAMACHANDRAN'S MARVELOUS TALK . அவர்களே ஆராதனா படத்தை 7 தடவை பார்த்ததாக சொல்கிரார். இப்போது ,அவருடைய இந்த SPEECH ஐ எத்தனை முறை கேட்டேன், தெரிய வில்லை.

  • @nathanpandian9748
    @nathanpandian97484 жыл бұрын

    Excellent and real speech by Prof.. M . Ramachandran. May God bless him.

  • @shrishirdivedhasaitravels1577
    @shrishirdivedhasaitravels15774 жыл бұрын

    சாயிராம், உங்கள் பேச்சு மனதில் நிற்கின்றது ஐயா. மனம் மகிச்சியும் அடைகின்றது. மீண்டும் மீண்டும் பார்த்து கேட்டு ரசிக்கின்றேன். நன்றி. சாயிராம்.

  • @Atharvafootball396
    @Atharvafootball3964 жыл бұрын

    I say thanks to Prof.Ramachandran wise and homours address to all ages

  • @dineshkumardk2300
    @dineshkumardk23004 жыл бұрын

    I have never skipped the video. Talented Lecturer/Professor

  • @manokaranmanokaran7902
    @manokaranmanokaran79024 жыл бұрын

    Superprogramgoodmanarmanokaran.elangai

  • @rajaramchisu
    @rajaramchisu5 жыл бұрын

    ராமச்சந்திரன் அய்யா அவர்களின் பேச்சு அருமை

  • @subramonysivasailam9866
    @subramonysivasailam98664 жыл бұрын

    Dear Prof Ramachandran thank you for introducing me to Aruna Sairam. Very very good indeed. I have never heard of her till now

  • @pthangaraj511
    @pthangaraj5114 жыл бұрын

    Meaning full and every one should follow the steps in his speech . Good I prey god to bless you for long living

  • @srinivasank8865

    @srinivasank8865

    4 жыл бұрын

    ioh

  • @srinivasank8865

    @srinivasank8865

    4 жыл бұрын

    o

  • @srinivasank8865

    @srinivasank8865

    4 жыл бұрын

    o

  • @srinivasank8865

    @srinivasank8865

    4 жыл бұрын

    o

  • @venkatesank1581
    @venkatesank15814 жыл бұрын

    Hari nama sangeetham

  • @lakshmananramraj4758
    @lakshmananramraj47585 жыл бұрын

    Super sir

  • @thomasdinesh2795
    @thomasdinesh27954 жыл бұрын

    Nice speech...

  • @sivarajan6753
    @sivarajan67534 жыл бұрын

    ராமச்சந்திரன் சார் அவர்களே நகைச்சுவை மன்றத்தின் நிரந்தரப

  • @sivarajan6753

    @sivarajan6753

    4 жыл бұрын

    ராமச்சந்திரன் சார் அவர்களே நைஸாக லஷ்மி யை வாருகிறீர்கள் நீங்கள் யதார்த்தவாதி அநேகமாக சிவகாசி கல்லூரி தந்த கொடை

  • @baskarankumar380
    @baskarankumar3804 жыл бұрын

    Very useful

  • @smartlyintelligent
    @smartlyintelligent4 жыл бұрын

    Very entertaining and informative

  • @muralidharankuppusamy322
    @muralidharankuppusamy3224 жыл бұрын

    Usefultosr retiredpeople

  • @ramalingamnamasivayam7696
    @ramalingamnamasivayam76964 жыл бұрын

    36 the TRIPLICANE humor CLUB ANNIVERSARY . PROF. RAMACHANDRAN'S SPEECH IS EVER MEMORABABLE WITH 100S OF INTERESTED INFORMATIONS .

  • @vigneshwara2098
    @vigneshwara20984 жыл бұрын

    Excellent speech,More informative

  • @SureshSuresh-bs7cn
    @SureshSuresh-bs7cn4 жыл бұрын

    Super

  • @mohan637
    @mohan6374 жыл бұрын

    🤗🙏

  • @ravishankaranand2566
    @ravishankaranand25664 жыл бұрын

    How to become a member in the humor club

  • @mohamedirshadabdullatheef9624
    @mohamedirshadabdullatheef96244 жыл бұрын

    really humour person.

  • @jeyasee066
    @jeyasee0665 жыл бұрын

    Super speech,full pappaansa!

  • @user-ts8jd2bh3t
    @user-ts8jd2bh3t4 жыл бұрын

    தமிழராகிய தாங்கள் இடையிடையே எதற்காக ஆங்கிலத்தில் பேசுகின்றார்கள்.

  • @sankar12122
    @sankar121224 жыл бұрын

    Vanakam sir, very happy to see u, I am a zoology student of Anjac coolege, Sivakasi. He was a English professor in anjac

  • @9865705782
    @98657057825 жыл бұрын

    Nice

  • @rameesr8875
    @rameesr88754 жыл бұрын

    Kadaiseela andha singham maadhiriye paakka vendiyadhayidichu

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar52644 жыл бұрын

    SUNDER SWEET SPEECH

  • @nagamathi5297
    @nagamathi52974 жыл бұрын

    Varathe

  • @rajampr4158
    @rajampr41584 жыл бұрын

    காகம் தனக்கு உணவுகிடைத்த சந்தோஷத்தில்கத்தி விடும் மற்ற காகங்கள் வந்தபிறகு சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கும் நன்றாக கவனித்து பாருங்கள்.

  • @manomano403
    @manomano4034 жыл бұрын

    Thadaikal thakarththun padaiyani niruththu.. kadaikal kaalam velluvathillai ..unduyir vaalvanave, .. parithaapankal ulakil kodi..pira palamum.. serththi.. .. pukal palam athuvalla.. theka palamthaan muthalaam theiva palam..thesa palamthaan tharume sarva palam.. .. nampidu maarkali siththirai kaanum muththirai mothiram nichchayamaakum.. .. neeyoru kaalak kanitham..naan solven..poimikai illai varalaaru, .. May 04m puthu vara m..tharuvene..

  • @SM-pq6or
    @SM-pq6or5 жыл бұрын

    Waw.. Unnikrishnan ❤❤❤

  • @maheshkumarr1837
    @maheshkumarr18374 жыл бұрын

    How to get ticket

  • @vijayp4841
    @vijayp48415 жыл бұрын

    Excellent speech

  • @srinivasanperumal2487
    @srinivasanperumal24874 жыл бұрын

    APPA❤️

  • @s.muruganandham7061
    @s.muruganandham70614 жыл бұрын

    ரிட்டர்யர்மென்ட் ஸ்டாப்புக்கு 👌👌👌

  • @venkatr2446
    @venkatr24464 жыл бұрын

    U have made humor session serious by referring to Surya matter.

  • @ganeshc2749
    @ganeshc27494 жыл бұрын

    Paavam Unni Krishnan

  • @sureshaynal8615
    @sureshaynal86154 жыл бұрын

    Sarikum sirippu mazha than,love from Suresh kochi

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr78154 жыл бұрын

    * ராமச்சந்திரன் சார் பேச்ச கேட்டு கிட்டே இருக்கலாம்,, நேரம் போவதே தெரியல, சாப்பிட மறந்து போச்சு.**

  • @rawthermohamed6165
    @rawthermohamed61654 жыл бұрын

    உன்னி கிருஷ்ணன், பேராசிரியர் அருகில் இருந்து கொண்டு ........😥😥😥😥

  • @learnersenglish9839
    @learnersenglish98394 жыл бұрын

    yen oru comment kuda illa nnu aachariyama irukku.. naanthaan first commentaa?

  • @ghhameed1591
    @ghhameed15915 жыл бұрын

    I like ur speach and humerus. .Thank you sir. .I am the first commented of this video

  • @alwayshappysri
    @alwayshappysri4 жыл бұрын

    Unni sir paavam...🙈

  • @ramalingamnamasivayam7696
    @ramalingamnamasivayam76964 жыл бұрын

    I STUDIED INTER. IN GOVT. COLLEGE , KUMBAKONAM ( 1953-55) , B Sc(HONS) , IN ANNAMALAI UNIVERSITY , M Sc ; PhD ,IN ANNAMALAI UNIVERSITY SERVED IN ANNAMALAI UNIVERSITY 1963--93).

  • @muralidharankuppusamy322
    @muralidharankuppusamy3224 жыл бұрын

    Iispassingtimeingoodmanner Thanku

  • @v.a.selvaraj7603
    @v.a.selvaraj76034 жыл бұрын

    wazhavalamutan

  • @vijayshahshah5472
    @vijayshahshah54724 жыл бұрын

    55;40 , Professor , how dare you , to say , ''serial killer'' . That too, in the presence of Madame Radhika .

  • @sureshmani5660
    @sureshmani56604 жыл бұрын

    Unnikrishnan

  • @arthivivek7655
    @arthivivek76555 жыл бұрын

    சென்செஷ் காமெடி

  • @manomano403
    @manomano4034 жыл бұрын

    Oru kallu oru sollu oru villu .. puthir vellu .. - 20 ; 20 - 2020 -

  • @princeprince1099
    @princeprince10994 жыл бұрын

    முதலியார் ஏன் பிராமனன் மாதிரி பேசுறேல் கேக்குறேல்னு போட்டு பேசுறீங்க ? உங்க திறமை தகுதிக்கு இது அழகல்ல சார்

  • @gunasekaran9727
    @gunasekaran97274 жыл бұрын

    In on

  • @SenthilKumar-lq2ge
    @SenthilKumar-lq2ge5 жыл бұрын

    Ayya, oru chinna vendukol. Innum konjam vegamaga pesinaal, ketka elithaga irukum

  • @nalinisrinivasan3847
    @nalinisrinivasan38474 жыл бұрын

    By

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz4 жыл бұрын

    கல்விக்கொள்கை. கேள்வி. மாம்பழ சுவை என்ன? பதில். இனிப்பு, புளிப்பு, அல்லது இரண்டும் கலந்தது.

  • @Good-po6pm
    @Good-po6pm4 жыл бұрын

    வார்த்தைக்கு வார்த்தை அருமை நகைச்சுவை - இன்றைய காலத்தில் இவரே மேடைப் பேச்சுக்கு முதல்வர் - மிகவும் இரசிக்கிறேன் .

  • @sebastianfrancis7818
    @sebastianfrancis78184 жыл бұрын

    He can be little more fast in cracking the jokes.

  • @meenamanickavasagam9328

    @meenamanickavasagam9328

    4 жыл бұрын

    Ÿ

  • @swamimahalingam8674
    @swamimahalingam86744 жыл бұрын

    11u

  • @murajendran
    @murajendran4 жыл бұрын

    அய்யா பேராசிரியரே அரைச்ச மாவையே எத்தனை தடவை அரைப்பீர்கள்

  • @gvl46
    @gvl464 жыл бұрын

    We support H.Raja ji ! Sometimes I think the Police is too biased! Something concrete needs to be done to make the Police fair and fearless and perform their duty conscientiously!

  • @kavithaanjali1777
    @kavithaanjali17774 жыл бұрын

    Mk

  • @varadarajans9582
    @varadarajans95825 жыл бұрын

    J

  • @shankar_cyberones7028
    @shankar_cyberones70284 жыл бұрын

    L

  • @vijayasekaranthirunavukkar6291
    @vijayasekaranthirunavukkar62915 жыл бұрын

    Paavam Unni, unmayum solla mudiyala, jaaliyaavum irukkudhu

  • @gunasekaran9727
    @gunasekaran97274 жыл бұрын

    Tamil. Comdy

  • @dinoselva9300
    @dinoselva93004 жыл бұрын

    21:29 அரசியல்வாதிகள்

  • @NANDHITHIRUVADI
    @NANDHITHIRUVADI4 жыл бұрын

    Humor eh illa

Келесі