சங்கிகளுக்கு ஆ. ராசா சவால் | A. Raja | Kalaignar 99

சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் தெற்கு பகுதி சார்பில், 24-06-2022 அன்று, பாடி - யாதவர் தெருவில் நடைபெற்ற திராவிட தமிழரங்கத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா அவர்கள் ஆற்றிய உரை.
#araja #HBDKalaingar99 #rss #periyar #modi #வேருக்குவிழா

Пікірлер: 75

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff2 жыл бұрын

    😍😍😍 மைக் கிடைச்சாலே வெடிப்பேச்சு தான் நாடாளுமன்றமா இருந்தாலும் சரி பொதுக்கூட்டமா இருந்தாலும் சரி🔥🔥🔥🔥 மாஸ் 🔥

  • @saikannanavinashi
    @saikannanavinashi2 жыл бұрын

    பெரியாரின் நெறி தவறாது நடக்கும் ராசா .... வாழ்க

  • @govindan470

    @govindan470

    2 жыл бұрын

    சாய் அது என்ன நெ றி ?

  • @anandhanvasanthi2457

    @anandhanvasanthi2457

    2 жыл бұрын

    Lm ,

  • @sambasivamr7530
    @sambasivamr75302 жыл бұрын

    அருமையான பேச்சு இன்றைய தமிழக இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

  • @srinivasanragavan3913

    @srinivasanragavan3913

    2 жыл бұрын

    Dravidan model:"-All india fraud criminal corruption commission collection parties great alliance & "however anyway come to money, cm pm or any post his family members" 'parambarai' only great achievement.This is "secularisam": (musilm leak isis sdpi pfi imul tntj oic tmmk vck religious & caste alliance) & "dravida":("hindi people" & "hindus people' against") tamilanisam".

  • @arunprasath2806
    @arunprasath28062 жыл бұрын

    அருமையான பேச்சு, வாழ்க திராவிடம்

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy15922 жыл бұрын

    excellent speech by A RAJA.

  • @ponntamilarasan693
    @ponntamilarasan6932 жыл бұрын

    அருமையான பேச்சு இன்றைய தமிழக இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்...., பெரியார், அண்ணா,கலைஞர் இவர்களின் கொள்கை வாரிசு எங்கள் ராசா...

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham39412 жыл бұрын

    இது போன்ற பேச்சு ( வகுப்பு) ஒவ்வொரு மாதமும் கிராமங்கள் தோறும் இளைஞர்களுக்கு நடத்தி மாறிவரும் நிலைமைகளை விளக்க வேண்டும். கொள்கைகள் நீர்த்துப் போகாமல் பாதுகாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். சில இயக்கங்கள் அவர்களின் கொள்கைகளைப் பரப்புரை செய்வதை குறை கூறுவது பயனளிக்காது!

  • @chandramoulliveeriah6228

    @chandramoulliveeriah6228

    2 жыл бұрын

    தலைமை செய்யும் என்று நம்புவோம் செய்யுமாறு வேண்டுவோம்.

  • @parimalaselvanvelayutham3941

    @parimalaselvanvelayutham3941

    2 жыл бұрын

    @@chandramoulliveeriah6228 செய்கின்றனரா? எனத் தெரியவில்லை. ! ஆனால் தலைமைகள் தீவிரமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.!

  • @licg.munusamy7924
    @licg.munusamy79242 жыл бұрын

    தலைவரின் பேச்சு இவர்களுக்கு ஒரு முன் உதாரணத்தையும் முன்னேற்றத்தையும் வளர்த்துக் கொண்டே இருக்கும் எனவே தலைவர் அவர்கள் இன்னும் பல கருத்துக்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பது இளைஞரின் ஆசை அற்புதமான பேச்சு

  • @Tamilculture95
    @Tamilculture952 жыл бұрын

    அண்ணன் A.ராசா பேச்சு வால்போன்ற வீச்சு ஜெய் பீம் வாழ்க வளமுடன்

  • @dhandapanichandrashekaran6293
    @dhandapanichandrashekaran62932 жыл бұрын

    Excellent speech

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52692 жыл бұрын

    சூப்பர்👏👏👏👍🔥💥🌄💥🔥👍

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 Жыл бұрын

    வீரமான,உன்மைகள் நிறைந்த பேச்சு,நேரில் பார்த்த பல நாடுகளின் அனுபவங்கள்,. ஆங்கிலம் , தாய்மொழி தமிழ்போல உங்களுக்கு, இன்னும் பல ஏறாலமான திறமைகள்...வாழ்க பல நல்ல என்னங்கள்., ..ஸ்டாலின் முதல்வரிடம் அதிகம் இல்லாவிட்டாலும்...பழைய சம்பவங்களை வைத்துக்கொண்டே சுய நலத்திலே அதிகம் ஈடுபடுவது எப்படி சரிவரும்...எந்த அனுபவ உயரத்தில் கட்சிக்காரர்கள் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களையும் நேசிக்கின்ற விதத்தில் அவர்களை பழக்கவேண்டும்...மேலும்...முறைகேடுகள் யாரிடமும் இல்லாமல் பார்க்கவேண்டும்.... ...............?.இந்த மணித நேய ஒழுக்கம் அனைவருக்கும் வேண்டும்.....

  • @rameshb1481
    @rameshb14812 жыл бұрын

    Super 👌👌👌👌👌👌👌👌👌 A. Raja 💪✍️👆👈🙏🙏🙏

  • @madhaiyan8410
    @madhaiyan84102 жыл бұрын

    Fantastic speech brother

  • @krathikayaangovindraj8728
    @krathikayaangovindraj87282 жыл бұрын

    சிறப்பான பேச்சு

  • @naveenkumar5840
    @naveenkumar58402 жыл бұрын

    என்றும் எங்கள் அண்ணன் ராஜாதிராஜன்

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj79082 жыл бұрын

    சமூக வலைதளங்கள் இந்த கொள்கை வீச்சு அனைத்து மக்களும் கேட்க முடிகிறது

  • @PrakashPrakash-nu9pz
    @PrakashPrakash-nu9pz2 жыл бұрын

    ஒலி தெளிவாக உள்ளது நன்றி

  • @amalraj2883
    @amalraj28832 жыл бұрын

    ராம்நாத் கோவிந்த் ஒன்றும் புடுங்கவில்லை, முருமு என்ன புடுங்கமுடியும், முருமு அசிங்கம் படாமல் ஒதுங்கி கொள்வது பென் இனத்திற்கு நல்லது. புராணத்தில் துயிலுரியப்பட்ட நிலை முருமுவுக்கும் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.

  • @govindan470

    @govindan470

    2 жыл бұрын

    அமல் என்னடா பாெ றாமை உனக்கு? உன் வீட்டு பெ ண்களை ஜனாதிபதி ஆக விருப்பமா?

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy21112 жыл бұрын

    King of King our raja

  • @adavid5228
    @adavid52282 жыл бұрын

    Super Anna,

  • @y.shameed5166
    @y.shameed51662 жыл бұрын

    Super speech.

  • @user-pl5ni4mc4k
    @user-pl5ni4mc4k2 жыл бұрын

    அண்ணன் ராசா எப்போதும் தெறி! அனல் பறக்கும் பேச்சு!!

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji73042 жыл бұрын

    ANNA SUPER. SPEECH.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy97422 жыл бұрын

    நீர் ஒரு மகான் நீர் ஒரு சிற்பி நீர் ஒரு தெளிந்த நீர் ஓடை தெளிவான பிறழாமல் தொடர் சொற்பொழிவு அற்புதம் அற்புதமோ அற்புதம் நன்றி ஐயா.

  • @dhayanithi4448
    @dhayanithi44482 жыл бұрын

    பெரியார், அண்ணா,கலைஞர் இவர்களின் கொள்கை வாரிசு எங்கள் ராசா

  • @revathia7047

    @revathia7047

    2 жыл бұрын

    Dddd

  • @revathia7047

    @revathia7047

    2 жыл бұрын

    Ddddd

  • @revathia7047

    @revathia7047

    2 жыл бұрын

    Rfftddddddddddddd

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani55872 жыл бұрын

    Supper speech congratulations A Raja sir

  • @Dark_Knight1189
    @Dark_Knight11892 жыл бұрын

    your speech is enlightening..

  • @pakthavachalampakthavachal9559
    @pakthavachalampakthavachal95592 жыл бұрын

    Padithu purinthu pesukirar very good speecher

  • @govindan470

    @govindan470

    2 жыл бұрын

    பக்தவக்சலம் How you are understanding Oh your brain grown.

  • @navaisenkuttuvan4348
    @navaisenkuttuvan4348 Жыл бұрын

    வரலாற்றை அப்படியே சொல்லும் அ.ராசா உண்மையில் ஒரு சிறந்த தலைவர்தான்

  • @prrajpangaraj7972
    @prrajpangaraj79722 жыл бұрын

    திமுக என்ன செய்தது? கலைஞர் என்ன செய்தார்? என்று கேட்பவர்களே! எங்க அன்னன் பேச்சை கேளுங்கள்....

  • @vasanthamkannan9212
    @vasanthamkannan92122 жыл бұрын

    Nalla irrukku speach sir...

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani55872 жыл бұрын

    Hats off A Raja sir

  • @krishanchellam6315
    @krishanchellam63152 жыл бұрын

    அருமை அரூமையான பேச்சு

  • @meesaidevarsureshd.m.e..wa8708
    @meesaidevarsureshd.m.e..wa87082 жыл бұрын

    அருமை அருமை ஜீரணிக்க முடில

  • @etabrikkumar274
    @etabrikkumar2742 жыл бұрын

    👌👌👌👏👏👏👍👍👍

  • @annasaravanan1593
    @annasaravanan15932 жыл бұрын

    வெல்க திராவிடம்!

  • @BalaMurugan-xk5ii
    @BalaMurugan-xk5ii2 жыл бұрын

    Jaibhim

  • @laxmananm6700
    @laxmananm67002 жыл бұрын

    Very nice exposure of Dravidian model.Thank you sir.

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel13992 жыл бұрын

    நம்ம ராஜா என்றும் ராஜாதி ராஜாதான்

  • @SIVAKUMAR-lc1vi
    @SIVAKUMAR-lc1vi Жыл бұрын

    Very good speech, pl continue sir...

  • @johnm3938
    @johnm39382 жыл бұрын

    Super speech

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani55872 жыл бұрын

    Dravida model should be spread throughout India.

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy31012 жыл бұрын

    வரலாற்று... உண்மை. உடன் மிரப்போ .......

  • @syedanverr7046
    @syedanverr70462 жыл бұрын

    பாரத் பாவா கு ஜெய்

  • @asdigitalarts8697
    @asdigitalarts86972 жыл бұрын

    IDHAI ANAITHU GIRAMANGAKILUM NADATHUNGAL

  • @chandramoulliveeriah6228

    @chandramoulliveeriah6228

    2 жыл бұрын

    DMK conducting this type of meetings only in Chennai because of that only DMK wins in Chennai . This propogada should be made through out Tamil Nadu especially in western region.

  • @philosopheracd-
    @philosopheracd- Жыл бұрын

    ௨ண்மைக்கு தலை வணங்குவது நாம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87242 жыл бұрын

    1947ல் முதல் நாளில் இருந்தே இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறானது தப்பானது முட்டாள்தனமானது குற்றமானது முறையில்லாதது

  • @madhumoorthy7742
    @madhumoorthy77422 жыл бұрын

    We can understand why tamilnadu far ahead of other states ,,, dravida model is otherwise social justice

  • @meesaidevarsureshd.m.e..wa8708
    @meesaidevarsureshd.m.e..wa87082 жыл бұрын

    Well-done speech Cake of piece speech

  • @meesaidevarsureshd.m.e..wa8708

    @meesaidevarsureshd.m.e..wa8708

    2 жыл бұрын

    Cake of pieace speech

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg2 жыл бұрын

    அரநிலைதுரைஅமைச்சர்சேகர்பாபுகன்னியமானவர்

  • @vendhan4531
    @vendhan45312 жыл бұрын

    All Indian Cricket World cups were brought by Kapil Dev, and MS Dhoni , not by a single bhramin captain..

  • @RamKumar-gc2pz
    @RamKumar-gc2pz2 жыл бұрын

    உங்க தற்போதைய தலைவர் இவ்வளவு தெளிவாக பேசினால் நானே ஓட்டளிப்பேன் உங்க தி மு காவுக்கு

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS Жыл бұрын

    என்ன சொல்றேள். ஜலம் விட்டு வாய நன்னா அலம்புங்கோ. ஏன்னா எங்கள இப்டி குத்துறேள் குடயுறேள்? பகவான் நோக்கெல்லாம் நல்ல புத்திய கொடுக்கட்டும் ஓய்.

  • @jayabalan5971
    @jayabalan59712 жыл бұрын

    2ஜிபி திருடன் பேச்சு அருமை

  • @mohamedyusuf2003

    @mohamedyusuf2003

    2 жыл бұрын

    u don't have any belief in indian judiciary?

  • @SivaKumar-cc7ii
    @SivaKumar-cc7ii Жыл бұрын

    Periyar tamil moli kaddumirandi enru sonnan sorry nai periyar mahaluku okakulla kuda tamil molithan pesinan sorry nai periyar nokuthu enru kathinar katharinar tamil moli

  • @ramasamya6624
    @ramasamya66242 жыл бұрын

    அற்புதமான பேச்சு

Келесі