ஸ்டாலின் டேஞ்சர் தான் A Raja Latest Speech about Periyar | Ambedkar | MK Stalin

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
----------------------------------------------------------------------------------------------------------
Connect us with Social media
Follow us on Twitter: neerthiraitv
Follow us on Facebook: neerthiraitv
Follow us on Website: www.neerthirai.com
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 541

  • @nallsnalls634
    @nallsnalls6342 жыл бұрын

    சாக்கரட்டீசை நான் கண்டதில்லை அவருடைய தத்துவ கோட்பாடுகள் சில அறிந்திருக்கிறேன் ஆனால் இன்னொரு சாக்கரட்டீசாய் பார்க்கிறேன் அ.ராசா என்னும் ஆளுமையை....

  • @SGAnalyst

    @SGAnalyst

    2 жыл бұрын

    Anna's DMK defeated Kamarajar's Congress only because of MGR. These DMK buggers always lies to people and encourage Family Dynasty and Corruption.

  • @kuppuswamycbe4389

    @kuppuswamycbe4389

    2 жыл бұрын

    No Doubt.

  • @SGAnalyst

    @SGAnalyst

    2 жыл бұрын

    @@kuppuswamycbe4389 Yes , he is smart in doing corruption and escaping professional.

  • @narayananlakshmi9579

    @narayananlakshmi9579

    2 жыл бұрын

    @@SGAnalyst nee moodu

  • @deepaaswin9950

    @deepaaswin9950

    2 жыл бұрын

    Sakarates yi kevalapadurhi veteerkal

  • @kavingarm.r.singaramkaving8324
    @kavingarm.r.singaramkaving83242 жыл бұрын

    சிறப்பான பேச்சு, மிக அருமை, வாழ்த்துக்கள் தோழர்.

  • @clementesthore1064
    @clementesthore10642 жыл бұрын

    திரு. அ.ராசா அவர்கள் தன்னுடைய துணைவியாரை இழந்து வாழ்கிறார்... இத்துடன் இவர் வீட்டிலேயே முடங்கி விடுவார் என்று நினைத்தேன்.. ஆனால் அதே பேச்சு.. அதே சிந்தனை.. அதே பேச்சு திறன்..அதே தெளிவு..பாராட்டுகிறேன்... வாழ்த்துகிறேன்... நீண்ட ஆயுளையும் நல்ல சுகத்தையும் கொடுக்கும்படியாக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.. தெளிவாக பேசக்கூடியவர்கள் திமுகவில் தான் அதிகம் பேர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது....

  • @konakunji780

    @konakunji780

    2 жыл бұрын

    Unna aellam Andha Karthar Kooda Mannika Maaataru da Esthore!!! Ovara Thaaan Sombu Thookkura??? Rasa periya Yokkiyan??? 1,76,000 Kodi 2G Spectrum la Thiridittu pona Parathesi paiyan ivan.

  • @saravanang6083

    @saravanang6083

    2 жыл бұрын

    @ Clement Esthore இது பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து, உலகில் மற்ற கட்சிகளுக்கு இல்லாத திமுகவுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு.

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    @@saravanang6083 பேசியே நாட்டை ஏமாற்றியவர்கள் ஆயிற்றே .

  • @sikkandharbatcha3956
    @sikkandharbatcha39562 жыл бұрын

    அண்ணன் ராசா அவர்களின் பேச்சை BJP.RSS.கூட்டத்தில் இருக்கும் தாழ்த்த பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் மற்றும் அனைவரும் இதை பார்த்தால் புரிதல் ஏற்படும்

  • @lazourn5855
    @lazourn58552 жыл бұрын

    இதுதான் எனக்கு மிகவும் பிடித்தது..அறிவு பூர்வமான பேச்சு

  • @venkatesannithya1000
    @venkatesannithya10002 жыл бұрын

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா ராஜா அண்ணா வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏

  • @jothibasu7996
    @jothibasu79962 жыл бұрын

    திராவிடன் தெளிவான விளக்க உரை வாழ்த்துக்கள் ஆ.ராஜா சார் 👍

  • @macmillanhewlett3279
    @macmillanhewlett32792 жыл бұрын

    தற்காலத்தில ஆ.இரசா போன்ற பேச்சாளர்கள் குறிப்பிட்ட ஒருசிலரே.வாழ்த்துகிறேன்.சரளமாய் பேசும் ஆங்கிலத்திறமையும் தாய்மொழி பேராற்றல் தனக்கு நிகர் தானே எனநிருபிக்கும் வல்லவன்.வாழ்க வளமுடன்.

  • @konakunji780

    @konakunji780

    2 жыл бұрын

    Siripputhaaan Varuthu!!! R Rasa Onnam Number Thiruttu Koothi!! Avanukku Neee Sombu Thookkura??? 1,76000 Kodi 2G Spectrum la Othunu ponadha Neeenga Marandhuttinga Pola???? 😅 🤣 😂 😹 😆

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    @@konakunji780 திராவிடனுக்கு ஊழல் ஹல்வா .

  • @jeevachandran4189

    @jeevachandran4189

    2 жыл бұрын

    மற்றவரின் தாயை தரை குறைவாக பேசுகின்ற ஆ.ராசா சிறந்த பேச்சாளர் .... நீ செம்பு தூக்கு அதற்காக ஒரு லாரி நிறைய செம்பு தூக்காதே...

  • @sureshkumarkamachid3708

    @sureshkumarkamachid3708

    2 жыл бұрын

    @@venkataramananvidhyanathan827 வயிறெரிந்து சாவுங்கடா ஏன்னா அவருக்கு நிகரா உங்களால் பேச முடியாது

  • @sureshkumarkamachid3708

    @sureshkumarkamachid3708

    2 жыл бұрын

    @@konakunji780 இது பொய் வழக்கு என்று கோர்ட்டே உங்களை காரி துப்பியதை மறந்து விட்டீர்களா சாதி வெறிபிடித்த சனாதன நாதாரிகளால் பொருத்துக் கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்

  • @Vicky89116
    @Vicky891162 жыл бұрын

    ஆ ராசா அண்ணனின் பேச்சு மிக மிக முதிர்ச்சியான கருத்தாழமிக்க பேச்சாக இருக்கிறது

  • @rajendraprabu593

    @rajendraprabu593

    Жыл бұрын

    விடியலை பற்றி பா.ஜ.க பேசுவது தான் வேடிக்கை வினோதம்

  • @poongodijothimani

    @poongodijothimani

    Жыл бұрын

    Dravidan Styles Madal : - Liked Only Hanarable grateful for people Spockan liked Mother's languages spoken English Only Hanarable Dravidan People's Genaral thanks Malaiyalam-, Kanadam, Tamil, Telugu That's aboue 4 Mother's languages spoken And than Central language ENGLISH Worked and uruthu Languages uesd General knowledge Spoken Languages uesd General knowledge Spoken of people's republic that's Colled Dravidan Madal Thanks 👍❤️ Jothimani Sivamayam Thanjavur

  • @subashchandrabose779
    @subashchandrabose7792 жыл бұрын

    சிறப்பான பேச்சு. குற்றால அருவி போல தமிழ் மழை கொட்டுகிறது. "இருந்தமிழே உன்னால் இருந்தேன், தேவர்தம் அமிழ்தம் என்றாலும் வேண்டேன் " என்ற கூற்றை மெய்ப்பிக்கும் அற்புதமான கருத்து செறிவுள்ள தமிழ் மழையில் நனைந்து மகிழ்கிறேன் !!!

  • @lakshmi453

    @lakshmi453

    Жыл бұрын

    .

  • @glofilshafi2507

    @glofilshafi2507

    Жыл бұрын

    Lolkllklllkllllllllllllol

  • @user-zk7oo7dk3u
    @user-zk7oo7dk3u2 жыл бұрын

    அருமை அண்ணா தங்களின் சொல்லேர் உழவுப் பணி தொடரட்டும். வாழ்த்துகள்

  • @sekartheboss3447
    @sekartheboss34472 жыл бұрын

    தரமான பதிவு சுப்பர் அருமை

  • @r-a-j-a4709

    @r-a-j-a4709

    2 жыл бұрын

    Superspeach.mr.raja

  • @lalbahadurlalbahadur9012
    @lalbahadurlalbahadur90122 жыл бұрын

    அண்ணா அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டீர்கள் முழுமையாக கேட்டு உள்வாங்கினேன் மிக்க மகிழ்ச்சி

  • @alexanderalexander8194
    @alexanderalexander81942 жыл бұрын

    பெரியார் அண்ணா கலைஞர் அவர்களின் வாரிசு எங்கள் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க 🌅🙏🌅🙏🌅🙏

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    உண்மை தான் . திமுகவின் வாரிசு அரசியல் .

  • @alexanderalexander8194

    @alexanderalexander8194

    2 жыл бұрын

    @@venkataramananvidhyanathan827 தாய் தகப்பன் பற்றியும் நம் முன்னோர்கள் பற்றியும் அவர்கள் பாதையில் நடக்க வேண்டும் அதுதான் வாரிசு... நீங்கள் விருந்தாடி ,,, ஆட்டு 🐐 தாடியுடன்,,, போகலாம்...அது உன் வாரிசு...

  • @rameshsamuel4798

    @rameshsamuel4798

    2 жыл бұрын

    @@venkataramananvidhyanathan827 அதை திமுக காரர்களாகிய நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.உனக்கு ஏன் அது எரிகிறது?

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    அப்போ சாமுவேல் ஏண்டா ரமேஷ் . ஹிந்து பிராமணன் பீ தின்றியா - சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் அனுபவிக்க . உனக்கு பிராமணன் பீ இனிக்குதா . ஏண்டா தாயோளி . சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் . சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் பீ வேணுமா உனக்கு . பார்ப்பனீயம் வேண்டாம் . பார்ப்பனீயத்தால் வந்த ஜாதி ரிசர்வேஷன் பீ வேணும் உனக்கு . ஹிந்து பீ இனிக்குதா உனக்கு . உன் பிரேக் பாஸ்ட் ஹிந்து பிராமணன் பீ . லன்ச் பிராமணன் பீ . டின்னெர் பிராமணன் பீ .

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    @@alexanderalexander8194 ஏண்டா உங்கம்மா . இயேசு உன்னை பரலோகத்தில் இருந்து பிளையிங் சாஸரில் இந்தியா கொண்டு வந்து இறக்கினானா . 1500 இந்தியா வந்த திருட்டு பிரிட்டிஷ்காரன் திருட்டு வாரிசு நீ . உனக்கு ஏண்டா சூத்துக் கொழுப்பு . வெட்டி சூத்து பந்தா .

  • @chenkumark4862
    @chenkumark48622 жыл бұрын

    தோழர் ஆர் ராஜா அவர்கள் அம்பேத்கர் அவர்களின் வாரிசாக திகழ்கிறார் புத்தி கூர்மையுள்ள கல்வியாளர் ஞானி நிறையா புகழா எனக்கு தற்போது வார்த்தை இல்லை நன்றி

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    அதை விட 2 கு புகழ்

  • @rameshsamuel4798

    @rameshsamuel4798

    2 жыл бұрын

    @@venkataramananvidhyanathan827 அதை நாடே நம்பவில்லை,சங்கிகளாகிய நீங்கள் புலம்பியே சாவுங்கடா.

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    அம்பேத்கர் ராசா போல ஊழல் செய்யவில்லை

  • @selvaprabhu9712

    @selvaprabhu9712

    2 жыл бұрын

    @@venkataramananvidhyanathan827 avaru Enna oullal senjarunu konjam sollu pa thambi

  • @mssubramani390

    @mssubramani390

    2 жыл бұрын

  • @manimaranpalanimuthu5125
    @manimaranpalanimuthu51252 жыл бұрын

    மிக மிக சிறப்பு, வாழ்த்துக்கள்.

  • @vijayakumar9488
    @vijayakumar94882 жыл бұрын

    அருமையான உரை வாழ்த்துக்கள் ஐயா

  • @jeromrajan4665
    @jeromrajan46652 жыл бұрын

    A.Raja is a self-esteemed, self-confident person. His speech is a enthusiastic ti youths. Black, Pride Tamilan.

  • @SGAnalyst

    @SGAnalyst

    2 жыл бұрын

    Anna's DMK defeated Kamarajar's Congress only because of MGR. These DMK buggers always lies to people and encourage Family Dynasty and Corruption.

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    ஆமாம் . திஹார் போனது ஊழலுக்கு

  • @HariKumar-wi1fx

    @HariKumar-wi1fx

    2 жыл бұрын

    2G esteem

  • @PrakashPrakash-nu9pz
    @PrakashPrakash-nu9pz2 жыл бұрын

    தங்கள் பேச்சு மீண்டும் ஒருமுறை கேட்டு வியக்கிறேன்

  • @HariKumar-wi1fx

    @HariKumar-wi1fx

    2 жыл бұрын

    If speaks again it will be the same again and again. Trying to be an orator. Better give a speech on 2G

  • @reaspondto
    @reaspondto2 жыл бұрын

    உண்மையில் பேச்சாற்றல் மிக்க மனிதர். பாராட்டுக்கள்.

  • @ramamoorthygowri8950
    @ramamoorthygowri89502 жыл бұрын

    அ.ராஜா அவர்களே உங்களுடைய பேச்சு வெங்கல கடையில் யானை புகுந்தது போல கனிர் என்று உள்ளது அருமையான பேச்சாற்றல் உள்ள நாயகன்

  • @cjayapal3346
    @cjayapal33462 жыл бұрын

    Mr.A.Raja is one of the few politicians who possesses good knowledge.

  • @karunakarana3476
    @karunakarana34762 жыл бұрын

    வரலாற்று வகுப்பில் இருந்தது போல் இருந்தது. வாழ்க பெரியார்.

  • @saravananmk8980
    @saravananmk89802 жыл бұрын

    Honorable Mr. Raja , a enlightened leader.

  • @SGAnalyst

    @SGAnalyst

    2 жыл бұрын

    He is a jalra leader. Anna's DMK defeated Kamarajar's Congress only because of MGR. These DMK buggers always lies to people and encourage Family Dynasty and Corruption.

  • @subramanian.aalagar5035
    @subramanian.aalagar50352 жыл бұрын

    Good congratulations to Honorable MP of dmk ஆ. ராசா and implies my heartiest felicitation for your brilliant wisdom speech regarding our tamil father Thandhai Periyar.

  • @HariKumar-wi1fx

    @HariKumar-wi1fx

    2 жыл бұрын

    2G minister

  • @subramanian.aalagar5035

    @subramanian.aalagar5035

    2 жыл бұрын

    @@HariKumar-wi1fx my dear I think u don't know sc has already given decision. Now u r updated up to 5g. I am sorry to ur inability.

  • @dhabrealamalaudeen5799
    @dhabrealamalaudeen57992 жыл бұрын

    அண்ணன் ராசா அவர்கள் பேச்சு ரத்தின சுருக்கமான பேச்சு .

  • @HariKumar-wi1fx

    @HariKumar-wi1fx

    2 жыл бұрын

    2G scammer

  • @karuppaiahsantha8726

    @karuppaiahsantha8726

    2 жыл бұрын

    இப்படி ஒரு அரசியல் நுணுக்கம் பெற்ற மிகச்சிறந்த அறிவாற்றல் பெற்ற தலைவனின் தலைமையில் என் பிள்ளையின் திருமணம் நடந்தது என்பது உண்மையில் இப்பிறவியில் எனக்கு கிடைத்த பாக்கியமாக என்னி பூரிப்படைகிறேன்.

  • @kennadyannamalai7947
    @kennadyannamalai79472 жыл бұрын

    Very great message sir I salute you

  • @alappanalappan63
    @alappanalappan632 жыл бұрын

    இந்தியாவின் இரு பெரும் ஆளுமைகள்.திருமாவளவன்.ஆ.ராசா.

  • @prabahar9314
    @prabahar9314 Жыл бұрын

    Raja sir Excellent meaningful speech Keep it up Thanks sir

  • @clementesthore1064
    @clementesthore10642 жыл бұрын

    திரு. அ.ராசா அவர்களின் பேச்சு எவ்வளவு துல்லியமான... தெளிவான... அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் உள்ளது.... அருமையான பேச்சு.. Excellent Speech.. Thank you very much Mr.A.Raja.. Weldon...

  • @thayabaranc2325
    @thayabaranc23252 жыл бұрын

    Sir this region needs your wisdom and not only southern India whole nation

  • @Kumar-oh7kf
    @Kumar-oh7kf2 жыл бұрын

    அருமை அண்ணா அனைவரும் கேட்க வேண்டிய பதிவு

  • @krishnakrishna2817
    @krishnakrishna28172 жыл бұрын

    செம இதுபோல் விளக்கமாக பேச இன்னும் நிறைய நபர்களை உருவாக்க வேண்டும்

  • @sureshkumarkamachid3708
    @sureshkumarkamachid37082 жыл бұрын

    என் சமூகத்தில் பிறந்த அறிவு கலஞ்சியம் இதை பார்த்து தான் சாதிய மத வாதிகளின் கைப்பாவையாக செயல்படும் சனாதன வாதிகளுக்கு வயிற்றெரிச்சல்

  • @SGAnalyst

    @SGAnalyst

    2 жыл бұрын

    One he will be in Jail for 2G

  • @roverbeauty1491

    @roverbeauty1491

    2 жыл бұрын

    @@SGAnalyst are you,were you in coma vada comali

  • @PrakashPrakash-nu9pz

    @PrakashPrakash-nu9pz

    2 жыл бұрын

    இந்தியாவிலேயே ஜாமீன் கேட்காமல் வென்ற மாமனிதன்

  • @durgaagencies9717

    @durgaagencies9717

    2 жыл бұрын

    @@SGAnalyst in indian history all politicians are went jail but raja sir never apply bail that is raja is raja

  • @durgaagencies9717

    @durgaagencies9717

    2 жыл бұрын

    @@PrakashPrakash-nu9pz awesome bro

  • @kanniyappana1814
    @kanniyappana18142 жыл бұрын

    அருமையான உரை வீச்சு 💐

  • @user-yc8io9vs4r
    @user-yc8io9vs4r2 жыл бұрын

    ஸ்டாலின் உண்மையில் dangerous தான்... பெரியாரின் கொள்கையையும், அண்ணாவின் ஆற்றலையும் கலைஞரின் அணுகுமுறையையும் mgr ன் ஈகையையும் ஒருங்கே கொண்டவராக மட்டும் இல்லாமல் ஜெயலலிதாவின் அதிரடியையும் ஸ்டாலின் தன்னுள் கொண்டுள்ளார்.. சிறப்பான ஆளுமை!! H. ராஜாவின் கருத்தின் நீண்ட விளக்கம் இதுவே!!

  • @alizainudeen9611
    @alizainudeen96119 ай бұрын

    மிகவும் சரியான பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @jahirhussain2623
    @jahirhussain2623 Жыл бұрын

    அன்பீ அண்ணண் திரு. ஆ .ராசா ஆஹா.....! ராசாவில் எத்தனை வகை....! நீங்அள் Hராசால்லல....! ஆங்கில எழுத்தின் முதல் அட்சரம் சுமந்ததால் உண்மையில் முதல்தர ராசா என திகழ்கிறாய் மீன் குஞ்சு நீந்துவதில் வியப்பொன்றுமில்லை ஐயமின்றி நீ வந்தவழி கலைஞரின் வழி...நீ வாழிய பல்லாண்டு மேலும் சிறக்கட்டும் உமது பேச்சாற்றல் திறன்

  • @ansariansari9653
    @ansariansari9653 Жыл бұрын

    உங்களை போன்று வரும் காலத்திற்குப் வாரிசு கள் வரவேண்டும் 💪💪💪👌👌👌

  • @indira01abi47
    @indira01abi47 Жыл бұрын

    அருமையான விளக்கம் சகோதரா என் நல்வாழ்த்துகள்!

  • @santhoshsp1501
    @santhoshsp15012 жыл бұрын

    Great speech

  • @sankerraganathan8501
    @sankerraganathan85012 жыл бұрын

    அண்ணன் ராசா மீண்டும் மத்திய அமைச்சர் ஆகி மக்களுக்கு பணியாற்ற வேண்டும்

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    இப்போ 5 G. செம காசு .

  • @gillur8058

    @gillur8058

    2 жыл бұрын

    @@venkataramananvidhyanathan827 alatha da sangi thayoli 😝

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham39412 жыл бұрын

    "மாபெரும் தமிழர் வாழ்க்கை!" - மிகப் பெரிய தத்துவம். மாற்றவோ, மறுக்கவோ முடியாது!,எந்த காலத்திலும்!

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 Жыл бұрын

    அறிவார்ந்த பேச்சு அற்புதமான கோட்பாடுகள் இவரைப் போல் இன்னும் ஆயிரம் பேர் பேச்சாற்றல் பெற்றால் திராவிடம் இந்த தேசத்தை ஆளும் . சனாதன தர்மத்தை இந்த நாட்டை விட்டே விரட்டலாம்!

  • @tamilselvan1731
    @tamilselvan17312 жыл бұрын

    Excellent speech arumai vazhthukkal

  • @edwinraja7913
    @edwinraja79132 жыл бұрын

    அருமை.. வாழ்த்துக்கள்

  • @hemanthakumardhanasegaran5614
    @hemanthakumardhanasegaran56142 жыл бұрын

    Such a wonderful speak. Impregnated with deep truths. A Raja , Thirumavalavan and my leader Thiru Stalin.

  • @HariKumar-wi1fx

    @HariKumar-wi1fx

    2 жыл бұрын

    Wondering about the deep truth that you saw in the speech.! Did you mean 2G?

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe43892 жыл бұрын

    The first ever great speech I heard from a Tamil Leader .

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai71002 жыл бұрын

    Excellent speech adorned with historical facts ranging from Karl Marx down to Periyar,with streamlined flow and engaging delivery.

  • @HariKumar-wi1fx

    @HariKumar-wi1fx

    2 жыл бұрын

    Whatever he said about Russia is wrong.

  • @kanavaisridhar2627
    @kanavaisridhar26272 жыл бұрын

    உண்மையான திராவிடத்தின் சொத்து நீங்கள் தான்... 🖤🖤❤️❤️

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    திராவிடம் உன் சூத்திலா இருக்கு .

  • @HariKumar-wi1fx

    @HariKumar-wi1fx

    2 жыл бұрын

    2G sothu

  • @HariKumar-wi1fx

    @HariKumar-wi1fx

    2 жыл бұрын

    Keep supporting this kind of sothu. Your children will be suffering.

  • @HariKumar-wi1fx

    @HariKumar-wi1fx

    2 жыл бұрын

    A. Raja is speaking communal things and spreading hatred among people. Everybody knows his credibility.

  • @psivam1607
    @psivam16072 жыл бұрын

    Good speech

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy38262 жыл бұрын

    உயர்திரு ஆ ராசா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் உங்களுடைய சிறப்புஉரை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் ஏழை எளிய மக்கள் பாமரமக்கள் புரியும் அதிகமாக இருந்து மீண்டு ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்வரலாற்று சிறப்புமிக்கஅம்பேத்கார் அவர்களையும்பெரியார் அவர்களையும் அவர்களுடைய மனிதநேயமிக்க தத்துவத்தையும் மக்களுக்காக வாழ்ந்த அவர்களுடையநியாயத்தையும் பற்றியும் அவருடைய வரலாற்றை மிகவும் தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி எடுத்துச் சொன்ன ராசாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்இதை இந்தியா முழுக்க கொண்டு செல்ல வேண்டும்அதான்நாம் அந்த இருவருக்கும் செய்த நன்றிக்கடன்குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்திற்கு இதை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்அம்பை அம்பேத்கார் சிந்தனையையும் பெரியாருடன் சிந்தனையையும் மீண்டும் மீண்டும்செல்ல வேண்டும்

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty45442 жыл бұрын

    Clear as crystal A Raja excellent speach

  • @MSOMASUNDARAM
    @MSOMASUNDARAM2 жыл бұрын

    அருமை அண்ணன் அவர்களே🙏🙏🙏🙏

  • @soundappanshanmugasundaram3729
    @soundappanshanmugasundaram37292 жыл бұрын

    The speech by Respectful A. RAJA: It is integrating the philosophies of Dr. Ambedkar, and Thanthai Periyar; these philosophies are leagalised by Dr. Kalaingar Mu karunanithi by the enactments in Tamil Nadu Assembly. The explanations given by The Chief Minister of Tamil Nadu Thiru M K. Stalin in the Assembly for the question "what is Dhiravidam?" - what an enlightening speech by Thiru A. RAJA. I wish you sir Mr A.Raja to keep delivering such many more speeches like this. You are realy a learned thinker and philosopher. You must be awarded a Ph.D.

  • @jaffarhussain8980
    @jaffarhussain89802 жыл бұрын

    I exclaim at the versatility of this speaker.The listeners are immensely benefited.

  • @rethinamnepoleon9692
    @rethinamnepoleon9692 Жыл бұрын

    excellent speech sir, well done .

  • @gnanaraja4618
    @gnanaraja46182 жыл бұрын

    Great brother! you are only one Greatest son to our Father Great Periyar.. I Love you brother. You are always Excellent and we are Pride

  • @mehanathanngmail
    @mehanathanngmail2 жыл бұрын

    அருமையான பேச்சு ராஜா அவர்களே. தமிழர்களுக்கு நீங்கள் ஓர் வரப்பிரசாதம். ஒரு தலைப்புக்கு பதில் சொல்ல ரஸ்யா, ஜெர்மனி என்று பயணம் செய்து பல தலைவர்களை மேற்கோள் காட்டி பின்னர் முடிக்கும்போது தலைப்பிறகுள் வந்து முடிப்பது ஒரு கலை. அதை நீங்கள் செம்மையாகச் செய்கின்றீர்கள். வாழ்க உங்கள் அறிவு வெல்க உங்கள் தமிழ்.

  • @pushparani206
    @pushparani2062 жыл бұрын

    அருமையான பேச்சு

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik2 жыл бұрын

    செம 💪💪💪

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani55872 жыл бұрын

    Supper speech congratulations to A Raja sir

  • @rajaj9877
    @rajaj98772 жыл бұрын

    ராஜா தோழர் உங்கள் பேச்சிக்கு ♥️♥️♥️♥️🔥🔥👏👏👏

  • @shanmugavelshanmugavel1850
    @shanmugavelshanmugavel18502 жыл бұрын

    சமத்துவ பெரியார் மு.கருணாநிதி அவர்கள் வியர்ந்து பார்த்த இருவர் தொல்.திருமாவளவன், ஆ.ராசா...

  • @rajeevsonnrajeevsonn6070
    @rajeevsonnrajeevsonn60702 жыл бұрын

    Great speech....

  • @balajikeruba2035
    @balajikeruba20352 жыл бұрын

    🔥👏

  • @gangatharanvelu315
    @gangatharanvelu315 Жыл бұрын

    Excellent Speech by Mr. A Raja !!!

  • @chinnasamykanagaraj6076
    @chinnasamykanagaraj60762 жыл бұрын

    Excellent speach by bro Raja MP

  • @user-vp5ji3wz9g
    @user-vp5ji3wz9g2 жыл бұрын

    A. Rasa🔥🔥🔥🔥🔥... Periyar 🖤

  • @shanmughamthanjavurkalyana3823
    @shanmughamthanjavurkalyana38236 ай бұрын

    அருமை அருமை, அருமை

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Жыл бұрын

    உங்கள் பேச்சை அனைத்து மொழிகளிலும் Translate செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் சேர்க்கப்படவேண்டும்.

  • @sevuganv6962
    @sevuganv69622 жыл бұрын

    Super speech Sir Raja Raja than

  • @krishnanc5067
    @krishnanc50672 жыл бұрын

    சிறப்பு

  • @gemsontest2201
    @gemsontest22012 жыл бұрын

    Wonderful speech 👏👏👏

  • @uniqueimpex8535
    @uniqueimpex85352 жыл бұрын

    SUPER SIR

  • @selvarajrathinasamy9491
    @selvarajrathinasamy94912 жыл бұрын

    என்னா அறிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @SGAnalyst

    @SGAnalyst

    2 жыл бұрын

    Yes you need to check your brain bro. Anna's DMK defeated Kamarajar's Congress only because of MGR. These DMK buggers always lies to people and encourage Family Dynasty and Corruption.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates90122 жыл бұрын

    What a turbulent flow speech. Excellent.

  • @rajawilson2452
    @rajawilson24522 жыл бұрын

    A.Raja best speech 👍👍👍

  • @SGAnalyst

    @SGAnalyst

    2 жыл бұрын

    Anna's DMK defeated Kamarajar's Congress only because of MGR. These DMK buggers always lies to people and encourage Family Dynasty and Corruption.

  • @karuthangakaruthanga4653
    @karuthangakaruthanga46532 жыл бұрын

    உரிய ஒரு செயல்பாடுகள்தான் கூட அது மிகப் பெரிய வெற்றிதான் அதை மறுப்பதற்கு இடமில்லை தான்

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 Жыл бұрын

    Tamilan yendru sollada thalai niminthu nillada 🌹🙏🌹👍🌹👌🌹🇲🇾🌹

  • @arumugamr709
    @arumugamr7092 жыл бұрын

    தந்தை பெரியார் மூட்டிய அறிவுக் கனலை அணையாது காப்போம்...!

  • @chandruantony4810
    @chandruantony48102 жыл бұрын

    Endrume ungal uraivetchu Super.

  • @aranganathan5683
    @aranganathan5683 Жыл бұрын

    திமுக விற்கு ஆ.ராசாதான் கெத்து பேச்சை கேட்ககேட்க தேனாய் இனிக்கிறது கேட்க்கும் கேள்விகளுக்கு அருமையான விரிவான விளக்கங்கள் தருகிறார்கள் அருமை

  • @CM-vi4im
    @CM-vi4im Жыл бұрын

    எங்கள் வரலாறே 🙏🙏🙏

  • @kirshnamorthikirshnamorthi2467
    @kirshnamorthikirshnamorthi2467 Жыл бұрын

    எங்கள் அண்ணன் ராசா ராசாதான் அறிவு மேதையின் கருத்து ஆற்றல் இதுதான் 🐆🐆🐆

  • @JohnJohn-xw7of
    @JohnJohn-xw7of2 жыл бұрын

    நல்ல படிப்பறிவு உள்ள மனிதர் திறமையானவர் 👍👍

  • @RamyaRamya-rt9gh
    @RamyaRamya-rt9gh2 жыл бұрын

    Vera level Anna

  • @esmmunawar1859
    @esmmunawar1859 Жыл бұрын

    க்ரேட் excelent speach

  • @sekharvck
    @sekharvck Жыл бұрын

    திரு.ராஜா அவர்கள் தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் பொக்கிஷம்

  • @rajendraprabu593
    @rajendraprabu593 Жыл бұрын

    Super......speech raja sir

  • @salaiganesan409
    @salaiganesan4092 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @loganathan3266
    @loganathan32662 жыл бұрын

    மிகச்சிறந்த பேச்சாளர் ஆ.ராசா 👏👏👏

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan55792 жыл бұрын

    A.RASA = Proud of Tamilnadu ❤️

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 Жыл бұрын

    En Thalaivan A. rasa. arumai speech,

  • @vnsugadev
    @vnsugadev2 жыл бұрын

    அருமை Sir

  • @ravichandrans3487
    @ravichandrans3487 Жыл бұрын

    Raja Raja than👍💯👌

  • @Explorewithpukal
    @Explorewithpukal2 жыл бұрын

    very nice Great

  • @nramesh9890
    @nramesh98902 жыл бұрын

    Fantastic neerthirai

  • @dominickennedyanthony8397
    @dominickennedyanthony83972 жыл бұрын

    Raja sir i am fan of you speach 👍 Really awesome excellent 🙏

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha31694 ай бұрын

    Excellent

Келесі