சுடுகாடு வரை வருவார்கள் பிறகு? பட்டினத்தார் தத்துவம்

வாழ்க்கையின் நிலையாமையை பற்றி பட்டினத்தார் அவர்கள் பாடிய அழகான பாடலில் மனிதனுடைய இறப்பு இறந்தபிறகு அவனோடு வருபவர்கள் யார் யார் என்பதையெல்லாம் விளக்கி கூறி நிலையாமைத் தத்துவத்தை பட்டினத்தார் அழகாக விளக்கியுள்ளார் இந்த பாடலில்

Пікірлер: 78

  • @raviradhalove
    @raviradhalove Жыл бұрын

    அருமை அருமை துபாயிலிருந்து ரவி வாழ்த்துக்கள் அண்ணா

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Жыл бұрын

    கொரனாகலத்திள் இறந்த பிறகு எந்தவொரு உறவும் வரவில்லை அய்யா பட்டினத்தார் பாடல் சத்தியம் நன்றி🙏💕

  • @user-gy3wp2db3s
    @user-gy3wp2db3s3 жыл бұрын

    தங்கள் ஆன்மீக தானம் மேலும் தொடரட்டும் அண்ணா 🙂

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to3 жыл бұрын

    அழகான பாடல் வரிகள். தாங்கள் தரும் விளக்க உரை மிகமிக போற்றுதலுக்கு உரியது. இறைவன் தங்களுக்கு அருள் செய்வானாக.

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs3 жыл бұрын

    ஐயா, தங்களின் உச்சரிப்பு எனக்கு, மறைந்த, இன்று ஒரு தகவல் புகழ் அமரர்.திரு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை நினைவு க்கு கொண்டுவருகிறது, நன்றி.

  • @sithuambalam

    @sithuambalam

    3 жыл бұрын

    Nandri

  • @manimekalai8422

    @manimekalai8422

    3 жыл бұрын

    Yes

  • @lourdv4584

    @lourdv4584

    3 жыл бұрын

    @@manimekalai8422 M8

  • @user-ez5iu2py6f

    @user-ez5iu2py6f

    2 жыл бұрын

    காணொளியை கேட்டுக்கொண்டுயிருக்கும்போதே எனக்கும் அப்படித்தான் தோன்றியது! நண்பரே!!

  • @deepasaravanan7183
    @deepasaravanan71832 жыл бұрын

    உண்மைதான் ஐயா உங்கள் பதிவு அருமை

  • @shylaja.t9081
    @shylaja.t908111 ай бұрын

    Sweet❤

  • @sudheshj8673
    @sudheshj86733 жыл бұрын

    ரொம்ப அருமையான பதிவுகள் அய்யா நன்றி

  • @sabbainaidu9443
    @sabbainaidu94433 жыл бұрын

    அருமையான பதிவு ! இந்த புரிதல்கள் இன்றி , பாவங்கள் பல செய்து , கொள்ளை அடித்து பணம் ,சொத்து சேர்த்து ,வாரிசுகளுக்கு கொடுத்துவிட்டு , இறந்தபின்பு சேர்த்துவைத்த பாவத்தை மட்டும் சுமந்துகொண்டு , பல பிறவிகளை எடுத்து ,பாவக்கணக்கை தீர்க்க முடியாமல் உழலும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் . எனவே பூமியில் நல்ல நிலையில் இருக்கும்போது ,முடிந்த அளவு மற்றவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி சிறிய அளவிலாவது உதவி செய்வோம் , அப்படி இல்லை என்றாலும் , மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது .

  • @sasikumar-beautician
    @sasikumar-beautician3 жыл бұрын

    அருமை அண்ணா, உங்கள் குரல் மற்றும் விரிவாக்கம் மிக மிக அருமை

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k33602 жыл бұрын

    இதைத்தான் கண்ணதாசன் அவர்கள் மிக எளிமையாக நமக்கு புரியும்படி பாடலாக எழுதி இருக்கூறார். வீடு வரை உறவு....வீதி வரை மனைவி...காடுவரை பிள்ளை...கடைசி வரை யாரோ என்று.

  • @jayavel7
    @jayavel72 жыл бұрын

    Itharku pathilaga ...neengala veeduvarai uravu ....veethivarai manaivi padalai pottu irukkalam...

  • @radhakrishnanv5675
    @radhakrishnanv56753 жыл бұрын

    எல்லாம் சிவமயம் சிவாயநம

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Жыл бұрын

    ஐயா பட்டினத்து அடிகள் பாடியது உண்மையில் இன்றும் என் வாழ்க்கையில் நடக்கிறது. பெற்றோர் உற்றார் மற்றும் யாரும் என்னை கவனிக்கவில்லை.மிகவும் மனதால் வேதனைப்படுகிறேன்.

  • @hfhsj12

    @hfhsj12

    Жыл бұрын

    உன்னை நீ கவனிக்கும்போது யார் கவனித்தால் என்ன கவனிக்காவிட்டால் என்ன?

  • @rajendran271
    @rajendran2713 жыл бұрын

    நல்ல கருத்து....உன்மை உன்மை.....,...!

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Жыл бұрын

    ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்ஜயாதுணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkarthik5726
    @senthilkarthik57262 жыл бұрын

    Very good This really the truth On sama sivaya

  • @user-qw8ew4vs4f
    @user-qw8ew4vs4f Жыл бұрын

    நான்றி 🙏🙏🙏🙏🙏

  • @vasudevan7814
    @vasudevan78143 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி 🙏

  • @KarthiKarthi-fe7xd
    @KarthiKarthi-fe7xd3 жыл бұрын

    எல்லாம் சிவன் செயல்

  • @karthiks1512
    @karthiks15122 жыл бұрын

    அருமையான பதிவு ஜயா

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k33602 жыл бұрын

    அருமை ஐயா அருமை.

  • @srinalliladystailoring2397
    @srinalliladystailoring23972 жыл бұрын

    எனக்கே சொன்னது போல இருக்கு குருவே...

  • @selvamani235
    @selvamani2353 жыл бұрын

    ஒருவர் மனைவியை விட்டு மறுமனம் செய்தார் அவர் படுத்த படுக்கையில் கிடந்து செத்தார்

  • @kumarranganathan9697
    @kumarranganathan96972 жыл бұрын

    Arumai Aaya

  • @RameshR-gm4sx
    @RameshR-gm4sx2 жыл бұрын

    உண்மையான பதிவுகள் நன்றி அண்ணா

  • @boobeshkumar6668
    @boobeshkumar66682 жыл бұрын

    Superb bro 👌

  • @anandhis.a.619
    @anandhis.a.6192 жыл бұрын

    Arputham

  • @veerajothi.r7414
    @veerajothi.r74143 жыл бұрын

    அருமையானபட்டினாரத்தார்அவர்கள்சொல்லும்என்னிக்கும்விண்போகாதுஅவர்வாக்குஎன்றைக்கும்நினைவில்இருக்கும்உலகில்உயர்ந்தவர்.தாழந்தவரும்சரிஇதுதான்உண்மை.எமன்தருமன்முடிவுபன்னிட்டார்சொல்லும்செயல்கரேட்டாஇருக்கும்

  • @kalaiselvanv1106
    @kalaiselvanv11062 жыл бұрын

    Supersiva

  • @sathyarajsbe.mscyhe.7138
    @sathyarajsbe.mscyhe.71382 жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙏 நன்றி

  • @omnamachivayam8751
    @omnamachivayam87513 жыл бұрын

    அருமை சகோ

  • @praveenkumarm5733

    @praveenkumarm5733

    3 жыл бұрын

    ArumI

  • @ummunugammunujammunu4236
    @ummunugammunujammunu42363 жыл бұрын

    👍🏻🔥super anna....

  • @pmurugesan6543
    @pmurugesan65433 жыл бұрын

    Nalla karuthu

  • @susheelaramesh9982
    @susheelaramesh99823 жыл бұрын

    Excellent sir.good teachings to the people who r living in these days.waiting for next padal pattinathar

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy6033 жыл бұрын

    தேவையற்ற விளக்கம் பாடலின் அருமையைக் கெடுத்துவிட்டது

  • @user-nk3dv3ip9g

    @user-nk3dv3ip9g

    3 жыл бұрын

    நல்லாத்தானே இருக்கு... ஏதும் குறை உள்ளதா. ஐயா....

  • @kumarasamyduraisamy603

    @kumarasamyduraisamy603

    3 жыл бұрын

    @@user-nk3dv3ip9g உரை சற்று சலிப்பூட்டுவதாக இருந்தது..சற்று சுருக்கமாக விளக்கி இருந்தால் சுவாரஸ்யம் குறைந்திருக்காது..

  • @gokulkannan2651
    @gokulkannan2651 Жыл бұрын

    ஓம் நமச்சிவாய

  • @shanthi8715
    @shanthi87152 жыл бұрын

    Yen vazhkai endra azhagana lesson I ellorum happy parkamal athil irukum sogathai matum solgirargal vazhkai enbathai azhaga parthal mazhichi niranthathu illai endral thuyurum niraithathi parpavargal manathil athu irukirathu om nama sivaya

  • @Vanytamilan325
    @Vanytamilan3252 жыл бұрын

    🔥🔥🔥🔥👌

  • @meenakshisrinivasan4867
    @meenakshisrinivasan48672 жыл бұрын

    Really true

  • @virgorajan3978
    @virgorajan3978 Жыл бұрын

    So many scammer death covid very difficult for good people life God bless

  • @andyneesh8706
    @andyneesh87063 жыл бұрын

    Arumai aiya🙏

  • @senthilkumar-os2lk
    @senthilkumar-os2lk2 жыл бұрын

    Shivaya namaha 🙏🙏🙏

  • @KarthiKarthi-fe7xd
    @KarthiKarthi-fe7xd3 жыл бұрын

    சிவமயம்

  • @Arunkumar-mc8oh
    @Arunkumar-mc8oh3 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @kannaganesan3558
    @kannaganesan35583 жыл бұрын

    Yes.true.

  • @tamilalagan8673
    @tamilalagan86733 жыл бұрын

    நன்றிஐயாபட்டினத்தாரின்புகளைப்பற்றிபேசியதுமிகவும்அருமைவழ்கவழமுடன்

  • @rajalakshmisankaralingam3124
    @rajalakshmisankaralingam31243 жыл бұрын

    Excellent sir Thankyou sir

  • @KarunakaranGovindasamy

    @KarunakaranGovindasamy

    2 жыл бұрын

    Thanks.keep it up sir

  • @mp40kinggamertff17
    @mp40kinggamertff173 жыл бұрын

    சார் இன்னும் 1000 கொரானா வந்தாலும் எவனும் திருந்த மாட்டான். கடைசி வரைக்கும் பணத்தை கட்டிட்டுதான் அழுவானுங்க.

  • @prasannakpu5847

    @prasannakpu5847

    2 жыл бұрын

    Free fire 😉

  • @hajamuhaidheen9357
    @hajamuhaidheen93573 жыл бұрын

    💪🤲🤲🤲

  • @manimaran6561
    @manimaran65613 жыл бұрын

    காலக ்கண்ணாடி இப்பாடல்..... பட்டினத்தார் கால ஞானி.

  • @ravikumarbalu3006
    @ravikumarbalu30063 жыл бұрын

    வீடூ வரை உறவு வீதீ வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை யாரோ?

  • @SenthilSenthil-ne9hh
    @SenthilSenthil-ne9hh Жыл бұрын

    ஐயா வணக்கம் பட்டினத்தார் சொன்னது எல்லோருக்கும் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவன்னின்றி ஒரு அசைவும் இல்லை அதனால் நடப்பதை அவனிடம் விட்டு விடுங்கள்

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp3 жыл бұрын

    They alone live who live for others. The rest are more dead than alive - Vivekananda.

  • @purijagannathan9402
    @purijagannathan94023 жыл бұрын

    வணக்கம் பணம் மட்டுமே வாழ்க்கை ன்னு ஓடும் கும்பல் அதிலும் கொரோனா தொற்று காலத்திலும் இவர்களின் தொல்லைகள் அதிகம் குறிப்பாக படித்தவர்கள் படிக்காதவர்கள் சட்டத்தை மதிக்காமல் பொது இடங்களில் புகை பிடித்து அவர்களும் நோய் தொற்றுதகு ஆளாகி இம்சிக்கிறார்கள் தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிக்கும் கும்பலுக்கு தண்டனை இல்லாத கொடுமை ஏன்? முக கவசம் இல்லையா அபராதம் ஆனால் பொது இடங்களில் புகை பிடிக்கும் கும்பலுக்கு தண்டனை அபராதம் இல்லை ஏன்?

  • @chandranangannan8953
    @chandranangannan89533 жыл бұрын

    Sir. Valkai. Yunru. Oundru mellai. It is the patinathar. This. Lesson. Comes knowledge. After. 60. And above. Wife ,issue s. Brother. Sisters. All. Are. Bank deposit. And balance. Only.

  • @karthick.skarthick.s3899
    @karthick.skarthick.s38992 жыл бұрын

    உங்களை சந்திக்க வாய்ப்பு தாருங்கள்....

  • @RajcRaj-ep4ot
    @RajcRaj-ep4ot2 жыл бұрын

    swaminathan ayya ungalukku enna urau murai..?

  • @purijagannathan9402
    @purijagannathan94023 жыл бұрын

    ஜனனம் மரணம்*

  • @ktmlover2829
    @ktmlover28293 жыл бұрын

    எட்டி.என்றால் அடி இல்லை .விலகி போவர் என்று உங்களுக்கு தெரியாத விளக்கம் விரிவாக வேண்டும். அறை குறையாக இல்லை

  • @user-nk3dv3ip9g

    @user-nk3dv3ip9g

    3 жыл бұрын

    இல்லை.. எட்டி அடி வைப்பரோ என்று உள்ளதே... சரிதானே . நீங்கள் சொல்வது போல் இருந்தால் எட்டி அடி வைப்பார் என்று அல்லவா இருக்க வேண்டும். என் அறிவுக்கு எட்டிய வரை சொன்னேன். மன்னிக்கவும்.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy14923 жыл бұрын

    குடும்பத்தில் : வயதானவர்கள் - கடமை ; * ஒத்துழைக்கவும்; + ஒதுங்கிப்போகவும்; * ஒழிந்துப்போகவும்.

Келесі