Coimbatore-ல இதை செய்யாத வீடு இல்லயாம்? கோவை Spl அரிசி பருப்பு சாதம்| CDK 1303 |Chef Deena's Kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

Authentic Coimbatore Spl Arisi Paruppu Satham by Tmt. Manonmani
Contact : 9952809354
Arisi Paruppu Satham
Par Boiled Rice - 2 Glass
Avarai Paruppu - 1/2 Glass
Mustard - 1 tsp
Cumin Seeds - 1 tsp
Cinnamon - 2 Piece
Cloves - 2 No's
Fennel Seeds - 1 tsp
Garlic - 10 Cloves Coconut - 4
Slice Shallots - 30 to 35 No's
Onion(Big Size) - 2 No's
Tomato - 2 No's
Green Chilli - 2 No's
Dry Red Chilli - 4 No's
Chopped Ginger - 1 tsp
Coriander Leaves - As Required
Curry Leaves - As Required
Urad Dal - 1/2 tsp
Ghee - 2 tsp
Groundnut Oil - 200ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #foodtour #arisiparuppusadam
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 951

  • @Riding_rockerzzz
    @Riding_rockerzzz9 ай бұрын

    என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி. நான் கோயம்புத்தூர் வந்து குடிபெயர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆரம்பத்தில் கோவை பாஷையை கேட்டு எனக்கு வியப்பாக இருக்கும். என்னோட நெல்லை பாஷையை கேட்டு இங்குள்ளவர்களுக்கு வியப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் மிக அற்புதமான ஊர் என்றால் அது கோயம்புத்தூர் தான். இங்குள்ள மக்களின் மரியாதை கலந்த பேச்சு. யார் மனதையும் புன்படுத்தாத குணம், மக்களின் நம்பிக்கை, இங்குள்ள குழந்தைகளுக்கு கூட இருக்கும் மனித நேயம். நடுநிலையான இயற்கை சீதோஷணம், அத்தனையும் மிக அருமை. நான் இங்கேயே செட்டிலாகி விட்டேன். I love Kovai 💕

  • @healthtravelvlogs

    @healthtravelvlogs

    Ай бұрын

    Beautiful words

  • @Europemanoj22

    @Europemanoj22

    21 күн бұрын

    Sila thirutham vendum varthai pesil ilai nadakum vithathil ullathu

  • @rebel6042

    @rebel6042

    14 күн бұрын

    Nice நா இங்கு இரண்டு வருடம் இருந்தேன் திரும்பி செல்ல மனதில்லை தாத்தா ஊரு தா தாத்தா சின்ன வயசில இறந்து விட்டார் அதனால் தஞ்சாவூர் இல் அப்பா வளர்ந்தார் சென்னை ல settle ஆகி விட்டதால் நான் அங்கே பிறந்து வளர்ந்தேன் 1 மாதம் முன்பு வரை அங்கு இருந்தேன் 2 வருடம் முன்னரே முதல் முறை சென்று இருந்தேன் தாத்தா ஆவி அங்கு இருந்ததாக உணர்ந்தேன்

  • @kumaranthiru7788

    @kumaranthiru7788

    2 күн бұрын

    Cost of living is high here

  • @Riding_rockerzzz

    @Riding_rockerzzz

    2 күн бұрын

    @@kumaranthiru7788 Salary also high here compared to Tirunelveli

  • @victoriyaa9095
    @victoriyaa909510 ай бұрын

    நான் கோயமுத்தூர் தான், ஆனா தீனா சார் மூலமா பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, அதுவும் மேடம் நீங்க பேசற விதமும் பாசத்தோட open heart and talk பெருமையா இருக்குங்க, நம்ம பாஷைய அடுச்சுக்க முடியாது

  • @Karthik-mw8kn

    @Karthik-mw8kn

    3 ай бұрын

    "பாஷை" ❎ "வட்டார வழக்கு" ✅

  • @sgmyamuna
    @sgmyamuna10 ай бұрын

    கொங்கு slang'ஐ கேட்கையிலே, தேன் வந்து பாயுது காதினிலே!!! ❤❤❤❤

  • @premanathanv8568
    @premanathanv856810 ай бұрын

    கோயம்புத்தூர் அரிசி பருப்பு சோறு பதிவிட்ட தீனாவிற்கு மிகவும் நன்றி சகோதரா வாழ்த்துக்கள்.... என்றும் சத்தான உணவு அரிசி பருப்பு சோறு அந்த சகோதரிக்கு நன்றி 👌🤝👏👏👌👍🤝

  • @kalaiselvis6400
    @kalaiselvis640010 ай бұрын

    நான் ஈரோடு மாவட்டம்.எங்கள் பகுதியில் எல்லோரும் அடிக்கடி செய்யும் உணவு இது.இதில் பச்சை பயறு சேர்த்தும் செய்யலாம் சுவையாக இருக்கும்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel9 ай бұрын

    சாப்பாடு அவர்கள் பேச்சு எல்லாமே அருமை இப்படியானவர்களை பேட்டியெடுத்து வெளியிடும் எங்கள் தீனாவுக்கு மிக்க நன்றி

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan784010 ай бұрын

    Iam from Coimbatore now settled in Hyderabad l never see a place like Coimbatore. Very kind and respectful people People give respect and take respect

  • @rebel6042

    @rebel6042

    14 күн бұрын

    Same here But I like Hyd Sometime I must live there Miss Kovai now

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi59878 ай бұрын

    தீனாவின் தன்னடக்கம் தான் இவ் வெற்றிக்கு காரணம். 👍💙🤩

  • @user-he3gy8rc2g

    @user-he3gy8rc2g

    Ай бұрын

    Yes

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt9 ай бұрын

    Sir கோயம்பத்தூர் ல இந்த சாதம் மட்டும் இல்ல எல்லா வகை சாதமும் மிகவும் அருமையாக இருக்கும் எல்லா வகை climate கும் ஏற்ற உணவு இங்கு கிடைக்கும் ❤️❤️❤️

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj251310 ай бұрын

    தீனா எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி நல்வரவு . அரிசி பருப்பு சாதத்தில் இஞ்சி ‌பட்டை சோம்பு சேர்க்காமல் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @Sakthi..097

    @Sakthi..097

    10 ай бұрын

    Correct... Pattai, kirambu arisimparupukulla nama podamattamea..!?

  • @dhekshidhasfamily8520

    @dhekshidhasfamily8520

    10 ай бұрын

    Yes serkka kudathu

  • @sathyasmusic8148

    @sathyasmusic8148

    10 ай бұрын

    நானும் கவுண்டச்சி தானுங்க திருப்பூர் ங்க அரிசிம்பருப்பு சாப்பாட்டுல பட்டை கிராம் சேர்க்கமாட்டோம்ங்க...

  • @lavanyasrinivasan6656

    @lavanyasrinivasan6656

    10 ай бұрын

    Yes

  • @naveenkarthikeyan3722

    @naveenkarthikeyan3722

    10 ай бұрын

    No pattai grambu

  • @illam77
    @illam7710 ай бұрын

    அருமை கணீரென்ற குரல், காந்தம் போன்ற கவர்ந்திழுக்கும் பேச்சு, அருமை சகோதரி 👌💐💐💐🥰

  • @innilac3256
    @innilac325610 ай бұрын

    Deena sir எங்க கொங்கு ஸ்டைல் உணவு வகைகள் எளிய முறையில் ருசியா இருக்கும். உபசரிப்பு பெரிய அளவில் இருக்கும்❤❤

  • @jayaprakashannataraju3528
    @jayaprakashannataraju35289 ай бұрын

    I am elder cousin of Mrs.Manonmani Boopathy...Though I had eaten this delicious Arisi Paruppu satham from my sisters, mother and wife, for the first time I prepare it on my own (now in Delhi as married bachelor)....Awesome....Thanks to Deena's Kitchen....My lovable credits to Deena and my sister🎉🎉🎉🎉

  • @premkumar-mf4rr
    @premkumar-mf4rr10 ай бұрын

    Especially in pollachi... அரிசி பருப்பு சாப்பாடு முட்டை பொரியல் எலுமிச்சை ஊறுகாய்❤❤❤❤❤❤

  • @anz5459
    @anz545910 ай бұрын

    The most special thing about coimbatore is her native people. They are so lovable as they are very humble and hospitable. Their words are filled with respect for others.Nowadays it has become a mixed culture. Coimbatore slang is also good. I'm from a different part of South India who has enjoyed coimbatore for years. It's all love for coimbatore.

  • @avanna4300
    @avanna43009 ай бұрын

    நாங்களும் கோவையை சேர்ந்தவர்கள் .கோவை தமிழில் அவர்கள் செய்து காட்டிய பருப்புசாதம் அருமை .நன்றி தீனா🎉

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk10 ай бұрын

    கோவை அரிசி பருப்பு சாதம் அவரப் பருப்புடன் செய்து பார்த்ததில் மிகவும் அருமை நன்றாக இருந்தது பட்டை கிராம்பு சோம்பு தேவைப்பட்டால் போடலாம் இப்பதான் தெரிகிறது கோவையில் எப்படி சந்தோசமாக குடும்ப வாழ்க்கை நடைபெறுகிறது என்று இல்லத்தரசிகள் அரிசி பருப்பு சாதத்தை மிக எளிமையாக செய்து ஆரோக்கியமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்😅

  • @saksstudio1844
    @saksstudio184410 ай бұрын

    Naan coimbatore thannunga எங்களுக்கு பிடித்தமான சாப்பாடு இந்த அரிசி பருப்பு சாதம்... வாரம் ஒரு நாள் கண்டிப்பாக இந்த சாதம் எங்கள் வீட்டில் உண்டு.......😋😋😋😋😛😛😛😋😋😋😋😋😋

  • @dhatchayanim

    @dhatchayanim

    10 ай бұрын

    Thannunga ❤

  • @meherbanusheikmohamed5549
    @meherbanusheikmohamed554910 ай бұрын

    மனோன்மணி தெளிவான அன்பான அழகான குரல். சாப்பிட்ட திருப்தி. நன்றி தங்கை

  • @Kikzkika
    @Kikzkika9 ай бұрын

    As a coimbatorian yengaloda arisi paruppu saapadu veetuku veedu style maarunho dheena Anna!!! ❤

  • @bhuvaneswarism1456
    @bhuvaneswarism145610 ай бұрын

    நாங்க திருப்பூர் கவுண்டர் தாங்க.... அரிசி பருப்பு சோறுக்கு புதுசா கடைந்த வெண்ணெய் போட்டு சாப்பிடுவோங்க..... அருமையாக இருக்கும்ங்க...

  • @19azure55
    @19azure5510 ай бұрын

    ஐயோ!!!! எனக்கு இப்பவே சாப்பிட தோணுதே... பிரமாதம் Chef, உங்க ரெண்டு பேருட Vibe is amazing. I appreciate the sister Manonmani for her enthusiasm and communication style. Excellent 👌👍

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan548510 ай бұрын

    நாங்களும் கோயமுத்தூர் தானுங்கோ. நாங்கள் வாரம் இரண்டு முறை அரிசி பருப்பு சாதம் செய்வோம்.எங்கள் ஊர் ரெசிபி யை வீடியோ எடுத்து பதிவு போட்டதற்கு நன்றி தீனா சார்.

  • @SuryaPriya-qf3xr

    @SuryaPriya-qf3xr

    3 ай бұрын

    Na Tirupur 🤩

  • @bhavaninatarajan6372
    @bhavaninatarajan637210 ай бұрын

    chief நீங்க கோவை special பச்சைபயிறு கடையல், கொள்ளு ரசம், கொள்ளு பருப்பு கடையல் எல்லாம் போட்டால் ரொம்ப useful ஆக இருக்கும்.

  • @villagefoods1978

    @villagefoods1978

    9 ай бұрын

    பச்சை பயறு , கொள்ளு , தட்டப்பயிறு, எல்லாமே சூப்பரா இருக்கும்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj927510 ай бұрын

    நானும் கோயமுத்தூர் தான்.்்்் வாரத்தில் ஒருநாள் இந்த சாப்பாடு செய்துவிடுவோம்....இதனுடன் பருப்புத்துவையல். வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி.....

  • @shamanthnag1
    @shamanthnag18 ай бұрын

    I LOVE CHEF DEENA..!! He brings out the flavours of our wonderful tamil culture, and also featuring the unknown faces who are extremely talented in cooking, and to make cooking enthusiasts like me to learn new recipes. vaazhga valamudan. .

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi22059 ай бұрын

    அரிசி பருப்பு சாதத்தோட பட்டை கிராம்பு போட வேண்டியது அவசியம் இல்லை .sidedish கத்திரிக்காய் உருளைக்கிழங்கு போட்ட கொதுசு sema combination fo COimbatore style sema taste for அரிசி பருப்பு சாதம் 😊 try this Deena sir

  • @vijayalakshmivijayaviji6629
    @vijayalakshmivijayaviji662910 ай бұрын

    தட்ட பருப்பு போட்டு சீரகம் மிளகாய் பூண்டு அரைத்து ஊற்றி செய்துபாருங்கள் வேற லெவல் கூடவே இளந்தேங்காய் கட் பண்ணி போடுங்க

  • @yessodharangan9208

    @yessodharangan9208

    10 ай бұрын

    Th

  • @selvanidhi4102

    @selvanidhi4102

    18 күн бұрын

    Thatta paruppu na thuvarayaa illa thatta payaraa?

  • @udhayakumara4033
    @udhayakumara403310 ай бұрын

    Compared to other styles, kongu samayal will be very mild in spice. This is an art of cooking. You can bring taste with lot of masala items and oils, but kongu samayal will not feel you so hot or spice and same time delicious. Very mild like satvik.... ❤

  • @meeravenkat2479
    @meeravenkat247910 ай бұрын

    Love this series, Chef Deena. It's great to see local specialities by folks coming from that region.. a great experience to observe their own measurements and cooking techniques!!! You also facilitate it very well.. thank you

  • @shanthyrajkumar374
    @shanthyrajkumar3742 күн бұрын

    Mouth watering. It is a delicacy our whole family. Emergency dish. I don’t use ginger.. But your preparation is taking a longer time.This method cannot be done when sudden visitors come home. I use cooker, it comes very well.

  • @hansinisabari9852
    @hansinisabari985210 ай бұрын

    All time my favourite easy and healthy recepie .side dish brinjial fry vera level .rice top 1tsp ghee extra taste

  • @katravels9143
    @katravels914310 ай бұрын

    எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி தீனா தம்பி அவர்களே 🎉

  • @Bajji777

    @Bajji777

    10 ай бұрын

    அக்ங்குங்கோ. அனட்டியுங்கோ அரிசியும் பருப்புஞ் சோத்திலிங்கோ. பட்டையுங் கெராம்பு இந்த கெரகதையெல்லா போடகூடாதுங்கோ வெங்கயுமு.தக்காளியுமு.வெள்ள வெங்காயமு போட்டாலே போதுமுங்க

  • @prakashs974
    @prakashs97410 ай бұрын

    Not only coimbatore... Erode & Tiruppur district also... Arisimb paruppu 😋😋😋

  • @chandrusekar1080

    @chandrusekar1080

    10 ай бұрын

    Haha ipoo thaanunga tripur maavatam muthala Coimbatore maavatam thaanunga

  • @prakashs974

    @prakashs974

    10 ай бұрын

    @@chandrusekar1080 amanga Coimbatorin pillaigal than erode Tiruppur ❤️

  • @2007brucelee
    @2007brucelee9 ай бұрын

    அரிசி பருப்பு சாதமும் அம்மிணி பேச்சும் போட்டி போட்டு நெஞ்ச அள்ளுது! அருமை! அருமை!

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES10 ай бұрын

    மிகவும் அருமை 🎉. கோயம்பத்தூர் மக்களின் அன்பான பேச்சு மிக மிக அருமை. Excellent

  • @pranjitha8920
    @pranjitha892010 ай бұрын

    Arisi paruppu sadam + curd = best combination 😊

  • @Sowmya.36936

    @Sowmya.36936

    10 ай бұрын

    Add applam with it 😋

  • @usahappyvideos

    @usahappyvideos

    9 ай бұрын

    yes

  • @Kikzkika

    @Kikzkika

    9 ай бұрын

    Kooda thottukka, karama potato and brinjal poriyal 😘

  • @ArunPSrahm

    @ArunPSrahm

    9 ай бұрын

    Deivame!!!

  • @ezhamthendral6633

    @ezhamthendral6633

    5 ай бұрын

    Tempting

  • @vijayalakshmiraju2376
    @vijayalakshmiraju237610 ай бұрын

    Amma is so engrossed in making the recipe. Perfect👍👌👌👌👌👌👌👌

  • @julianaclement3538
    @julianaclement353810 ай бұрын

    I tried this receipe today, and I must say that it was loved by all.. thank you.. Nandri

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg45356 ай бұрын

    பட்டை கிராம்பு சேர்க்கக்கூடாது மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்தால் சூப்பரா இருக்கும் நாங்க சூலூருங்கோ

  • @tharinduweeragandi9009
    @tharinduweeragandi90099 ай бұрын

    Thanks to Chef Dina & Tamil acca.உங்கள் தமிழ் பேச்சு நன்றாக உள்ளது அக்கா உங்கள் விருந்து உபசரிப்பு யாழ்ப்பாண நடை முறை போல உள்ளது வாழ்த்துக்கள்.

  • @Ajay-qh4hh
    @Ajay-qh4hh10 ай бұрын

    Excellent explanation by Mrs. Manonmani!! Thanks for sharing this Recipe in such a detailed manner. 👌

  • @IndiraMuthu
    @IndiraMuthu20 күн бұрын

    அருமை தம்பி காட் பிளஸ் யூ நீங்கள் ஒவ்வொரு ஊர் ஊராக பட்டித் தொட்டி எல்லாம் சென்று எடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த அம்மணியின் சொல்லிலும் முகத்தின் அழகிலும் உடனே செய்து சாப்பிடும் போல தோன்றுகிறது நீங்கள் இன்னும் சிறப்புற இன்னும் நிறைய ஊர் களுக்குச் சென்று இன்னும் அறிமுகப்படுத்தவும் எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் உங்களோடு இருக்கவும் உங்கள் உடல் உள்ள ஆரோக்கியத்திற்காகவும் இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் காட் பிளஸ் யூ

  • @Evelyn-jm2vo
    @Evelyn-jm2vo9 ай бұрын

    Wow I cooked it today it was amazing love the way she explained

  • @pankajamn5298
    @pankajamn529810 ай бұрын

    Nice . As she said you have popularized our coimbatore special paruppu arisi sadam . Thank you Deena brother.

  • @Kavi_Priya7
    @Kavi_Priya710 ай бұрын

    Yes Bro, I'm From Tiruchengode Namakkal District💚 Nanga ellorumey Arisi paruppu sadam than adikkadi seivom Emergency ku easy ah sudden ah ithan seivom ghee pottu sapta tasty ah irukum With pickle,papad..💚💗

  • @premichannel
    @premichannel9 ай бұрын

    I tried it today.i did it in cooker. It came excellent. You already told that little bit of spices only add. That's correct. 😊😊

  • @sangeethasanthanam8257
    @sangeethasanthanam825710 ай бұрын

    Sir, thanks for all your mouthwatering dishes. அருமை👌 மிக்க நன்றி.

  • @ArunTamizh2023
    @ArunTamizh20239 ай бұрын

    The Amazing Paruppunjoru. Never knew its solely of Kongu Region. We always had this as one of the very normal regular dish. Saptu saptu salichu poi irunthathu. Intha video paathutu udane senjuten. Sema taste ah vanthuruku. 🤯🤯 Thanks for reminding it.

  • @pushparanichandran2499
    @pushparanichandran249910 ай бұрын

    தங்களின் சேவை மிகவும் சிறப்பு.... என்னவெனீறு பாராட்டுவது.. ஒவ்வொரு நிகழ்வும்.....அற்புதம்..சொல்ல வார்த்தைகளே இல்லை ...கோடான கோடி நன்றிகள் சமர்ப்பணம்... அண்ணா வாழ்க வளமுடன் வணக்கம்🙏💕

  • @keerthana8158
    @keerthana815810 ай бұрын

    Deena sir nenga taste panum pothu epothum one spoon saptu to mints pesuvenga but nenga intha food saptutey irunthenga pesakuda time spn panala of the sapadu mudunja aprom than review sonenga apove theriyuthu taste epdinu thn nanum oru Coimbatore than but intha rice ivlo perfect ha nanga senjathu Ila thanks lot anna

  • @babysarala988
    @babysarala98810 ай бұрын

    Arisi paruppu sadham amazing. Akkavin pechu arumaiyaka irukkiradhu indha video 30 minutes ponadhe theriyavillai. Superb

  • @m.nallazhakanazhagan1795
    @m.nallazhakanazhagan179510 ай бұрын

    மிகவும் அருமையான உணவு ! அருமையான பதிவு ! அருமையான விளக்கம் ! இதமான பேச்சு! இனிய உபசரிப்பு ! வாழ்க! வளர்க!

  • @sampooskitchen7409
    @sampooskitchen74099 ай бұрын

    Lovely coimbatore slang, very good explanation by sister and nice questioning by Dheena sir feels like tasting the recipe. Great job sir and had a good recipe, keep rocking sir👍

  • @geethagowthaman5118
    @geethagowthaman51189 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு.ஒவ்வொரு பொருட்கள் போடும் போது ரசித்து ரசித்து செய்து காண்பித்தார் சகோதரி.மிக அருமை.நன்றி.வாழ்க வளமுடன்

  • @vijivithesh2999
    @vijivithesh29999 ай бұрын

    சொந்தக்காரர் வீட்டிற்கு சென்று வந்ததைப் போன்று உள்ளது. Thank you for both of you sir

  • @Nightcrawler333
    @Nightcrawler33310 ай бұрын

    Tried this today for lunch. Awesome taste, very delicious. We have prepared this dish with toor dhal in the past, also we used to add sambhar powder. Today, we prepared it in the same way as mentioned in the video and the taste is amazing 😍

  • @manojsamuel9734
    @manojsamuel973410 ай бұрын

    Again anna made me to admire his humbleness...❤

  • @deviakila7122
    @deviakila71228 ай бұрын

    Very nice explanation. Hats off dheena sir life style cooking of different district authentic dishes with proper measurements❤

  • @Kailash.892
    @Kailash.89220 күн бұрын

    தெளிவான விளக்கம் அருமை சகோதரா

  • @c.rameshchinnasamy6024
    @c.rameshchinnasamy602410 ай бұрын

    கொங்கு நாட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி🙏💕

  • @kumareshindhumathi4643
    @kumareshindhumathi464310 ай бұрын

    நாங்க கோயம்புத்தூர் நேத்து கூட எங்க வீட்டுல அரிசி பருப்பு சாதம்தான்❤

  • @manirudev7505
    @manirudev750510 ай бұрын

    Erode la Arisi parupu sadham school half a day vidura annaiku elam indha recipe senju poduvanga sema taste ah irukum..Manonmani akka cooking paakum pothu sapdanum polave iruku super akka..

  • @archanajaikumar4719
    @archanajaikumar471915 күн бұрын

    Tried this food wow super taste thank you akka and deena bro

  • @user-zi5cm3xu1q
    @user-zi5cm3xu1q7 ай бұрын

    The way Dheena orchestrates is very commendable. You see the lady genuinely taking time to explain and the passion how she cooks. Love it. Keep it going.

  • @sidsarena6467
    @sidsarena64679 ай бұрын

    Looks very tempting. Kovai Tamil feels very pleasant to hear. Thanks a lot for both of you to have shared this recipe in such a simple yet captivating manner.

  • @raviiyer1797
    @raviiyer17979 ай бұрын

    Excellent mind boggling recipe thanks to madam and dinasir ❤ to you

  • @MrsRoseCuisine
    @MrsRoseCuisine10 ай бұрын

    Super Dheena anna, எங்களுக்கு வர சந்தேகம்லாம் கரெக்டா கேட்குறீங்க and Super Manonmani akka... Nalla explain panringa👍🏻

  • @ranjithcumar
    @ranjithcumar10 ай бұрын

    My favourite, when I was a bachelor, but I used to include Toor daal. Thanks for showing this authentic dish.

  • @kamalams1781
    @kamalams178110 ай бұрын

    Excellent chef, so nice to see you in our place. So humble you are always.

  • @vivekdoraiswami7476
    @vivekdoraiswami747610 ай бұрын

    Excellent conversation with explanation.

  • @kotteeswari639
    @kotteeswari63910 ай бұрын

    Hello Deena Sir Nan romba naala try panni pakkanum nu nenacha recipe. Perfecta video parthu therichikitten. Kandippa try panren. Akka romba thanks. Sir thank you. Unga videos ellam enakku romba pidikkum.

  • @YogeshKumarMurugesan
    @YogeshKumarMurugesan10 ай бұрын

    This video remember my roomate, we used to prepare this dish offten, delicious too with curd and mango pickle

  • @anitham8722
    @anitham872210 ай бұрын

    Awesome presentation, excellent cooking❤❤

  • @shanthisubramani1710
    @shanthisubramani17107 ай бұрын

    Awesome recepie the way she explained is really good Even a beginners can do this Thank you so mach

  • @ranjaniravi6263
    @ranjaniravi62639 ай бұрын

    I need to add this comment for sure. I don't usually comment on KZread videos but i really wanted to add my comments in this video. Sir thanks for bringing the Coimbatore style arisi parupu rice. I tired this recipe today and it has came out so well. Thank you so much sir and amma 😍

  • @sivakalaivani2823
    @sivakalaivani282310 ай бұрын

    Actually this is a slightly modified version of arisiyum paruppu. The original version doesn't have any spices other than green and red chillies and milagai powder.

  • @Nightcrawler333

    @Nightcrawler333

    10 ай бұрын

    There will be slight variations in different areas, just like biriyani

  • @timetomusic4235

    @timetomusic4235

    10 ай бұрын

    Yes I am Erode, we are not using spices. But that is different. Not Ari paruppu satham.

  • @m.r.shylasekar7814

    @m.r.shylasekar7814

    10 ай бұрын

    yes

  • @jayanthirajaram3321

    @jayanthirajaram3321

    10 ай бұрын

    Very yummy and easy recipe. 😋😋👏🏻👌🏻🙏

  • @villagefoods1978

    @villagefoods1978

    9 ай бұрын

    Correct

  • @dhivyasasikumar4084
    @dhivyasasikumar40849 ай бұрын

    Arisi paruppu saadam +karuvaaadu vathakkal, awesome combo

  • @krishnaveni6277
    @krishnaveni62779 күн бұрын

    Enga ooruku vanthathuku nandri deena anna😊.you're always welcome.

  • @drnandhinisdentalcare3365
    @drnandhinisdentalcare33659 ай бұрын

    Superb Chef. Tried the same way it was yummy. I clubbed it with pallipalayam chicken recipe of yours. No words. All loved it ❤ thank you

  • @devisubu
    @devisubu10 ай бұрын

    Mano- Very happy to see you ma in our favorite chef dheena s show!very proud of you! Mano Coimbatore la enga pakkathu veetu nambar!Kalakureenga!

  • @lalithamani6704
    @lalithamani670410 ай бұрын

    எங்கள் ஊர் பிரியாணி செய்முறையை அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தீனா

  • @NaniKarthick-mr9hv
    @NaniKarthick-mr9hv10 ай бұрын

    I can't control my tears watching the videos... remember by childhood days...

  • @thangarajmalar2168
    @thangarajmalar216810 ай бұрын

    எங்க கோயம்புத்தூர் அரிசி பருப்பு சாப்பாடு , எலுமிச்சை 🍋 ஊறுகாய் சூப்பரா இருக்கும் , thanks chef dheena avargale🎉

  • @banumathitr7545
    @banumathitr754510 ай бұрын

    Very nice recipe from coimbatore. Congratulations Manonmani and Deena sir❤

  • @vijayalakshmik5828
    @vijayalakshmik582810 ай бұрын

    Yes.. I love it. its a simple and delicious food.. arisi paruppu sapadu with potato fry and curd will be very good. Veetla vegetables edhum illana simple ah tasty ah arisi paruppu senjarlam. Am from coimbatore ❤

  • @christyannie5958
    @christyannie59588 ай бұрын

    உங்களுடைய இந்த receipe ரொம்ப நன்றாக இருந்தது😊😊😊

  • @sagayachristuraj6588
    @sagayachristuraj658810 ай бұрын

    amazing how you can taste the food with the way its prsented

  • @shakila7518
    @shakila751810 ай бұрын

    Very happieeee that you came to Our கோயமுத்தூர் deena sir🎉 our all Time Favorite❤ அரிசி பருப்பு சாதம் with தயிர் சட்னி or with egg masala 🎉

  • @nithyasridharan7478
    @nithyasridharan747810 ай бұрын

    Yes ...am from Coimbatore...I will cook weekly once arisiparuppu for my son's Lunch Box....very simple to cook...

  • @vedaji6577
    @vedaji657710 ай бұрын

    Arumai , excellent super ah erukku sir , mouth watering 😛 arumai ya kettu sonneegga thankyou

  • @saranyapalaniyappan5595
    @saranyapalaniyappan55958 ай бұрын

    Thank you for this. I don't like variety rice but i really love this. thank you both of you🙏👍🤝

  • @nithishakannan3059
    @nithishakannan305910 ай бұрын

    நிச்சயமாக இந்த சாதம் செய்து பார்ப்பேன் செம்ம சூப்பர் 👌👌👌👌

  • @gregoryroy7543
    @gregoryroy754310 ай бұрын

    Dry fish .. karuvadu is the best side dish for this parupuarise 😊

  • @AloneGirl-ek1qj
    @AloneGirl-ek1qj10 ай бұрын

    I'm really happy to say enga ooru coimbatore my favorite aarisi paruppu satham and katharikai oorulai kelangu poriyal

  • @beulahr5087
    @beulahr508711 күн бұрын

    Super dish i tried many times yummy

  • @sathyanarayanang9915
    @sathyanarayanang991510 ай бұрын

    While I saw another popular chef who has posted a video on the same recipe almost at the same timeline, yours was way different in giving importance to the process of preparing the recipe by the native people and also has short talk about their language and culture. Excellent way of presentation Chef Dheena..

  • @annaisart3094

    @annaisart3094

    7 ай бұрын

    Super Deena bro

  • @ramachandrank4452
    @ramachandrank445210 ай бұрын

    Thanks for exploring our traditional food sir...

  • @velmanibalasubramanian4323
    @velmanibalasubramanian43237 ай бұрын

    Excellent preparation of Arisi Paruppu sadham. Madam Manonmani! அருமை அருமை! வாழ்க வளமுடன்! ஈடு இணை இல்லாத கோயம்புத்தூர் slangல் நீங்கள் பேசுவதும், உங்களின் தெளிவான விளக்கமும் மிக மிக அருமை! ❤🎉

  • @harikrishnan8808
    @harikrishnan880810 ай бұрын

    A good recipe n prep. Indeed of paruppu saadam (kovai special). She did well alongside u n thanks.

Келесі