சொற்றுணை வேதியன்|Sortrunai Vedhiyan | Naalvar Aruliya Namasivaya pathigangal|Solar Sai | Bakthi TV

Музыка

Sortrunai Vedhiyan | சொற்றுணை வேதியன் - நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | Sivalogam | Bakthi TV
Sortunai Vedhiyan - Naalvar Aruliya Namasivaya Pathigangal is a Tamil Devotional Song on Lord Sivan
Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Thirunavukarasu Swamigal ( Traditional Devaram ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam.
பாடல் : சொற்றுணை வேதியன் . . . , பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : திருநாவுக்கரசு சுவாமிகள் , இசை : நாம்
#Sortrunaivedhiyan #சொற்றுணைவேதியன் #Solarsai #BakthiTv #namasivayamanthiram #BakthiTvTamil #Sivalogam

Пікірлер: 2 300

  • @thirumalaik6678
    @thirumalaik66788 ай бұрын

    மெய்சிலிர்ப்பு பேராணாந்தம் என்பார்கள் சிவனடியார்கள் சிவபூஜை செய்யும் பொழுது இப்பாடலை கேட்கும்போது மெய்மறந்து போகிறேன் ஓம் நமசிவாய வாழ்க.

  • @kamarajraj3332
    @kamarajraj33323 ай бұрын

    இன்று இப்பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.. சிவ சிவ🌺🌺🌺🌺🌺

  • @wiseaudiocreations
    @wiseaudiocreations3 ай бұрын

    இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது, ஆனந்தக் கண்ணீர் வருவதை தடுத்து நிறுத்த முடியவில்லை நமச்சிவாய.... பாடியவருக்கும் இசையமைத்தவர்க்கும் பக்தி டிவிக்கும் பணிவான வணக்கங்கள்🎉🎉🎉❤❤❤❤❤

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 ай бұрын

    சிவாயநம

  • @thalasudar4603
    @thalasudar4603 Жыл бұрын

    ✨கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @sundharams6444

    @sundharams6444

    Жыл бұрын

    எனக்கும் மிகவும் பிடித்த வரிகள்

  • @kavithasatheesh68

    @kavithasatheesh68

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @girijasivaraman6513
    @girijasivaraman65139 күн бұрын

    பாடலை பாடுவதற்கு ஏதுவாக பாடல் வரிகளை தந்த நபருக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்

  • @Kavioviyam1987
    @Kavioviyam19873 ай бұрын

    சிந்தையில் நீங்காது ஒலிக்கும்... நமச்சிவாயவே🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmananv4450
    @lakshmananv44502 ай бұрын

    ஓம் நமச்சிவாய 🙏 இப்படியும் அனைவரையும் கவரும் படி தேவாரப் பாடல்களை கொடுக்கலாம் என்று அருமையான குரலில் பாடிய"கோலார் சாய்" இசை அமைத்த சிவனடியார்களுக்கு வணக்கம் 🙏 உங்கள் சிவ தொண்டு சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திக்கிறோம். "மேன்மை கொள் சைவ நீதி" விளங்குக உலக மெல்லாம்.

  • @cartoonzone9103

    @cartoonzone9103

    2 ай бұрын

    அருமை அருமை அருமை

  • @besttech4208
    @besttech42089 ай бұрын

    என்ன புண்ணியம் செய்தேனே இந்த பதிகம் கேட்க ஓம் நம சிவாய 🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    9 ай бұрын

    சிவாயநம

  • @ranistoresanthoshkumar3459
    @ranistoresanthoshkumar3459 Жыл бұрын

    சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே வெந்தநீறு அருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க்கு அருங்கலம் அருமறை யாறங்கலம் திங்களுக்கு அருங்கலம் திகழு நீள்முடி நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்குவான் நலன் குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே இல்லக விளக்கது இருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாதல் திண்ணமே அந்நெறி யேசென் றடைந்த வர்க் கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து ஏத்தவல் லார்தமக்கு இடுக்க னில்லையே ---------------- திருச்சிற்றம்பலம் -------------

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @seethas8413

    @seethas8413

    Жыл бұрын

    So cute

  • @r.annamalair.annamalairama1698

    @r.annamalair.annamalairama1698

    Жыл бұрын

    Thank you for padal Varigal iku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🔱 OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kkhunt6929

    @kkhunt6929

    Жыл бұрын

    🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @ushakennady6455

    @ushakennady6455

    Жыл бұрын

    நன்றி 🙏🙏🙏🙏

  • @arunkumarpharma
    @arunkumarpharma2 жыл бұрын

    வெங்கல குரலில் கேட்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது நன்றி திருச்சிற்றம்பலம்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @mayilsamyk1829
    @mayilsamyk18293 жыл бұрын

    கல்லில் கட்டி கடலில் வீசப்பட்ட அப்பர் சாமிகளை காப்பாற்றிய சிவன் நம்மையும் காத்திடுவார்.. நம்பிக்கையுடன் வழிபடுவோம்.... ஓம் நமசிவாய. சிவாயநம

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவ சிவ

  • @deepakarthik9911

    @deepakarthik9911

    3 жыл бұрын

    @@bakthitvtamil ki

  • @dasarshss4584

    @dasarshss4584

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @thirumurugan8885
    @thirumurugan88856 ай бұрын

    இந்த பாடலை கேட்கும்போது எல்லாம என் கணவர் ஞாபகம் வருகிறது அவர் அன்மா சாந்தி அடையவேண்டுகிறேன் ஒம் நமசிவாய ஓம்நமச்சிவாய

  • @ganeshrajagopal7788
    @ganeshrajagopal77883 ай бұрын

    மனதை மயக்கும் தெய்வீக குரல்.. இசை.. தினமும் காலை ஐயனுடனும் தங்களுடனும் இனிதே விடிகிறது 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 ай бұрын

    சிவாயநம

  • @sundarcholan19
    @sundarcholan193 жыл бұрын

    திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டு அழுது கொண்டே இருக்கிறேன் ஐயா மிக்க நன்றி மிக உயர்ந்த ஆத்மா தாங்கள்🙏♥️🛐

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @dhinesh2932

    @dhinesh2932

    3 жыл бұрын

    ஓம் நமசிவாய. கண்ணீர் பெருகுவது உண்மை. அப்பன் ஈசன் நம்மை ஒரு போதும் கை விட மாட்டார். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivel7703

    @vadivel7703

    3 жыл бұрын

    Mml888loó88⁸lllllkk

  • @manav8103

    @manav8103

    2 жыл бұрын

    விளம்பரங்கள் செய்ய தனிப்பட்ட முறையில் யூடியூப் சேனல் அமைத்தல் நலம்.

  • @naatchiarvel

    @naatchiarvel

    Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sundarrajan7158
    @sundarrajan71588 ай бұрын

    இப்பாடல் கோட்டால் மனதிற்கு ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. ஓம் நமசிவாய போற்றி 🔱🔱 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @a.jayanthisenthilkumar9601
    @a.jayanthisenthilkumar9601 Жыл бұрын

    சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. 2 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3 இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. 4 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே. 5 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறு நல்கு வான்நலன் குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 6 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 7 இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. 8 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாதல் திண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. 9 மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

  • @naatchiarvel

    @naatchiarvel

    Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @bhsalm6889

    @bhsalm6889

    Жыл бұрын

  • @AkshayaAT

    @AkshayaAT

    10 ай бұрын

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க❤

  • @kasiviswanathanviswanathan9437
    @kasiviswanathanviswanathan9437 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏சொற்றுணை வேதியன் பதிகம் படிக்கும்போது நாம் செய்யும் பணிகள் தடையின்றி நடக்கின்றது ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @kanagabharath186

    @kanagabharath186

    Жыл бұрын

    நான் உணர்கிறேன் ஐயா

  • @samajwadiforwardblocpartyt4189
    @samajwadiforwardblocpartyt41894 жыл бұрын

    சிந்தை மகிழ சிவபுராணம் பாடிய ஐயாவுக்கு கரம் குவிவோம்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @natarajansiyer

    @natarajansiyer

    2 жыл бұрын

    Good

  • @sivaramakrishnan5482

    @sivaramakrishnan5482

    2 жыл бұрын

    @@bakthitvtamil "ł

  • @vinurajhthanigasalam7353
    @vinurajhthanigasalam7353 Жыл бұрын

    நாடினேன் நாடிற்று நமச்சிவாய... அதீத தன்னம்பிக்கையும் ஆற்றலையும் தரும் திருப்பதிகம்.. கற்றவரும் காதலித்து கேட்டவரும் பெற்றிடுவர் கற்பகத்தின் பேறே.. திருச்சிற்றம்பலம். 🙏❤️

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @ashokkumar-fg5fq

    @ashokkumar-fg5fq

    Жыл бұрын

    Unmai Om sivayanam...

  • @snarendran8300

    @snarendran8300

    6 ай бұрын

    ஐயா, தீ என்ற சொல் சுட்டு விடுமா? இன்பம் என்ற சொல் இன்பத்தைத் தந்துவிடுமா? துன்பம் என்று சொன்னால் துன்பம் வந்துவிடுமா? தண்ணீர் என்ற சொல் தாகத்தைத் தீர்த்துவிடுமா? நமக்கு முன்னர் தோன்றிய பெரியோர்கள் எல்லாம் நமக்கு நல்வழியில், நன்னெறி தங்கள் அனுபவப் பாடல்கள் மூலம் தந்துள்ளார்கள். அவர்கள் அனுபவித்த இன்பத்தை, இன்பத்திற்கான வழியை பாடல்களாகத் தந்துள்ளார்கள். அவற்றைப் படித்தால், கேட்டால் அவர்கள் பெற்ற பேற்றை, கற்பகத்தின் பேற்றைப் பெறமுடியுமா? அப்பாடல் வழி நடந்தால் அல்லவா பெறமுடியும். சிந்திப்போம்.

  • @rsundaramoorthyrsundaramoorthy
    @rsundaramoorthyrsundaramoorthy2 жыл бұрын

    என்ன புண்ணியம் செய்தேனோ இன்று இப்பதிகத்தை கேட்கும் பாக்கியம் பெற்றேன். 🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @viswasamgopi8400

    @viswasamgopi8400

    Жыл бұрын

    Errrrrrep

  • @samsuren8927

    @samsuren8927

    Жыл бұрын

    & 😢

  • @buvaneswariarunachalam4194

    @buvaneswariarunachalam4194

    Жыл бұрын

    Super voice, om namasivaya

  • @emailg2827

    @emailg2827

    Жыл бұрын

    @@bakthitvtamilplllllllllllllllllllll

  • @stellamary5618
    @stellamary56183 жыл бұрын

    கர்நாடக சங்கீதம் மாதிரி இல்லாம நீங்க இப்படி பாடுறது எங்களுக்கு சிவபெருமான் மேல் இன்னும் அதிக பக்தியை ஏற்படுத்துகிறது உங்கள் பாடல்கள் அனைத்துமே அருமை என் ஐயா ஈசன் உங்களுடன் இருக்கிறார் ஓம்நமசிவாய

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @a.jayanthisenthilkumar9601
    @a.jayanthisenthilkumar96012 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. 2 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3 இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. 4 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே. 5 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறு நல்கு வான்நலன் குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 6 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 7 இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. 8 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாதல் திண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. 9 மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @subbiahkandasamy9696

    @subbiahkandasamy9696

    2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்🙏

  • @dhanalakshmic9711
    @dhanalakshmic971116 күн бұрын

    ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்.

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803Ай бұрын

    இறை சக்தியே நன்றி ‌பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Жыл бұрын

    படிக்கும் போது இந்த தேவாரமெல்லாம வகுப்பறையில் பாடியது இப்போது மீண்டும் இதை கேட்டு அதோடு சேர்ந்து நானும் பாடும் போது ரொம்ப சந்தோஷம் அடைகிறேன் 🌺🙏🇸🇦🇱🇰

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @besttech4208
    @besttech42082 ай бұрын

    ஓம் நம சிவாய 🙏இந்த பாடல் தினமும் கேட்டு பாடி ஆனந்த பரவசம் திருச்சிற்றம்பலம் 🙏

  • @sankarveni5475
    @sankarveni54753 жыл бұрын

    அருமையான இசை உடல்சிலிர்த்து கண்களில் பக்தியுடன் ஆனந்தக்கண்ணீர் வரவைக்கும் பதிகஇசை

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @gugan-2014
    @gugan-201411 ай бұрын

    கண்கள் ஆனந்த கண்ணீரில்... மனம் ஆனந்த கூத்தாடலில்... நம சிவாய... 🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    11 ай бұрын

    சிவாயநம

  • @josanprag8557
    @josanprag8557 Жыл бұрын

    அருமை என் ஐயன் இறைவன் அருகில் உள்ளது போல் தோன்றுகிறது.

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @besttech4208
    @besttech42087 ай бұрын

    திருச்சிற்றம்பலம் ஓம் நம சிவாய திருஞாசம்பந்தர் ஐயா நீங்கள் விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் சேர்ந்து ஞானசம்பந்தராக அவதாரம் எடுத்து எங்களுக்கு இந்த புனிதமான பதிகங்களை பாடி அருளை செய்து தோடுடைய செவியன் என்ற முதல் பதிகங்களை பாடி நீங்கள் பாடிய அனைத்து பதிகங்களும் கேட்பதற்கு உங்கள் அருளால தான் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் எனக்கு பிடித்த பதிகங்கள் இடரினும் தளரினும் வாசி தீரவே காசு நல்குவீர் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    7 ай бұрын

    சிவாயநம

  • @snarendran8300

    @snarendran8300

    6 ай бұрын

    ஐயா, காசு நல்குவதற்கா கடவுள் வேண்டும்?

  • @sramaiyan8192
    @sramaiyan819211 күн бұрын

    நமசிவாய வாழ்க

  • @suryasurya-uk4re
    @suryasurya-uk4re2 жыл бұрын

    பாடல் எண் : 1 சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. பாடல் எண் : 2 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கல நமச்சி வாயவே. பாடல் எண் : 3 விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. பாடல் எண் : 4 இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. பாடல் எண் : 5 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே. பாடல் எண் : 6 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமில னாடொறு நல்கு வானலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே பாடல் எண் : 7 வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினே னாடிற்று நமச்சி வாயவே. பாடல் எண் : 8 இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே பாடல் எண் : 9 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாத றிண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. பாடல் எண் : 10 மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. ஓம் நமசிவாய🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @karunakaran1427

    @karunakaran1427

    2 жыл бұрын

    நன்றி

  • @bharathikannan998

    @bharathikannan998

    2 жыл бұрын

    Thanks

  • @gunavathymaniam6290

    @gunavathymaniam6290

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @sivadota

    @sivadota

    2 жыл бұрын

    indha padalin porulai vilakki sonnal nandru..

  • @gentleman3246
    @gentleman32464 жыл бұрын

    சிவனின்றி ஓரணுவும் அசையாது...நமச்சிவாய..

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @SuryaPrakash-fp7ss
    @SuryaPrakash-fp7ss8 ай бұрын

    தேன்ணு 0:00 ம் இனிய பாடல் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    8 ай бұрын

    சிவாயநம

  • @jayaprakash5786
    @jayaprakash578610 ай бұрын

    இந்த பாடலை கேட்டால் நாம் தமிழ் நாட்டில் பிறந்ததற்கு அர்த்தம் தெரியும்.... ஓம்.... நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    10 ай бұрын

    சிவாயநம

  • @kavitha3941
    @kavitha3941 Жыл бұрын

    நான் தினமும் கேட்கும் அருமையான பாடல் ஓம் நமசிவாய

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @Adhivendhan
    @Adhivendhan4 жыл бұрын

    பக்தி Tv அன்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....மிகவும் உயர்ந்த தொண்டு உங்கள் தொண்டு..வாழ்க வளமுடன். ஓம் சிவ சிவ ஓம்.....

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @radharani9746
    @radharani97463 жыл бұрын

    சிவாய நம குருவாழ்க! குருவேதுணை! பரபிரம்ம குருவே சிவபெருமானே உன் பொற்பாதங்களே சரணம்!

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @justnjoy9172
    @justnjoy91723 жыл бұрын

    இனிய குரல் , தங்களின் இன்னிசை மழையில் என்னுயிர் ஈசனும் அடியேனும் தினம் தினம் திளைக்கின்றோம். சிவயநம சிவயநம.....சிவயநம

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @knambiyappan9965
    @knambiyappan99652 жыл бұрын

    இந்த பதிகம் எத்தனையோ தடவை கேட்டதுதான் ஆனால் இவர் பாடியதை மீண்டும் மீண்டும் கேட்க வைப்பது காரணம் இசை பாடியவர் குரல்வளம் பதிகத்தை பாடியமுறை இதுவே அனைவரையும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது... ஒரு பாட்டுக்கு உயிர் என்பது பாடியவரின் நாவினிேலதான் வரும். ஆண்டவன் அருள் அவருக்கு

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @pradeepraj529

    @pradeepraj529

    2 жыл бұрын

    join

  • @omegainnovations1435
    @omegainnovations14352 жыл бұрын

    சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. பாடல் எண் : 2 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கல நமச்சி வாயவே. பாடல் எண் : 3 விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. பாடல் எண் : 4 இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. பாடல் எண் : 5 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே. பாடல் எண் : 6 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமில னாடொறு நல்கு வானலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே பாடல் எண் : 7 வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினே னாடிற்று நமச்சி வாயவே. பாடல் எண் : 8 இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே பாடல் எண் : 9 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாத றிண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. பாடல் எண் : 10 மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. ஓம் நமசிவாய

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @rsakthirsakthi3066

    @rsakthirsakthi3066

    Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @mimmitvskamatchi640
    @mimmitvskamatchi6404 жыл бұрын

    இந்த பாடல் வரிகள் மன கஷ்டங்களை கண்ணீரால் கரைத்து மன அமைதியை பெற செய்கிறது... ஓம் நமசிவாய....

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @srimithun812
    @srimithun812 Жыл бұрын

    நமசிவாய எல்லா குழந்தைகளும் கல்வியறிவு பெற்ற வேண்டும்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @meenam5512
    @meenam55123 жыл бұрын

    Yaaralam intha paatta dailyum kekkurenga like pannunga

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய .🌹🌹🌹🌹

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @ramallingam7275
    @ramallingam72754 жыл бұрын

    அற்புதம்.நானும் இவரை போல் பாட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @saravanasaran1365

    @saravanasaran1365

    2 жыл бұрын

    ?

  • @jpstudios378
    @jpstudios3782 жыл бұрын

    நமசிவாய நமசிவாய என் அப்பன் சிவன் இன்றி நான் இல்லை

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14333 жыл бұрын

    ஓம் சிவாய நம: ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லை வாழ் நடராஜனே. திருச்சிற்றம்பலம்.

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @thangaduraiyazhini2339
    @thangaduraiyazhini23392 ай бұрын

    போற்றி ஓம் நமசிவாய 🙏🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan201311 ай бұрын

    ஓம் நமசிவாய நம🙏🙏🙏🙏🙏 அப்பன் பாடல் அருமையான குரலில் ஆனந்தமாய் கேட்கிறேன் ஓம் நமசிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍❤❤❤❤❤

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    11 ай бұрын

    சிவாயநம

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    11 ай бұрын

    ​@@bakthitvtamil🙏🙏🙏🙏திரும்ப திரும்ப கேட்கிறேன் ஓம் நமசிவாய வே🙏🙏🙏🙏

  • @geethathangavel8927
    @geethathangavel89273 жыл бұрын

    Nice voice.... அருமையான குரல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேக்க தோன்றுகிறது...🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @umarani3511

    @umarani3511

    3 жыл бұрын

    Super

  • @anandhsiva6424
    @anandhsiva64243 жыл бұрын

    என் அப்பன் ஈசனின் பாடலை பிடிக்காதவர்கள் டிஸ்லைக் போட்டு உள்ளனரோ பாவம் இவ்வுலகில் அவர்களுக்கும் சேர்ந்தே படியளப்பான் என்னப்பன் ஈசன்

  • @dhinesh2932

    @dhinesh2932

    3 жыл бұрын

    Sivayanama..

  • @sakthivelsakthivel4576
    @sakthivelsakthivel45763 жыл бұрын

    சிவனை உலமார நினைபது ஒரு தனி சுகம் சிவனை பற்றிய பாடல்கலை கேட்பது பேரனந்தம் சிவ சிவ சிவ சிவ சிவ

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @ssaravanan3321
    @ssaravanan3321 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஐயா வாழ்வதற்கு வழியாக வந்து வழி காட்டு ஐய்யா அப்பா சிவனே ஓம் நமசிவாய

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @parmasivanmadasamy56
    @parmasivanmadasamy564 жыл бұрын

    நற்றுணையாவது நமச்சிவாயவே!

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @manirethinamt6447
    @manirethinamt64474 ай бұрын

    ஓம் நமசிவாய என் உயிர் உள்ளவரை இந்த பாடலை கேட்கனும்பாடனும்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @gowthammuralidharan6608
    @gowthammuralidharan6608 Жыл бұрын

    நெஞ்சம் உருகும் அருமையான பாடல் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @sivakumar-bs5ws
    @sivakumar-bs5ws3 жыл бұрын

    கேட்க கேட்க இன்பம் தருகிறது என் ஐயனின் திருநாமம். ஆனந்தம் தரும் நாமம் மற்றும் அருமையான குரல். நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @kavinilarajasekar2839
    @kavinilarajasekar28395 жыл бұрын

    நமச்சிவாய!! சிவாயவே!!! தென்னாட்டுடைய சிவனே போற்றி!! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!! அறம் அல்ல சிவம் அன்பே சிவம் பணிவு அல்ல சிவம் துணிவே சிவம் அறிவு அல்ல சிவம் உணர்வே சிவம் மணிவாசகபெருமான். நமச்சிவாய!!!

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    5 жыл бұрын

    சிவாயநம

  • @swamidesikar
    @swamidesikar4 жыл бұрын

    எனது குழந்தைகள் இந்த பாடலைக் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடி வந்து அருகில் அமர்ந்து துடிப்புடன் கேட்கின்றனர், ஆன்ம சக்தியை தூண்டும் குரல் வளம் சோலார் சாய் அவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம். வாழ்க வளமுடன். பாடல் முடிந்தவுடன் மீண்டும் போடச்சொல்லி குழந்தைகள் கேட்ப்பது இதற்கு இசைஅமைத்தவருக்கு கிடைத்த பாராட்டு.

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    நன்றி சிவாயநம

  • @naveensiva6720

    @naveensiva6720

    4 жыл бұрын

    Sirapu.om.namasivaya

  • @vishalammu1675
    @vishalammu1675 Жыл бұрын

    மிகவும் அருமையான ராகத்தில் இந்த பாடலை கேட்பது மனதை குதுகளிக்க வைக்கிறது...உங்கள் குரலில் இறைவனின் கருணை தெரிகிறது.. எங்கு சென்றாலும் எனது காரில் ஒலிப்பது சொற்றுனை வேதியன்.... சிவாய நம 🙏🏻

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @rajeswariswamynathan4725
    @rajeswariswamynathan47252 жыл бұрын

    சோலார் சாய் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @rajithkumar2139
    @rajithkumar21394 жыл бұрын

    நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்க தாள் வாழ்க 🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel4 жыл бұрын

    இந்த பதிகத்தை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @esaiyarasiramaraj9388

    @esaiyarasiramaraj9388

    3 жыл бұрын

    @@bakthitvtamil 3433434343444333333433344434444444444444343

  • @MohanRaj-le9rw

    @MohanRaj-le9rw

    3 жыл бұрын

    Pp

  • @gowthemcharu610

    @gowthemcharu610

    3 жыл бұрын

    எனக்கும் இதேபோல் ஒரு உணர்வு

  • @RAJESH-ub3cn

    @RAJESH-ub3cn

    3 жыл бұрын

    Yenakum appadithan irruka ,siva siva

  • @arikrishnanthiyagarajan8737
    @arikrishnanthiyagarajan87372 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @chozhanattansgm6917
    @chozhanattansgm69172 жыл бұрын

    சிறந்த குரல். கேட்கவே ரம்யமாக உள்ளது

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @gangakumarganga2575
    @gangakumarganga2575 Жыл бұрын

    சிவபெருமானே உங்கள் பதியம் கேட்பது குரலும் அருமை ஐயா

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @vairamrani9901
    @vairamrani9901 Жыл бұрын

    தெய்வீக ராகம் இதுவரை கேள்வி பட்டிருக்கிறேன் இன்று முதல் முறையாக உணர்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @tnsivayt3670
    @tnsivayt36702 ай бұрын

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய❤❤❤❤❤❤❤❤❤

  • @r.k.pandian4153
    @r.k.pandian41532 жыл бұрын

    தொடக்க இசை மனதை ஈர்க்கிறது.பாடலும் பக்தியை தூண்டுவதாகவே உள்ளது.குழுபாடல் பஜனைக்கு சிறப்பாக இருக்கும்.

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u3 жыл бұрын

    சைவத்தின் பெருமையையும் திருமுறை பதிகங்களையும் அனைவர் இல்லங்களிலும் இன்னிசையுடன் ஒலிக்கச் செய்து சிவத்தொண்டு ஆற்றிவரும் பக்தி டிவி சேனலுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பக்தி டிவி யின் நிறுவனர்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன் .

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @ganeshmani3487
    @ganeshmani3487Ай бұрын

    ஓம் நமசிவாய நமஹ அருட்பெருஞ்ஜோதி

  • @k.pandiank.pandian9098
    @k.pandiank.pandian909811 ай бұрын

    என்னை கவர்ந்த குரல்❤

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    11 ай бұрын

    சிவாயநம

  • @swamidesikar
    @swamidesikar4 жыл бұрын

    நீங்களும் சிவன் தான். தெய்வீகமான குரல் வளம். வாழ்க வளமுடன்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @rsundaramoorthyrsundaramoorthy
    @rsundaramoorthyrsundaramoorthy Жыл бұрын

    இந்த ஜன்மத்தின் பயனை பெற்றதாகவே உணர்கிறேன். அந்த அளவு இந்த பாடலில் என்னை மறந்தேன். கணீரென்ற குரல். யாரையும் ஈர்க்கும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தினமும் ஒரு முறையாவது கண்டிப்பாக இந்த பூடலை கேட்க வேண்டும். ஓம் சிவாய நம ஓம் நமசிவாய

  • @rsundaramoorthyrsundaramoorthy

    @rsundaramoorthyrsundaramoorthy

    Жыл бұрын

    இந்த பாடலை கேட்க என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @k.dineshdinesh1014
    @k.dineshdinesh10143 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல் மிக அருமையாக உள்ளது சிவ சிவ

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @radhikasri5502
    @radhikasri55023 жыл бұрын

    திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது... 🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @arunagiri6755
    @arunagiri67553 жыл бұрын

    அருமை ஐயா எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல் வளம்.......நற்றுனையாவது நமச்சிவாய

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @adhimahes1252
    @adhimahes12522 жыл бұрын

    இந்த பதிகத்தை கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் இருக்கு ஒம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @mahesrajan7992

    @mahesrajan7992

    2 жыл бұрын

    Yes

  • @astrogemsworld3735
    @astrogemsworld37353 жыл бұрын

    தெய்வீக கானம், மெய் மறக்க வைக்கும் மஹா மந்திரங்கள்.

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @Mr.JIRAIYA_2.0

    @Mr.JIRAIYA_2.0

    3 жыл бұрын

    Super thiruchitrambam.

  • @moorthysnmoorthysn895
    @moorthysnmoorthysn8952 жыл бұрын

    ஐயா உங்கள் குரல் சீவனை உருக்கி சிவனிடம் சேர்க்கிறது.திருச்சிற்றம்பலம்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj3 жыл бұрын

    சிவன் பெருமையை தமிழில் கேட்பது அருமை

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @RamKumar-hy1yv
    @RamKumar-hy1yv2 жыл бұрын

    அப்பர் சாமி இப் பதிகம் கேட்க மிக உருக்கமாகவும் இனிமையாகவும் உள்ளது நன்றி இறைவா

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @sreeshivani2030
    @sreeshivani20302 жыл бұрын

    நம் மனம் மிகவும் வருத்தமான நேரத்தில் சிவனேஸ்வர பாடலுக்கு மிஞ்சிய மருந்து வேறு.எதுவுமில்லை

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @dhinesh2932

    @dhinesh2932

    2 жыл бұрын

    சத்தியம்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan201311 ай бұрын

    திரும்ப திரும்ப கேட்க தூண்டும் குரலில் அப்பனின் அழகிய பாடல் அற்புதமான வரிகளில் 😍😍😍🙏🙏🙏🙏❤❤❤ஓம்நமசிவாய🙏🙏🙏😍😍

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    11 ай бұрын

    சிவாயநம

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan84685 жыл бұрын

    பெருமானின் புகழ் கேட் க கேட்க பரவசம் மிகுகிறது. சிவலோகத்திற்கும்,பக்தி டிவிக்கும்,மிக்க நன்றி.. சொற்றமிழ் செல்வர் சோலார் சாய் அவர்களது குரலில் மேலும் பற்பல பதிகங்கள் கேட்க ஆவலாக உள்ளது. நம சிவாய.

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    5 жыл бұрын

    சிவாயநம

  • @aravindranganathan1131

    @aravindranganathan1131

    4 жыл бұрын

    ஓம் நமசிவய

  • @manjuladevikandhaswamy8905
    @manjuladevikandhaswamy89059 ай бұрын

    இதுவே ஆரம்பம் உங்கள் குரலில் அடிமை ஆனதற்கு 🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    9 ай бұрын

    சிவாயநம

  • @poosriganthan1017
    @poosriganthan10172 ай бұрын

    திருநாவுக்கரசரைகல்லுடன் கட்டிகடலிற் போட்டபோது அவர்இப் பாடலைப்பாடி உயிருடன் வெளியேறினார் 10:45

  • @saravanans412
    @saravanans4122 жыл бұрын

    ஒன்றும் இல்லை என்று இருப்பவருக்கு இந்த ஒன்று கேளுங்கள் போதும் மனம் நிம்மதி அடையும் ஓம் சிவாய ஓம் நமசிவாய

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @elangovann4123
    @elangovann41234 жыл бұрын

    சிவனின்று ஓர் அணுவும் அசையாது

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @user-vs8ef7bk6p
    @user-vs8ef7bk6p7 ай бұрын

    சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. 2 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவையொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3 இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. 4 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே. 5 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறு நல்கு வான்நலன் குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 6 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென்றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 7 இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. 8 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசரணாதல் திண்ணமே அந்நெறி யேசென்றங்கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவதுநமச்சி வாயவே. 9 மாப்பிணை தழுவியமாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது. 10

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    7 ай бұрын

    சிவாயநம

  • @vetrina7360
    @vetrina73604 жыл бұрын

    அருமை அருமை அருமை அருமை நமசிவாய நமசிவாய நமசிவாயவே உகந்த குரல் வளம். ஆழ்ந்து உணர்ந்து எமக்களித்தமைக்கு நன்றிகள் கோடி.

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 Жыл бұрын

    🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏

  • @sankeethsankeeth6788
    @sankeethsankeeth67884 жыл бұрын

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய .....

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @r.sivasakthivelsivasakthi2352
    @r.sivasakthivelsivasakthi23523 жыл бұрын

    ஓம் சிவாயநம எல்லாம் நீ என்று உனர்ந்தாலே நீ என் உள்ளத்தில் சிவனே யாவும் போற்றி நின் பாதமலர் சிவனே

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

  • @esha4360
    @esha4360 Жыл бұрын

    ஓம் நமசிவாய... எனது 6 வயது மகன் சிவபெருமானின் உங்களுடைய குரலில் ஒலிக்கும் பாடல்களை மிகவும் விரும்பி கேட்கிறான்... தங்கள் பணி மிகவும் சிறப்புற இறைவனை வேண்டுகிறேன். தங்களின் சேவை இந்த தலைமுறையை பக்தி பாதைக்கு எடுத்துச் செல்கிறது. ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    Жыл бұрын

    சிவாயநம

  • @kaliyaperumalr1082
    @kaliyaperumalr10822 жыл бұрын

    மிக மிக அருமையாகவும் இனிமையான குரலில் நமசிவாய பதிகத்தை மக்களுக்கு புரியும்படி திருமுரையை அற்புதமாக இசையுடன் தேவகாணம் என் செவிக்கு விருந்தாக ஒளிக்கின்றது நன்றி ஐய்யா வணக்கம்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @p.akileshlvc2177

    @p.akileshlvc2177

    Жыл бұрын

    Wow supper

  • @rajac7495
    @rajac74952 жыл бұрын

    🙏 திருச்சிற்றம்பலம் 🙏 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    2 жыл бұрын

    சிவாயநம

  • @arunagiriponnusamy5136
    @arunagiriponnusamy51364 жыл бұрын

    எப்படி பாடினோர அப்படி பாட நான்னும் ஆசை பட்டேன் ஈசனே ....அருமை ஜயா வாழ்த்துக்கள்....

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 жыл бұрын

    சிவாயநம

  • @kathirvel851
    @kathirvel8513 жыл бұрын

    தினமும் ஒருமுறையேனும் கேட்கவேண்டும் . . நமசிவாயம் . .

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 жыл бұрын

    சிவாயநம

Келесі