ஆசியாவின் சாம்ராட் ஜி ஜின்பிங் கதை | Xi Jinping Story | News7 Tamil | Chennai | Mahabalipuram

ஆசியாவின் சாம்ராட் ஜி ஜின்பிங் கதை | Xi Jinping Story | News7 Tamil | Chennai | Mahabalipuram
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 252

  • @Ryan-vo6ci
    @Ryan-vo6ci3 жыл бұрын

    இந்தியா லயும் கம்யூனிஸ்ட் ஆட்சி வரவேண்டும். கம்யூனிஸம் தான் ஒரு நல்ல மக்கள் ஆட்சி அமையும்.

  • @kannaneaswari1124

    @kannaneaswari1124

    Ай бұрын

    🤔😋 ?

  • @mukunthsrinivas
    @mukunthsrinivas4 жыл бұрын

    தங்களின் தொகுப்பு மிகவும் அருமை..1 மணி நேரம் வரை இருந்திருக்கலாம்.. ஜின் பிங் பற்றி கூற நிறைய விஷயங்கள் இருக்கின்றன...

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Жыл бұрын

    ஒரு நாடு படித்த மக்கள் எப்போது விவசாயம் செய்கிறதோ சுயதொழில் செய்கிறதோ அப்போது தான் வல்லரசு நாடாக மாறும் இந்தியா அரசியல்வாதிகள் படித்த இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் விவசாயத்தை மதிக்க வேண்டும்

  • @kannaneaswari1124

    @kannaneaswari1124

    Ай бұрын

    விவசாயம் செய்ய வேண்டாம் விவசாய நிலங்களை ஐடி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டிற்கு தொழில் முதலீடு என்ற பெயரில் தாரை வார்த்து விடலாம் ,வெளிநாடுகள் சென்று தொழில் முதலீடுகள் என்ற பெயரில் அவர்கள் அனைவரும் இந்தியாவில் முதலீடு செய்ய வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டும்😂😂😂😂😂

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan90834 жыл бұрын

    நான் பிறந்த 1979ல் பட்ட படிப்பு முடிச்சு இருக்கார். நானோ என்னும் பிச்சை எடுக்காத குறை

  • @spotlight1997

    @spotlight1997

    3 жыл бұрын

    தன்னை தானே தாழ்த்த கூடாது

  • @user-tw1ez6qf7h

    @user-tw1ez6qf7h

    2 жыл бұрын

    சீனாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறது ரசியா

  • @subramanianvirudhachalam7986

    @subramanianvirudhachalam7986

    2 жыл бұрын

    ஆசியாவின் சக்கரவர்த்தி என்று ஜி.ஜின்பிங்கை என்று ஜி ஜின்பிங்கை கூறுவது தவறு..சீனாவி லிருந்து கொரோனாவை ஏவிவிட்டு 48 லட்சம் உலகமக்களை கொன்ற கொடூரன் ..ஒசாமா பின்லேடனை விட கொடூரமாக கொல்லப்படவேண்டும். ூ

  • @alphajaykarthick5

    @alphajaykarthick5

    2 жыл бұрын

    @@user-tw1ez6qf7h Russian GDP 1.5T China GDP 14 T

  • @samuelraj9142

    @samuelraj9142

    2 жыл бұрын

    @@user-tw1ez6qf7h russia europe continent

  • @nakiran57
    @nakiran574 жыл бұрын

    from 1900 to 2016 total medals in olympics by india = 9 gold 7 silver 12 bronze from 1980 to 2016 total medals in olympics by china = 237 gold 195 silver 176 bronze 2nd largest population country.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 Жыл бұрын

    தெரிந்து கொள்ளவேண்டிய அருமையான பதிவு... வாழ்த்துக்கள்....

  • @pmm1407
    @pmm14074 жыл бұрын

    A visionary leader.

  • @justjutty6712
    @justjutty67124 жыл бұрын

    What a leader!!!!!!!!!!!!!!!!!

  • @thangamurugan6735
    @thangamurugan6735 Жыл бұрын

    From 2014 All Over WORLD 🌎 KING 🦁...Pm.Mr.MODI ji 🇮🇳

  • @ATOM-FILMS

    @ATOM-FILMS

    3 ай бұрын

    😂

  • @balaji12366
    @balaji123664 жыл бұрын

    அவருக்கு பொழுதுபோக்குகளில் ஆர்வம் இல்லை என்றாலும் அவர் மகாபலிபுரத்திற்கு விஜயம் செய்தார். எனவே என்ன காரணம்

  • @independentqueen8746

    @independentqueen8746

    4 жыл бұрын

    😅😅😅

  • @murugeshs7396

    @murugeshs7396

    3 жыл бұрын

    போதிதர்மர் பிறந்த பூமியல்லவா நம் தமிழகம் ! 😍

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol22774 жыл бұрын

    Chinea leader to people Respect chinese culture.. ...so nobody can occupy china.people ..its true....that's why they become super power

  • @suryakumar316
    @suryakumar3163 жыл бұрын

    xi jinping heading towards great leader!!..

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13274 жыл бұрын

    Make use of them for improving tamil nadu economy

  • @KKumar-su9se
    @KKumar-su9se4 жыл бұрын

    அன்பான சர்வாதிகாரி அயல் நாட்டில் இருந்தால் மட்டுமே ஆதரிப்போம். 😁😄😃நம் நாட்டில்?????🤔🙄🤐😲😖😵😵 என் பார்வையில் மோடி அவர்களை இவர் போல தான் உணர்கிறேன்

  • @kettavanganesh3867

    @kettavanganesh3867

    4 жыл бұрын

    Hlo china la athibar aatchi anka avar erukum mudivu crcta irukalam but inka jananakaya aatchi so inka modi seirathu thappu tha athuku modi avarkal jananakaya aatchi kalaithu vittu athibar aatchiye kondu vara sollunka

  • @bdharmichand6503

    @bdharmichand6503

    4 жыл бұрын

    @@kettavanganesh3867 oooh really there is no democracy in China u mean? Hmm thanks for info

  • @DKS-Hub

    @DKS-Hub

    3 жыл бұрын

    😂

  • @aamirsultansheikmohammedbi3271
    @aamirsultansheikmohammedbi32714 жыл бұрын

    அழகான பறவைகளின் விதவிதமான ஒலிமனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.

  • @JoelJohnJs
    @JoelJohnJs4 жыл бұрын

    So sweat, I am also a Chemistry Graduate 😀😁😀

  • @venkitapathirajunaidu2106

    @venkitapathirajunaidu2106

    4 жыл бұрын

    You next PRESIDENT

  • @Iconicevlove

    @Iconicevlove

    Жыл бұрын

    Xi xinping 2.0?

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Жыл бұрын

    இந்தியாவில் ஐடி சம்பளம் லட்சங்களில் இருக்கு விவசாயிகளுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்

  • @aamirsultansheikmohammedbi3271
    @aamirsultansheikmohammedbi32714 жыл бұрын

    HINDUISM AND BUDDHISM UNITES TOGETHER.. INDO-CHINA.

  • @user-qj9ul1jb4k

    @user-qj9ul1jb4k

    4 жыл бұрын

    Yes .... nice

  • @saar6292
    @saar62924 жыл бұрын

    Xi zing ping is not the only man to develop China. Behind Chinese development lot of common man there... Try to develop TN... after wards india will

  • @JoelJohnJs
    @JoelJohnJs4 жыл бұрын

    Thanks for visiting, India 😀😁😀

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r41314 жыл бұрын

    அப்ப நம்ம ஆளு அமைதிப்படை சத்தியராஜ்ன்னு சொல்லற 🤣🤣

  • @mithun505

    @mithun505

    4 жыл бұрын

    😂😂

  • @balajenarmadha914
    @balajenarmadha9144 жыл бұрын

    Thanks for comming Tamilnadu

  • @somasundaramr5574
    @somasundaramr55744 жыл бұрын

    Ram mandir issue pathi detail ah podunga....

  • @gkstudiotamilnadu9898
    @gkstudiotamilnadu98984 жыл бұрын

    அருமையான பதிவு

  • @gumkamaami
    @gumkamaami4 жыл бұрын

    He might be Chinese president for 20 years or until he dies. So far he is better than earlier leaders but policywise he has to take care of only Chinese interests.....so no big friendship possible only less enemity possible...

  • @abdullashaik930
    @abdullashaik9304 жыл бұрын

    He is like Russian president Stalin

  • @arunkumarkamaraj2935

    @arunkumarkamaraj2935

    4 жыл бұрын

    Bro avaru pakka communist but ivaru politically communist economically capitalist

  • @crosswalk6516
    @crosswalk65164 жыл бұрын

    Dear N7, Let it be just a news for you and for public. If it is going to be a win-win situation between India and China we welcome Xi Jinping, Modi or tomorrow whomsoever comes. If it is not you know people will never ever encourage.

  • @madhusudhanankanakaraj9825
    @madhusudhanankanakaraj98254 жыл бұрын

    Ketathum video pottutengale paa... Osm News 7... 😊👌

  • @babiselladurai2872
    @babiselladurai28722 жыл бұрын

    The great man

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c4 жыл бұрын

    நான் சைனாவில் தான் உள்ளேன் இவர் சூப்பர் மேன்

  • @qwerty-hf7qi

    @qwerty-hf7qi

    4 жыл бұрын

    Karuppaiah Karuppaiah Job bro?

  • @saikannan4311

    @saikannan4311

    4 жыл бұрын

    China virku mattum than nallavan indiavirku ivan yethiry

  • @qwerty-hf7qi

    @qwerty-hf7qi

    4 жыл бұрын

    How get job bro. Enakum china varna.umnu aasa

  • @zahirhussain6577
    @zahirhussain65774 жыл бұрын

    மத.அரசியல் இருக்கும்வரையில்.இந்தியா. முன்னேற்றம் அடையாது

  • @sathsmedia8190

    @sathsmedia8190

    4 жыл бұрын

    Ingu Matha arsiyal kidaiyathu Tevdiya paiya...Bastards....You people are doing tat

  • @KUINWORLD

    @KUINWORLD

    3 жыл бұрын

    @@sathsmedia8190 Paarthiya matha arasiyalai vimarsithathukke katharuriye appo naadu naasama thane pokum

  • @emcmunis2896
    @emcmunis28964 жыл бұрын

    I Love this News7 Tamil...

  • @merjin2718
    @merjin27184 жыл бұрын

    Plzz upload viladimir putin story

  • @tejuv4158
    @tejuv41583 жыл бұрын

    The voice is very low

  • @av.._..
    @av.._..4 жыл бұрын

    Where there is no Democracy, people will become machines... When they realise to become people Democracy evolves.... China too will become Democratic country but may take some years....

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f4 жыл бұрын

    Intha voice enga poichi inthana naal???

  • @durairaja8599
    @durairaja85994 жыл бұрын

    Super sir unga voice same to Same Saddam Hussain HISTROY

  • @rameshd5228
    @rameshd52284 жыл бұрын

    Very good great leader , Jin Bing vazhga valamudan , Vazhga valamudan my great good Indian great father, prime minister Modi ji vazhga valamudan always vazhga vazhga

  • @rameshd5228

    @rameshd5228

    4 жыл бұрын

    Thank you

  • @MAjay-qh1xd
    @MAjay-qh1xd4 жыл бұрын

    1st comment

  • @eshwarmoorthi8609
    @eshwarmoorthi86094 жыл бұрын

    Nice story 😎

  • @hariharasudhan4998
    @hariharasudhan49984 жыл бұрын

    Can you make video on United Nations & its Power in the world?

  • @bdharmichand6503

    @bdharmichand6503

    4 жыл бұрын

    Try to find and read , don't depend on this biased people. UN IS DEPENDED ON ALL THE MEMBER COUNTRY ESPECIALLY permanent member , as they bearing UN MAXIMUM EXPENSE .

  • @mugilon
    @mugilon4 жыл бұрын

    Nice voice....

  • @mohamedrilwan8328
    @mohamedrilwan83283 жыл бұрын

    இன்றைய வல்லரசு சீனாதான்

  • @yogenred3621
    @yogenred36214 жыл бұрын

    Nanba doklam perichinai pathi konjam sollunge

  • @MunieswaranMunieswaran-my5yo
    @MunieswaranMunieswaran-my5yoАй бұрын

    Super news super news

  • @shivarajsivasupersir4450
    @shivarajsivasupersir44504 жыл бұрын

    super

  • @vgvlogs2559
    @vgvlogs25594 жыл бұрын

    அன்பான சர்வாதிகார ஆட்சி ஜிங் பிங் செய்தால் பாராட்டுவோம்.அதே நாம் தமிழர் கட்சி சொன்னால் வாய்கிழிய எதிர்ப்போம்.. நாம் எப்போது முன்னேறுவது

  • @senthil988

    @senthil988

    4 жыл бұрын

    Seeman fraud, avanai namba koodadhu

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Жыл бұрын

    Very great leader 👌🏻☺️

  • @ArunKumar-yk2cc
    @ArunKumar-yk2cc4 жыл бұрын

    திருவள்ளுவர் பற்றிய செய்தி...

  • @arunkumarkamaraj2935
    @arunkumarkamaraj29354 жыл бұрын

    Make video about most powerful man Vladimir Putin

  • @sarathkumarkumar3743
    @sarathkumarkumar37434 жыл бұрын

    Super man

  • @karthithalakarthi1363
    @karthithalakarthi13634 жыл бұрын

    sound increase

  • @ganesanj7579
    @ganesanj75792 жыл бұрын

    Super

  • @prasathfox
    @prasathfox4 жыл бұрын

    Pls narrate about Nicola Tesla...

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Жыл бұрын

    ஜி ஜிம் பின் போல் சீமான் அண்ணன் தன் அரசியலை விவசாயத்திலிருந்து ஆரம்பிக்க போகிராரோ 🤔

  • @krishnagukan5485
    @krishnagukan54853 жыл бұрын

    Yaru voice ithu super ah iruku

  • @rajragul9729
    @rajragul9729 Жыл бұрын

    Best leader

  • @maaheemaahee6697
    @maaheemaahee66974 жыл бұрын

    Mukiyam karanam angu JATHI vetrumai, MATHA vetrumai illai. Yellarukum ora sattam...

  • @mathumithathayumanvan6284

    @mathumithathayumanvan6284

    3 жыл бұрын

    Hmm

  • @thangajayapragasan5837
    @thangajayapragasan5837 Жыл бұрын

    Karina uzhaippunnu sollunga sir!...

  • @suji658
    @suji6584 жыл бұрын

    சக்கர வியூகம் அமைத்த சாணக்கியன் வாழ்ந்த பூமி எங்கள் பூமி. உன் நாட்டு ராணுவம் உனக்கு அடிமையாக இருக்கலாம் ஆனால் எங்கள் நாட்டு ராணுவம் பாரத மாதாவிற்கு அன்பு மகனாக இருக்கிறது. ரொம்ப ஆட்டம் காட்ட வேண்டாம் உனக்கும் அப்பன் ஒருவன் உலகில் இருப்பான்.... மறந்துவிடாதே

  • @alexraj9811

    @alexraj9811

    4 жыл бұрын

    Superb suji

  • @suji658

    @suji658

    4 жыл бұрын

    @@alexraj9811 thnx pa

  • @raam1702

    @raam1702

    4 жыл бұрын

    Yaari simona?

  • @suji658

    @suji658

    4 жыл бұрын

    @@raam1702 அப்படி சொல்ல வரலப்பா.

  • @mathumithathayumanvan6284

    @mathumithathayumanvan6284

    3 жыл бұрын

    😂😂😂😂😂🖕🖕🖕🖕

  • @Stape1
    @Stape14 жыл бұрын

    Thank u news 7

  • @realmec15real53
    @realmec15real533 жыл бұрын

    India

  • @8508135141
    @85081351412 жыл бұрын

    male jayalalitha mathiri irukar

  • @ashir__official__5971
    @ashir__official__59713 жыл бұрын

    2021 💖

  • @rajapandian9237
    @rajapandian92374 жыл бұрын

    Dai china communist country nu yaar Da sonnathu.. Athellam antha kaalam

  • @masterjiraiya5889

    @masterjiraiya5889

    4 жыл бұрын

    Apa avar katchi per enna pa

  • @rajapandian9237

    @rajapandian9237

    4 жыл бұрын

    @@masterjiraiya5889 katchi perla mattum thaan ji communism iruku, Vera engayu illa

  • @pashokkumar100

    @pashokkumar100

    4 жыл бұрын

    Politically communist; economically capitalist

  • @nagoornagoor4592

    @nagoornagoor4592

    4 жыл бұрын

    Socialist Economy

  • @vikkuvikram1

    @vikkuvikram1

    4 жыл бұрын

    @@nagoornagoor4592 nope.. china is more of capitalist than even the western countries. China has embraced capitalism.

  • @thomasa6169
    @thomasa61694 жыл бұрын

    தமிழ்நாட்ல ஆயிரம் பிரச்சனை. உருப்படியா அதைப்பற்றி நேர்மையா ஏதும் பேசமாட்டிங்க செய்யமாட்டிங்க. சீனாவப்பத்தி பேசவந்துட்டிங்க

  • @gpmurugan8556
    @gpmurugan85564 жыл бұрын

    Dai ungaluku Ethana murai solvathu antha back ground sounda cut panuga da 😈😈😈😈

  • @mathumithathayumanvan6284

    @mathumithathayumanvan6284

    3 жыл бұрын

    😂😂😂😂

  • @basedtsar9440

    @basedtsar9440

    3 жыл бұрын

    Avanunga antha dysentry pora maari Iruka song ah cut pannave maatanunga

  • @ashokkumardevaraj9079
    @ashokkumardevaraj90792 жыл бұрын

    G ginbing avaroda ponna marriage panna. naanthan Indian Marumagan 😀my mamanaar avarkale India and China only one next athipar naantha...☺😎🙇🔥

  • @seadragon610

    @seadragon610

    2 жыл бұрын

    😂😂

  • @seadragon610

    @seadragon610

    2 жыл бұрын

    Crush agita?

  • @munusamyppmn4438
    @munusamyppmn44382 жыл бұрын

    உலக நாடுகளின் அரசியல் பற்றிய ஏராளமான தகவலைத் தெரிந்து கொள்ள முடிந்தது

  • @original4725
    @original47253 жыл бұрын

    🇨🇳 world rulers ❤️

  • @schoolkid1809
    @schoolkid18094 жыл бұрын

    Mass aana Aalu dha 🙄

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t4 жыл бұрын

    ஜின்பின் செய்தது சரியே மதவிசியத்தில்

  • @manapparaitamilan8828

    @manapparaitamilan8828

    4 жыл бұрын

    மிக மிக உண்மையான பதிவு

  • @gowthamanv8740

    @gowthamanv8740

    4 жыл бұрын

    If we avoid Christian, India will become a great, power full nation. Jai hind. We need patriotism to raise our India like China.

  • @basedtsar9440

    @basedtsar9440

    3 жыл бұрын

    @@gowthamanv8740 religion ah ban panna universal power ah kooda aagalam enna pandrathu 🤦🏿

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Жыл бұрын

    2பசங்க இருக்காங்களா

  • @deepandeepan5851
    @deepandeepan58514 жыл бұрын

    Einstein s story plz

  • @dowlathshaba

    @dowlathshaba

    4 жыл бұрын

    ஐன்ஸ்டீன் ஸ்டோரி செக் பண்ணி பாருங்க

  • @deepandeepan5851

    @deepandeepan5851

    4 жыл бұрын

    Ohh thank u

  • @muthu890
    @muthu8904 жыл бұрын

    Anbana sarvadhigarama... idha Seeman anna sonna... thapu nu soluvanga...

  • @sabari8605
    @sabari86052 жыл бұрын

    ஆமாம் கொரோனவையும் பறக்க விட்டவர் இந்த சப்ப மூக்கன் ஜின்பிங்

  • @Jaya_Chandran_Gowtham
    @Jaya_Chandran_Gowtham4 жыл бұрын

    17:50 Bangam 😂😂😂

  • @puvindhanjayaseelan1286

    @puvindhanjayaseelan1286

    4 жыл бұрын

    Super bro

  • @suryas2135
    @suryas21353 жыл бұрын

    MODI 🔥

  • @Utuubee
    @Utuubee4 жыл бұрын

    Please remove or reduce the background music, totally irritating

  • @subarajs7969
    @subarajs79694 жыл бұрын

    Corona koduthavar🚶

  • @kavithapublication3636
    @kavithapublication36364 жыл бұрын

    Stevejobs or apple pls or about hackers

  • @duraimurugan9091
    @duraimurugan90912 жыл бұрын

    இந்தியாவை பகைத்து கொண்டால் சீனா ஒரு போதும் வல்லரசு ஆக முடியாது சீனா வளர கூடாது என அமெரிக்கா இந்தியாவுக்கு மிக பெரிய ஆதரவு அளிக்கும் 🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்

  • @srinivasanvaradaraju6269

    @srinivasanvaradaraju6269

    2 жыл бұрын

    True brother..

  • @ravichander2533

    @ravichander2533

    Жыл бұрын

    சீனா ஏற்கனவே வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசுதானே படியுங்கள

  • @duraimurugan9091

    @duraimurugan9091

    Жыл бұрын

    @@ravichander2533 😃

  • @Mr.Dinoofficial123

    @Mr.Dinoofficial123

    7 ай бұрын

    இந்தியால்லாம் ஒரு ஆளே கிடையாது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rock2323

    @rock2323

    3 ай бұрын

    மயிர் புடுங்கு.

  • @annkamatchieannkamatchie3760
    @annkamatchieannkamatchie37604 жыл бұрын

    Actor Karima Julie

  • @raghulastro5876
    @raghulastro58764 жыл бұрын

    2nd comment

  • @bmktamil56
    @bmktamil564 жыл бұрын

    பக்கா சர்வாதிகாரி

  • @dineshsp1670
    @dineshsp16704 жыл бұрын

    Name ku kodutha title worse

  • @senthil988
    @senthil9884 жыл бұрын

    இந்தியா எப்பதான் இப்படி ஆகும்

  • @maaheemaahee6697

    @maaheemaahee6697

    4 жыл бұрын

    Sago athuku vaaipa illai...

  • @mathumithathayumanvan6284

    @mathumithathayumanvan6284

    3 жыл бұрын

    @@maaheemaahee6697 🖕🖕🖕😂😂😂😂😂

  • @thahnishkhan
    @thahnishkhan4 жыл бұрын

    Actor Mohanlal biography pls

  • @annkamatchieannkamatchie3760
    @annkamatchieannkamatchie37604 жыл бұрын

    Vikkiravandi actor ramesh petti

  • @k.r.chakkaravarthyk.r.c8450
    @k.r.chakkaravarthyk.r.c84504 жыл бұрын

    Donaldtrump story

  • @AyyappanAyyappan-cw7cm

    @AyyappanAyyappan-cw7cm

    4 жыл бұрын

    Porikki Naye unakku Vera illaya thevidiy ...,....a mgr pathi solra perumaya.mgr tha enkakin uyur moochu purutha

  • @realmec15real53
    @realmec15real533 жыл бұрын

    Nissan

  • @aravindanr5695
    @aravindanr56954 жыл бұрын

    சீனாவின் ராஜா ராஜா சோழன் 😀😀😀

  • @yashvanthkumar3812

    @yashvanthkumar3812

    4 жыл бұрын

    Don't compare this shit to raja raja chozhan !!!!!!😠

  • @hariharagugan

    @hariharagugan

    4 жыл бұрын

    @@krishna_Bharath Tell me atleast 4 king names who never go for war or never collected Tax money from people..

  • @krishna_Bharath

    @krishna_Bharath

    4 жыл бұрын

    @@hariharagugan There is no kingdom which did not collect tax at least till it established. tax is for the welfare and public development. Hope you know the history of india before asking further question. so many kings waived the taxes when there was big calamity or public issues. where as some like British swindled during that period also. they are examples in history what a kind should do and should not do. Please read Chankaya book on administration. it clearly tells how to run a administration.

  • @vanamamalais8393
    @vanamamalais83934 жыл бұрын

    இந்தியாவின் ஜி ஜின்பிங் எங்கள் மோடி

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t4 жыл бұрын

    நீங்க இந்தியாக்கு வேணும்

  • @lavandas5714

    @lavandas5714

    4 жыл бұрын

    Unda appa vida naan unnaiyum unda ammavaium nalla parpen lol

  • @vigneshvignesh8946

    @vigneshvignesh8946

    4 жыл бұрын

    போடி பரதேசி

  • @robinjoshwa8627
    @robinjoshwa86274 жыл бұрын

    He is Carl marx

  • @vijayenthiran5192
    @vijayenthiran51924 жыл бұрын

    I support 🇺🇸

  • @arjunkrish9435
    @arjunkrish94354 жыл бұрын

    மாங்காய் மடையன் மாவோ

  • @cheguvara5654

    @cheguvara5654

    2 жыл бұрын

    அவர பத்தி பேச உனக்கு அருகதையே இல்ல 🤬🤬🤬

  • @dineshbabu373
    @dineshbabu3734 жыл бұрын

    America va eppavum onnum panna mudeyadu

  • @kumaranm2368
    @kumaranm23684 жыл бұрын

    ஜின்பிங்க் செத்தா இருக்கு ட்விஸ்ட்

  • @s.a.n8328
    @s.a.n83282 жыл бұрын

    ஜிங்பிங் அரசின் மூலம் சைனாவில் மக்கள் கொடூரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் கொடூரமான காட்டுமிராண்டித்தனமான அரசை நடத்திக் கொண்டிருக்கிறது சைனா அடக்குமுறை கதைகளின் கதை பெயரில் சொல்வது முற்றிலும் தவறானது

Келесі