காஷ்மீரின் கதை.! | Article370 | Jammu And Kashmir | News7 Tamil

காஷ்மீரின் கதை.! | Article370 | Jammu And Kashmir | News7 Tamil
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Article370 | #JammuAndKashmir | #KadhaigalinKadhai

Пікірлер: 646

  • @ramram4978
    @ramram4978 Жыл бұрын

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி மக்களை அமைதி பெற செய்த பாரதிய ஜனதா கட்சி(இந்திய மக்கள் கட்சி)க்கும் பிரதமர் மோடி அவர்களுக்கும் எங்களது நன்றிகள்.பாரத தாய்திரு நாட்டை ,நாட்டு மக்களை நேசிப்போம்.தாய் மண்ணே வணக்கம்.ஜெய்ஹிந்த்.

  • @ckesavaraman2102
    @ckesavaraman21024 жыл бұрын

    I love India as well as Jammu Kashmir people

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n4 жыл бұрын

    காஷ்மீரின் மகிமை!

  • @anandhselvan173
    @anandhselvan1734 жыл бұрын

    காஷ்மீர் பிரச்னையின் துவக்கமே பாகிஸ்தான் தான். பாகிஸ்தான் மட்டும் நாடு புடிக்கும் ஆசையில் காஷ்மீர் மீது படையெடுக்காமல் இருந்திருந்தால் காஷ்மீர் இப்பொழுது ஒரு தனி நாடாக இருந்திருக்கும் இந்தியாவுக்கும் பெரிய தலைவலி இருந்திருக்காது.

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z4 жыл бұрын

    🌟 காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அதனை எந்த விலை கொடுத்தாவது தக்க வைத்துக்கொண்டே ஆக வேண்டும். இதுவே ஒவ்வொரு இந்தியனின் ஆசையும் கூட.

  • @thinkpositive5725
    @thinkpositive57254 жыл бұрын

    I'm not BJP.

  • @vimalroy2231
    @vimalroy22314 жыл бұрын

    நான் பஜக யில்லை யிருப்பினும் பஜக வாழ்க

  • @howtomake01
    @howtomake014 жыл бұрын

    அந்த மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி விட்டால் அம்மக்கள் பிரிவினை பற்றி யோசிக்க மாட்டார்கள் என்று என்னுகிறேன்..நன்றி🙏

  • @rajeshkumarr_
    @rajeshkumarr_4 жыл бұрын

    Modi... 🇮🇳💪

  • @vm007
    @vm0074 жыл бұрын

    அபதுல்லாக்களின் சுயநலம்தான் பிரச்சனை. இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதுபோல் நடித்து அதிகாரத்தை அனுபவித்தனர். அவர்கள் நினைத்திருந்தால் மக்களிடம் ஒப்புதல்வாங்கி சட்டசபைமூலம் இந்தியாவுடன் முழுமையாக இணைத்திருக்கமுடியும்.

  • @nikhilvinnayaksa1808
    @nikhilvinnayaksa18084 жыл бұрын

    Modi ji and amit shah only save our country india jai hind

  • @vishnupriyashakrabaniraman6415
    @vishnupriyashakrabaniraman64154 жыл бұрын

    Kashmir was never a Muslim dominated state there were mixed culture. No one is talking about the blood shed of Kashmiri Pandits, their local language and culture being destroyed. Justice done to Kashmir now. Long live India

  • @rajaking7282
    @rajaking72824 жыл бұрын

    மோடிக்கு தான் பெருமைசேரும்

  • @michaellionel2221
    @michaellionel22214 жыл бұрын

    Its the right decision by BJP GOVT

  • @rajaa8116
    @rajaa81164 жыл бұрын

    மோடி ஜீ உண்னை தலை வணங்குகிறேன்...

  • @nallanmohan
    @nallanmohan4 жыл бұрын

    Very very nice and clear narration. You were neutral in giving all chronological events with clarity. Other media also should follow like this and always comment on any move by Government. Revoking article 370 and dividing into three UT is very clear decision. Modi and Amit Shah should be congratulated for this action. Long live united India.

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal28184 жыл бұрын

    அன்று ஆபரேஷன் போலோ

  • @HariKrishnan-pe3ft
    @HariKrishnan-pe3ft4 жыл бұрын

    காஷ்மீர் சகோதரர்கள் தங்களின் வாழ்வாதாரம் உயர இந்தியாவை ஆதரிக்க வேண்டும். பாகிஸ்தான் தான் வேணும்னா காஷ்மீர் விட்டுச் சென்று விடுங்கள். மற்றவர்களை வாழ்கையை கெடுகாதிர்கள். இந்தியா ஒருபோதும் காஷ்மீரை விட்டுக்கொடுக்காது. ஜெய் ஹிந்த் 🇮🇳.

  • @thangamurugan6735
    @thangamurugan67354 жыл бұрын

    MODI ji ku Royal salute....King of our Country THALA MODI JI

  • @rajkumars3496
    @rajkumars34964 жыл бұрын

    பிஜேபி அருமை இப்போது புரிகிறதா

Келесі