சிவப்பாமாலை | பெரு வெளிச்சத்தின் ஒரு கூறாய் நானிருக்கையிலே | வாதவூரடிகள் குரலில் | அந்தமான் சிவலோகம்

Музыка

அந்தமான் சிவலோகத்திருமடம் செண்பகராஜா அவர்களின் வரிகளில்
தவத்திரு. வாதவூரடிகள் அவர்களின் குரலில்
அன்பகம் பிரவிஷ் ஆனந்த் அவர்களின் இசையில்
சிவப்பாமாலை - 1
பெரு வெளிச்சத்தின் ஒரு கூறாய் நானிருக்கையிலே
பேரிருள் வந்து சூழ்ந்ததென்ன நீ இருக்கையிலே !
வினைகள் எனும் பெயரினிலே பிறவி எடுப்பனோ
அந்த வினையறுக்க வழி யறியாதுனை நினைப்பனோ !!
சிவயசிவ சிவயசிவ சிவய சிவ ஓம் :
என் சித்தத்திலும் சிந்தையிலும் சிவமே நம ஓம்.
உன்னிலிருந்து பிரித்து எமை அனுப்பியதேனோ ?
உன் நினைவற்றே இந் நாள் வரை இருந்ததுமேனோ !
நீயும் நானும் ஒன்றே எனக் கொள்வதானாலே
என் பிழை பொருத்து ஏற்றுக்கொள்ள தடைகளுமேனோ !!
சிவயசிவ சிவயசிவ சிவய சிவ ஓம் :
என் சித்தத்திலும் சிந்தையிலும் சிவமே நம ஓம்.
எத்துனையோ பிறவிதனை எடுத்திட வைத்தாய்
இப் பிறவிதனில் உமை என்னுள் கண்டிட வைத்தாய் !
உம்மைக் கண்ட இன்பத்தில் நான் திளைத்திருக்கையிலே
இப் பிறவிப் பிணி யறுத்துச் சேறுன் திருவடிதனிலே !!
சிவயசிவ சிவயசிவ சிவய சிவ ஓம் :
என் சித்தத்திலும் சிந்தையிலும் சிவமே நம ஓம்.

Пікірлер: 77

  • @malathipugalenthi.g4068
    @malathipugalenthi.g4068 Жыл бұрын

    ஐயா வணக்கம் அருமையான குரல்வளம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🏻🙏🏻💐

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Жыл бұрын

    இறைவன் திருவடிகாண வழிகாட்டி அருளிய இறை அவதாரமே போற்றி போற்றி.

  • @user-dx4io5el1b
    @user-dx4io5el1b2 жыл бұрын

    சித்தத்திலும் சிந்தையிலும் சிவமே ஐயா 😭😭🙏🙏🙏🙏

  • @thirupathidexter2008

    @thirupathidexter2008

    2 жыл бұрын

    Om namasivaya sivan pithan

  • @forbroucher8334
    @forbroucher83342 жыл бұрын

    வாதவூர் அடிகளுக்கு என் அநேக நமஸ்காரங்கள் உங்கள் பாட்டு மிகவும் இனிமையாக இருந்தது தங்களை தரிசிக்கும் நாள் என் ஆளு

  • @forbroucher8334

    @forbroucher8334

    Жыл бұрын

    BB by by by by by by vv hu

  • @forbroucher8334
    @forbroucher83342 жыл бұрын

    வாதவூர் அடிகளுக்கு என் அநேக நமஸ்காரங்கள் பாட்டு மிகவும் அருமை பாட்டின் வரிகளும் மிகவும் அருமை தங்களின் குரலும் மிகவும் இனிமை

  • @thulasimathvanv7125
    @thulasimathvanv7125 Жыл бұрын

    சிவாயநமஹ சிவபித்தனுக்கு கோடிநமஷ்காரம் உங்கல்படல் எண்னைஉரைச் செய்தது என்னேஉங்கல்ஞானம் ஆஹ தலைவநங்கினேன் அய்யா அய்யா அய்யா சிவ

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva21762 жыл бұрын

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @shanmugamshakunthaladevi4751
    @shanmugamshakunthaladevi47512 жыл бұрын

    🙏சிவாய நம ஐயா...சித்தம்🔱சிவமாக🔱வேண்டும்...என் சித்ததிலும் சிந்தயிளும் சிவமே நம ஓம்,🙏🙏🙏

  • @MrSrimagesh
    @MrSrimagesh4 ай бұрын

    Om namasivaya,yellam avan seyal.

  • @rajasomalinga1164
    @rajasomalinga1164 Жыл бұрын

    AUM SIVAYANAMA YANAMASIVA MASIVAYANA VAYANAMASI NAMASIVAYA AUM

  • @nanusri4558
    @nanusri4558 Жыл бұрын

    சிவ சிவ நமசிவாய சிவா இறைவன் திருவருள் குருவின் கருணை வரிகள் அருமை இனிய பாடல் உண்மை யான நிலை சிவா

  • @chamundikandasamy1296
    @chamundikandasamy12962 жыл бұрын

    அருமை இனிமை சிவமயம்

  • @forbroucher8334
    @forbroucher83342 жыл бұрын

    பாடல் வரிகளும் தங்களின் இனிமையான குறளும் மிகவும் இனிமை

  • @jeevajothy2369
    @jeevajothy23692 жыл бұрын

    அன்பே சிவம் 🙏🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் குரு வாழ்க வாழ்க வையகம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani83812 жыл бұрын

    தென்நடுடையான் போற்றி...

  • @bommaasree748
    @bommaasree7482 жыл бұрын

    அம்மா போற்றி 👣🍇🥭 பைரவா அம்மா விரைந்து வா 👣🍇🥭 அருமையாக உள்ளது பாடல் இறைவா 👣😭🐧சிவ சிவ

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan20132 жыл бұрын

    ஓம் நமசிவாய சிவ 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👍 அருமையான பாடல் நன்றி நமசிவாய🙏🙏🙏🙏

  • @user-gh6mj3tk9j
    @user-gh6mj3tk9j8 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @rajieswaran1987
    @rajieswaran19872 жыл бұрын

    எல்லாம் சிவ மயம்🙏

  • @rapirapina6504
    @rapirapina65042 жыл бұрын

    மெய் மறந்து கேட்க வைத்த பாடல் அய்யா. ஓம் நமசிவாயா

  • @RajiLogu-rp6ps
    @RajiLogu-rp6ps3 ай бұрын

    Om namasivaya

  • @kalaiselvi-vf8xl
    @kalaiselvi-vf8xl2 жыл бұрын

    சிவயசிவ..சித்தத்திலும் சிந்தையிலும் சிவனே நம ஓம்...very good. try, beautiful lyrics and mesmerising voice...குருவே சரணம் 🙏🙏🙏

  • @kalaiselvi-vf8xl

    @kalaiselvi-vf8xl

    2 жыл бұрын

    😊🙏

  • @vnkalavnk5398
    @vnkalavnk539811 ай бұрын

    Namaskarm Guruji,

  • @angayarkannieswaran4601
    @angayarkannieswaran4601 Жыл бұрын

    Vazhgavalamudan ayya

  • @sumathisumathi2682
    @sumathisumathi26822 жыл бұрын

    நமசிவாய போற்றி 🙏🏻🙏🏻

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @suryanarayanan9432
    @suryanarayanan94322 жыл бұрын

    Pleasantly voice with great lyrics moulded with beautiful Music. Excellent, Sivaya siva sivaya siva sivaya siva Om, 🙏🔱🎶🎵🎹

  • @umaravi5829
    @umaravi58292 жыл бұрын

    நமசிவாய ஐயனே

  • @manippstribol2709
    @manippstribol2709 Жыл бұрын

    ஓம் சிவ சிவ சி

  • @jananip6212
    @jananip62122 жыл бұрын

    அருமை... அருமை..‌

  • @dr.janakib.h.m.s3181
    @dr.janakib.h.m.s31812 жыл бұрын

    சிவாய நம

  • @vanitharaj5847
    @vanitharaj58472 ай бұрын

    Appa ❤🎉

  • @revathyveriah4632
    @revathyveriah4632 Жыл бұрын

    உங்கள் படல் அறுமை🙏👍🥰🤗🙏🌺👌🛐 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🛐🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏

  • @bharathkannan773
    @bharathkannan7732 жыл бұрын

    Namma shivan iyya om namah shivaya anbe sivam

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan89032 жыл бұрын

    ஓம் நம சிவாய

  • @anithaganesh8352
    @anithaganesh83522 жыл бұрын

    சிவயசிவ 🙏🙏🙏

  • @swarna7913
    @swarna79132 жыл бұрын

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Жыл бұрын

    🙏🌹🌺சிவ சிவ🌻🍀திருச்சிற்றம்பலம்🌺🍋🙏

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar32372 жыл бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @bharathkannan773
    @bharathkannan7732 жыл бұрын

    Anbe shivam om namah shivay 💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🛐🛐💧🔥

  • @yogadasannagalingam6788
    @yogadasannagalingam67882 жыл бұрын

    Thanks. Divine Soul. Shiva Baba's Blessings. OM Namah Shivaya OM. I 🙏.

  • @drkrajmohan9679
    @drkrajmohan96792 жыл бұрын

    சி‌வ சில அய்யா செண்பகப ராஜாவின் வரிகள் அருமை🙏🙏🙏

  • @sujib7581
    @sujib75812 жыл бұрын

    நன்றி ஐயா

  • @7pkutty
    @7pkutty Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi7092 жыл бұрын

    🌺🕉️ Namasivaya 🕉️ 🌿🌿🌿🌿🌿🌿🐍🏵️🐚🐚🌺🔱🔱🌺🌿🌿🌿🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺💐💐🤧

  • @sureshkumar-bq9zl
    @sureshkumar-bq9zl2 жыл бұрын

    Sivaya Namaha 🙏🙏🙏

  • @dhamodharana939
    @dhamodharana9392 жыл бұрын

    🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @vanitharaj5847
    @vanitharaj58472 ай бұрын

    Unmaiyana varigal

  • @suseelasinnathamby7382
    @suseelasinnathamby73822 жыл бұрын

    🙏❤️ Om shiva🪔🕉️

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam75122 жыл бұрын

    🙏🙏🙏

  • @SenthilKumar-xe7yc
    @SenthilKumar-xe7yc2 жыл бұрын

    Thayavu seythu intha naadum intha arasugalum Thiruvathavvor poi vaathavoor adigalarin kovilai poi parungal rathakanneer vanthuvidum Ivvalavu periya pokisam inge iruka Athai eppadi intha magal nadathum nillayai parungal Vaarthai illai intha paavam nammai vidave vidathu sathiyam

  • @rajeshwarirasu5295
    @rajeshwarirasu5295 Жыл бұрын

    Ok l

  • @SivamSivam-ss6zc
    @SivamSivam-ss6zc2 жыл бұрын

    On namash sivam

  • @southmusic1370
    @southmusic1370 Жыл бұрын

    Siva sivaaaaaa🙏

  • @suriyaSuriya-qm9dk
    @suriyaSuriya-qm9dk2 жыл бұрын

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @hariharasubramanian2792
    @hariharasubramanian27922 жыл бұрын

    Super each and line touch

  • @premasaraswathy1836
    @premasaraswathy18362 жыл бұрын

    Nama shivaaya Namakha...👑22.11.2021.....

  • @mahakaali7675
    @mahakaali76752 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthilingan6974
    @shanthilingan69742 жыл бұрын

    Heart touch song.

  • @marans22
    @marans222 жыл бұрын

    🙏🙏

  • @umayavallimanickam3621
    @umayavallimanickam36212 жыл бұрын

    சிவாயநம🙏 மிகவு|ம் அருமையாக இருந்தது . இப்பாடலை எழுதியது யார் ஐயா? மிகவும் உறுக்கமாக இருக்கிறது.

  • @anbesivam6460

    @anbesivam6460

    2 жыл бұрын

    சிவாயநம பாடலின் துவக்கத்திலேயே உள்ளது.

  • @umayavallimanickam3621

    @umayavallimanickam3621

    2 жыл бұрын

    🙏

  • @shivanikas3584
    @shivanikas35842 жыл бұрын

    🙏🏾💐🔥

  • @deepadeepanagadeepadeepana8705
    @deepadeepanagadeepadeepana87052 жыл бұрын

    Mind blowing

  • @abikanishk6821
    @abikanishk68212 жыл бұрын

    🪔ஓம் நமசிவாய🪔

  • @karthikm9185
    @karthikm9185 Жыл бұрын

    Hi

  • @vanitharaj5847
    @vanitharaj58472 ай бұрын

    Manisha piravi vendam pa mudiyala pa please

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva28432 жыл бұрын

    I am angry with Shivan because he is lord ennavena pannuvan

  • @AnishAnto-rc1bo

    @AnishAnto-rc1bo

    Жыл бұрын

    நீங்கள் நலமுடன் வாழ்வீர்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிகட்டும்.

  • @Manikavasagari
    @Manikavasagari2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    2 жыл бұрын

    ஓம் சிவ சிவ ஓம் 👍👍

Келесі