சிவனின் அவதாரம் தான் இயேசு | விஜய், உளவியல் ஆய்வாளர் | DotsMedia

#Sivan #Saivam #DotsMedia
சிவனின் அவதாரம் தான் இயேசு | விஜய், உளவியல் ஆய்வாளர் | DotsMedia
Get our Updates On
WatasApp Group: bit.ly/3LoWb2A
Telegram Channel: t.me/dotsmediaofficial
Twitter: / dotsmediaoffl
Facebook: / dotsmediaoffl
Instagram: / dotsmediaoffl
Koo: www.kooapp.com/DotsMediaOffl
Sharechat: sharechat.com/dotsmediaoffl
To subscribe: bit.ly/3BgnJTI
Credits:
Host & Producer: Arulmozhivarman
Camera: Ajay & Prathap & Dinesh
Editing: Manoj
Program Head: Arulmozhivarman
Production Head: Raghuraman
Watch our other Videos
Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
Dots நலம்: bit.ly/3LjNnLi
சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
Naanga Vera Maari: bit.ly/3DytIop
இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
Dots Opinion: bit.ly/3JNIJoA
வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
Dots SpotLight: bit.ly/3iHNROT
Dots Divine: bit.ly/3wJFfzC
I Am a KZreadr: bit.ly/3wKGyhL
Narration By Nivi: bit.ly/36UlsCG
Dots கல்வி: bit.ly/3wIJfjZ
Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZread channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 383

  • @ravi4137
    @ravi4137 Жыл бұрын

    அருமை விளக்க பதிவு. க்ருஷ்ணரே இயேசுவாக சித்தரிக்கபட்டார் என்பது சரியாக வரும் என்பது அடியேனின் எண்ணம்.

  • @user-yg8xc6tj8p

    @user-yg8xc6tj8p

    Жыл бұрын

    உண்மை, தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் ஐயாவும் உங்களின் கருத்தை கூறியுள்ளார்

  • @shafi.j

    @shafi.j

    Жыл бұрын

    பிரம்ம புத்திரா என்பதை son of God என்பார்கள் பைபிளில் இந்த பிரம்ம புத்திரா என்ற வார்த்தை இந்து தேசத்தில் ஏன் இருக்கு ? கருடன் என்பதை பைபிளில் கியப்ரீல் என வருகிறது இந்த கியப்ரீல் தான் தேவர்களின் தலைவன் கருடனை எப்படி வர்ணிக்கிறார்கள் அதே போல் தான் இந்த தேவ தூதனை குறிப்பிடுவார்கள் ஏன்?

  • @arumugamkamaraj1907

    @arumugamkamaraj1907

    Жыл бұрын

    yes. Jai shri krishna became Yesu Christ. because J pronounciation if difficult to Middle East people

  • @Raj-hs1ed

    @Raj-hs1ed

    Жыл бұрын

    இது என்ன புதுகதையாக இருக்கு.இயேசுவிற்கும் கிரிஷ்ணருக்கும் என்ன சம்பந்தம்.😂😂😂

  • @ValvilOri9
    @ValvilOri9 Жыл бұрын

    அனுபவ ஆன்மீகம் இது தான்! 💐👍👍👍

  • @AshokKumar-sp5qb
    @AshokKumar-sp5qb Жыл бұрын

    விஜய் ஐயா அவர்கள் எழுதிய புத்தகம் ஏதேனும் இருக்கா சகோ

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Жыл бұрын

    வணக்கம் நண்பர்களே எது எப்படி நடந்தாலும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் அரசாங்கம் முதல் அதிகாரி வரை மக்கள் முதல் கடை தொண்டன் வரை தாவரம் முதல் விலங்குகள் வரை எல்லோருக்கும் எல்லாம் கொடுங்கப்பா இறைவா நன்றி நன்றி

  • @thamizharpaaman
    @thamizharpaaman Жыл бұрын

    அன்றைய மெஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம் இதை பக்குவம் பெற்றவர்களே உணர்வர்

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c6 ай бұрын

    பிரபஞ்ச ஆற்றல். முழுமையும் சிவனுடைய. ஆற்றல் தான். என் று ம் மற்றும். சிவனது ஆட்டம் அணுக்களின் ஆட்டம் என்றும் கூறுவர்.......

  • @sensens1164
    @sensens1164 Жыл бұрын

    ஆழ்ந்த தேடல். அதில் முன்னேற்றமும் கண்டுள்ளார். கூறுவது அனைத்தும் சரியானவையே. நல்ல கூர்வதுணர்வு. புறவயம் அறிவு நல்லது. அகவயம் அவருக்கு நல்லது.

  • @BalaMurugan-xm9tx

    @BalaMurugan-xm9tx

    9 ай бұрын

    😂😂

  • @velmuruganmaran5863
    @velmuruganmaran5863 Жыл бұрын

    சிவாய நம..ஓம் நமசிவாய

  • @cumbumponnaga1977
    @cumbumponnaga1977 Жыл бұрын

    அருமை ,,, உணர்வு உள்ள வரலாறு ,, விஜய் அவர்களுக்கு நன்றி !! "ஓம் நமசிவாய".

  • @kprakash8067
    @kprakash8067 Жыл бұрын

    " உள்ளத்தில் உள்ளானடி - அவனை உணர்ந்து கொள்வாயடி " ( _ பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் )

  • @allbartprabu9051

    @allbartprabu9051

    Жыл бұрын

    Online available ah??

  • @anbalagapandians1200
    @anbalagapandians12007 ай бұрын

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி அய்யா

  • @anbalagapandians1200
    @anbalagapandians12007 ай бұрын

    அருமையான தகவல் பதிவு நன்றி விஜய்

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 Жыл бұрын

    உலகம் முழுக்க ஒரே மதம், கலாசாரம் தான் இருந்தது என்று சொல்லுவதை விட, ஒத்த கலாசாரம், மதம் ( இயற்கையை ஒத்த) இருந்தது என்பது தான் சரி.

  • @ksureshpasupathi6136
    @ksureshpasupathi6136 Жыл бұрын

    நல்ல ரீல் விடாதே சிவன் தான் இயேசுவா

  • @veeraraghavanvaithiyanatha2291
    @veeraraghavanvaithiyanatha22912 жыл бұрын

    Fabulous Video. Very much Impressed and awaiting for the next Video

  • @anishaiden0912
    @anishaiden0912 Жыл бұрын

    Vijay sir I'm impressed 👍

  • @muralidharan9748
    @muralidharan9748 Жыл бұрын

    அருமையான விளக்கம்.சிறப்பு.மிகச்சிறப்பு

  • @brindhasenthilkumar7871
    @brindhasenthilkumar78713 ай бұрын

    Fantastic sir, keep up ur good work to make more things clear for common people like us

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 Жыл бұрын

    இன்றய மதங்கள் காசு சம்பந்தபட்டது. காசு ஆசையை மறந்து விட்டா இருப்பது உண்மை. அந்த உண்மையே பெயரில்லாத மதம்

  • @subburocks1
    @subburocks1 Жыл бұрын

    Arumai 👍👍👍

  • @hara23scorp
    @hara23scorp Жыл бұрын

    Wow, at last some sane person born in another religion is accepting the truth about so named Hinduism. Whatever name you assign to it, the absolute truth remains the same. Thanks so much Vijay and Dot media. I wish this gets watched by all the people from all contries with translation to their respective languages.

  • @hara23scorp

    @hara23scorp

    Жыл бұрын

    @Anthuvan Aaseevagar why not say it as indian way of life? Am not in anyway saying its not started by our gods or tamil. I wholeheartedly bow to tamils but pls dont have a separatist mindset. 🙏🏽🙏🏽

  • @hara23scorp

    @hara23scorp

    Жыл бұрын

    @Anthuvan Aaseevagar ok, 🤔🤔..i respect your views. Thanks for teaching the basics. As a child, then as an adult and as of now, i still couldn't understand ethnic identity either as a subject or through discussions. May be i haven't put in the efforts to understand... By the way, what is JUbrahmin, a separate subsect of some type of brahmins?

  • @playmoderugged
    @playmoderugged Жыл бұрын

    உலகம் முழுவதும் உங்க சிலை வணக்கம்தான் இருக்கு அது உண்மைதான் . இது உங்களை இறைவனிடம் கொண்டு செல்லுமா கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழக்கூடியவர்கள் அதிகம் பூமியில்

  • @ramprabhu.tthangavel.c7980
    @ramprabhu.tthangavel.c79803 ай бұрын

    விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். இன்றைய காலகட்டத்தில் இவரை போன்ற புரிதல் உள்ள நபர்கள் நிறைய தேவை

  • @sivamuruga4211
    @sivamuruga4211 Жыл бұрын

    அருமை 👌

  • @AchuNini
    @AchuNini Жыл бұрын

    True, I have felt a very calm or a fantastic feeling in ancient temples which were built with in certain standard way. There are many small or medium temples that are not taken care by govt or people. We need to preserve such temples that has some power that we are not yet to find.

  • @Pithujdjfbe

    @Pithujdjfbe

    Жыл бұрын

    Ready about how the word hinduism was came

  • @ramaganeshbabu4318
    @ramaganeshbabu43187 ай бұрын

    ஆம், பல சிவாலயங்கள் சென்றுள்ளேன், அதில் சிறந்த அனுபவத்தை கங்கை கொண்ட சோழபுர சிவாலய மூலவரை கண்டதும் உண்டானது. என்னையும் அறியாமல் கண்ணீர் உண்டானது... அப்பனை கண்ட ஆனந்தத்தில்.

  • @ajishramesh5893
    @ajishramesh5893 Жыл бұрын

    இயேசும் ஈசனின் மகன் தான்

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Жыл бұрын

    விஜய் அண்ணா such a great genius 👏 அண்ணா நீங்க வேற லெவல் thanks for saying truth 🙏 அண்ணா Devine is God.. நன்றி அண்ணா நீங்கள் நம் நாட்டின் சொத்து அண்ணா நன்றி.. சித்தர்கள் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா.. எல்லா சித்தர்களின் திருவடி சரணம்..

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Жыл бұрын

    ஐயா அவர்கள் பேச்சு உலக மக்கள் அனைவரும் ஏற்கவேண்டும்

  • @rathinasamykovillpillai330
    @rathinasamykovillpillai3302 жыл бұрын

    Good arguments.Good narrative. Keep on Viijay.wish you more success in your future endeavor

  • @vjlugy

    @vjlugy

    2 жыл бұрын

    😊🙏

  • @manface9853
    @manface9853 Жыл бұрын

    Om siva jai hind

  • @vnod8417
    @vnod84175 ай бұрын

    Vijay Sir you are my fav spiritual researcher ever.. i almost done see all your interview. Tq very much sir for your explanation about our history...❤🙏

  • @Cosmictourer
    @Cosmictourer11 ай бұрын

    Bro can u please share me a next videos of this part

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 Жыл бұрын

    Prayers fig tree generation

  • @indhumathi-ev3jz
    @indhumathi-ev3jz5 ай бұрын

    உலகம் முழுவதும் வாழ்ந்தவர்கள் .. வாழ்வியல் முறையாக பின்பற்றியது உண்மையான அறிவியல் கலந்த வாழ்வியல் முறையாக இருந்திருக்க வாய்ப்பிருக்கு. கால மாற்றம் மருவி இன்றைய நிலை.

  • @schoolkid1809
    @schoolkid18092 жыл бұрын

    இந்த பதிவில் சொல்லப்பட்ட அறிவை காண எல்லாரும் கொடுத்துவைக்கப்படல 👥👥👤🙏

  • @kishorev7335
    @kishorev7335 Жыл бұрын

    He is a genius ❤️...

  • @sasiKumar-ug5qd
    @sasiKumar-ug5qd Жыл бұрын

    Super G. What ever you have told it's really correct .everyone should know God by feeling only

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Жыл бұрын

    100true

  • @yuvarajbalasubramani7784
    @yuvarajbalasubramani7784 Жыл бұрын

    Non sense questions from interviewer, very sensible reply from Vijay Sir.

  • @venkatrangan2739
    @venkatrangan2739 Жыл бұрын

    Yes. It's absolutely correct about the serpent Power - kundalini ( which one is connected with our Hawse pipe and our spinal Guard It shows us Becomes us as " Youga Dhandam . Which connects the Ambalical cable detached from human body and internal connection with the external connection ( Handam and Pindam ) By waste person . Really hard work to your Team Work and your presentation of without be winging your eyes. Keep it up " Sadu. " Sir .

  • @newrevolution517
    @newrevolution517 Жыл бұрын

    13 to 30 age Bible லில் (நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம்)ஈசா, ஈசாநபி, ஈசஸ் (ஜீசஸ்) ~ கிருஸ்ணன் கிருஸத்துவன் ~ மேய்பர்கூட்டம் (மதம் நம்மை மேய்க்கும் நாம் மேயவேண்டிய ஜீவன்கள்(விலங்குகள்)

  • @thamizharpaaman
    @thamizharpaaman Жыл бұрын

    பக்குவமற்ற நிருபர்

  • @murthydhasa2631
    @murthydhasa2631 Жыл бұрын

    🙏👍👍

  • @moviedimensionstamil2899
    @moviedimensionstamil2899 Жыл бұрын

    கைவல்லய நவநீதம் எனும் நூல் படித்து ஆராந்து பாருங்கள் இன்னும் விளக்கம் கூறுவதற்கு எளிமை யாக இருக்கும் என்பதை பணிவன்புடன் 🙏🙏🙏

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 Жыл бұрын

    I like Vijay a lot

  • @immortalruler9191
    @immortalruler91912 жыл бұрын

    💯🧘🔥

  • @dass2205
    @dass2205 Жыл бұрын

    அவதார்....

  • @rajkumarvpost
    @rajkumarvpost2 жыл бұрын

    John britto is the owner of this channel, he will ask to broadcast such video

  • @vjcreation33
    @vjcreation33 Жыл бұрын

    Jesus is lord

  • @guruguru1354
    @guruguru1354 Жыл бұрын

    🤝🤝🙏🤝🤝

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c6 ай бұрын

    கம்போடியா வில் உள்ள பிரமிட் மேற்பகுதியில் உள்ள தோற்றம். மஹா மேரு. என்னும் ஸிரீ சக்கர வடிவம் தான். மேலும். ஆதிசங்கரர். அநேக கோயில் களில் ஸ்ரீ சக்கரத்தை. மஹா மேரு வடிவில். திருவானைக்காவல். கோயில் மற்றும். இதர கோயில் களில் பிரதிஷ்டை. செய்துள்ளார். என்பதை. நினைத்தால் கம் போடியா பிரமிட் அமைப்பு. மஹா மேருவை ஒத்த து தான். கம் போடியா பிரமிட். ஒரு தமிழனால். ஒரு இந்திய மன்னால். நிர்மாணிக்கப்பட்ட து தான். இந்திய மன்னர்கள் தம் ஆட்சி காலத்தில். இலங்கை. மலேஷியா இந்தோனேசியா கடாரம் என்ற பர்மா சிங்கப்பூர் என்ற சொர்ணத்தீவு ஆகிய வற்றின் மீது படையெடுத்துச் சென்று. அங்கும். நம் கலாச்சாரம் மற்றும் கலை மொழி ஆகியவற்றையும் பரப்பினர். என் று சொல்லாம். அல்லவா..... .. ....

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 Жыл бұрын

    All info need write in english n hindi... let the 2orld knows that...nothing happened if we keep it with ourself

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Жыл бұрын

    🙏🙏🙏

  • @methafrancis316
    @methafrancis316 Жыл бұрын

    Eli Eli Lama sabathani.-he doesn't call Dalai Lama,It's in Aramaic language, which is a prayer meaning, Father God why have you forsaken me.

  • @arumugamkamaraj1907

    @arumugamkamaraj1907

    Жыл бұрын

    What is his name ?

  • @muthupandis111
    @muthupandis111 Жыл бұрын

    Ulagil Ulla athanai theivangalum sivan in padaipu than, paramasivanal anuppa patta theivangal.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Жыл бұрын

    Continental shift theory answers the question about the link between the pyramids. Thus one culture that is realizing God is existential. Thanks.

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c6 ай бұрын

    அதாவது மனித னுக்கு. தன்னைப் போலவே இருக்கும் உருவத்தை தான் கடவுள் என்று ஏற்றுக் கொள்ள முடிகிறது.......... சரியா. விஜய். அவர்களே........... அந்த கடவுள் உருவமும் superior power ஆக இருக்கும் மற்றும் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் கள்.........

  • @kingofrivan4899
    @kingofrivan4899 Жыл бұрын

    👍👍👍🙏🙏🙏🔥🔥

  • @ppuni6977
    @ppuni6977 Жыл бұрын

    Instead of enquire others it's better to read the Holy Bible with the help of Holy spirit. Then full truth you get.

  • @blacklove87

    @blacklove87

    Жыл бұрын

    😂ayoo ungalalaam 🤦

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 Жыл бұрын

    Ellam therinthathupol ularupavar

  • @karunkumar8447
    @karunkumar844726 күн бұрын

    I don’t like the way the anchor takes this interview. I felt like his only intention was to create some controversy!! Great answers Vijay! 🙏👍

  • @mohamedidris9445
    @mohamedidris9445 Жыл бұрын

    Yarudaa avan neriyalan? Yenda un mugam ivalavu kadumaiya vachuruka? unaku pidikadha subject irundhaa nee Yenda question panra? 🙄

  • @Bhevan_Tamil
    @Bhevan_Tamil Жыл бұрын

    முக்தி பெற வேண்டுமானால் இயேசுகிறிஸ்துவை வழிபடுங்கள். சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறாரே.

  • @ramaganeshbabu4318

    @ramaganeshbabu4318

    7 ай бұрын

    ஏசு கிறிஸ்துவே சிவனடியார் என்பதால் இருக்கலாம்... ஏசுவை ஓர் மதத்திற்குள் அடைக்க முடியாது...

  • @taylordurdon4873
    @taylordurdon48732 жыл бұрын

    Chripto naigala.. Sivan pathi neenga onu nonta vena...

  • @vinoshini9667

    @vinoshini9667

    Жыл бұрын

    Ok appo ninge yerengi pesenga.....nange pakarum enna soliringe nu

  • @vinoshini9667

    @vinoshini9667

    Жыл бұрын

    Avereku nareya vishayam teriyethu peserare...Averu ore researcher tats y channel col him .... ungeleke Shivan pathi terinja ningelum pesenga kekarum....yetheku ethevum teriyama ore ale yesenum judge panenum

  • @jenifervalentinav1136
    @jenifervalentinav113610 ай бұрын

    Hlo Vijay thevaima pesathiga jesus pathi ena therium ungaluku

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Жыл бұрын

    I can say you are intellectually enlightened. First phase is over. I will pray for your successful Samadi to our tradition of Great Masters including Jesus. Please continue talking the Truth. Tamil society needs most.

  • @perumalpillai7908
    @perumalpillai7908 Жыл бұрын

    Your speech very correct sir, But Christian bishops and fathers not accept

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c6 ай бұрын

    வியாபார. திறமை மற்றும் வியாபார தந்திரம் பிரிட்டிஷ். மற்றும். அமெரிக்க நாட்டினர்க்கே உள்ளது என்ற கூற்று சரியா தவறா. ......... சீன நாட்டு மக்கள். இன்னும் ஒருபடி மேலாக உள்ள னர் என்று கூறப்படுகிறது..... இந்த அளவு. நான் comments section ல். என் கருத்தை. கூறலாமா..........

  • @manface9853
    @manface9853 Жыл бұрын

    Super

  • @sathura4251
    @sathura4251 Жыл бұрын

    Uyiruku...jathi illai...Udaluku innam.. jathi irrukirathu...ithai uruvakiyathu...uyir inangalai...padaikum atral petra..ondru.................innam...jathi....enpathu..uyir innanthirku etrathu pola ellam irrukirathu.....innam... illai endra nambikai irrunthal...singam endra innam ondrin munbu nidral.....enna agumo athu agum...padaika petra oru uyir innathil...pala innam..maankal..onpathu oru innam.....ithil jathi enpathi.maankalin inathirkul..irrukum..puli maan..kavari maan..enpathu pola....ithai innam illai jathi illai..endru .solpavanuku uyir atral mattum ikannu ku therikindratha........udal theriyavillaiya....

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Жыл бұрын

    Neenga sonna aiynthu thaan panjabootham . Sivam.aakayam.... sakthi matter .neruppu .. life vishnu Mann... time kalabairava kaatru

  • @iyanviswanathanviswanathan445
    @iyanviswanathanviswanathan445 Жыл бұрын

    Paralokathil irrukkum parama pithavey endru Jesus sonnathu Sivan thaan Jesus entral entha pithaavai mannikka sonnar enbathai ungal aarachi seithu sollunga sir

  • @advocatekslnarain5863

    @advocatekslnarain5863

    Жыл бұрын

    😁😁👌👌

  • @motherearth5229
    @motherearth5229 Жыл бұрын

    Sivan oru siddhar. Epdi jesus aaga mudiyum?

  • @ajishramesh5893

    @ajishramesh5893

    Жыл бұрын

    சிவன் பெயர் ல சித்தரும் இருக்காங்க ஆனால் உண்மையான சிவன் ஒரு பரப்பிரமம்.

  • @AchuNini
    @AchuNini Жыл бұрын

    What Kundalini myth aaaa?????? Pudusa create pannura ? Interviewer has to learn something before he ask question.

  • @mohamedidris9445
    @mohamedidris9445 Жыл бұрын

    Yennadhu monkey la irundhu manusan vandhaana? Thambi konjam update aahunga please. Darvin theory close panni Pala varudangal aahudhu... andha theory poinu than ipo science kooda niroobikka mudium... apram neenga epdi?

  • @vivek9541
    @vivek9541 Жыл бұрын

    Dei anchor yaruda nee komali

  • @ppuni6977
    @ppuni6977 Жыл бұрын

    Do you know that Lord Jesus Christ crucified on the cross for our sins also for God's own children. Similarly Shiva also crucified as Jesus? You are correct according to Bible first book Genesis 1st. All created or came out from nothing.

  • @narenselva4538
    @narenselva4538 Жыл бұрын

    Yenda poi soluringkeh! Jesus vanthu sivan avatharam neh! Soluvathalam poi

  • @kprakash8067
    @kprakash8067 Жыл бұрын

    " அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில ‌‌‌ மண்ணு " ' அம்மையே அப்பா போற்றி ! "

  • @yanitha8149
    @yanitha8149 Жыл бұрын

    Every think is ok what he told but one thing that in bible have about athams Generation details in Genesis 5. So his words are wrong. And should not compare jesus with ather things. Thank you

  • @shafi.j
    @shafi.j Жыл бұрын

    தமிழ் இனத்தில் இருந்த பிரிந்தது தான் உலகத்திலுள்ள அனைத்து மக்களும் இடம் மாறி நிறம் மாறி குணமும் மாறி மக்களும் மாறிவிட்டன இருந்தாலும் அவர்களின் மொழி காண்பித்து கொடுத்துவிடும் இவர்களுக்கு தமிழர்களுக்கும் தொடர்பு இருக்கு ஏன்று. இங்குள்ள தமிழர்கள் மட்டுமே அப்படியே உள்ளனர் . தமிழர்களால் இங்கு சிலை வணக்கம் ஆரம்பிக்கபட்டு பல சிலைகள் பல்வேறு கதைகள் , வேதம் வழங்கப்பட்ட பிராமணர்கள் இவர்களுக்கு உண்மையை மறைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் உலகத்திலுள்ள அனைத்து வேதங்களும் சிலை வணக்கத்திற்கு எதிரானது அது வேதம் படித்த இங்குள்ள ஐயருக்கு தெரியும் இருந்தாலும் தமிழர்களை திருத்த மாட்டார் ஏன் ? அவர்களின் வியாபாரம் அந்தஸ்து போய்விடும் .

  • @BalaMurugan-xm9tx

    @BalaMurugan-xm9tx

    9 ай бұрын

    துலக்க பாடு நீ மூடு

  • @taylordurdon4873
    @taylordurdon4873 Жыл бұрын

    Hindus gavanam.. Christhava missionary naaigal hindu porvaiyil

  • @advocatekslnarain5863

    @advocatekslnarain5863

    Жыл бұрын

    100% truly said. He is trying to mislead the masses to spread Christianity.

  • @gowthamkumar1454
    @gowthamkumar1454 Жыл бұрын

    Next samiyar

  • @mdmforever5021

    @mdmforever5021

    Жыл бұрын

    மடம் கட்டும் மட்டி சாமியார்

  • @sathyabalanmani6773
    @sathyabalanmani67735 ай бұрын

    I stopped ur video at 10.25 minutes, that u told u r from Christianity....

  • @karthikeyanm5817
    @karthikeyanm58172 жыл бұрын

    சேனல் ஓனர் கிறிஸ்டியனa அப்ப சரி...

  • @kishoretakeredits5414

    @kishoretakeredits5414

    2 жыл бұрын

    Mandaiku mella padarthamara theriyuthu paaru

  • @mdmforever5021

    @mdmforever5021

    Жыл бұрын

    @@kishoretakeredits5414 தமிழில் எழுதுடா

  • @margaretmary2110
    @margaretmary2110 Жыл бұрын

    Why r u talking without knowing anything about religion. Read the bible, it is the greatest book u could have ever read. Indha ulagaththin aadhikka madhamae christianity thaan. They r the majority in this world. Think where the truth lies. Dont corrupt peoples mind. Each I dividual has his or her own belief.

  • @margaretmary2110

    @margaretmary2110

    Жыл бұрын

    Why do u call christianity as history and Hinduism as myth?

  • @blacklove87

    @blacklove87

    Жыл бұрын

    Mudhala Christianity onum varla okva indha makkal dha 1st madham nu onnu kondu vandhadhe world la romba oldest religion na Hinduism but actually idhu religion aga sollapaduvadhum ilai actually Hinduism is the science...so scientist proof and truth irukuradhu dha namba mudium okva ... Bible varadhuku munnadiye thondriya ancient temple pathi dha ivanga pesuranga .... 3 religion gods um onu dha nu Ivar solraru okva

  • @Yogi_RPA
    @Yogi_RPA3 ай бұрын

    Itha ea soldrean ah summa video thaaa basic humanity ah kathutu vanga sir....He is my gymmate...gym mudichutu lift la pogum poluthu.... Dhorai lift la thaaa dress mathuvaram... Apo t shirt ah kela potutaru dhorai apo lift close aaga poiduchu naan aiyoo pathunga apdi nu soldrean intha karadi moonjan oru mathiri moonja vachu excuse me apdi nu solitan.... First lift la dress mathunathae thappu... Dress ah kela potta apo lift close agi sikirum ndra bayathula paathunu sonna udane scene poduvaram.... Apo vara periya manushan ndra mariyatha irunthathu... Athuku apram ivana pathalae ericha flower thaa vara arambichuduchu😤

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam87492 жыл бұрын

    திருக்குறள் ஆயிடுது அடுத்து

  • @mike9668
    @mike9668 Жыл бұрын

    I believe Jesus also called lord shiva 👍💪

  • @namashivayanamashivaya9191

    @namashivayanamashivaya9191

    Жыл бұрын

    சிவன் மாமிசம் உண்பாரா ?. மறு பிறவி இல்லை என போதிப்பாரா..

  • @Hebsi3397
    @Hebsi3397 Жыл бұрын

    This is fake go and read Bible.. True God only for my Jesus..

  • @blacklove87

    @blacklove87

    Жыл бұрын

    Hello here they don't speak about the Bible and Jesus they are speaking about the oldest temple and the god....

  • @-Hunter-Hunter
    @-Hunter-Hunter Жыл бұрын

    என்னடா புதுசு புதுசா கிளப்பரீங்க....

  • @Mel-by7re

    @Mel-by7re

    Жыл бұрын

    வரலாறு படியுஙகள் குழப்பம் தீரும்.

  • @christhavamorusarithiram.4019
    @christhavamorusarithiram.4019 Жыл бұрын

    மனிதன் குரங்கிலிருந்து வந்தான் , என்று அருண்மொழிவர்மன் அண்ணா,நிருபித்த ஆதாரத்தை வீடியோவாக போடனும். நிருபிக்கதா ஒன்றை ஏன் கூறுகின்றீர்கள்.

  • @namashivayanamashivaya9191

    @namashivayanamashivaya9191

    Жыл бұрын

    குரங்கில் இருந்து மனித ன் வரவில்லை ஹோமோ செப்பியன் என்ற குரங்கு போன்ற முக சாயல் உள்ள மனிதன் பரிணாமம் பெற்றான்.

  • @christhavamorusarithiram.4019

    @christhavamorusarithiram.4019

    Жыл бұрын

    @@namashivayanamashivaya9191 அந்த குரங்கு முக சாயல் எப்படி வந்தது?? அதற்கு பெற்றோர் யார்.?

  • @namashivayanamashivaya9191

    @namashivayanamashivaya9191

    Жыл бұрын

    @@christhavamorusarithiram.4019 ஹோமோ செப்பியனுககு பெற்றோர் இல்லாத காரணத்தால் தான் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் இறங்கி பகவத் கீதை சொல்லிய பரிணாமத்தை கண்டார்கள்.பூமியில் கிடைத்த அத்தனை பழமையான எலும்பு கூட்டின் முக அமைப்பும் தற்கால மனிதன் போல் இன்றி வேறு பட்டதால் தான் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் இறங்கி மனிதன் எப்படி பரிணாமம் பெற்றான் என சிவபுராணம் சொல்லும் ** விண்ணாகி கல்லாகி மண்ணாகி நிலமாகி நீராகி புல்லாகி பூண்டாகி புழுவாகி பல்விருக்ஷ்மாகி (மரமாகி ) விலங்காகி இறுதியாக மனிதராகி என்ற பரிணாம தத்துவ த்தை சொல்லும் பாடல் தந்த பரிணாம த்தை ஆராய்ந்து கண்டார்கள் . எப்படி மனிதன் பரிணாமம் பெற்றான் என்ற விஞ்ஞானத்தை விஞ்ஞானிகள் கண்ட ஆதாரம் Both fossil and genetic evidence indicate that Neanderthals and modern humans (Homo sapiens) evolved from a common ancestor between 700,000 and 300,000 years ago. பகவத் கீதை/சிவபுராணம் மனிதன் நீர் வாழ் உயிரில் இருந்து பரிணாமம் பெற்றான் அண்டம் ஹிரண்ய கர்பா என்ற மிதக்கும் காஸ்மிக் தங்க முட்டை.. ie சிவலிங்கம்( கூகுள் பாருங்கள் God particle in Rig veda) அதாவது இன்று உலகை உருவாக்கிய God particle என்று விஞ்ஞானிகள் தேடும் ஆணு பெரு வெடிப்பு ஏற்பட்டு உண்டாகியது என்று கூறுவதை விஞ்ஞானிகள் பூமியில் கிடைத்த மனித எலும்பு கூட்டை..விண் கற்களை வைத்து நிரூபித்துள்ளார்கள். மனிதன் நீர் வாழ் உயிரியல் இருந்து பரிணாமம் பெற்றதை இந்த ஆராய்ச்சி நிரூபிக்கிறது அதாவது மனித காது எலும்பு மீனின் செவுள் மூலம் பரிணாமம் பெற்றுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதை கூகுள் பாருங்கள் Human middle ear evolved from fish gills. இந்த கண்டுபிடிப்பு தான் மகாவிஷ்ணுவின் மச்ச ( மீன்)அவதாரம் பிறகு நீரில் வாழ்ந்த உயிர் நிலத்திலும் வாழ பரிணாமம் பெற்றது தான் மகாவிஷ்ணுவின் கூர்ம (ஆமை)அவதாரம். பிறகு மனிதனுடன் நெருங்கிய தொடர்பு உள்ள விலங்காக உயிரினம் பரிணாமம் பெற்றதை விளக்குவது தான் மகாவிஷ்ணுவின் வராக அவதாரம் ( விஞ்ஞான ஆதாரம் கூகுள் பாருங்கள் The genetic DNA similarity between pigs and human beings is 98%) இப்படி மனிதன் பரிணாமம் பெற்றதை மகாவிஷ்ணுவின் அவதாரம் சொல்கிறது.. இதை விஞ்ஞானிகள் பூமியில் கிடைத்த மனித எலும்பு கூட்டை வைத்து DNA Genetic தொடர்பை வைத்து மனிதன் பரிணாமம் பெற்றான் என நிரூபித்து பள்ளி கல்லூரியில் யுனிவர்சிட்டி யில் மனிதன் பரிணாமம் மூலம் தோன்றினான் என கற்பிக்கிறார்கள்.உலகமும் இந்த மனித பரிணாம விஞ்ஞான அடிப்படையில் எல்லா ஆராய்ச்சியும் செய்து நிரூபிக்கிறது...அதாவது இன்னும் மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மேலும் பரிணாமம் பெற்று மாற்றம் அடைவான் என ஆராயச்சி நிருபிக்கிறது👉.With lower gravity, the muscles of our bodies could change structure. Perhaps we will have longer arms and legs. In a colder, Ice-Age type climate, could we even become even chubbier, with insulating body hair, like our Neanderthal relatives? We don't know, but, certainly, human genetic variation is increasing.

  • @namashivayanamashivaya9191

    @namashivayanamashivaya9191

    Жыл бұрын

    @@christhavamorusarithiram.4019 மனிதன் / பூமி எப்படி உண்டாகியது என்று பகவத் கீதை /சிவபுராணம் சொல்லும் விஞ்ஞானமாகிய God particle Multiple big bang Infinite Universe, Evolutionary theory..யைத் தான் இன்றைய விஞ்ஞானம் உண்மை என நிருபித்து இந்த பகவத் கீதையின் விஞ்ஞானத்தை தான் பள்ளி கல்லுரியில் உலகெங்கும் கற்பிக்கிறார்கள். உலக டாப் யுனிவர்சிட்டி அமெரிக்காவின் Seton Hall university, Cambridge university, Harvard university Germany Canada Australia போன்ற யுனிவர்சிட்டி பகவத் கீதையில் உள்ள இன்றைய நாளைய விஞ்ஞானத்தை கற்பிக்க வேண்டும் என்று பகவத் கீதையை கற்பிப்பது கட்டாயமாக்கப் பட்டு அனைத்து உலக டாப் யுனிவர்சிட்டியும் பகவத் கீதை யை கற்பிக்கிறது

  • @christhavamorusarithiram.4019

    @christhavamorusarithiram.4019

    Жыл бұрын

    @@namashivayanamashivaya9191 நீங்கள் 2 வது அனுப்பிய பதிவுக்கு பதிலளிக்கிறேன். இதில் 3 கருத்துகளை சொல்லுறுங்க. 1) பகவத் கீதையும்,சிவ புராணமும்- விஞ்ஞாணமும். அறிவியலுக்கும் இந்த இரண்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிவ புராணம்-- (கி.பி9ம் நூற்றாண்டு, மாணிக்க வசகர், திருவாசகம்) சிவன் மட்டுமே முழுமுதற் கடவுள்,வேறு எவருமில்லை.சைவ கொள்கை. மெய்..... இலாதனே.படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைதல்.இந்த ஐந்து தொழில்களை சிவன் செய்கிறார் .. இவர் படைத்தல் தொழிலை செய்கிறதை கவணியுங்கள்.பரிணாமம் அல்ல. பிறவிசுழல்.என்பது பரிணாமம் அல்ல. உலக மாயை,ஆசை,பாவம் என்று மனிதன் பிறவி எடுக்கிறான். இப்படி,வைத்தாலும் டார்வின் சொன்ன உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கும்,பிறவி சுழலுக்கும் வேறுபாடு உண்டு. தென்நாட்டு மாணிக்க வாசகருக்கு சரித்திர ஆதாரம்,கல்வெட்டு.உண்டு.

  • @SaravananSaravanan-og7nt
    @SaravananSaravanan-og7nt Жыл бұрын

    எச்சில் இலையில் புரள்வது என்பது மூடநம்பிக்கை கிடையாது இன்று நவீன விஞ்ஞானம் மலத்தை இன்னொருவருக்கு புகுத்தி மலச்சிக்கலை குணப்படுத்துகிறது அதைப் போன்று மாவை புளிக்க செய்தல் போன்றவற்றிற்கு நமது உள்ளங்கை பாக்டீரியா ரொம்ப முக்கியமாக கருதப்படுகிறது குழந்தை இல்லா தம்பதியினர் மற்றும் உடல் ஆரோக்கியம் அற்றவருக்கு 48 நாள் விரதம் இருந்தோ அல்லது உடல் ஆரோக்கியத்தில் செம்மை படுத்தியவரோ அவரிடம் இருந்து வரும் பாக்டீரியாக்களை பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையாகும்

  • @user-cj7qx7sy8v

    @user-cj7qx7sy8v

    Жыл бұрын

    இதெல்லாம் ஓரு விளக்கமா

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Жыл бұрын

    சுத்தம் வந்தால் ஜாதி ஒழியும்

  • @Nonecares452
    @Nonecares452 Жыл бұрын

    Comedy pannadha ya.

  • @shafi.j

    @shafi.j

    Жыл бұрын

    தமிழ் இனத்தில் இருந்த பிரிந்தது தான் உலகத்திலுள்ள அனைத்து மக்களும் இடம் மாறி நிறம் மாறி குணமும் மாறி மக்களும் மாறிவிட்டன இருந்தாலும் அவர்களின் மொழி காண்பித்து கொடுத்துவிடும் இவர்களுக்கு தமிழர்களுக்கும் தொடர்பு இருக்கு ஏன்று. இங்குள்ள தமிழர்கள் மட்டுமே அப்படியே உள்ளனர் . தமிழர்களால் இங்கு சிலை வணக்கம் ஆரம்பிக்கபட்டு பல சிலைகள் பல்வேறு கதைகள் , வேதம் வழங்கப்பட்ட பிராமணர்கள் இவர்களுக்கு உண்மையை மறைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் உலகத்திலுள்ள அனைத்து வேதங்களும் சிலை வணக்கத்திற்கு எதிரானது அது வேதம் படித்த இங்குள்ள ஐயருக்கு தெரியும் இருந்தாலும் தமிழர்களை திருத்த மாட்டார் ஏன் ? அவர்களின் வியாபாரம் அந்தஸ்து போய்விடும்

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll2 жыл бұрын

    nonsense

  • @Mel-by7re

    @Mel-by7re

    Жыл бұрын

    வரலாறு படியுஙகள் குழப்பம் தீரும். Research history of tamizhakam to understand. we have been misguided, steered and presented wrong info. Learn history of Tamil Nadu, India, how religions formed, who are truly the people of India, how many invasions, why isg genetic makeup of north indians different than south india. who are the native population, everything hiddenby govt of india

  • @maarimuthu4646
    @maarimuthu46462 жыл бұрын

    பொனந்தின்னி மோடி ஒரு வெத்து வேட்டு...அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி.....😂😂😂

  • @taylordurdon4873

    @taylordurdon4873

    2 жыл бұрын

    Gopalapurathula kakoos kaluvura velai pakra naye 😂

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 Жыл бұрын

    Vijay dubakoor

  • @truthtotheworld.
    @truthtotheworld. Жыл бұрын

    உலக வரலாறை முழுமையாய் அறிவதற்கு, இவ்வுலகின் ஒரே ஒரு உயிருள்ள ஆதாரம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே, ஏனென்றால் ஆதி முதல் முடிவுவரை அத்தனையும் ஆதார பூர்வமாக சரித்திர பூர்வமாகத் தெள்ளத் தெளிவாக உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவது பரிசுத்த வேதாகமம் மட்டும்தான். வேதாகமும் இயற்கையும் 100% ஒத்துப் போவதை அதைக் கற்பவர்களால் உணர முடியும். எனவே இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கற்றறிய வேண்டிய உயர்ந்த சத்திய புத்தகம் பரிசுத்த வேதாகமம். எனவே வேதத்தையோ..? அதை நமக்குத்தந்த சர்வ சிருஷ்டிகராகிய இறைவனையோ மற்றுள்ளவைகளோடு ஒப்பிடுவது அறியாமை. பாவம்.... விவாதிக்கும் இருவருக்குமே வேத அறிவு சற்றும் இல்லை என்பது அதன் தலைப்பிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது. தயவு செய்து பரிசுத்த வேதாகமத்தையோ, அதை இவ்வுலகுக்குத் தந்த "யாஹ்" ஆகிய சர்வவல்லவராகிய கடவுளையோ..? "யேஷூஅ ஹம்மாஷீஅ" எனும் பெயரில் இவ்வுலகில் தம்மை வெளிப்படுத்திய அவரது நோக்கம் குறித்தோ..? அல்லது வேதாகமத்துக்குள் சொல்லப்பட்ட மனிதர்களைக் குறித்தோ விவாதிப்பதற்கு உலக அறிவும் போதாது, கிறிஸ்தவ போதனையும் பத்தாது. ஏனென்றால் ..... பொய்யை உண்மையாக்கும் கர்ப்பனையாளர்களுக்கு அய்யோ..! என்று வேதம் உலகை எச்சரிக்கிறது. சிலநமிட நேர ஒரு சிறிய விவாதத்தினாலோ..? மனித மூளைக்குட்பட்ட அறிவினாலோ பரிசுத்த வேதாகமத்தை ஒப்பீடு செய்வது அறியாமை என்பதுதான் உண்மை. "மனந்திரும்புங்கள் யேஷூஅ ஹம்மஷீஅ சீக்கிரம் வருகிறார்"

  • @RMURUGA511

    @RMURUGA511

    Жыл бұрын

    Truth World ன் கருத்து தவறான விளக்கம் தகவல்.. மேலும் யா வருவாராம் . . "யா" தானயா சிவன்.. சீசஸின் கடவுள் சிவன் தான்..

  • @ravichandransubramaniam6169

    @ravichandransubramaniam6169

    Жыл бұрын

    TRUTH TO THE WORLD உங்கள் கருத்தை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உண்மையான பெயரை சொல்லி ஒன்றை செல்லமுடியவில்லை அந்தளவு தான் உங்கள் கருத்தும்

  • @SanthoshKumar-re9mm

    @SanthoshKumar-re9mm

    Жыл бұрын

    விஜய் அண்ணா genius..

  • @truthtotheworld.

    @truthtotheworld.

    Жыл бұрын

    @@RMURUGA511 வாழ்த்துக்கள் சகோதரரே, நாம் நம்பும் மற்றும் கற்ற மற்றும் பின்பற்றுகிற பரிசுத்த வேதாகமத்தில் "யாஹ் எலொஹீம்" ஆகிய சர்வ வல்லவரோடு ஒப்பிடத்தக்க ஒருவரும் மேலே பரலோகத்திலும் நாம் வாழும் பூமியிலும் பூமியின் கீழும் இல்லை என்பதை நாம் கற்றறிந்த பரிசுத்த வேதாகமம் திட்டவட்டமாகப் போதிக்கிறது. இதே மகிமையின் "யாஹ் எலொஹீம்" தான் பாவிகளை அதாவது மீறுதலினால் உருவான மானிட ஜனங்களை மீட்கும்படிக்கு இந்த பூமியில் மனுஷகுமாரனாக "யேஷூஅ ஹம்மாஷீஅ" என்னும் பெயரில் உருவெடுத்து, அவரை நம்பும் யாவருடைய பாவங்களிலிருந்தும் அவரை நம்பும் ஜனங்களை மீட்டு காக்கும்பொருட்டு உயிருள்ள தெய்வமாக, வாழும் வல்லமை உள்ள கடவுளாக இன்றும் உயிரோடு இருக்கிறார். மற்றபடி எல்லாம் வல்ல இறைவனாகிய "யாஹ் எலொஹீமுடன்" பரிசுத்த வேதாகமம் எவரையும் ஒப்பிடவில்லை என்பது யாம் கற்றறிந்த வேதம் கற்பிக்கும்உண்மை. மீட்கும் மற்றும் காக்கும் கடவுள் "யேஷூஅ ஹம்மாஷீஅ" என்பதற்கு யாம் கற்ற வேதம் மட்டுமல்லாமல் யாம் பெற்றுக்கொண்ட நன்மைகளும் ஏராளம் உண்டு. ஷாலோம் ஷாலோம்.

  • @truthtotheworld.

    @truthtotheworld.

    Жыл бұрын

    @@ravichandransubramaniam6169 நண்பா, பெயரில்லாத எவரும் கூகுள் வழங்கும் எதையும் அதாவது, மின்னஞ்சல், யூடியூப் போன்ற வலைத்தளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த இயலாது என்பதை இன்னுமா நீங்கள் அறியாமலிருக்கிறீர்கள்...?

Келесі