ஆசிரியர்கள் இப்போது சரியாக இல்லை! சண்முக வடிவேல் பேச்சு Suki Sivam Shanmugavadivel Rajaram part 2

Ойын-сауық

#sukisivam #shanmugavadivel #rajarampattimandram #kambaramayanam
ஆசிரியர்கள் இப்போது சரியாக இல்லை! சண்முக வடிவேல் பேச்சு Suki Sivam Shanmugavadivel Rajaram part 2
Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
#perurai #peruraitv

Пікірлер: 14

  • @navaranjanientertainers2750
    @navaranjanientertainers275010 ай бұрын

    அருமை . நவரஞ்சனி ஸ்ரீதர் எழுத்தாளர் .

  • @vasudevanje8317
    @vasudevanje83172 ай бұрын

    Sir சூப்பர்

  • @manisadheedh3314
    @manisadheedh331410 ай бұрын

    ஐயா உங்கள் சொற்பொழிவை கேட்பதால் என்னிடம் எழும்பிய கேள்விக்கு பதில் கிடைத்தது ..மிக மிக நன்றி

  • @EswariMani28

    @EswariMani28

    9 ай бұрын

    😅😅😅😅 4:10 4:29 4:32

  • @Good-po6pm
    @Good-po6pm9 ай бұрын

    ஐயா சண்முகவடிவேல் தலைசிறந்த பேச்சாளர் நகைச்சுவையூடாக மருந்து தருபவர்.

  • @munusamym1944
    @munusamym19449 ай бұрын

    அய்யாவின் பேச்சை நான் அடிக்கடி கேட்பேன்.வாழ்கபல்லாண்டு.

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy537310 ай бұрын

    அருமை அருமை இன்று எல்லாமே மீறிவிட்டதுங்க ஆசிரியர்கள் பண கொஞ்சம் தவிப்புத்தான் சார்

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv9 ай бұрын

    கல்வி வியாபாரமானதே இதற்கு காரணம்

  • @aasimani5673
    @aasimani567310 ай бұрын

    En siram thaalndha nandri iyya unga speech ennai migavum yosikka vaitthadhu iyya nandri. Neenga needooli valanum .

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw9 ай бұрын

    நல்லவேளை அன்று இருந்த அறம் இன்று இல்லை.இல்லைனா நிறைய பேருக்கு கல்யாணம் ஆகாமல் போயிருக்கும்.

  • @minervaplus1200
    @minervaplus120010 ай бұрын

    லஞ்சம் அப்போது இப்போது பட்டிமன்றம் செய்யலாமே.

  • @jeyav9687
    @jeyav96876 ай бұрын

    பேச்சாளர்களும் இப்போது சரியாக இல்லை

  • @ganapathysankaran2250
    @ganapathysankaran22509 ай бұрын

    கலி kaalam. Kamban patri பேச்சு kurivagha உள்ளது.kamban kalazham kamban patri pesungal

Келесі