தற்பெருமை பேசினால் ராவணனின் நிலைதான்! Ramachandran Ilangai Jeyaraj Ramayanam Pattimandram Part 2

Ойын-сауық

#ilangaijeyaraj #ramachandranspeech #sivakasiramachandran #peruraitv #perurai #kambanvizha #kambaramayanam
தற்பெருமை பேசினால் ராவணனின் நிலைதான்! Ramachandran Ilangai Jeyaraj Ramayanam Pattimandram Part 2
Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
#perurai #peruraitv

Пікірлер: 30

  • @Good-po6pm
    @Good-po6pm8 ай бұрын

    நகைச்சுவையூடாக மருந்து தரும் பெரும் பேச்சாளர் இராமச்சந்திரன் ஐயா அவர்கள்.

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel14646 ай бұрын

    வாழ்த்துக்கள் ஐயா ஆங்கிலப் பேராசிரியரிடமிருந்து இத்தனை ராமாயனப் பாடல்கள், மேற்கோள்கள், உவமைகள் அருமை ஐயா

  • @maragathamRamesh
    @maragathamRamesh4 ай бұрын

    ஐயா ராமச்சந்திரன் பேச்சு சிறப்பு.நன்றி ஐயா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar20078 ай бұрын

    அன்புள்ள அண்ணா சரியாக இருந்தது வார்த்தை கருத்து தெளிவு சிந்தனையெல்லாம் எண்ணங்கள் யார் யாருக்கு எப்படியோ அப்படி எடுத்துக் கொள்ளுங்கள் நடக்கின்ற விஷயங்கள் எல்லாம் அங்கு வந்துவிட்டது அதுதான் காட்சிகள் சிறப்பாக இருந்தது வார்த்தைகள்சிரிப்பு அடக்க முடியவில்லைஎன்ன செய்ய நாம் தெளிவு தெளிவு பெற வேண்டும் ஒவ்வொரு மனிதனும் தெளிவு பெற்றால் மட்டும் தான்நம் நாட்டையும் சமுதாயத்தையும் காப்பாற்ற முடியும் இல்லை என்றால்வாய்ப்பு சொல்ல முடியாதல்லவா ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறதுராவணன் எப்படி என்று தெரியும் அல்லவாஅந்தக் கற்பனை காவியம் எல்லாம் மனிதர்களிடத்தில் உள்ள கதைகள் தான் அங்கு வர்ணிக்கப்பட்டிருக்கிறது அதானேஅதனால் ரொம்ப நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம்இது மட்டும் தான் என் மனதில் சொல்லிக் கொண்டே இருக்கிறதுகண்டிப்பாக மாற்றங்கள் வந்தே தீரும் நிகழ்வுகள்மாற்றம்்கு ஒவ்வொரு மனிதனும்செயல்பட வேண்டும் அதுதான் முக்கியம். இதுதான் உண்மை.

  • @karthiganesh1105
    @karthiganesh11057 ай бұрын

    சிறந்த பேச்சு அற்புதமான தர்க்கம்.

  • @gopalradha3418
    @gopalradha34187 ай бұрын

    Really speech sir salyut

  • @startgaming3409
    @startgaming34098 ай бұрын

    அருமை ayya

  • @nesagnanam1107
    @nesagnanam11077 ай бұрын

    வாழ்க தமிழுடன் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன்

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv5 ай бұрын

    அருமை ♥👌

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum22606 ай бұрын

    Very Ordinary Speech by Rama chandran

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar20078 ай бұрын

    அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நானும் எத்தனையோ மேடையில் உங்கள் பெயர்அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன். நானும் தீபாவளி பொங்கல் அந்த மாதிரி நேரங்களில் அது ஒரு காலகட்டம். பட்டிமன்றம் மேடையில் உங்கள் ,சொற்பொழிவு கேட்டுருக்கிறேன்.எல்லாம் அந்த அளவுக்கு நமக்கு தெரியாதகாலங்கள் மாற மாற மாற எல்லாம் இப்பொழுது என்ன என்று நம் இப்பொழுது நீங்கள் பேசுவது எல்லாம் காமெடியாகவும் இருக்கிறது இப்பொழுது உள்ள நடைமுறையில் இருக்கின்ற நம் நாட்டில் நம் சமுதாயத்தில் நடக்கின்ற பிரச்சனைகள் இந்த ராவணன் கதைகேட்கும் பொழுது உண்மையில் அதெல்லாம் திரும்பத் திரும்பத் திரும்ப அழிக்க முடியாத கதை கதை முடியாத கதை திரும்பத் திரும்ப வந்து கொண்டுதான் இருக்கும் இருப்பான் அதனால் நம் கடமையை நம் சீரும் சிறப்புமாக நமக்கு எது சரி தவறு என்று புரியும் அல்லவா ஒவ்வொரு மனிதனுக்கும் அதை நாம் தெளிவாக சிந்தனையோடு செயல்பட்டால் நம் வழி நம் கடமையை செய்வோம் . உண்மையில் சிரிப்பு அதிகம் இருந்ததுஅதும் அந்த திருநெல்வேலி பாட்டி கதை அந்த பேச்சு சொல் அதெல்லாம் உண்மைதான் அதெல்லாம் சொன்னதெல்லாம் அதுநூற்றுக்கு நூறு உண்மை தற்பெருமை என்றும் நிலைத்து நிற்காது ஒரு நாள் அழிந்தே தீரும்அது இப்ப மட்டும் இல்ல எப்பஎப்பவும் அப்படிதான் நாம் நிறைய மனிதர்களை பார்த்து இருக்கிறோம் நடந்த காட்சிகள் எல்லாம் பார்த்திருக்கிறோம். அதுதானே முடிவுஅதனால் காலச்சக்கரம் நிக்காது சுழன்று கொண்டுதான் இருக்கும் கண்டிப்பாகக மாற்றம் வந்தே தீரும்உண்மையில் இன்னும் ஆடியோ புல்லா கேட்கவில்லை கால் வாசி தான் கேட்டேன் சரி பதிவு பண்ணுவோம் என்று மனம் சொன்னது அதனால் இந்த முதல் பதிவு.

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira74938 ай бұрын

    மிக அருமை. தன்னை வியத்தல். ஆகச்சிறந்த கருத்தாக்கம்

  • @rameshp753
    @rameshp7538 ай бұрын

    Arumai super.ayya

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan66278 ай бұрын

    Thanks ❤❤

  • @iraivarvalipayanam852
    @iraivarvalipayanam8528 ай бұрын

    அருமையான வார்த்தை

  • @user-lx3ix1sx2h
    @user-lx3ix1sx2h8 ай бұрын

    Give the respect and take respect

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan72386 ай бұрын

    இராமாயணம் என்பதே கதை ஐயா... பல வேறுபட்ட இராமாயணங்கள் உள்ளன...

  • @manomano403
    @manomano4038 ай бұрын

    கையாளத் தவறிய தருணங்களில் எல்லாம், பிரச்சினைகள் உன்னை ஜெயிக்கிறது. .. 20.29

  • @manomano403

    @manomano403

    8 ай бұрын

    தனி நபர்கள், குடும்பங்களாக, அல்லாமல் சமூகத்தோடு ஒன்றிணைந்து நின்று பரிபூரணமாகவும் வாழமுடியாது, சமூகத்தோடு ஒட்டுறவில்லாமல் தனியாகவும் வாழமுடியாது! சமூகம்தான் பல வேளைகளில் உதவியது, உதவுகிறது, உதவும், சமூகத்தில்தான் தனி மனிதர்கள் எல்லோருமே எப்போதும் இருக்கிறார்கள்!! தனி மனிதனில் சமூகம் தங்கியிருக்கின்ற இடங்களும் இருக்கிறது. சரி, சமூகத்தில் நீ யார்? சமூகத்திற்கு, உன்னால் என்ன செய்ய முடியும்? எப்போதாவது யோசித்திருக்கிறாயா? குறைந்த பட்சம், நல்ல எண்ண விதைகளைத்தானும் தூவினால்தான் என்ன? சமூகம் பற்றிய கரிசனையை வெளிப்படுத்தவே இயலாத மனப் பாங்குகளோடு இருக்கிறவர்கள், தங்களின் இலாயக்கற்ற தன்மைகளை பாதுகாத்து, தாங்கள் புறம்பான ஒரு குழுக்களாக வாழ்வதற்காகத்தான், கடவுளைக் காவுகிறார்கள், அல்லது கோவில்களை நிறுவி, காலத்திற்குக் காலம் குடமுளுக்குகள் செய்கிறார்கள்!!! தவிர, கோவில் ஒரு சமூக நிறுவகமே அல்ல, அது வெறும் ஆதிக்க மையம் மாத்திரமே, அரிசியல் கூட அவ்வாறுதான் இன்றைக்கு இருக்கிறது, சமூக மனிதர்களைப் புறந்தள்ளிவிட்டு, சமூக மனிதர்களைத் தரிசிக்க முடியாத, தரிசிக்க அஞ்சுகின்ற, ஆலயங்களும் சரி, அரசியல் நிறுவகங்களும் சரி, மனிதர்களின் சாபக் கேடென்று வெட்கித் தலை குனிவதில் தவறொன்றும் இல்லையே!!!! .. 02.10.2023

  • @manomano403

    @manomano403

    7 ай бұрын

    அழகான புது வருடம்.. இனிதாக மலர.. உளமார்ந்த வாழ்த்துக்கள்..2024

  • @manomano403

    @manomano403

    2 ай бұрын

    கடவுள் வேறு மதம் வேறு, கண்ட கழுதையும் மதத்தை அறியும், ஏனென்றால், அது எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அது தனக்கொரு அடையாளத்தைச் சுட்டி, அது நான்தான் என்று ஆழுக்கொரு திக்காய் அசையும் தேர் போல ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறது, தேரின் மையத்தில், ஒரு சிற்பமோ, சித்திரமோ, சான்றோர் ஒருவரின் திருவுருவப்படமோ, அல்லது குறிகாட்டியாக ஏதோ ஒன்றோ அங்கே இருக்கும், மதங்கள் எல்லாமே, முடிவில் அன்பையே போதித்தது, அறத்தையே வலியுறுத்தியது, தன்னை தான் உணர்ந்து, கடவுள் தன்மையை மனிதர்கள் பெறுவதனையே குறிக்கோளாக அவை விரும்பி நின்றிருக்க வேண்டும், ஆனால், எதிர்மறை விளைவுகளையே அவை தோற்றுவிக்க, கடவுள் காணாமல் போன, வெற்றுக் கருவூலங்களும் வாசகங்களுமே எங்கேயும் கோவில்களாயின, எல்லாமே வீண் முயற்சியுடனான விளம்பரங்கள், உள்ளுடன் இல்லாத உருவகங்கள், ஓன்றுமே இல்லாத கடவுளுக்கு ஓராயிரம் கோடி வடிவங்கள் செய்து, எதைவிட எது, கருத்தியல் மேலானது என்ற தர்க்கப் புரளிகளை வளர்த்து, மனிதர்களிடையை பிளவுகளையும், பேதங்களையும், ஏற்றத் தாள்வுகளையும் வளர்த்த அறியாமையே மதமாக ஆகி எங்கும் நின்றது, மதங்கள் நல்ல நோக்கத்திற்காகவே உருவானது, எந்த மதத்தையும் முன் நிறுத்தியவர்கள் மேலான எண்ணம் தாங்கியவர்களாக இருந்தார்கள், இருக்கட்டும், இன்றைக்கு, "மதம் மறுப்போம் மனிதம் வளர்ப்போம்" என்ற வாசகத்தை தாங்கிய தனி ஒரு மனிதனின் செயல் புரட்சி ஒன்றுதான் கடவுளை உணர்த்துவதாய் அமைந்திருப்பது கண்கூடு, வலைத் தளங்களில் தேடினாலும் அதன் முகவரி கிடைக்கும், வல்லரசுக் கட்சி என ஒன்றும் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, சும்மா ஆயிரம் படித்தென்ன, சுயம் விழிக்காமல், சுதந்திர தாகம் எடுத்தென்ன, சபரிமாலாவின் சாபம் பெரிதென்றெண்ணி, பர்வீன் சுல்தான் பாதையை மாற்றுவதா, ராமர் கோவிலுக்கு பாரதி பாஸ்கரை அழைத்தார்கள், போனாரென்றால் உடனே அவர் சங்கியாய் ஆய்விடுவாரோ? கம்பவாரிதியும்தான் அங்கே போனார், ஆமாவா இல்லையா? .. பார்க்கலாமா,

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy47737 ай бұрын

    எல்லாம் சரிதான் மணி அடித்தால் பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்

  • @avsundaram

    @avsundaram

    7 ай бұрын

    உங்களுக்கு தமிழை ரசிக்க தெரியவில்லை என்பது தெரிகிறது.

  • @karthik81325
    @karthik813257 ай бұрын

    ராமனை பூசை அரையில் வைத்து வழிபடுபவர்கள் யார் ? ஐயா இது உங்களுக்கான கேள்வி.🙂🙂🙂

  • @palaninarasimhan5586

    @palaninarasimhan5586

    7 ай бұрын

    .

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum22606 ай бұрын

    பே.ராமசந்திரன் குறுக்கு வழியில் பேசுகிற சாதாரண பேச்சாராளர்

  • @santhoshkumars3927
    @santhoshkumars39277 ай бұрын

    😂😂😂

Келесі