சிக்கன் சமைக்கும் போது எல்லாரும் பண்ற தப்பு இது தான் | Do's and Don'ts While Cooking Chicken | Food

In this video we discuss about how we properly cooking chicken, how to cook different types of chicken recipes, safest cleaning process for chicken before cooking, benefits of turmeric powder, benefits of chicken and lots of information about chicken
#chicken #health #healthyfood
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 141

  • @tamiladhiyan9346
    @tamiladhiyan9346

    பெண் குழந்தைகள் அதிகமாக கோழிக்கறி உண்பதால் சிறிய வயதிலேயே பருவம் அடைந்து விடுவார்கள் என்று கூறுகிறார்களே அது உண்மையா என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்...

  • @ponkamarajmurugesan9049
    @ponkamarajmurugesan9049

    இப்படிச் சாப்பிடக் கூடாது, இப்படிச் சமைக்கக் கூடாது, ஒரே பிரச்சனை இருக்கு வேற எப்படி சாப்பிட வேண்டும் இந்த சேனல் பெரும் தொல்லையா இருக்கு? நாங்க காலங்காலமா இப்படி கழுவிகிட்டு இருக்கோம், எந்த பிரச்சனையும் வராது, நீங்க தான் பிரச்சனை பண்ணுறீங்க.

  • @krishnamoorthi6236
    @krishnamoorthi6236

    உங்கள் சுத்தம் பயங்கரம் முதலில் அடுப்பு சுத்தம் பன்னுங்க

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash

    நாட்டுக்கோழி கறி எப்போதும் மஞ்சள் பொடி போட்டு தான்

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997

    மாடி நாத்தம் எடுக்கும் 😂🤣🤣

  • @Yummycreations91
    @Yummycreations91

    உங்க அடுப்புல சமைச்சு சாப்பிட்டால் எல்லாம் விஷம்தான்😁😁😁😁😁😁😁

  • @user-rt9nt7yd4i
    @user-rt9nt7yd4i

    பெண்கள் பெண்கள் தான் நீங்கள் சுத்தம் பற்றிய செய்தியை குறீனர்கள். நல்லது எனது வீட்டில் இவர் gas stove இவ்வளவு அழுக்காக இருக்கின்றது. அதை சுத்தம் செய்தால் மற்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள். Pulb வாங்கியது நான் தான்😂

  • @chandrika608
    @chandrika608

    Flat la குடியிருக்கரவங்க என்ன பண்றது

  • @nainar5549
    @nainar5549

    கோழியின் அபரிதமான வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் மருந்துகளின் வீரியம் அதன் இறைச்சியில் கண்டிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது

  • @mom_mee2237
    @mom_mee2237

    Content is good 😅but antha stove a konjam clean panirukalam😂😂😂😂 paavam antha vadasatti😂😂 athuku epa retirementoo theriyala😂😂😂😂😂😂

  • @sahulhameed545
    @sahulhameed545

    Unga chennal la varra yellam information nu romba romba usefulla irukku romba thanks

  • @ranjithranjithkumar559
    @ranjithranjithkumar559

    Anna super idhu madhri thodarndhu video podunga unga tips romba use full la iruku🎉

  • @Vgk3113T
    @Vgk3113T

    Engaluku teriyapaduthunaduku tq Anna and akka , but kitchen stove clean na vey I'll la clean panunga 😊 sorry tappaeduthuka venam

  • @sahulhameed545
    @sahulhameed545

    Baby, s intha kurkure lays yellam sapparangalla athellam sappada kudathunu oru awareness vidio podunga pls

  • @indhumathy7612
    @indhumathy7612

    Gas stove konjom clean panunga

  • @pavithagandhi3046
    @pavithagandhi3046

    Bacteria patthi pesuninga ok,but antha gas stove ivalo kevalama irukae ,athunala enna enna diseases varumo.,

  • @revathybabu1006
    @revathybabu1006

    Thankyou sister 😊

  • @user-tw8ci5fj6s
    @user-tw8ci5fj6s

    அருமை நண்பா.

  • @chidhambaram304
    @chidhambaram304

    Super bro

  • @Sugujames
    @Sugujames

    Super 👌 👍

Келесі