சிறுபான்மை முஸ்லிம்களுக்கான ஷரியத் சட்டம் - Fiqh ul Aqalliyaat Explained in Tamil

அஸ்ஸலாமு அலைக்கும்
நமது தற்போதைய சூழ்நிலைக்கேற்றவாறு புதிய ஷரியத் சட்டம் தேவையா?
நமது தற்போதைய சூழ்நிலைக்கு இஸ்லாத்தின் விளக்கங்களை மாற்றியமைக்க வேண்டுமா?
நமது இஸ்லாமிய பாரம்பரியமும் நடைமுறையும் நவீன மதச்சார்பற்ற அடையாளம், அதன் பொருளாதாரம் மற்றும் சட்ட அமைப்புகளுடன் முரண்படும்போது என்ன செய்வது?
இன்று சிறுபான்மையினராக வாழும் முஸ்லீம்கள் பெரும்பாலும் மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர். இந்தச் சூழலில் நமது நிலை என்னவாக இருக்க வேண்டும்?
உரை: சகோ. ஹமீத் ஹுசைன்
உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
00:00 Intro
08:17 Engaging with other thoughts/concepts
13:07 Current Reality
16:39 The term 'Fiqh ul Aqalliyaat'
21:07 What is Fiqh ul Aqalliyaat?
23:03 Do we need this new approach to Fiqh?
26:05 Approach of Fiqh ul Aqalliyaat
27:40 Correct Islamic Approach
38:57 Pillars of Fiqh ul Aqalliyaat
42:22 Change of rules according to time & place
47:15 Reworking the question of Dar (land)
52:50 Results of Fiqh ul Aqalliyaat
56:22 What should we do?

Пікірлер: 14

  • @HiraPerfumes
    @HiraPerfumes2 ай бұрын

    Indha video ella makkalukum seranum.... Insha Allah

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe9 ай бұрын

    ☝️அல்லாஹ்🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @kathijavinulagam
    @kathijavinulagam10 ай бұрын

    பயனுள்ள பதிவு

  • @tamilmaganaashik9553
    @tamilmaganaashik955310 ай бұрын

    Alhamdhulila

  • @sadiquehussain8664
    @sadiquehussain866410 ай бұрын

    Masha Allah. Superb subject and explanation.

  • @user-qy4uo4zh6x
    @user-qy4uo4zh6x10 ай бұрын

    وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏ "எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)" (அல்குர்ஆன் : 41:33)

  • @user-mailshaha
    @user-mailshaha10 ай бұрын

    Allah will help you

  • @hameedhussain4147

    @hameedhussain4147

    10 ай бұрын

    Allahumma ameen

  • @riyasahmed9573
    @riyasahmed957310 ай бұрын

    Assalaamu alaikum wr wb❤

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    10 ай бұрын

    Wa alaikum assalam wa Rahmatullahi wa Barakathuhu.

  • @soa1945
    @soa194510 ай бұрын

    Ji let's create a new country called Madina 2.0

  • @sivag1924
    @sivag192410 ай бұрын

    I never accept the term "minority muslim"

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    10 ай бұрын

    Why?

  • @hameedhussain4147

    @hameedhussain4147

    10 ай бұрын

    Of course...We should remove the tag of "minority" awarded to us ....Instead muslim should feel themselves as superior and best ummah....

Келесі