இஸ்லாமிய அரசியல் என்றால் என்ன? | Islamic Politics in Tamil | அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி

அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுவும் மற்றவைகளை போன்ற ஒரு மதம் தான் என்று பலரால் கருதப்படுகிறது. ஆனால், இஸ்லாம் அரசியலை உள்ளடக்கிய ஒரு மார்க்கம் அது வெறும் மதம் அல்ல.
அப்படி இஸ்லாம் கூறும் அரசியலை அழகிய முறையில் விளக்கும் அற்புதமான காணொளி இது. மிக முக்கியமான கருத்துக்கள் இறுதியில் வருவதால், தயவு செய்து முழுமையாக பார்க்கவும்.
உரை: அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி
நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பலனுக்காக அதிகம் பகிருங்கள்.

Пікірлер: 11

  • @DawahforMuslims
    @DawahforMuslims2 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுவும் மற்றவைகளை போன்ற ஒரு மதம் தான் என்று பலரால் கருதப்படுகிறது. ஆனால், இஸ்லாம் அரசியலை உள்ளடக்கிய ஒரு மார்க்கம் அது வெறும் மதம் அல்ல. அப்படி இஸ்லாம் கூறும் அரசியலை அழகிய முறையில் விளக்கும் அற்புதமான காணொளி இது. மிக முக்கியமான கருத்துக்கள் இறுதியில் வருவதால், தயவு செய்து முழுமையாக பார்க்கவும். உரை: அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பலனுக்காக அதிகம் பகிருங்கள்.

  • @alibathusha4124

    @alibathusha4124

    Жыл бұрын

    A

  • @ilmopenschool
    @ilmopenschool2 жыл бұрын

    Basic traits of Islamic Rule: 1) The Authority belongs to Allah 2) The Justice 3) The Equality 4) Discussion 5) Obedience to Ruler

  • @supremacyisourgoal1643
    @supremacyisourgoal16432 жыл бұрын

    செம்ம டா.. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @Firose_Begum
    @Firose_Begum2 жыл бұрын

    Masha Allah bro

  • @ananthrajan65
    @ananthrajan652 жыл бұрын

    Masha allah , atleast now days people are accepting that politics systems in islam....good

  • @mohamedameen9121
    @mohamedameen91212 жыл бұрын

    11:55 கற்பழிப்பு எதுக்கு நடக்கப் போகுது அதுதா அங்க விபச்சாரமே நடக்குதே . சகோதரா இவர் ரொம்ப நாள் முன்னாடி பேசுன வீடியோவா

  • @harrisborneo
    @harrisborneo2 жыл бұрын

    மௌலானா பேச்சோடு பேச்சா இஸ்லாமிய நாடு என்று கூறுகிறார்.இந்த உலகத்தில் இஸ்லாமிய நாடு என்று ஒன்றே கிடையாது. முஸ்லீம் ஆட்சி செய்கின்ற நாடு தான் உள்ளது. கிலாஃபத் ஆட்சியைத் தான் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது கலீஃபா (பிரதிநிதி) ஆட்சி.அது தான் இஸ்லாமிய ஆட்சி, இதை நடைமுறைப்படுத்துகின்ற நாட்டிற்குத் தான் இஸ்லாமிய நாடு என்று பெயர். அப்படி ஒரு நாடு இந்த உலகில் கிடையாது.

  • @supremacyisourgoal1643
    @supremacyisourgoal16432 жыл бұрын

    ஜி, நிரந்தர நரகம் இட்டு செல்லும் ஹிந்து மதத்தை போன்ற குப்ரிய கொள்கை ஜனநாயகத்தை பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்க...

  • @DawahforMuslims

    @DawahforMuslims

    2 жыл бұрын

    Democracy: kzread.info/dash/bejne/jICqz8dxn9S0c6w.html False Religions: kzread.info/dash/bejne/nmthsNCGoda6nbA.html

Келесі