கலீஃபா மஹ்தியும், ஈஸா [எ] இயேசுவும் - Moulana Muhammadh thajir | Tamil Bayan | SUCTN

#suctn #tamilbayan #khilafat #mahdi #eesa #jesusreturn
STAY CONNECTED WITH
Moulana Muhammadh Thajir, Hasani, Fazil Mazahiri .
Founder of Jamia Sabeelul Hudha Shariath & Arabic College Tiruppur .
Chief Imam Jamia Masjid kangeyam .
Tiruppur Dist Govt Kazi .
FOR LATEST UPDATES AND BAYANS .
SUCTN | Sabeeli Ulama Council Tamilnadu
‪@SUCTN‬

Пікірлер: 18

  • @naseerali5175
    @naseerali517510 ай бұрын

    ❤masha allah

  • @AbdurRahman-pk3nb
    @AbdurRahman-pk3nb Жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @SUCTN

    @SUCTN

    Жыл бұрын

    Alhamdulillah Jazakallahu khairan

  • @MuhammadUsman-yn9hq
    @MuhammadUsman-yn9hq Жыл бұрын

    Easa nabi , ummathey. Muhammadiyaawaagathan. Varuvaarga.( allahvin kirupayaal. Insha allah.

  • @SUCTN

    @SUCTN

    Жыл бұрын

    Alhamdulillah Jazakallahu khairan

  • @user-oi5np4ww1e
    @user-oi5np4ww1e8 ай бұрын

    😅

  • @user-id6kb6wv6h
    @user-id6kb6wv6h Жыл бұрын

    மஹாதி அவர்கள் சீக்கிரம் வரட்டும் இயேசு கிறிஸ்துவை பற்றி நலம் விசாரிக்க வேண்டும் அவர் எங்கள் உயிர் மூச்சு

  • @SARFUDHEEN

    @SARFUDHEEN

    9 ай бұрын

    இயேசு (ஈஸா நபி ). அவர்கள் இமாம் மஹ்தி அவர்கள் தொழுகை செய்யப்போகும் தருவாயில் அவர் வந்து இவருடன் தொழுகையில் சேர்ந்து விடுவார்கள் இன்ஷா அல்லாஹ்

  • @sskv19
    @sskv19 Жыл бұрын

    சென்ற நூற்றாண்டின் mujadid யார் ? இப்போது நடக்கும் நூற்றாண்டின் mujadid யார்?

  • @SARFUDHEEN

    @SARFUDHEEN

    Жыл бұрын

    First century (after the prophetic period) (August 3, 718) Umar ibn Abd al-Aziz (682-720)[18] Second century (August 10, 815) Muhammad ibn Idris ash-Shafi`i (767-820)[18][19][1][20] Ahmad ibn Hanbal (780-855)[21] Third century (August 17, 912) Muhammad al-Bukhari (810-870)[1] Abu al-Hasan al-Ash'ari (874-936)[19][22] Fourth Century (August 24, 1009) Hakim al-Nishaburi (933-1012)[1] Abu Bakr Al-Baqillani (950-1013)[18][23] Fifth century (September 1, 1106) Ibn Hazm (994-1064)[24] Abu Hamid al-Ghazali (1058-1111)[18][19][20][25][26][27][28] Abdul Qadir Jilani (1078-1166) [29][30] Sixth century (September 9, 1203) Salauddin Ayyubi (1137-1193)[12] Ibn Qudamah (1147-1223)[31] Muhammad bin Bakhtiyar Khalji (1148-1206)[32][33] Fakhr al-Din al-Razi (1149-1210)[34] Seventh century (September 5, 1300) Ibn Daqiq al-'Id (1228-1302) [35] Ibn Taymiyyah (1263-1328)[24] Ibn Qayyim al-Jawziyya (1292-1350)[24] Eighth century (September 23, 1397) Siraj al-Din al-Bulqini (1324-1403) [36] Tamerlane (Timur) (1336-1405)[37] Ibn Hajar al-Asqalani (1372-1448)[38] Ninth century (October 1, 1494) Shah Rukh (1377-1447)[14] Mehmet II (1432-1481)[12] Jalaludin Al-Suyuti (1445-1505)[17][39] Tenth century (October 19, 1591) Selim I (1470-1520)[40] Suleiman the Magnificent (1494-1566)[41] Ahmad Sirhindi (1564-1624)[22][42] Eleventh century (October 26, 1688) Khayr al-Din al-Ramli (1585-1671)[17] Mahiuddin Aurangzeb Alamgir (1618-1707)[43] Abdullah ibn Alawi al-Haddad (1634-1720)[44] Twelfth century (November 4, 1785) Shah Waliullah Dehlawi (1703-1762)[43] Muhammad ibn Abd al-Wahhab (1703-1792)[45][failed verification] Murtaḍá al-Zabīdī (1732-1790)[39] Shah Abdul Aziz Delhwi (1745-1823)[46] Tipu Sultan (1750-1799)[47] Usman Dan Fodio (1754-1817)[48] Syed Ahmad Barelvi (1786-1831)[49] Fazl-e-Haq Khairabadi (1796-1861)[50] Thirteenth century (November 14, 1882) Muhammad Abduh (1849-1905)[20] Mahmud Hasan Deobandi (1851-1920)[51][52] Ahmad Raza Khan (1856-1925) [53][54] Fourteenth century (November 21, 1979) Ashraf Ali Thanwi (1863-1943)[55] Said Nursî (1878-1960)[56] Abdul-Rahman al-Sa'di (1889-1957)[57] Abul A'la Maududi (1903-1979)[58][page needed] Murabit al-Hajj (1913 - 2018) Muhammad 'Alawi al-Maliki (1944-2004)

  • @user-cq7ns1xt1d

    @user-cq7ns1xt1d

    11 ай бұрын

    @@SARFUDHEEN Salam , Dear Brother. நான்‌ பல நாட்களாக இதை தேடிவந்தேன். இவர்கள்‌ அந்த குறிப்பிட்ட நூற்றாண்டின் முஜதித் என்பதற்கு ஏதும் வரலாற்று குறிப்புகள் உள்ளனவா..? Bracket ல் குறிப்பிட்டிருக்கும் 1,8,11 இவற்றுகான அற்தம் என்ன என்பதை சொல்ல முடியுமா...?

  • @user-pw5me3oq6w

    @user-pw5me3oq6w

    9 ай бұрын

    ​@@SARFUDHEENஇவர்கள் பிறந்த நாடு...கடைசியில் 2000 க்கு பிறகு உள்ளவர் தற்சமயம் இருக்கிறார்களா .... குறிப்பிடுங்கள் please

  • @user-pw5me3oq6w

    @user-pw5me3oq6w

    9 ай бұрын

    ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு சீர்த்திருத்தவாதி வருவதாக இருந்தால் ஏன் இப்போது வரவில்லை.....

  • @user-pw5me3oq6w

    @user-pw5me3oq6w

    9 ай бұрын

    நமக்கு ஆட்சியோ அதிகாரமோ வேண்டாம்...சரியான வழியில் இஸ்லாத்தை சொன்னாலே போதும்

  • @ashoklawrence7488
    @ashoklawrence7488 Жыл бұрын

    1 அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், 2 தெசலோனிக்கேயர் 2:1 3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 2 தெசலோனிக்கேயர் 2:3 4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 2 தெசலோனிக்கேயர் 2:4 5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? 2 தெசலோனிக்கேயர் 2:5 6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. 2 தெசலோனிக்கேயர் 2:6 7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. 2 தெசலோனிக்கேயர் 2:7 8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான். அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். 2 தெசலோனிக்கேயர் 2:8 9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், 2 தெசலோனிக்கேயர் 2:9 10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 2 தெசலோனிக்கேயர் 2:10 11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 2 தெசலோனிக்கேயர் 2:11 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 2 தெசலோனிக்கேயர் 2:12

Келесі