சிங்கிஇறால் உயிருள்ள சங்கு சிரமம் பட்டு பிடிப்பது | Singing is the catching of the living conch

Пікірлер: 229

  • @arunaaruna4290
    @arunaaruna42902 жыл бұрын

    நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு மீன் பிடிப்பதை இப்போதுதான் பார்த்திருக்கிறோம் சூப்பர் ப்ரோ

  • @nimmicreations6575
    @nimmicreations65753 жыл бұрын

    அருமையான வீடியோ நன்றி 🙏

  • @perumalsurya8276
    @perumalsurya82763 жыл бұрын

    திருக்கை மீன் புடிக்கிற பதிவு போடுங்க சகோ

  • @sermakani1294
    @sermakani12943 жыл бұрын

    விடியோ அருமை அண்ணா உங்கள் பணி மிகவும் கஸ்டமானது புரிகிறது

  • @annam6627
    @annam66273 жыл бұрын

    Hello bro u r giving good information abt fishes n also the hard life of fisherman. Thank you from Singapore 🇸🇬

  • @kumaranm5579
    @kumaranm55793 жыл бұрын

    Very nice and very helpful information 💁‍♀️ 👍 really surprised 😮 🙄 tks, God bless you and your family 👪

  • @sowmiyarajkumar44
    @sowmiyarajkumar443 жыл бұрын

    அண்ணா வீடியோ மிக அருமையா இருக்கு அண்ணா... கிளி இறால் பாக்குறதுக்கு புதுசா இருந்துச்சு... ரொம்ப நன்றி... உங்க விளக்கமும் அருமையா இருக்கு அண்ணா..... SOWMIYA RAJKUMAR ...ERODE..

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan30493 жыл бұрын

    சூப்பர் சக்திவேல் அருமையான பதிவு வளர்க வாழ்க வளமுடன் மண்ணை பாலா

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan3 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @sureshmeenal6541
    @sureshmeenal65412 жыл бұрын

    உங்களுடைய வீடியோ மிக அருமையாக உள்ளது

  • @mrs.middleclass6587
    @mrs.middleclass65873 жыл бұрын

    உங்களின் வீடியோ மிகவும்அருமை சகோதரரே 👌👌இத்தனை வகையான மீன்கள் இருப்பதையே உங்கள் வீடியோவில் தான் பார்க்கிறேன் . எங்கள் ஊரில் இந்த மீனெல்லாம் கிடைப்பதில்லை .

  • @VM-qz3jm
    @VM-qz3jm3 жыл бұрын

    Romba Nalla irundichi ungal video.. 👍👌

  • @dharungaming5843
    @dharungaming58433 жыл бұрын

    அருமையான பதிவு இறால் வீடியோ சூப்பர்

  • @sulthankdnl4184
    @sulthankdnl41843 жыл бұрын

    தூத்துக்குடி மீனவர்கள் போட்ட வீடியோ மிகவும் எனக்கு பிடித்த வீடியோ ரொம்ப அருமையா இருந்தது

  • @GeethaGeetha-ft8ch
    @GeethaGeetha-ft8ch3 жыл бұрын

    Arumaiyana pathivu bro thanks🙏

  • @jrvinoth3002
    @jrvinoth30023 жыл бұрын

    அருமையான காணொளி பதிவிடுங்கள் சகோதரா

  • @mohamedirfan4433
    @mohamedirfan44333 жыл бұрын

    அருமை சக்தி, காணொளி பிடிச்சிருக்கு ✔️

  • @suviseshakan7826
    @suviseshakan78262 жыл бұрын

    Very useful every fish catching send

  • @sundervalli09
    @sundervalli093 жыл бұрын

    Superb video, keep going. Lots of knowledge inserted in mind about fishing,, wow..go on...👍👍

  • @nobitagaming5788
    @nobitagaming57883 жыл бұрын

    Congratulation for 300k subscribers 👏🌹🌷🌺🌸

Келесі