No video

கனவா மீன் வேட்டையாடி பிடிப்பதை கடலுக்கு அடியில் பாருங்கள் /Watch the hunter catch the fish

If you enjoy this video and want to get more videos from me, Please kindly subscribe to my Channel, Like, Share and Comment !
Instagram : pCDHEG1-Jt...
தூத்துக்குடி மீனவன் :8428835213

Пікірлер: 690

  • @gurukandasamy5193
    @gurukandasamy51933 жыл бұрын

    தூத்துக்குடி மீனவன் உண்மையில் மிகச்சிறப்பாக ஆழ்கடலுக்குள் வீடியோ பொறுமையாக எடுத்து எங்களை கடல்வள ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள், சிறப்பு!, சிறப்பு!!, சிறப்பு!!! இன்னும் நிறைய ஆழ்கடல் வீடியோ போடுங்கள் ஆர்வமாக உள்ளது பார்ப்பதற்கு. நன்றிகள்

  • @johnsons1521

    @johnsons1521

    3 жыл бұрын

    மெய்சிலிர்க்கும் வீடியோ

  • @hajimajailani4798
    @hajimajailani47983 жыл бұрын

    அருமையான பதிவு. தாத்தாவின் மன உறுதி அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது.

  • @maheshmech1990
    @maheshmech19903 жыл бұрын

    அருமை நண்பா வீடியோ பதிவு. அந்த கால மனிதர்கள் அனைவரும் பலசாலி. தாத்தா சூப்பர்.old is gold

  • @marimuthun2555

    @marimuthun2555

    3 жыл бұрын

    TV kids😁

  • @kannagidevaraj7800

    @kannagidevaraj7800

    3 жыл бұрын

    Very nice

  • @marimuthuvaradarajan2708

    @marimuthuvaradarajan2708

    3 жыл бұрын

    வரவர வீடியோ நல்லா இருக்குது. சினிமாவில் வருவது போல் நன்றாக எடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடரட்டும். நன்றி!

  • @mutheeswaris1247

    @mutheeswaris1247

    3 жыл бұрын

    You

  • @SureshBabu-qu2vv

    @SureshBabu-qu2vv

    3 жыл бұрын

    Arumai nanba, entha vayathinilum kadlukul poye meen pidikum periyavare evalavu parattinalum mathi varathu, vazthukal,

  • @asstudioofficial5597
    @asstudioofficial55973 жыл бұрын

    நீங்கள் அனைவரும் டிஸ்கவரி சேனலையே மீஞ்சி விட்டிர்கள் வாழ்த்துகள்.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 💕🙏🙏🙏💞

  • @rajesh.s9682

    @rajesh.s9682

    3 жыл бұрын

    @@thoothukudimeenavan 🥳

  • @jesusmathasusai1890
    @jesusmathasusai18903 жыл бұрын

    சிறந்த விளக்கம். ஆசிரியரை போல. வாழ்த்துகள். God bless you

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar31983 жыл бұрын

    கணவாய் மீன் பிடிப்பதை இன்று தான் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக அந்த கருப்பு மை அதற்கு எவ்வகையில் பலனளிக்கிறது என்பதை நேரடியாக காண முடிந்தது. நன்றி.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @subbu1998chandhru

    @subbu1998chandhru

    3 жыл бұрын

    Sooooooper thampi

  • @nithishnithu5874
    @nithishnithu58743 жыл бұрын

    தாத்தா வயது நம்ப முடியாத மாதிரி இருக்கு. சூப்பர்.

  • @nikileshs9582

    @nikileshs9582

    3 жыл бұрын

    ()

  • @kannanmuthu2888
    @kannanmuthu2888 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி அருமை வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் பாரத் மாதா கி ஜெ ஜெய் ஹிந்த்

  • @shanthic3296
    @shanthic32962 жыл бұрын

    அருமையான வீடியோ. ஸ்கிப் பண்ணவே மனது வரல.. Discovery சேனல் மாதிரி. சூப்பர் பிரதர். வாழ்க வளமுடன் 👍

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    2 жыл бұрын

    ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @mohamedirfan4433
    @mohamedirfan44333 жыл бұрын

    மிக அருமையாக இருக்கு இந்த காணொளி, 🌟👏🤝👌 இப்ப தான் முதல் முறையாக கடலடியில் கனவாயை வேட்டையாடுவதை பார்க்கிறேன்.👏 நன்றி சக்தி.🤝

  • @raveentheranravi
    @raveentheranravi3 жыл бұрын

    ரியல்ஹீரோ,வாழ்த்துக்கள் 💪🏼💝💐

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman3 жыл бұрын

    Vera level brother

  • @sureshsujan5559

    @sureshsujan5559

    3 жыл бұрын

    Anna 2parum live vanga

  • @balarajatcpbanglore5378

    @balarajatcpbanglore5378

    3 жыл бұрын

    Hai bro

  • @prakashmohan6099
    @prakashmohan60993 жыл бұрын

    வேற லேவல் 👌👌 பாராட்டுக்கள் உங்களது தெளிவான பதிவுகளுக்கு...

  • @arungobalan6974
    @arungobalan69743 жыл бұрын

    வீடியோ தெளிவாகத்தான் இருக்கிறது சந்தேகம் இல்லை உங்கள் தாத்தாவிற்கு சல்யூட் நகரவாசிகள் நிற்க்கவே முடியாத போது இவரைப் பார்க்கும்போது வேற லெவல்ப்பா ஆழ்கடல் viewers க்கு ஆச்சர்யம் தான் continue your videos super

  • @neelakandansv3322
    @neelakandansv33223 жыл бұрын

    அருமையான விளக்கம். அண்ணணன் தான் கொண்டுவருகிறார் ஒற்றுமை ஓங்குக. பாசத்திற்காக எங்களைமாதிரி நீங்களும். வாழ்க ஒற்றுமையுடன்.

  • @pselvaraj30
    @pselvaraj303 жыл бұрын

    நீங்கல்தான் ரியல். ஹீரோ வாழ்துக்கழ்.

  • @vetrivelsabapathy3473
    @vetrivelsabapathy34733 жыл бұрын

    அருமையான ப‌திவு, உங்கள் video மூலம் கடல் பற்றிய நெறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி நண்பா.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @vetrivelsabapathy3473

    @vetrivelsabapathy3473

    3 жыл бұрын

    @@thoothukudimeenavan நம்ம துத்துக்குடி மஞ்சப்பரை கருவாடு கிடைக்குமா, பெங்களூருக்கு கூரியர்லா அனுப்பா முடியுமா, நன்பா?

  • @balarajatcpbanglore5378
    @balarajatcpbanglore53783 жыл бұрын

    I am real salute grand father Had worker

  • @sathikisnotsathik3695
    @sathikisnotsathik36953 жыл бұрын

    தங்களது வீடீயோ எல்லாமே புதுமை. தொடரட்டும் உங்களது வெற்றி பயணம்.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @royaalmills
    @royaalmills3 жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே.. எங்கள் பகுதியில் கடல் இல்லை பட காட்சி அருமை விளக்கம் மிகவும் அருமை.....

  • @p.veeraperummal7744
    @p.veeraperummal77443 жыл бұрын

    அருமையாக உள்ளது இது போன்ற ஆல்கடல் வீடியோ காட்சிகள் நிறையா போடுங்கள்

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @samiarul2232
    @samiarul22322 жыл бұрын

    மிக அருமை, நாங்க சுலபமா கடைக்கு போய் வாங்கி வந்து சாப்பிடறோம், உங்களை போன்றவர்களின் உழைப்பு இல்லையென்றால் மீன் என்பதை ஏட்டில்ல் மட்டுமே பார்த்து ஏங்க வேண்டியதுதான்.

  • @senthilkowshi8779
    @senthilkowshi87793 жыл бұрын

    I'm srilanka enakku kanavaai romba pudikkum romba romba sappuduvun..kanavaai.nandu.iraal.mattumthan romba pudikkum fish meet chicken pudikkathu...supper video anna kavanam kadalukkulla porugka kavanam thatthavukku God bless you...kadalukku pokum pothu eppavum kadavula vendikitte pogko ellarum kadavul thunai irukkanum...im srilanka senthil..srilanka kavanam anna ellarum

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕

  • @dhanalakshmi4452
    @dhanalakshmi44523 жыл бұрын

    ரொம்ப சூப்பர்....கடவுளின் படைப்பு ஆச்சரியம் ....Really u all r great...

  • @sridharbhaskar6360
    @sridharbhaskar63603 жыл бұрын

    Super video.... Thanks for showing such wonderful techniques

  • @vasudevandevan5353
    @vasudevandevan53533 жыл бұрын

    மிகவும் அருமையான காட்சியாக உள்ளது 👍 கடலுக்குள் அடியில் போக்குவது மிகவும் கடினம் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் கடவுள் உங்களை காப்பாற்றுவார் மேலும் மேலும் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று நான் கடவுளைப் பிராத்திக்கிறேன்

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @regi3.1
    @regi3.13 жыл бұрын

    Excellent! You come accross as a very pragmatic and sincere person. Good job.

  • @Esha1702
    @Esha17023 жыл бұрын

    Hi anna, Im vikneshwary from malaysia. Thank you for great explanation

  • @spunithavathi6329
    @spunithavathi63293 жыл бұрын

    ஆகா சூப்பர் மீன் பிடிக்க இவ்வளவு பெரிய கஷ்டம் ன்னு இப்பதான் தெரியுது இந்த கனவா மீன் நாங்க பார்த்ததே இல்லை இப்பதான் பார்க்கிறேன் அருமை நண்பரே

  • @kokilak4327
    @kokilak43273 жыл бұрын

    Super..unga mathir yaralum panna mudiyathu .......super super neenga ellarum nalla irukanum.....yepavum happy irukanum.kadaval ungala nala padhukanum......

  • @selvamdineshkumar3138
    @selvamdineshkumar31383 жыл бұрын

    மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி

  • @carmaljeeva944
    @carmaljeeva9443 жыл бұрын

    National Geographic சேனல் பார்த்த உணர்வு. அதி அற்புதமாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே

  • @narenkumar1318
    @narenkumar13183 жыл бұрын

    Vera level nanba. அருமையான முயற்சி. God bless you more and more

  • @santhiyajovin453
    @santhiyajovin4532 жыл бұрын

    ungaludaiya video innaikkudhan parthen.....really appreciate....👍...indha alavvukku clear video athuvum kadallukku aadiyill really good....solla varthaikale illa....god bless you anna....

  • @rajk99541
    @rajk995413 жыл бұрын

    Sema bro chance sa eila neenga Vara level bro sema sema 👏👏👌👏👏

  • @khumbafernando2557
    @khumbafernando25573 жыл бұрын

    Informative video, thank you Brother

  • @antoannie6327
    @antoannie63273 жыл бұрын

    மிகவும் ‌அருமையாக உள்ளது அண்ணா... நானும் தூத்துக்குடி தான் அண்ணா

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அக்கா 💕💞🙏🙏🙏💞💕

  • @mjothimani7733
    @mjothimani77333 жыл бұрын

    மிகவும் அருமையான காணொளி இனிய வாழ்த்துகள்

  • @sivaramansivaraman251
    @sivaramansivaraman2513 жыл бұрын

    Arumai unka videos enaku pudikumnanum Kadal boat varanum asai

  • @manoharansamy9295
    @manoharansamy92953 жыл бұрын

    கருங் கடலில் கனவாய் பிடிப்பதான , அறிய விசயங்களை படம் பிடித்து காட்டுகிறீர்கள் . உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் .

  • @DivyaDivya-nc5xy
    @DivyaDivya-nc5xy2 жыл бұрын

    Super thoothukudi ku salute anna.perumaiya eruku

  • @prabhu33333
    @prabhu333333 жыл бұрын

    அருமை நண்பா வீடியோ பதிவு . live actions super .. antha kaalauthu saapade vera ...

  • @kishorruthra5437
    @kishorruthra54373 жыл бұрын

    சூப்பர் அண்ணா இந்த கனவா பாக்க நல்லா இருக்கு தாத்தா வுக்கு வாழ்த்துக்கள்👍👍

  • @mazahirmazahir5517
    @mazahirmazahir55173 жыл бұрын

    இது வரைக்கும் நான் பார்த்திடாத றொம்ப அருமையான பதிவு அண்ணா

  • @sarassmuthu8011
    @sarassmuthu80113 жыл бұрын

    Thambhigala. 🙏🙏🙏🙏 Thanks for this interesting video.Amazing risking work you guys do for living.it was a real experience coming along with you to see the bottom of the ocean. You guys exercise some caution too. God be with you all. Canada

  • @nandhinim.r7086
    @nandhinim.r70863 жыл бұрын

    Soooo beautiful. Hats off for your Hard work.... I wish the government see all this. And do some. Healthy precautions for all fishermen..

  • @chefavr
    @chefavr3 жыл бұрын

    அருமை அருமை அருமை. மேலும் தகவல் சொல்லு தம்பி. நன்றி.

  • @sarankabilansarankabilan6919
    @sarankabilansarankabilan69193 жыл бұрын

    அண்ணா அருமை நன்றி காணகிடைக்காத காட்சி நன்றி

  • @jeyanthansanthiranathan5757
    @jeyanthansanthiranathan57573 жыл бұрын

    Super sagotharan beautifull god bless you 👌

  • @ambujamramiah4973
    @ambujamramiah49733 жыл бұрын

    Wonderful! You don’t have the equipments which the scuba divers use in diving under the sea such as fins on the legs. But you dive with what you have! It is great! Is this an octopus?

  • @forwardobservations8222

    @forwardobservations8222

    3 жыл бұрын

    its a squid

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq3 жыл бұрын

    சூப்பரான பதிவு அருமை அருமை

  • @selvakumar3860
    @selvakumar38603 жыл бұрын

    200k congrats nanba💥💥💥✨✨✨

  • @The05091952
    @The050919523 жыл бұрын

    Hats off to your grandpa. I am really envious of him.

  • @-cw4qk

    @-cw4qk

    Жыл бұрын

    வீடியோ நல்லா இருக்கு 😢😢😢😢😢😢😢😢

  • @sowdhamaniarvind7278
    @sowdhamaniarvind72783 жыл бұрын

    this is so good; beautiful explanation

  • @vignesh8545
    @vignesh85453 жыл бұрын

    அருமையான வீடியோ நண்பா வாழ்த்துக்கள்

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y2 жыл бұрын

    ஒரு ஆங்கல படம் பாத்துதது மாதிரி ஒரு சிறப்பான டிஸ்கவரி பார்த்ததுமாதிரி இருக்கு தம்பி சூப்பர்

  • @saravananloganathan2452
    @saravananloganathan24523 жыл бұрын

    அருமையான பதிவு நண்பா சூப்பர் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நண்பா.

  • @rahumohamad345
    @rahumohamad3453 жыл бұрын

    Congrats nanba 2lak subscribers,,,,:-)

  • @sankarisakthi3148
    @sankarisakthi31483 жыл бұрын

    More than National Geographic and discovery.Awesome videos bro!

  • @jayanthijayanthi17
    @jayanthijayanthi17 Жыл бұрын

    Nan ippadhan unga channel follow panren really superb bro....

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    Жыл бұрын

    ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @shaiksafiyudeen2569
    @shaiksafiyudeen25693 жыл бұрын

    அருமையான பதிவு சகோ 🌹🌹 Discovery channel kooda intha alavukku video yeduthu explain pannunathu kidayaathu neenga athukkum mela ungal ualippu unmayaanathu vaalga pallanugal 👏👏

  • @nama5257
    @nama52573 жыл бұрын

    Hats off to your grandad. Take care and keep your videos rolling. Very good narration. I enjoy all your videos.

  • @dr.umeshkumarsmusicvideos9228
    @dr.umeshkumarsmusicvideos92282 жыл бұрын

    Wowwww. Super super. Thathavukku oru O podunga. Fitness super. 👌👌👌👌👌👏👏👏👏👏

  • @saravananramashandran9133
    @saravananramashandran91333 жыл бұрын

    Awesome video. Keep up the good job. From Malaysia 🇲🇾

  • @arumugamarumugam-wx1hf
    @arumugamarumugam-wx1hf3 жыл бұрын

    சூப்பரா இருக்கு அண்ணா இந்த வீடியோ

  • @MegabassHari1
    @MegabassHari13 жыл бұрын

    Arumai sakthi. Another great content 👍

  • @gkben1412
    @gkben14123 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @elangovanpk9714
    @elangovanpk97143 жыл бұрын

    நண்பா அருமை God Bless U

  • @anbarasananbarasan1830
    @anbarasananbarasan18303 жыл бұрын

    நண்பரே மிகவும் அருமையாக இருந்தது

  • @Nilaasri_7777_official
    @Nilaasri_7777_official3 жыл бұрын

    Nengalam god pa... God children...ithalam life la paathathu ela... Unga voice super

  • @sentiment31
    @sentiment313 жыл бұрын

    One of the marvellous creation of God. Glory be to God. Beautiful bro.

  • @kumaranm5579
    @kumaranm55793 жыл бұрын

    Exaltation, now vadakattu Nalla kulir, bro safety first duty next, tks God bless you 🙏

  • @masspudukkottai4043
    @masspudukkottai40433 жыл бұрын

    Superb 👌anna, thattha work great

  • @pushpaselvarajan465
    @pushpaselvarajan4653 жыл бұрын

    Superb...Thatha is really good great

  • @easwaranchandrasekaran3492
    @easwaranchandrasekaran34923 жыл бұрын

    Arumai meenava nanbare Valga valmudan

  • @gurusamyr5340
    @gurusamyr53402 жыл бұрын

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @mohamedharriz4447
    @mohamedharriz44473 жыл бұрын

    Vera level. Good job

  • @manikandanthevarthevar6297
    @manikandanthevarthevar62973 жыл бұрын

    Innoru,Discoveri,channel, partha,mathiri,iruthathu,valthukkal 💐💐💐💐🤝🔰

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @rajaranikraja8766
    @rajaranikraja87663 жыл бұрын

    உங்களுடைய பதிவு சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @niyasasma759
    @niyasasma7593 жыл бұрын

    Thampi neengathan kadal thaaiku pillaigal. Vaallthukkal.

  • @lachischannel1857
    @lachischannel18573 жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு👏👏👏

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 💞💕🙏🙏🙏💕💞

  • @machibro1843
    @machibro18433 жыл бұрын

    உங்க தமிழ் நல்லா இருக்கு

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @devendragr3026
    @devendragr30263 жыл бұрын

    Nice one super experience kudukuringa .... keep up this

  • @user-vd4wt8nu2o
    @user-vd4wt8nu2o3 жыл бұрын

    தாத்தா வேறலெவள் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍💐💐💐அண்ணன் சூப்பர் செமவீடியோ வாழ்த்துக்கள்👍👍👍💐💐💐நன்றி

  • @jenijeni7657
    @jenijeni76573 жыл бұрын

    Hat's off all God bless with u I'm a big fan with u keep it up

  • @shanmugamsun8465
    @shanmugamsun84653 жыл бұрын

    Nanba arumai Vera level video super

  • @shanbagasivakumar6990
    @shanbagasivakumar69903 жыл бұрын

    Wow grandpa very smart 👏👏💕😎 brave man .great swimmer

  • @varaniru5632
    @varaniru56323 жыл бұрын

    நேர்த்தியான காணொளி அருமை

  • @subias6651
    @subias66513 жыл бұрын

    Supper Anna God bless you

  • @francisxavierxavier8058
    @francisxavierxavier80583 жыл бұрын

    பதிவிற்கு நன்றி நண்பரே

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @mahalekshmisivasubramanian3199
    @mahalekshmisivasubramanian31992 жыл бұрын

    Great Granda, nice video, hats off 👍👍👍

  • @duraomps2705
    @duraomps27053 жыл бұрын

    அருமை watching from Singapore

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕

  • @duraomps2705

    @duraomps2705

    3 жыл бұрын

    @@thoothukudimeenavan அனைவரும் சேனல் தொடங்கிவிட்டார்கள். ஆனால் உங்களைப் போல் கடலின் ஆழம் செல்ல முடியாது. அதனால் கடலுக்கு அடியில் படம் எடுப்பதைத் தொடர்ந்து அதிகப்படுத்துவும். வெற்றி

  • @sarveshu1832
    @sarveshu18323 жыл бұрын

    Vera laval bro 😘😘😘enkkuma aasaya irukku bro🙄oru naal vara😁kadalukku ittunu povingala🤩

  • @medicines4601
    @medicines46013 жыл бұрын

    மற்ற KZread channel களுக்கும், உங்களின் channel க்கும் உள்ள வித்தியாசங்கள் என்பது மிகவும் வேறுப்பட்டது. நீங்கள் shoot செய்கிற ஒவ்வொரு வீடியோ வும் அன்றாட வாழ்க்கை யில் மற்றவர்கள் உணவுக்காக, தங்கள் ஒவ்வொருவரும் சாதாரணமாக ஆழ்கடலுக்குள் சென்று live video வாக பதிவுசெய்து வழக்கமான யதார்த்த தமிழில் ஒலிப்பரப்பு என்பது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது. மூச்சு திணறலே வந்துவிடுகிறது. நானே கடலுக்குள் சென்று வந்த மறக்க இயலாத உணர்வு. இவ்வளவு நாட்களாக English documentary மட்டுந்தான் பார்த்துயிருக்கிறேன். அது இந்த அளவுக்கு ஒரு உண்மையை, உணர்வை எனக்குள் உண்டாக்காவில்லை. உங்கள் video each every one is historical documentary. தொடர்ந்து தக்க பாதுகாப்புடன் செய்யுங்கள். பெருமையாக உள்ளது. மிக்க நன்றி,சகோதர்!

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ratheeshratheesh1869
    @ratheeshratheesh18693 жыл бұрын

    அருமையான பதிவு 👍👍👍👍👍👌👌👌👌

  • @vijaya.avijaya.a1929
    @vijaya.avijaya.a19293 жыл бұрын

    ஓல்ட் இஸ் கோல்ட் னு சொல்லுவாங்க தாத்தா ரொம்ப க்யூட் இந்த வயசுல அசால்ட்டா பண்றாங்க இதுதான் அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் வித்தியாசம் இதே மாதிரி இன்னும் நிறைய மீனா தாத்தா பிடிக்கணும் என்னோட வாழ்த்துக்கள் தாத்தாவுக்கு

  • @Sakthivel_8585
    @Sakthivel_8585 Жыл бұрын

    அருமை அண்ணா 😍😍😍

  • @user-qi8tp2wd5k
    @user-qi8tp2wd5k3 жыл бұрын

    மிக அருமை நண்பா

  • @queenmary7178
    @queenmary7178 Жыл бұрын

    Marvelous thambingala. JESUS❤ is with you all. JESUS❤bless you all more and more 👍👌

  • @venkatjv992
    @venkatjv9923 жыл бұрын

    நீங்கள் பேசும் தழிழ் அழகு

Келесі