கடலில் உயிருடன் பிடித்த வஞ்சிரம் (சீலா) மீன் குழம்பு Vnjaram fish kulampucaught alive in the sea

Пікірлер: 484

  • @poonkodipoonkodi6733
    @poonkodipoonkodi673310 ай бұрын

    நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் என் பொண்ணு கிட்ட சொன்னேன் இவங்க செய்ற கொழம்ப பாத்தா ஆசையா இருக்குன்னு😊😊

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    Lரெம்ப நன்றி அக்கா

  • @jeevithasenthurkrishnan667

    @jeevithasenthurkrishnan667

    10 ай бұрын

    ​@@thoothukudimeenavan next vedio eaga na

  • @salemvlog-yx5jc

    @salemvlog-yx5jc

    10 ай бұрын

    S😂

  • @SKJagadeesan

    @SKJagadeesan

    10 ай бұрын

    ​@@thoothukudimeenavan😊

  • @user-jd9xy6lt6o

    @user-jd9xy6lt6o

    10 ай бұрын

    நலமாக வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @muthuselvi7056
    @muthuselvi705610 ай бұрын

    படகில் எழுதப்பட்டிருக்கும் "தங்களின் வாழ்வாதாரத்திற்கான தேடலில் தன்னையே தொலைத்தவன் மீனவன் மட்டுமே"வெறும் வார்த்தைகள் அல்ல அவர்களின் வாழ்க்கை 🦋

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @salemvlog-yx5jc

    @salemvlog-yx5jc

    10 ай бұрын

    S😂

  • @saradhamurugesan918

    @saradhamurugesan918

    7 ай бұрын

    Jr ​@@salemvlog-yx5jcv 🎉 hu Byh

  • @rajmohan1899
    @rajmohan189910 ай бұрын

    தங்களின் வாழ்வாதாரதிற்காக தேடலில் தன்னை தொலைத்தவன் மீனவன் மட்டுமே..........#தூத்துக்குடி மீனவன் ❤️❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela58458 ай бұрын

    இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். நல்லாசி.

  • @kumarvelu7589
    @kumarvelu758927 күн бұрын

    உங்கள் கடினமான உழைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @KRISHAV360
    @KRISHAV36010 ай бұрын

    Maharaja masala vera levella irukum, nan ippo velinatla irukan, andha masalava romba miss panren, enga mama andha masalava potu chaalai meen kozhambu vaipaanga summa appudi irukum, thoothukudi eriyala andha masalava adichuka mudiyathu, indha video poatathuku romba nanri brother and vazhthuga 👌🙏

  • @spigu7906
    @spigu79069 ай бұрын

    What a experience angaye pudichu appovae cook panni saapidu rathu

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana532910 ай бұрын

    Sakthi anna super place supera irruku super fish 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟 catching

  • @pappukuttichanelbirthfeb2332
    @pappukuttichanelbirthfeb233210 ай бұрын

    சூப்பர் தம்பி எனக்கும் ஒரு முறை கடல் இது மாதிரி சமச்சி சாப்பிட வேண்டும் என்று ஆசை..... 🤩

  • @sellamuthuramasamy3567
    @sellamuthuramasamy3567Ай бұрын

    அருமையான காட்சிகள், படகு போகும் வேகத்தில் சமையல் செய்து சாப்பிடுவது சற்று கடினம் எனினும் நீங்கள் செய்து உள்ளீர்கள், இன்று நிறைய மீன் கிடைத்தது என்று சொன்னீரகள், வாழ்த்துகள்.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju760010 ай бұрын

    சூப்பர் அண்ணன் .நீங்க சமைக்கிறது ஒன்றாக உட்காந்து சாப்பிடுறது பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு .எங்களுக்கு குடுத்து வக்கெளே நீங்க குடுத்து வச்சவங்க .அருமையான சாப்பாடு.👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா வாங்க அக்கா

  • @psaranyasaran3279

    @psaranyasaran3279

    9 ай бұрын

    Anna very super anna🎉🎉❤❤

  • @psaranyasaran3279

    @psaranyasaran3279

    9 ай бұрын

    Samaikiratha paka arumaiya iruku anna ... En husband ku romba pudikum.anna inda mari fish pidika paka ... Super anna.. Congrats ....

  • @chitra4088
    @chitra40889 ай бұрын

    வாழ்க வளமுடன் சகோதரர்களே நாங்கள் பார்ப்பதர்க்கு சந்தோஷமாக இருக்கு ஆனால் இதில் உள்ள கஷ்டம் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் இப்படி வாழ்வதர்க்கும் மன தைரியம் வேண்டும் எல்லோர் உடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள் உள்ளது ஆனால் யாரும் மனிதர்கள் இல்லாமல் கடல் அன்னையுடன் பாதுகாப்பில் சந்தோஷமா வாழ்கிரிர்கள் கடல் மாதா உங்களுடன் இருந்து பாதுகாப்பாள் வாழ்க வளமுடன்

  • @Thillai2326
    @Thillai23268 ай бұрын

    தம்மி நீங்க பேசுற தழிழ் அழகாவும், எதார்த்தமாகவும் ,உன்மையாவும்,இருக்குபா.(நான் உங்கள் தூத்துக்குடி மீனவன்... முடிவுல நன்றி வணக்கம்.)👌👍👍💥

  • @skseptictangciliningservic4150
    @skseptictangciliningservic41509 ай бұрын

    Entha ulakathulaye meenavanthan unmayana veeran❤

  • @shanthadevi9959
    @shanthadevi99598 ай бұрын

    Wow super engallukku venum ivli fresh ah kidaikuradille enjoy bro

  • @revathykeshav8429
    @revathykeshav842910 ай бұрын

    Wow super sakthi🎉

  • @anjaanayyappan8828
    @anjaanayyappan882810 ай бұрын

    காற்றோட்டமான சூழலில் அருமையான சமையல் sakthi bro🤩🤗🥳

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @psaranyasaran3279
    @psaranyasaran32799 ай бұрын

    Anna very super... Anna very yummy... Unga kandina uzhaipu asiraya paduthuthu.. Ninga maelum maelum naraya video potu munara vazhthukal...🎉🎉🎉

  • @goldsraj5149
    @goldsraj51499 ай бұрын

    Sema mass en Arumai Udanpirapea ❤❤❤❤

  • @LithranCoco
    @LithranCoco3 ай бұрын

    Unge boat painting rombe alaga eruku ungele poleve❤

  • @kavikutty5203
    @kavikutty52039 ай бұрын

    Unga video iputha 1st time pakkura video super interest ah iruku innum naraiya video potunga anna ennakum thoothukudi tha enga oorulaiyum ipdi oru nalla menavan irukurathu santhosama iruku😊 nanga ungata meen vanga varalama

  • @rengammals2702
    @rengammals270210 ай бұрын

    My blessings to u and ur family from Renga Kovilpatti

  • @sureshsudalai8087
    @sureshsudalai808710 ай бұрын

    சகோதர மிக அருமை அனுபவிக்க எங்களால முடியல

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @user-tq5ey4sc4q
    @user-tq5ey4sc4q5 ай бұрын

    Ungala kaduvul kapathanumnu kadavulta vendikiran valthukal

  • @muralisubramanian2107
    @muralisubramanian21079 ай бұрын

    விலை மலிவாக உள்ளதை கொடுக்காமல் விலை உயர்வாக உள்ளப் பொருளை தனது பணியாளர்களுக்கு வழங்குவது தம்பி உங்களுடைய உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது வாழ்க வளமுடன்.

  • @keerthiJohnson-fe3cm
    @keerthiJohnson-fe3cm8 ай бұрын

    Hi bro video super 🎉 very nice Vera level .....🎉🎉🎉👌👌💐

  • @KsharmilaJane
    @KsharmilaJane10 ай бұрын

    சூப்பர் ப்ரோ. எங்க ஊர்ல இப்படி freshaa கிடைக்கறதே இல்ல... 😪

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    🥰🥰

  • @jasminlinda9688
    @jasminlinda968810 ай бұрын

    Super brother nice video nalla sapeduinka 👌👌👌👌

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @SureshSuresh-zr7os
    @SureshSuresh-zr7os10 ай бұрын

    பாதுகாப்புடன் பயணிக்க வும் அண்ணா

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @ChandraSekaran-eh4wq
    @ChandraSekaran-eh4wq8 ай бұрын

    My favourite Brother Voice is Super

  • @hagoodnight
    @hagoodnight6 ай бұрын

    super samayal Anna 🌹🌹

  • @suriya2869
    @suriya286910 ай бұрын

    பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பிட வேண்டும் அது உடலுக்கு கேடு மத்தபடி குழம்பு சூப்பர் பாக்கவே எச்சில் ஊருது 😋😋😋

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @tamilcrazy8156
    @tamilcrazy81564 ай бұрын

    Nice bro my favourite fish ....that like bro.

  • @charlesnelson4609
    @charlesnelson460910 ай бұрын

    Next time, when you are coming to deep fishing 🎣, kindly bring the following items with out fail. 1.Kerosine gas Stove. 2.Sufficient kerosene oil. 3.Match box. 4.knifes 5.Rice 6.Masala power 7.Salt. 8.Tea powder / Sugar. 9.All vegetables, onion,tomatoes, Chilly, garlic, curry leaf/ Corridor leaf,Tamarine. 10. Some tin shade to protect the wind while cooking, your food. 11.Sufficient drinking water and lime. Very good 👍 👏 video 👍 CONGRATULATIONS to Thoothukudy meenavan brother ❤🎉😊

  • @nexgenimpexprabhu6993

    @nexgenimpexprabhu6993

    9 ай бұрын

    Bro (12) karandi (13) plates missing in your list

  • @santhoshpandianboomi8408

    @santhoshpandianboomi8408

    Ай бұрын

    😅​@@nexgenimpexprabhu6993

  • @vennilamithulram8766
    @vennilamithulram876610 ай бұрын

    Super very nice 👍👍

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan656110 ай бұрын

    Very true Sakthi, all of you are lucky to enjoy this food. Even I am a vegetarian , I always watch your video because of your friendly talk.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    Thank you so much 🙂

  • @user-ho4lc6le5e
    @user-ho4lc6le5e9 ай бұрын

    Adventurous fish gravy in middle of the sea.👌

  • @SureshSuresh-zs8oy
    @SureshSuresh-zs8oy10 ай бұрын

    Superkuyampu.varuthalum super😊

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @sanggeetha1173
    @sanggeetha117310 ай бұрын

    Sema super anna

  • @subathradevivkp9408
    @subathradevivkp94089 ай бұрын

    Engaluku fresh fish kidaikathu u r lucky

  • @darshiniv3951
    @darshiniv395110 ай бұрын

    புரட்டாசி மாசம் இப்படி மீன் சாப்பிட முடியாது😢😢😢😢நாங்க பாவம்

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க அண்ணா 🥰🥰

  • @danielzion9300
    @danielzion93006 ай бұрын

    Nanga thothukkudikku asaya vanthom meen sapda , nanga ponathu Muthu nagar Anga nanga ethirpaths meen kedaikkala , thoothukudiyila entha yedathila nalla rusikaramana meen sappadu mathyam allathu iravula kedaikkum please sollunga

  • @ManoHaran-kh9qu
    @ManoHaran-kh9quАй бұрын

    Super thambi

  • @meenatchiselvaraj3011
    @meenatchiselvaraj30119 ай бұрын

    Super Thambi

  • @sureshviews5667
    @sureshviews56675 ай бұрын

    Sappadu eduthunu poi sappida kudtha eppothum kanci kudokiringa🎉🎉🎉❤❤❤

  • @kovai2439
    @kovai243910 ай бұрын

    வீடியோ வேர லெவல் ங்க சக்தி தம்பி சுவை கொல மாஸு போல

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @Jayanthi-dg2ff
    @Jayanthi-dg2ff10 ай бұрын

    Engalukaga meen pidika kadalukku neenga poringa.ungalukkaga nanga kadavulkitta vendikirom🙏🙏

  • @vasanthanraja4345
    @vasanthanraja43458 ай бұрын

    Semma anna ❤❤

  • @MrDurailan
    @MrDurailan9 ай бұрын

    நண்பா... பிளாஸ்டிக் இல் சாப்பிட வேண்டாம்....ஒரு பாக்கு தட்டாவது எடுத்து செல்லுங்கள்

  • @gulabjanmohamedkhan5641
    @gulabjanmohamedkhan56414 ай бұрын

    Enna masala athu neenga use panrathu pakkavea romba nalla irukku. Enna masala solla muduma

  • @nirmalac654
    @nirmalac65410 ай бұрын

    Super anna 😊

  • @Quizz_questions_07
    @Quizz_questions_078 ай бұрын

    Super God bless you

  • @thennarasurc5515
    @thennarasurc55155 ай бұрын

    Dear Bro, I am seeing your Video, Good, May God bless you Good Health. Do you have Dry Nethili, despatch 2Kg. Reply. Regards.

  • @salmanfaris5943
    @salmanfaris59435 ай бұрын

    Yen Bro...Veetlaya Mannenai Aduppu Noonthu Noonthu Poidum...Intha Speedla Boat Poguthu anayama Yeppudi?

  • @user-fy5tl2tb7i
    @user-fy5tl2tb7i8 ай бұрын

    Thampi. Neegka pola. Eluthierukum. Vasakam. Manasa. Etho. Vazikudupa. Kadaul. Ugkalodu. Payanippar.

  • @Krishna-bh3eo
    @Krishna-bh3eo5 ай бұрын

    சூப்பர் பிரான்ஸ் பதிவு

  • @rengammals2702
    @rengammals270210 ай бұрын

    Thambi, Na unga subscriber from Kovilpatti near by Thoothukudi. Enakku Valamburi sanku original kidaikkuma. Please tell me.

  • @satheesh737
    @satheesh73710 ай бұрын

    Super bro super bro sakthi

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @Shhhussky
    @Shhhussky10 ай бұрын

    Anna big fan from Hyderabad😅 please take me also once like this❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    Thank you brother 😍😍🥰🥰

  • @jasminejoseph8927
    @jasminejoseph89272 ай бұрын

    Nanga parka than mudium anna sapidave mudiyala I like it fish

  • @sudepchellaakutty7341
    @sudepchellaakutty73419 ай бұрын

    அண்ணா நான் மாசமா இருக்கேன் எனக்கு நீங்க வச்ச மீன் குழம்பு சாப்ட ஆசையா இருக்கு எனக்கு திருநெல்வேலி தான் அந்த குழம்பு கொஞ்சம் கெடைக்குமா

  • @ww-hy1cw
    @ww-hy1cw8 ай бұрын

    Enakum sapidanum pol eruku brother

  • @arulrajarulraj3261
    @arulrajarulraj326110 ай бұрын

    தம்பிமார் களா நீங்கள் ரொம்ப ஆசைக்காண்பிக்கிருங்க வாழ்த்துக்கள்

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @rajkumarraj9872
    @rajkumarraj987210 ай бұрын

    Unga ulaippe naa romba respect pannuren 👍 God bless all meenavar samuthayam. 🙏🙏🙏🙏

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @thomasraj7205
    @thomasraj72055 ай бұрын

    Today i cooked vanjiram kulambu. Your adventure cooking is spicy 1😝

  • @prajithking3227
    @prajithking32279 ай бұрын

    Epdi fresh ah sapta aasaya erukku Anna

  • @user-dv2gd5yu4k
    @user-dv2gd5yu4k10 ай бұрын

    Enna vela anna solluga anna ❤❤❤

  • @mariomascarenhas75
    @mariomascarenhas753 ай бұрын

    Please show videos of crab catching and prawns as well. Respect to you and all fishermen's.

  • @saravanao7_x951
    @saravanao7_x95110 ай бұрын

    Brother i have one doubt please clarify epdi bro two bathroom povinga

  • @sujeevansujith-wx8mi
    @sujeevansujith-wx8mi4 күн бұрын

    அருமை கவனமாக இருங்கள் ❤

  • @sinthusinthu-by9uq
    @sinthusinthu-by9uq9 ай бұрын

    Anna menukku mela eri irukkathingka super kulampu

  • @karan007smp
    @karan007smp10 ай бұрын

    Bro fish pudichaa video podungaa bro mathi fishaa pathuu romba nall achii video podungaa bro 🙏

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    Ok அண்ணா

  • @karan007smp

    @karan007smp

    10 ай бұрын

    Bro my age 24 thaa bro naannum fisherman thaa bro Nagapattinam

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    @@karan007smp super bro

  • @lalithajaya1766
    @lalithajaya176610 ай бұрын

    Fresh fish will taste better anyway you cook it will taste I too like to taste Fresh fish let the Lord Jesus Christ be with all of you for a safety reach take care Shakthi nice and interesting video

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அக்கா

  • @user-nr1sb9tf8m
    @user-nr1sb9tf8m10 ай бұрын

    Na nu thoduvai meenavan bro nagai kku pakkam bro super bro video

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    சூப்பர் அண்ணா 😍😍

  • @SmartStepsDanceSchool
    @SmartStepsDanceSchool10 ай бұрын

    Epo ethu pola saptarathu asaiya erukku nanpa.... Puthu boat LA meen pudikra video podungga nanpa....

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா ok அண்ணா

  • @-769-kavi
    @-769-kavi8 ай бұрын

    Speed evolo pogum nanpa

  • @kailaash.k8690
    @kailaash.k86909 ай бұрын

    மீன் பிடிப்பது, சமைப்பது மற்றும் ஆழ்கடல் நீச்சல் போன்றவற்றுடன் நீங்கள் ஒரு நாள் கடல் பயணத்தைத் தொடங்கினால் அது சிறந்த வணிக வாய்ப்பாக இருக்கும். எளிதாக ஒரு நாளைக்கு 10000

  • @SharmilaSharmila-cx8zs
    @SharmilaSharmila-cx8zs4 ай бұрын

    Anna super na

  • @basically_entertainment
    @basically_entertainment10 ай бұрын

    👌👌👌super Anna

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    Thank you so much

  • @lathika3187
    @lathika31874 ай бұрын

    Hi bro nangalum மீன் பிடிக்கும் தொழில் தான்🙋‍♀️

  • @gopallaks9917
    @gopallaks99179 ай бұрын

    Bro ithu mathiri kadalla ungala mathiri meen saapidanumnu engalukkum aasaiya than irukku

  • @selvia3609
    @selvia36092 ай бұрын

    Engalukkum kojam thanga annas

  • @devikadevi4336
    @devikadevi433610 ай бұрын

    Super Anna

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi704410 ай бұрын

    Vera leaval anna super

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @jeevithajeevi7044

    @jeevithajeevi7044

    10 ай бұрын

    @@thoothukudimeenavan hi anna my name jeevitha sister

  • @rajkumarraj9872
    @rajkumarraj987210 ай бұрын

    Sema bro.... comedy ya irukku....Meena epdi eduppa...nu ketta bro athuku oru thatta kattunaru.... super vera level... Appappo comedy m pannunga... Parka beauty ya irukku.... sakthi bro.... God bless you. Valga valamudan. Naa tuticorin vantha neenga enakku oru vela sappadu kodunga unga la avvlo pidikkum. Thank you 😊❤❤❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா கண்டிப்பா வாங்க அண்ணா 😍😍

  • @mathiezhil6014
    @mathiezhil601410 ай бұрын

    Wow❤super❤❤❤❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon71254 ай бұрын

    கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கட்டும்

  • @maheshwari6005
    @maheshwari600510 ай бұрын

    Nice bro 😍😍😘😘😍😍

  • @prajithking3227
    @prajithking32279 ай бұрын

    Saththana sappatu👍👍👍👍👍

  • @SarveshMeena03
    @SarveshMeena032 ай бұрын

    Supper bro

  • @mithunmithun7274
    @mithunmithun727410 ай бұрын

    🎉❤super👌👌 sema test

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    Thank you😍😍

  • @ramyapillai3704
    @ramyapillai370410 ай бұрын

    Vaalkaiyai santhosamaaga anupavikkum ore ina makkal meenavargal matume. Vaalthukkal Sakthi.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    😍😍🥰🥰

  • @kamalbaigbaig7641
    @kamalbaigbaig76417 ай бұрын

    Bro ange vantha yapdi ungle meet pendrdha

  • @revathibca3454
    @revathibca34547 ай бұрын

    Naanga vantha engalayum kadaluku alajittu povingala anna

  • @mslm2k
    @mslm2k8 ай бұрын

    இந்த வேலையில் ஒற்றுமையாக பணிகளை ஆர்வத்துடன் செய்கிறீர்கள் பாராட்டுக்கள். இதேபோல சகமீனவர்களிடமும் விரோதம் பாராட்டாமல் கடல்நீரில் கிடைக்கும் மீன்களை அதிரஷ்டம் இருந்தால் அள்ளுங்கள் ஒருகுழுவிற்கு இன்று கிடைக்கும் இன்னொரு குழுவிற்கு மறுநாள் கிடைக்கும். எனவே கடல்பகுதிகள் யாருக்கும் பட்டாபோடுவதில்லை. யார்வேண்டுமானாலும் மீன பிடிக்கலாம் முதலில் முந்துபவருக்கு அப்பகுதியை விட்டு விலகிவிடவேண்டும் இதுதான்நடைமுறையா விளக்கம்தேவை!?

  • @User-PrEEtY__gIrL..
    @User-PrEEtY__gIrL..10 ай бұрын

    Semmma super 😋

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

  • @bindhurameshkumar856
    @bindhurameshkumar8569 ай бұрын

    Super bro 👌

  • @karthisanvith6622
    @karthisanvith66229 ай бұрын

    Hi anna unga fans anna enga relative unga orula than iruknga so next month anga varum anna ungala pakka mudiuma anna

  • @kanimozhisenthilkumar7128
    @kanimozhisenthilkumar71289 ай бұрын

    Super brothers

  • @edwinkevinedwinkevin8468
    @edwinkevinedwinkevin846810 ай бұрын

    Video Super 👌Vera Level Bro ❤

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    10 ай бұрын

    ரெம்ப நன்றி அண்ணா

Келесі