China India Taiwan - Triangle Issue | சீனா 2 யுத்தங்களுக்கு தயாரா? | Tamil | Pokkisham

இந்தியாவின் எல்லையில் பரபரப்பு?
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 452

  • @TamilPokkisham
    @TamilPokkisham Жыл бұрын

    Our New FB Page: facebook.com/tamilvyugam/

  • @anbanandhana3158
    @anbanandhana3158 Жыл бұрын

    ஜெய்சங்கர் இன் தில்லான பேச்சு இந்தியாவின் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது.ஜெய்ஹிந்த்

  • @lingalinga148
    @lingalinga148 Жыл бұрын

    U.S, மற்றொரு நாட்டில் இருந்து போர் செய்ய தயாராகி வருகிறது. அது தைவானா? இந்தியாவா? நம் நாடு உணர்ச்சிவச பட கூடாது.

  • @manivannan4897

    @manivannan4897

    Жыл бұрын

    சரியான கணிப்பு

  • @commenman3926

    @commenman3926

    Жыл бұрын

    தைவான் வாய்ப்பு இருக்கு ,

  • @soundrarajanalagumalai

    @soundrarajanalagumalai

    Жыл бұрын

    சீன india war no chances... russia needed china and india ...so china won't fight with india ...

  • @nellaisingam2910

    @nellaisingam2910

    Жыл бұрын

    indiava war la sethuka matanga don't worry

  • @007m3

    @007m3

    Жыл бұрын

    முட்டாள்தனமாக பேசாதீர்கள், இன்று இந்தியா தனித்து நின்றால், நாளைய விளைவுகள் மிக மோசமாக இருக்கும். நான் சீனா எல்லையில் 8 வருடங்கள் இராணுவத்தில் கழித்துள்ளேன். சீனாவின் கட்டுமானங்கள் மிக ஆபத்தானது. சீனா இந்தியாவின் மீது நிச்சயம் போர் தொடுக்கும். இன்று நாம் தனித்து நின்றால் , நாளைய விளைவுகள் நாம் அனுபவிப்போம். நம் அரசியல்வாதிகள் தற்காலிக தீர்வை தேடி தான் , 33000 சதுர கிமீ பரப்பளவை இழந்தோம்.

  • @vishalvzzz.6358
    @vishalvzzz.6358 Жыл бұрын

    ஒருவேளை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் வந்தால் ரஸ்யா நடுநிலை வகிக்கும் மற்ற நாடுகள் நமக்கு உதவி செய்ய முன் வந்தாலும் வரலாம் அதனால் பிரச்சனை கிடையாது

  • @techtok8121

    @techtok8121

    Жыл бұрын

    போரில் நடுநிலை முக்கியமில்லை , உதவிதான் வேண்டும்

  • @remo9195

    @remo9195

    Жыл бұрын

    அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவா இறங்குன அடுத்த நிமிஷமே ரஷ்யா சீனாவுக்கு ஆதரவா போயிடும் ...

  • @jenin.n1187

    @jenin.n1187

    Жыл бұрын

    உக்ரைன் மாதிரி

  • @vishalvzzz.6358

    @vishalvzzz.6358

    Жыл бұрын

    @@jenin.n1187 Yes bro

  • @yaayee2886

    @yaayee2886

    Жыл бұрын

    Porre thooramaa ninnu parkrate perum uthaivi thaan..

  • @mpr.786
    @mpr.786 Жыл бұрын

    இந்தியாவில் வெள்ளிக்கிழமை தொழுகை பிறகு ஒரே மாதிரி பல மாநிலங்களில் கலவரம் கோஷம் இந்தியா கொடியின் அசோக சக்கரத்தை எடுத்து விட்டு நடுவில் உருது மொழியில் வாசகம் இடைப்பட்ட தேசிய கொடி இதை பற்றி எல்லாம் எப்போ புள்ளி விவரமா காணொளி போடுவிங்களா மிஸ்டர் விக்கி.

  • @user-ei7ov3re3m

    @user-ei7ov3re3m

    Жыл бұрын

    Fake news

  • @mpr.786

    @mpr.786

    Жыл бұрын

    @@user-ei7ov3re3m ethu fake news

  • @soulofsri
    @soulofsri Жыл бұрын

    சீனா தன்னோட உள்நாட்டு பிரச்சினைகள்ள இருந்து அவங்க நாட்டு மக்களை திசை திருப்ப சீனா செய்யக்கூடிய சித்து விளையாட்டு bro....🤠👍

  • @jothimsw

    @jothimsw

    Жыл бұрын

    That’s sound familiar… don’t know whether India learned this strategy from china or other way around…

  • @Sundar6956
    @Sundar6956 Жыл бұрын

    பக்கத்து நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வதே எப்போதும் சீனாவின் செயல். அதற்கு மிகப் பெரிய தண்டனை கிடைக்கும்.

  • @markindia6876
    @markindia6876 Жыл бұрын

    இதே உருட்ட தான் அமெரிக்கா உக்ரைன் கிட்டையும் உருட்டிச்சி... உக்ரைன் மேல போர் தொடுத்தா அமெரிக்கா மேல போர் தொடுத்த மாதிரி-னு

  • @darlingraja7330
    @darlingraja7330 Жыл бұрын

    உலக அளவில்உணவு பஞ்சம், பொருளாதார வளர்ச்சி மற்றும் மந்தநிலை அது எதனால் ஏற்படுகிறது இதற்கும் உலக அரசியல் நகர்வுகளுக்கம் உள்ள தொடர்பு பற்றி காணொளி தொகுப்பு பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் இந்த பதிவு ஞாயிறு பரிசு சிறப்பாக உள்ளது நண்பா

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Жыл бұрын

    சீனாக்காரனுக்கு சரியான நேரத்தில் பாடம் கற்றுக் கொடுக்க தயாராகி வருகிறது இந்தியா.

  • @callamkuddy8260

    @callamkuddy8260

    Жыл бұрын

    காரணத்தை சொல்லப்பு?

  • @oniichan5989

    @oniichan5989

    Жыл бұрын

    Mothalla sontha oorla irukkura matha prechanaya olunga handle pannattum apram poi world la paakalam

  • @deepakraja6153

    @deepakraja6153

    Жыл бұрын

    Anand rockey appadiya sari sari🤣🤣🤣🤣🤣

  • @ramrajramraj3006

    @ramrajramraj3006

    Жыл бұрын

    Correct me

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 Жыл бұрын

    We want தொல்காப்பியம்🔥🔥🔥🔥

  • @gayathris3362
    @gayathris3362 Жыл бұрын

    Day ends with all TP, v yugam and Tamil vidhai videos,👍

  • @rajathirajan3570
    @rajathirajan3570 Жыл бұрын

    உலக அரசியலை நன்றாக புரிய செய்கிறீர்கள். நன்றி. வளரட்டும் உங்களமுயற்ச்சி.

  • @rubanfrancis7316
    @rubanfrancis7316 Жыл бұрын

    Thank you. This channel is really a treasure.

  • @b.packiarajb.packiaraj980
    @b.packiarajb.packiaraj980 Жыл бұрын

    1962 போர்க்கு பதிலடி தரும் நேரம் வந்துவிட்டது ஜெய்ஹிந்த்

  • @senthilkumaran1067
    @senthilkumaran1067 Жыл бұрын

    Geo politics keeps changing every now and then in the last 2000+ years.. நேற்று இருந்தது இன்று இல்லை.. இன்று இருப்பது நாளை கட்டாயமாக இருக்க போவதில்லை..

  • @pandi2.0
    @pandi2.0 Жыл бұрын

    We are in world war 3 passed four months and continue .. be on saving mode don't be careless

  • @rubanpro
    @rubanpro Жыл бұрын

    நிகழ்வுகளை நிதானமாக விளக்கும் விதம் அருமையாக உள்ளது...

  • @msjayarajr8876
    @msjayarajr8876 Жыл бұрын

    Namma foreign minister vera level🔥🔥🔥

  • @jothiparam
    @jothiparam Жыл бұрын

    பாக்கிஸ்தானின் இராணுவ பட்ஜெட் 11℅ உயர்த்தியிருக்கிறார்கள் என்று செய்தி வருகிறதே.. இது அந்த நாட்டினுடைய இரண்டாவது பெரிய செலவீனம்.. முதல் செலவீனம் - அந்த நாடு செலுத்தக்கூடிய கடன் மீதாம வட்டி. இது

  • @sribalaji4228
    @sribalaji4228 Жыл бұрын

    Today concept Vera level bro...👍👍

  • @chickenheart6143
    @chickenheart6143 Жыл бұрын

    எல்லா நாட்டுக்கு கடந்த காலத்துல ஏதாவது போர் நடந்து அந்த மக்கள் பாதிக்க பட்டு இருக்காங்க அவங்க எல்லாரும் திருப்பி பழிவாங்கனும் நினைச்சா இந்த உலகம் ஒரு நாள் முழுசா கடக்க முடியாது

  • @manikandanr7046
    @manikandanr7046 Жыл бұрын

    Vera level vicky brother continue🇮🇳🇮🇳🇮🇳

  • @monisha705
    @monisha705 Жыл бұрын

    Learning becomes faster when they learn in their mother tongue good content are being explained so good in tamil ❤️

  • @tracktamilan2152

    @tracktamilan2152

    Жыл бұрын

    But.. Do you think my situation... ❤️.. Iam fall in you...

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    சகோதரி, தமிழ் மொழி மிக சிறந்தது என கூறும் நீங்கள் அதனை ஆங்கிலத்தில் எழுதியுள்ளீர்களே, தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. நன்றி.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Жыл бұрын

    @@tracktamilan2152 நீங்கள் உண்மையில் டமிலனா, சிரிப்பு தான் வருகிறது.

  • @kakibolamalaysia
    @kakibolamalaysia Жыл бұрын

    Who is your new editor... So good

  • @saravanand2708
    @saravanand2708 Жыл бұрын

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️

  • @velsen7777

    @velsen7777

    Жыл бұрын

    ஹாய்

  • @saravanand2708

    @saravanand2708

    Жыл бұрын

    @@velsen7777 ஹாய் நண்பா...🕵️🕵️🕵️

  • @saravanand2708

    @saravanand2708

    Жыл бұрын

    @@velsen7777 ஹாய் நண்பா...🕵️🕵️🕵️

  • @mathu1219
    @mathu1219 Жыл бұрын

    ஆசியா மேற்குலகின் பலத்திற்கு சம்மாக அல்லது உயர்வாக வேண்டும் என்றால் இந்தியா,சீனா, ரஷ்யா ஒன்றுபட வேண்டும். குறைந்தபட்சம் அவர்களுக்குள் கருத்துமோதல் இல்லாமல் ஐரோப்பியொன்றியம் போல ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும். அதன் பின் அமெரிக்கா எல்லாம் வாலை சுருட்டிக்கொள்ளும்.

  • @chintuz1002

    @chintuz1002

    Жыл бұрын

    china kuda va 🤣 thirundhu pa avan nammala kondangula niyabagam iruka?

  • @mathu1219

    @mathu1219

    Жыл бұрын

    @@chintuz1002 மாற்றம் என்பது தான் மாறாத ஒன்று. ஜப்பானின் இலட்சக்கணக்காண மக்களை கொன்றுகுவித்த அமெரிக்காவுடன் கூட்டணி வைக்கவில்லையா? அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா

  • @raashidahamed8925

    @raashidahamed8925

    Жыл бұрын

    வாய்ப்பில்லை ராஜா ! அதுமட்டும் இல்லை ! மண்ணெண்ணையும் தண்ணியும் (இந்தியா சைனா) ஒரு காலத்திலும் ஒண்ணு சேர முடியாது !!

  • @mathu1219

    @mathu1219

    Жыл бұрын

    @@raashidahamed8925 ்அப்படி என்றால் அமெரிக்காகாரனின் சதியில் இந்த உலகமே ஒவ்வென்றாக அழியவேண்டியது தான். நான் ஒற்றுமையைப்பற்றி பேசினால் நீங்கள் பிரிவினையை தூக்கிப்பிடிக்கிறீர்கள். இப்படியானவர்கள் இருக்கும்வரை மாற்றமே நடக்காது

  • @jijingeorge1994

    @jijingeorge1994

    Жыл бұрын

    முற்றிலும் வரவேற்கத்தக்க கருத்து

  • @saibabloo
    @saibabloo Жыл бұрын

    Very insightful

  • @sathx24
    @sathx24 Жыл бұрын

    இந்தியாவின் வைர மாலை மூலோபாயம் முக்கிய பங்கு உள்ளது

  • @suryakumarmunusamy9085
    @suryakumarmunusamy9085 Жыл бұрын

    Next political game started by USA.. target is India.. threat or political game is - India should join/Support NATO or India would be alone against China&Russia..

  • @djmano1995
    @djmano19958 ай бұрын

    Super Vike.

  • @RAMKUMAR-mr5wk
    @RAMKUMAR-mr5wk Жыл бұрын

    Just imagine சீனாவை தொட்டால் நாங்கள் களம் இறங்குவோம் என்று ரஷ்யா கூறினால்😳🤔🤷‍♂️

  • @murugane6072
    @murugane6072 Жыл бұрын

    நல்ல இரு விக்கி நல்ல இரு

  • @baskarancchennaianexampleo7931
    @baskarancchennaianexampleo7931 Жыл бұрын

    Jaishankar 🔥🔥🔥

  • @banumathi1938
    @banumathi1938 Жыл бұрын

    Thank you🙏🙏 for your info bro... Hope there won't be any war b/w india and china..... This is right time for India . We should concentrate on economic development and not on these things

  • @varshinivarshi9677
    @varshinivarshi9677 Жыл бұрын

    China deadline in 🇮🇳 mass 🔥

  • @VivekRaj-wl5cd
    @VivekRaj-wl5cd Жыл бұрын

    Thanks for the information, as always your explanation of content is very clear

  • @galebalaji
    @galebalaji Жыл бұрын

    Amazing!!! Well thought content, keeping going!

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Жыл бұрын

    சீனாவுக்கு போர் எச்சரிக்கை டப டப டப. சூப்பர் விமர்சனம் விக்கி சார்.

  • @saravananbalakrishnan8371
    @saravananbalakrishnan8371 Жыл бұрын

    Your explanation is superb and marvelous

  • @saravanankumar5034
    @saravanankumar5034 Жыл бұрын

    Super bro your excellent job work this series

  • @Lax_Man1
    @Lax_Man1 Жыл бұрын

    Jai jai jai shanker 🔥

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Жыл бұрын

    Thank you ❤️ so much for your message 😘

  • @shalini1270
    @shalini1270 Жыл бұрын

    Thanks for the update

  • @navinkumar6388
    @navinkumar6388 Жыл бұрын

    India is close to Russia, so for the time being China and India will not clash. But sure Taiwan will be their focus of grab.

  • @janakimalavijayaragavan2699

    @janakimalavijayaragavan2699

    Жыл бұрын

    சகோதரரே வாழ்த்துக்கள் இவ்வளவு பெரிய செய்தியை பரபரப்பாக சொல்லியிருக்கீங்க நன்றி உலக நிலவரம் கேட்டு தெரிந்துக்கொள்வது மிகவும் பயனுள்ள தாக இருக்கு இவ்வளவு தடைகள் அழிவுகள் இருந்தும் சீனா அடங்க மாட்டேன் என்கிறதே அதற்கு அழிவுகாலம் ஆரம்பம் ஆயிடுச்சு(துபாயிலிருந்து)

  • @padmapriya8568
    @padmapriya8568 Жыл бұрын

    Bro ur videos always inspiring me to know about the world politics... Thanks for ur effort

  • @BalaKrishnan-pr3we
    @BalaKrishnan-pr3we Жыл бұрын

    GOOD HEALTH

  • @ganeshk221
    @ganeshk221 Жыл бұрын

    Super....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @annadurai7873
    @annadurai7873 Жыл бұрын

    Excellent information.

  • @palayanjayaraman7138
    @palayanjayaraman7138 Жыл бұрын

    Vicky, you are a true analysist. Great job.

  • @sujimahimurigesan764
    @sujimahimurigesan764 Жыл бұрын

    Good night Mr Vicki thanks 🇮🇳

  • @ambiambi3682
    @ambiambi3682 Жыл бұрын

    விக்கி உங்களின் வீடியோவை பார்த்து தான் நானே உலகத்தில் என்ன நடந்து கொண்டுள்ளது என்பதைத் தினமும் தெரிந்து கொள்கிறேன் உண்மையில் சூப்பர் உங்கள் வீடியோ

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 Жыл бұрын

    Thank you for your update Bro

  • @soorisam
    @soorisam Жыл бұрын

    Thanks for ur valuable information

  • @user-pt2ek9vd9t
    @user-pt2ek9vd9t Жыл бұрын

    நன்றி விக்கி

  • @pigstyoppositcowshed
    @pigstyoppositcowshed Жыл бұрын

    BRILLIANT VICKY YOURWAY OF PRESENTING MOST VIDEOSARE VERY EASY TO UNDERSTAND AND KNOWLEDGEABLE.STOP HERE AND TNK YOU

  • @bepositive9001
    @bepositive9001 Жыл бұрын

    Great update Vick 💐👍

  • @kcvijayakumarchenjibabu9156
    @kcvijayakumarchenjibabu9156 Жыл бұрын

    Very interesting news thank you bro

  • @englishpasanalutamilanda2645
    @englishpasanalutamilanda2645 Жыл бұрын

    Great 👍 information explained perfectly

  • @ramachandrank8465
    @ramachandrank84657 ай бұрын

    Super messages

  • @TamilPokkisham

    @TamilPokkisham

    7 ай бұрын

    I appreciate all your support and motivation.

  • @RaviShankar-ub2rs
    @RaviShankar-ub2rs Жыл бұрын

    Super speach bro..

  • @tablanantha
    @tablanantha Жыл бұрын

    Great info bro!

  • @padmapriyavelu6422
    @padmapriyavelu6422 Жыл бұрын

    Thanks vikki ... information is precise and crispy ... will sure share ...

  • @bharath.kbharath4462
    @bharath.kbharath4462 Жыл бұрын

    Useful information bro

  • @vadiveloo.yveloo7471
    @vadiveloo.yveloo7471 Жыл бұрын

    Super Vikky... 👈

  • @sridharacu7743
    @sridharacu7743 Жыл бұрын

    Thank you sir

  • @ramaraghavan2309
    @ramaraghavan2309 Жыл бұрын

    Each and every msg very useful to understand the things goes around world

  • @selvakumargovindasamy5443
    @selvakumargovindasamy5443 Жыл бұрын

    Perfect info and great speech

  • @TheBala41
    @TheBala41 Жыл бұрын

    Excellent Bro

  • @nilakavi6479
    @nilakavi6479 Жыл бұрын

    உங்களுக்கு இருக்கின்ற பின்தொடரனர்களை கண்டு வியக்கின்றேன் இந்த நிலையை நீங்கள் அடைய நீங்கள் எடுத்த கடின முயற்சிகளையும் பாராட்டுகின்றேன் . ஆனால் அரசியல் விமர்சனம் பற்றிய உங்களின் பணிக்கு இன்னும் கொஞ்சம் அரசறிவியல் தேவைப்படுகின்றது . உங்களுக்கு அந்த அரச அறிவியலை வழங்க எம்மால் முடியும். அரசறிவியல் விஞ்ஞானம் என்பது வரலாறு, தொல்லியல் பாரம்பரிய பண்பாட்டு தொடர்ச்சியுடன் சமூக மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு எதிர்கால நிலையை ஆணித்தரமாக கூறுகின்ற செயற்பாடு ஆகும் .உங்களின் செய்திகளில் பல செய்தித்தாள் செய்திகளை கவனத்தில் கொண்டு நீங்கள் தகவலை பரிமாற்றம் செய்தாலும் ஒரு ஒன்றிணைக்கப்பட்ட எதிர்காலத்தை தீர்க்கமாக சொல்லிடமுடியாத நிலையை நான் காண்கின்றேன் .. உங்களை போன்ற நல்லோர்கள் கற்க விரும்பும் நபர்களுக்கு நாம் எப்போதும் ஆதாரபூர்வமான செய்திகளை தீர்க்கமாக எதிர்காலத்தை கணிக்கக்கூடிய விடயங்களை சொல்லிடவே விரும்புகின்றோம் .. தைவான் பற்றியும் சீனா பற்றியும் ஆழமாக இன்னும் தேடுங்கள்

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 Жыл бұрын

    Vera level bro.... Good night...

  • @jm7priya123
    @jm7priya123 Жыл бұрын

    Mass 🔥

  • @RaviKumar-yi4ee
    @RaviKumar-yi4ee Жыл бұрын

    Super message sir.

  • @georgenathan6275
    @georgenathan6275 Жыл бұрын

    Pls talk about India's historic Thomas Cup win after 73 year's to encourage youths to take up the game and make India proud.

  • @commonman6879
    @commonman6879 Жыл бұрын

    nice msg 🙏👍

  • @3Dfuturebuilder
    @3Dfuturebuilder Жыл бұрын

    Super news bro🤜🤜🤜

  • @sravi9878
    @sravi9878 Жыл бұрын

    Super super excited nanba video 💪👍🥰💪

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Жыл бұрын

    தரமான செய்திகள் 👌

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Жыл бұрын

    நன்றி

  • @praveenkuttuva
    @praveenkuttuva Жыл бұрын

    Video Onnonnum Nethi Adee.. Thanks for the updates.

  • @rajarocky9428
    @rajarocky9428 Жыл бұрын

    Super na❤️👍

  • @AK.theboss
    @AK.theboss Жыл бұрын

    அருமையான பதிவு.

  • @deepakttit
    @deepakttit Жыл бұрын

    Bro if china says Taiwan is their part of land then India can also claim POK land gifted to china and Srilanka also na...?

  • @rahulhsharma007
    @rahulhsharma007 Жыл бұрын

    Good to see your forecast analysis. This kind of forsee indeed needs a lot of understanding and one should know history to connect the right dots. Hats off vicky

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Жыл бұрын

    வணக்கம் நன்றி 🌹

  • @blackmamba3427
    @blackmamba3427 Жыл бұрын

    Awesome video and commentary 👌

  • @madhavankannan9721
    @madhavankannan9721 Жыл бұрын

    Super video Anna. Niraya news solli erukkinga

  • @SSJD_
    @SSJD_ Жыл бұрын

    நல்லா இருந்தது விக்கி

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 Жыл бұрын

    Interesting

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Жыл бұрын

    Great Vicky 👌

  • @KannanInfoTamil381984
    @KannanInfoTamil381984 Жыл бұрын

    super explanation bro

  • @krishnanandiappan1257
    @krishnanandiappan1257 Жыл бұрын

    இனிய பதிவு வாழ்த்துக்கள்

  • @balamuraliharish3
    @balamuraliharish3 Жыл бұрын

    Really Very useful NEWS bro 👍

  • @mohanthiru165
    @mohanthiru165 Жыл бұрын

    சிறப்பு

  • @raskinraj5567
    @raskinraj5567 Жыл бұрын

    அருமை

  • @vilango6488
    @vilango6488 Жыл бұрын

    அருமையான பதிஉ.

  • @elumalaielumalai8820
    @elumalaielumalai8820 Жыл бұрын

    explanation super

  • @sivagurum2463
    @sivagurum2463 Жыл бұрын

    Superb Anna

  • @alah1945
    @alah1945 Жыл бұрын

    You're newes is exalent Jaihindh

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Жыл бұрын

    Good update

Келесі