Russia’s Victory on Edge | Elon Musk vs Recession | Ukraine | Russia | Tamil | Pokkisham | TP

Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 370

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy58732 жыл бұрын

    வெற்றி பெறும் ரஷ்யாவின் ராணுவம் வாழ்த்துக்கள்

  • @rameshukarine1818

    @rameshukarine1818

    2 жыл бұрын

    Why russia should win the way of capturing whole ukarine. Russia will be fucked up soon. No country in the world has the rights to treaten or capture any countries. This is the new age not the age of kings and queens. I hope russia will be fucked up soon.

  • @samyramakrishnan7444

    @samyramakrishnan7444

    2 жыл бұрын

    ஆம் வெற்றி நண்பனுக்கே

  • @Balada143

    @Balada143

    2 жыл бұрын

    Our best friend russia even they done mistake my support always for them

  • @daviddevadaviddeva6754

    @daviddevadaviddeva6754

    2 жыл бұрын

    God luck Russian amen

  • @hariharan7920

    @hariharan7920

    2 жыл бұрын

    போர் விரைவாக முடிய வேண்டும்😢

  • @chandrasekaran001
    @chandrasekaran0012 жыл бұрын

    (zelanski mind voice) இந்த யுத்தத்தில் ஜெயிக்கிறோமோ இல்லயோ உக்ரேனை பலி கொடுத்தாவது அடுத்த அவெஞ்சர்ஸ் படத்துல ஒரு சூப்பர் ஹீரோ ரோல் கண்டிப்பாக வாங்கிடனும்.

  • @jenaaseeva5307

    @jenaaseeva5307

    2 жыл бұрын

    😆😆😆

  • @arundeo9574

    @arundeo9574

    2 жыл бұрын

    😆😆😆

  • @frankantony3121

    @frankantony3121

    2 жыл бұрын

    🤣

  • @BalaMurugan-bj7gf

    @BalaMurugan-bj7gf

    2 жыл бұрын

    😂😂.. Oru vela erukumoo 😂😂

  • @ramyamuniyasamy

    @ramyamuniyasamy

    2 жыл бұрын

    😂😂😂😂😂🤣😂😂😂

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan89852 жыл бұрын

    ரஷ்யா வெற்றிகரமாக முன்னேறி செல்லும். வெற்றிபெற வாழ்த்துகள்.

  • @arunrocks02

    @arunrocks02

    2 жыл бұрын

    இப்போ உங்க வீட்டுக்கு ஒரு பலசாலி வந்து ஆக்கிரமித்து இருக்கும் பெண்களை கற்பழித்து இந்த இடம் எனக்குதான் சொந்தம் என்று கூறும் பொழுது வீட்டை எழுதி கொடுத்து விட முடியுமா?? நீங்க ரஷ்யா க்கு சொம்பு தூக்குவதும் அப்படிதான் இருக்கிறது!

  • @santhamoorthy.

    @santhamoorthy.

    2 жыл бұрын

    💖

  • @asarofficial5306

    @asarofficial5306

    2 жыл бұрын

    👍

  • @IRAVINKAADHALAN

    @IRAVINKAADHALAN

    2 жыл бұрын

    ❤️

  • @udaivilla7358

    @udaivilla7358

    2 жыл бұрын

    Va thala

  • @arumugamrs
    @arumugamrs2 жыл бұрын

    முதலாளிகள் சுரண்டிக்கொண்டே இருக்க வேண்டும். உழைப்பாளிகள் உழைத்து உயிர் மட்டுமே இருக்க வேண்டும் தீர்வு சோசலிசமே.

  • @professornitro9749

    @professornitro9749

    2 жыл бұрын

    not communism but socialism in moderate is good

  • @type..one12

    @type..one12

    2 жыл бұрын

    இது சோஷலிசம் இல்லை முதலாளித்துவம் தான் இப்படி.

  • @immanueljebaraj1779

    @immanueljebaraj1779

    2 жыл бұрын

    Is Joe Biden a socialist?

  • @professornitro9749

    @professornitro9749

    2 жыл бұрын

    @@immanueljebaraj1779 nor Xi xing ping

  • @visvarasu4560
    @visvarasu45602 жыл бұрын

    உறுதியாக நமது நட்பு ரஷ்யா வெற்றி பெறும்

  • @MrLucky-xh7bs

    @MrLucky-xh7bs

    2 жыл бұрын

    But the same we have to be proactive in in chinna matter

  • @BalaMurugan-bj7gf

    @BalaMurugan-bj7gf

    2 жыл бұрын

    Apti patha.. India pqkistata attack panni... Bangladesh oru new country uruvakunanga... Appovum russiatha erunthuchu

  • @thsl0005
    @thsl00052 жыл бұрын

    உழைக்கும் மக்களைப் பற்றி நீங்கள் சொன்ன வார்த்தைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. ஏதாவது ஒரு வகையில் உலக நாடுகள் இதையேதான் திரும்பத் திரும்ப செய்து பாட்டாளி மக்களை, உழைக்கும் மக்களை கடனாளி ஆக்கி கொண்டு வருகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. 👌🙏

  • @sivarajarul3698

    @sivarajarul3698

    2 жыл бұрын

    உண்மை 💯💯💯💯💯

  • @cvcheeryveareyan312
    @cvcheeryveareyan3122 жыл бұрын

    இப்போ தெரியும் விவசாயி அருமை அனைத்து பேருக்கும் 💪 என்ன விவசாயி டா 🤫

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo2 жыл бұрын

    ரஷ்யாவின் நகர்வு மிகவும் அருமையானது. ஆனால் அந்த உழைக்கும் மக்களை உலகநாடுகளில் உள்ள பணம் படைத்தவர்கள், அதிகாரம் உள்ளவர்கள் மதிப்பதில்லையே... எந்த ஒரு நாட்டில் உண்மையாக நாட்டையும் இயற்கையையும் நேசிக்கும் ஒரு தலைவன் வந்தால் அந்த நாடு அனைத்திலும் சிறந்து விளங்கும்.

  • @suambuli
    @suambuli2 жыл бұрын

    ராணுவ தளவாடங்கள் உள்ளே வருது ஆனால் தானியங்கள் வெளியே போகவில்லை அது எப்படி

  • @karuppusamysamy9871

    @karuppusamysamy9871

    2 жыл бұрын

    மிகச் சரியான கேள்வி

  • @veluppillaiuthayakumar3901
    @veluppillaiuthayakumar39012 жыл бұрын

    பிராஸ்சில் எத்தனை பேர் வீடு இல்லாமல் ரோட்டில் மெற்றோவிட்குள் படுத்திருக்கிறார்கள் இங்கு பல மக்கள் கஸ்ரத்தில் இருக்கிறார்கள் ஆனால் பிரான்சில் மக்கிறோனும் மக்களின் பணத்தை அள்ளி கொடுக்கிறார் பாவம் மக்கள்

  • @raghulkannan2986

    @raghulkannan2986

    2 жыл бұрын

    @Ch Royapuram who are they? Could you please explain?

  • @raghulkannan2986

    @raghulkannan2986

    Жыл бұрын

    @Ch Royapuram okay

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d2 жыл бұрын

    வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇷🇺🇷🇺❤

  • @velsen7777

    @velsen7777

    2 жыл бұрын

    எதுக்குடா

  • @vijaygurusamy4055

    @vijaygurusamy4055

    2 жыл бұрын

    @@velsen7777 terilaya?

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy2 жыл бұрын

    இந்தியாவில் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து வளர்க்க வேண்டும்.

  • @baraneedharann8456
    @baraneedharann84562 жыл бұрын

    பாட்டாளி மக்களின் வாழ்க்கை முறையை சிறப்பாக சொல்லி இருப்பது சிறப்பு

  • @greenjove2829
    @greenjove28292 жыл бұрын

    ரஷ்யா வென்றது.!..

  • @arulselvam6980
    @arulselvam69802 жыл бұрын

    வெற்றி உறுதி

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y2 жыл бұрын

    பாலன் பாலன் கமெண்ட் அருமை 🤪👍🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @arumugaperumal9001
    @arumugaperumal90012 жыл бұрын

    குடும்ப அரசியல் மற்றும் கலை அரசியல் என்றும் ஆபத்து...,

  • @kumard6451
    @kumard64512 жыл бұрын

    4:44 சுழன்றும் "ஏர்" பின்னது உலகம்..!!!

  • @kannankrishnapillai6404
    @kannankrishnapillai64042 жыл бұрын

    வாழ்த்துக்கள் 🇷🇺🇷🇺🇷🇺💐💐👍

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan74442 жыл бұрын

    வாழ்க நண்பன் ரஷியா

  • @ahdhithya622
    @ahdhithya6222 жыл бұрын

    மிக அருமை👌👌👌👌 தேவையான தகவல்👍👍👍👍

  • @nelsonmarynathan8924
    @nelsonmarynathan89242 жыл бұрын

    You are exelent bro.. I am from Mannar Sri Lanka 👍🚴‍♂️.

  • @tn___ltte___army___fc4567
    @tn___ltte___army___fc45672 жыл бұрын

    Seeman anna sonnathu nadakkum w3 food mention panni than varum. hint:srilanka

  • @limeentertainment1729
    @limeentertainment17292 жыл бұрын

    இயற்கையைத்தாண்டி எவனுமில்லை...!!!! Wait and see...........!!!!!!

  • @nishasyd4461

    @nishasyd4461

    2 жыл бұрын

    இயற்கை யே 🇷🇺 பக்கம் தான் you wt an see 😏

  • @muthaiyang5221
    @muthaiyang52212 жыл бұрын

    மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன் பல்லாண்டு சகோ.. தொடரட்டும் உங்கள் சேவை

  • @greenjove2829
    @greenjove28292 жыл бұрын

    சூப்பர் ஸ்பீச்.!..

  • @SenthilKumar-eo3rl
    @SenthilKumar-eo3rl2 жыл бұрын

    சகோதரா முந்தைய வரலாற்று ரீதியான பொருளாதார மந்தநிலை யை பற்றி முழுமையாக ஒரு அலசலைசெய்யமுடியுமா.? குறிப்பாக 1930 களில் அல்லது 1970 களில் நடந்த நிகழ்வுகள்.

  • @shivaram1363
    @shivaram13632 жыл бұрын

    நன்றி வணக்கம்.

  • @kidsparkacademySch
    @kidsparkacademySch2 жыл бұрын

    SAVE AGRICULTURE...

  • @murugesanr7699
    @murugesanr76992 жыл бұрын

    Super 👏 JAI HIND 🙏🙏🙏

  • @koodaiedi9658
    @koodaiedi96582 жыл бұрын

    God bless Russia 🇷🇺 🙏

  • @devinchan7531
    @devinchan75312 жыл бұрын

    Sir talk about Malaysian economy disaster and prize rising

  • @techtok8121
    @techtok81212 жыл бұрын

    இந்தியா தனது இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும்

  • @umanathanrabaganthan4663
    @umanathanrabaganthan46632 жыл бұрын

    உழைக்கும் வர்க்கம் உழைத்து கொண்டே தான் இருக்க வேண்டும், சுழலும் உலகம் சுழன்று கொண்டே தான் இருக்க வேண்டும், இது இரண்டும் நின்றால் எல்லாம் அதோகதி தான் 🤪

  • @arunkumar-iv3lf
    @arunkumar-iv3lf2 жыл бұрын

    4:10 correct 👍🔥🔥

  • @bangkali2663
    @bangkali26632 жыл бұрын

    Western countries elam ippa porulatharam kammiya ahga pokuthu atha pathi konjom soluga bro

  • @rssureshbabu7637
    @rssureshbabu76372 жыл бұрын

    You are coming to tell that Russia is going to victory. Very good explanation, thank you❤🌹🙏

  • @manikandanr7046
    @manikandanr70462 жыл бұрын

    Super vicky brother continue great job thank you for your daily updates victory🏆🏆 Russia🇷🇺🇷🇺🇷🇺🇷🇺

  • @saravanand2708
    @saravanand27082 жыл бұрын

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️

  • @Ducati_321

    @Ducati_321

    2 жыл бұрын

    Nalla irukku gomma kenda🥲

  • @saravanand2708

    @saravanand2708

    2 жыл бұрын

    @@Ducati_321 எனக்கு கன்னடம் தெரியாது......🕵️🕵️🕵️

  • @shalini1270
    @shalini12702 жыл бұрын

    Thanks for the update! Appreciate it!

  • @indiangodsandsaints
    @indiangodsandsaints2 жыл бұрын

    அருமை அருமை செய்திகள்

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan71282 жыл бұрын

    யதார்த்தமான உண்மைகள் நண்பரே. புரிந்து கொண்டு செயல்பட்டால் நல்லது தான். அது நடக்குமா????

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw2 жыл бұрын

    Well said Bro

  • @srikumar4640
    @srikumar46402 жыл бұрын

    We stand with Russia

  • @malarjmmalar2820
    @malarjmmalar28202 жыл бұрын

    I don't understand y so less views .This you tuber is so awesome in global facts . Pls share his links

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr2 жыл бұрын

    Nice topic u show the real situation of the world economy 👌👌👌

  • @manigguna1472
    @manigguna14722 жыл бұрын

    U really power bro. Ur videos r so! So! So informative and detailed. Itso easy to understand and easily can be absorbed in to our mind. U r really doing a excellent job. My best wishes to u to make more good and unique videos on various topics.👍👍👍

  • @archanasri8016
    @archanasri80162 жыл бұрын

    ❤️❤️❤️Yen da dei.. Sri Lanka is in poor condition because of China nu sonna.. Innaki because of west nu solra.. orey poi ya solli namma appavi makkala yemathura nee???❤️❤️❤️

  • @arumugaperumal9001
    @arumugaperumal90012 жыл бұрын

    100 comment congratulation Russia🇷🇺🇷🇺🇷🇺

  • @prabhakaran5196
    @prabhakaran51962 жыл бұрын

    புட்டினின் செயல் பாட்டுக்கு வாழ்த்துக்கள்.

  • @nandhinimoorthy5005
    @nandhinimoorthy50052 жыл бұрын

    பொருளாதார மந்த நிலைமை வந்தா என்ன ஆகும் அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க விக்கி... அதுக்கு யேத்த மாதிரி நாம நமது வாழ்க்கை மாற்றலாம்...

  • @kmshakkeer4354
    @kmshakkeer43542 жыл бұрын

    Suuuuuper Nana from Kerala nunben

  • @viratian3927
    @viratian39272 жыл бұрын

    thala nma mossad raw vum apo apo kndukonga.. congrtz on tp updates. ✌️

  • @mandiramsiva2011
    @mandiramsiva20112 жыл бұрын

    நன்றி

  • @XRajakumaraa95
    @XRajakumaraa952 жыл бұрын

    The frequency you keeping up is 💯 naa . ⚠️⚠️⚠️

  • @mohamedfalululla9795
    @mohamedfalululla97952 жыл бұрын

    Superb superb information Thank you very much

  • @jaichandran8233
    @jaichandran82332 жыл бұрын

    Thanks for the information

  • @mohamedfalululla9795
    @mohamedfalululla97952 жыл бұрын

    Long time waiting bro Any way well said

  • @Dr.Jayakani
    @Dr.Jayakani2 жыл бұрын

    🙏🙏🙏 super thank you anna

  • @jjchandran42
    @jjchandran422 жыл бұрын

    🇮🇳❤️🇷🇺

  • @naturelife7352
    @naturelife73522 жыл бұрын

    உலக தலைமை மாற்றம், மக்களின் வாழ்வில் நம்பிக்கை விதைக்கட்டும்.....

  • @sivakumaar1969
    @sivakumaar19692 жыл бұрын

    வணக்கம் நன்றி 🌹

  • @manikkamable
    @manikkamable2 жыл бұрын

    Uk la gas and current oda price increased

  • @jaimohan206
    @jaimohan2062 жыл бұрын

    indha ulagathil vulla athanai seidhi channalhalum prasttitute channel you only gold god bless you

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy58732 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @sravi9878
    @sravi98782 жыл бұрын

    Super super super excited nanba video 👍👍👍🥰

  • @user-jk1lz7ne4f
    @user-jk1lz7ne4f2 жыл бұрын

    வெல்க ரஷ்யா

  • @venrs6990
    @venrs69902 жыл бұрын

    hi bro,I'm reven from Malaysia. Bro Raja Raja Chola life history video please

  • @swaminathanveerasingam7999
    @swaminathanveerasingam79992 жыл бұрын

    UK US EU மக்கள் பொறுப்புணர்ந்து நல்ல வாழ்க்கை வேண்டும் என்றால் போராட்டம் நடத்தினால் மட்டுமே சாத்யம் இல்லையெனில் சொந்த மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆயுதம் வழங்கி கொண்டே இருப்பார்கள்

  • @prakashraj21781
    @prakashraj217812 жыл бұрын

    நன்றி நண்பரே தகவலுக்கு

  • @arunias3994
    @arunias39942 жыл бұрын

    Super video anna

  • @susvinfranchese5941
    @susvinfranchese59412 жыл бұрын

    ஈழ தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாத உலகை இறைவா அழித்துவிடு. 🙏

  • @saibabukrishnan2606
    @saibabukrishnan26062 жыл бұрын

    What is EIA DRAFT-2020.pls explain vicky sir.

  • @pandianr1175
    @pandianr11752 жыл бұрын

    முன்னேற்றம் கானும் ரஷ்யா விற்க்கு வாழ்த்துக்கள்

  • @kcvijayakumarchenjibabu9156
    @kcvijayakumarchenjibabu91562 жыл бұрын

    Very good news thank you bro

  • @SureshKumar-vt4xe
    @SureshKumar-vt4xe2 жыл бұрын

    அமெரிக்காவுக்கும் U.Kவுக்கும் எதிராக அனைத்து நாடுகளும் திரும்பி ஒரு பொருளாதார தடை விதித்தால் என்னதான் நடக்கும்

  • @subramaniyamkaruppan9083

    @subramaniyamkaruppan9083

    2 жыл бұрын

    என்ன செத்து மடியும்

  • @makkalkural7462
    @makkalkural74622 жыл бұрын

    செலன் ஸ்கி அவர்கள் அமெரிக்காவின் தலையாட்டி பொம்மை இதுதான் உண்மை. இதனால் தான் போர் இன்னும் நிற்காமல் நடக்கிறது.

  • @velsen7777

    @velsen7777

    2 жыл бұрын

    போடா பொ,,,..? 😂😂😂😂😂

  • @vijaygurusamy4055

    @vijaygurusamy4055

    2 жыл бұрын

    @@velsen7777 poda mutta payalae

  • @subramaniyamkaruppan9083

    @subramaniyamkaruppan9083

    2 жыл бұрын

    ஷெலன்ஸ்கி நடிப்பதற்கு பாவம் உக்ரைன் மக்கள் அனுபவிக்க வேண்டிய தாயிற்று உக்ரைன் நாட்டின் மக்கள் ஷெலன்ஸ்கிக்கு எதிராக போராட்டம் நடத்தி இந்த போரை முடிவுக்கு கொண்டு வரலாம்

  • @prithiviraj3911
    @prithiviraj39112 жыл бұрын

    ஒவ்வொரு point ம் உண்மை. ஜனநாயக சிங்கத்திடம் மாட்டாமல் இருக்க திசை மாறி ஓடும் மாடுகளை ஒழுங்கு படுத்துவது சர்வாதிகாரம்.

  • @RajendraSingh-hj8uf
    @RajendraSingh-hj8uf2 жыл бұрын

    Very good speech.

  • @msusaistalin3992
    @msusaistalin39922 жыл бұрын

    பொருளாதார மந்த நிலை பற்றி kuku FM la illaya bro????

  • @shanperinpam6497
    @shanperinpam64972 жыл бұрын

    Supper News Thanks Sir

  • @kandhasamyvadivelupillai3857
    @kandhasamyvadivelupillai38572 жыл бұрын

    இன்று எந்த புத்தகம் விற்க போகிறீர்கள் அன்பரே.

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y2 жыл бұрын

    ஓகே ஓகே ஓகே 🤪😝🇮🇳 ஜெர்மன் பிழைக்கும்

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman58342 жыл бұрын

    Super update vikki Victory for Russia, west coalition must fail

  • @alfredxavier6785
    @alfredxavier67852 жыл бұрын

    Well explained the truth.

  • @arulraj6316
    @arulraj63162 жыл бұрын

    சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @mohamedirfan8870
    @mohamedirfan88702 жыл бұрын

    Super Nanba❤️

  • @govindanganesan9813
    @govindanganesan98132 жыл бұрын

    நல்ல அலசல், அருமையான பதிவு.

  • @sinoubritthy1780
    @sinoubritthy17802 жыл бұрын

    Super 👍

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar42282 жыл бұрын

    👌👌👌super bro ur video continue

  • @vijayashanthi2689
    @vijayashanthi26892 жыл бұрын

    The news you delivered were very valuable. Carries lots of detailed information. Thank you so much.

  • @chanthiramoganprashanna2681
    @chanthiramoganprashanna26812 жыл бұрын

    ஹாய் அண்ணா உங்க வீடியோ எல்லாம் good 👍🏻👍🏻👍🏻

  • @anandbabuj.s3167
    @anandbabuj.s31672 жыл бұрын

    Superbbb

  • @copper8907
    @copper89072 жыл бұрын

    Please put a detailed video on tax system and inflation

  • @selinaravind3353
    @selinaravind33532 жыл бұрын

    Bro Speak about world economic forum , carbon tracker

  • @sakthisam6200
    @sakthisam62002 жыл бұрын

    Waiting for ottaman empire brother

  • @zainulabdeenm.farhan169
    @zainulabdeenm.farhan1692 жыл бұрын

    Viky your news is great

  • @KannanKaniyan
    @KannanKaniyan Жыл бұрын

    100K+ views ஆனா 10K likes குட இல்ல 🥲

  • @jmohan7094
    @jmohan70942 жыл бұрын

    War vin RASHIYA Valuthkkul RASHIYA

  • @shaiksafuan5510
    @shaiksafuan55102 жыл бұрын

    Pls vicky sir porelathanam Patti inthe situation le konjem naraiya pesengge.. Enggeleke konjem helpful va irekom... And apperom enna preparation seyyelam ne options kudengge... MALAYSIA le velai lam rombe increase va agiruke... Next month unnom 10% grocery velai lam increase va agepothe...

Келесі