Biggest Proxy War | புதிய பரிமாணத்தில் யுத்தகளம் | Ukraine | Russia | Tamil | Pokkisham

Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 545

  • @TamilPokkisham
    @TamilPokkisham2 жыл бұрын

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144 Coupon code: TPM50 Coupon is valid for the first 250 users

  • @lathaudayakumar2460

    @lathaudayakumar2460

    2 жыл бұрын

    Great

  • @Mohankumar-ge7be

    @Mohankumar-ge7be

    2 жыл бұрын

    8ட

  • @anishanish3447
    @anishanish34472 жыл бұрын

    இந்தியா பாகிஸ்தான்1971 யார் நம் பக்கம் நின்றார்கள் ரஷ்யா🇷🇺 முதல் நண்பன் ரஷ்யா நம்மளுக்கு 🤝🇮🇳

  • @arul5519

    @arul5519

    2 жыл бұрын

    1962ல் ஏன் நம் பக்கம் நிற்கவில்லை

  • @rajasubramani4583
    @rajasubramani45832 жыл бұрын

    அற்புதமான உலக அரசியலை எங்களுக்கு சிறப்பாக தெளிவுபடுத்துவதற்கு நன்றி பாமரனுக்கும் புரியும் வகையில் உங்கள் உரையாடல் உள்ளது தன்வினை தன்னைச்சுடும் என்னும் பழமொழி அமெரிக்கா இன்னும் இதுவரைக்கும் சூடு வாங்கவே இல்லையே. அன்னாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்

  • @sivaerode05

    @sivaerode05

    2 жыл бұрын

    இப்பொது பேரிக்காகாரன் காலிஸ்களை தூன்டிவிட்டு கொண்டுருக்கிறான்....

  • @rajendranramaiah3339
    @rajendranramaiah33392 жыл бұрын

    இந்தியா உக்கரின் பேச்ச கேட்டு எந்த முடிவு ஏடுக்க கூடது இந்தியாவுக்கு உயிர் நண்பன் எப்பவும் ரஷ்யா மட்டும் தான் USA நன்பகூடாது

  • @tmrajavelu7048
    @tmrajavelu70482 жыл бұрын

    உண்மையை உரக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் எல்லாம் வியாபாரம் மட்டுமே இந்த கேடு கெட்ட மனிதர்கள் இருக்கும் வரை உலகம் உருப்படாது

  • @UmaDevi-jh4ey
    @UmaDevi-jh4ey2 жыл бұрын

    உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்துவதில் தமிழ் பொக்கிஷம் கிரேட் உங்களின் ஒரு சேனலை பார்த்தாலே போதும் பல விஷ்யங்களை தெரிந்து கொள்ளலாம். வாழ்க உங்கள் சேவை, வளர்க உங்கள் சேவை. உங்களைப் போன்ற மனிதர்கள்தான் இப் பூமிக்கு தேவை

  • @annasekar888
    @annasekar8882 жыл бұрын

    உக்ரேனுக்கு அனுப்புற ஆயுதங்கள் உபயோகிக்கப்படுகிறதா.. அல்லது ரஷ்யாவினால், உபயோகிக்கும்முன் அழிக்கப்படுகிறதா..

  • @beninvijay

    @beninvijay

    2 жыл бұрын

    Both

  • @goodluck07

    @goodluck07

    2 жыл бұрын

    🤣😂😂😂😂

  • @paulsherin7980

    @paulsherin7980

    2 жыл бұрын

    அப்படி அழிக்கபட்டிருந்தால் போர் அப்போவே Finish ஆயிருக்கும்

  • @leelavathyethiraj870

    @leelavathyethiraj870

    2 жыл бұрын

    😱😱😱😱🙄🙄🙄💀💀💀💀🙄அந்த போர்க் கருவிகள் முதலில் வேலை செய்கிறதா அல்லது காலாவதியான போர்க் கருவிகளா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.. ஆனால் போர்க்களத்தில் சோதனை செய்து பார்க்க நேரமில்லை.. அது வெடிக்கும் புஸ்வானமோ , வெடிக்காத புஸ்வானமோ எல்லாவற்றையும் விற்று விட்டார்கள்.. எல்லா குப்பை , கூளங்களை நல்ல விலைக்கு விற்று விட்டதால் , இடமும் காலியாகி விட்டது .. பழையதை எல்லாம் ஏமாற்றி விற்று விட்டு பணமும் பெற்றாகி விட்டது.. இனி புதிய version போர்க் கருவிகள் செய்ய பணமும் , வைக்க இடமும் கிடைத்து விட்டது.. அடுத்த கட்டமாக இன்னும் புதியதாக என்னென்ன கண்டுபிடிப்பார்களோ.. அதை சோதனை செய்ய , விற்க எந்த நாடு ஏமாறப் போகிறதோ.. எந்த நாட்டு மக்களை ஏமாற்றி பலியிடப் போகின்றார்களோ.. ஐயோ கடவுளே.. உலக மக்களை காப்பாற்றுங்கள்.. உலகெங்குமுள்ள நாடுகளின் மக்களாட்சி தத்துவம் , சித்தாந்தம் சிரிப்பாய் சிரிக்கிறது.. மக்களாட்சி தத்துவம் தோல்வியடைந்த ஏமாற்று வேலை.. உலகெங்குமுள்ள மக்கள் உழைத்து கொடுக்கும் வரிப்பணம் சிலரிடம் சிக்கி , மக்கள் வாழ்வாதார செயல்களுக்கு பயன்படாமல் இப்படி வீணாகின்றது.. வாழ்க உலக நாடுகள்.. பொதுமக்கள் ஐயோ பாவம்.. 😱😱😱😱😈😈👿😈🙄🙄🙄😭😭😭

  • @vigneshkumar5071
    @vigneshkumar50712 жыл бұрын

    ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை காலத்தின் கையில் உலகம்

  • @malligaselvakumar2964

    @malligaselvakumar2964

    2 жыл бұрын

    Sulper

  • @sethuraman2093
    @sethuraman20932 жыл бұрын

    இரஷ்யா உக்ரைனை கைப்பற்றி விட்டால் மேற்க்கு நாடுகளின் நிலை !? அவர்கள் போட்ட பணம் எல்லாம் !!!?🤔😜😂😂

  • @pattathari8518

    @pattathari8518

    2 жыл бұрын

    அவர்கள் இலக்கு ukraine அல்ல.... ரஷ்யா வை பலவீனம் அடைய செய்வதே....✋🏻

  • @devanand4857

    @devanand4857

    2 жыл бұрын

    அம்போ சிவசம்போ சிவார்ப்பணம்

  • @devsanjay7063
    @devsanjay70632 жыл бұрын

    Super 😀😀😀😀neenga enna ice vechalum india mayangathu da 🇷🇺stand with Russia may 9 7 days to go URAA RUSSIA 🇷🇺💪

  • @rasunaidusridharan7921
    @rasunaidusridharan79212 жыл бұрын

    உண்மையை உண்மையாக சொல்கிறீர்கள் எதிரிகள் நிறையவே இருக்கலாம் கவனம் தேவை உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv11302 жыл бұрын

    👍👌💯 மிக அருமை சிறப்பான பதிவு.

  • @ponarasan...4503
    @ponarasan...45032 жыл бұрын

    சரியான பதிவு💪💪👍👍👍🙏🙏🙏

  • @mathisenthil2912
    @mathisenthil29122 жыл бұрын

    ஆயுத வியாபாரம் தான் மொத்தத்தில் போர்

  • @packiaselvaraj4653
    @packiaselvaraj46532 жыл бұрын

    ரொம்ப தைரியம் bro..வாழ்க உங்கள் தொண்டு💐💐💐

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan19462 жыл бұрын

    நன்னா சொன்னேள் போங்கோ....சகோதரா...வாழ்க உமது சேவை....!!!

  • @arul5519
    @arul55192 жыл бұрын

    என்னதான் மேலோட்டமாக மேற்கத்திய எதிர்ப்பு இருந்தாலும் நம் அரசியல்வாதிகளுக்கும் நம் மக்களுக்கும் மேற்கத்திய நாடுகளிடம்தான் பற்று அதிகம் அதிலும் அமெரிக்காவிடம் கொஞ்சம் கூடுதலாகவே பற்று அதிகம்.ரஷ்யாவை சார்ந்திருப்பதை விட மேற்கத்திய நாடுகளைதான் நாம் மிக அதிகமாக சார்ந்திருக்கிறோம்

  • @tamilan9673
    @tamilan96732 жыл бұрын

    Bro..sathiyama solldran neenga vera level uh... Matha chl lam kasukaga 200 kaga ulaikum poodhu.. Neenga mattum tamil kaaga ulaikum poodhu.. Sathiyama perumaiya iruku bro....... ❤❤💯💯

  • @Warhead-rl2gi

    @Warhead-rl2gi

    2 жыл бұрын

    Tamil kaga olachara?? Dei Ena da olara . Enda Ivaru Ivlo thedi padichu Nama ulaga arivu valarunu nu pesitu irukaru..ne Ena da samandhame ilama Tamil kaga ulaikraru solre..

  • @Solomon_king398

    @Solomon_king398

    2 жыл бұрын

    Paithiyama Ivan🙄

  • @12bucks

    @12bucks

    2 жыл бұрын

    @@Warhead-rl2gi 😂😂

  • @wellwisher4961

    @wellwisher4961

    2 жыл бұрын

    @@Warhead-rl2gi தமிழ் வாழ்க :)

  • @chintuz1002

    @chintuz1002

    2 жыл бұрын

    @@Warhead-rl2gi sangie ah irupan bro

  • @devijioneness
    @devijioneness2 жыл бұрын

    Today's pokkisham excellent presentation pa. Neutrally explained. Love it👍👌👏🇷🇺 Thank you so so much💝🙏

  • @rasalraj3192
    @rasalraj31922 жыл бұрын

    எல்லாரும் ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார்கள் யாருக்கும் தமிழ் தெரியாதா தலைப்பே தமிழ் பொக்கிஷம்

  • @Basugo29

    @Basugo29

    2 жыл бұрын

    அவர்களெல்லாம் ரொம்ப படித்தவர்கள் தாய்மொழி தமிழில் எழுதினால் அவமானம் அண்ணா.

  • @Dhanraj4495
    @Dhanraj44952 жыл бұрын

    ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் இதை போல் இன்னும் புத்தகங்களின் பட்டியலை சொல்லூங்க

  • @BalaBala-nt8kt
    @BalaBala-nt8kt2 жыл бұрын

    உலக அரசியலை இதற்கு மேல் யாரும் சொல்ல முடியாது நன்றி விக்கி நண்பா

  • @JeevaJeeva-si9zx
    @JeevaJeeva-si9zx2 жыл бұрын

    தலைவரை கலக்குறீங்க அருமையான விளக்கம். நீங்கள் தான் அடுத்த சி எம் ஆக தகுதியான மனிதன் திறமைசாலி

  • @aroosahamed7722
    @aroosahamed77222 жыл бұрын

    RUSSIA ❤

  • @Martin-ih4ub
    @Martin-ih4ub2 жыл бұрын

    நம்ம நிலைமை பெட்ரோல் கேஸ் ஜிஎஸ்டி அது பத்தி பேசுங்க

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani94822 жыл бұрын

    Excellent explanation👌 Nowadays geopolitics moving around money,, they don't worry about peoples. All these done by NATO nonsense.

  • @swamysri7066
    @swamysri70662 жыл бұрын

    Anna eppo nalla puriudhu na romba nal yositchettu erundhan ennikku nenga clear pannitinha

  • @aitholilalarkudiiruppusang2989
    @aitholilalarkudiiruppusang29892 жыл бұрын

    அறிவுபூர்வமாக சிந்தித்தால் ரஷ்யாவின் நடவடிக்கை சரியானதே, சுயநல ஆயுத வியாபார நாடுகளின் செயலால் உலகமக்கள் தான் பாவம்.

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan85982 жыл бұрын

    Russia 🇷🇺❤️

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy58732 жыл бұрын

    ரஷ்யா விற்கு தான் என் ஆதரவு

  • @vishwaarun1878
    @vishwaarun18782 жыл бұрын

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலய மெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து.

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy58732 жыл бұрын

    என்று ஆதரவு ரஷ்யா விற்கு ஆதரவு தருகிறேன்

  • @manikandanp115
    @manikandanp1152 жыл бұрын

    Weapon weapon weapon 🔥🔥 🔥

  • @jayarajmech1828
    @jayarajmech18282 жыл бұрын

    சூப்பர் விக்கி ரொம்ப அருமையான பதிவு 👍👍👍👍

  • @RajParasu12
    @RajParasu122 жыл бұрын

    Reallllllllyyyyyyyyy Extraordinary. Makka superup🙏Keep move to next step All the very best

  • @rajeswarans5298
    @rajeswarans52982 жыл бұрын

    Dear sir, Nice and clear Explanation super sir.

  • @VincentPholylight
    @VincentPholylight2 жыл бұрын

    Super duper 🌎🌍 News Brother, Thanks, Jai Hind 🇮🇳

  • @mohamedfalululla9795
    @mohamedfalululla97952 жыл бұрын

    Good good information Thanks All nasty work doing Americans No words to say All over the world suffering

  • @santhanamk3389
    @santhanamk33892 жыл бұрын

    நீங்கள் 100% உண்மையை உலகுக்கு கூறுகிறீர்கள். 👍

  • @SaravanaKumar-bw8ju
    @SaravanaKumar-bw8ju2 жыл бұрын

    Very good Vicky 👏👏

  • @Nagaraj-rt8oe
    @Nagaraj-rt8oe2 жыл бұрын

    அன்பு பொக்கிஷம் அண்ணா..... மிகச்சிறந்த புரிதல் பாரிசாலன்,சரவணன் பரமானந்தம் அண்ணாவிற்கு பின் அதிக புரிதல் உங்கள் மூலமும் பெறுகிறேன்.....

  • @Martin-ih4ub
    @Martin-ih4ub2 жыл бұрын

    நம்ம மோதி நம்மல வச்சு செய்றான் அத பத்தி பேசுங்க

  • @Krishna-oe1si
    @Krishna-oe1si2 жыл бұрын

    Super bro... Unga thairiam yarkum ila... afkanistan ah padhilae kalati vitu ponapave America pathi therinjurkanum...

  • @velsen7777
    @velsen77772 жыл бұрын

    இந்தியா காலத்திற்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும்.

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman58342 жыл бұрын

    Brother Vikki you are fair and truthful in your msg Wish Russia success

  • @barunsam0101
    @barunsam01012 жыл бұрын

    Aamai pona veedum.... America pona naadum.... nalla irunthatha sarithiram illai vikki....

  • @whitedeath2003
    @whitedeath20032 жыл бұрын

    Nato squad maari asia continent la oru squad creat panna super ah irukkum.....America la avlo dhan...

  • @s.nafeezunisawnisar3177
    @s.nafeezunisawnisar31772 жыл бұрын

    இன்றாவது சொல்கிறீர்களே

  • @ferozfathima7744

    @ferozfathima7744

    2 жыл бұрын

    ஆமாங்க, ISIS லாம் அமெரிக்கா உருவாக்கினது னு....இல்லைனா வீட்ல சோறு ஆக்கிட்டு இருக்கிற என்னையும் ,ISIS க் வேலை செய்யுறனு சொல்லுவானுங்க .😅

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu73512 жыл бұрын

    பெரிய பசுவை பிடிப்பதற்கு அதன் கன்றை பிடிக்க வேண்டும். மோடியை பிடிப்பதற்கு அம்பானி அதானிக்கு ஏதாவது ஒரு சின்ன ஆர்டர் கொடுத்தால் போச்சு..

  • @imthiyasmsmcdm
    @imthiyasmsmcdm2 жыл бұрын

    Good understanding and knowledgeable person. I am recommending to my friends to watch your videos. Keep up the knowledge sharing.

  • @arasudennis9901
    @arasudennis99012 жыл бұрын

    Well explained 👍🏼

  • @boyswaqboyswaq9477
    @boyswaqboyswaq94772 жыл бұрын

    Super brother .. Hatts of for you n ur team effort 👍👍👍

  • @maran761111
    @maran7611112 жыл бұрын

    you are the best Viki... super.. war politics really dirty countries

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty2 жыл бұрын

    VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 🌺🌼🌹👍🏻👌🏻🙏🏻🔥💯

  • @justforfun9507
    @justforfun95072 жыл бұрын

    Putin life history podunga bro

  • @shalini1270
    @shalini12702 жыл бұрын

    Good Content.. Very Well Explained.. Great Effort!👍

  • @koodaiedi9658
    @koodaiedi96582 жыл бұрын

    🇮🇳💙🇷🇺

  • @manojprathap8832
    @manojprathap88322 жыл бұрын

    We support Russia

  • @jvenkat1854
    @jvenkat18542 жыл бұрын

    Nice kgf 2 dialogue .. weapon.,😂

  • @maheshvhare7929
    @maheshvhare79292 жыл бұрын

    You are 100% True

  • @karaikal3604
    @karaikal36042 жыл бұрын

    True explanation with proof 👍👍👍👍👍 Vera level bro 🥳

  • @rineetahari4316
    @rineetahari43162 жыл бұрын

    Thanks a lot for deep details Vicky 🙏🏼

  • @olivianoah6309
    @olivianoah63092 жыл бұрын

    One question. Weapons always developing with New Models. All country have to update the stock with latest technology 🤔

  • @Hello-Sago
    @Hello-Sago2 жыл бұрын

    This will be the best understandable way of geo politics news. Theliva sollirukeenga bro..keep updating us bro. Nanbaragale inthamathiriyaana THARAMAANA videos ah share panni unmai veliya varathuku help pannunga. வாழ்க தமிழ் 🙏

  • @nismymn4542
    @nismymn45422 жыл бұрын

    excellent explanation bro. truth is can be Silence but never die. World will see real image near future .

  • @mambai
    @mambai2 жыл бұрын

    Respect for Putin and Russia Z Uraaaaaa form Malaysia and Asian

  • @manikandanr7046
    @manikandanr70462 жыл бұрын

    Super vicky brother continue pannunga good job

  • @ganesankrishnan5941
    @ganesankrishnan59412 жыл бұрын

    சரியான நேரத்தில் சரியான கணிப்பு கணித்து கூறிய உங்களுக்கு சலுயூட்

  • @paramumeena1667
    @paramumeena16672 жыл бұрын

    Anna PUTIN history parte 6th please.nigka maranthidinga.

  • @arafathhussain3853
    @arafathhussain38532 жыл бұрын

    Well said Vicky nice explanation about Weapons and weapons deailings

  • @rasalraj3192
    @rasalraj31922 жыл бұрын

    ஏமாளி இருக்குற காலம் வரைக்கும் ஏமாற்றுக்காரன் இருக்கத்தான் செய்வான்

  • @sumathydas6302
    @sumathydas63022 жыл бұрын

    Well said Vicky!

  • @abdulyousuef6818
    @abdulyousuef68182 жыл бұрын

    Hi. Bro, Appreciated, well explained. 🎉

  • @rosebelljjs3504
    @rosebelljjs35042 жыл бұрын

    U r giving very clear explanation Anna!

  • @mithurniranjan
    @mithurniranjan2 жыл бұрын

    Can you find how much we can save if the world stops defence budgets and enter into a global border treaty? And updates about universal basic income, if implemented in any country?

  • @watchmema
    @watchmema2 жыл бұрын

    Bro Hat's of to you for your work....One thing which I have noticed, Zlnsky is a acter and the same he is applying in this war.... people think that hee is seeking help from others but actually he is trying to harm Russia by triggering other countries. If he really wants peace for his people,he wld have agreed for Peace talk with Russia. But his intentions is to sue Russia, we he clearly knows that he (Ukraine) can't doo. Hence he is doing politics and he is not Even thinking abt how own people.....sry there might be major spelling mistake in tha above msg bro....bare with me..🙌

  • @kavikumar1602

    @kavikumar1602

    2 жыл бұрын

    Yes bro. 💯 True. He wants to be a famous politician... 🤦🤦🤦

  • @veerap9774

    @veerap9774

    2 жыл бұрын

    Zelensky is just a puppet in the hands of US/UK. The main aim of western countries is keep on pulling Russia into the war for prolonged period. By this way main stratergy of western countries is 1. Weaken Russia by keeping it in war zone for long time. 2. Give enormous loan to Ukraine so that it becomes a slave country to US/UK since they won't be able to repay the loan. 3. Study the performance and technology of weapons of Russia and their own weapons too ( US/UK weapons) 4. Earn huge profit by selling the weapons to Ukraine. Again Zelensky is just a perpetuator like Rajaoaksha in srilanka. US and UK will learn it the hard way soon. 1.

  • @veerap9774

    @veerap9774

    2 жыл бұрын

    Zelensky is just a puppet in the hands of US/UK. The main aim of western countries is keep on pulling Russia into the war for prolonged period. By this way main stratergy of western countries is 1. Weaken Russia by keeping it in war zone for long time. 2. Give enormous loan to Ukraine so that it becomes a slave country to US/UK since they won't be able to repay the loan. 3. Study the performance and technology of weapons of Russia and their own weapons too ( US/UK weapons) 4. Earn huge profit by selling the weapons to Ukraine. Again Zelensky is just a perpetuator like Rajaoaksha in srilanka. US and UK will learn it the hard way soon.

  • @watchmema

    @watchmema

    2 жыл бұрын

    @@veerap9774 👏👏👏👏

  • @devijioneness

    @devijioneness

    2 жыл бұрын

    Sorry huh, zelensky is a smart actor comedian but not an intelligent, brave leader. USA, Nato & UK they juz made use of his country to fight Russia n killed most of his civilians, didn't even stood up for his people but became a puppet for USA & European countries.

  • @dorairaju1544
    @dorairaju15442 жыл бұрын

    You are the best Vicky I learned lots of things . Thank you Thambi

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni88382 жыл бұрын

    தம்பி பேசுவது மிகச்சரி

  • @vijavija8988
    @vijavija89882 жыл бұрын

    You 🗣️👌👌👌👍♥️‌.விக்கி👌👌👌👍♥️🙏🙏🙏

  • @SRAM696
    @SRAM6962 жыл бұрын

    "All is Fair in Love and War"!! Think who is benefiting from this war? the Weapons manufacturers and suppliers are the ones befitting more. is it free supply or Ukraine need to pay back? if Ukraine has to pay back then it would be another SriLanka soon. Ukraine is asking for Weapons and also asking for Peace ????? what is that mean???? "Now Ukraine is a testing ground / Killing field for all the Weapons manufacturers"

  • @irose4066

    @irose4066

    2 жыл бұрын

    What srilanka???!!! No. 50 times More worst than srilanka. One century of people of Ukraine must be beggars.

  • @shreevi135

    @shreevi135

    2 жыл бұрын

    Well said even a common person can understand this but y our annathey zelenisky is not understanding. Because he has become a puppet in the rich mans world nothing can be done

  • @vijaygurusamy4055
    @vijaygurusamy40552 жыл бұрын

    Putin has to introduce another penal charge for the countries (say 20% extra for oil and gas) who sent weapons to ukraine. He will get more money/many countries will stop sending weapons to ukraine

  • @devijioneness

    @devijioneness

    2 жыл бұрын

    Good thought but it will look like Mr Putin is autioning his oil n gas lah☺ Victory for Russia💪🇷🇺👍

  • @rajkumarj7667
    @rajkumarj76672 жыл бұрын

    Super bro doing very well with out your video I will not fulfill my days🥰

  • @Koffeewithkk
    @Koffeewithkk2 жыл бұрын

    U may opened a news channel instead of KZread ..such ha great content from you bro 👍

  • @shreevi135

    @shreevi135

    2 жыл бұрын

    Politics will shut it immediately we won't get any good information like thi

  • @Mr-max4231.
    @Mr-max4231.2 жыл бұрын

    மிக அருமையான செய்தி

  • @RDINESHKUTTY
    @RDINESHKUTTY2 жыл бұрын

    Dai Anna.. Your 🔥fire update so niz da...

  • @manivannan4897

    @manivannan4897

    2 жыл бұрын

    ரொம்ப மரியாதை.....

  • @krishnamoorthi6153
    @krishnamoorthi61532 жыл бұрын

    Thanks Anna🌹🌹🌹🌹

  • @hassimgaus3120
    @hassimgaus31202 жыл бұрын

    Thanks thamby

  • @gsrgsr4394
    @gsrgsr43942 жыл бұрын

    நன்றி

  • @arunpandi6931
    @arunpandi69312 жыл бұрын

    simple America director and producer Zelenskyy actor. that's it's

  • @mudaent9677
    @mudaent96772 жыл бұрын

    Super bro. Tq for clear understanding.

  • @soorisam
    @soorisam2 жыл бұрын

    Thanks for ur valuable information

  • @musthafakhan5061
    @musthafakhan50612 жыл бұрын

    vickey bro, world politics related books la konjam refer pannunga bro

  • @SureshKumar-vt4xe
    @SureshKumar-vt4xe2 жыл бұрын

    விக்கி தமிழ்நாட்டில் இருந்து உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தாரேஅவர் கதி என்ன? தமிழ்நாட்டில்

  • @kasparjerone9045
    @kasparjerone90452 жыл бұрын

    True, you are great

  • @packirmohamed6619
    @packirmohamed66192 жыл бұрын

    ரெம்ப நன்றி தம்பி அருமையான பதிவு

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth62862 жыл бұрын

    Vicky bro i am your big fan. Super the way you explain things.

  • @shyamalasaravanan8064
    @shyamalasaravanan80642 жыл бұрын

    Well said, bro...

  • @srinivasanvasan5974
    @srinivasanvasan59742 жыл бұрын

    சூப்பர்டா தம்பி நல்ல விஷயம் சொல்லி இருக்கேன் ஆனா எங்க இருக்க இந்திய மக்களுக்கு காதலை என நம் இந்திய

  • @ramalingam3080
    @ramalingam30802 жыл бұрын

    உண்மை பக்கம் இருக்கீங்க கவலை வேணாம்

  • @sagars8934
    @sagars89342 жыл бұрын

    Very well described & presented !!! 👌

Келесі