சீனாவுடன் மோதும் சின்னஞ்சிறு தீவு தைவானின் வரலாறு தெரியுமா? | China Vs Taiwan History in Tamil

China Vs Taiwan History in Tamil: சீனாவுடன் மோதும் சின்னஞ்சிறு தீவு தைவானின் வரலாறு தெரியுமா?
#China #Taiwan #ChinaTaiwanTension
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 100

  • @raghur2405
    @raghur24052 жыл бұрын

    சீனா தைவானை மட்டும் இல்லை அருகில் இருக்கும் அத்தனை நாடுகளையும் ஆக்கிரமிக்க துடிக்கிறது. இந்த உலகையே ஆள ஆசை கொள்கிறது. சர்வாதிகாரத்தை உலகநாடுகள் ஒதுக்கி வைக்க வேண்டும்.

  • @Kacademy2022
    @Kacademy20222 жыл бұрын

    தைவான் இறையாண்மை மிக்க தனி நாடாக வேண்டும்...மற்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்கனும்..அங்கீகரிக்கனும்

  • @jayabalansp2754
    @jayabalansp27542 жыл бұрын

    தைவானில் இறையாண்மை காப்பாற்றப்படவேண்டும். அந்த மக்களின் விருப்பமும் அதுவே. இதற்கு அமெரிக்கா உதவவேண்டும்.

  • @vitiyanvitiyan9947
    @vitiyanvitiyan99472 жыл бұрын

    சீனா காரன் மாதிரி.. இலங்கை யை இந்திய வுடன் இணைக்க வேண்டும்....

  • @MrMikefzr

    @MrMikefzr

    2 жыл бұрын

    Summa eru sami naga nimadiya erukkom namba urula …

  • @sridharansri7057

    @sridharansri7057

    2 жыл бұрын

    ஏ ஜாதி ஜாதி னு உங்கள் மாதிரி பிரின்ச்சி கிடக்கவா ஜாதி வெறி பிடித்தவர்கள் தமிழ் நாட்டான்கள்

  • @Balakumar10973

    @Balakumar10973

    2 жыл бұрын

    Don’t want Sri Lanka

  • @sathiyaDPI
    @sathiyaDPI2 жыл бұрын

    ஒலிம்பிக்கில் சீனா தைபே என்கிறார்களே அதுவா இது....? சீனாவை விட சிறப்பாக செயல்படும் நாடு.

  • @duraipandidurai3214

    @duraipandidurai3214

    2 жыл бұрын

    ஆமா

  • @kalairohit1735

    @kalairohit1735

    2 жыл бұрын

    Yes

  • @d.martinrobert9977

    @d.martinrobert9977

    Жыл бұрын

    What About India Equal to Work Taiwan" Chennai Indian.

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu64792 жыл бұрын

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது...

  • @sastikvisak693

    @sastikvisak693

    Жыл бұрын

    Apdeena enna artham brother

  • @srajasraja702
    @srajasraja702 Жыл бұрын

    தெய்வான் இறையாண்மை கொண்ட நாடு அந்த நாடு வெல்லும் வாழ்த்துக்கள்

  • @jaiakash3819
    @jaiakash38192 жыл бұрын

    Although Taiwan is small it is rich nation

  • @user-oq3dq7um1c
    @user-oq3dq7um1c2 жыл бұрын

    தைவான், இஸ்ரேல், கொரியா விடம் கற்று கொள்ளுங்கள்.

  • @VIKI_0007
    @VIKI_00072 жыл бұрын

    Thank u for the video

  • @bantuofficial7861
    @bantuofficial78612 жыл бұрын

    அப்படி என்றால் பாகிஸ்தான் பங்ளாதேஷ் மியான்மர் அஃகானிஸ்தான் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் let's welcome WW 3 😂🔥🔥

  • @arul5519

    @arul5519

    Жыл бұрын

    அவர்கள் விரும்பினால் தடை ஏது?

  • @lakshree3268

    @lakshree3268

    Жыл бұрын

    அப்படி நடந்தால் பாசக அரசு வீழும்

  • @user-rz8ix7hj9g
    @user-rz8ix7hj9g2 жыл бұрын

    நிலக்கரி பற்றாக்குறை குறித்து மீண்டும் ஒரு முறை செய்தித் தொகுப்பாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @pilparuthivijayakumar5905
    @pilparuthivijayakumar5905 Жыл бұрын

    Thanks

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam44302 жыл бұрын

    நம்ம தமிழ் ஆளுங்க மாதிரி இந்திகாரனிடம் ஒவ்வொரு துறையிலும் பிச்சை எடுத்து கொள்ளலாம்.

  • @k.thangaveldivya9336

    @k.thangaveldivya9336

    Жыл бұрын

    55.ஆண்டு திராவிட திருட்டு பயல்கள் ஆட்சியில் நீ உண்ணும் உணவு.அரிசி காய்கறி.நவதானியங்கள் எல்லாம்.பிற மாநிலங்களில் இருந்து.பிச்சை எடுத்து தான் சாப்பிட்டு கொண்டு.உயிர் வாழ்கின்றாய்.என்பதை மறந்து விடாதே?

  • @prabuprabu9854
    @prabuprabu98542 жыл бұрын

    Now taiwan good country,full freedom taiwan people so happy

  • @user-kz7to6pi2s
    @user-kz7to6pi2s Жыл бұрын

    வள்ளவனுக்கு புல்லும் ஆயுதம் தைவான் வெற்றி உறிதி

  • @pmnasar8752
    @pmnasar87522 жыл бұрын

    நிச்சயமாக உலகம் அனு ஆயுத போர் நடக்கும். விரைவில் நடக்கும்.

  • @mdhayanithi9259

    @mdhayanithi9259

    2 жыл бұрын

    ஆமா சகோ, இந்த சப்ப மூக்கு மக்கள்தான் மூன்றாம் உலகப் போருக்குக் காரணமாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

  • @RaviRavi-hh5cz
    @RaviRavi-hh5cz2 жыл бұрын

    இந்தியா இதுவரையில் தைவானை அங்கிகரிக்கவில்லை என்ற செய்தி பிபிசி மூலமே அறிந்தோம்.இந்திய ஊடகங்கள் இதுபற்றி அறிந்திருக்கவில்லை மிகக்கேவலமான இந்திய ஊடகங்கள்...

  • @xavier7yearsago430

    @xavier7yearsago430

    2 жыл бұрын

    adhuku karano chinavoda namaku eruka trade dha, nee use panra phone kuda china phone ah eruko illana chinese spare parts eruka phone ah eruko. Taiwan ku weapons kudukra USA kuda taiwan ah recognise panala

  • @RaviRavi-hh5cz

    @RaviRavi-hh5cz

    2 жыл бұрын

    @@xavier7yearsago430 பொய் பொய்யான கருத்து

  • @xavier7yearsago430

    @xavier7yearsago430

    2 жыл бұрын

    @@RaviRavi-hh5cz ena poi? USA taiwan ah recogonise panala venona poi paaru

  • @praburamalingam9069
    @praburamalingam90692 жыл бұрын

    Taiwan great

  • @selvamk9920
    @selvamk99202 жыл бұрын

    எறும்பு யானையை வீழத்திவிடும் நன்றி சார்

  • @VijayKumar-mh7in
    @VijayKumar-mh7in2 жыл бұрын

    India support Taiwan

  • @acp360view5
    @acp360view52 жыл бұрын

    அடுத்து arunachal Pradesh அ. மவனே சப்ப மூக்கா

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar56672 жыл бұрын

    உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து சைனா மீது போர் தொடுக்க வேண்டியது தானே இந்த மாதிரி நாடுகள் உலக வரைபடத்தில் இருக்க கூடாது ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @vaishnavimari8101

    @vaishnavimari8101

    2 жыл бұрын

    Rompa correcta sonningka entha chaina va adikka orey vazhi all countryum seynthu chaina Kali panidanum.....

  • @nagendramthangarajah2551

    @nagendramthangarajah2551

    2 жыл бұрын

    சீனாவை அழிக்க முடியாது தைவான்மக்களின்விருப்பத்தை பாதுகாக்கலாம் கொரானாவிற்குப்பின் பெற்றோலிய உயர்வு தொடர்ந்துபொருட்களின்விலையேற்றம் இதனால் உலகளாவிய ரீதியில் மக்களுக்கள் வாழ்க்கை செலவை சாமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் இந்நிலையில் ஒருவல்லரசுக்கானபோரை கற்பனை கூட பண்ணமுடியாத அளவிற்கு துன்பங்கள் நிறைந்திருக்கும் உலகபோர் வரலாறுகளை கொஞ்சமாவது தெரிந்தால் இப்பிடியான கருத்துக்கள் வராது

  • @d.martinrobert9977

    @d.martinrobert9977

    Жыл бұрын

    Yen Indiava Thaniya Fight Pana Sollunghalayn BJP and RSS & VHP Politicians Leaders Yellariyaum" Chennai Indian.

  • @siva2076
    @siva20762 жыл бұрын

    1 st

  • @Dine56
    @Dine562 жыл бұрын

    India support Tawan

  • @subulassalammediadoolmalat4229
    @subulassalammediadoolmalat4229 Жыл бұрын

    முகம் எல்லாம் ஒரே மாதிரி

  • @nallainews
    @nallainews Жыл бұрын

    China 🇨🇳win

  • @kajakaja9755
    @kajakaja97552 жыл бұрын

    Trump vantha 😁😁😁😁

  • @alfredjoseph1246
    @alfredjoseph12462 жыл бұрын

    Five tamil shanham and ntk win people's

  • @arumugamrs
    @arumugamrs Жыл бұрын

    தைவான் சீனாவுடன் அமெரிக்கா ஜப்பான் ஆஸ்த்ரேலியா பக்கபலத்துடன் மோதுகிறது

  • @gopikrishnan.p9618
    @gopikrishnan.p9618 Жыл бұрын

    Yaaravathu, oruvar adichi norkka vendum. Yen viatnam waril USA adipadavilya?

  • @NigarTamil
    @NigarTamil2 жыл бұрын

    kzread.info/dash/bejne/c5dkqKtsqZbXf7Q.html விசிக கொடியேற்றம் விவகாரம் எழுப்பும் கேள்விகள்....

  • @smkumarphone
    @smkumarphone2 жыл бұрын

    Exelent jaldra BBC. Gai jup Gai jup... Thu...

  • @indradevabhakt6244
    @indradevabhakt62442 жыл бұрын

    Relax,..before any of you jump to support Taiwan,..kindly know what is Taiwan's position on Arunachal Pradesh, Sikkim or Ladhak Well it's no different from China's stand,..infact worse than china. Taiwan wants all those places back under their fold and wants to establish a unified ROC( Republic of China ). So let's stay away and just observe what is happening between china and Taiwan rather supporting either of anyone in this conflict.

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc68632 жыл бұрын

    China va azhicha sariyaakidum 😂😂😂

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo Жыл бұрын

    Dogs barking to pigs

  • @NigarTamil
    @NigarTamil2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aaCuscmtkdOrdqg.html பட்டினி சாவில் இந்தியா.

  • @peacelover9912
    @peacelover99122 жыл бұрын

    Free Palestine, khasmir, Taiwan, balujisthan from all over the occupation.

  • @xavier7yearsago430

    @xavier7yearsago430

    2 жыл бұрын

    kashmir is india, either take it or deal with it

  • @peacelover9912

    @peacelover9912

    2 жыл бұрын

    @@xavier7yearsago430 So why khasmiri innocent people's are killing, rapping by Indian army???

  • @karikalantamil6581

    @karikalantamil6581

    2 жыл бұрын

    Tamil Nadu as separate country

  • @xavier7yearsago430

    @xavier7yearsago430

    2 жыл бұрын

    @@karikalantamil6581 go try to do that

  • @peacelover9912

    @peacelover9912

    2 жыл бұрын

    @@xavier7yearsago430 Iam not like those stupid army or politicians. Khasmir belong to khasmir peoples only. Let them decide what they are need.

  • @prabuk107
    @prabuk1072 жыл бұрын

    BBC is like now global times. Too much irritating. Too much negative.

  • @vitiyanvitiyan9947
    @vitiyanvitiyan99472 жыл бұрын

    தமிழ் ழன் அனைவரும் மோடி க்கு கடிதம் எழுத வேண்டும்.... இலங்கை யை இந்திய வுடன் இணைக்க....இலங்கை மறுத்தால் ராணுவ நடவடிக்கை எடுத்து இணைக்க வேண்டும்.....

  • @bushraunais3039
    @bushraunais30392 жыл бұрын

    தாய்வானுக்கு பாதுகாப்பு சீனாவே மற்ற நாடுகளை நம்புவது ஆப்புத்தா இதுவே சரியான முடிவு

  • @RaviRavi-hh5cz

    @RaviRavi-hh5cz

    2 жыл бұрын

    த்தூ....

  • @mohamedsalinaina445

    @mohamedsalinaina445

    2 жыл бұрын

    Vellaikaran eluthu vittu vetikai parpan pakkathula nam tamil uravugal Singapore Malaysia vill ullaner poar vanthal nam makkaluku sikkal

  • @umarmukthar-qg4mv
    @umarmukthar-qg4mv Жыл бұрын

    Kootathoda kootam thelivaaga seraveetum , amerikauku thaivaanugu sammathamey illa ,thaivaanuku ungaluku amerikaa entha paenu illa,veenunaa vada koria then koriaanu prigu sanda moodi uduvaanga matha padi ,aadu naliuthunu onaai kavala pataathu ,kaasmir thaninaatuthaa viduvaanukala india ?? Paakithaana pirugavanuga kaasmira pirugA solla sollugaley ,megarity people sollithaa paakithaana piruguvittanuga ,kaasmir aaple mattu veenu solluvaanuga ,antha alauku keevalaamana sealpaatukal angey ethu illa ,chaina udanaana searthu irkavey veentum ,honkang ellaaa ,,amerikaa thaivaanuku aauthaa tharuvathu ,eppdyirukanunaa avargal aautha kotuthu theevraatha aaginaugala konga pariseelana alla konga paaruga entha latgananu irkunu

Келесі