செய்வினை ஏவல் எப்படி வீடிற்கு வரும்

Пікірлер: 20

  • @Gautham-xm7cd3bc2s
    @Gautham-xm7cd3bc2s5 ай бұрын

    promise ஆ சொல் றேன் ஏவல் செய்வினை செய்றவங்க தான் நிம்மதியா இருக்காங்௧ அதனால பாதிக்கப்பட்டது நான் தான் அதோட தண்டனையை அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன் தப்பே செய்யாம கட்டின புருஷனேதான் எனக்கு எதிரா செய்ரானே என்னப் பான்றது எங்கப் போறது

  • @saravananr6379
    @saravananr63792 ай бұрын

    Arumayhana.pateivu.supar

  • @RameshRamesh-yp1mq
    @RameshRamesh-yp1mq5 ай бұрын

    செய்வினை பண்றவங்களா ஒன்னும் பண்ணாதா சாமி

  • @kbegam1204

    @kbegam1204

    5 ай бұрын

    Sathyama kollathu....veedikkai mattum than pakkum

  • @anithaanitha8621

    @anithaanitha8621

    5 ай бұрын

    அவங்கள நல்லதா இருப்பாங்க நம்பாத திரியனும்

  • @r.thilaka2546

    @r.thilaka2546

    4 ай бұрын

    பணம் இருந்த சாமி அவங்களுக்கு உதவும்

  • @archanavenkat120
    @archanavenkat1205 ай бұрын

    kaanikai mudichu ungal vaaku pola sila vaarangal mun seithen vaasalin left side katiten tomorrow right hand puthusa yen kanavar kaiyal en kuzhanthai kaiyal kaanikai vaithu seyren anna en meethu munishwarar irakiullargal arul vandhu pesuvar Ungal Udan pirava Thankai anna en kuladeivam naan romba bakthiya bayama anba vananguren enaku abathu vanthathu pinbu illai naan thirumanam naal vantha naal muthal kuladeivam meethu oru mukiyathuvam enaku sameeba kaalamaga en udal theeya sakthiyai virati en kuladeivam irakinargal kanavil Kanavil varuvathu palikum anna ipo 1 ,2 vaaramaga enaku keta kanavugal thodarnthu varuthu ungalidam sonen kuladeivam munadi kaati kodukirar unmai anna powrnami adru veetil kalasam vaithu vazhipaten kuladeivam koiluku poitu neivathiyam seithu vanthen veetil man sati thumbaium vaithulen pagalil urangum pothu oru neram en kanavarudanum ,oeu neram en 6 vayathu maganudan uranguren thavarana murai yaaga, netru iravu en kanavil ennai etho mele thooki selkirathu naan munishwarar en kuladeivam peyarai koopiten throwbathi amman Koil aruge potathu pin pithalai sombu neeral watter en mugam kazhuvugirathu naan kudikiren en left kaal pruviral vaasar padiyil madikurathu anna enaku en ipdi sothanai en veetu maadu sanganu kaalai maadu mutuvathu pol kanavu Maatin kombai pidithuvitrn 4 days munbu nijathil en veetu kideri maadu ennai muttiadhu muthugil ratha kaayam anna pain iruku hospital poitu vandhten kadavul vazhikaatanu en prachanai theervu mutrupulli vaika vendum appa

  • @user-sq6ks4zd1z

    @user-sq6ks4zd1z

    5 ай бұрын

    Kavalai vendaam

  • @archanavenkat120

    @archanavenkat120

    5 ай бұрын

    nandri anna

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh69865 ай бұрын

    அண்ணா ஏவலை நாம் உணரமுடியும்மா அண்ணா. 14வருடத்திற்க்கு முன்னால் என் மாமியார் வீட்டற்க்கு சென்று இருந்தேன் இரவு என் மேல் பஞ்சு மாதிரி ஒரு உருவம் என்னை அழுத்திக்கொண்டு இருந்தது நான் அதை தொட்டு பார்க்கும் பொழுது பஞ்சு மாதிரி இருந்தது.என் கண்ணை திறக்க முடியவில்லை பார்க்கவும் முடியல .காலையில் எழுந்திருக்கவும் முடியல தண்ணி ஆகாரம் எதுவும் ஏத்துக்கவும் இல்லை வாந்தி மயக்கம் என் மாமியார் அமைதியா பார்த்துக்கொண்டே இருக்குறாங்க. மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டேன் ஒரு சின்ன பெண் அவர்கள் வீட்டில் தங்கி இருந்தால் அவள் தான் என்னை தூக்கி எழுப்பி தண்ணீர்வாயில் ஊற்றி எழுப்பி விட்டாள் 10நாட்களுக்கு என்னுடைய நிலமை இருந்தது .நான் என் வீட்டிற்க்கு வந்து மூன்று நாட்களுக்கு அப்படி தான் இருந்தேன். என் வீட்டின் மேல் ஐயப்பர் சிலை வைத்து இருக்கிறார்கள் பூஜை செய்தக்கொண்டே இருப்பார்கள் உடல் நிலை சரியாகி விட்டது. சில மாதங்களுக்கு பிறகு என் மாமியார் என்வீட்டை மாறி வேற வீட்டிற்க்கு மாற்றி விட்டார்கள். 6வருடத்திற்க்கு முன்னாடி உன் பின்னாடி ஏவல் இருக்கு சொல்றாங்க வயதானவர்கள்95வயது இருக்கும்.

  • @manirajraj5263
    @manirajraj52635 ай бұрын

    🙏🙏🙏

  • @srk8360
    @srk83605 ай бұрын

    ஐயா.. எங்கள் குலதெய்வம் சுதர்சன நரசிம்மர் ஐயா/ எங்கள் தோட்டத்தில் பரம்பில்மாடன்சாமியையும் வழிபடுகிறோம்...ஐயா 🙏💐💐💐💐💐 நரசிம்மர் வழிபாடு பற்றியும். சொல்லுங்க ஐயா.... நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @Theva_Magal
    @Theva_Magal13 күн бұрын

    What can we do period time?

  • @rajalakshmir3976
    @rajalakshmir39765 ай бұрын

    Seivinai maatum ila seivinai marunthu vashiya marunthunlam inum namburangalae athae pathi oru video poduga anna

  • @user-jz7eb7re2i
    @user-jz7eb7re2i5 ай бұрын

    Avangalukku azhivu gaalam aarambam.

  • @vaani01000
    @vaani010003 ай бұрын

    சென்னையில் மாடி வீட்டில் இருக்கும்போது என் கணவர் ஒரு நடு வயதுள்ள ஒருவரை அழைத்து வந்தார் எதறகுன்னு தெரியல பால் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தேன் என்ன நடந்தது சென்னையில் என்னை டைவர்ட் பண்ணி பல இடங்களுக்கு என்னை அனுப்பிட்டு ஏதோ நடந்திருக்கு

  • @jananimarichamy1649
    @jananimarichamy16495 ай бұрын

    இப்படி அச்சம் வந்தால் இரவு 12மணி ஆனாலும் வணங்கலாம்மாஅய்யா

  • @jamunaj4457
    @jamunaj44575 ай бұрын

    100%unmmayi.

  • @ramanradhakrishnan1874
    @ramanradhakrishnan18745 ай бұрын

    எங்க குலக்கோவிலில் அதர்மம் தலைதூக்கி ஆடுகிறது பாடுபட்டவர்கள் ஒதுக்கப்பட்டார்கள் இனி குலதெய்வத்தை வணங்கிபயனில்லை.

  • @A.Rishika

    @A.Rishika

    5 ай бұрын

    Athe thaga enga appa la night pagal nu chithappa appa mama la Kovil amachaga appro paatha ethu enga street side la iruku nagatha yeduthu nadathuvom nu avaga aaniyayam panni pidigitaga daily ratha gaavu kekuthu entha yadathula oru Kovil veppomnu kulasamy Kovil vecchaga ana samanthame ellama avaga eppo vanthu aaduraga thugama kollama orutharu maathi orutharu ethula government ku vara money evlo panni one year tha apro Kai vittu poiduchi avaga nalla eppo Kovil undiyaal la thiruduranuga avaga avaga pillaiganu nalla tha irukaga Samy enna thandichi Chu eppo ownhouse kattitaga enna soldrathu

Келесі