கனவில் சாமி எப்படி வரும்

Пікірлер: 19

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb10 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் குருஜி வாழ்க

  • @paneerselvamnagappan4583
    @paneerselvamnagappan458310 ай бұрын

    கன்னிமூல கணபதியே சரணம் கங்கா தேவியே சரணம்

  • @jayanthidhanapalan7119
    @jayanthidhanapalan711910 ай бұрын

    நன்றி ஐயா 🙏🙏

  • @mithraathish2360
    @mithraathish23605 ай бұрын

    அண்ணா‌ நான் ஒரு நாள் சிவன் கோவில் சென்றிருப்பது போலவும் அங்கே சிவன் வழக்கத்திற்கு மாறாக சிவன் லிங்கவடிவிளே ஜடா முடியும் முருக்கு மீசையும் கொண்டு எனக்கு காட்சி கொடுத்தது மட்டும்மல்லாமல் என்னை கண்டு சிரிக்கவும் செய்தார் அந்த நொடி கனவில் அப்படி ஒரு ஆனந்த கண்ணீர் வந்தது அந்த ஆனந்தத்தை அந்த நொடி நிஜத்திலும் உணர்ந்தேன் அண்ணா இது என்ன மாதிரியான கனவு அண்ணா பதில் அளித்தால் மகிழ்வேன் அண்ணா

  • @naveenffnaveenff6035
    @naveenffnaveenff60359 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilakavathyb2444
    @thilakavathyb244410 ай бұрын

    Vanakam Aiya Sadachee amman yar eppadi valipaduvathu

  • @venkatesangvenkat5392
    @venkatesangvenkat539210 ай бұрын

    Anna yen kanavil yenai oru kudumudupu kar Pol iruku but avar kail udukai illai yenai thedukirar naan oru perunthil orathil Kai window il vathu iruken avar yen Kai parthu kandupidhu vitar yen Kai pidithu yen Kai Regai parkanum kudu yendru pidithuvitar naan kodukamal eduthuviten yenidam karupu kudai irundhadhu andha kudaiyal avarin kanil kuthi viteen......pin Ava kootali kondu yenai pidika bus ulle vandhucitargal naan yen karupu kudaiyal meendum andha vedam pota manithanin urupil kuthi viten andha aan urupu thundagi rathathudan sithariyadhai matum kanavil kanden ena artham anna naan oru pen dhan yen kulasami munishwarar yen meethu varugirar kanavu palan solunga anna yen kelviyai udasinapaduthathigal anna

  • @veeraputhran9721
    @veeraputhran97213 ай бұрын

    Adikkadi samy aduvathupola kanavu varuthu enna artham anna

  • @velvizhirithik5420
    @velvizhirithik54209 ай бұрын

    Ayya enaku kanavula karuppa sami kannathula araiyura mathiri vantha ena palan sollunga ayya

  • @kkgaming592
    @kkgaming5927 ай бұрын

    Ayya en amma Anni avaga ponnu en kanavil adikadi. Varaga.eravu 2.30 ku en ammavai Nan adipathu Pol oru marathadiul. Aduthu7manigu oru kulathai3vayathu erugum Kalil kolusu pattaiya anithu erugu aluthudaa eruthathu amma appa uravinargal eruthum ennidam vathathualugalai .oruvar soluraga Ava pechi ammava paganunu soluranu appoen vai niracha echi l sivapaga erugu Nan thuppinan. Ennavaga erugu ayya.siramathirgu mannigavum

  • @vinothas8375
    @vinothas837510 ай бұрын

    Sami vanakam enaku piditha deivam Karupasami enmel karupu iruku nu soldranga aana vanthu pengal mela Karupasami Iruka kudathunu soldranga unmaiya karuppasami vangakudatha sollugA sami

  • @mahalakshmi9855
    @mahalakshmi98558 ай бұрын

    ஐயா நீங்கள் போல் எனக்கும் அருள் வந்து ஆடுவது போன்ற கனவு வந்தது. எந்த தெய்வம் என்று கூறவில்லை. அடிக்கடி இப்படி வரும் ஆக்ரோஷமாக வந்தால் ஏதாவது பிரச்சினை வரும். சாந்தமாக வந்தால் நன்மை நடக்கும். வருவது யார் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம். பெண் தெய்வம் சிலை ரூபத்தில் காட்சி கொடுக்கும். எங்கள் குலதெய்வம் பச்சையம்மன். தாய் வீட்டு குலதெய்வம் தலைகொண்ட அம்மன். இஷ்ட தெய்வம் மாரியம்மன் . இதில் யார் என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்று கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏 .

  • @muruganmurugan2377

    @muruganmurugan2377

    7 ай бұрын

    Neengal solvadhu vaithu partha, unga mela sami varudhu ma poojai la adha ninga Adakuringa, adhunalay deivam kanavula vanthu solludhu, unga mele mulusa erakki vainga ma

  • @Thilip183
    @Thilip18310 ай бұрын

    பேச்சியம்மன் வீட்டில் அசைவ படையல் செய்து வழிபடுவது எப்படி

  • @sendhoorapandian5234
    @sendhoorapandian523410 ай бұрын

    ஐயா , புதிதாக சாமி ஆடுபவர் என்ன சாமி வருகிறது என்று எப்படி கண்டுபிடிப்பது

  • @BRO-ro8uk

    @BRO-ro8uk

    10 ай бұрын

    அதுவா சொல்லும் வரை பக்தியை மட்டும் நம்பி‌ காத்திருக்கனும்🙏🙏🙏🙏

  • @BRO-ro8uk
    @BRO-ro8uk10 ай бұрын

    ஐயா ஒரு குலதெய்வ எல்லையில் உள்ள இரண்டு தெய்வம் ஒரே பெண் மீது வருமா சொல்லுங்க

  • @user-sq6ks4zd1z

    @user-sq6ks4zd1z

    10 ай бұрын

    Varum

  • @BRO-ro8uk

    @BRO-ro8uk

    10 ай бұрын

    🙏🙏🙏🙏

Келесі