செப்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதால் ஏற்படும் பயன்கள் ? | நலம் நலம் அறிக |

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதால் எஏற்படும் பயன்கள் பற்றி பேசுகிறார் டாக்டர் கு.சிவராமன்.
நம் உடல் நலத்தை பாதுகாப்பது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகச் சவாலான ஒன்றாக இருக்கிறது. இச்சூழலில் உடல்நலத்தை பாதுகாப்பது குறித்த அறிவுரைகளையும், வழிமுறைகளையும் வழங்கும் நிகழ்ச்சி
KaalaiKathiravan | காலைக்கதிரவன் | நலம் நலம் அறிக| Episode 8
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் காணலாம்
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
KZread : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
நம் உடல் நலத்தை பாதுகாப்பது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகச் சவாலான ஒன்றாக இருக்கிறது. இச்சூழலில் உடல்நலத்தை பாதுகாப்பது குறித்த அறிவுரைகளை வழங்குகிறார் டாக்டர் கு.சிவராமன்.
KaalaiKathiravan | காலைக்கதிரவன் | நலம் நலம் அறிக| Episode 3
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் காணலாம்
பின் தொடருங்கள் -
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZread : / kalaignartvnews
Instagram: / kalaignarnews Official KZread Channel of Kalaignar Seithigal TV.
From Tamilnadu to Worldwide, Social to History, Arts to Lifestyle we present to you news & views through extensive analysis. Taking the politics to the layman through courage and clarity is our objective.
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் காணலாம்.
பின் தொடருங்கள் ---
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
Instagram: / kalaignarnews

Пікірлер: 53

  • @hafifaparvin4546
    @hafifaparvin45465 жыл бұрын

    Sar Romba useful ts ,,thanks 🙏

  • @muthulkvalayapatty7434
    @muthulkvalayapatty74344 жыл бұрын

    Thank u sir

  • @ethirajuabbai5034
    @ethirajuabbai50344 жыл бұрын

    Thanks sir.

  • @gopinathv6362
    @gopinathv63625 жыл бұрын

    Nice

  • @krithikaparvathy8690
    @krithikaparvathy86905 жыл бұрын

    Sivaraman sir .... Plz talk abt acidity/ulcer & gallbladder stones

  • @priya19a

    @priya19a

    5 жыл бұрын

    Yen de?

  • @jeyak6045
    @jeyak60455 жыл бұрын

    Nandri doctor

  • @ganeshsuper476
    @ganeshsuper4762 жыл бұрын

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் சூப்பர் மணப்பாறை திருச்சி மாவட்டம்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira61649 ай бұрын

    RO water மற்றும் mineral water இவைகளை பிடித்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி 6 மணிநேரம் வைத்து பின் குடிப்பதற்கு பயன்படுத்தினால் அந்த தண்ணீரில் பிஹெச் வேல்யூ மற்றும் டிடிஎஸ் போதுமான அளவு உருவாகுமா ஐயா?

  • @GSVIDEOS7786
    @GSVIDEOS7786 Жыл бұрын

    காப்பார் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் ஏடை போல் படியுது. அதை குடிக்கும் போது சிறு கசப்பு தன்மையும் உள்ளது எனவே குடிக்கலாமா ஐயா

  • @narayanarao7917
    @narayanarao79174 жыл бұрын

    In next video please talk about reality in diabetes. Because peoples are telling different/different things about diabetes. We want to know the reality

  • @PriyanPriyan-ug8ch
    @PriyanPriyan-ug8ch4 жыл бұрын

    Vanakam sir karpenegal use pannalama

  • @hanajenifer6672
    @hanajenifer66725 жыл бұрын

    Maximum How many days we can store water in copper or brass vessel?

  • @Anbudansara

    @Anbudansara

    4 жыл бұрын

    10 days

  • @Arunraj-tn4lu

    @Arunraj-tn4lu

    3 жыл бұрын

    One day

  • @mohanarasu8584

    @mohanarasu8584

    3 жыл бұрын

    Just 7 to 8 hours only.

  • @amos8625

    @amos8625

    2 жыл бұрын

    Just 4 hours is enough coz I'm used to drink water in that daily

  • @preethigowthaman4260
    @preethigowthaman4260 Жыл бұрын

    Dr. Can we store the normal chennai corporation water in copper vessel ??

  • @parvathiparvathi2027
    @parvathiparvathi20275 жыл бұрын

    Vanakam sir. Pengal sembu kappu kaiyil anialama? Valathu kaiya edathu kaiya sollungge sir

  • @priya19a

    @priya19a

    5 жыл бұрын

    Itha panna.. Ucha sari ya varaathu madam

  • @ushar5157
    @ushar51575 жыл бұрын

    Voice is not clear.

  • @hemasankaris3895
    @hemasankaris38952 жыл бұрын

    Can we use copper pot water in all seasons?

  • @rajaguru6425
    @rajaguru64255 жыл бұрын

    அய்யா நல்ல தண்ணீர் அளவு சொன்னது எப்படி கண்டு பிடிப்பது செப்பு பாத்திரத்தில்

  • @antonyantony5732
    @antonyantony57324 жыл бұрын

    Sembu kulrchiya heeta sollunga pls

  • @SpIdeR-MaN20M

    @SpIdeR-MaN20M

    3 жыл бұрын

    Heat

  • @krithi5938
    @krithi59384 жыл бұрын

    ஈயம் பூசி பயன்படுத்த வேண்டுமா

  • @anulekshmi3298
    @anulekshmi32985 жыл бұрын

    Iyya sembhu paathirathai suttha paduthuvathu epdi,

  • @bhubaneswarbhuvane1735
    @bhubaneswarbhuvane17355 ай бұрын

    Sembu tanniyai sudu panni kudikkalama

  • @kalvisaalai
    @kalvisaalai4 жыл бұрын

    உங்க உடம்பையும் (வயிறு)கவனிங்க சார்

  • @gayathrideepankumar5641
    @gayathrideepankumar56414 жыл бұрын

    How do clean this copper pot sir

  • @vijaiyanathanesabari991

    @vijaiyanathanesabari991

    4 жыл бұрын

    Lemon or puli and rock salt

  • @madhansaran5290

    @madhansaran5290

    3 жыл бұрын

    @@vijaiyanathanesabari991 verum puli ya matum use Panlama

  • @vijayalakshmiutthira6164

    @vijayalakshmiutthira6164

    9 ай бұрын

    புளியும் உப்பும் சேர்த்தால் தான் பளிச்சென்று இருக்கும் .

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan8365 жыл бұрын

    சார், எங்கள் வீட்டுகளில் வெள்ளீயப்பாத்திரத்தில் ரசம் செய்யும் பழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அதற்கும் சில விவாதங்கள் உள்ளன. வெள்ளீயப்பாத்திரத்தில் சமைப்பது நல்லதா, கெட்டதா, தயவு செய்து சொல்கிறீர்களா

  • @rajeshrajendran336
    @rajeshrajendran3365 жыл бұрын

    காப்பர் பாத்திரத்தில் பச்சை நிறத்தில் உருவாகும் Calcium Carbonate பற்றி கூறுங்கள்.

  • @kavithacaterers7705

    @kavithacaterers7705

    5 жыл бұрын

    முடிந்தவரை குடமாக வாங்கி சேமித்து வைத்து குடியுங்கள்

  • @jesussavesyou6457
    @jesussavesyou64575 жыл бұрын

    Sir ponga sir nanga senthamilana follow pandrom sir

  • @fishfish300

    @fishfish300

    5 жыл бұрын

    Both are saying same only...

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh5 жыл бұрын

    Voice very bad record

  • @grpgrp20
    @grpgrp205 жыл бұрын

    எலுமிச்சை உப்பு சேர்த்து தேய்க்கலாமா? மிகவும் பளீர் என்று ஆகிறது. செம்பு போய் விடுமா?

  • @nadynaren8589

    @nadynaren8589

    5 жыл бұрын

    Nothing will happen

  • @kavithacaterers7705

    @kavithacaterers7705

    5 жыл бұрын

    போய்விடும்....முடிந்தவரை குடமாக வாங்கி பயன்படுத்துங்கள்

  • @Thivi96.

    @Thivi96.

    3 жыл бұрын

    @@kavithacaterers7705 😒puli apram lemon vachu theikalam.salt dhan arichurum nu solluvanga

  • @madhansaran5290

    @madhansaran5290

    3 жыл бұрын

    @@Thivi96. verum puliya vachu thekalama ilena pithambari powder use Panlama

  • @wesley272000
    @wesley2720005 жыл бұрын

    So this is like tata lite salt. Tata has reduced orange and producing more green which is meant for those with high bp. If you don't have high bp and especially if u have low bp, do not buy tata lite(green). There was a shopkeeper who actually told me they don't sell normal tata salt anymore. Is everybody having high BP in our nation ? Why do we have bp medication like telmisartan then ? Isn't this like giving medicine for whole family when one person only is affected ?

  • @indravive9269

    @indravive9269

    5 жыл бұрын

    Kk Andrew

  • @kumark7223

    @kumark7223

    5 жыл бұрын

    Wesley Andrew Sun tv home cooking

  • @soumyaf6962
    @soumyaf69624 жыл бұрын

    From whom getting all information and and then speak .as if u have researched u copied from other youtube channel no

  • @ramarajc6115
    @ramarajc61155 жыл бұрын

    Voice very bad

  • @tamilanshakthi
    @tamilanshakthi5 жыл бұрын

    எப்படி சொல்றிங்க ... எப்படி கண்டு பிடிச்சிங்க

  • @soumyaf6962
    @soumyaf69624 жыл бұрын

    As if he is only very brillant and he knows before one or two year u were also drinking in plastic bottle in you fridge no

  • @AshfaqHussain-Minambur
    @AshfaqHussain-Minambur5 жыл бұрын

    இந்த சித்த மருத்துவர் எங்கு இந்த ஆராய்ச்சிகளை நடத்தினார்? அந்த ஆராய்ச்சி முடிவுகளை எந்தெந்த மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் கொடுத்து நிரூபித்தார் என்பதை சொல்ல இயலுமா? மேலும் பன்னாட்டு ஆராய்ச்சி இதழ்களில் இவரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனவா? அப்படி எதுவும் இருந்தால், அதை இங்கு பொதுவெளியில் கொடுப்பாரா?

  • @vijayalakshmiutthira6164

    @vijayalakshmiutthira6164

    9 ай бұрын

    நல்ல விஷயங்களை ஊடகங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்காது. ஏனென்றால் அவர்கள் கார்ப்பரேட் கையில் உள்ளனர்.

Келесі