Best way to store water? Copper? Stainless steel? Clay pot? Is plastic bottle safe? | Dr. Arunkumar

தண்ணீரை சேமித்து வைக்க எந்த பாத்திரம் சிறந்தது ?
செம்பு பாட்டில் ? எவர்சில்வர் பாட்டில் ? மண் பானை ?
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது ஆபத்தா இல்லையா ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Which is the best way to store Water storage?
Copper bottle? Stainless steel bottle? Clay pot?
Is plastic bottle safe to use?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #water #copper #plastic #safety
Chapters
00:00 - introduction
01:34 - clay pot benefits
03:01 - copper bottle
06:44 - stainless steel bottle
07:04 - plastic bottle - can we use?
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 218

  • @harichandranerode1710
    @harichandranerode17102 жыл бұрын

    சார் தங்களுடைய கருத்துகளை உண்மையில் வரவேற்கிறேன் மக்களுக்கு தேவைப்படுகிற விஷயங்களை தெரிவிக்கிறீர்கள் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @swamysamayal3944
    @swamysamayal39442 жыл бұрын

    ஐம்பது வருடங்களுக்கு முன்னர் உள்ள செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தண்ணீர் சுத்தமாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் ஒருவித எண்ணெய் போன்று மிதக்கும்.அந்த தண்ணீரை குடித்தால் ஏதாவது பக்க விளைவுகள் வரலாம்.சுத்தம் செய்வதும் மிகவும் கஷ்டமான வேலை.அதனால் இப்போது உள்ள காலக்கட்டத்தில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி டாக்டர்.

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam101510 ай бұрын

    புதிய மாயைகளைத் தோலுரித்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி.

  • @SathyaSathya-io8ut
    @SathyaSathya-io8ut4 ай бұрын

    தெய்வமே தெய்வமே... இவ்வளவு நாள் எங்கே இருந்தாய் உங்களை நேரில் பார்த்து நன்றிகள் சொல்லனும்

  • @baskarrajan4619
    @baskarrajan46192 жыл бұрын

    Dr sir மட்டன் ஈரல், குடல் , சுவரொட்டி (etc) இவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளது என கூறு கிறார்கள் இது உன்மயா pls sir விளக்கவும்

  • @Chellakuttees
    @Chellakuttees4 ай бұрын

    Aiyya neenga மட்டும் தான் இந்த காலத்துக்கு ஏற்ப பேசிரிங்க❤❤❤

  • @gowthamr9492
    @gowthamr94922 жыл бұрын

    Sir Andha Ajinomoto and Parotta Pattri Vilippunarvu video podunga sir

  • @electricspark7887

    @electricspark7887

    2 жыл бұрын

    Ajinomoto othu oru periya purali.

  • @monig7226

    @monig7226

    2 жыл бұрын

    Yes please

  • @gowthamr9492

    @gowthamr9492

    2 жыл бұрын

    Athoda Scientific Vilakkam Kudutha Yellarum Purinjippanga Sir

  • @rishigaming6426

    @rishigaming6426

    2 жыл бұрын

    @@monig7226 hi

  • @kumaresh5962

    @kumaresh5962

    2 жыл бұрын

    Innum a sir parota pathi vilipunarvu illa?

  • @LakshV
    @LakshV2 жыл бұрын

    The main thing here is more than focusing on health aspects, let’s think about environment also before buying anything ..

  • @senthilsashwanth8023
    @senthilsashwanth80232 жыл бұрын

    நன்றி டாக்டர் Non Stick பாத்திரங்கள் நல்லதா கெட்டதா அது பற்றி ஒரு காணொலி பதிவிடவும் Sir

  • @malligat0246
    @malligat02462 жыл бұрын

    Thank you doctor, very useful message

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar32872 жыл бұрын

    THANK YOU FOR YOUR MESSAGE. GOD BLESS YOU

  • @RP-vr3ec
    @RP-vr3ec2 жыл бұрын

    PVC pipes are widely used to transport water. Not sure any studies are done to figure out how safe the water that is running through these pipes.

  • @preette2773

    @preette2773

    Жыл бұрын

    I had this question from long ago

  • @wmaka3614
    @wmaka36142 жыл бұрын

    வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த தேவையான ஓரு பதிவு மிகவும் நன்றி.

  • @rbrindamba
    @rbrindamba2 жыл бұрын

    U r doing social services through ur KZread channel...God bless you sir...

  • @rameshk7506
    @rameshk75062 жыл бұрын

    Thanking you Dr. Vazhghavalamudan valargaungalthondu

  • @sridevi4554
    @sridevi45542 жыл бұрын

    Thank you Dr very useful message God bless you

  • @kamaludeen5472
    @kamaludeen54722 жыл бұрын

    Very good information Sir. Thank you

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv13512 жыл бұрын

    உபயோகமான அறிவுப்பூர்வமான தகவல். மிக்க நன்றி சார். மூளை வளர்ச்சிக்கு உணவுப்பழக்கம் upload செய்யுங்கள் சார்.

  • @rajkandir
    @rajkandir Жыл бұрын

    மிக அருமையான விளக்கம் டாக்டர் நன்றி🙏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Жыл бұрын

    Thanks Doctor!your videos are very useful sir.Reducing unnecessary expenses. Nandri,nandri Mika nandri from the heart iam telling sir.

  • @mohamediqbal9735
    @mohamediqbal97352 жыл бұрын

    Very Honest & Practical Advice...

  • @punithapunitha536
    @punithapunitha5362 жыл бұрын

    Thank you for the videos

  • @visaram4262
    @visaram4262 Жыл бұрын

    Clear explanation thank you very much sir

  • @vinitha1037
    @vinitha10372 жыл бұрын

    Refridgerator usage pathi oru video podunga sir...vegetables and fruits ellam fridge la vechu use panna nalladha ketadha

  • @S.L81
    @S.L812 жыл бұрын

    Thank you doctor very useful information video

  • @elizabethrani8589
    @elizabethrani85892 жыл бұрын

    Tq doctor, very helpful speech sir

  • @gardeningandtherapy3966
    @gardeningandtherapy3966 Жыл бұрын

    Very useful doctor. Thank you

  • @farookmahaboobali5208
    @farookmahaboobali5208 Жыл бұрын

    Thanks Doctor for your video, can you also tell us is there any harm in glass bottle ?

  • @manickamsuppiah
    @manickamsuppiah2 жыл бұрын

    Thanks Doctor 🙏🏻

  • @rameshd7519
    @rameshd75192 ай бұрын

    சரியான விளக்கம் அளித்த தங்களுக்காக நன்றிங்க.

  • @manimuthangi
    @manimuthangi2 жыл бұрын

    Great job sir thank you

  • @lathikavijayakumar7615
    @lathikavijayakumar76152 жыл бұрын

    Good information thank you sir

  • @sizzlesweetie8463
    @sizzlesweetie8463 Жыл бұрын

    Excellent Tips! Enjoyed.

  • @rukmanimadhavan8626
    @rukmanimadhavan86262 жыл бұрын

    Thank you so much Sir !

  • @muhamathiram5184
    @muhamathiram51842 жыл бұрын

    பதிவு பயனுள்ளதாக இருந்தது சார். நன்றி. 🙏

  • @sai-sai
    @sai-sai2 жыл бұрын

    Ipdi oru video na parthadhe ila unmaya nallaa oru informative video doctor thanks a lot

  • @ramyarams6181
    @ramyarams61812 жыл бұрын

    Please talk about leaky gut and it's effects on our health doctor. Thank you🙏

  • @dhanamsiva3669
    @dhanamsiva36692 жыл бұрын

    Very useful video Sir... expect more from you..

  • @santhis9681
    @santhis9681 Жыл бұрын

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 🙏🙏🙏🙏

  • @narayanans9628
    @narayanans9628 Жыл бұрын

    Doctor, kindly clarify below doubts if possible please 1) Can we drink pot water when having cold/fever/throat infection ? 2) Will drinking pot water cause cold during winter season ? Thanks

  • @adhivenkatesh3431
    @adhivenkatesh3431 Жыл бұрын

    Useful information sir, thanks Dr

  • @KishoreKumar-nm4gd
    @KishoreKumar-nm4gd2 жыл бұрын

    Useful video Dr tq

  • @n.k.shrihari1325
    @n.k.shrihari13252 жыл бұрын

    Best Above all is Glass bottle. Dr missed, Very good glass bottle. Plastic grade 5 is ok. Lion vs tiger who is real king in jungle??? See it in my cha...

  • @santhis5997
    @santhis59972 жыл бұрын

    Thankyou so much doctor.

  • @lingeshram
    @lingeshram2 жыл бұрын

    Hi sir, I have doubts regarding larva generation time period between these different types of storage. Also how it reacts with bacteria or virus I am not aware much . If you explain about it it will be useful when we are storing it for long periods.

  • @uma8037
    @uma80372 жыл бұрын

    Very useful sir.thanks

  • @senthilvadivu4467
    @senthilvadivu44672 жыл бұрын

    great Job sir..... very informative

  • @neelaanuradhar471
    @neelaanuradhar4714 ай бұрын

    Your knowledge sharing videos are boon to all of us dr! Pls post video on microwave usage, its effects on health if any.

  • @chandrasekaran.s2547
    @chandrasekaran.s25472 жыл бұрын

    thanks u sir nice information

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 Жыл бұрын

    Super doctor Thank you

  • @ajayb5856
    @ajayb5856 Жыл бұрын

    Thanks sir 🙏🙏🙏🙏 all information

  • @santhis9681
    @santhis9681 Жыл бұрын

    Senna dr clear explanation suuuuuuper 👍👍👍🙏

  • @Brindha_S
    @Brindha_S Жыл бұрын

    Thank you doctor ❤️

  • @smartpowercontrols
    @smartpowercontrols2 жыл бұрын

    Sir, Spirulina Benefits, yaar use pannalam tablets or powder...yaar avoid pannanum nu oru detail video podunga.

  • @vijay-on3yp
    @vijay-on3yp2 жыл бұрын

    Thank you sir

  • @prathapraj8971
    @prathapraj89712 жыл бұрын

    ஐயா நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளன. சமீபகாலமாக பிரபலமாகி வரும் fruit infused water பற்றிய விளக்கமான பதிவை பதிவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • @SuryaSurya-gl1of
    @SuryaSurya-gl1of2 жыл бұрын

    Sir vericose wine pathi sollunga plz sir

  • @vinoarch6332
    @vinoarch63322 жыл бұрын

    sir varicose vein pathi soluga

  • @GayathriGayathri-bq4us
    @GayathriGayathri-bq4us Жыл бұрын

    Thank you sir 💛💛💛

  • @alameluarumugam5720
    @alameluarumugam572010 ай бұрын

    Thank you Dr sir

  • @savithrykumar3837
    @savithrykumar38372 жыл бұрын

    Thanks sir 🤝

  • @devakumark8496
    @devakumark84962 жыл бұрын

    மருத்துவர்கள் சொல்வது எல்லாம் சரியாக தான் இருக்கும் என்று மக்கள் நம்பிய அன்றே உலக மக்கள் அனைவர்க்கும் 7.5 சனி பிடித்து விட்டது.

  • @indian147

    @indian147

    2 жыл бұрын

    Bro evaraya solringa

  • @sathysoftpc

    @sathysoftpc

    Жыл бұрын

    Ama bro

  • @nawaznlifevision6991

    @nawaznlifevision6991

    Жыл бұрын

    Correct bro

  • @senthildj9930

    @senthildj9930

    2 ай бұрын

    Correct ha sonna bro 10 per body la 2 scientists test pani world fulla athan unma nu namba soldranga antha scientists thapa research paniruntha enga poi soldrathu

  • @kathiresang3094
    @kathiresang30942 жыл бұрын

    நன்றி சார் 🙏🙏🙏

  • @meenamurugan946
    @meenamurugan9462 жыл бұрын

    Do a video about iron vessels cast iron and mud pot can we use aluminium vessels

  • @raam4104
    @raam41042 жыл бұрын

    நன்றி doctor

  • @siranjeevinamachivayam7531
    @siranjeevinamachivayam75312 жыл бұрын

    Very useful contact sir

  • @manthiraraj4357
    @manthiraraj43572 жыл бұрын

    very clarify

  • @Yunuskhan_offcial
    @Yunuskhan_offcial2 жыл бұрын

    Sir pls put video about stevea (plant sugar?

  • @nagarajan1399
    @nagarajan13992 жыл бұрын

    Super dr.

  • @RamaDevi-tq8qc
    @RamaDevi-tq8qc2 жыл бұрын

    Sir is it goof to cook in bore water? Or better to use ro water

  • @asarerebird8480
    @asarerebird84802 жыл бұрын

    Useful

  • @l.ssithish8111
    @l.ssithish81112 жыл бұрын

    நன்றிகள் நன்றிகள் வணக்கம்

  • @licsivakumarlic9772
    @licsivakumarlic9772 Жыл бұрын

    Good information sir

  • @christyelp7694
    @christyelp7694Ай бұрын

    I use Full for your message

  • @rajakrishnan165
    @rajakrishnan1652 жыл бұрын

    Amazing sir

  • @ushabala5584
    @ushabala5584 Жыл бұрын

    Thank u sir thank u so much

  • @mohammedkhadee342
    @mohammedkhadee3422 жыл бұрын

    You are the best

  • @umamaheshwari1465
    @umamaheshwari14652 жыл бұрын

    Thanks 🙏👍 sir

  • @mslenin5965
    @mslenin596510 ай бұрын

    Thanks sir

  • @AwwaiTamilTech
    @AwwaiTamilTech2 жыл бұрын

    Sir.. muscular distroby diesese pathi sollunga sir

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so2 жыл бұрын

    Super sir 🙏

  • @ushasunil5916
    @ushasunil59165 ай бұрын

    What is structured water? dr. Kadar talks about it

  • @marieshwarirajpandian3638
    @marieshwarirajpandian3638 Жыл бұрын

    Explain about Ph balanced water

  • @rajasekarg2900
    @rajasekarg29002 жыл бұрын

    Whether drinking water in copper bottle reduces fungal infection. Kindly explain

  • @prabhap7108
    @prabhap71082 жыл бұрын

    Great sir

  • @highstar2012
    @highstar20122 жыл бұрын

    What about far infrared rays. Some say that drinking water from clay pots naturally has this far infrared rays. Is it true, does this have any effects in our body.

  • @kandasamyrajan
    @kandasamyrajan2 жыл бұрын

    Thanks. Please explain about FOOD LABEL. Serving per container & Serving size these are confusing terms.

  • @karthikabharath1058
    @karthikabharath10582 жыл бұрын

    Voice volume low iruku SIR... Good information td🙏

  • @saraswathysankaran6686
    @saraswathysankaran66862 жыл бұрын

    Thank u for yr valuable talk. But we want to know the fact behind this. plain water kept in copper vessel will be purified. Copper has got the quality of purification.

  • @ashokraju6229
    @ashokraju62292 жыл бұрын

    Good video sir

  • @kavya27922
    @kavya279222 жыл бұрын

    6:40 super dr😃

  • @venkatesannedumaran6489
    @venkatesannedumaran64892 жыл бұрын

    But we are using PVC material for water tank and plumbing pipes and waterline. It might be danger ?

  • @sirishasandy
    @sirishasandy4 ай бұрын

    Can you please make a video about aluminium vs stainless steel for cooking

  • @sumathiharan9535
    @sumathiharan95352 жыл бұрын

    Super 👌 sir 👌

  • @inaasahamedinaasahamed65
    @inaasahamedinaasahamed652 жыл бұрын

    Sir hot water intake panna weight loss ahuma plz answer sir???

  • @SUGANYA.7
    @SUGANYA.72 жыл бұрын

    Flask pathi solunga plastic lid

  • @prasannaprabhu4212
    @prasannaprabhu42122 жыл бұрын

    Sir ladies white discharge and mensulation patri video podunga

  • @revathik3352
    @revathik33522 жыл бұрын

    Sir how long can those plastic bottles be used?

  • @mohammedkhadee342
    @mohammedkhadee3422 жыл бұрын

    Salam to you sir

  • @rjrajamani6306
    @rjrajamani63062 жыл бұрын

    Dr eggs ellarum sapidarom athu nallatha kettatha? original eggs n lab eggs oda difference enna?Manjal karu sapida koodathungaranga unami enna? Ithu pathi oru video pannunga. Thanks in advance.

Келесі