No video

Car driving classes for beginners in

Join this channel to get access to perks:
/ @amdriving
50+age driving class full video link • 50+year old has Drivin...
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
Link imtiyas.imtiyas.14?mibextid=ZbWKwL
Link imtiyas566
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingKZreadChennal மூலியமா
உங்கள் வாகனத்திலேயே மிகச் சிறந்த முறையில் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019 இன் அடிப்படையில்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு ஹலோ சொல்லுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.

Пікірлер: 190

  • @lawrences9125
    @lawrences91255 ай бұрын

    நீங்கள் ஒரு ஓட்டுநர் பயிற்சியின் பல்கலைக் கழகம் என்றால் அது மிகையில்லை சார். நாளைக்கே என் வண்டியை எடுத்து நான் ஓட்டப் போகிறேன். எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. இவ்ளோ நாளா பயந்துட்டே இருந்தேன். இப்போ நம்பிக்கை வருது

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    நான் உங்கள் நம்பிக்கை விதைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றைக்கும் பொறுமை கைவிடாதீர்கள் பொறுமையே டிரைவரின் ஆயுதம் பொறுமை கடைப்பிடியுங்கள் பாதுகாப்புடன் வாகனத்தை ஓட்டுவோம்👍🙏

  • @lawrences9125

    @lawrences9125

    5 ай бұрын

    @@amdriving 🙏🙏🙏😊

  • @chithambararajan

    @chithambararajan

    2 ай бұрын

    Super sir

  • @gopigopi2461

    @gopigopi2461

    2 ай бұрын

    Good சார்

  • @lawrences9125
    @lawrences91255 ай бұрын

    இந்தியாவின் மிகச்சிறந்த ஓட்டுநர் பயிற்சியாளர் என்ற விருதை கொடுப்பதற்கு 100% தகுதி வாய்ந்த ஒருவர் நீங்கள் தான் என்பதில் 1% சதவீதம் கூட சந்தேகம் இல்லை சார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் 🌹

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    உங்கள் வாழ்த்தை மனமார்ந்த ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றி சார்🙏🫡❤️

  • @ilangoilango5764
    @ilangoilango576410 күн бұрын

    புதியதாக ஓட்டுபவர்களுக்கு நல்ல பயனுள்ள பாடம் நன்றி வாழ்க வளமுடன்

  • @amdriving

    @amdriving

    10 күн бұрын

    மிக்க நன்றி சார் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும்🙏❤️🤝

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy217711 ай бұрын

    Thambi nijamave car la ukkandha ipdi kelvi kekkanum nu thonudhu nanumdhan ketten😮 adhukku enna mulusa nammi car la ukkarunga appadinu enga master sollittaru 😂

  • @aashiq2410
    @aashiq24107 ай бұрын

    indha confusions, pathattam, bayam, questions ithellamey pudhusa drive panravangaluku common ah varadhu dha.. Oru trainer nakkal pesama kova padama porumaya solli kudutha dha correct agum. Ofcourse oru visyatha 10 time kuda solli kuduka vendi varum.. beginners do lot of mistakes.. adha porumaya clear panravar dha oru nalla trainer.

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you sir 🙏

  • @rajeshurs4190

    @rajeshurs4190

    6 ай бұрын

    Correct ji. Bcz sila Peru solli tharen apdindra peru la innum padhatam, bayam Vara madri solli kudukuradhu and thitturadhu ipdilam pandradhu naala kaththukave venam nu car driving vittuduranga.

  • @user-ul1zz1zz4u

    @user-ul1zz1zz4u

    5 ай бұрын

    Atha sollama ma thitikitea ottuna enna sir pannurathu First time surface katgu tharama High ways solli kuduthu taang.

  • @nitthesh

    @nitthesh

    5 ай бұрын

    Well said!

  • @SutharsanMithusan-cu2si

    @SutharsanMithusan-cu2si

    4 ай бұрын

    Om super pro oru vasanam sonnaalum ❤❤❤super

  • @SAMBASIVAM-qm8yg
    @SAMBASIVAM-qm8yg2 ай бұрын

    அண்ணா நல்லா சொல்லி தரீங்க நீங்க பயிற்சி எல்லாம் இருந்தா எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும்

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Always welcome 🙏👍

  • @user-qk5bw3jq9g
    @user-qk5bw3jq9g7 ай бұрын

    World greatest trainer.... உங்க videos பார்த்தே today driving licence success...my own car Scorpio....what a cool man...I am venkatbalaji. Thank you sir❤❤❤

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you so much bro.share my videos u r friends and family 👍👍🙏.be safe drive.

  • @gayathrimanoharan7526

    @gayathrimanoharan7526

    6 ай бұрын

    Very nice training sir thank u so much

  • @paarivels.s.6896

    @paarivels.s.6896

    13 күн бұрын

    😂😅😂 ena kambi kattura kathai elam viduraan paarunga...

  • @alagumani8305
    @alagumani83058 ай бұрын

    உண்மையில் நீங்கள் மிகவும் நல்ல ஆசிரியர் சார் வாழ்த்துக்கள்.

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    மிக மிக நன்றி 🙏❤️

  • @User-zt8vq
    @User-zt8vq6 ай бұрын

    உண்மையிலே நீங்க அருமையான மாஸ்டர்..👍 சார். நான் தற்போது driving கிளாஸ் போய்ட்டு இருக்கேன்.. எனக்கு RTO டெஸ்ட் ஓவல் டிரைவ் வீடியோ போடுங்க sir

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    Okay sure sir 👍

  • @walter5207
    @walter52075 ай бұрын

    Sir unga advice and classes romba theliva puridhu... thank you sir👍keep upload more videos

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    Thank you so much subscribe pannuga 👍

  • @walter5207

    @walter5207

    5 ай бұрын

    @@amdriving Panniten sir daily unga videos dhan pathu driving learn pandren.

  • @medialogist5031
    @medialogist503111 ай бұрын

    Nice video and good coaching....the boy is nervous but the trainer handled him carefully and nicely. I like your videos.....because it has lot of fun and coaching. Strategies.

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    Thank you sir 🙏

  • @nirmalraj8985
    @nirmalraj89856 ай бұрын

    Very useful. Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    Thank you so much sir 🙏❤️

  • @premavenkat6314
    @premavenkat631411 ай бұрын

    Last week only I finished my driving clss. But i also drive only by instructor instructions.

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    Okay all the best be safe drive 🙏

  • @SutharsanMithusan-cu2si
    @SutharsanMithusan-cu2si4 ай бұрын

    Anna nan driving kilass poran aan aavangka sollithdharathu puriyala aanal nengka sollura owvoru visaiyamum enakku superra vilangkuthu anna ❤❤❤🎉

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    Thank you so much keep watching my all videos நீங்களும் கூடிய விரைவில் நன்றாக வண்டி ஓட்ட என்னோட வாழ்த்துக்கள்🙏👍

  • @KaranSankar-c3l
    @KaranSankar-c3l7 күн бұрын

    Great impormation and speech nice sir

  • @amdriving

    @amdriving

    5 күн бұрын

    Thank you so much keep support all friends share my videos sir 🙏

  • @user-ko3fl1fl2u
    @user-ko3fl1fl2u8 ай бұрын

    Driving master ninga super solringa Brother

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @alexrajan4867
    @alexrajan48672 ай бұрын

    Yarum Swami ni ❤ semma training Sir 🎉

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Thank you so much sir.i am normal training master.in 20yrs experience drainer.keep support all friends 🙏👍

  • @harishdhanamharishdhanam8439
    @harishdhanamharishdhanam843911 ай бұрын

    Wonder full tips for beginners sir. Happy Teacher's day sir💐💐💐💐

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    Thank you so much sir 🙏

  • @rexsoosan303
    @rexsoosan3037 ай бұрын

    Neenga driving solli tharatha vida.. unga advice life ku match aagura mathiri iruku..

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @nrsdurai5185

    @nrsdurai5185

    4 ай бұрын

    Good

  • @thiyagarajatextrtcollectio277
    @thiyagarajatextrtcollectio27710 ай бұрын

    Sir nega solratha kkumpothu driving kathuketta Pola eruku

  • @amdriving

    @amdriving

    10 ай бұрын

    Thank you 👍

  • @pechibalu2586
    @pechibalu258611 ай бұрын

    Spr teaching valthukal

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    Thank you sir 🙏

  • @raguvj9503
    @raguvj95033 ай бұрын

    Super sir nice teaching🤩❤

  • @amdriving

    @amdriving

    3 ай бұрын

    Thank you so much 🙏

  • @manisellur8629
    @manisellur8629Ай бұрын

    Sir neenga vera level sir super sir🎉

  • @amdriving

    @amdriving

    Ай бұрын

    🙏🙏

  • @Sasti-wy4nh
    @Sasti-wy4nh2 ай бұрын

    Super sir ❤❤❤

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @user-bb7sq4hv4t
    @user-bb7sq4hv4t17 күн бұрын

    Sir unga driving school yenga eruju

  • @user-ze2jl1gx2h
    @user-ze2jl1gx2h11 күн бұрын

    தம்பி ஸ்டேரிங் கண்ட்ரோல் வரல வண்டியில கிளட்ச் இருக்கிறது மறந்து விடுகிறார் ஒரு 10 கிளாஸ் போனா வந்துடுவாரு

  • @MahadevanGanapathy2910
    @MahadevanGanapathy29104 ай бұрын

    இப்போ அந்த பையன் நல்லா drive பண்ணுவாருனு நினைக்கிறேன்.

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    Yes sir super 👍

  • @justinrajan9330
    @justinrajan93304 ай бұрын

    Super teaching sir

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    Thank you so much keep support all 🙏❤️

  • @SudhadeviM-ex8mw
    @SudhadeviM-ex8mwАй бұрын

    Super Sri

  • @amdriving

    @amdriving

    Ай бұрын

    Thank you keep support 🙏

  • @thivakarankaran8598
    @thivakarankaran859810 ай бұрын

    Super bro semmaya training kudukuringa ❤❤, yenoda trainer romba kova paduranga ji.. chinna mistake pannanlum.. yenna pandrathu theriyala

  • @amdriving

    @amdriving

    10 ай бұрын

    பொறுமையே சிறந்த ஆயுதம்

  • @pechibalu2586
    @pechibalu258611 ай бұрын

    Spr ma me too two time epdi car off aitu😅

  • @Saravanan-nd9bm
    @Saravanan-nd9bm4 ай бұрын

    Super

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    Thank you 🙏

  • @krithickdev9862
    @krithickdev98622 ай бұрын

    Super Guidence

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Thank you keep support all friends 🙏👍

  • @paulsundar3054
    @paulsundar305410 ай бұрын

    Super teaching bro God bless you 🙏

  • @amdriving

    @amdriving

    10 ай бұрын

    Thank you so much sir 🙏❤️

  • @HariHaran-yx1cf
    @HariHaran-yx1cf2 ай бұрын

    Sir neega konja horse ah andha payanta sona mari ennaku thonuchu but first time indha mistake varathu is normal dhana

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Ok sir.puriya vaikuren 🙏

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507Ай бұрын

    Super thalaiva

  • @amdriving

    @amdriving

    Ай бұрын

    Thank you keep support all friends 🙏

  • @vipinmonie4220
    @vipinmonie42206 ай бұрын

    Super sir ❤

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    Thank you so much sir 🙏❤️

  • @otpsandiyar7804
    @otpsandiyar780420 күн бұрын

    Sir ennakku left side mirror eppadi drive pannum pothu paakkurathu

  • @amdriving

    @amdriving

    19 күн бұрын

    Ungal thalaii thirupamal parvai mattum mirror side pakanum just 1 second

  • @otpsandiyar7804

    @otpsandiyar7804

    19 күн бұрын

    @@amdriving ok thank you sir🙌

  • @FaycalFaycal-wp1xx
    @FaycalFaycal-wp1xx26 күн бұрын

    Sir parking revaise teache

  • @amdriving

    @amdriving

    26 күн бұрын

    👍

  • @kamalayoutubechannel7767
    @kamalayoutubechannel7767Ай бұрын

    முகத்தில் நல்லா பயம் தெரியுதுப்பா.

  • @ShajahanM-uq4hn
    @ShajahanM-uq4hn7 күн бұрын

    Sir motham yathana day akum draiving padich laisense kidaikkaruthkk sir pleas reply

  • @amdriving

    @amdriving

    7 күн бұрын

    30 days sir🙏

  • @ShajahanM-uq4hn

    @ShajahanM-uq4hn

    7 күн бұрын

    @@amdriving tanks sir

  • @abdulbaathinm8302
    @abdulbaathinm830211 ай бұрын

    Anna enakku oru kelvi? Gear shiftinku 1il irunthu 3kku 3il irunthu 5kku directaa maatralaama

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    Gear குரைக்கும் போது டைரக்ட்டா குறைக்கலாம் உதாரணத்துக்கு ஐந்தாவது கீழ இருந்து டைரக்டா இரண்டாவது வரலாம் ஆனால் அதிகப்படுத்தும் போது படிப்படியா தான் அதிகப்படுத்தனும்

  • @ceziyan546

    @ceziyan546

    11 ай бұрын

    ​@@amdrivingஎனக்கும் இதே நன்றி

  • @tamilselvan6756
    @tamilselvan67566 ай бұрын

    சார் ஒரு சிறு சந்தேகம் அதற்கு பதில் தாருங்கள் நான் தமிழ்நாட்டில் எனது சொந்த மாவட்டத்தில் மட்டும் தான் கார் கு லைசென்ஸ் போட முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால் நான் சொந்த ஊரை விட்டு வெளிமாவட்டத்தில் வேலை பார்க்கிறேன் அங்கே நான் கார் ஓட்ட கற்று கொள்ளலாமா? அங்கு உள்ள RTO அலுவலகத்தில் நான் லைசென்ஸ் வாங்க முடியுமா?

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    தமிழ்நாடுக்குள் எல்லா ஊரிலும் லைசன்ஸ் அப்ளை பண்ணலாம் டூவீலர் ஃபோர் வீலர் ரெண்டும் சேர்த்து போடலாம் 🙏❤️

  • @tamilselvan6756

    @tamilselvan6756

    6 ай бұрын

    @@amdriving தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @nithyar5401
    @nithyar54013 ай бұрын

    Teaching very Nice sir💪

  • @amdriving

    @amdriving

    3 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏👍

  • @dhanushrohan5943

    @dhanushrohan5943

    2 ай бұрын

    Very good teachla @nithyar5401

  • @akshayakannan6232
    @akshayakannan62329 ай бұрын

    Super Thalaiva

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you so much 🙏❤️

  • @ashok00758
    @ashok0075811 ай бұрын

    Hii bro, that person get over panic and assault driving somthing... And not involved to drive concept...

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    New person so panic coming days improve our driving thank you 🙏

  • @ashok00758

    @ashok00758

    11 ай бұрын

    @@amdriving I know you are giving excellent training.. You're very humble..

  • @raviinternational3864
    @raviinternational386411 ай бұрын

    Good

  • @user-ge5np2jz3p
    @user-ge5np2jz3p5 ай бұрын

    Super sir👌👍

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    Thank you so much 🙏❤️

  • @user-zy8og1sy9y
    @user-zy8og1sy9y10 ай бұрын

    Bro speed brake la move pannum bodhu 1st gear la move pannanuma illa 2 nd gear la move pannanuma sir.. Pls reply....

  • @amdriving

    @amdriving

    10 ай бұрын

    வண்டி நின்னுடுச்சுன்னா ஃபர்ஸ்ட் கியர் ரன்னிங் இருக்கு அப்படின்னா செகண்ட் கியர்

  • @user-zy8og1sy9y

    @user-zy8og1sy9y

    10 ай бұрын

    @@amdriving ok bro.. Thank u... Well explained video brother

  • @user-zy8og1sy9y

    @user-zy8og1sy9y

    10 ай бұрын

    @@amdriving one suggestion bro car turning movement pathi oru video la solluga bro...

  • @user-zy8og1sy9y

    @user-zy8og1sy9y

    10 ай бұрын

    @@amdriving speed brake move pannitu aprm clutch vidum bodhu slow accelerate kudukalama... City crowd la

  • @SivaSubramanian-kz4eo
    @SivaSubramanian-kz4eo3 ай бұрын

    Super sir

  • @amdriving

    @amdriving

    3 ай бұрын

    Thank you 🙏

  • @jayanthikandasamy6532
    @jayanthikandasamy65326 ай бұрын

    Romba nalla teach panreenga sir

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @Blockbustertamilmovies203
    @Blockbustertamilmovies20310 ай бұрын

    Super sir unga driving class super

  • @amdriving

    @amdriving

    10 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏

  • @balajik379
    @balajik3795 ай бұрын

    Thanks 🙏 Anna 🙂

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    Welcome sir keep support 🙏👍

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    Welcome sir keep support 🙏👍

  • @markmanikandan6887
    @markmanikandan68873 ай бұрын

    Super sir எந்த ஊர் சார் நீங்க..

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Thiruvanannnamalai Arani sir 🙏

  • @user-yc5qc6fu5h
    @user-yc5qc6fu5h7 ай бұрын

    Sir, I want to join in your driving class,where is your driving class located sir??

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thirvannamalai Arani G M Muneer Driving school sir 🙏❤️

  • @user-uv8th8yd6r
    @user-uv8th8yd6r7 ай бұрын

    Super bro

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you so much 🙏

  • @muthusamytheni3525
    @muthusamytheni35253 ай бұрын

    How do i over track

  • @amdriving

    @amdriving

    3 ай бұрын

    Okay sure coming video 👍

  • @vramesh446
    @vramesh4469 ай бұрын

    Super thala

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you so much keep support all friends and family 🙏💖

  • @sathakramla3350
    @sathakramla33506 ай бұрын

    அண்ணா அருமை எந்த ஊர் நீஙக நான் பொள்ளாச்சி பக்கம் ஆனைமலை அண்ணா

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    Thank you so much na Thirvannamalai Arani sir 🙏❤️

  • @premilakanishk6057
    @premilakanishk6057Ай бұрын

    Are you in Chennai

  • @amdriving

    @amdriving

    Ай бұрын

    Thiruvanannnamalai Arani sir 🙏

  • @babykarthi4183
    @babykarthi41832 ай бұрын

    Sir neenga entha ooru

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Thiruvanannnamalai Arani sir any doubt what's me description la my no iruku.🙏👍

  • @ashok00758
    @ashok0075811 ай бұрын

    Please answer me how many days of training in driving school

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    10Days sir

  • @ashok00758

    @ashok00758

    11 ай бұрын

    @@amdriving tq Sir 😊

  • @babykarthi4183
    @babykarthi41832 ай бұрын

    Nanum class ku varalama

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Welcome

  • @raviinternational3864
    @raviinternational386411 ай бұрын

    Hello

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    Hi sir welcome to A M Driving 🙏

  • @rajsaranraj7157
    @rajsaranraj715710 ай бұрын

    Sir Athu two wheeler kuma sir long focus

  • @amdriving

    @amdriving

    10 ай бұрын

    Yes sure 👍

  • @sundrapunya3038
    @sundrapunya30387 ай бұрын

    Ooty drive video please

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Okay sure sir come soon 👍

  • @ArunKumar-bu1kv
    @ArunKumar-bu1kv10 ай бұрын

    Daily oru aalukku Neenga driving sollithara time hour evlo bro 🤔

  • @amdriving

    @amdriving

    10 ай бұрын

    30 to 45 minutes bro 👍

  • @ArunKumar-bu1kv

    @ArunKumar-bu1kv

    10 ай бұрын

    Thanks bro nan one week ah driving class poittu erukken unga vedio enakku helful ah erukku 👍

  • @maniarunachalam4244
    @maniarunachalam424411 ай бұрын

    Veer veer is gooddriving

  • @maniarunachalam4244

    @maniarunachalam4244

    11 ай бұрын

    Iamsoory

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    Thank you 🙏

  • @Sasti-wy4nh
    @Sasti-wy4nh2 ай бұрын

    Wow

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Thank you 👍

  • @user-mw7ck4nn7k
    @user-mw7ck4nn7k7 ай бұрын

    Anna enaku accletor and brake confuse agutu anna

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    No confuse sir keep watching my WhatsApp number contact me 👍

  • @user-mw7ck4nn7k

    @user-mw7ck4nn7k

    6 ай бұрын

    @@amdriving anna unga number taanga

  • @vadivelvadivel4285
    @vadivelvadivel42856 ай бұрын

    Anna entha ooru nenga

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    Thirvannamalai Arani 🙏

  • @user-ul1zz1zz4u
    @user-ul1zz1zz4u5 ай бұрын

    Sir naan car ottunean first day bayam thaan vandhuchu. Gear pattern eppadi understand lannikirathu

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    இந்த வீடியோவை நீங்க முழுசா பாருங்க கியர் ஓட பிராப்ளம் சால்வ் ஆயிடும் Link kzread.info/dash/bejne/Zmqpo7OvdcapoKw.html

  • @harish3840
    @harish38409 ай бұрын

    Unga location enga sir

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thirvannamalai Arani sir 🙏

  • @DeviDevi-ks7ez
    @DeviDevi-ks7ez3 ай бұрын

    Your Address pls sir

  • @amdriving

    @amdriving

    3 ай бұрын

    Thiruvanannnamalai Arani.🙏👍

  • @ramiramesh
    @ramiramesh4 күн бұрын

    நீங்களே பதட்டம் ஆக்குறீங்க sir😢

  • @amdriving

    @amdriving

    3 күн бұрын

    No sir training

  • @vipinmonie4220
    @vipinmonie42206 ай бұрын

    🙏

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    🙏👍

  • @mathiyalaganmakilraja5937
    @mathiyalaganmakilraja593710 ай бұрын

    Nice sir 👌👌👌

  • @amdriving

    @amdriving

    10 ай бұрын

    Thank you 🙏

  • @user-yp6fs2vj3d
    @user-yp6fs2vj3d11 ай бұрын

    Hi❤

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    Welcome to A M Driving Class 🙏

  • @_itz.suriya_
    @_itz.suriya_8 ай бұрын

    Good 👍 🫡

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much sir 🙏❤️

  • @someishwar4155
    @someishwar41557 ай бұрын

    👍👍👍👍👍

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you 🙏

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze11 ай бұрын

    Romba kastamma irukku driving

  • @amdriving

    @amdriving

    11 ай бұрын

    No sir நீங்க ஈசின்னு நனைங்க

  • @user-mw7ck4nn7k
    @user-mw7ck4nn7k7 ай бұрын

    Anna ungaluku kovam varuma😳

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    No sir 😀

  • @user-mw7ck4nn7k

    @user-mw7ck4nn7k

    7 ай бұрын

    Super anna

  • @user-mw7ck4nn7k

    @user-mw7ck4nn7k

    7 ай бұрын

    Anna oru marithi 800la oru anna enaku epavachum soli kudupanga. But athu cluch relese panalum acclerator kudukalana off agum anna. Orae time la break acclerator clitch use pana mudiyala. Antha anna nalla ootuvanga. But athu konjam palaya car than. Teri place la nan zero anna. Teri na konjam height ana road. Mela pathu irukum illa road. Orae timela break um kudukanum. Cluch um use pananum acclerator um kudikanum. Enala mudiyala anna. Neriya adi vangiten😁😁😘

  • @user-ze2jl1gx2h
    @user-ze2jl1gx2h11 күн бұрын

    தம்பி ஸ்டேரிங் கண்ட்ரோல் வரல வண்டியில கிளட்ச் இருக்கிறது மறந்து விடுகிறார் ஒரு 10 கிளாஸ் போனா வந்துடுவாரு

  • @amdriving

    @amdriving

    10 күн бұрын

    கண்டிப்பாக சார்

  • @thirumurthyk160
    @thirumurthyk1607 ай бұрын

    Super

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you 🙏

Келесі