No video

பயம் குறைய Easy

Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
Link imtiyas.imtiyas.14?mibextid=ZbWKwL
Link imtiyas566
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingKZreadChennal மூலியமா
உங்கள் பயத்தை போக்க tips and tricks
கொடுக்கிறோம்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு Link subscribe share பண்ணுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.

Пікірлер: 227

  • @rhabibkalil9744
    @rhabibkalil97447 ай бұрын

    நானும் டிரைவிங் ஸ்கூல் போய் தான் கத்துக்கிட்டேன்...ஆனா இவ்ளோ தெளிவான விளக்கமான பயிற்சி யாருமே கொடுக்கல.... ஆசிரியரின் தமிழும் தெளிவும் தான் ஆசிரியரின் பலம்.... வாழ்த்துக்கள் அண்ணா.

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    மிக மிக நன்றி 🙏❤️

  • @vinothammu4079

    @vinothammu4079

    3 ай бұрын

    இந்த டிரைவிங் ஸ்கூல் எங்க இருக்கு

  • @RajeenthiranRajee-c3i
    @RajeenthiranRajee-c3iАй бұрын

    மிகவும் அருமையாக சொல்லி கொடுக்கிறார். மிக்க மகிழ்ச்சி

  • @kalyankumar1389
    @kalyankumar13897 ай бұрын

    இவளவு அற்புதமாக தெளிவாக சொல்லித்தரும் ஆசானை நான் பார்த்ததில்லை இவர் கற்றுக் கொடுத்தாள் விமானத்தை கூட எளிதாக பழகிவிடும் போலிருக்கே. நன்றி சார்

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    மிக மிக நன்றி சார் 🙏❤️

  • @baskardhana9668
    @baskardhana96683 ай бұрын

    சிறந்த பயிர்ச்சியாளர் சிறப்பான பயிற்ச்சி இந்த வீடியோ பார்க்கும் போது நானே நேரடியாக கற்றுக்கொள்வது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது பிரதர்

  • @amdriving

    @amdriving

    3 ай бұрын

    மிக மிக நன்றி சார் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும்🙏🙏🤝

  • @nagarajan.t.s
    @nagarajan.t.s9 ай бұрын

    சரியான நல்ல விளக்கம். நன்றி.தங்களின் பணி தொடர வாழ்த்துகள்.

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you so much sir 🙏

  • @kalaiselvanp870
    @kalaiselvanp8707 ай бұрын

    மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் கற்றுக் கொடுக்கிறார் நல்ல ஆசான் நன்றி

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you so much 🙏🙏

  • @ganesans2842
    @ganesans28428 ай бұрын

    மிக தெளிவாக சொல்லி கொடுத்து உள்ளீர்கள். ரிவர்ஸ் பார்க்கிங் செய்வது பற்றி வீடியோ போடுங்கள் சகோதரர்.

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    கண்டிப்பா முயற்சிக்கிறேன் 🙏

  • @sureshramanm6169
    @sureshramanm61699 ай бұрын

    உங்களுடைய கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் விதம் மிகவும் எளிமையாகவும். தன்நம்பிக்கை வளர்க்கும் விதமாக உள்ளது . சூப்பர் உங்கள் பயிற்சி நிலையம் ஆரணி யில் உள்ளதா அல்லது ஆற்காடில் உள்ளதா.

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Arani sir G M Muneer Driving school 🙏

  • @karthick6996

    @karthick6996

    5 ай бұрын

    Super

  • @jeevajeev1905
    @jeevajeev19055 сағат бұрын

    லாங் ஃபோக்கஸ் யுவர் சீக்ரெட்.🎉🎉

  • @user-ze2jl1gx2h
    @user-ze2jl1gx2h11 күн бұрын

    ABC a for accelerator b for break C for clutch basic

  • @SAKTHIVEL-vr7yo
    @SAKTHIVEL-vr7yo9 ай бұрын

    விளக்கம் தெளிவாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி🙏❤️

  • @KAVIPRIYAN-ne6ms
    @KAVIPRIYAN-ne6msКүн бұрын

    Romba super a solli thariga Sir I love Driving🎉🎉🎉🎉🎉❤❤

  • @amdriving

    @amdriving

    Күн бұрын

    Thank you so much keep support share my videos sir 🙏

  • @Kids14995
    @Kids149955 ай бұрын

    Uncle Vera level explain yennakum comming April 12th driving test irruku licence kuu apply panni irrukan intha mathri clear aaa yaarumay explain pannalaa uncle

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    Good all the best be safe drive share my videos your friend circle 🙏👍

  • @mohanbabupm5778
    @mohanbabupm5778Ай бұрын

    Ippadi tan irukanum driving vathuarnunna maha super a.m. driving school

  • @amdriving

    @amdriving

    Ай бұрын

    Thank you 🙏

  • @sadhikbasha5096
    @sadhikbasha50968 ай бұрын

    நல்ல விலக்கம் நல்ல பொருமை நல்ல பதிவு சூப்பர் புரோ

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @basheerahmed3018
    @basheerahmed30182 ай бұрын

    சூப்பரா சொல்லி தரிங்க சார்... நீங்க நல்லா இருக்கணும் சார். சிறப்பு... 🚗🚗👌👌👌

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Thank you so much keep support 👍🤝

  • @basheerahmed3018

    @basheerahmed3018

    2 ай бұрын

    U

  • @adithyaakshaya9577
    @adithyaakshaya95772 ай бұрын

    Nobody explains how to ride the vehicle at the initial stage on the road, they are given instructions, on how to avoid fear, but your teaching method is very nice and useful for the learners. Thanks the Lord.

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Thank you so much keep support all friends and family 🙏👍

  • @manjumix9952
    @manjumix99527 ай бұрын

    You are teaching very naturally Sir. Great🎉. Small suggestion to provide the multi split video option. It would be very useful for us🎉

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    கண்டிப்பா நீங்க சொல்றது புரியுது சார் பியூச்சர்ல கண்டிப்பா நான் அதுக்கு முயற்சி பண்றேன் இப்போதைக்கு நான் வந்து சிங்கள நான் மட்டுமே வீடியோ எடுத்துட்டு இருக்கேன் அதனால அதை பண்ண முடியல இனி வரும் வீடியோக்கள்ல கண்டிப்பா நான் முயற்சி பண்றேன் மென்மேலும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்🙏🙏❤️❤️

  • @vaigak8425
    @vaigak84254 ай бұрын

    Well explained brother & Thank you 👍

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    Welcome sir keep support all 🙏❤️

  • @pattabiramamvaradarajan7378
    @pattabiramamvaradarajan73788 ай бұрын

    Car driving class puriyumpadi sonnatharku migavum nandri.

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep watching sir 🙏❤️

  • @Kids14995
    @Kids149955 ай бұрын

    Naa unnga new subscriber uncle

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    Welcome to A M Driving KZread channel 🙏👋

  • @uthayakumar9412
    @uthayakumar94126 ай бұрын

    Excellent பயிற்சி

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @Kids14995
    @Kids149955 ай бұрын

    Uncle speed breaker kuum video podunga uncle

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    Okay sure 👍

  • @sethuvenkat6860
    @sethuvenkat68608 ай бұрын

    எளிமையான உரையாடலில் கார் டிரைவிங். 👌 👍

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn7 ай бұрын

    மிக அருமையாக விளக்கம் .

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you so much 🙏

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-819 ай бұрын

    Good Tips Sir.. Thank you so much sir...

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Always welcome sir 👍❤️

  • @KAVIPRIYAN-ne6ms
    @KAVIPRIYAN-ne6msКүн бұрын

    Unmai than Sir

  • @nagarajraj236
    @nagarajraj2364 ай бұрын

    அருமையான ஓட்டுனர் பயிற்சி சார். இந்த ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி எங்கு உள்ளது சார்.

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    மிக்க நன்றி சார்🙏 திருவண்ணாமலை ஆரணி

  • @Jps8299
    @Jps829929 күн бұрын

    Super teacher...

  • @amdriving

    @amdriving

    28 күн бұрын

    🙏

  • @sureshramanm6169
    @sureshramanm61699 ай бұрын

    வணக்கம் டிரைவிங் சீட் உயரம் சரிசெய்யும் அளவு கார் ஓட்டுபவர் வைபர் தெரியும் அளவா அல்லது முன் பக்க பேனட் முழுவதும் தெரியும் அளவா என்பதை தெரிவித்தால் front side judgement. கவனத்தில் கொள்ள ஏதுவாக இருக்கும் . உங்கள் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you so much ❤️🙏

  • @user-bs2ly7pp5v
    @user-bs2ly7pp5v6 ай бұрын

    🙏வாழ்த்துக்கள் 👋 உங்கள் போன், attress

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    Arani sir phone no description la iruku parunga sir👍🙏

  • @samsudhakar7778
    @samsudhakar77787 ай бұрын

    சிறப்பாக பயிற்சி......🎉🎉🎉

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    மிக மிக நன்றி சார் 🙏❤️

  • @senthilyuvanraja6463
    @senthilyuvanraja64639 ай бұрын

    Aiyyo supera sollitharenga sir

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you so much keep support all friends and family 🙏💖

  • @tirupurmurugesan1928
    @tirupurmurugesan19286 ай бұрын

    செம்ம செம்ம ப்ரோ 💐💐

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @user-hp2wv2kb3p
    @user-hp2wv2kb3p8 ай бұрын

    Sir arumaiya trin pairings

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends sir 🙏❤️

  • @manikamfalls4742
    @manikamfalls47428 ай бұрын

    ரிவல்ஸ் லெப்ட் ரைட் ஜட்ஜ்மெண்ட் சார்❤

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    கண்டிப்பா வீடியோ போஸ்ட் பண்றேன்👍

  • @siddiquekhan9782
    @siddiquekhan97827 ай бұрын

    Everything is ok but not mentioning side mirror and center mirror that is very very important sir.

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    All will be teaching me.but video not showing me. Next time adding me.thank u so much 👍

  • @sellamselvamuthu438
    @sellamselvamuthu4388 ай бұрын

    அருமை அருமை சார்.

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @ronaldop9268
    @ronaldop92689 ай бұрын

    Sir entha entha car la clutch press pannittu start pannanu sollunga

  • @samiduraineelpuram8209

    @samiduraineelpuram8209

    8 ай бұрын

    Ella carlayum CLUTCH amuthi start pannalam,safe adhuthan.

  • @ashok00758
    @ashok007589 ай бұрын

    ப்ரோ, நான் பைக் கார் ஓட்டும் போது என்னமோ தெரியல, எனக்கு பின்னாடி(வண்டிகள்) வரவங்களுக்கு தானாக ஒதுங்கி அதுவும் slow பண்ணி வழி விடுறன் இத நான் எப்படி சரி செய்வது சொல்லுங்க ப்ரோ

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    உங்கள் பாதை சரியானது நன்றாக டிரைவிங் பண்றீங்க இதைப் பின்பற்றுங்கள் be safe drive 👍❤️

  • @Nitinchannel428

    @Nitinchannel428

    Ай бұрын

    Correctta drive panringa

  • @krishnamoorthygurusamy-xs1by
    @krishnamoorthygurusamy-xs1by5 ай бұрын

    Very nice Teaching🎉

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    Thank you so much keep support 🙏❤️

  • @Panneerselvam-fs4gl
    @Panneerselvam-fs4gl7 ай бұрын

    Exalant sir iam learn very easy

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @ilayamariyaraj331
    @ilayamariyaraj3316 ай бұрын

    Theliva solli tharingaa

  • @amdriving

    @amdriving

    6 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @viswanathan4382
    @viswanathan43828 ай бұрын

    Very useful video ❤

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni82069 ай бұрын

    Nicely explained.

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs3 ай бұрын

    வணக்கம் நண்பரே 🎉

  • @amdriving

    @amdriving

    3 ай бұрын

    காலை வணக்கம் சார்🙏

  • @siddiquekhan9782
    @siddiquekhan97827 ай бұрын

    And zig zag rivers parking also should be teaching

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Okay sure sir 👍

  • @shivsarankavis
    @shivsarankavis4 ай бұрын

    அருமை

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    நன்றி சார்🙏

  • @kuppi2
    @kuppi25 ай бұрын

    சாமன்ய மக்கள் முன்னாடி செய்யும் தவறுகளை பழகுனருக்கு பசுமரத்து ஆணி போல் சொல்லி தரும் ஆசிரியர் பணி தொடரட்டும்...

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    மிக மிக நன்றி சார்🙏❤️

  • @SumathiSumathi-vw9gw
    @SumathiSumathi-vw9gw4 ай бұрын

    Good teach sir🎉

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    Thank you so much keep support all 🙏❤️

  • @justinrajan9330
    @justinrajan93304 ай бұрын

    Good teacher

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    Thank you so much 🙏❤️

  • @dinesh001
    @dinesh0019 ай бұрын

    today video angle good but zoom vendam driver AND YOU THERIYANUM SIR

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Okay sir I will correction 👍

  • @kachimohamedanoordeen9551
    @kachimohamedanoordeen95513 ай бұрын

    Hello, Bhai please can ask you one question. How many lessons do you want to take as a proper driver and how much you want to pay for it. Please let me know. I want to take lessons for you. Thanks

  • @amdriving

    @amdriving

    3 ай бұрын

    10 day's classsa na 30 days varai tharuven.any doubt WhatsApp me.describtion lay my no iruku👍

  • @fruit6578
    @fruit65787 ай бұрын

    Well Explained 👌

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you so much 🙏

  • @sugaprakash8000
    @sugaprakash80009 ай бұрын

    ??😅அண்ணே கவலைப்படாதீங்க உங்களுக்கு மேல ஆர்வமா இருக்காங்க.

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @tamilminiroll1225
    @tamilminiroll12258 ай бұрын

    Well Trainer👏🏻

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you sir 🙏

  • @Sivakumar-eu8mc
    @Sivakumar-eu8mc9 ай бұрын

    Sir 1doubt gear change panamothu slow nu soldringa apo ena pananum sir brake aluthanuma ax letter aluthama irukanuma sir plz explain

  • @AbdulMajeed-81

    @AbdulMajeed-81

    9 ай бұрын

    Remove your leg from accelarator n keep it on brake but don't press...then change the gear by pressing clutch fully

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    அக்சிலேட்டரும் கிளட்ச்சும் நம்மளோட சைக்கிள் ஓட்டுகிற டைப்ல இருக்கணும் உதாரணம் ஒரு பெடல் அழுத்தும் போது இன்னொரு பெடல் மேல வருது அதே போல🙏

  • @Kanakaraj-k-p7d
    @Kanakaraj-k-p7d8 ай бұрын

    Good training sir

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends sir 🙏💗

  • @AffectionateCrocodile-ee2zf
    @AffectionateCrocodile-ee2zf2 ай бұрын

    Super

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @ramasamys8514
    @ramasamys85148 ай бұрын

    Super. Prither

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much 🙏

  • @aadhisridhar9595
    @aadhisridhar95958 ай бұрын

    Super sir thanks

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you 👍

  • @vasukiraj1749
    @vasukiraj17495 ай бұрын

    Super bro

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    Thank you so much keep support 🙏❤️

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr8 ай бұрын

    Super sir.

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much 🙏❤️

  • @MuthuKumar-bj9ln
    @MuthuKumar-bj9ln4 ай бұрын

    Sir, super

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    Thank you so much keep support all 🙏❤️

  • @krithickhari3218
    @krithickhari32183 ай бұрын

    Sir unga driving school yenga erukku...??? please tell me

  • @amdriving

    @amdriving

    3 ай бұрын

    Thiruvannamalai Arani sir 🙏

  • @apsalapsal9687
    @apsalapsal96878 ай бұрын

    Super sir 🤝

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @masterblaster1995
    @masterblaster19958 ай бұрын

    Nenga pesarthu matum.keta pothumaa?? Why leg hand operation a kamikarathe ella..

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Okay sure coming soon videos 👍

  • @msbabumsbabu6672
    @msbabumsbabu66728 ай бұрын

    Suppar.sir

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏🙏❤️

  • @pamalsrc1708
    @pamalsrc17089 ай бұрын

    Keep rocking

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you so much 🙏

  • @sathyapalanr6096
    @sathyapalanr60968 ай бұрын

    Very much useful post

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @sasikeshwaran5756
    @sasikeshwaran57567 ай бұрын

    Starting of the video some music was playing ..any one text me what music that ?

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    t j life mp3 music sir 👍

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c3 ай бұрын

    The Driving person told that already Driven Lorry, But activities seems to be mediocre! Mediocre! Mediocre! Driving instructor has been provided patient & Transparent manner.. Purely adopted Good Driving modous operandi.. Nice Driving knowing person should be seen.. I know Driving 27 months back, Daily i have been Driven more or less 15 km per Days now Myself PRO Driver... Driving is very very easy... We keep while Driving present mood & sober ( not drunken mood) mood. Wear seat Belt.

  • @AyyanarVanitha
    @AyyanarVanitha8 ай бұрын

    Super sir

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you so much keep support all friends 🙏❤️

  • @abdulsenthil
    @abdulsenthil8 ай бұрын

    Left side judgement is tips please

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Okay sure sir 👍

  • @someishwar4155
    @someishwar41557 ай бұрын

    Super 👍👍👍👍👍👍

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you 🙏

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar8 ай бұрын

    good 🤝👌

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Thank you 🙏

  • @happymoments7196
    @happymoments71967 ай бұрын

    Good anna

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you 🙏

  • @gowthamigowthami6701
    @gowthamigowthami67018 ай бұрын

    எனக்கும் கார் ஓட்ட ரொம்ப நாள் ஆசை

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    கண்டிப்பா கத்துக்கலாம்👍

  • @user-mi6so7vz7j
    @user-mi6so7vz7j5 ай бұрын

    Good❤

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    Thank you so much keep support 🙏❤️

  • @sumathysumathy1701
    @sumathysumathy17014 ай бұрын

    Where is your driving school?

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    Arani sir 🙏

  • @pamalsrc1708
    @pamalsrc17089 ай бұрын

    Perfect

  • @vinothammu4079
    @vinothammu40793 ай бұрын

    இந்த டிரைவிங் ஸ்கூல் எங்க இருக்கு

  • @amdriving

    @amdriving

    3 ай бұрын

    திருவண்ணாமலை ஆரணி🙏👍

  • @youtubetamilan3285
    @youtubetamilan32857 ай бұрын

    12:20 sir left indicator podave illa

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Sorry நான் கவனிக்கல 😔

  • @RThangavel-ki9wq
    @RThangavel-ki9wq7 ай бұрын

    நீங்க திருப்பூர்,திருப்பூர் பக்கத்துலனா போன் நம்பர் குடுங்க க்ளாஸ்ல ஜாயிண்ட் பன்றதுக்கு.

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    நான் திருவண்ணாமலை சார் 🙏

  • @a.rangarajanrajan3239
    @a.rangarajanrajan32395 ай бұрын

    Driving school location bro?

  • @amdriving

    @amdriving

    5 ай бұрын

    G M Muneer Driving school ARANI sir 🙏❤️

  • @user-dt2ot4gl9m
    @user-dt2ot4gl9m8 ай бұрын

    Sir unga driving school name &location plz

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    G M Muneer Driving school ARANI

  • @pamalsrc1708
    @pamalsrc17089 ай бұрын

    Ivaridam driving pona udana padichirlam a to z solranga

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you 🙏

  • @95hke
    @95hke7 ай бұрын

    En long la paaru long la paaru solringa? Naanum learning period la irukan so asking?

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Sorry Bro நான் லாங்கா பாக்க சொன்னது off Road அந்த சீட்ல ஒக்காந்து உடனே லேப்ல போறவங்களையும் ரைட்ல வரவங்களையும் அதிகமான கவனம் கொடுப்பாங்க அதற்காக தான் நான் அதிகமா லாங்கா பாருங்க அப்படின்றது சொல்றேன் 🙏

  • @95hke

    @95hke

    7 ай бұрын

    @@amdriving sorry la vena bro just a doubt, another one doubt for me is road condition is good, if the road are very bad in condition apo epudiyum slow ah dhan povom apo namma long focus pananum ah or short distance focus pananum ah?

  • @95hke

    @95hke

    7 ай бұрын

    @@amdriving and Chennai la indha long Focus work avumah bro? Bcoz romba kitta vehicle varum traffic irukum ,apo epudi bro?

  • @imt0777

    @imt0777

    7 ай бұрын

    Bro New video paruga bro

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    நான் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா upgrade ஹைட் வரேன் இதுக்கப்புறம் நீங்க நினைக்கிற மாதிரி வீடியோ போஸ்ட் பண்ற👍❤️

  • @ananthimohan3910
    @ananthimohan3910Ай бұрын

    Hi brother

  • @amdriving

    @amdriving

    Ай бұрын

    Hello hai sister

  • @lawrencenadar5684
    @lawrencenadar56848 ай бұрын

    நான் உங்கட்ட கார் ஓட்ட பழகலனு வருத்தமா இருக்கு 😢

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    Ho i am sorry don't worry என்னோட வீடியோவை கண்டினியூவா பாருங்க உங்களுக்கு எந்த டவுட்டா இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்க நான் அந்த வீடியோ போஸ்ட் பண்றேன் 🙏👍

  • @gowthamigowthami6701
    @gowthamigowthami67018 ай бұрын

    உங்க ஊர் எது சார்

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    திருவண்ணாமலை ஆரணி

  • @muralirajkr2566
    @muralirajkr25668 ай бұрын

    உங்க ஊர். சார்

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    திருவண்ணாமலை ஆரணி சார்

  • @Kimbabysamy
    @Kimbabysamy9 ай бұрын

    Gear pakkama poduvathy eppadi bro please one video podunga

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    நீங்கள் வீட்டிலிருந்து ஒரு நோட்டு பேனா இடது கையில் H போட்டு பார்க்கவும் அதை தனித்தனியா கண்டிப்பா அத நான் வீடியோ போடறேன்👍

  • @Kimbabysamy

    @Kimbabysamy

    9 ай бұрын

    @@amdriving thank you sir, intha mari ungaloda quick response'kaga thaan unga videos ellam continue'va pakaren sir thanks a lot

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you so much keep support all friends and family ❤🙏

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian42839 ай бұрын

    👌👍

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @KamalaKamala-uy4me
    @KamalaKamala-uy4me8 ай бұрын

    ! 👌👍

  • @amdriving

    @amdriving

    8 ай бұрын

    🙏💗

  • @Saravanan-nd9bm
    @Saravanan-nd9bm4 ай бұрын

    👍👍👍👍👍👍

  • @amdriving

    @amdriving

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @Crescentview
    @Crescentview7 ай бұрын

    👍

  • @amdriving

    @amdriving

    7 ай бұрын

    Thank you 👍

  • @mohammed20143
    @mohammed201439 ай бұрын

    Hello sir 🙏

  • @amdriving

    @amdriving

    9 ай бұрын

    Welcome to A M Driving KZread channel Hi

  • @Sasti-wy4nh
    @Sasti-wy4nh2 ай бұрын

    Sir pls number sir

  • @amdriving

    @amdriving

    2 ай бұрын

    My number channel description watch 👍

  • @ronaldop9268
    @ronaldop92689 ай бұрын

    Sir entha entha car la clutch press pannittu start pannanu sollunga

  • @AbdulMajeed-81

    @AbdulMajeed-81

    9 ай бұрын

    All cars

Келесі