Car U-turn tips in tamil | How to take a U-Turn | கார் ஓட்டுவது எப்படி ?

Тәжірибелік нұсқаулар және стиль

Car U-turn tips in tamil - U-Turn Driving - How to take U-Turn - Car U-turn - car turning radius - U turn - car driving classes for beginners in tamil - கார் ஓட்டுவது எப்படி ? - how to drive a car - how to drive a manual car - how to drive a car for the first time - car driving lessons - learn driving in your own car - car driving - car - car driving classes for beginners - car driving class tamil - brake - accelerator - gear - steering, safety tips - car driving lesson - beginners car driving lesson
This video teach you on How to take a U-Turn ?
Do watch other Car driving lessons below,
Basics of Car driving
• Car driving classes fo...
How shift gear smoothly and how car gear works ?
• How to shift gear smoo...
How to drive car in slope or hill ?
• How to drive a car on ...
How to apply brake, clutch first ot brake first ?
• How to apply brake in ...
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : birlasparvai@gmail.com
#howtotakeUturn #UTurnTipsTamil #CarUTurn #LearnCarDrivingTamil #cardrivinglessonstamil #drivingtamil #birlasparvai

Пікірлер: 980

  • @achieverraju
    @achieverraju3 жыл бұрын

    தலைவா தமிழ்ல டிரைவிங் சொல்லித்தர சேனல்ல நீங்க தான் பெஸ்ட் கிளியரா சொல்லித் தர்றீங்க தொடர்ந்து வீடியோ போடுங்கள்

  • @rganeshmani4822

    @rganeshmani4822

    Жыл бұрын

    hi

  • @rganeshmani4822

    @rganeshmani4822

    Жыл бұрын

    9

  • @murugananantham677

    @murugananantham677

    Жыл бұрын

    👍👌👌👌❤❤❤❤❤❤❤❤

  • @srisam427

    @srisam427

    8 ай бұрын

    Yes thala....he is best

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam47023 жыл бұрын

    எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.மிக தெளிவாகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் சொல்வது மிக பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி

  • @nishanthanr605

    @nishanthanr605

    3 жыл бұрын

    Channel subscribe seinga. Ad vantha full ah parunga. Athuve ஒரு உதவி தான்

  • @saradhamani9013

    @saradhamani9013

    3 жыл бұрын

    Vanakkam.Please inform your phone number.This is my humble request.Iam from small village in Tiruppur district.

  • @mastersuper6816

    @mastersuper6816

    2 жыл бұрын

    Sir your classes are very good please inform your in address or phone number

  • @pallanilechumy1673

    @pallanilechumy1673

    2 жыл бұрын

    Very detailed

  • @lokeshk9265

    @lokeshk9265

    2 жыл бұрын

    Yes..sir..really awesome

  • @nageswaranporavi9333
    @nageswaranporavi93332 жыл бұрын

    நான் கற்றுக்கொண்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இப்படிச் சொல்லி தரவில்லை. மிகவம் அருமையான தேவையான வீடியோ.

  • @PrathoshHere
    @PrathoshHere3 жыл бұрын

    Thalaiva நீங்க சொன்னது வச்சு கார் ஓட்ட கத்துட்டு இருக்கேன் 😊😊😊😊🤗

  • @tamizananbu
    @tamizananbu2 жыл бұрын

    தலைவா, உங்கள் அனைத்து கார் ஓட்டும் பயிற்சி காணொளிகளை பார்த்தேன், இதை விட சிறப்பாக யாராலும் சொல்லித்தர முடியாது... என் மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் , அனைத்து வீடியோக்களில் தெளிவான பதிலை பெற்றேன்... நன்றி வாழ்த்துக்கள்...

  • @quoteworld3375
    @quoteworld33753 жыл бұрын

    I am a beginner who spent 20000 on 2 different driving classes. But they never taught me these much things. U r so great 👏👏👏👏thank u so much bro!!

  • @indiansheera7685

    @indiansheera7685

    2 жыл бұрын

    20,000 is too much i spent only 5500 for boht car and 2 wheeler with license and they also didnt teach me properly. But some how i cleared the driving test and got my license. But I can drive in low trafficr area well and turning also I can do it properly in no traffic situation.

  • @quoteworld3375

    @quoteworld3375

    2 жыл бұрын

    @@indiansheera7685 yeah I got licence for 5000...but to learn drive properly I went for a coaching for 20 days and hired a person for a month... Still I struggled

  • @indiansheera7685

    @indiansheera7685

    2 жыл бұрын

    @@quoteworld3375 same here bro , unless we take car with an good driver to High way, streets, in traffic time zones we cannot learn it well. Only learn it on your self. 20 days training is not sufficient. It's like attending a computer class and if we fail to practice it on our own we cannot Excel in it

  • @quoteworld3375

    @quoteworld3375

    2 жыл бұрын

    @@indiansheera7685 yeah correct!!

  • @dineshdinesh-sr1di
    @dineshdinesh-sr1di2 жыл бұрын

    தலைவா உங்களுக்கு பெரிய மனசு.. இப்டி மெனக்கெட்டு யாரும் பண்ணமாட்டங்க.. நன்றி

  • @Kumaresanarunachalam75
    @Kumaresanarunachalam752 жыл бұрын

    சார்..அருமையான விளக்கம்...national highway U turn எடுத்த இடம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகம் ஆயிற்றே...

  • @paranjothipichaimuthu1297
    @paranjothipichaimuthu12973 жыл бұрын

    உங்களின் செயல்முறை விளக்கத்திற்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் கூற முடியாது மிகவும் உபயோகமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்

  • @Ammu_pavaki
    @Ammu_pavaki3 жыл бұрын

    Brother. Iam from kerala.. I appreciate your effort for teaching well. Thnkuuuuu

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thank you.

  • @srirajaganesh.a8790

    @srirajaganesh.a8790

    3 жыл бұрын

    ஃப்ளாஷ் விளையாட்டு ஓஃஃஃ ஓஃஃஃ ஃஃஃஃக்ஷஃஃ ஃஃஃஃக்ஷஃஃ க்ஷஃ

  • @Amarnath2k2

    @Amarnath2k2

    3 жыл бұрын

    Malayali,me too..

  • @gloryjansica5695
    @gloryjansica569510 күн бұрын

    மிக முக்கியமான வீடியோ காட்சிகள் அனைத்தும் பயன்கள் மிக நேர்த்தியாக சொல்லி தரீங்க வாழ்க வளமுடன்

  • @theavengers1490
    @theavengers14903 жыл бұрын

    ஒரு நல்ல ஆசான் உங்களை போல தான் இருக்க வேண்டும்.அருமை...

  • @red57789
    @red577892 жыл бұрын

    Your effort is Very Highly APPRECIATABLE. Actually you are saving people from committing Accidents. THANKS A LOT, BROTHER!!!💐💐💐

  • @bharathi1588
    @bharathi15882 жыл бұрын

    I thought I found a new driving channel but I found a great teacher 🙏🙏🙏

  • @gsarvesh6138

    @gsarvesh6138

    2 жыл бұрын

    Super super super

  • @raghavanragupathy480
    @raghavanragupathy4807 ай бұрын

    எனக்கு தற்போது வயது 62உங்களின் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் பாராட்டுகள்.

  • @prabhushen
    @prabhushen2 жыл бұрын

    Practical லா சொல்லிக்குடுத்தாக்கூட இவ்வளவு தெளிவா சொல்லிக்கொடுக்க முடியுமான்னு தெரியல ஆனா உங்களோட வீடியோ பாக்கும்போது நானே டிரைவிங் சீட்ல உக்காந்துட்டு இருக்கற மாதிரி ஃபீல் ஆகுது சகோ. நீங்க வேற லெவல் ஃப்ரோ.

  • @passion_vibes
    @passion_vibes3 жыл бұрын

    Am not sure about your profession. But you can start a driving school. People would love to learn from you. Hats off to your skills with patience and dedication

  • @gopinair3357
    @gopinair33573 жыл бұрын

    I am from Karnataka .. you are are really doing well bro..👏👏🏆🏆

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thanks bro

  • @mohanagandhiramamirtham7105

    @mohanagandhiramamirtham7105

    3 жыл бұрын

    Excellent training

  • @sunithkumars2772

    @sunithkumars2772

    3 жыл бұрын

    Me too bro from Karnataka

  • @vgmproduction413
    @vgmproduction4132 жыл бұрын

    அண்ணா நான் ஒரு வருடத்திற்கு முன் கார் ஒட்டி பழக ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் ஓட்ட முடியாமல் முயற்சியை கைவிட்டேன்.. என் கணவர் மிகவும் நேர்த்தியாக கார் ஓட்டுவர் அவர் சொல்லி கொடுத்தும் என்னால் ஓட்ட முடிய வில்லை.. எனக்கு ஓட வராது என்று விட்டுவிட்டேன்.. நான் இப்போது கார் ஒட்டியே ஆகவேண்டிய சூழலில் உள்ளேன்.. அப்பொதுதன் உங்களுடைய விடியோவை பார்த்தேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. நீக்க சொல்லி கொடுப்பதை பார்த்த இடனே எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது என்னால் கார் ஒட்டமுடியும் என்று மட்டும் இல்லை.. உங்கள் விடியோவை பார்க்கும்போதே நானே காரை ஓடிவிட்டது பொல் தன்னம்பிக்கை.. அதை தன்னம்பிக்கையோடு கரா எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன் முதலில் கிரௌண்டுள் ஓட்டினேன் நீங்கள் சொன்ன அனைத்தையும் நியாபகம் செய்து ஓட்ட முயற்சித்தேன் என்னால் ஓட்ட முடிந்தது.. அப்டியே ரோட்டில் ஓட்ட தொடங்கினேன் பதட்டமாக இருந்தது..எதிரே வரும் வண்டிகளை பார்த்து பதட்டம் அடைந்துவிட்டேன் என்னால் கார் ஓட்டமுடியாது என்று மிகவும் வருத்தமாக உள்ளது.. என்ன நினைச்ச அசிங்கமாக உள்ளது.. நான் ஒரு பெண் என் வயது 35 .. என்னைவிட சின்ன பெண்கள்கூட மிக அழகாக ஓட்டும்போது என்னால் மட்டும் முடியவில்லை என்று நினைக்கும்போது கடுப்பாக உள்ளது

  • @birlasparvai

    @birlasparvai

    2 жыл бұрын

    Be positive and strong. You can learn easily.

  • @vgmproduction413

    @vgmproduction413

    2 жыл бұрын

    @@birlasparvai thank you for ur response..

  • @durairajparamasivan9983

    @durairajparamasivan9983

    2 жыл бұрын

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் தெளிவு சொல்ல வார்த்தைகளே இல்லை வாழ்க வளமுடன் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் உங்களின் பயனாளிகளின் வாழ்த்துக்களுடன் நன்றி நன்றிகள் பல வணக்கம்

  • @isanjay02
    @isanjay023 жыл бұрын

    உங்க எல்லா வீடியோவும் அற்புதமா இருக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்த்துகள் 🎉

  • @girisaravanan84
    @girisaravanan843 жыл бұрын

    Distance between frontwheel center point to rearwheel center point is called wheelbase. This decides the turning radius of the vehicle.

  • @vinumallan1990
    @vinumallan19903 жыл бұрын

    Your driving CLASS ROOMS are progressing well. Many thanks for our dear teacher. 💐💐💐💐💐💐💐💐💐

  • @kalaranjani7987
    @kalaranjani79872 жыл бұрын

    Thanks bro. You are helping us a lot. You are teaching whatever I wanted to know in driving a car. As a beginner I watch your videos often to get clear ideas. Thanks for shooting different strategical moves with a good explanation for a beginner. Keep posting more.

  • @alliswellfromthanjavur8797
    @alliswellfromthanjavur87972 жыл бұрын

    தெளிவான விளக்கம் நன்றி 🙏

  • @harishnatarajan5818
    @harishnatarajan5818 Жыл бұрын

    At 7:05 information about dashed line and continuous line in the road, the purpose of such indications/rules are not followed by some drivers and many drivers are unaware, resulting in accidents. Your videos are really awesome brother, such detailed and effective guidance to learn and improve safe driving skills. Great service👍👍

  • @vimal3686
    @vimal36863 жыл бұрын

    Unmaiyave neenka vera level bro.semaya sollitharinka...detail ah panrinka....

  • @aadhirana8052
    @aadhirana80522 жыл бұрын

    டிரைவிங் கிளாஸ் போயிட்டுருக்கேன். உங்க விளக்கமான வீடியோக்கள் எனக்கு ரொம்ப உதவியாக உள்ளது. மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி சார் .

  • @sukumaran4815
    @sukumaran48152 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @selvavisi551
    @selvavisi5513 жыл бұрын

    I learned singapore driving class centre,,TQ bro

  • @kvsenthilkumar186
    @kvsenthilkumar1863 жыл бұрын

    Explaining the functionality of the car is really awesome

  • @ganapathyraja.r
    @ganapathyraja.r5 күн бұрын

    Superb clearly explaining ...

  • @gowrinaveen8581
    @gowrinaveen85818 ай бұрын

    Anna neenga solldratha paakum pothu driving ec ya kaththukalamnu thonuthu great anna thank u so much anna yenakku wish pannuga

  • @cacvsuryam3820
    @cacvsuryam38202 жыл бұрын

    All vehicles should be provided separate indicator for U turn. Otherwise, by own experience, many fools think that we are taking right turn and follow with us if they too want to take right turn. So to avoid this confusion, MV Act should be amended to provide separate indicator for U turn to all vehicles.

  • @balamuruganm9555
    @balamuruganm95553 жыл бұрын

    Bro unga video enku rompa use aguthu epo tha parthen thank you so much bro ❤️🙏

  • @Podcasttamil94
    @Podcasttamil94 Жыл бұрын

    Watched ur driving videos for 5 times and learnt my car driving n received license individually without any intermediary thanks n love u bro ❤

  • @aravind931
    @aravind9313 жыл бұрын

    Thank you so much sir for having the only KZread channel that contains all the details needed to drive a car. Very detailed explanation in each video. You are the best! 👍

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thanks bro

  • @AbdulAzeez-or2hm
    @AbdulAzeez-or2hm3 жыл бұрын

    Super bro, really you have explained technically in all videos, keep on rocking

  • @srisudharsanan.g3575
    @srisudharsanan.g35753 жыл бұрын

    Sir Really aweome video very informative and useful.I just look it for turn only but you have very clearly all the terms in driving..

  • @kishorer4827
    @kishorer48273 жыл бұрын

    Hearty Wishes Bro!!! You are a perfect instructor!!! Thanks lot. I am learning driving, and very useful to me.

  • @ashervincent
    @ashervincent3 жыл бұрын

    Well done. You could have included clutch and brake control for clarity

  • @kavinprasath6626
    @kavinprasath66263 жыл бұрын

    Every videos i never and ever miss it you are explain that technicaly and practicaly that very use full for us right now im in singapore during practical for class 3 license im so happy and i wish you to upload for videos thanks a lot...

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thank you for your words sir, keep support and stay tuned.

  • @jerryarockia
    @jerryarockia3 жыл бұрын

    Hello Bro!!! Really superb instructions. Keep doing it.

  • @arunkumarduraisamy4063
    @arunkumarduraisamy40633 жыл бұрын

    Same mistake I did last week. Thanks anna. I learnt now.

  • @venkkatraman2562
    @venkkatraman25623 жыл бұрын

    Really good detailed instruction to beginners, appreciate the effort you made for all videos. Thank you lot and lot

  • @syedali7700
    @syedali77003 жыл бұрын

    Good effort and well explained... Thank you sir.. Neenga saatha Birlah illa sir, car oturathula TATA BIRLAH...

  • @gokulnathpanneerselvam3550
    @gokulnathpanneerselvam35503 жыл бұрын

    Nice Explaination Bro,Need Good Contents Like This👍❤️

  • @t.e.boopathi7337
    @t.e.boopathi73373 жыл бұрын

    நான் முதன் முறையாக கார் ஓட்டும் ஆசை உங்கள் வீடியோ வந்தது இன்று அதை நிறைவேற்றி விட்டேன் நன்றி நண்பரே இன்று என் முதல் டிரைவிங் 26/5/2021 நகரி ஆந்திர பிரதேஷ்

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj76382 жыл бұрын

    Hello Sir, this video has audio issue. When hearing with earphones, only left side is audible. I did checked my earphone if it works good. Thanks a lot for these wonderful and life saving videos sir!!

  • @phoenixrise999
    @phoenixrise9993 жыл бұрын

    😭thanks anna clearly explained

  • @rocky_0701
    @rocky_07013 жыл бұрын

    Sir ,How to handle steering straight in driving ,how I know whether I am going straight without going corner of the roads ..can u explain Sir??

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Sure... will make a video about it.

  • @aarizaariz2960
    @aarizaariz2960 Жыл бұрын

    Anna unga videos paarthey naan driving kathukitten.. Rommba clearah easya puriumpadi theliva solreenga.. Thank you so much ..

  • @-DAVID-143
    @-DAVID-143 Жыл бұрын

    Anna nenga superaa drive soli tharingaa nanum driving school poran but inga kuda yanuku avlovaa solamatingaranga but nenga soldradhu yanuku romba pidichu iruku bro i like ur driving brother God bless u and ur family brother

  • @vvssuryavvssurya9417
    @vvssuryavvssurya94173 жыл бұрын

    🙏🙏🙏 மாஸ் மாஸ் மாஸ் ப்ரோ 🙏🙏🙏 மதுரையில் இருந்து உங்கள் தம்பி சூர்யா

  • @dineshrao3826
    @dineshrao38262 жыл бұрын

    Very informative, Sir!!! My kind advice to ppl who are watching this video, please respect the driver to make a U-turn by stopping when you notice a car making signal and avoid squeezing in or honking.

  • @skr0nytbe389

    @skr0nytbe389

    Жыл бұрын

    That never happens on our Indian roads.. People are always in a hurry with burning oil on their legs. Worst people..

  • @preethigovindarajan888
    @preethigovindarajan8883 жыл бұрын

    Excellent sir. AWESOME TEACHING .

  • @prashanthn777
    @prashanthn7773 жыл бұрын

    An excellent lesson for learners sir. Thank you.

  • @sanjayca5495
    @sanjayca54953 жыл бұрын

    Hello sir.Your efforts are really commendable and thank you for your detailed explanation.Is it possible to move the car to the left side of the median and take u turn while driving in traffic or any busy signal

  • @prabuchinnasamy3057

    @prabuchinnasamy3057

    Жыл бұрын

    This is a huge doubt... In traffic could we do that? If we come to left most side, the signal may vary.. But if we move to right most side, we can't make u turn... So what we can do?

  • @jessyvasu7494
    @jessyvasu74943 жыл бұрын

    Perfect teaching ❤

  • @srinivasaraghavansaranatha7163

    @srinivasaraghavansaranatha7163

    3 жыл бұрын

    சிறு சிறு தகவல்களும் தருகிறீர்கள். வாழ்த்துக்கள். 🙏

  • @abirathna9879
    @abirathna98792 жыл бұрын

    No words to say .... Crystal clear explanation sir... Enga trainer kuda ippadi solli tharala nariya tips unga video va pathu than learn pannom thank you...

  • @Sakthivel-wi1gi
    @Sakthivel-wi1gi3 жыл бұрын

    romba use fulla iruku thanks sir

  • @sarcaztic
    @sarcaztic3 жыл бұрын

    Such a beautiful explanation, trust me brother u will reach heights

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thanks bro

  • @sivaveera1976IN
    @sivaveera1976IN3 жыл бұрын

    A very good video. Basically Indian Roads widths are very narrow and not like other countries. Hence they restrict our driving at not more than 80 Kmph on a National Highway. Just a suggestion. Only when we practically drive the car, we will be able to encounter mistakes and learn from the mistakes. Good Job. Keep it up.

  • @marianna7293

    @marianna7293

    Жыл бұрын

    அண்ணா நான் விருதுநகர்

  • @monisharajesh2051
    @monisharajesh20515 ай бұрын

    ஐய்யா ரெம்ப நன்றிகள். மிக அருமையான பதிவு.

  • @vinothlakshminarayanan4150
    @vinothlakshminarayanan41503 жыл бұрын

    Out of all the channels on car driving, yours is the best. 😊

  • @yuvarajanu
    @yuvarajanu3 жыл бұрын

    Sir, Your videos are truly amazing, step by step information and demonstration is excellent. Hats off to your work. 🙏🙏🙏

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thanks bro

  • @green-pot5619
    @green-pot56193 жыл бұрын

    I used to watch all your videos, it's all helpful...keep up the good job bro...even I shared videos to my husband too. 😍

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thank you

  • @deepanm1035
    @deepanm10353 жыл бұрын

    Anna supper ra solli tharinga neenga ... inniki tha na first day class pona... na enna mistakes panna adhu epdi rectify panlan nu la crt ta solli tharinga thank you soo much

  • @d.veeravel9849
    @d.veeravel9849 Жыл бұрын

    உங்கள் ஜன்னலில் மிக சிறப்பாக சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம் அனைவரும்

  • @vineethhosahalli2423
    @vineethhosahalli24233 жыл бұрын

    Sir , i would like to mention that your driving skill instructions are the best in the world. Not only that , i thankyou for your unselfish sharing of your driving skills to one and all. Millions of lives are saved on the roads by following your driving instructions.Hats off to u sir.

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thanks bro ...

  • @prakasherd18

    @prakasherd18

    3 жыл бұрын

    Nice explanations

  • @inianbharathi
    @inianbharathi3 жыл бұрын

    Hi Birla , you are a excellent tutor, thanks a lot for these videos, keep up the good work

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thank you.

  • @GuruHashwin
    @GuruHashwin2 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல். Even we can't get the detailed information from driving classes. 🙏

  • @kalyanams9168
    @kalyanams91683 ай бұрын

    Super தெளிவான விளக்கம். நன்றி.

  • @priyadurairaj3261
    @priyadurairaj32613 жыл бұрын

    The best teacher and the most useful subjects r taught by this teacher!!! Superb thank u

  • @mank004
    @mank004 Жыл бұрын

    Tips for beginners:- 1. Go at 40kmph. 2. Pull your handbrake after half of your car passes the divider. 3. Pull only for a second or two. 4. Rotate Steering at 45 degrees. 5. While performing all of these never take your leg off the accelerator pedal. Happy turning 😄

  • @warlordfan8825

    @warlordfan8825

    Жыл бұрын

    Tysm i followed your tips... I'm in heaven rn🗿

  • @mank004

    @mank004

    Жыл бұрын

    @@warlordfan8825 XD also dont forget the R in the gear shifter means Race mode, after going in 5th gear at 100+ speed try putting your car into racemode

  • @rbzz_

    @rbzz_

    Жыл бұрын

    @@warlordfan8825 watching this video at heaven ....🙂

  • @dhanasekarmurugesan5539
    @dhanasekarmurugesan5539 Жыл бұрын

    Birla sir, You are a great teacher. Thank you sir. After seeing your lessons I am ready to buy a car. Super!!

  • @maruthupandian497
    @maruthupandian4973 жыл бұрын

    மிக அருமை......விளம்பரம் நமக்கு இரண்டாம் பட்சம் தான்..பாதுகாப்பு தான் முதல்.... நான்கு வழி சாலையில் முன்புறம் பார்த்து கவனமாக வாகனம் ஒட்டவும்.....கேமராவை பார்க்க தேவையில்லை சகோதரா

  • @kahalyajay4606
    @kahalyajay46063 жыл бұрын

    Hi sir, the video was very helpful. Can I ask a doubt? If you are in a position where you can't go to the leftmost side of the road and have to take you u-turn while staying in the right lane how do you do it without touching the divider... For example like the U-turn you make in this video ...kzread.info/dash/bejne/f5qCm5WOqLDUebA.html

  • @ekanathbabuvideos2653
    @ekanathbabuvideos2653 Жыл бұрын

    You are teaching the driving in good and safe manner and you have more technical knowledge also. 🙏

  • @Dani-me1mg
    @Dani-me1mg3 жыл бұрын

    மிக தெளிவான பயிற்சி...நன்றி ஐயா!!!

  • @johngopinath352
    @johngopinath3523 жыл бұрын

    Bro super sema detailing.. Tharama sollringa

  • @rainbowlab2054
    @rainbowlab20543 жыл бұрын

    அனைத்து பதிவுகளும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏

  • @gnanavelrt
    @gnanavelrt3 жыл бұрын

    Anna superb ha explain panringa I have license but athikama car use panrathu illa but unga videos ha pakum pothu Oru idea Varum beginner ku kuda valthukal Anna

  • @senthilmurugan8066
    @senthilmurugan80663 жыл бұрын

    Detailed information delivered. thanks bro

  • @ganeshkumarbalasubramanian8936
    @ganeshkumarbalasubramanian89363 жыл бұрын

    As usual i enjoy watching your videos.. Thanks much for the detailed step by step explanations

  • @revathinatesan9532
    @revathinatesan9532 Жыл бұрын

    Superb sir!!! Can appreciate the extent of efforts that have gone into making the video You are my official car guru

  • @arumugamk6251
    @arumugamk62513 жыл бұрын

    You are explaining very clearly with technical inputs. Superb

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan68923 жыл бұрын

    சிறந்த ஆலோசனை நன்றி

  • @senthamilselvan8589
    @senthamilselvan85892 жыл бұрын

    Enano therila unga video paatha skip pana thonala full ah paakura alavuku super ah panringa 😍😍

  • @ajaymaths5451
    @ajaymaths5451 Жыл бұрын

    very nice sir. past ten days நான் class க்கு போய்ட்டு இருக்கேன். its really helpfull to me

  • @arumugam1966
    @arumugam1966 Жыл бұрын

    நல்ல தெளிவான வாகன ஒட்டுபவர்களுக்கு கொடுத்துள்ள அருமையான தகவல் நன்றி

  • @deepaks7015
    @deepaks70153 жыл бұрын

    romba helpful ah irundhichi sir 🙏🙏🙏🙏

  • @Elavenilvalarivan07
    @Elavenilvalarivan073 жыл бұрын

    வாழ்த்துகள் சகோ, தமிழ் உச்சரிப்பு மிக அழகு, நிறுத்தி நிதானமாக அழுத்தம் திருத்தமாக தெளிவாக இருக்கிறது. வகுப்பும் மிக தெளிவாக இருக்கிறது. வாழ்க வளமுடன். 🙏❤️👍

  • @MR7Creations
    @MR7Creations2 жыл бұрын

    But I studied Sri Lankan traffic rules . we can cross Single line. In emergency situation ex- avoid accident and break failure . Humanity can break the rules ❤️❤️❤️

  • @MR7Creations

    @MR7Creations

    2 жыл бұрын

    Thank u so much . I'm learner very useful video love ❤️ u bro.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam86523 жыл бұрын

    Excellent tips about becoming a safe driver.👍🙂

  • @ChandranBose
    @ChandranBose2 күн бұрын

    Thanks thalaiva

  • @selvakumar-pb6up
    @selvakumar-pb6up Жыл бұрын

    நீங்க உண்மையாவே வேற லெவல் தலைவா

  • @kathirdevi7907
    @kathirdevi79073 жыл бұрын

    சார் அருமையான பதிவு%100

  • @sureshanthony8111
    @sureshanthony81112 жыл бұрын

    உங்கள் பதிவுகள் எல்லாம் பாத்துனு தான் இருக்கேன்.... மிகவும் தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள் நண்பா 🌷🌷🌷🌷

  • @saravanabhavag4859
    @saravanabhavag48593 ай бұрын

    அருமை..

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran78932 жыл бұрын

    மிக்க நன்றி பயனுள்ள தகவல் நண்பா.

Келесі