"சம்பட்டியோடு வந்த Ravi IPS - மிரண்டுபோன Anchor!" Fitness ரகசியம் உடைக்கும் சிங்கம் போலீஸ் பேட்டி

Фильм және анимация

ADGP Ravi IPS தன் Fitness ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் Motivational பேட்டி
#RAVIIPS #TNPolice #GymWorkout #Behindwoods #BehindwoodsO2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 227

  • @BehindwoodsO2
    @BehindwoodsO22 жыл бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @akash-hr6gd

    @akash-hr6gd

    2 жыл бұрын

    Anna enga v2la periya prachana engalukku help pannunga please enga v2ku kuda vanga please behindwoods O2 family I'm big subscriber of your channel please anna help me

  • @alamuanand6066
    @alamuanand60662 жыл бұрын

    விழப்புரத்துள நீங்க Sp 1998 இருந்தது உண்மை தான் ஆனால் தாங்கள் ஜூன் மாதத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா போனிகள் அதற்க்கு முன் மே 25 எனது வீட்டில் திருடுபோனது இடம் தியாகதுருகம் உங்களிடம் புகார் கொடுத்தேன் திருடன் பக்கத்து வீட்டில் இருந்தான் அதற்க்கு ஆதரமாக சுவறில் அடையாளம் இருந்தும் நீங்கள் விசாரிக்கவே இல்லை: ஏன் என்றால் அந்த குற்றத்தில் காவலர்களும் உடநதை என்பதை அரிநத தாங்கள் நான் சுற்றுலா செல்கிரேன் ஒரு மாதம் கழித்து வருவேன் பிறகு விசாரணை செய்கிறேன் என்று போனவத வர் தான்? பின் புகார் கொடுத்த எனக்கு வேலைக்காரனடன் கள்ள தொடர்புனு உன் வாயாவ சிவரஜ் MLA அவரிடகூறினீர் இன்று வரை அதை மறக்க முடியாமல் நான் படும் வேதனை கடவுளுக்க

  • @mohanrs3082

    @mohanrs3082

    2 жыл бұрын

    போலீஸ்னாலே கூட்டு கலவானிகள் தானே... உங்களுக்கு நடந்த அந்நியாயத்தை தரமான யூட்யூப் சேனல் எதற்க்காவது பேட்டி அளித்து இது போல் ஷோ காட்ற போலீஸ் முகத்திரையை கிழியுங்கள்... போலீஸ் அச்சுறுத்தினால் கோர்ட்ல கேஸ் போடவும்...

  • @user-kd3fs8ru8x

    @user-kd3fs8ru8x

    2 жыл бұрын

    Kashtam. Nandri tagavaluku.

  • @Raj-xl5jo

    @Raj-xl5jo

    2 жыл бұрын

    பார்த்தலே பப்ளிசிட்டி பைத்தியம் & மோசமானவன்னு தெரிகிறது. இவரை பற்றி நான் நிறைய தவறாக தான் பலர் பேச கேட்டிருக்கிறேன்

  • @mrtimepass2107

    @mrtimepass2107

    2 жыл бұрын

    Sad

  • @Thangadurai.

    @Thangadurai.

    2 жыл бұрын

    எல்லாரும் தங்களை நல்லவர்களாகவே காட்டிக்கொள்கிறார்கள்.செய்யும் செயலிற்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.

  • @mohanrs3082
    @mohanrs30822 жыл бұрын

    அதே போல் லட்சம் வாங்கிட்டு அதே திருடன தப்பிக்க வைக்கும் போலீசை பார்த்தாலும் ஐயா புலி மாதிரி பாய்ந்து கடித்தால் மனதார பாராட்டலாம்... 😁

  • @selvarajk6994

    @selvarajk6994

    2 жыл бұрын

    Yow semaiya sonnaiya..enna pantrathu mathavanga muthukula irukura alukutha namaku theriu

  • @stp915

    @stp915

    2 жыл бұрын

    😀😂🤣🤭😜😝

  • @mkumaresh9361

    @mkumaresh9361

    2 жыл бұрын

    அவருக்கு அரசியல் தகுதி இறுக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறார்

  • @Raj-xl5jo

    @Raj-xl5jo

    2 жыл бұрын

    பார்த்தலே பப்ளிசிட்டி பைத்தியம் & மோசமானவன்னு தெரிகிறது. இவரை பற்றி நான் நிறைய தவறாக தான் பலர் பேச கேட்டிருக்கிறேன். மோசமான ஆட்களை முன்னுதாரணமாக கொள்வது வெட்க கேடு.

  • @alluarjun8987

    @alluarjun8987

    2 жыл бұрын

    Ada punda yeppo paru lanjam lanjam nu soothu mooditu poda loose ko🔥... Nalladhu sonna adha kelra mairan

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug2 жыл бұрын

    Great Mr. Ravi sir smiling personality

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg2 жыл бұрын

    Enna talent irundhalum Politician ku Obey panna vendiya nelama Freedom irukadhu work la

  • @kannasai3998

    @kannasai3998

    2 жыл бұрын

    Not for honest officers.!

  • @vijaykanth8278

    @vijaykanth8278

    2 жыл бұрын

    சொல்லிட்டாரு ப்பா IPS 😂😂😂😂

  • @rahulkrish9840

    @rahulkrish9840

    2 жыл бұрын

    Thats true.

  • @rahulkrish9840

    @rahulkrish9840

    2 жыл бұрын

    @@kannasai3998 all officers have to obey their political boss.

  • @alluarjun8987

    @alluarjun8987

    2 жыл бұрын

    Ena pandradhu nenga dhana vote podringa.. So obey pannanum...

  • @aarokiaraj4652
    @aarokiaraj46522 жыл бұрын

    ரவி ஐபிஎஸ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @shri.muthuselvanc3793
    @shri.muthuselvanc37932 жыл бұрын

    Keep it up Sir, Real Hero Dr. Ravi IPS Additional DGP. Love you and God bless you💕 🙏🙏🙏

  • @user-qc4st4cs7v
    @user-qc4st4cs7v2 жыл бұрын

    கடைசிவர சுய விளம்பரம் மட்டுமே...

  • @aarokiaraj4652
    @aarokiaraj46522 жыл бұрын

    உண்மையான மக்களின் கதாநாயகன் ஐபிஎஸ் ரவி ஐயா

  • @JoelJohnJs
    @JoelJohnJs2 жыл бұрын

    Missing Ravi IPS, A Role model Police officer, missing him as Thambaram Commissioner!

  • @satheskumar767
    @satheskumar7672 жыл бұрын

    Excellent interview 👍👌👌👌👏👏

  • @ragumani3648
    @ragumani36482 жыл бұрын

    😧😱😱😱😱 Ravi sir. யாருய்யா நீ னு கேட்க தோணுது💪

  • @anandanarayanan7062
    @anandanarayanan70622 жыл бұрын

    God blessed you sir. Very good officer. We salute you sir

  • @mohansukumaran3943
    @mohansukumaran39432 жыл бұрын

    Great Sir. You are an inspiration . Please make sure your team is also fit. Very few are fitness freak like you. All the very best for you and your team

  • @dasarathan1715
    @dasarathan17152 жыл бұрын

    Super Interview, It's very excited and smart.Its very good message to the younger generation Especially, police officer,all levels of police.and also our society.congrats.💐💐👏

  • @kannannatarajan2901
    @kannannatarajan2901 Жыл бұрын

    Great man. Ravi. Sir

  • @aneeshgopinathan5224
    @aneeshgopinathan52242 жыл бұрын

    Big Salute Sir... From kerala ❤

  • @prabakaran4090
    @prabakaran40902 жыл бұрын

    தாம்பரம் பகுதியில் உள்ள காவல் நிலையம் காவல் அதிகாரிகளை ஒரு வார்த்தையில் அலற வைத்த ஒரே காவல் அதிகாரி 🏹 திரு. ரவி ஐ. பி. எஸ்🔫🇮🇳

  • @harikrishnan339

    @harikrishnan339

    2 жыл бұрын

    இந்த buildup ku குறைச்சல் இல்லை

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Жыл бұрын

    Real hero not reel hero.super sir.

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o2 жыл бұрын

    சூப்பர் சார், வாழ்த்துக்கள் சார்💐💐💐💙🙏

  • @villagetimepasssamayal4374
    @villagetimepasssamayal43742 жыл бұрын

    Happy birthday sir ❤️🎉🎉🎉

  • @PrakashKumar-si6iq
    @PrakashKumar-si6iq2 жыл бұрын

    Retired aaga poraru indha maasam. Semma விளம்பர பார்ட்டி

  • @senfridip6653
    @senfridip66532 жыл бұрын

    Sir Super Please Guide and create New Generation future

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s67592 жыл бұрын

    Thgamana manasu sir unga mugatha pathly teriuthu neega elimaggalukku nalathu seyannum🙏🙏🙏☪️☪️☪️✝️✝️✝️🕉️🕉️🕉️💐💐💐🙏🙏🙏God bless you sir

  • @yuvarajv45
    @yuvarajv452 жыл бұрын

    You great ravi sir

  • @abdulyunusentertainmentcha9782
    @abdulyunusentertainmentcha97822 жыл бұрын

    Innum eanoda orula eannoda appa indha kodariyai pidichi than vaelai pakuraru.ithu ungaluku fitness eannoda appakubdaily work ithu than.eanoda appa oru vivasiyi💪💪💪💪💪💪💪💪

  • @stellasamuel4194
    @stellasamuel41942 жыл бұрын

    Great Sir

  • @deiva5639
    @deiva56392 жыл бұрын

    Bro anda தக தக வென ஆடவா timing👌👍😍

  • @prem91
    @prem912 жыл бұрын

    அப்பாவி மக்கள் கிட்ட வீரத்தை காட்டுவேன் பணக்காரனிடம் வளர்ப்பு நாயாக😂 இருப்பேன் By---போலீஸ்👡

  • @kodaarikumbal007

    @kodaarikumbal007

    2 жыл бұрын

    Nee kasu vangitu vote potta alukku dhana police support pannanranga,

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar91542 жыл бұрын

    Great police man

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu00792 жыл бұрын

    Nice person negal adikadi mediyavel thondra vendum, honestly officer enga kanna munnadi appa appa varanum 💐🤝

  • @Dubaidriver1234
    @Dubaidriver12342 жыл бұрын

    Superb sir.

  • @senthilr8618
    @senthilr86182 жыл бұрын

    Ravi sir salute. Inspiration sir

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg2 жыл бұрын

    Mass thalaiva💞💞💞

  • @mohanbabu146
    @mohanbabu1462 жыл бұрын

    Super sir......

  • @sivakumarramesh7833
    @sivakumarramesh78332 жыл бұрын

    Police 👮 Mass...

  • @Naresh12346
    @Naresh123462 жыл бұрын

    நீங்க சார் தான் போலிஸ் துறைக்கு சரியான மனிதர்

  • @abimahesh1822
    @abimahesh18222 жыл бұрын

    அருமை அண்ணா

  • @thiruarasu3683
    @thiruarasu36832 жыл бұрын

    Upcoming year police 🔥🔥🔥🔥

  • @selvam105
    @selvam1052 жыл бұрын

    Police higher officials must stop giving these filmsy interviews. Law n order is not good nwdays. In last 20 days 19 murders had been commited in chennai alone. Group rape had been commited to a girl in kanyakumari. Police should take action against these rather cycling n taking moral classes

  • @sepa3740

    @sepa3740

    2 жыл бұрын

    Yes police are becoming useless they only do some chain snatching case and robbery but never mind about land grabbing and other cases

  • @Subscribe_Mr

    @Subscribe_Mr

    2 жыл бұрын

    They don't have time for that sir they're all really busy to get publicity 😅

  • @kimyangKo

    @kimyangKo

    2 жыл бұрын

    இது dmk model appadithan irukun

  • @Raj-xl5jo

    @Raj-xl5jo

    2 жыл бұрын

    பார்த்தலே பப்ளிசிட்டி பைத்தியம் & மோசமானவன்னு தெரிகிறது. இவரை பற்றி நான் நிறைய தவறாக தான் பலர் பேச கேட்டிருக்கிறேன்.

  • @Raj-xl5jo

    @Raj-xl5jo

    2 жыл бұрын

    இவரை போன்ற ஆட்களை உயர் பொறுப்பில் உட்கார வைத்தால் இவர்கள் சட்டம் ஒழுங்கு பற்றி கவலை படாமல் சதா சர்வ காலமும் தங்களை பற்றி சுய விளம்பரம் செய்து கொள்வதிலேயே பப்ளிசிட்டி பைத்தியம் போல் செயல்படுகின்றனர். இவர்கள் சைக்கிள் ஓட்டுவது எக்சர்சைஸ் பண்ணுவதை விளம்பரப்படுத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

  • @alexanderalexander8194
    @alexanderalexander81942 жыл бұрын

    Super 🙏 sir ❤️

  • @worldnow4759
    @worldnow47592 жыл бұрын

    First comment.. Super work Ravi sir..

  • @animalshelp9707
    @animalshelp97072 жыл бұрын

    Good👍

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar74692 жыл бұрын

    நீங்கள் சென்னை யில இருக்கிறீர்கள் 😇🙏

  • @Disha87
    @Disha872 жыл бұрын

    இவரை பற்றி தான் அன்னைக்கு சவுக்கு சங்கர் கிழி கிழின்னு கிழிச்சாரு😏

  • @nuhmanhanif288

    @nuhmanhanif288

    2 жыл бұрын

    He is thangam thennarasu relative right.

  • @stp915

    @stp915

    2 жыл бұрын

    @@nuhmanhanif288 How ??!!?! Thangam Thennarasu - Thevar(Father) - Naidu(Mother) ...... ; Ravi IPS - Nadar .... Then , howcome they are relatives ??!!!!

  • @nuhmanhanif288

    @nuhmanhanif288

    2 жыл бұрын

    @@stp915 savukku shankar said. He said that thangam thennarasu wife is ips ravi sister.

  • @andril0019

    @andril0019

    2 жыл бұрын

    @@nuhmanhanif288 thamizhachi thangapandian husband only IPS! Not thenarasu’s wife’s husband! Machan nu sonathum nengala oru artham eduthuka kodathu

  • @Raj-xl5jo

    @Raj-xl5jo

    2 жыл бұрын

    @@andril0019 பார்த்தலே பப்ளிசிட்டி பைத்தியம் & மோசமானவன்னு தெரிகிறது. இவரை பற்றி நான் நிறைய தவறாக தான் பலர் பேச கேட்டிருக்கிறேன்.

  • @karthiksiva3095
    @karthiksiva30952 жыл бұрын

    Super sir

  • @johnroti
    @johnroti2 жыл бұрын

    Tamilnadu needs people like K Shanmugam of Singapore.

  • @Subscribe_Mr
    @Subscribe_Mr2 жыл бұрын

    😅Namba tamilnattula content ku panjamey illa 🤣👌நீங்கள் பதிவிடும் எதை வேண்டுமானாலும் பார்க்க எங்களை மாதிரி கூட்டம் நாங்க இருக்கோம் ❤️

  • @seahorse4930
    @seahorse49302 жыл бұрын

    படத்தை பார்த்து வந்த கோமாளி போலீசா இருக்குமோ 😂😂😂

  • @sakthimurugansadhasivam8163
    @sakthimurugansadhasivam81632 жыл бұрын

    Thala indha vayasula ippadiya negadhan unmayana hero

  • @patricrock5576
    @patricrock55762 жыл бұрын

    very supper office r

  • @rajmohan5614
    @rajmohan56142 жыл бұрын

    3:03 ஏன்டா இப்படி பண்றிங்க 😂😂😂😂😂

  • @avreja537
    @avreja537 Жыл бұрын

    masss thala

  • @prabakaran4090
    @prabakaran40902 жыл бұрын

    திரைப்படங்களில் வருபவர்கள் எல்லாம் உண்மையான கதாநாயகர்கள் அல்ல உங்களை போன்றவர்கள் தான் உண்மையான கதாநாயகர்கள் 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳

  • @rajalaksmi.s6743
    @rajalaksmi.s67432 жыл бұрын

    Supper supper

  • @dhanamm1362
    @dhanamm13622 жыл бұрын

    🙏sir

  • @jbja53
    @jbja532 жыл бұрын

    He is doing Ego lifting..... Which is very dangerous for himself

  • @MrAmarnathraju
    @MrAmarnathraju2 жыл бұрын

    Hosur..a Nice.. we miss you

  • @udhayakumard2571
    @udhayakumard25712 жыл бұрын

    Enga dist Villupuram.....

  • @theinfobase6317
    @theinfobase63172 жыл бұрын

    Ithey maari Mr.Robin Castro DFO sir aiyu interview panunga...

  • @vijay7181
    @vijay71812 жыл бұрын

    He is living very grand luxurious house ,,,where does the money came from ??

  • @selvarajk6994

    @selvarajk6994

    2 жыл бұрын

    Thirudan kita thirudunathu

  • @ananthajar4793

    @ananthajar4793

    2 жыл бұрын

    2L per month salary

  • @andril0019

    @andril0019

    2 жыл бұрын

    IPS ku salary evlo theriyuma? Ana oru selavum kedayathu! Veetu vadahai, velakaranga samabalam, car ku fuel, EB bill nu sagalamum govt katirum! Pirahenna vangura sambalatha mutual fund, Inum enanena govt policies la invest pana varumanam perugumnu Andha polices a design panra IAS/IPS ku theriyatha ena!

  • @suryamech6024
    @suryamech60242 жыл бұрын

    🤩😍🔥🔥🔥🔥

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan62622 жыл бұрын

    எல்லா ஓட்டல்களிலிருந்தும் வாய்க்கு ருசியா ஓசியில் வரவழைத்து சாப்பிட்டு தொந்தி வந்து டூட்டியிலும் வேலை செய்யு முடியவில்லை. வீட்டிலும் வேலை செய்ய முடியவில்லை. பாவம் வீட்டில் உள்ளோர்.

  • @harristamil9564
    @harristamil95642 жыл бұрын

    இவரும் இவரோட நண்பரும் விளம்பர பிரியர்கள் போல......

  • @ponmoorthys9273
    @ponmoorthys92732 жыл бұрын

    இது சூப்பர்

  • @psycselva
    @psycselva2 жыл бұрын

    if he gets 1,50,000 salary per month how can he built house like this with personal gym ? think of it .

  • @faizl007

    @faizl007

    2 жыл бұрын

    May be Weekly salary ..🤣

  • @vinodpaispais3200

    @vinodpaispais3200

    2 жыл бұрын

    Selvaganapathy - He will getting additional income, as gift from politician, businessmen etc. So they can build

  • @kodaarikumbal007

    @kodaarikumbal007

    2 жыл бұрын

    Nalla kelvi

  • @kumarking238

    @kumarking238

    2 жыл бұрын

    Enakum intha kelvi

  • @surya12392

    @surya12392

    2 жыл бұрын

    Adi serppala nara payalae . He served 31 years as ips officer. With his one year salary he can buy this gym equipments. And you know the maximum salary of ips?? It's more than 2 lakh per month

  • @arunraj8307
    @arunraj83072 жыл бұрын

    Ok sir hearing positive words is good but now law and order situation is worst in tn

  • @ravip7055
    @ravip70552 жыл бұрын

    இந்த மாதிரி நிஜமான heroவைக் காமிங்க! வளர வேண்டிய புள்ளங்க inspire ஆகட்டும்! சினிமா, TV serialsங்கள்ள ... ஒரே violenceஆ இருக்கு! Both the reel life Hero and Heroines!😊❤

  • @Sunadvocates
    @Sunadvocates2 жыл бұрын

    இவர் குழந்தை நலன் பாதுகாப்பு பிரிவில் சிறப்பு தலைமை அதிகாரியாக பதவி புகார்களுக்கு பதிலே வரலை no action no reaction அது தான் இவரின் திறமை கண்டோம் , விளம்பர பிரியர்கள் சுய புராணம் சாதனை என்பார்கள், இவர் சொல்வதே தவறு 2 மணி நேரம் உடற்பயிற்சி பாடி பில்டர் அனைவர்க்கும் ஏற்றது அல்ல

  • @prasannavenkatesan7976
    @prasannavenkatesan79762 жыл бұрын

    How is the law and order in Chennai 😀 Now our capital city is getting into havouk who has to act Nd save the diginity who will answer this???

  • @panneerselvamjayamani6271
    @panneerselvamjayamani62712 жыл бұрын

    ஐயா இதுவரைக்கும் எத்தனை குற்ற பின்னணி உள்ள அரசியல் வாதிங்கமேல புலி மாதிரி பாய்ந்துள்ளீர்கள் என்று தயவு கூர்ந்து கூறமுடியுமா?

  • @blackblack-cq5xi

    @blackblack-cq5xi

    2 жыл бұрын

    Apo eli

  • @manthirammanthiram2831
    @manthirammanthiram28312 жыл бұрын

    இவரை பார்த்தால் police மாதிரி தெரியல

  • @PradeepPradeep-ot5uu
    @PradeepPradeep-ot5uu2 жыл бұрын

    IPS ரவி சார் அவர் துறையிலும், நிஜவாழ்விலும், தான் ஒரு ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார்,இவ்வளவு நேர்மையான அதிகாரி பணி ஓய்வு பெற்றது கொஞ்சம் மனதை கவலை படுத்துவது என்னவோ நிஜம் தான். Dr,priyatharshini, DGO

  • @blackvinoth8464
    @blackvinoth84642 жыл бұрын

    Vera level pandringa sir

  • @balasaravanan2652
    @balasaravanan26522 жыл бұрын

    sathakulam case pathi konjam kaluka

  • @civil90510
    @civil905102 жыл бұрын

    எல்லாம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ரிட்டயர்மென்ட் ஆகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நல்லது செய்வது பின்னர் போகும்போது நல்லவர் என்று விளம்பரம் நல்லது செய்திருந்தால் எனக்கு சிறுவயதில் இருந்தே தெரிந்திருக்கவேண்டும் அவர் நல்லவர் நேர்மையானவர் என்று ஆனால் சமீபத்தில் ஒரு இரண்டு மாதம் தான் அவரை தெரியும் யூடியூப் அப்படி என்றால் என்ன சொல்வது விளம்பரம் தான் இவரை என்று குறிப்பிட்டு சொல்லவில்லை எல்லா அரசு உயரதிகாரிகளும் நிலைமையும் இதேதான்

  • @youtube-komali_2023
    @youtube-komali_20232 жыл бұрын

    Mobile la yaarachum bittu padam paartha pidikiraanga Nadu road la kanmoodithanama vetturathu vedikathaan paarkamudyuthu

  • @Startekselva
    @Startekselva2 жыл бұрын

    Kongu singam! valge sir valarga

  • @rajans2426
    @rajans24262 жыл бұрын

    Mudiyala pa oru video va pakrathukula 30 ad potutanaga😭

  • @aarokiaraj4652
    @aarokiaraj46522 жыл бұрын

    Ravi IPS sir your age 16

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh2 жыл бұрын

    💞💕💕🙏🙏

  • @sriganesh.cramachandran1621
    @sriganesh.cramachandran16212 жыл бұрын

    Definitely corrupt officer, in Neela karai he is having this much big house,how a honest officer can build such a huge house in his monthly salary..

  • @rahulkrish9840

    @rahulkrish9840

    2 жыл бұрын

    There is no non corrupt officer in TN govt

  • @Nithiya123

    @Nithiya123

    2 жыл бұрын

    IPS ku nalla salary kudupanga sir

  • @shyamsam478
    @shyamsam4782 жыл бұрын

    Anna next mayilvaganan sir ha interview pannuga sir unmaiyana trichy singam sir avaru

  • @aurobindr.j4656
    @aurobindr.j46562 жыл бұрын

    Pug dog♥️♥️♥️♥️

  • @gardenofwar4257
    @gardenofwar42572 жыл бұрын

    நம்ம ips sir ku sattai potut workout pana kudathunu theriyathu pola 😀😀😀anyways nice ips officer .. 🔥

  • @kimjongun2872

    @kimjongun2872

    2 жыл бұрын

    Piblic gym la dha shoe t-shirt podanum home gym la enna vena potu panlam avaru ishtam

  • @Raj-xl5jo

    @Raj-xl5jo

    2 жыл бұрын

    பார்த்தலே பப்ளிசிட்டி பைத்தியம் & மோசமானவன்னு தெரிகிறது. இவரை பற்றி நான் நிறைய தவறாக தான் பலர் பேச கேட்டிருக்கிறேன். மோசமான ஆட்களை முன்னுதாரணமாக கொள்வது வெட்க கேடு.

  • @rahulkrish9840

    @rahulkrish9840

    2 жыл бұрын

    Thats elastic shirt. Edha vena potu exercise panlam.

  • @nature......185
    @nature......1852 жыл бұрын

    Next dgp officer

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy2 жыл бұрын

    மொகறைய பார்க்கும் போதே தெரியுது.

  • @prabakaran4090
    @prabakaran40902 жыл бұрын

    Real hero Mr. Ravi IPS 💪🏻💪🏻💪🏻💪🏻

  • @sabari1979
    @sabari19792 жыл бұрын

    Nalla iruku performance .....aana adimai valkaithan ithu...,,,,,,

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology22292 жыл бұрын

    நேர்மையான போலீஸ் அதிகாரி இந்த காலகட்டத்தில் கஷ்டப்படுவாஙக

  • @rakkamuthus8546
    @rakkamuthus85462 жыл бұрын

    Super hero that IPS sir,

  • @Rajasimman55
    @Rajasimman552 жыл бұрын

    Please downlevel police officers all over Tamil Nadu see this video. This is yours motivational video

  • @chappal593
    @chappal5932 жыл бұрын

    Next TN DGP

  • @2kcitizen
    @2kcitizen2 жыл бұрын

    சைலேந்திர பாபு சர் masssssssssss

  • @SARAVANAKUMAR-ej9it
    @SARAVANAKUMAR-ej9it2 жыл бұрын

    Next Dgp ravi sir

  • @kodaarikumbal007

    @kodaarikumbal007

    2 жыл бұрын

    Avar retaired aagi 6 naal aachu

  • @Waste_fellow.w

    @Waste_fellow.w

    2 жыл бұрын

    @@kodaarikumbal007 avaru comment podumpodhu retired agala

  • @krishnakumark2532
    @krishnakumark25322 жыл бұрын

    Sir ungalku service extension confirm

  • @behonest6735
    @behonest67352 жыл бұрын

    Nithyananda and etc...........???????

  • @thamizhsps455
    @thamizhsps4552 жыл бұрын

    நீங்க சவுக்கு கிட்ட மாட்டினா உங்கள பிரிச்சு மேஞ்சிடபோராரு

  • @rajapandian6083
    @rajapandian60832 жыл бұрын

    நிருபர் சோப்பு பாத்து போடுங்க

  • @introvertboyedith4638
    @introvertboyedith46382 жыл бұрын

    Sylender Babu vs Ravi who is best

  • @karthikvijay987

    @karthikvijay987

    2 жыл бұрын

    Dr.sylendera Babu sir 💪💪💪

  • @user-vz8mg5tl7w

    @user-vz8mg5tl7w

    Жыл бұрын

    Both are waste. தத்தி அதிகாரிகள்.

Келесі