சம்பளம் வந்தவுடன் குலதெய்வத்திற்கு இந்த மூன்று பொருட்கள் வாங்கி வைத்தால் சேமிப்புஉயர்வதை பார்க்கலாம்

குலதெய்வ வழிபாடு என்பது நம் குழந்தையே காக்கும் வழிபாடு நம் சம்பளம் வந்தவுடன் இந்த குலதெய்வத்திற்கு இந்த மூன்று எளிய பொருட்கள் வாங்கி வைத்தால் கட்டாயம் நம் சம்பளத்திலிருந்து விரைய செலவு வராது சேமிப்பு உயரம் சொந்த வீடு வாங்குவதற்கு குலதெய்வத்தை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது
#குலதெய்வம்
#வழிபாடு
#ஆன்மீகதகவல்
#பலன்கள்
#kuladeivam
#kuladeivavalipadhu
#maney
#pooja
#சம்பளம்

Пікірлер: 11

  • @velusamyv7687
    @velusamyv7687Ай бұрын

    Noted Madem Super Thank you

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m2 ай бұрын

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌷🙏🙏🙏🙏🙏

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    2 ай бұрын

    Always welcome

  • @user-ep1gr2br7u
    @user-ep1gr2br7u7 ай бұрын

    ரொம்ப நல்ல பதிவு அம்மா...நாங்கள் இப்போது சொந்த வீட்டில் தான் இருக்கிறோம்..ஆனால் இந்த வீடு என்னுடைய மாமனார் வீடு.. ஆனால் எனது கணவர் சம்பாத்தியத்தில் எங்களுக்கு என்று ஒரு சொந்த இடம் வாங்க கடவுள் அணுகிரகம் வேண்டும்... அதற்கு வழி சொல்லுங்கள் அம்மா

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    7 ай бұрын

    இந்த வீடியோவில் சொன்னது போல் குலதெய்வ விளக்கில் ஐந்து ரூபாய் நாணயம் போட்டு விளக்கு தொடர்ந்து ஏற்றி வாருங்கள் உங்களுக்கென்று தனி சொந்த வீடு அமையும்

  • @user-ep1gr2br7u

    @user-ep1gr2br7u

    7 ай бұрын

    @@sarankrishna2768 நன்றி அம்மா

  • @SriLakshmicA

    @SriLakshmicA

    6 ай бұрын

    Q1

  • @VasanthamVMN
    @VasanthamVMN7 ай бұрын

    🙏🙏🙏👌👌👌👍 Tom & Jerry kitchen 🙏😊

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    7 ай бұрын

    Thank you so much

  • @user-ot9dh3de2v
    @user-ot9dh3de2v6 ай бұрын

    எதுவும் உண்மை இல்லை

Келесі