குலதெய்வ கோவிலுக்கு போக போறீங்களா கட்டாயம் இந்த வீடியோவை ஒரு முறை பாருங்க

குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் குலதெய்வ கோவிலில் எப்படி இருக்க வேண்டும் என்னென்ன வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது
#குலதெய்வம்
#ஆன்மீகதகவல்
#kuladeivavalipadhu

Пікірлер: 22

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m2 ай бұрын

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    2 ай бұрын

    So nice

  • @balasubramanianyoutube1630
    @balasubramanianyoutube16305 ай бұрын

    ஓம் சக்தி ஓம்

  • @sasikala2018
    @sasikala20185 ай бұрын

    அங்காள பரமேஸ்வரி துணை

  • @varunop143
    @varunop1435 ай бұрын

    Good message

  • @rajeswarishanmugam250
    @rajeswarishanmugam2505 ай бұрын

    Akka, thank you very much. Your video is very useful for me. Very good information. God bless you

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    5 ай бұрын

    Thanks a lot

  • @muneeskarthi1521
    @muneeskarthi15215 ай бұрын

    Karuppasamy thunai🙏🙏🙏

  • @shanthinagarajan9496
    @shanthinagarajan94964 ай бұрын

    Nega solvadu unmai than ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy5 ай бұрын

    பெத்தனாட்சி அம்மா துணை

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    5 ай бұрын

    🙏

  • @shanthinagarajan9496
    @shanthinagarajan94965 ай бұрын

    Nega solvadu mana neraiva eruku ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikrishna75
    @manikrishna752 ай бұрын

    Ennakku oru santhegam veetil erunthu pongal saithu eduthuttu pogalama

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    2 ай бұрын

    செய்யக்கூடாது குலதெய்வ எல்லையில் தான் பொங்கல் வைத்து சாமி கும்பிட வேண்டும்

  • @kavithamadavan1795
    @kavithamadavan17955 ай бұрын

    Vanakkam. Im from malaysia. Going to Visit husband’s kulatheiv Temple. Can i buy things from Shops nearby there

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    5 ай бұрын

    Yes you can

  • @fisher_aquarium
    @fisher_aquarium5 ай бұрын

    அஷ்ட காளியம்மன் துணை ❤

  • @Selvaraj-bd8bm
    @Selvaraj-bd8bm5 ай бұрын

    Angala parameswari thunai

  • @malathisekar5382
    @malathisekar53825 ай бұрын

    Amma குலதெய்வம் koil ku pogum bodhu thengai pazham archanaiku சென்னை இலிருந்து vangi konfu pogalama ennoda kula drivam koil sankaran koil நான் இருபது சென்னை

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    5 ай бұрын

    தாராளமாக உங்கள் குல தெய்வத்திற்கு உங்கள் ஊரிலிருந்து உங்கள் வீட்டில் அர்ச்சனைக்கு என்ன பொருட்களாக இருந்தாலும் சரி முதல் நாளே வாங்கி ஒரு நாள் முழுவதும் உங்கள் வீட்டில் வைத்து பிறகு உங்கள் குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் எடுத்துச் செல்லலாம்

  • @englishbytes9042
    @englishbytes90423 ай бұрын

    Atha gents panna kudatha. God accept panna maatangala

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    3 ай бұрын

    ஆண்கள் பெண்கள் இருவருமே குலதெய்வத்தை வணங்கலாம் ஆண்கள் அனைத்து வழிபாடுகளையும் செய்யலாம் குலதெய்வத்தை பொறுத்தவரை ஆண் பெண் என்ற பேதம் இல்லை அனைவரும் குலதெய்வத்தின் குழந்தைகளே

Келесі