குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய இரண்டு பொருட்கள் (சூட்சம வழிபாடு)

குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு குலத்திற்கும் உரிய வழிபாடு ஒவ்வொரு குடும்பத்தாரும் பின்பற்ற வேண்டிய வழிபாடு குலதெய்வ வழிபாடு அப்பேற்பட்ட குலதெய்வத்தை சூட்சம முறையில் அதிக பலன்கள் பெற நம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் குலதெய்வத்திற்கு இந்த இரண்டு பொருட்கள் எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது மேலும் குலதெய்வ வழிபாட்டு முறை என்பது நம் முன்னோர்களால் பின்பற்றக் கூடிய வழிபாடு நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் குலதெய்வத்தை வணங்கினார்கள் எப்படி வணங்கினால் அதிக பலன்கள் கிடைக்கும் என்று முன்னோர்களால் கூறப்பட்ட வழிபாட்டு முறைகளின் தொடர்ச்சியான ஆன்மீக பதிவுகள் நமது சேனலில் தொடர்ந்து வீடியோவாக பதிவிடுகிறோம்
#குலதெய்வம்
#வழிபாடு
#பலன்கள்
#ஆன்மீகதகவல்
#kuladeivam
#trending
#kuladeivavalipadhu
#SaranKrishna

Пікірлер: 20

  • @mahalakshmi8401
    @mahalakshmi84013 күн бұрын

    Roumba thangs

  • @gameingdukeking7013
    @gameingdukeking70134 ай бұрын

    👏👏ஸ்ரீ ஆதின மிளகி ஐய்யனார்👏👏

  • @user-ep1gr2br7u
    @user-ep1gr2br7u8 ай бұрын

    நன்றி அம்மா

  • @chhithranarasimhan4415
    @chhithranarasimhan44155 ай бұрын

    Super man. Very informative thk u mam 🙏🙏

  • @ramrajiramraji543
    @ramrajiramraji5432 ай бұрын

    Roomba roomba thanks super tips

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m2 ай бұрын

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mpichaikkannu7194
    @mpichaikkannu71942 ай бұрын

    Very very important one ! Thanks .

  • @ashadivakar4441
    @ashadivakar44416 ай бұрын

    அருமை பதிவு

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx2 ай бұрын

    Nanripa,nanri

  • @shanthinagarajan9496
    @shanthinagarajan94968 ай бұрын

    Nanri ma 🙏🙏🙏🙏

  • @FFxYT13
    @FFxYT13Ай бұрын

    Thanks ❤🎉🎉🎉

  • @mahithvigasini7294
    @mahithvigasini72943 ай бұрын

    Thanks ma

  • @user-mf1db9fi9t
    @user-mf1db9fi9t2 ай бұрын

    nanntri🎉🎉

  • @ananthapadmanabhangopalan481
    @ananthapadmanabhangopalan481Ай бұрын

    அதிகம் பேசுவது, நீண்ட பேச்சு சலிப்பை ஏற்படுத்துகிறது

  • @ttprasath5890
    @ttprasath58904 ай бұрын

    Amma akala parameswari

  • @user-jc3dp2zf9w
    @user-jc3dp2zf9w4 ай бұрын

    அம்மா தாயே சொல்லுறத சீக்கிரம் சொல்லும்மா 😊😊😊

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    4 ай бұрын

    இந்த வீடியோவில் தெளிவாக கருத்துக்கள் சொல்வதால் மட்டுமே மற்றவர்களுக்கு சந்தேகம் எழவில்லை பலரும் புதிதாக வீடியோ பார்க்கிறார்கள் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதால்தான் இத்தனை விளக்கத்துடன் வீடியோ பதிவிடுகிறோம் கண்டிப்பாக சீக்கிரம் சொல்வதற்கு முயற்சி செய்கிறேன்

  • @ananthapadmanabhangopalan481

    @ananthapadmanabhangopalan481

    Ай бұрын

    அப்போதும் அது நீளமானது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பாரம்பரியம் இருக்கும். மற்றும் ஒவ்வொரு கோவில் அமைப்பும் வேறுபடும்.வழிபாடு மற்றும் பிரசாதம் செய்யும் முறை change

  • @KannanKannan-n9t
    @KannanKannan-n9t21 сағат бұрын

    Ethu natakkuma

  • @jeyalakshmi1553
    @jeyalakshmi15537 ай бұрын

    நன்றி அம்மா

Келесі