குலதெய்வத்தை வீட்டில் வணங்குபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய செய்யக்கூடாத மூன்று செயல்கள்

குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிக் குலதெய்வம் இருக்கும் அப்படி இருக்கும் குலதெய்வத்தை நம் வீட்டில் வணங்கும் போது கட்டாயம் செய்யக்கூடாத மற்றும் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன என்பதை பற்றின தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் உள்ளது
#குலதெய்வம்
#ஆன்மீகதகவல்
#kuladeivavalipadhu
#pooja

Пікірлер: 14

  • @rathinavelus8825
    @rathinavelus88253 ай бұрын

    எல்லாம் வல்ல ஸ்ரீ எட் டுக்குடி வல்லம் ஸ்ரீ மாரியம்மன் துணை.நான் வீட்டில் அம்பாள் படம் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறேன் ‌.நிறைய நன்மைகள் வீட்டில் உண்டாகின்றன. வருஷம் ஒரு முறை அல்லது இரண்டு முறை கோயிலுக்கு வந்து அபிஷேகம் செய்து படையல் வைத்தும் கும்பிட்டு வருகிறேன். முன்னோர்கள் சொல்லியபடி மாரியம்மனை கும்பிட்டு வருகிறேன்.

  • @priyapapa4985
    @priyapapa49853 ай бұрын

    Sudalai appa thunai.🙏🙏🙏

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    3 ай бұрын

    🙏

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m2 ай бұрын

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    2 ай бұрын

    Most welcome

  • @sasikala2018
    @sasikala20183 ай бұрын

    அங்காள பரமேஸ்வரி துணை

  • @muneeskarthi1521
    @muneeskarthi15213 ай бұрын

    En kuladeivama en vetta vethu kudunka appa 🙏🙏🙏

  • @senthilkumarbodybuilder7362
    @senthilkumarbodybuilder73623 ай бұрын

  • @maheshwari8257
    @maheshwari82574 күн бұрын

    எங்க குலதெய்வம் ஐய்யனார் மேம் .பெளர்ணமிக்கு சக்கரை பொங்கல் வைக்கப்போறன்மேம்.

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    3 күн бұрын

    தாராளமாக வைக்கலாம்

  • @rajeswarishanmugam250
    @rajeswarishanmugam2503 ай бұрын

    Akka, male deivangal salangai anivarkala?

  • @sarankrishna2768

    @sarankrishna2768

    3 ай бұрын

    ஒரு சில காவல் தெய்வங்களுக்கு மற்றும் ஆண் தெய்வங்களுக்கு அணிவார்கள் அந்தந்த குலதெய்வ கோவிலில் பொறுத்து மாறுபடும்

  • @Rama-xg1hr
    @Rama-xg1hr3 ай бұрын

    எங்கள்ஆத்தியப்பன்சுவாமிஉங்களைசும்மாவிடமாட்டார்😂😂😂😂ண

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy3 ай бұрын

    எங்களுக்கும் அந்த ஆத்தியப்பன் ஆகாது அந்த சாமி கும்பிடும் வீட்டில் பெண் எடுத்தோம் அது கூட சரியாக இல்லை

Келесі