சன்னதியில் கட்டும் கட்டி வீடியோ | Sanathiyil Kattum Katti | Ayyappan songs Srihari

Музыка

Full album non-stop video of the Biggest srihari ayyappan songs tamil hit, srihari tamil devotional ayyappan video songs which have become the evergreen ayyappan songs in tamil of the millenial generation. Ayyappa devotional songs tamil are a unique set today by srihari ayyappan songs - melodiuos, sentimental, breezy, heart touching, beat based all put together in a combination undeciphered by any.
This tamil devotional video album Kattum Katti was released as an audio ayyappan tamil songs album, devotional songs tamil by Srihari in the year 1998 and ayyapan video songs in tamil, tamil ayyappan songs, kattum katti by srihari which included the mega hit sannathiyil kattum katti video song sanathiyil kattum katti.
This srihari ayyappan devotional songs tamil, ayyappan songs in tamil, ayyappa devotional songs tamil, ayyappan songs srihari was composed by the Legendary Composer Aravind, who has given some major mega hits to the devotional songs tamil music industry including Ayiram Kannudaiyal, Kallum Mullum Kaalukku Metthai, Mundhi Mundhi Vinayagane and the famous song namashivaya namashivaya om namashivaya spb. Lyrics are by Dr.Kiruthiya who has also written lyrics for the song onbathu kolum ondrai kana.
This ayyapan video songs tamil, ayyappan songs, kattum katti video songs hd, srihari ayyappan song from album கட்டும் கட்டி | ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல்கள் | ஸ்ரீஹரி பக்தி பாடல்கள் was produced by Symphony Recording Co. in the year 2003 catalogue number SYM 1144
Srihari has sung and directed this tamil bakthi padalgal, tamil bakthi songs, ayyappa devotional songs, ayyappa tamil video song album for Symphony. Some of the top ayyappan songs download albums, ayyappan video song sung by Srihari include Ayyappana Padu, Ayyappanai Thedi, Ayyappan Utsavam, Irumudi Thangi, Mandala Poojai, Mandala Viratham which also contain karuppasamy songs tamil, karuppa sami songs.
Download srihari ayyappan song, bakthi padalgal tamil, download tamil songs, tamil devotional songs, srihari ayyappan mp3 songs download, srihari songs, srihari songs download, sannathiyil kattum katti, tamil ayyappan video, pallikattu sabarimalaikku, k.veeramani ayyappan songs, ayyappan songs download, srihari songs download, sri hari ayappan old tamil songs hd, srihari ayyappan mp3 songs download, veeramanidasan ayyappan songs, enga karuppasamy song, tamil god songs, ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல்கள் from our website
Download the album ON ITUNES at geni.us/1ed8
Tamil video songs, ayyappan video song Included in this album are:
சன்னிதியில் கட்டும் கட்டி or சன்னதியில் கட்டும் கட்டி, சபரியில் வாழும் சிவஹரிபாலா
Sannathiyil Kattum katti, Sabariyil Vazhum Sivaharibala

Пікірлер: 4 000

  • @Symphony-music
    @Symphony-music4 жыл бұрын

    ஸ்ரீஹரி 2019 புதிய வெளியீடு கட்டும் கட்டி 2.0 மீண்டும் | சூப்பர்ஹிட் | Srihari 2019 new release Kattum Katti 2.0 Meendum kzread.info/dash/bejne/mmxho61uhpiTdJM.html

  • @sajeevanjeevan9968

    @sajeevanjeevan9968

    4 жыл бұрын

    Sajeevan

  • @ramrajg9477

    @ramrajg9477

    4 жыл бұрын

    R, M 👍👍🙏🙏🙏🙏🙏

  • @jesmithaani1349

    @jesmithaani1349

    4 жыл бұрын

    calculate

  • @GovindRaj-cv1qg

    @GovindRaj-cv1qg

    4 жыл бұрын

    Symphony g

  • @magashkumar8963

    @magashkumar8963

    4 жыл бұрын

    M

  • @devil_world6533
    @devil_world65332 жыл бұрын

    என்னா பாட்டு ❤️❤️❤️.... நான் ஓரு முஸ்லீம் இருந்தாலும் இந்த பாட்டு மட்டும் mind ல ஓடிக்கிட்டே இருக்கு.. ஏதோ இருக்கு ❤️❤️.. சின்ன வயசுல இருந்தே நெறைய தடவ கேட்டேன் இப்ப வர கேட்டுகிட்டு இருக்க... நீங்க எல்லாம் மாலை போடுற டைம் ல என்ன அறியாமலையே இந்த பாட்ட கேக்க வந்துடுறேன் ❤️❤️..His Voice வேற லெவல் ❤️❤️🔥

  • @RaviRavi-yl7jp

    @RaviRavi-yl7jp

    Жыл бұрын

    நீங்கள் ஒரு முறை எரிமேனியில் உள்ள வாபர் சாமிய கும்பிட்டு வாங்க தம்பி எல்லோரும் நல்லா இப்பேம் கடவுள் எல்லாமே ஒருவர்தான்

  • @kingmakerperankavi7678

    @kingmakerperankavi7678

    Жыл бұрын

    ❤️💫

  • @DeviDevi-ij6bf

    @DeviDevi-ij6bf

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @girigiri5178

    @girigiri5178

    Жыл бұрын

    Bro neega muslima

  • @noorshaeditz1029

    @noorshaeditz1029

    Жыл бұрын

    Masha allah

  • @user-in3kr5uk3l
    @user-in3kr5uk3l9 ай бұрын

    என் மகள் முதல் வருசம் மலை அனித்து ஐயப்பன் கன செல்கிறாள் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

  • @welovesarwesh
    @welovesarweshАй бұрын

    19:31 from goosebumbs சிலிர்க்கும் வரிகள் மற்றும் இசை

  • @sabarinathan6109
    @sabarinathan61092 күн бұрын

    ஐயப்பன் அருளால் தான் பிறந்ததால் தனக்கு சபரிநாதன் என்று பெயர் சூட்டினார்கள் என்னை பெற்றோர்கள். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @NAVEENSINGLE007
    @NAVEENSINGLE0078 ай бұрын

    காலையிலயே இந்த பாட்டு கேட்டாதா ஒரு உற்சாகமே வருது VERA LEVEL SONG🙏🥰💯

  • @dineshbgm6601
    @dineshbgm66013 жыл бұрын

    ஐயப்ப சாமி வரம் பெற வேண்டும்

  • @nellaifriendstamil5454
    @nellaifriendstamil54543 ай бұрын

    My favourite god ayappa swamy saranam ayappa

  • @divyasathishkumar9125
    @divyasathishkumar91252 жыл бұрын

    Enaku ista deivam சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @mythilisrinivasan4931
    @mythilisrinivasan4931 Жыл бұрын

    எல்லாருக்கும் அருள்புரியனும் ஐயப்பா🙏

  • @lakshumanansanthilakshu766
    @lakshumanansanthilakshu766 Жыл бұрын

    சிம்போனி அவர்களின் என்ன ஒரு தெய்விக குரல் சொல்ல வார்த்தையே இல்லை அப்படி ஒரு குரல் 👌🏻🤝

  • @karthipriyakarthipriya6141
    @karthipriyakarthipriya6141 Жыл бұрын

    ஐயப்பன் தா எங்களுக்கு எல்லாமே.....சாமியே சரணம் ஐயப்பா

  • @ammavideosgamingtamilchann9392
    @ammavideosgamingtamilchann9392 Жыл бұрын

    best Ayyappa

  • @surendrangt4166
    @surendrangt4166 Жыл бұрын

    நான் மிகவும் ரசிக்கும் ஐய்யப்பன் பாடல்.

  • @francismybirds8146
    @francismybirds81463 жыл бұрын

    அருமையான பாடல்கள் ஐய்யப்பன் புகழ் அருமை

  • @Arju2436
    @Arju2436 Жыл бұрын

    Nandri ayyappa enga annen pass panni velaki poitanga 🙏🙏

  • @paramasivan3690
    @paramasivan3690 Жыл бұрын

    Ayyapa enakku erukkare problem ellam ayya neengatha solve pannenum ethirikalukku thakke thandenai tharanum ayyappa swamiye Saranam

  • @anandaguru602
    @anandaguru6023 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐய்யபா

  • @SasikalaSasikala-dq1jd
    @SasikalaSasikala-dq1jd2 ай бұрын

    அய்யப்பன் எனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருடம் ஆகிறது நான் குழந்தை வரம் வேண்டி எங்க ஊர்ல உங்க கன்னி பூசை நடந்தது அதில ஒரு மனச நான் குழந்தை வேனும் சொல்லி உங்க பூசை கலந்து கொண்டேன் ஆனால் நான் வேண்டியது எனக்கு கிடைச்சது ரெம்பா நாட்கள் நீடிகல எனக்கு ஒரு குழந்தை வரம் தங்க அய்யா சாமிய சரணம் அய்யப்பா

  • @user-bj5km9ln4b
    @user-bj5km9ln4b8 ай бұрын

    சாமியே சரணம் ஐயப்பா கல்❤💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumarthirupathi3474
    @jayakumarthirupathi34744 ай бұрын

    🙏🙏🙏 oom samiye saranam Ayyppa 🙏🙏🙏

  • @s.anjalipapa3350
    @s.anjalipapa335010 ай бұрын

    ஐயப்பா ✨உன்னை நினைக்கும் போது என்னை அரியாமல் என் கண்கள் கலங்குகிறது 🥺🙏சரணம் ஐயப்பா 🙏🫀மறு பிறவி ஓன்று இருந்தால் என் வாழ்க்கை பயணம் உன்னை காண மட்டுமே ஐயப்பா 🤗❤

  • @abhishek-pe2xo

    @abhishek-pe2xo

    7 ай бұрын

    ❤❤

  • @manikandan1779
    @manikandan1779 Жыл бұрын

    ஐயப்பன் கோவிலுக்கு போக சந்தற்ப சூழ்நிலை முடியவில்லை இருந்தாலும் ஐயப்பன் பாடலை கேட்டால் கண் கலங்கி விடுகிறேன். என்னை அறியாமல்

  • @skmediavlogz1686

    @skmediavlogz1686

    11 ай бұрын

    Kandipa neenga povinga nichyama kovil ku daily vilku podunga.

  • @boobalan.kbalan8911

    @boobalan.kbalan8911

    10 ай бұрын

    ஆமாம் நண்பா 😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @crazy_gamer_......1296

    @crazy_gamer_......1296

    4 ай бұрын

    ​@@boobalan.kbalan8911m in b nb BB.

  • @gthyoutuber6190
    @gthyoutuber61902 жыл бұрын

    Guruvin guruve Iyappa, un thiruvadi saranam Iyappa.

  • @RamprasathNEEE
    @RamprasathNEEE Жыл бұрын

    My god iypan

  • @nagalakshmi5013
    @nagalakshmi50132 жыл бұрын

    ஓம் சாமியே சரணம் 🔥ஐயப்பா🔥உங்கலுக்கு கவலை வரும் போது 🔥💥🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா💥🔥 என்று குறுங்கள் அங்கு ஐயப்பா வருவார்💯நன்றி வணக்கம்

  • @poornimas2439
    @poornimas24393 жыл бұрын

    Sema pattu my favourite song 🙏🙏samiye saranam iyyappa

  • @user-sc1mu8hi3m
    @user-sc1mu8hi3m5 күн бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா 2024 இந்த வருடம் நான் மூன்று ஆண்டு விருத்தம் இருந்து உங்களை கான விரும்புகிறேன் ஆகையால் நான் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும் ஐயப்பா என் விரதத்திற்கு எந்த ஒரு தடையும் இன்றி நீங்கள் எனக்கு துணையாக இருக்க வேண்டும் ஐயப்பா 🙏🙏🙏

  • @ammavideosgamingtamilchann9392
    @ammavideosgamingtamilchann9392 Жыл бұрын

    Ayyappa Om Saranam Ayyappa

  • @karthikak6472
    @karthikak64722 жыл бұрын

    கேட்டவுடனே பரவசமாக உள்ள ஐய்யப்பன் பாடல்களில் இதுவும் ஒன்று ... சாமி சரணம்🙏🙏🙏🙏

  • @MohammedAli-gb6zc
    @MohammedAli-gb6zc2 жыл бұрын

    I'm muslim but my favourite song....all people .. eannoda family members

  • @Arju2436
    @Arju24362 жыл бұрын

    Ayyappa en pillaikaluku entha koraum illama nalla irukkanum pa

  • @user-tv8tr1tl5f
    @user-tv8tr1tl5f5 ай бұрын

    ஐயப்பன் சாமி பாடல் கேட்ட உடன் ஏன் கவலையெல்லாம் காணாம போய் கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சாமிய சரணம் ஐயப்பா

  • @manis4880
    @manis48802 жыл бұрын

    Intha paatu 3rd standard la ketta eppaa college 2nd year padikkare 💖🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻innum ketrukka🥰🥰🥰🥰

  • @babudillibabubabudillibabu6085
    @babudillibabubabudillibabu60852 жыл бұрын

    இந்த பாடலை கேட்டாலே என்னை அறியாமல் கண்கலங்குது ஏன் என்று தெரியவில்லை 😔

  • @ramyaramya4600
    @ramyaramya46002 жыл бұрын

    Ayyapan samy ya yannoda Anna va nenaikure🙏🙏🙏🙏🙏

  • @priyasathiya3253
    @priyasathiya32538 ай бұрын

    All time my favt song entha song ketalea enaku kannu kalankuthu 😢😢

  • @pitchaikumars6995
    @pitchaikumars69952 жыл бұрын

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @yogeswaristc7475
    @yogeswaristc74752 жыл бұрын

    சரணம் ஐயப்பா ..... கண் கண்ட தெய்வம்....

  • @vettairaja436
    @vettairaja436 Жыл бұрын

    sri hari sir song super omm saranam iyyappa

  • @braphudevibraphudevi2191
    @braphudevibraphudevi21914 ай бұрын

    சந்திரங்கல்கட்டும்கட்டி வந்தோம்பப்பாரியப்பா சூப்பர் தெனமும் அதுதாண்பாப்பேண்

  • @naveen.nskural4160
    @naveen.nskural4160 Жыл бұрын

    நான் வருத்ததில் இருக்கும் போது ஐயப்பன் பாடல் கேட்பேன் 🙏🙏

  • @durairajmuthukrishnan3665
    @durairajmuthukrishnan36652 жыл бұрын

    நான் இந்த வருடம் முதல் வருஷம் கன்னிசாமி இருமுடி கட்டி மலைக்கு போகும் போது இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் அழுது விட்டேன் ஒம் சாமியே சரணம் ஐயப்பா.....

  • @venkatkumar152

    @venkatkumar152

    Жыл бұрын

    Y muthukrishan

  • @karaisistersmadhushree
    @karaisistersmadhushree7 ай бұрын

    சன்னதியில் கட்டும் கட்டி…வந்தோமப்பா ஐயப்பா… சபரிமலை காடுதேடி… வாரோமப்பா ஐயப்பா… கட்டுமுடி ரெண்டு கட்டி…வந்தோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதிகாண… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையாவந்து சேரப்பா… குருசாமி காலைத்தொட்டு… வந்தோமப்பா ஐயப்பா… கூடியொரு சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… புலியேறும் உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா… புல்லரிக்க சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…(சன்னதியில் ) கார்த்திகையில் மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… கனிவாக விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… மணி மணியா மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… மார்கழியில் பூசை வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… குருசாமி சொன்னபடி… வந்தோமப்பா ஐயப்பா… கூடி நல்ல விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… கருப்பசாமி உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா… கால மால பூச வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ... சேரப்பா…(சன்னதியில் ) கருப்பு பச்ச ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… மனசுக்கொரு லாடங்கட்டி… வாரோமப்பா ஐயப்பா… துளசியில மாலை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… சரண கோஷ பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… நீல வண்ண ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… நித்தம் உன மனசில் கட்டி… வாரோமப்பா ஐயப்பா… நெய் போட்டு விளக்கேற்றி… வந்தோமப்பா ஐயப்பா… நேரம் ஒரு பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா…

  • @pillainilavijayakumar3171
    @pillainilavijayakumar3171 Жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuthapandi
    @karuthapandi2 жыл бұрын

    இந்த பாடல் கேட்டால் உடம்பெல்லாம் சிலிர்த்தது

  • @Surya_ARR
    @Surya_ARR3 жыл бұрын

    எனக்கு சின்ன வயசுல இருந்து ரொம்ப பிடித்த கடவுள் ஐயப்பன் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulg3609

    @gokulg3609

    3 жыл бұрын

    Sair

  • @SenthilKumar-yw1hb

    @SenthilKumar-yw1hb

    3 жыл бұрын

    Hi

  • @Surya_ARR

    @Surya_ARR

    3 жыл бұрын

    @@SenthilKumar-yw1hb Hi Nanba🖐️

  • @loganathanloganathan2999

    @loganathanloganathan2999

    3 жыл бұрын

    🙏SssSssssss SssSssssss sssSssssss

  • @pramillaraman8057

    @pramillaraman8057

    3 жыл бұрын

    👌

  • @DivyaDivya-kv1vj
    @DivyaDivya-kv1vj Жыл бұрын

    சமியே சரணம் அய்யப்பா எனக்கு நீங்க தான் வலி காட்டாநும் அய்யப்பா உங்களை விட்ட யாரும் இல்ல அய்யப்பா

  • @ganesankumari1420
    @ganesankumari14202 жыл бұрын

    Romba Romba Arumai Iyyappa bakthargal kandipa parkanum Sami ey Saranam Iyappa

  • @AnandhiNayaki.s
    @AnandhiNayaki.s9 ай бұрын

    கார்த்திகை மாதத்தில் இந்த பாடலை கேட்காமல் இறுக்க மாட்டிற்கள் ❤❤❤ சாமியே சரணம் ஐயப்பா

  • @muruganrani3209
    @muruganrani3209 Жыл бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு... சுவாமியே சரணம் ஐயப்பா.... 😎👏🙏🙏🙏

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 Жыл бұрын

    Swamiyee saranam iyyapa..🙏🙏🙇‍♀️🙇‍♀️my fav song..ayyapan song nale first itha song than mind ku varum ..enaku iyyapan na tharisanam pannanum nu asai child hood la eruthee 🥰😍

  • @jayakumarthirupathi3474
    @jayakumarthirupathi3474 Жыл бұрын

    🙏🙏🙏 sami saranam Ayyapa 🙏🙏🙏

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanaja

  • @noah-tp4uc
    @noah-tp4uc3 жыл бұрын

    மனம் நிறைந்தது.நன்றி.

  • @user-cs3rp2ws3m
    @user-cs3rp2ws3m8 ай бұрын

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.ஏனென்றால் ஐயப்பன் என்னுடய இருக்கும் உணர்வு வரும்💯💯💯♥️♥️

  • @sahasaha2874
    @sahasaha28743 жыл бұрын

    Nan oru Cristian but eneku inte song rombe rombium pidikkum I like ayyappan Sammi🙏🙏🙏🙏🙏🙏

  • @palani8297
    @palani82972 жыл бұрын

    ஆபத்தில் காக்கும் கடவுள் கருணாமூர்த்தி ஐயப்பன் ஓம் சுவாமியே சரணம் ஜயப்பா

  • @asharavi3332
    @asharavi33322 жыл бұрын

    Swami sharanam 🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @user-jl7gq5yd6t
    @user-jl7gq5yd6t7 ай бұрын

    Ayyappa enakku kulanthai paakkiyam thanga ayyappa🙏🙏🙏 samiyee ......saranam ayyappa....

  • @vallivalli3902
    @vallivalli39022 жыл бұрын

    Semma voice hari.......samye saranam iyappa 🙏🙏🙏🙏

  • @muthumani136
    @muthumani1363 жыл бұрын

    இந்த பாடலை நூறு தடவை கேட்டு இருப்பேன்

  • @ponnipavi5065

    @ponnipavi5065

    3 жыл бұрын

    Me too

  • @thevarajesh1819

    @thevarajesh1819

    3 жыл бұрын

    Yjlj

  • @loganathangovindhan373

    @loganathangovindhan373

    2 жыл бұрын

    Sesjhhkgk hm he n Bjnhhhhhjohrohyùou88 lìuyu

  • @rajadhurai5483

    @rajadhurai5483

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏

  • @arikaran.s2561
    @arikaran.s25618 ай бұрын

    Super annna

  • @shiekboys1806
    @shiekboys180623 күн бұрын

    Nan oru muslim Entha padal kettale enaku udampu fulla pull arikithu vera level songs samiye saranam ayyapa🙏

  • @pavichellam1263
    @pavichellam12632 жыл бұрын

    சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா ஓம் நம சிவாய நம..... 📿🕉️

  • @poornimaj9574
    @poornimaj95742 жыл бұрын

    Enakku manasu kastama iruntha intha song tha ketpen ....swamiyeeee saranam iyyapaaaaa🙏🙏🙏

  • @saranyapravinkumar4584
    @saranyapravinkumar4584 Жыл бұрын

    Saamy unoda arumai teriyamal seudha thavara manithukoo saamy. Enaku unga arulala kutty iyyapa( manikandan a) vanthu purakanum saamy

  • @lokeshmanikandank1849
    @lokeshmanikandank18498 ай бұрын

    அருமையான பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @yuvarajthalaajith9823
    @yuvarajthalaajith9823 Жыл бұрын

    🙏🏻ஐயா உன் திரு காட்சி ✨️ஆனந்தம் கண்ணீரா 😢நெஞ்சோடு கலக்குதப்பா பாக்க பாக்க சலிக்காதே 👀சாமி சரணம் ஐயப்பா உன் திருவடியை🤲🏻 சரணம் ஐயப்பா 🕉️ மிகவும் பிடித்த வரிகள்🙏🏻

  • @ManiKandan-lf1wu
    @ManiKandan-lf1wu2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏எங்க குடும்பத்திற்கு அய்யப்பன் பக்தன் காரணமாக எனக்கு மணிகண்டன் என்ற அழகான பெயரை வைத்தனர்🙏🙏🙏🙏

  • @manividhya8509

    @manividhya8509

    2 жыл бұрын

    Bro enakum

  • @revathivetriselvan488

    @revathivetriselvan488

    2 жыл бұрын

    Even enga anna perum Manikandan dhan ..... 😊 enga appa Iyyapan kovil poitu vandha next day enga anna porandhanga now he is almost 32 years old ......

  • @ramesh1551

    @ramesh1551

    2 жыл бұрын

    @@revathivetriselvan488 Super Sistaa..!✨

  • @kaliyaperumal3789

    @kaliyaperumal3789

    2 жыл бұрын

    Super

  • @MANIKANDAN-pj9gs

    @MANIKANDAN-pj9gs

    Жыл бұрын

    Same...

  • @jayakumarthirupathi3474
    @jayakumarthirupathi3474 Жыл бұрын

    🙏🙏🙏 oom saranam Ayyapa 🙏🙏🙏

  • @ajikutty1799
    @ajikutty1799 Жыл бұрын

    Iyappa ungalai kana varugirom .. Arumaiyana kaduvul padal

  • @yeasudasyeasudas4794
    @yeasudasyeasudas47943 жыл бұрын

    Swamiyae saranam ayyapa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Ayyapan arul anaivarukum kidaikatum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-qu8jb
    @SakthiVel-qu8jb Жыл бұрын

    ஸ்ரீ ஹரி வாய்ஸ் அந்த சுவாமி ஐயப்பன் பாடல் பாட கிடைத்த வரம் 🙏🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏💐

  • @mathis1703
    @mathis1703 Жыл бұрын

    Swmiye saranam iyyappa

  • @SathishKumar-gh5pk
    @SathishKumar-gh5pk Жыл бұрын

    🔥🔥💥🙏 super same songs💥🙏🔥🔥🔥

  • @ghanapathie6420
    @ghanapathie64202 жыл бұрын

    நித்திய பிரம்மச்சரியம் ஆக சிறந்த கடவுள். எனக்கு பிள்ளை பொண்டாட்டி யால் துன்பம் வந்த போது, மனதுகு மருந்து அய்யன் அய்யப்பா ! நீ இல்லையென்றால் உயிரை விட்டிருபேன். உனை வணங்க வே உயிருடன் இருக்கிறேன். 🙏

  • @ammupapa1190
    @ammupapa11902 жыл бұрын

    Very nice Song Sri Hari sir song ellame Supera irukkum My fav God Ayyappan Swamiyeeeeeee Saranam Ayyappa 🙏🙏🙏🐅🐅

  • @user-ey3me3oz3h
    @user-ey3me3oz3h8 ай бұрын

    Sameye saranam lyappa,enakku nallapatiya kolanthaporakkunum lyappa🙏🙏🙏

  • @HariHari-ov6gm
    @HariHari-ov6gm2 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @manikandank5141
    @manikandank51412 жыл бұрын

    உன்னை நினைக்காத நாளில்லை என்னுடைய முதல் தெய்வம் மணிகண்டன் சாமி சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanaja

  • @giridharan731
    @giridharan7312 жыл бұрын

    Back to childhood memories 🥲📿🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏📿

  • @smart_boys943
    @smart_boys943 Жыл бұрын

    ஓம் சாமியே சறனமையப்பா நான் இந்த பாட்டை சபரிமலை ஏறூம் போது கேட்டென்

  • @myalaimoosa6449
    @myalaimoosa64498 ай бұрын

    Vera level songs semma. Enakku romba pudikkum

  • @sathyaannamalaigukan9690
    @sathyaannamalaigukan96902 жыл бұрын

    அருமை அற்புதமான பாடல்🙏🙏🙏

  • @nagalakshmi5013
    @nagalakshmi50132 жыл бұрын

    ஓம் சாமியே சரணம்🔥 ஐயப்பா🔥🙏🙏

  • @munikrishnakrishna-tn3vi
    @munikrishnakrishna-tn3vi6 ай бұрын

    Om swamiye saranam Ayyappa ❤️🥰❤️🥰❤️🥰❤️❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkrish9650
    @arunkrish96508 ай бұрын

    Swamyaeeeee saranam aiyappa..............❤❤❤❤❤❤❤

  • @meenakrishnan310
    @meenakrishnan3103 жыл бұрын

    Manasu santhoshama irunthalum sari sogama irunthalum sari... Iyappan song kettalea manasu shanthoshama aagiduthu🙏 SARANAM IYAPPA....

  • @prabhas487

    @prabhas487

    2 жыл бұрын

    சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @surendhranchidambaram5688
    @surendhranchidambaram5688 Жыл бұрын

    இந்த பாடலை கேட்கின்ற போது உற்சாகம் வருகிறது Good voice something happens when i heard songs

  • @rajeshhari2697
    @rajeshhari26972 жыл бұрын

    Andrum indrum enrum my favroite song

  • @ishwaryailango1698
    @ishwaryailango16988 ай бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @pravinsowshik3833
    @pravinsowshik38332 жыл бұрын

    ஐயப்பா எனக்கு ரொம்ப கஷ்டம் இருக்கு என்ன காப்பாத்துங்க

  • @rockersofdhonitheking3200
    @rockersofdhonitheking32003 жыл бұрын

    ஐயப்பா என்னையும் பாரப்பா சாமியே சரணம் ஐயப்பா மணிகண்டா என் செல்லமே🙏

  • @jamalmakari2579
    @jamalmakari2579 Жыл бұрын

    Swomiye saranna Ayyapp

  • @uthayakumar4020
    @uthayakumar40202 жыл бұрын

    ஐயப்பன் னு சொன்னாலே இந்த பாட்டு தான் நியாபகம் வரும்.. 🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @binupt249

    @binupt249

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🌼

  • @velmurugansivakumar8115

    @velmurugansivakumar8115

    Жыл бұрын

    Enaku indha song romba pidikum

  • @kanand1520

    @kanand1520

    Жыл бұрын

    Rompa athigama kekura intha Song like it

  • @manikandant8768

    @manikandant8768

    Жыл бұрын

    Super. Song.enakku pidicha. Song

  • @murugeswari6707
    @murugeswari67072 жыл бұрын

    NIce song swayam Saranam iyyappa 🙏🌠🌹 unga blessings vanum appa 🙏

  • @r.visuvanathanvisuva790
    @r.visuvanathanvisuva7902 жыл бұрын

    ஆர் விசுவநாதன்

  • @gayathri5611
    @gayathri561110 ай бұрын

    எனக்கு ஒரு ஆசை இருக்கு சபரிமலைக்கு போகனும் ஒரு ஆசை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சாமியே சரணம் அப்பா

  • @thiruthiru1388
    @thiruthiru13882 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏மிகவும் பிடித்த கடவுள் 🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @movieshub9770
    @movieshub97702 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா..... 🙏

Келесі