சன்னதியில் கட்டும் கட்டி | Sannathiyil Kattum Katti | Srihari | Full video | Tamil Ayyappan songs

Музыка

ஸ்ரீஹரி 2019 புதிய வெளியீடு கட்டும் கட்டி 2.0 மீண்டும் | ஐயப்பன் பாடல்கள் | Srihari 2019 NEW Release Kattum Katti 2.0 Meendum click here
• 2019 வெளியீடு | கட்டும...
Song one of the album Kattum Katti - Sannathiyil Kattum Katti is the journey of a group of devotees from the day they adorn the thulasi mala from the guruswami, the vmandal viratham, the irumudi kattu and the travel from erumeli through the periya pathai, pamba to Sannithanam in a non-stop song.
The Biggest srihari ayyappan songs tamil hit, srihari tamil devotional ayyappan video songs which have become the evergreen ayyappan songs in tamil of the millenial generation. Ayyappa devotional songs tamil are a unique set today by srihari ayyappan songs - melodiuos, sentimental, breezy, heart touching, beat based all put together in a combination undeciphered by any.
This tamil devotional video album Kattum Katti was released as an audio ayyappan tamil songs album, devotional songs tamil by Srihari in the year 1998 and ayyapan video songs in tamil, tamil ayyappan songs, kattum katti by srihari which included the mega hit sannathiyil kattum katti video song sanathiyil kattum katti.
This srihari ayyappan devotional songs tamil, ayyappan songs in tamil, ayyappa devotional songs tamil, ayyappan songs srihari was composed by the Legendary Composer Aravind, who has given some major mega hits to the devotional songs tamil music industry including Ayiram Kannudaiyal, Kallum Mullum Kaalukku Metthai, Mundhi Mundhi Vinayagane and the famous song namashivaya namashivaya om namashivaya spb. Lyrics are by Dr.Kiruthiya who has also written lyrics for the song onbathu kolum ondrai kana.
This ayyapan video songs tamil, ayyappan songs, kattum katti video songs hd, srihari ayyappan song from album கட்டும் கட்டி | ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல்கள் | ஸ்ரீஹரி பக்தி பாடல்கள் was produced by Symphony Recording Co. in the year 2003 catalogue number SYM 1144
Srihari has sung and directed this tamil bakthi padalgal, tamil bakthi songs, ayyappa devotional songs, ayyappa tamil video song album for Symphony. Some of the top ayyappan songs download albums, ayyappan video song sung by Srihari include Ayyappana Padu, Ayyappanai Thedi, Ayyappan Utsavam, Irumudi Thangi, Mandala Poojai, Mandala Viratham which also contain karuppasamy songs tamil, karuppa sami songs.
Download srihari ayyappan song, bakthi padalgal tamil, download tamil songs, tamil devotional songs, srihari ayyappan mp3 songs download, srihari songs, srihari songs download, sannathiyil kattum katti, santhiyil kattum katti, tamil ayyappan video, pallikattu sabarimalaikku, k.veeramani ayyappan songs, ayyappan songs download, srihari songs download, sri hari ayappan old tamil songs hd, srihari ayyappan mp3 songs download, veeramanidasan ayyappan songs, enga karuppasamy song, tamil god songs, ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல்கள் from our website
Download the album ON ITUNES at geni.us/1ed8
Tamil video songs, ayyappan video song Included in this album are:
சன்னிதியில் கட்டும் கட்டி or சன்னதியில் கட்டும் கட்டி, சபரியில் வாழும் சிவஹரிபாலா
Sannathiyil Kattum katti, Sabariyil Vazhum Sivaharibala

Пікірлер: 3 600

  • @Symphony-music
    @Symphony-music4 жыл бұрын

    ஸ்ரீஹரி 2019 புதிய வெளியீடு கட்டும் கட்டி 2.0 மீண்டும் | ஐயப்பன் பாடல்கள் | Srihari 2019 NEW Release Kattum Katti 2.0 Meendum click here kzread.info/dash/bejne/mmxho61uhpiTdJM.html

  • @suthakaransangai3332

    @suthakaransangai3332

    4 жыл бұрын

    Super

  • @seethagovindaraju565

    @seethagovindaraju565

    4 жыл бұрын

    Semma song

  • @manjuteja6353

    @manjuteja6353

    4 жыл бұрын

    Super song

  • @DineshKumar3chy

    @DineshKumar3chy

    4 жыл бұрын

    Frankly telling can't beat sannathiyil kattum katti 1st part..

  • @jayaprakashjp8556

    @jayaprakashjp8556

    4 жыл бұрын

    JP

  • @s.thushanthansrilankan5144
    @s.thushanthansrilankan51443 жыл бұрын

    ஐயப்பாவை பிடித்தவர் 👍👍👍👍 like செய்க

  • @muthulakshmi1942

    @muthulakshmi1942

    Жыл бұрын

    😍😍😍😍

  • @k.k.enterprises471

    @k.k.enterprises471

    Жыл бұрын

    ❤️

  • @hariharanp891

    @hariharanp891

    Жыл бұрын

    My favourite

  • @vijayt739

    @vijayt739

    Жыл бұрын

    ​@@muthulakshmi1942 1

  • @LavanyaLavanya-kp9zs

    @LavanyaLavanya-kp9zs

    8 ай бұрын

    😊😊

  • @VickyVicky-kp5ht
    @VickyVicky-kp5ht5 ай бұрын

    இந்த பாட்டை 2024லயும்...ரசித்து கேட்பவர்கள் எத்தனை பேர்.....😍😍....??

  • @subashsubash9785

    @subashsubash9785

    2 ай бұрын

    🙌

  • @barathbarath9090

    @barathbarath9090

    2 ай бұрын

    Nan katkiren 🙂

  • @user-ip2gn2tw3s
    @user-ip2gn2tw3s2 жыл бұрын

    நானும் ஒரு இஸ்லாமியன் என்னை கவந்த பாடல் 5 வது ஆண்டு நண்பர்களுடன் சபரிமலை செல்ல இருக்கிறேன். சாமியே சரணம் ஐயப்பா

  • @ponvelakash2596

    @ponvelakash2596

    2 жыл бұрын

    Nandri

  • @teadybear5529

    @teadybear5529

    Жыл бұрын

    Vaalthukal nanba

  • @arknewsfacts2727

    @arknewsfacts2727

    Жыл бұрын

    Swaami he sarnam iyyappa

  • @Manisri5184

    @Manisri5184

    Жыл бұрын

    Kadavuku jaathi matham la ethum illa ...ellam manithargalin niyathi....

  • @nishanthiramesh4106

    @nishanthiramesh4106

    Жыл бұрын

    Saranam ayyappa

  • @japiranazir7051
    @japiranazir7051 Жыл бұрын

    நான் முஸ்லிம் ஆனா எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் தினமும் இந்த பாட்டை கேப்பேன்😍😭👏

  • @barathm3896

    @barathm3896

    Жыл бұрын

    🥰🥰

  • @LGGAMER-py6ix

    @LGGAMER-py6ix

    Жыл бұрын

    ❤️

  • @shivu6608

    @shivu6608

    Жыл бұрын

    Anne Neenga Azhagunney

  • @sekarbalasubramani9703

    @sekarbalasubramani9703

    Жыл бұрын

    🙏

  • @mr_vetri____

    @mr_vetri____

    Жыл бұрын

    Super 👌👌🙏🙏

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan69475 жыл бұрын

    ஐயப்பனை பிடித்தவர்கள் லைக் செய்யவும்

  • @user-hv5jg9tr3w

    @user-hv5jg9tr3w

    3 жыл бұрын

    என் உயிர் ஐயன் ஐயப்பா 😘😘😘😘

  • @manikandaprabhu.p8553

    @manikandaprabhu.p8553

    3 жыл бұрын

    Iyappan pera vachitu iyappana pidikama irukumaaa😇

  • @sankara5862

    @sankara5862

    3 жыл бұрын

    அருமைஎனக்குபிடித்தபாடல்

  • @jambudriver4582

    @jambudriver4582

    3 жыл бұрын

    Nan,ayappapathan

  • @manikandank6991

    @manikandank6991

    3 жыл бұрын

    Ajith sir i am k.manikandan

  • @n.saburamal3949
    @n.saburamal39493 жыл бұрын

    நான் ஒரு இஸ்லாமிய பெண்..எனக்கு ஸ்ரீஹரி சார்யுடைய எல்லா பாட்டும் ரொம்ப பிடிக்கும்..முக்கியமா சன்னதியில் கட்டும் கட்டி இந்த பாட்டுக்கு நான் என்றும் அடிமை..சாமியே சரணம் ஐயப்பா 🌹🌹🌹🌹🌹

  • @vengadesh07

    @vengadesh07

    2 жыл бұрын

    All god same sister

  • @mohammedmusamil249

    @mohammedmusamil249

    Жыл бұрын

    மிகவும் பிடித்த அருமையான பாடல் இஸ்லாமிய சகோதரனின் வாழ்த்துக்கள்

  • @ezhilarasan5287

    @ezhilarasan5287

    Жыл бұрын

    super akka

  • @sk-bb3th

    @sk-bb3th

    Жыл бұрын

    சகோதரி உங்கள் இனம் சார்ந்த வாபரும் ஐயப்பனும் நண்பர்கள் தான் ஐயப்பனுக்கு என்றுமே ஜாதி மதம் பிரிவு இல்லை.ஐயப்பன்.ஏசுபிரான். அல்லா.எல்லாம் ஒன்றுதான்.மனிதர்கள் நாம் தான் பிரிவு உண்டாக்கி சண்டை இட்டு ஒருவருக்கொருவர் அழிகிறோம்

  • @sangeethamurugan601

    @sangeethamurugan601

    Жыл бұрын

    Super sister...😌

  • @justwait7168
    @justwait7168 Жыл бұрын

    நான் கிறிஸ்தவ பெண் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @vasathavasatha9399

    @vasathavasatha9399

    Жыл бұрын

    Chg

  • @GaneshGanesh-se3uh

    @GaneshGanesh-se3uh

    Жыл бұрын

    Super sister😍

  • @krishnamoorthykrishna4105

    @krishnamoorthykrishna4105

    Жыл бұрын

    🙏🙏

  • @kumarss713

    @kumarss713

    11 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharani.sdharani878

    @dharani.sdharani878

    9 ай бұрын

    Same nanum ❤

  • @iyyanars4877
    @iyyanars4877 Жыл бұрын

    2023 இல் இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉

  • @realcrickettamildhoni7139

    @realcrickettamildhoni7139

    Жыл бұрын

    2023 ...

  • @iyyanars4877

    @iyyanars4877

    Жыл бұрын

    @@realcrickettamildhoni7139👍

  • @selvaraj6279

    @selvaraj6279

    Жыл бұрын

    Thanks brother

  • @selvaraj6279

    @selvaraj6279

    Жыл бұрын

    Ok bro

  • @selvaraj6279

    @selvaraj6279

    Жыл бұрын

    😊❤❤

  • @gunaprincess
    @gunaprincess4 жыл бұрын

    இந்த பாடல் விரும்புகிறார்கள் மட்டும் like பண்ணுக

  • @balabala535

    @balabala535

    4 жыл бұрын

    Very nice

  • @sathyak1536

    @sathyak1536

    4 жыл бұрын

    Awesome

  • @sureskumararumugam6323

    @sureskumararumugam6323

    4 жыл бұрын

    Super. Songs

  • @anandkris4934

    @anandkris4934

    4 жыл бұрын

    nanum tha bro intha pattu pdikum

  • @venkatesha7638

    @venkatesha7638

    4 жыл бұрын

    Swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kingmalik4214
    @kingmalik42143 жыл бұрын

    நான் முஸ்லிம் எனக்கு பிடித்த பாடல் நான் ஓட்டுநர் மனம் நெகிழ்ந்த பாடல் சரணம் வருடம் வருடம் செல்வேன் நான்

  • @krishnamoorthykrishna4105

    @krishnamoorthykrishna4105

    3 жыл бұрын

    Super anna

  • @muniyammap8667

    @muniyammap8667

    3 жыл бұрын

    sjjmsபர௮௦@0௮௫6௬6666௬

  • @Ayyappankwt

    @Ayyappankwt

    3 жыл бұрын

    அருமை 🤲🙏

  • @muthupmuthupandiy2730

    @muthupmuthupandiy2730

    3 жыл бұрын

    S suparrr

  • @mr.cherry4705

    @mr.cherry4705

    3 жыл бұрын

    Hai

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Жыл бұрын

    நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சிறுவயதிலிருந்து கேட்கிறேன்

  • @salimsalim7997
    @salimsalim79973 жыл бұрын

    I'm Muslim but ayyanpan swamy rombaa pidikum yenakuu oru kulandhai vaaram vendum swamyea saranam ayyappa 🙏🙏🙏🙏🙏

  • @manasaanikillcooking816

    @manasaanikillcooking816

    2 жыл бұрын

    Kandipa kedaikum

  • @sudhakaranmanogaran6572

    @sudhakaranmanogaran6572

    2 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா குழந்தை வரம் கண்டிப்பா தருவார்

  • @shunmugavel6709

    @shunmugavel6709

    2 жыл бұрын

    Kavalai padathirgal kulanthai kidaikum

  • @santhoshkumar4819

    @santhoshkumar4819

    2 жыл бұрын

    Kandippa kuduparu Ayyappan Nambunga

  • @gobinathgobinath4207

    @gobinathgobinath4207

    2 жыл бұрын

    அந்த ஐயப்பனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார் 🙏🙏🙏

  • @user-cp8nk9mp7j
    @user-cp8nk9mp7j4 жыл бұрын

    மனசுல வலி இருக்கும் போது என் அப்பன் பாடல் கேட்டால் போதும் எந்த வலியும் இல்லாமல் போய்விடும்... (-சுவாமியே சரணம் ஐயப்பா-)

  • @D.jeevaraj9424

    @D.jeevaraj9424

    2 жыл бұрын

    💯💯💯

  • @newworld1959

    @newworld1959

    2 жыл бұрын

    Unmai 🙏Swamiye Saranam Ayyappa 🙏

  • @SHRIRAMAVIGNESWART

    @SHRIRAMAVIGNESWART

    2 жыл бұрын

    💯 💯 100

  • @chelladhuraichelladhurai8210

    @chelladhuraichelladhurai8210

    2 жыл бұрын

    Madurai Jodi kharcha sonipat angrej aur ghar per sampath

  • @thillainathan9528

    @thillainathan9528

    2 жыл бұрын

    ama enakum

  • @vigneshcandy2027
    @vigneshcandy20272 жыл бұрын

    ஐய்யப்பனுக்கு நிகர் எந்த தேவர்களும் இல்லை.....🔥 நான் உன்னிடத்தில் சரணடைய விரும்புகிறேன்......😍 சுவாமியே சரணம் ஐய்யப்பா........🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vasudevanbabu5263

    @vasudevanbabu5263

    2 жыл бұрын

    super anna

  • @jaiganeshs8645

    @jaiganeshs8645

    Жыл бұрын

    Sharvam sastha mayam swamiye saranam ayyapa

  • @saiyathurilwan4910

    @saiyathurilwan4910

    Жыл бұрын

    Kaali Amma erukanga

  • @akarthikeyan3018

    @akarthikeyan3018

    Жыл бұрын

    அருமை சகோ

  • @GoodBadUgly1

    @GoodBadUgly1

    Жыл бұрын

    சிவன் இருக்கான் 👑

  • @Ashokkumar-ji3tc
    @Ashokkumar-ji3tc2 жыл бұрын

    அனைத்து ஒட்டுநர்களுக்கும் மனம் கவர்ந்த இறை பாடல்

  • @tamilarasutamilarasu3077

    @tamilarasutamilarasu3077

    7 ай бұрын

    Correct 💯

  • @sasikumarDellus

    @sasikumarDellus

    7 ай бұрын

    உண்மை தாங்க அண்ணா❤

  • @sudhagarsudhagar9434
    @sudhagarsudhagar9434 Жыл бұрын

    நானும் 20 வருஷமா கேட்குறேன் சலிக்கவே மாட்டேங்குது இந்த பாடல்

  • @rockersofdhonitheking3200
    @rockersofdhonitheking32003 жыл бұрын

    ஐயா என் தெய்வமே உன் மலை ஏறும் அதிஷ்டம் எனக்கு எப்போ கிடைக்கும் கண்கண்ட குழந்தை தெய்வமே உன் அருகில் என்உயிர் போகனும் என் கடைசி ஆசை இதுதான் ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @actorsubash5965

    @actorsubash5965

    3 жыл бұрын

    உன்னுள் அய்யன் இருக்கிறார்.கலங்காதீர்கள்

  • @zedonekid6527

    @zedonekid6527

    2 жыл бұрын

    ❤️

  • @p.manikandan8539

    @p.manikandan8539

    2 жыл бұрын

    ❤️

  • @roobashinip2957

    @roobashinip2957

    2 жыл бұрын

    Saranam ayyappa 🙏

  • @uthirapathyveeramani7592

    @uthirapathyveeramani7592

    2 жыл бұрын

    கூடிய சீக்கிரம் கிடைக்கும்

  • @bharathprabakar6636
    @bharathprabakar66364 жыл бұрын

    இந்த பாடலை கேட்டால் இன்று சபரிமலைக்கு வேன்னில் மலை ஏறுவது போல உள்ளது ஐயப்பன் சக்தி வாய்ந்த கடவுள் ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @suryaprakashvsurya2499

    @suryaprakashvsurya2499

    4 жыл бұрын

    h

  • @krishnane2507

    @krishnane2507

    3 жыл бұрын

    Fujiyama visit

  • @user-cr5dd6nn2o

    @user-cr5dd6nn2o

    2 жыл бұрын

    ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyarajravi6555

    @sathiyarajravi6555

    2 жыл бұрын

    Dheiwjgrjd

  • @sathiyarajravi6555

    @sathiyarajravi6555

    2 жыл бұрын

    EywohhdkshdbookJo

  • @JayaPrakash-os9me
    @JayaPrakash-os9me3 жыл бұрын

    உருகாதோர் மனம் கூட உருகி விடும் அப்பா❤️.... என் அப்பனே ஐயப்பா... 🙏சுவாமியே சரணம் ஐயப்பா 😍💗

  • @Varun_VK_72
    @Varun_VK_722 жыл бұрын

    🙏🙏🙏 சுவாமி இந்த நோய் தொற்றிலிருந்தது உலகத்தை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏

  • @aravindhjv4929
    @aravindhjv49294 жыл бұрын

    எனக்கு பிடித்த வேலை கிடைக்க அருள் செய்யப்பா ஐயப்பா...வாழ்வில் துணையாக வந்து சேரப்பா...ஐயப்பா...🌼🌼🌼🌸

  • @PrakashRaj-dj9bt

    @PrakashRaj-dj9bt

    3 жыл бұрын

    oiii

  • @spadmanaabans6083

    @spadmanaabans6083

    3 жыл бұрын

    கண்டிப்பா கிடைக்கும் மனம் போல் வாழ்வு...

  • @akkilakrishanamoorthi3740

    @akkilakrishanamoorthi3740

    3 жыл бұрын

    𝓓𝓸𝓷'𝓽 𝓿𝓮𝓻𝔂 𝓴𝓪𝓷𝓭𝓲𝓹𝓹𝓪 𝓴𝓲𝓭𝓪𝓲𝓴𝓴𝓾𝓶 𝓪𝓵𝓵 𝓽𝓱𝓮 𝓫𝓮𝓼𝓽👍💯

  • @mvijay6873

    @mvijay6873

    3 жыл бұрын

    Hi

  • @veeraraj8270

    @veeraraj8270

    3 жыл бұрын

    @@spadmanaabans6083 nice

  • @samymeena5797
    @samymeena57973 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது பல கஷ்டத்தை கடந்ததை போல் இருக்கும் எனக்கு ...... நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்

  • @spbalambika5251
    @spbalambika5251 Жыл бұрын

    கேட்கும் போதெல்லாம் உடல் சிலிர்க்கும்😇😇😇

  • @user-mh8gx5vg8k
    @user-mh8gx5vg8k7 ай бұрын

    நான் மலைக்கு போனதில்லை இனியும் போகவும்வாய்ப்பே இல்லை ஆனால் இந்த பாட்டை கேட்டவுடன் மனது குளிர்ச்சியடைகிறது

  • @mohanasundari186
    @mohanasundari1863 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள். மிகவும் அருமை.

  • @muthammalravi2580

    @muthammalravi2580

    2 жыл бұрын

    Ennukku mikaum piditha padal 😘😍😍😍😍😍😍

  • @shyamalashyamala9018

    @shyamalashyamala9018

    2 жыл бұрын

    Super

  • @AnandAnand-sh8vf

    @AnandAnand-sh8vf

    2 жыл бұрын

    BB tkfs dg

  • @kastha143AMK

    @kastha143AMK

    Жыл бұрын

    Enaku romba pudicha song 🙏🙏🙏

  • @t.premamalini.theerthagiri8777

    @t.premamalini.theerthagiri8777

    Жыл бұрын

    👍👍👍👍

  • @anbil_explores
    @anbil_explores Жыл бұрын

    இந்த அருமையான பாடலை கேட்கும்போதெல்லாம் ஆத்ம சுகம்🙏🖤 #சுவாமியே சரணம் ஐயப்பா💫

  • @rahmanyasmeen8512
    @rahmanyasmeen85122 жыл бұрын

    நான் ஒரு முஸ்லிம் தன் ஆனா எனக்கு இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கம்

  • @dhamumedia5368
    @dhamumedia53682 жыл бұрын

    இந்த பாடல் கேட்கும்போது என்னை அறியாமல் மெய் சிலிக்கிறது ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @vijayvijaym1481
    @vijayvijaym14814 жыл бұрын

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா,,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, இன்னைக்கு இருமுடி கட்டி சபரி யாத்திரையை தொடங்குகிறோம்,,,, ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🔯

  • @kathirdeepa9022

    @kathirdeepa9022

    2 жыл бұрын

    P P on m Q P0p .

  • @bangipandu6754
    @bangipandu67542 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல்!!!கேட்கும் போது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது!!!!!🙏🏼🙏🏼

  • @manimco4298
    @manimco42986 сағат бұрын

    நீண்ட காலம் கழித்து என் அய்யனை விரதம் இருந்து பார்க்க போகிறேன்.... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo Жыл бұрын

    மெய் சிலிர்த்து மெய் மறந்து கேட்கும் போது ஐய்யன் ஐயப்பனை உணர முடிகிறது...என்ன ஒரு வரி இசை...அருமை... சுவாமியே சரணம் ஐய்யப்பா...🙏🙏🙏

  • @aalaporan5464
    @aalaporan54642 жыл бұрын

    கிராமங்களின் நினைவை கொண்டு வருகிறது....😊😊😊👌👍👍

  • @muthukumars1461
    @muthukumars14612 жыл бұрын

    காலையில் இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமலே எனக்குள் ஒரு ஆனந்தம்...🙏

  • @VijayKumar-be7cg
    @VijayKumar-be7cg2 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா நான் இதுவரை இருபத்தி மூன்று முறை ஐயனை தரிசிக்க சென்றுள்ளேன் ஆண்டுதோறும் எனக்கு நல்லதே நடந்துதான் இருக்கிறது அவன் அருளுக்கு மிக மிக சக்தி உள்ளது நம்பியவரை கைவிடுவதில்லை சுவாமியே சரணம் ஐயப்பா

  • @nancypriyanancypriya8266
    @nancypriyanancypriya82667 ай бұрын

    நான் ஒரு கிறிஸ்டியன் இந்த பாடலுக்கு நா‌ன் அடிமை 🙏🙏🙏

  • @manjudiviya9146
    @manjudiviya91464 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 intha song ketdal manasula irukkura payam ellam poiduthu God is great

  • @psubbarajpsubbaraj

    @psubbarajpsubbaraj

    3 жыл бұрын

    Yes,bro correct 🙏🙏❤️❤️ swamiyea Saranam ayyappa 🙏🙏

  • @pounraj6462

    @pounraj6462

    2 жыл бұрын

    நான் நல்லவன் என்று குறிப்பிடுகின்றன எனக்கு இந்த பாடல் அருமை இ௫க்கிரத்து

  • @vasathavasatha9399

    @vasathavasatha9399

    Жыл бұрын

    F

  • @RReditor77731
    @RReditor777314 жыл бұрын

    Ella மதமும் இருக்கும் இந்த பாடலில்,,,,பாபர்,மஞ்சள் மாதா,ஐயப்பன்

  • @shanmugasundaram.u7790

    @shanmugasundaram.u7790

    2 жыл бұрын

    Titty Tuesday night baggy shirt bijou

  • @vbalaji6492

    @vbalaji6492

    2 жыл бұрын

    Nice❤️

  • @sspp1948

    @sspp1948

    Жыл бұрын

    Jeeva ,💞🤗👨‍❤️‍💋‍👨😐💕💕🙂🙂💕💕💕💕💕💕💕💕💕😋😋💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😋😋🙂💕💕💕💕💕💕💕😋😋😋💕💕💕

  • @Thoughtsofmind.t
    @Thoughtsofmind.t Жыл бұрын

    மனம் தெளிவு இல்லைதா போது இந்த பாடல் தான் எல்லா கவலையும் மறக்க வைக்கும் பாடல்.சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏

  • @palaniappanc7803
    @palaniappanc78033 жыл бұрын

    ஐப்பன் சுவாமி பாடலைக்கேட்டால் மனதில் நிம்மதியாய் இருக்கிறது சரணம் ஐப்பா

  • @vsuganyasuganya3363
    @vsuganyasuganya33633 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஐயப்பன் சுவாமி

  • @ponrangamponrangam9738
    @ponrangamponrangam97383 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது சுவாமி சரணம் ஐயப்பா.,,,🤗🤗🤗🌹🌹🕊️🕊️🙏🙏🙏🙏🙏

  • @balajib3858
    @balajib38582 жыл бұрын

    ஸ்ரீ ஹரியின் சன்னதியில் கட்டும் கட்டி வந்தோம்ப்பா ஐயப்பா பாடலை கேட்கும் பொழுது ஐயப்பன் உடன் இருப்பது போல இருக்கிறது அவ்வளவு பக்தி மயமான பாடல் இந்த பாடலை கேட்டுக் கொண்டு பாதயாத்திரை நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது சுவாமியே சரணம் ஐயப்பா அனைவருக்கும் ஐயப்பன் அருள் புரியட்டும் 👌👌👌👌🙏🙏🙏

  • @kingmaker8995
    @kingmaker89952 жыл бұрын

    சிவன் விஷ்ணு மைந்தனே காலமெல்லாம் நான் உன் அடிமையாக இருக்க வேண்டும் ஐயனே ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🙇

  • @barath5719
    @barath57193 жыл бұрын

    இந்த வருஷம் ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள் லைக் பண்ணுங்க சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @JOHN-tm3le

    @JOHN-tm3le

    2 жыл бұрын

    இந்த ஜென்மம் இருக்கும் வரை ஐயப்பன் கோயில் சன்னதிக்கு மாலை அணிந்து வரை ஜயப்பன் வரை உத்தரவு வேண்டும் இது எனது வாழ நாள் கனவு

  • @salimabanu7110
    @salimabanu71103 жыл бұрын

    IAM Muslim but ilike ayyappa swami swamiye saranam ayyappa

  • @KNSfriendscreation

    @KNSfriendscreation

    3 жыл бұрын

    Good

  • @bhuvaneshwarikp5191

    @bhuvaneshwarikp5191

    3 жыл бұрын

    May lord Ayyappa bless u . Lord Ayyappa's close friend is muslim named vavar

  • @DURGA-ow7gb

    @DURGA-ow7gb

    3 жыл бұрын

    Good

  • @esvaranesvaran3663

    @esvaranesvaran3663

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள்...

  • @piruthivrajan6253

    @piruthivrajan6253

    2 жыл бұрын

    Thank u sis

  • @user-ii1mb5wo7c
    @user-ii1mb5wo7c6 ай бұрын

    எனது பெயர் ஹம்சலோசன் எனக்கு 15 வயது நா ஐயப்பர் பக்தர் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் நான் எந்த நேரமும் கேட்பேன் நான் அடுத்த வருடம் 2025 மாலை போட போகிரேன் நண்பர் ஐயப்பனுக்கு மாலை போட்டால் எப்படி இருக்கனும்னு செல்லுங்க I LIKE YOU NANBAR❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅

  • @skabi4387
    @skabi43872 жыл бұрын

    சன்னதியில் கட்டும் கட்டி…வந்தோமப்பா ஐயப்பா… சபரிமலை காடுதேடி… வாரோமப்பா ஐயப்பா… கட்டுமுடி ரெண்டு கட்டி…வந்தோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதிகாண… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையாவந்து சேரப்பா… குருசாமி காலைத்தொட்டு… வந்தோமப்பா ஐயப்பா… கூடியொரு சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… புலியேறும் உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா… புல்லரிக்க சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி..) கார்த்திகையில் மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… கனிவாக விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… மணி மணியா மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… மார்கழியில் பூசை வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… குருசாமி சொன்னபடி… வந்தோமப்பா ஐயப்பா… கூடி நல்ல விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…  கருப்பசாமி உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா… கால மால பூச வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி..) கருப்பு பச்ச ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… மனசுக்கொரு லாடங்கட்டி… வாரோமப்பா ஐயப்பா… துளசியில மாலை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… சரண கோஷ பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… நீல வண்ண ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… நித்தம் உன மனசில் கட்டி… வாரோமப்பா ஐயப்பா… நெய் போட்டு விளக்கேற்றி… வந்தோமப்பா ஐயப்பா… நேரம் ஒரு பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி..) உத்தரவு வந்ததுன்னு…. வந்தோமப்பா ஐயப்பா… ஊருக்கெல்லாம் ஓலையிட்டு… வாரோமப்பா ஐயப்பா… உச்சி மலை போறதுன்னு… வந்தோமப்பா ஐயப்பா… உறவுக்கெல்லாம் ஓலையிட்டு… வாரோமப்பா ஐயப்பா…  சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… மூத்ததொரு முடியுங்கட்ட… வந்தோமப்பா ஐயப்பா… முத்திரையில் நெய் பிடிச்சு… வாரோமப்பா ஐயப்பா… முன்னுமொரு கட்டுமிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… பின்னுமொரு கட்டுமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி..) Lyrics from aanmeegam.co.in வீட்டையெல்லாம் தான் மறந்து… வந்தோமப்பா ஐயப்பா… காட்டை மட்டும் மனசில் வச்சு… வாரோமப்பா ஐயப்பா… சொந்தமெல்லாம் தான் மறந்து… வந்தோமப்பா ஐயப்பா… சோதி மட்டும் மனசில் வச்சு வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…

  • @ManiKandan-ix2cf
    @ManiKandan-ix2cf3 жыл бұрын

    Intha song pudichavanga Oru like pottutu ponga nanbargalae..... Swamiyae Saranam ayyappa 🕉️🕉️ 🕉️

  • @victelmani2440
    @victelmani24405 жыл бұрын

    சன்னிதியில் கட்டும் கட்டி samma song இது போல இன்னும் சிறந்த பாடல் போடுங்க

  • @okkdhlifestyle8412
    @okkdhlifestyle84126 ай бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 இன்று எனது மகன் தன்வந்திரி சாமி புனித யாத்திரை புறப்பட்டு சென்றார் இலங்கையில் இருந்து.அனைத்து சாமிமார்களுக்கும் இறைவன் துணை 🙏 இந்த இனிய பக்தி பாடலை காலை மாலை தினமும் கேட்டு வருகின்றோம்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் 🙏🙏🙏🙏🙏

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn7 ай бұрын

    சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️ 17.11.2023.கார்த்திகை 1 மாலை அணிந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஐயப்பன் அவர்கள் கிடைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @karthikeyanm4004
    @karthikeyanm40045 жыл бұрын

    சாமியை சரணம் ஐயப்பா

  • @saravanankulandaivelu4158
    @saravanankulandaivelu41585 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ Swamiye Saranam Ayyappa

  • @anisadhanapappu8415

    @anisadhanapappu8415

    4 жыл бұрын

    D.uday bhaskar . Xxx

  • @sharmilasharmila596

    @sharmilasharmila596

    3 жыл бұрын

    I like iyappa song very much

  • @subashpandiyanpandiyan5261
    @subashpandiyanpandiyan52612 жыл бұрын

    உன் துணையால் மட்டுமே எதுவும் சாத்தியம் ஆகும் மணிகண்டா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mdb319
    @mdb3192 жыл бұрын

    நான் இஸ்லாமியநக விரும்பி கேட்க்கும் பாடல் ❤️

  • @padmasrinivasan8705

    @padmasrinivasan8705

    5 ай бұрын

    0

  • @bharathia9063

    @bharathia9063

    4 ай бұрын

    Wa​@@padmasrinivasan8705

  • @Suji545
    @Suji5456 жыл бұрын

    I'm Christian but i like this song very much 😍 what a lyrics nd music...

  • @shajinsha9078

    @shajinsha9078

    5 жыл бұрын

    😍

  • @sandhyamol1858

    @sandhyamol1858

    5 жыл бұрын

    Agape Status

  • @yuvarajyuvaraj1539

    @yuvarajyuvaraj1539

    5 жыл бұрын

    Kvyuvarj

  • @parasuv1986

    @parasuv1986

    5 жыл бұрын

    Adgwa until

  • @parasuv1986

    @parasuv1986

    5 жыл бұрын

    Afat

  • @krishnamoorthi6304
    @krishnamoorthi63045 жыл бұрын

    அனைவருக்கும் ஐயப்பன் அருள் கிடைக்கட்டும்

  • @ManiMaran-qq7sh
    @ManiMaran-qq7sh Жыл бұрын

    சுவாமி விரைவில் எனக்கு படைப்பு திறமை கொடுங்க சுவாமியே சரணம் ஐயப்பா 🌄💐🐅🦅

  • @venkatesank3885
    @venkatesank38852 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்,,, மிகவும்👌😎😎😎

  • @buvanesh4524
    @buvanesh45243 жыл бұрын

    வேர லெவல் பாடல்...!!! #அய்யனே போற்றி...!!!

  • @borntowinbala8633
    @borntowinbala86333 жыл бұрын

    எனக்கு எப்பவும் இந்த பாடல் கேக்க மணசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்...

  • @p.ksportsclupvadamalaipatt3196
    @p.ksportsclupvadamalaipatt31963 ай бұрын

    உடல் சிலிர்த்து கண்களில் நீர் பெருகும் அய்யனின் மகிமைகளை அறிந்தால் 🙏🙏🙏

  • @RajeshKumar-ub5zp
    @RajeshKumar-ub5zp2 жыл бұрын

    I am a muslim by birth ..but loves iyappa ...saranam iyyappa

  • @sudharani463
    @sudharani4633 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா.இந்த பாடல் சூப்பர் 👍👍💯💯

  • @imagestudiotheni6443
    @imagestudiotheni64435 жыл бұрын

    ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

  • @abinayaabi_54
    @abinayaabi_548 ай бұрын

    என்றும் என் அப்பனே துணை....🙏🙏சாமியே சரணம் ஐயப்பா...😭🙏🙏❤️

  • @sadamsadam343
    @sadamsadam3432 жыл бұрын

    I am Muslim I like it this song 💓❤️

  • @kali2041

    @kali2041

    Жыл бұрын

    Super bro

  • @jayaraj1735

    @jayaraj1735

    Жыл бұрын

    Super bro 💞

  • @selvaraj6279

    @selvaraj6279

    Жыл бұрын

    @@jayaraj1735 ❤

  • @selvaraj6279

    @selvaraj6279

    Жыл бұрын

    @@kali2041 ❤

  • @selvaraj6279

    @selvaraj6279

    Жыл бұрын

    😊

  • @gayathri143mani6
    @gayathri143mani64 жыл бұрын

    neenga intha padalai evolo virumbi padi ullirkal enru ovvoru unmayana ayyappa paktharkalukkum puriyum 👌👌👌👌👌

  • @djcreatz8700
    @djcreatz87003 жыл бұрын

    மனம் குளிர்ந்த பாடல்❤️❤️😘😘

  • @Dharmasastha

    @Dharmasastha

    3 жыл бұрын

    Swamiye saranam... If you like such bhajans, pls visit the below channel and listen and enjoy. kzread.info

  • @LovelyBaseball-bp6vd
    @LovelyBaseball-bp6vd4 ай бұрын

    ஐய்யப்பன் பாட்டு எத்தனையோ இருக்கு ஆனா எனக்கு பிடித்த பாட்டு இதுதான்

  • @nalmithresh2556
    @nalmithresh25562 жыл бұрын

    இந்த பாட்டை கேட்க கேட்க ஒரு புத்துணர்ச்சி🙏🙏 கிடைக்கும் 𝓜𝓨 𝓕𝓐𝓥 𝓢𝓞𝓝𝓖 👌👌👌👌

  • @michaeltojessicam.j3442
    @michaeltojessicam.j34426 жыл бұрын

    அருமை அருமை நண்பர் ஒருவர் இப்படி பல முறை நன்பிகை

  • @vinodhininatarajan6499
    @vinodhininatarajan64993 жыл бұрын

    Chinna vasasula iyappan Kovil pona nabagram varum intha song kekum pothu.. still my favourite song.. something like intensely touching everyone heart .

  • @jboss9789

    @jboss9789

    3 жыл бұрын

    MP>

  • @v.sgamingv.s3158
    @v.sgamingv.s31582 жыл бұрын

    எங்கள் குல தெய்வமே சாமி ஐயப்பா 🙏🙏🙏

  • @manimaranvelappan
    @manimaranvelappan Жыл бұрын

    இந்த பாடல் எங்களின் குடும்ப பாடல் என்றே சொல்வேன்... காரில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலை நிமிடத்தில் சரி செய்யும் பாடல்.. எந்த ஒரு சங்கடத்தையும் சரி செய்து விடும் பாடல்.. ஐயனை அகத்தில் கொண்டு வந்து விடும் பாடல்.. அருளை அள்ளி தரும் பாடல். சுவாமி சரணம்.. சுவாமியே சரணம்!!

  • @ManiKandan-bb9vg
    @ManiKandan-bb9vg6 жыл бұрын

    பாடல் கேட்க்கும் போதே ஒரு மன நிம்மதி👌 அறுமையான குரல்

  • @sakthisaravanan3406

    @sakthisaravanan3406

    5 жыл бұрын

    Mani Kandan unmay bro

  • @PraveenKumar-ri2cw

    @PraveenKumar-ri2cw

    5 жыл бұрын

    Praveen

  • @PraveenKumar-ri2cw

    @PraveenKumar-ri2cw

    5 жыл бұрын

    Supr

  • @soosaipandi4005

    @soosaipandi4005

    5 жыл бұрын

    Super song

  • @balamurugan4107

    @balamurugan4107

    5 жыл бұрын

    👌👌👌👌👌

  • @sivakasidrivervino1733
    @sivakasidrivervino17335 жыл бұрын

    Semma song pa song kekkum pothellam pullarikkithu pa,super Swamy karanam,🙏🙏🙏

  • @priyadharsinig5543
    @priyadharsinig5543 Жыл бұрын

    அய்யா குழந்தை பாக்கியம் அருள்வாய் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @brabubrabu4276

    @brabubrabu4276

    Жыл бұрын

    சந்திரங்கள் கட்டும் கட்டி 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @brabubrabu4276

    @brabubrabu4276

    Жыл бұрын

    KOUNTHIKA 🥭🍍🍉🍓🥥🍇🥝🍐🍏🍋

  • @rulesbrakerforworld4613

    @rulesbrakerforworld4613

    9 ай бұрын

    18 padi varuvar iyan kandipaga nadakum kulathai kedaikum 🤲🤲🤲🙏

  • @nagarajannagarajan2698
    @nagarajannagarajan2698 Жыл бұрын

    கேட்கக் கேட்க சலிக்காத பாடல் அய்யனை நம்பி நகரும் நாட்கள் .....

  • @Balamurugan-ly2mj

    @Balamurugan-ly2mj

    Жыл бұрын

    Y5h6yttr the err

  • @selvaraj6279

    @selvaraj6279

    Жыл бұрын

    @@Balamurugan-ly2mj 😂😢❤😮😅😊

  • @SBbalanSBbalan
    @SBbalanSBbalan5 жыл бұрын

    ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா... 🙏🙏🙏🙏

  • @vengadeshvengadeshpirahas3472

    @vengadeshvengadeshpirahas3472

    4 жыл бұрын

    S.B.balan S.B.balan hsuhhd

  • @stalinstrstalin369

    @stalinstrstalin369

    4 жыл бұрын

    Wow

  • @bellsmart7102

    @bellsmart7102

    2 жыл бұрын

    Awa

  • @ramyadevops9528

    @ramyadevops9528

    2 жыл бұрын

    Hi Hope Are Doing Well

  • @manjunathanM6996
    @manjunathanM69966 жыл бұрын

    மெய்மறந்து கேட்கும் பாடல் மன அமைதி இருக்கிறது

  • @KarthiKKarthik-ld4kq

    @KarthiKKarthik-ld4kq

    5 жыл бұрын

    Sksgwoc

  • @kumarkumar-xy1tb

    @kumarkumar-xy1tb

    5 жыл бұрын

    Super

  • @arunkumark3466

    @arunkumark3466

    5 жыл бұрын

    Hhh

  • @muralimohan4651

    @muralimohan4651

    5 жыл бұрын

    nk

  • @saranrajsaranraj8296

    @saranrajsaranraj8296

    5 жыл бұрын

    Wl

  • @AnbumagalAnbumagal
    @AnbumagalAnbumagal6 ай бұрын

    2024இந்த பாடல் கேட்டவர் இருந்தா ❤ஒரு லைக் போடுங்க

  • @sitheswaran514
    @sitheswaran5142 жыл бұрын

    Ayya un nadai vaasal thirakkuthappa iyyappa antha line la kanne kalankuthu iyyappa.... 🙏🙏🙏🙏😭😭😭 Yennaikkum enga kudave irungappa iyyappa....... Unna nenachu irukka pakthargalukkum unna thedi vantha paakkura bakthargalukkum avinga kekkara yellame kudunga pa..... 🙏🙏🙏🙏

  • @karthipoojakarthipooja4289
    @karthipoojakarthipooja42895 жыл бұрын

    திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பக்தி பாடல்

  • @raghup9494

    @raghup9494

    Жыл бұрын

    Correct

  • @selvaraj6279

    @selvaraj6279

    Жыл бұрын

    HI SIR

  • @satheeshsanj2408
    @satheeshsanj24086 жыл бұрын

    ENAKKU ROMBA PIDICHA SONG AND FOV GOD BY GAYU

  • @muruganmr9338
    @muruganmr93382 жыл бұрын

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா அப்பா ஐயப்பா நீ எப்பமே என் கூட துணையா இருக்கணும் பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshkumar9841
    @rajeshkumar98412 жыл бұрын

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😘😘😘😘💙💚💙🦚🦚🦚🌺💖💙💚💙

  • @pandirajiediting3937
    @pandirajiediting39373 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா... 🙏🙏🙏

  • @kkias25
    @kkias254 жыл бұрын

    ஐயப்பா காப்பாத்துப்பா😘

  • @D.jeevaraj9424

    @D.jeevaraj9424

    2 жыл бұрын

    Kandipa💯💯💯

  • @ssnrsabd1695

    @ssnrsabd1695

    2 жыл бұрын

    Hi friends I will have to go back

  • @santhoshkumarmanickam
    @santhoshkumarmanickam Жыл бұрын

    Nan oru British karan...but intha song rmpa pudikum... ❣️

  • @bevee8776

    @bevee8776

    10 ай бұрын

    😅😅😅😅😂😂😂😂😂 naal kalai

  • @imransharif2078
    @imransharif2078 Жыл бұрын

    Nan oru Muslim enaku intha pattu pidikum🙏😌

  • @shansuresh7710
    @shansuresh77104 жыл бұрын

    2019 karthigai maasam...hear the song...wow wat a song...manasu amaithiya iruku..

  • @eswaraneswaran.d4390
    @eswaraneswaran.d43905 жыл бұрын

    நன் ஐயப்பன் பக்தன்

  • @giritharan7370

    @giritharan7370

    3 жыл бұрын

    நான் ஒரு ஐ ஐயப்பன் பக்தன்

  • @ramyas3220

    @ramyas3220

    2 жыл бұрын

    Hi Ayyappan Srihari Iyer Iyer Is Doing Pooja Flowers Today You Go To Ayyappan Sabarimala Sabari Mala Temple Today

  • @nethajigovind4534
    @nethajigovind4534 Жыл бұрын

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா..🙏

  • @ajithkumarkumar5508
    @ajithkumarkumar55082 жыл бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா. இந்த பாட்டை கேட்டாலே என்னை அறியாமலே கண் கலங்கதப்பா உந்தன் மகிமை ஐயப்பா

  • @raghup9494

    @raghup9494

    Жыл бұрын

    Yes 🙏🙏🙏

  • @revathyyoga1412
    @revathyyoga14125 жыл бұрын

    Sannathiel kattum katti vanthommappa iyappa🙏🙏🙏🙏🙏 god is always great..........

  • @ajitht2953

    @ajitht2953

    5 жыл бұрын

    👍💞💝

  • @kalikavi5319

    @kalikavi5319

    4 жыл бұрын

    Revathy Yoga

  • @veeramalai9689
    @veeramalai96893 жыл бұрын

    Intha paadalai pidithavargal ellam like podunga

  • @muhammedraj1314
    @muhammedraj13142 жыл бұрын

    நல்ல குரல் வளம் இனிமையான பாடல் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

Келесі