No video
சூரியன்+சனி சூட்சமங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
Пікірлер: 188
நமது ஜோதிட மூல நூல்களில் சனியும் சூரியனும் ஒரு ராசியில் இனைந்திருந்தால் அப்பா மகன் உறவில் சிக்கல் வரும் என்பதுபோல சொல்லியுள்ளீர்கள் அது உண்மைதான் என்னூடய ஜாதகத்திலும் இப்படிபட்ட அமைப்பு உள்ளது ஆனால் நானூம் என் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்துவிட்டேன் என் தகப்பனாரை எனக்கு இதுவரை பிடிக்கவே பிடிக்காது இதற்க்கான காரணம் இன்றளவும் எனக்கு தெரியவில்லை
@arulpunitha6404
Жыл бұрын
என் பையனுக்கு கடகத்தில் சனியும் சூரியனும் உள்ளது... அப்பாவை பிரித்து இப்போது தாயுடன்தான் உள்ளான்..
@dhanajayan7919
2 ай бұрын
Vendam appadiye irupathu nallathu
Vanakkam Ayya 🙏🏻💯 Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Nanry vazganalamudan 💐💐💐👌👌👌💐🙏🏻
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி நண்பரே
Sani + budhan + Suriyan video potunga sir
Migavum arumaiyana thaga Val, thankyou sir 🙏
Thank you sir for showing lights on this combination.
அருமை ஐயா...
ஐயா மிகவும் அருமை கோட கோடி நன்றி ஐயா👍👍👍
Thank you sir for unknown information for conjunction with suriyan and sani 🙏🙏
Finally a gem❤️❤️💯💯
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
நன்றி சார்
Arumai yana vilakkam
நன்றி
guru ji vanakkam👑🔥🌞💐🌹🙏
Sriramji is a genius, siddha purushar 🌷🙏🏾 Sri kamakshi thunai 🎉
அருமை ஐயா
தங்களது பதிவு அனைத்தும் மிக தெளிவாக நன்றாக புரியும் விதமாக இருக்கிறது அருமை நன்றி ஐயா 👏👏🙏🙏
@prabakaranmadan6595
3 жыл бұрын
அருமை
Thanks brother 🙏
சூப்பரா சொல்லிட்டீங்க
Excellent Ayya 🎉🎉
Super sir👌👌👌
Sir, kindly tell us if sun and saturn in 3rd house kumbam for dhanur lagna....how will be the effect Sir
Almost you are right sir
வணக்கம் அய்யா 🙏
Vanakkam Guru
Super sir
Please predict sani and chandiran 🙏🏻
its very true
200% correct sir
Rahu + suriyan inaivo pathi solunga sir entha kadathula nikira palan pathi video poduga sir ....🙏
Hello sir, Sun in Sani Nak results will be also same
Iam Dhanush lagnam, simha rashi. In my horoscope 11 house sooryan, Shani and Budhan. Is it good or Bad. Guru sitting in 1 house.
En maganuku thanusu lagnam mesathil sani thulamil suriyan sukran buthan kumbathil guru kethu simathil rahu sevvai thanusil chandran palan solungaiya
pudhan sani suriyan serkai good or bad sir🙏
100 % correct
Murali Kanni rasi astham 4 patham laganam thulam Sani in simma Laknathil sun and sukran Raghu in kanni rasi Kethu in meenathil Sani palama erukka solunga sir
Sir, give reason for diverse case
Sir kanni laknam magaram 5 el suriyan pudhan 6 el sani viruchigam rasiyil guru. Guru and sani parvai ellai. Andha child ku amma appa pasam kidaikuma.
Sani and suriyan necham hahe pata in meshram rasi... Please put the video
Sun, Saturn parivathanai sun in kumbam thanusu lakinam with Guru eppadi sir
Suriyan Sani in 10th place in my horoscope and I am kumba laknam. Eppidi irukum sir enaku and sani dada 10 year over now.
Mesha lagnam 11 house sani suriyan serkai plz explain
Sir nan midhuna laknam 12th house budhan karthigai 4, rahu sani mirugasirisham 1, suriyan mirugasirisham 2 idhu eppadi sir irukkum laknathil chevvai guri 2nd house sandhiran sukkiran,...... 🙏
Guru athisara payarchi podunga sir
சனி ராகு இனணவு பற்றி சொல்லுங்க Sir please
I have in 10th veedu , துலாமில் (நான் மகர லக்னம்) Suryan + sani + guru also 👍🏻👍🏻 Suryanukku திக் பலம் சனி உச்சம் Plus சனி வர்கோத்தமம்+ அஸ்தமனம் 😀 சூரியனும் வர்கோத்தமம் But I'm doctor/ heart surgeon 😊
Sani seeing Sun with his third paarvai please explain sir
In Aries it creates neech banga raja yogam
👌🙏🙏🙏
குருநாதரே வணக்கம்....
sir suriyan ,guru,sani inaivu pathivu podungal sir tq
Enaku suriyan aatchi, sani aatchi vagram in kumbam.. eapdi irukkum? I'm women.. but appa kooda illa amma thaan valathanga..
Guruji Please Sani Chandra enaivu
Suriyan chevai combination ???
Ayyai Karthigai Natchathiram, Anusham 4 aam padham porudhuma Aiyaa konjo sollu plzzzz
Sir suriyan bhudan sani serkai solluga sir
Very true.. na girl dhan.. but appa ila..suriyan sani guru in 10th position simma lagnam.. thozhil epdi irukum.. own business panren.. irumbu business.. enaku nalla irukuma sir..
Guru + kedhu pathi sollunga ... Sani + pudhan pathi
Amma vasai la piranthu sani neecham ?
இறைவன் தருவதை யாராலும் தடுக்க முடியாது
You didn’t mention abt daughter- father relationship. 😣 also plz tell any remedies for problems. otherwise ppl get upset and 😢 me too
Sani sooriyan iruvarum oruvarukoruvar parthalum intha palan nadakkuma
Sani in 7th parvai sooriyan mel Vilundha!? Ena palan!? Sani in guru star. Sooriyan in sooriyan star.
Unmai sir maragar rasi t hanus laknam 2 pathathil sooriyan+sani irukkanga sir en appa illa irukkum thanni engalukkul ottrumai illa
சூரிய ன். சனி. ராகு சேர்க்கை. (கடகவீடு2ம் இடம்) போடுங்க sri
🙏😀VANAKKAM
ஐயா பௌர்ணமி சந்திரன் பார்வையில் குரு சனி இருந்தால்
சனி புதன் சுக்ரன் சேர்க்கை பற்றி கூறவும்
Surian buthan sani in 7th house pathi sollunga
Ji, Saturn sun conjunction in 3rd house for Dhanur lagna (born at early morning) and the same for Midhuna lagna(3rd house) how will be the effect for both? Awaiting your reply Ji.
@nandhadevielangovan7254
Жыл бұрын
Konjam reply pannunga Sir please
❤
சனி + சூரியன் + புதன் இணைப்பை போடுங்கள்
@jallikattufans3050
2 жыл бұрын
Yes
@arulp6440
2 жыл бұрын
Same for me sir
@priyaelavarasan2191
Жыл бұрын
Same for me, sir🙏
@karthikvenket6322
Жыл бұрын
Yes
@priyaelavarasan2191
Жыл бұрын
Sooriyan, sani,budhan inaippu podunga sir.
🙏🙏🙏
துலாம் லக்கனம் ஐயா கும்பத்தில் சூரியன் சனி இணைவு என்ன பலன் ஐயா
கடக லக்னம் 8ல் குருவின் நட்சத்திரத்தில் சூரியன் சனி இணைவு சூரியன் புஸ்கரா நாவாம்சம் பெற்றுள்ளாரார் சனிதசை பாதிப்பு எந்த அளவு இருக்கும் குரு
Sir எனக்கு சூரியன் செவ்வாய் குரு சேர்ந்து இருக்கிரது இதை எப்படி இருக்கும் please explain
சந்திரன் கேது இணை பத்தி சொல்லுங்க 12 லக்கனம்
கடக லக்னம் 2-ல் சிம்மதில் சூரியன் சனி சேர்க்கை 10-ல் சந்திரன் சார் எப்படி இருக்கும்...
தனுசு லக்ன குரு 9 பார்வை சிம்ம. சூரியன் சனி 4 டிகிரி இணைவு பெண் ஜாதகப் பலன் சார்
வணக்கம் ஐயா மகரலக்கனம் சூரியன் சனி இனைவு கூடவே புதன் சந்திரன் உள்ளனர் இதன்பலன் எப்படி இருக்கும் தாருங்கள் sir please.....
100'true
Intha ennavikku entha kaduvallai sevikanum .
அண்ணா என் பையனுக்கு கடகத்தில் சூரியனும் சனியும் ராகுவும் உள்ளது...பிறக்கும்போதே தாயையும் தகப்பனையும் பிரித்து 12 வருடத்திற்குமுன்பே என்னை லட்சாதிபதி ஆக்கினான்...பல போராட்டங்களைதாண்டி கேஸ்சில் வெற்றிபெற்றேன்...நான் கடகம் பூசம்...என் பையன் மேஷம் பரணி...
அண்ணா சர லக்னம் + சர ராசி வீடியோ போடுங்க
Suba karthari yogam matrum Powrnami santhira athi yogathil (suriyan sani)serkai irunthal enna palangal sir🙏good or bad🙏
@SriMahalakshmiJothidam
2 жыл бұрын
Good
சிம்மத்தில் சூரியன், லக்கினாதிபதி சுக்கிரன்னுடன் சேர்க்கை, 10 ம் இடத்தில் சனி வக்கிரம். பித்துரு தோஸம் இருக்கிறதா?. பரிகாரம் உள்ளதா?
அருமையான பநிவு
ஐயா! வணக்கம் ரிஷப லக்ணம் விருச்சிகத்தில் சூரியன் சனி புதன் சாரத்தில் இணைவு எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை. நான் என் தகப்பனாருடன் இணக்கமாக தந்தான் இருந்தேன் ஆனால் என் மகனுடன் தான் எந்த வகையிலும் ஒத்துப் போகமுடியவில்லை.ஏன் என்ன காரணம் கூறுங்கள் ஐயா!.
Rishaba lagnam 10 ill suriyan sevvai sani serkai
Mesha lacknam lacknathil suriyan ,sani enaivu Suba karthari yogathil good or bad sir🙏
@SriMahalakshmiJothidam
2 жыл бұрын
Okay but not good
Guruji please reply, In my nephew's horoscope, Magara lagnam - it's empty; Sukran is seated in 8th place (simam); Lagnadhibadhi Sani (187°), Suriyan (184°) and Budhan (208°) r seated together in 10th place (thulam). There's No guru paarvai or Chandiran paarvai for thulam (10th place). Here Suriyan(8aam adhibadhi) is neesam or parivarthanai moolam aatchi Sir? Please reply Sir, aayul ku problem illa la Sir?... Theerka aayul dhaana Sir?.... Please reply Sir
@SriMahalakshmiJothidam
2 жыл бұрын
Parivarthanai
@ishwaryavignesh4124
2 жыл бұрын
Thank you for your valuable reply sir
சூரியன் புதன் சனி இணைவு போடுங்கள்
கும்ப லக்கனம் சனி ஆட்சி. 3 ஆம் பாவம் மேஷம் சூரியன் உச்சம் .எப்படி சார் இருக்கும்???
நவாம்சத்தில் சூரியன் சனி சேர்க்கை
அனைத்து கிரக இணைவு போடுங்க
Viruchigalagnam lagnathil sani.kumpathil sooriyan.. sooriya thisai nanmaiya theemaiya.sir plz reply
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Good
சூரியன் + குரு 6 degree இணைவு மீனத்தில் , சனி நீட்சம் மேஷத்தில் 14 degree விலகி உள்ளார் - சுபதுவமா 🙏
சார் எனனோட மகன்ஜ னண ஜதகம் 10 மகரம் ல் சனி சூரியன் இணைவு இருக்கு....அவன்பிறந்ததும் நானும்என் கணவரும் சண்டை போட்டு பிரிந்து இருக்கிறதாம்..... என்ன பண்ண சார்
சூரியன்+செய்யவா+புதன்+சனி இணைவு சொல்லுங்க 🙏🙏🙏