சேப்பங்கிழங்கு வறுவல் | Arbi Fry In Tamil

Тәжірибелік нұсқаулар және стиль

சேப்பங்கிழங்கு வறுவல் | Arbi Fry In Tamil | ‪@HomeCookingTamil‬ |
#arbifry #sidedishrecipesintamil #sidedishforrice #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Arbi Fry: • Crispy Arbi Fry in Und...
Our Other Recipes
மலாய் வெந்தயக்கீரை பட்டாணி கறி: • மலாய் வெந்தயக்கீரை பட்...
கத்திரிக்காய் வறுவல்: • கத்திரிக்காய் வறுவல் |...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
சேப்பங்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு - 1/2 கிலோ
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
இடித்த பூண்டு (விரும்பினால்)
செய்முறை:
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்க்கவும்.
2. பின்பு சேப்பங்கிழங்கு சேர்த்து 20 நிமிடம் வேகவிடவும்.
3. பிறகு நன்கு ஆறவிட்டு தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.
4. பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. பின்பு சேப்பங்கிழங்கில் மசாலாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து வறுக்கவும்.
7. பின்பு இடித்த பூண்டு சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் வறுக்கவும்.
8. அட்டகாசமான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்!
Arbi/ Taro root is a vegetable which is very commonly available in India. Arbi fry is an extremely delicious side dish which can be made easily. In this video, I have shown arbi fry in three basic steps wherein the first one is to boil the arbi, second one is to make the masala for it and the third one is to fry it. Watch the video till the end to get the step-by-step process to make this recipe easily with the ingredients that are regularly available in our kitchens, You can enjoy this arbi fry hot with plain rice or curd rice or even sambar/rasam rice. Do give this a try and let me know how it turned out for you guys, in the comment section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZread: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 85

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil10 ай бұрын

    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase: www.amazon.in/shop/homecookingshow

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi433911 ай бұрын

    My favourite 😋

  • @susmithar9997
    @susmithar99972 ай бұрын

    Delicious

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal79636 ай бұрын

    Nice

  • @sindhuja6700
    @sindhuja67005 ай бұрын

    I tryed this recipe it was very nice 🎉🎉

  • @chithradaniel7783
    @chithradaniel778311 күн бұрын

    Super mam..very tasty..must try

  • @srimathiramesh1367
    @srimathiramesh136712 күн бұрын

    I tried, excellent... thank you ❤

  • @thanishaparveen4836
    @thanishaparveen483610 ай бұрын

    இது இந்த கிழங்கு சமைத்தது இல்லை. நீங்க செய்தது பார்க்கவே நன்றாக இருக்கிறது. நானும் இனி இதை போல செய்கிறேன். நன்றி.

  • @70090441
    @70090441 Жыл бұрын

    Wowed 😍looks yummy yummy 😋 thanks for sharing sis👍🏻

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    welcome...keep watching

  • @shazmanayeemuddin4691
    @shazmanayeemuddin46914 ай бұрын

    I tried this, it's very tasty 🤤 ...all liked it..thanks for Good recipe 😄

  • @niki251000
    @niki2510003 ай бұрын

    Hi Mam…I recently moved to the US and your channel is my all time go to guide in cooking …tried this recipe today and it turned out awesome …Thanks a ton..Sending you warm regards 😊

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 ай бұрын

    Thank you so much 🙂

  • @PearlCDCJr
    @PearlCDCJr Жыл бұрын

    Super varuval Ma'am 👍

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    keep watching

  • @sathyar9757
    @sathyar975721 күн бұрын

    Really looks So Much Yummy 😋👌🏼😋 , Superb 👌🏼 Madam

  • @deepikhashree1341
    @deepikhashree1341Ай бұрын

    I tried this recipe few days before and it was awesome but allow it to roast for a long time then only u will get the taste

  • @keerthi6238
    @keerthi6238 Жыл бұрын

    Very very taste .... looking super .....😋

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    thanks a ton

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 Жыл бұрын

    சூப்பர் 👌

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    நன்றி,

  • @shaliniprakash6533
    @shaliniprakash6533 Жыл бұрын

    It's my favourite recipes... Look so yummy mam...

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    hope you enjoy...

  • @illamthedikalviambalsouth3451
    @illamthedikalviambalsouth34518 ай бұрын

    இந்த முறையில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    8 ай бұрын

    நன்றி.....

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Жыл бұрын

    Very nice and good mam crispy tasty food ❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    Yes, thanks...try it

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan50153 ай бұрын

    Very good simple sapping kilangu fry. Thank you madam.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 ай бұрын

    Welcome 😊

  • @anitharamanathan6406
    @anitharamanathan64067 ай бұрын

    Hi mam, i have tried various seppakilangu recipe, i was not happy but when i tried this it was easy and tasty..everyone at home liked it so much...thanks for posting this one❤❤❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    7 ай бұрын

    Glad to hear that....super

  • @maheshwaric8080
    @maheshwaric8080 Жыл бұрын

    👌👌👌👍❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    stay connected

  • @umanarayanan4634
    @umanarayanan4634 Жыл бұрын

    Super 😋

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    Thank you 😊

  • @divyasathyaraj9002
    @divyasathyaraj900216 күн бұрын

    I tried tdy it's came out very tasty.... Tq mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    16 күн бұрын

    Super....thanks for your liking

  • @geethat6236
    @geethat623610 ай бұрын

    Really superb mam thank you❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    10 ай бұрын

    thanks for your liking

  • @ritacreationp.f4034
    @ritacreationp.f4034 Жыл бұрын

    Wow very healthy and tasty recipe😋 So looks 😍

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    thanks for your liking

  • @user-mu3pb5lk1i
    @user-mu3pb5lk1i11 ай бұрын

    Samaiyal super I like you food

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    11 ай бұрын

    Keep watching

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын

    Wow yummy 😋❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    So good

  • @jermilasaravanan8269
    @jermilasaravanan826910 ай бұрын

    Tried it today taste too good

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    10 ай бұрын

    Thanks for liking

  • @arulmozhi377
    @arulmozhi377 Жыл бұрын

    Colorfull recipes mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    Yes, thanks

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Жыл бұрын

    Yummy 😋

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    Stay connected

  • @bmuthulakshmi8162
    @bmuthulakshmi81629 ай бұрын

    Nice 👍🏼

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    9 ай бұрын

    Thanks for the visit

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Жыл бұрын

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா சேப்பங்கிழங்கு வறுவல் செம சூப்பர் அம்மா அம்மா எங்கள் வீட்டில் முருங்கை க்காய் துவையல் செய்தேன் அம்மா சூப்பர் சூப்பராக வந்தது அம்மா நீங்கள் செய்து காண்பிங்க அம்மா வேகவைத்த முருங்கைக்காய் அதில் ஒரு ஸ்பூன் வைத்து அந்த சதை பகுதி மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு வானலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு எள்ளு மிளகாய் வத்தல் பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை இஞ்சி சிறிது புதினா கொத்தமல்லி இலை மற்றும் புளி சிறிது போட்டு வறுத்து உப்பு வைத்து அரைத்து அந்த விழுதையும் சேர்த்து அரைத்து தாளித்து சாப்பிட சூப்பர் சூப்பர் மா

  • @Jonekitchen

    @Jonekitchen

    Жыл бұрын

    Super sister❤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    கண்டிப்பா செய்து பார்க்கிறேன்....உங்க அன்புக்கு நன்றி

  • @vishnuragvan1452
    @vishnuragvan1452 Жыл бұрын

    Nice Mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    so nice

  • @Sasha_sai
    @Sasha_sai Жыл бұрын

    Ur cooking pot so good mam.

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    Thanks a lot

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Жыл бұрын

    Romba naala ethirpartha receipe mam 😊

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    super...seidhu taste paarkavum

  • @user-zt6hv7ex6z
    @user-zt6hv7ex6z Жыл бұрын

    Mam patharam supar enga vaguniga pls solliga enna price

  • @multimediadiploma463
    @multimediadiploma463 Жыл бұрын

    My fan 😘

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    thanks

  • @preetisuresh6630
    @preetisuresh663011 ай бұрын

    Very beautiful vessel

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    11 ай бұрын

    Thank you very much

  • @maduraikitchen399
    @maduraikitchen399 Жыл бұрын

    Curd rice ku thootu saapita semaaiya eerukum😋

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    yes....try pannunga

  • @spcreater3566
    @spcreater35662 ай бұрын

    Poondu optional nu soldringa athula highlight aa athutha❤❤❤❤❤

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah212311 ай бұрын

    Add a little cornflour dear.wld stay crispy

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    11 ай бұрын

    thanks for your tips...noted

  • @ddkids8826
    @ddkids8826 Жыл бұрын

    Pls tell us where did you buy that vessel... looks awesome

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    available in kitchen appliances shop.

  • @Noblitta321

    @Noblitta321

    10 ай бұрын

    ​@@HomeCookingTamil plz share link of the vessel mam

  • @xavierdixon
    @xavierdixon7 ай бұрын

    Hema mam sorry to post this after 4 months I can’t handle my mother for the past 6 hrs… Kindly pls post the details of the glass cook ware… I am praying that should be the product of sur la table I can tell that it’s from America and escape from that issue.

  • @praneetha1417
    @praneetha1417Ай бұрын

    Glass bowl ah mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Ай бұрын

    yes..glass bowl

  • @selvamania8745
    @selvamania8745 Жыл бұрын

    கண்ணாடி பாத்திரம் போல் தெரிகிறது இது என்ன பாத்திரம்

  • @maryschumann7791

    @maryschumann7791

    6 ай бұрын

    கண்ணாடிப் பாத்திரம் fire proof. இப்போது கொஞ்சம் மாடர்னாக சந்தைக்கு வந்திருக்கு. ஐரோப்பிய நாடுகளில் 40 வருடங்களுக்கு முன்பே இருக்கு. கைதவறுதலாக விழுந்துவிட்டால் உடைந்து விடுமென்பதால் அதிகம் விரும்பி வாங்குவதில்லை மேடம்.

  • @sje7981

    @sje7981

    5 ай бұрын

    Ceramic products adhu

  • @user-zf3xf9rd8u

    @user-zf3xf9rd8u

    Ай бұрын

    😂

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan12911 ай бұрын

    வறுவல் என்பது chipsபோல deep fry,நிறைய எண்ணை வைத்து பொறிப்பது. வதக்கல் என்பது shallow fry,கொஞ்சம் கொஞ்சமாக எண்ணை சேர்த்து கிளறி வதக்குவது,மேலே செய்திருப்பது போல...

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    11 ай бұрын

    நன்றி....உங்க விளக்கம் சூப்பர்

  • @lakshmivenkatrangan129

    @lakshmivenkatrangan129

    11 ай бұрын

    @@HomeCookingTamil ok..pl change your caption

Келесі