Byri review by prashanth

Фильм және анимация

Review about recently released tamil movie Byri !

Пікірлер: 50

  • @naveennsk1018
    @naveennsk10182 ай бұрын

    Payangarama irukku byri 2 verithanama waiting 🔥🔥🔥🔥🔥

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu4 ай бұрын

    பைரி படம் பார்க்க வேண்டிய படம் கதை சரியான படம் ஆனால் தியேட்டரில் ஆட்கள்தான் இல்லை வசூலும் இல்லை பழைய ரீ ரீலீஸ் படங்களுக்கு கூட்டம் செல்கிறது உண்மை

  • @BpVlogsM800
    @BpVlogsM8004 ай бұрын

    அருமையான படம் நடித்த அனைவரும் சூப்பர் ஹீரோ தன் அருமையான கதை கலம் எல்லாரும் பார்கலாம்.....❤ Waiting for part 2..❤❤

  • @HarishKumar-jr8or
    @HarishKumar-jr8or4 ай бұрын

    anna humble request Friday or satday morning kula review potrukanga...apa than usefula irukum theatre porathuku...

  • @saravananvaani1518
    @saravananvaani15184 ай бұрын

    இன்று மளையாளபடங்களைகொண்டாகிறோம். பைரியும்கொண்டாடபடவேண்டியபடம்.

  • @cini-bits

    @cini-bits

    4 ай бұрын

    yes

  • @marsalmari3868

    @marsalmari3868

    4 ай бұрын

    100%

  • @shanEditzYT

    @shanEditzYT

    3 ай бұрын

    Semma movie

  • @Entertainment-ox3le
    @Entertainment-ox3le4 ай бұрын

    பண்ணையார் &அமல் கேரக்டர் செம❤

  • @reno_ranjith7277
    @reno_ranjith72774 ай бұрын

    Bro unga brand roar south laa cash on delivery elaya?😢

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq2 ай бұрын

    I wil definitely watch part 2 in theatre.. Viduthalai part 2 vidaa..byri part 2 ku waiting..

  • @saireddy-nk2kt
    @saireddy-nk2kt2 ай бұрын

    Byri -super movie **From telugu fan from hyd **Yesterday (4/5/24) watched the movie in prime❤

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq2 ай бұрын

    Iniki tha BYRI padam pathaa..one of the best movie in tamil cinema..sema padam..story and oru oru scene ku avlo research work panrikangaaa..ipo irukra directors epd padam realistic ah edukanum nu itha pathu kathukanum..chance aeh ilaa.. Each and every character avanga avanga role ah super ah panirpanga.. Fight scene and sentiment scenes laa avlo realistic ah irukum..intha varikum entha movie layu apd pathuruka matom..mukiyamaa ithula nadicha hero character semmayanaa acting.. music also crt ah use panirkanga elam place layu..lots of goosebumps scenes are there in movie.. Intha Mari oru movie ah ithu varikum padhurkavey mudiyadhu..inime ithu alavuku vera movie varumanum theriydhu..apd oru padam ithu.. Itha padam pathu padam puduchirntha..post your positive reviews as comments in vedios related to this movie....apo tha intha Mari nalla padam varum tamil laa..and upcoming directors and producers kanula intha movie padum..like aayirathil oruvan..puthu pettai..padam varum pothu celebrate Panama..aprm panii no use..movie team ku nama kudukra appreciation oru periya strength ah irukum..intha Mari movies panrathuku...intha padam pathi pesna pesitey polaam..avlo iruku paduthulaa.. Oru chinna lag kuda ilaa..entha oru scene layum.. So guys watch it and enjoy!it is available in ott platform now.. Nanum theatre la intha movie vantha apo miss panitaaan..next time intha Mari movie varu pothu.. we should not miss it..

  • @harishhari1857
    @harishhari18574 ай бұрын

    நல்ல படத்தை சீக்கிரமா ரிவ்யூ போடுங்க இந்த மாதிரி லேட்டா போடாதீங்க அண்ணா ப்ளீஸ்

  • @kumarifreekz7533
    @kumarifreekz75334 ай бұрын

    Super anna villan acter super anna nama tharechencha anna than anna

  • @AbdulAziz-121
    @AbdulAziz-1214 ай бұрын

    Appadiye Reality Scenerio Maariye Irukkuya Padame Bayama Irukku 😮🤯😤

  • @Shin_Chan_0
    @Shin_Chan_04 ай бұрын

    Bro please review the movie of great singer- bob marley one love (2024) review

  • @GopiG-id1gu
    @GopiG-id1gu4 ай бұрын

    anna kottakkali movie review poduga

  • @elangovanselangovansp3585
    @elangovanselangovansp3585Күн бұрын

    மதிப்பிற்குரிய பிரசாந்த் அவர்களுடைய மூவி ரிவியூ யூடியூப் சேனல் மிகப்பெரிய வெற்றியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @safeekibrahim6056
    @safeekibrahim60564 ай бұрын

    Director chidambaram vijay, ajith, surya, danush, simbu kannil pattara koodathu. Enna vendral oru director kaanamal poyiduvaru

  • @sanjaykrishnank8088
    @sanjaykrishnank80884 ай бұрын

    bro can you give a review on mohanlal sir's movie thanmathra ... a humble request ..❤❤

  • @selva_perumal

    @selva_perumal

    4 ай бұрын

    Already uploaded

  • @selva_perumal

    @selva_perumal

    4 ай бұрын

    Already uploaded

  • @mohankumarmk653
    @mohankumarmk6534 ай бұрын

    Padam❤️🔥 Actor Syed 🔥🔥

  • @donmoneesh2693
    @donmoneesh26934 ай бұрын

    Best Tamil movie of 2024 till date

  • @kajinipraveen3707
    @kajinipraveen3707Ай бұрын

    Super Movie ✨️💥

  • @stingicon6705
    @stingicon67052 ай бұрын

    Bgm seriyille, dubbing nalla ille

  • @anusha1651989
    @anusha16519892 ай бұрын

    Nice movie.. worth watching ❤

  • @donmoneesh2693
    @donmoneesh26934 ай бұрын

    Oru kevalama matter enna na oru nalla movie ah Tamil audience support pannama nalla movie aa varala nu sollitu poran and unga review la romba Kami views vandtha movie idthan Pola ... Review pakka kuda makkal mun varala ... Summa periya hero nadicha mattum dhan pappan na enna aratham

  • @kotharavi9790
    @kotharavi9790Ай бұрын

    புரோ. கன்யாகுமரி காரங்க இப்படி தான் உணர்சிவசம் மிகுந்தவர்கள் இந்த படம் கன்னியாகுமரி காரங்களுக்கு ரொம்ப கணக்ட் ஆகும் கேஜிஎப் அளவுக்கு இரண்டாவது பார்ட்டுக்கு வெயிட் பண்றேன்

  • @elangovanselangovansp3585
    @elangovanselangovansp3585Күн бұрын

    மதிப்பிற்குரிய பிரசாந்த் அவர்களுடைய மூவி ரிவியூ நூற்றுக்கணக்கான படங்களுக்கு பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உழைக்கும் டெக்னீசியன் களுக்கு அவர் கொடுக்கும் கிரெடிட் அபரிமிதமானது. திரைப்படத்தில் உழைக்கும் டெக்னீஷியன்கள் பிரசாந்த் அவர்களுடைய ரிவீயூவை கேட்டால் பூரித்துப் போகும் அளவிற்கு அவருடைய பாராட்டுதல் இருக்கும் இது உண்மையாக என் இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள்

  • @boopathi7146
    @boopathi71464 ай бұрын

    Oru vaaram thoongitingala prashanth anna..reason sollitu irukinga length issue nu poi sollathinga

  • @juniorartistashrafiam
    @juniorartistashrafiam2 ай бұрын

    byri movie iam juniorartist working location nagarcoli public park #juniorartistashraf

  • @Prakash1984ful
    @Prakash1984ful4 ай бұрын

    Corporate productionனால நாசமாய் போச்சு

  • @skp219
    @skp219Ай бұрын

    Very good movie

  • @adbulsathar6255
    @adbulsathar62554 ай бұрын

    பைரி 🔥🔥🔥அருமையான படம் தியேட்டர் experience miss பண்ணாதீங்க

  • @ahamedrafi8162
    @ahamedrafi81624 ай бұрын

    நல்ல படம்..சின்ன படம்!! உங்க விமர்சனமே லேட் ப்ரோ.. எங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில படம் ரிலீஸ் யே ஆகல!! இதுல மலையாள படம் ஆஹா ஓஹோ என்று கூவிக்கிட்டுறீக்கீங்க!அவங்கள பாராடுங்க தப்பில்ல நம்ம படத்துக்கும் கொஞ்சம் குரல் குடுங்க 🙏🙏🙏இது என் தாழ்மையான வேண்டுகோள்!!!

  • @ahamedrafi8162

    @ahamedrafi8162

    4 ай бұрын

    எல்லா திறமைகளும் இருந்தும் எழ்மை பட்டவன் மிதிக்க படுகிறான்... அங்கீகாரம் பெரும்பாலும் மறுக்கப்படுகிறது!!!

  • @cini-bits

    @cini-bits

    4 ай бұрын

    பைரி 🔥🔥🔥அருமையான படம்

  • @mrsyedsabir7172
    @mrsyedsabir71724 ай бұрын

    1st comment

  • @sudhakarcs1095
    @sudhakarcs10952 ай бұрын

    படத்துக்கு போட்ட effort கொஞ்சமாவது நீ குடுக்குற ரிவ்யூக்கு போட்டு இருந்தா நல்லா இருந்து இருக்கும் பாண்டா ப்ரோ

  • @Onnurendumoonu
    @Onnurendumoonu4 ай бұрын

    Enna da thungama review pannitu iruka😅

  • @Little_Music_World
    @Little_Music_World2 ай бұрын

    Oralavukku illadaa romba nalla padam....

  • @OtisMilburn-cx8yb
    @OtisMilburn-cx8yb4 ай бұрын

    Yovv indha movie enga oorla eduthadhu. Tirunelveli ila kanyakumari. 2 naal fullah engala vachu oru scene eduthanunga. Andha sceneh varala padathla😂😂 yedukumbodhu thonichu yedho mokka padamadha irukumnu. Paravala yedho konjam positive review kekrapo good. Indha padathoda heroine oru mental k***** director kooda sanda potut poita first day😂 yepdiyo oru vazhiya release panitanunga😅😅😅

  • @srinivasansowriyur696
    @srinivasansowriyur6963 ай бұрын

    kathaiyapaththi solluya

  • @H.-uz6lq
    @H.-uz6lq4 ай бұрын

    அப்படி ஒன்றும் இல்லை ரியலா இருந்துச்சு பேசுறது இப்போ புறா வளர்ப்பு எல்லாம் இல்லை நாகர்கோவில் சைடுல 5 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் கொஞ்சம் இருந்துச்சு... பண்ணையார் கேரக்டர் நல்லாருக்கு ஹிந்திபட ஹீரோ மாதிரி இருக்கார் அவரை மிக பெரிய பட்ஜட் படத்துல கார்ப்ரேட் வில்லனுக்கு தகுதியான ஆள் உதாரணம் கத்திபட வில்லன் மாதிரி கோர்ட்ல்லாம் போட்ட வேறலெவல்ல இருப்பார்.படம் சுமார்தான்

  • @tamilcineservice8602
    @tamilcineservice86024 ай бұрын

    Byri waste no good content

  • @MADMAX-nn8dx

    @MADMAX-nn8dx

    2 ай бұрын

    Poi hmmmbu

  • @tamilcineservice8602

    @tamilcineservice8602

    2 ай бұрын

    @@MADMAX-nn8dx devidiya mavane nalla padatha theatre la paaka maatiya phone la ethi than paapiya

  • @kajinipraveen3707
    @kajinipraveen3707Ай бұрын

    Super Movie ✨️💥

Келесі