வந்த படங்களில் பைரி படம் பார்க்க வேண்டிய படம் கதை க்கான படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் காலை வணக்கம் 🕊️🕊️🕊️🕊️💓🕊️
@Ryan-uv8pq3 ай бұрын
Iniki tha BYRI padam pathaa..one of the best movie in tamil cinema..sema padam..story and oru oru scene ku avlo research work panrikangaaa..ipo irukra directors epd padam realistic ah edukanum nu itha pathu kathukanum..chance aeh ilaa.. Each and every character avanga avanga role ah super ah panirpanga.. Fight scene and sentiment scenes laa avlo realistic ah irukum..intha varikum entha movie layu apd pathuruka matom..mukiyamaa ithula nadicha hero character semmayanaa acting.. music also crt ah use panirkanga elam place layu..lots of goosebumps scenes are there in movie.. Intha Mari oru movie ah ithu varikum padhurkavey mudiyadhu..inime ithu alavuku vera movie varumanum theriydhu..apd oru padam ithu.. Itha padam pathu padam puduchirntha..post your positive reviews as comments in vedios related to this movie....apo tha intha Mari nalla padam varum tamil laa..and upcoming directors and producers kanula intha movie padum..like aayirathil oruvan..puthu pettai..padam varum pothu celebrate Panama..aprm panii no use..movie team ku nama kudukra appreciation oru periya strength ah irukum..intha Mari movies panrathuku...intha padam pathi pesna pesitey polaam..avlo iruku paduthulaa.. Oru chinna lag kuda ilaa..entha oru scene layum.. So guys watch it and enjoy!it is available in ott platform now.. Nanum theatre la intha movie vantha apo miss panitaaan..next time intha Mari movie varu pothu.. we should not miss it..
@desikansrinivasan278
3 ай бұрын
Unmai
@kannant4647
Ай бұрын
That's true bro
@raknasraknas20615 ай бұрын
ஏய் டைரக்டர் பொழச்சிப்பா நல்லா இருப்ப..என் தலைவன் படம் நல்லா இருக்குனு சொல்லிட்டாரு இனி உன் வாழ்க்கைல வெற்றிதான்
@ArunKumar-fj6gl5 ай бұрын
இன்னும் புறா கறியே சாப்பிடாத இருபவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
@alavudeenabdullatif6695
5 ай бұрын
😂😂😂😂😂
@anandv70164 ай бұрын
Why have you still not reviewed Manjumol Boys movie?
@Mr.PanneerSelva_M4 ай бұрын
ரமேஷ் பண்ணையார் யார் பா நல்ல பேர் வாங்கிட்டாரு
@sg8nj
11 күн бұрын
Good acting, good role
@NaaiSekar-cc4ef4 ай бұрын
Manjumeel boys review pannunga thala 🎉🎉
@ManikandanMani-ws3fv5 ай бұрын
😂 இந்த மாதிரி படம் வந்ததே தெரியாத ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂❤
@bhuvaneshsj61165 ай бұрын
புறா🕊️ வளர்க்கும் கன்னியாகுமரி மக்கள் யாரவ்வுது இருக்கிறார்களா
@Sujinlin
4 ай бұрын
Hi makka
@M.stalinM.stalin
4 ай бұрын
Yes
@anwaranu48244 ай бұрын
Sir arumayana padam malayalathila manjumal boys vadhurk athapathi oru video pannuga sir
@vigneshVigneshb-gk2gb5 ай бұрын
Lokesh mind voice.....dai naan sivenen dhanda iruken Yaaru vambukaachu porena😂😂😂😂😂😂😂😂😂😂😂 2. Next week gvm thakkapaduvar😂😂😂😂😂
@user-ey9es3up2u5 ай бұрын
படம் சூப்பர் ப்ளூ சட்டை மாறா ❤👌👍👏🙏
@naveenraj.s21895 ай бұрын
Bramayugam premalu manjummel boys indha three movies review podung unga style la iam waiting blue sattai maran sir
@mokka_commentry5 ай бұрын
Good review. Suprised
@balajibala71454 ай бұрын
Intha mathiri ungalal ( bc. Maran.) Padam edukka mudiyuma. Intha cinema pathai thariyatha seithi onnu irrukku muthalalil cinema chennai directors. Pinnar coimbatore. Pinnar madurai. Ippothu kanyakumarai matrum nellai mavatta directors kalam iranki irukkiraarkal ivarkal vetri pera valthukkal. Then mavattathili neriya kathikal undu pl tru do so many films.
@sheiknabajinabaji43074 ай бұрын
Blue sattai sir unga channel la ad kudutha padamellam ok nnu solreenga
@kottamani7354 ай бұрын
கையடிக்க பாத்ரூம் போயிட்டு கையடிக்காம வீடியோ பார்ப்போர் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துகள்.
@kumar25155 ай бұрын
Sir in ur review it self I am getting sleep😢
@alavudeenabdullatif66955 ай бұрын
ஒரு புறாவுக்கு போர் புரிபவர்களுக்கு சமர்ப்பணம் செம மூவி❤
@karthikeyanudhayakumar95255 ай бұрын
நல்ல படங்களை விட்டு விட்டு பெரிய ஹீரோக்களின் மொக்கை படங்களை வீம்பாக பார்த்து மொக்கை வாங்குவோர் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...😢😢😢😢
@renshisabai36605 ай бұрын
Pona video la ranam movie ah kizhichi thongavitutu intha video la promote pandreengaley neenga vera ragam😂.... brama Yugam movie review ku waiting thalaivarey🎉
@prazeendhejo
5 ай бұрын
Ama correct adhey dhan naanum kekanum ninachen poona reviewla kilicha padathaye ipo indha video la promote pandraru
@renshisabai3660
5 ай бұрын
😁😁😁@@prazeendhejo
@damodharan55875 ай бұрын
Byri Super Movie Ji Well-done
@heroofcomments89565 ай бұрын
புறா வழர்க்கரவன் வீட்டுல தரிதரமும் கூடவே வரும்ங்கிரது கூட நாகர்கோவில் வட்டாரத்தில் சொல்லுவாங்க, அத இந்த படத்துல சொல்லி இருக்காங்களா?
@karthis4218
5 ай бұрын
புறா எச்ச இடத்தை சுற்றி சுவாசிக்க ஆஸ்மா வரும் என்று சொல்கிறார்களே அதை பற்றி?
@user-ey9es3up2u5 ай бұрын
காலை வணக்கம் தமிழ் டாக்கீஸ் மக்களே ❤👌👍👏🙏
@rajasuga6725 ай бұрын
Good review
@user-lp4hh9lj5e4 ай бұрын
Super neega sonathu 👌👌👌 nallarukku move 👍👍👍🙏🙏
@selvakumararumugam87655 ай бұрын
வணக்கம் மாறன் அண்ணா
@VenkatachalamP-be7wj5 ай бұрын
ப்ளூ சட்டை கரூர் மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இது இது மாதிரி புறா வளர்ப்பது பந்தயத்தில் விடுவது மற்றும் சாப்பிடுவதற்கு என்று தனியாக புறா வளர்ப்பது என சேவல் சண்டை போல இதயும் ஒரு பழக்கமாக
@Prabhu-bm9om5 ай бұрын
வயிறு கலக்கும் போது ரீவ்யூ பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....❤
@salmanshahul4 ай бұрын
Manjumal boys movie review podunga sir
@narayananmscinfotech17085 ай бұрын
Uppu sappilatha flashback vaikum tamil director sarpaga padam vetripera valthukal😂😂😂
@elaelango65575 ай бұрын
மாதம் கடைசி ஆயிடுச்சு கையில் பத்து காசு இல்லை என்று புலம்பி கொண்டிருப்போர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂
@ashokravi5953
5 ай бұрын
😢
@josephignatiusirudayam62755 ай бұрын
Annan Maran, please review Hindi movie like Mr.Chatterjee vs Norway 🇳🇴, Kathal and Bhakshak. These are recent years Hindi movies done great movies with social message & true story movies. Instead masala Tamil movies.
@SMK668214 ай бұрын
bro film industry pathi konjam updated ah irunga ,illana irukura subscriber base poidum,recent ah other industry ,world movies ethayum kaanom, especially Malayalam movies konjam watch list ah vainga
@r.nidhishkanna
4 ай бұрын
ama vro ippolam only tamil movies😐
@praveenr56675 ай бұрын
Must watch ❤❤
@theka01rider5 ай бұрын
Bramayugam review soon🎉🎉❤
@ratnamsasikaran54485 ай бұрын
சூப்பர்👍
@user-gf4gd2wk4j5 ай бұрын
மஞ்சுமீல் பாய்ஸ் கண்டிப்பா பாருங்க மாரன் அண்ணா review சொல்லுங்க
Semma movie indha movie yella pakamatangea indhea maari movie ku saport pannungea pa
@lakshmikanthand27655 ай бұрын
vithaikkaran movie review podunga😂
@sarathisekar64225 ай бұрын
Good morning 💗💗
@sivramanprabakar71795 ай бұрын
Bramayugam review
@Noorsnr23045 ай бұрын
பார்த்தாச்சு பார்த்தாச்சு படம் வேற லெவள் 1stபார்ட் பாகுபலி மாதிரி முடிவு இருக்கிறது 2பார்ட் எப்படா வரும் என்று காக்க வச்சுட்டாங்க
@ajithantony37835 ай бұрын
Bro plz watch Malayalam premalu, brammayugam and manjumel boys
@marimuthumuthu25904 ай бұрын
Sir manjumal boys movie review plz❤😂🎉😢
@thiruveltv94715 ай бұрын
Nice
@varunprakash62075 ай бұрын
One time watchable movie
@delsypets48634 ай бұрын
Pura sokkula puravoda 1st yeathiri ye byri than,athu than movie yoda title
@sundarmca814 ай бұрын
yov... bramayugam review poduya...
@prasath4134 ай бұрын
Good Review
@four-sembroidery38355 ай бұрын
Good morning
@nishanth_sha_2 ай бұрын
Ipo tan parthen. Movie semaya iruku
@sunil-by5dq5 ай бұрын
Finally salaar is nothing front of leo😂😂😂😂😂
@shbhasith15693 ай бұрын
Amal Raj nu nadichavaru thaan intha pada director John glady
@karkuzhali90465 ай бұрын
அருமை
@GFL.TN505 ай бұрын
Ramesh Anna fanzz ❤❤
@PriyaV-en7ps4 ай бұрын
why not reviewing latest malayalam movies like bramayugam,manjummel boys, premalu
@LeOJD-oo7it5 ай бұрын
எவ்வளவு நாள் ஆனாலும் இறங்கி செய்ய காத்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂
@murthymurthy35933 ай бұрын
Part 2 வரவேண்டாம்
@mohammedsifath14975 ай бұрын
Vaibhav choose panra movies❤
@jafersathik3368
5 ай бұрын
Ithu Vaibav movie illa.
@AlaganaUlagam
5 ай бұрын
😂😂😂😂@@jafersathik3368
@sakthivelvel68525 ай бұрын
Unnoda friend padam athan review ❤
@UdayaVijay-vs6pm5 ай бұрын
தொழில் முறை நடிகர்கள் 🌹🌹🌹🌹
@vaishnavprasath10983 ай бұрын
Vetri vazthukal
@PEOPLEVOICE07222 ай бұрын
இவன் குறை குறை சொல்ல வேண்டும் என்று சொல்கிறான். அதுக்கு உன் பொண்டாட்டிக்கு புள்ளையா நடிக்க வச்சாலும் . குறை சொல்லலாமா இருப்பானா பாப்போம்.
@nagarajanhariharan46435 ай бұрын
என்ன தலைவரே...இப்ப வருகிற தமிழ்ப்பட கதைகளைக் (அரைத்த மாவையே அதே பாணியில் அரைக்கும்) குறிப்பிடுகையில் மூன்று வகையான கதைகளை மட்டுமே குறிப்பிட்டீர்கள்...முக்கியமான ஒன்றாகிய "ஆதிக்க சாதி;அதை எதிர்க்கும் பாதிக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கதாநாயகன்" எனும் முக்கியமான ஒரு வகையை குறிப்பிடவில்லையே..ஏன்?
@PradeepRaajkumar19815 ай бұрын
Lovely pieogon Movie ... 2.0 MAARI
@dineshkram7865 ай бұрын
Pavum avarea confuse aitaru 😂
@kottamani7354 ай бұрын
எத்தனை நாட்கள் ஆனாலும் ப்ளூ சட்டையின் பின் துவாரத்தில் இறங்கி செய்ய காத்திருக்கும் GVM சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் !
@Ryan-uv8pq4 ай бұрын
Nice 🕊️
@pratheesh4204 ай бұрын
Nagercoil Guys Assemble ❤
@NoorMohamed-vr4iq5 ай бұрын
படத்த பாக்க போறேன். நன்றி
@sakthikumaran40305 ай бұрын
Justin trudeau சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@svisves5 ай бұрын
Mr. Maran never hesitates to heap accolades on Tamil films that avoid mass heroes and screenplays with more holes than a slice of swiss cheese. It is his hope, and ours, that someday an average Tamil movie will be better than an average Malayalam movie.
@KumarVel-po4se15 күн бұрын
அருமையான படம் எல்லோரும் பார்க்கவும் தயவு செய்து
@x_blue.__5 ай бұрын
Manjummel boys review podu ❤🎉
@vigneshprabhu23842 ай бұрын
Sema moviee kandipaa parkanum
@thamotharanp69105 ай бұрын
Padam Vera level 🔥🔥🔥🔥🔥🔥
@Siva132755 ай бұрын
This should be the 1st good movie of 2024,🎉🎉🎉👋👋
@ratatatatatataaaa38985 ай бұрын
Ippidi oru padam vandurukunu ippothaa theriyuthu😂😂😂😂
Пікірлер: 226
Find Parimatch, use my special promo code KZread_SPORT while registering and Win BIG on WPL!
@venkateshmuruganandam2117
5 ай бұрын
Mari 3
@dineshr8587
5 ай бұрын
மூட்ரா தாயாலி
@venkateshmuruganandam2117
5 ай бұрын
@@dineshr8587 unoda suthaiya
@Tamilarasanarasan-bi1fd
4 ай бұрын
KZread_sport
நீங்க எந்த படத்தையும் குறை சொல்லாம இருந்ததே கிடையாது. ஆனால் பைரி திரைப்படத்தை நல்ல விமர்சனம் பண்ணி இருக்கிறீர்கள். நன்றி.
@user-sl5ez5mr2z
4 ай бұрын
Kadaisiyaka velivantha santham padathai kooda Nalla murayil solli irunthaar allavaa
மாரி தனுஷ் : அப்பாடா நம்மகிட்ட வரல 😅😂
@barkathullah7085
5 ай бұрын
😂😂😂😂
@siddharthjaya7647
4 ай бұрын
Maari,lernthu vanthatu tha Bairy
@Smart19966
3 ай бұрын
@@siddharthjaya7647 apdiya vishiyam 😂😂
வந்த படங்களில் பைரி படம் பார்க்க வேண்டிய படம் கதை க்கான படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் காலை வணக்கம் 🕊️🕊️🕊️🕊️💓🕊️
Iniki tha BYRI padam pathaa..one of the best movie in tamil cinema..sema padam..story and oru oru scene ku avlo research work panrikangaaa..ipo irukra directors epd padam realistic ah edukanum nu itha pathu kathukanum..chance aeh ilaa.. Each and every character avanga avanga role ah super ah panirpanga.. Fight scene and sentiment scenes laa avlo realistic ah irukum..intha varikum entha movie layu apd pathuruka matom..mukiyamaa ithula nadicha hero character semmayanaa acting.. music also crt ah use panirkanga elam place layu..lots of goosebumps scenes are there in movie.. Intha Mari oru movie ah ithu varikum padhurkavey mudiyadhu..inime ithu alavuku vera movie varumanum theriydhu..apd oru padam ithu.. Itha padam pathu padam puduchirntha..post your positive reviews as comments in vedios related to this movie....apo tha intha Mari nalla padam varum tamil laa..and upcoming directors and producers kanula intha movie padum..like aayirathil oruvan..puthu pettai..padam varum pothu celebrate Panama..aprm panii no use..movie team ku nama kudukra appreciation oru periya strength ah irukum..intha Mari movies panrathuku...intha padam pathi pesna pesitey polaam..avlo iruku paduthulaa.. Oru chinna lag kuda ilaa..entha oru scene layum.. So guys watch it and enjoy!it is available in ott platform now.. Nanum theatre la intha movie vantha apo miss panitaaan..next time intha Mari movie varu pothu.. we should not miss it..
@desikansrinivasan278
3 ай бұрын
Unmai
@kannant4647
Ай бұрын
That's true bro
ஏய் டைரக்டர் பொழச்சிப்பா நல்லா இருப்ப..என் தலைவன் படம் நல்லா இருக்குனு சொல்லிட்டாரு இனி உன் வாழ்க்கைல வெற்றிதான்
இன்னும் புறா கறியே சாப்பிடாத இருபவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
@alavudeenabdullatif6695
5 ай бұрын
😂😂😂😂😂
Why have you still not reviewed Manjumol Boys movie?
ரமேஷ் பண்ணையார் யார் பா நல்ல பேர் வாங்கிட்டாரு
@sg8nj
11 күн бұрын
Good acting, good role
Manjumeel boys review pannunga thala 🎉🎉
😂 இந்த மாதிரி படம் வந்ததே தெரியாத ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂❤
புறா🕊️ வளர்க்கும் கன்னியாகுமரி மக்கள் யாரவ்வுது இருக்கிறார்களா
@Sujinlin
4 ай бұрын
Hi makka
@M.stalinM.stalin
4 ай бұрын
Yes
Sir arumayana padam malayalathila manjumal boys vadhurk athapathi oru video pannuga sir
Lokesh mind voice.....dai naan sivenen dhanda iruken Yaaru vambukaachu porena😂😂😂😂😂😂😂😂😂😂😂 2. Next week gvm thakkapaduvar😂😂😂😂😂
படம் சூப்பர் ப்ளூ சட்டை மாறா ❤👌👍👏🙏
Bramayugam premalu manjummel boys indha three movies review podung unga style la iam waiting blue sattai maran sir
Good review. Suprised
Intha mathiri ungalal ( bc. Maran.) Padam edukka mudiyuma. Intha cinema pathai thariyatha seithi onnu irrukku muthalalil cinema chennai directors. Pinnar coimbatore. Pinnar madurai. Ippothu kanyakumarai matrum nellai mavatta directors kalam iranki irukkiraarkal ivarkal vetri pera valthukkal. Then mavattathili neriya kathikal undu pl tru do so many films.
Blue sattai sir unga channel la ad kudutha padamellam ok nnu solreenga
கையடிக்க பாத்ரூம் போயிட்டு கையடிக்காம வீடியோ பார்ப்போர் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துகள்.
Sir in ur review it self I am getting sleep😢
ஒரு புறாவுக்கு போர் புரிபவர்களுக்கு சமர்ப்பணம் செம மூவி❤
நல்ல படங்களை விட்டு விட்டு பெரிய ஹீரோக்களின் மொக்கை படங்களை வீம்பாக பார்த்து மொக்கை வாங்குவோர் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...😢😢😢😢
Pona video la ranam movie ah kizhichi thongavitutu intha video la promote pandreengaley neenga vera ragam😂.... brama Yugam movie review ku waiting thalaivarey🎉
@prazeendhejo
5 ай бұрын
Ama correct adhey dhan naanum kekanum ninachen poona reviewla kilicha padathaye ipo indha video la promote pandraru
@renshisabai3660
5 ай бұрын
😁😁😁@@prazeendhejo
Byri Super Movie Ji Well-done
புறா வழர்க்கரவன் வீட்டுல தரிதரமும் கூடவே வரும்ங்கிரது கூட நாகர்கோவில் வட்டாரத்தில் சொல்லுவாங்க, அத இந்த படத்துல சொல்லி இருக்காங்களா?
@karthis4218
5 ай бұрын
புறா எச்ச இடத்தை சுற்றி சுவாசிக்க ஆஸ்மா வரும் என்று சொல்கிறார்களே அதை பற்றி?
காலை வணக்கம் தமிழ் டாக்கீஸ் மக்களே ❤👌👍👏🙏
Good review
Super neega sonathu 👌👌👌 nallarukku move 👍👍👍🙏🙏
வணக்கம் மாறன் அண்ணா
ப்ளூ சட்டை கரூர் மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இது இது மாதிரி புறா வளர்ப்பது பந்தயத்தில் விடுவது மற்றும் சாப்பிடுவதற்கு என்று தனியாக புறா வளர்ப்பது என சேவல் சண்டை போல இதயும் ஒரு பழக்கமாக
வயிறு கலக்கும் போது ரீவ்யூ பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....❤
Manjumal boys movie review podunga sir
Uppu sappilatha flashback vaikum tamil director sarpaga padam vetripera valthukal😂😂😂
மாதம் கடைசி ஆயிடுச்சு கையில் பத்து காசு இல்லை என்று புலம்பி கொண்டிருப்போர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂
@ashokravi5953
5 ай бұрын
😢
Annan Maran, please review Hindi movie like Mr.Chatterjee vs Norway 🇳🇴, Kathal and Bhakshak. These are recent years Hindi movies done great movies with social message & true story movies. Instead masala Tamil movies.
bro film industry pathi konjam updated ah irunga ,illana irukura subscriber base poidum,recent ah other industry ,world movies ethayum kaanom, especially Malayalam movies konjam watch list ah vainga
@r.nidhishkanna
4 ай бұрын
ama vro ippolam only tamil movies😐
Must watch ❤❤
Bramayugam review soon🎉🎉❤
சூப்பர்👍
மஞ்சுமீல் பாய்ஸ் கண்டிப்பா பாருங்க மாரன் அண்ணா review சொல்லுங்க
Thalaivare Okay nnu sollitaaru, apram yenna paathura vendiyadhu thaan
Waiting for part 2 ⚡
Semma movie indha movie yella pakamatangea indhea maari movie ku saport pannungea pa
vithaikkaran movie review podunga😂
Good morning 💗💗
Bramayugam review
பார்த்தாச்சு பார்த்தாச்சு படம் வேற லெவள் 1stபார்ட் பாகுபலி மாதிரி முடிவு இருக்கிறது 2பார்ட் எப்படா வரும் என்று காக்க வச்சுட்டாங்க
Bro plz watch Malayalam premalu, brammayugam and manjumel boys
Sir manjumal boys movie review plz❤😂🎉😢
Nice
One time watchable movie
Pura sokkula puravoda 1st yeathiri ye byri than,athu than movie yoda title
yov... bramayugam review poduya...
Good Review
Good morning
Ipo tan parthen. Movie semaya iruku
Finally salaar is nothing front of leo😂😂😂😂😂
Amal Raj nu nadichavaru thaan intha pada director John glady
அருமை
Ramesh Anna fanzz ❤❤
why not reviewing latest malayalam movies like bramayugam,manjummel boys, premalu
எவ்வளவு நாள் ஆனாலும் இறங்கி செய்ய காத்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂
Part 2 வரவேண்டாம்
Vaibhav choose panra movies❤
@jafersathik3368
5 ай бұрын
Ithu Vaibav movie illa.
@AlaganaUlagam
5 ай бұрын
😂😂😂😂@@jafersathik3368
Unnoda friend padam athan review ❤
தொழில் முறை நடிகர்கள் 🌹🌹🌹🌹
Vetri vazthukal
இவன் குறை குறை சொல்ல வேண்டும் என்று சொல்கிறான். அதுக்கு உன் பொண்டாட்டிக்கு புள்ளையா நடிக்க வச்சாலும் . குறை சொல்லலாமா இருப்பானா பாப்போம்.
என்ன தலைவரே...இப்ப வருகிற தமிழ்ப்பட கதைகளைக் (அரைத்த மாவையே அதே பாணியில் அரைக்கும்) குறிப்பிடுகையில் மூன்று வகையான கதைகளை மட்டுமே குறிப்பிட்டீர்கள்...முக்கியமான ஒன்றாகிய "ஆதிக்க சாதி;அதை எதிர்க்கும் பாதிக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கதாநாயகன்" எனும் முக்கியமான ஒரு வகையை குறிப்பிடவில்லையே..ஏன்?
Lovely pieogon Movie ... 2.0 MAARI
Pavum avarea confuse aitaru 😂
எத்தனை நாட்கள் ஆனாலும் ப்ளூ சட்டையின் பின் துவாரத்தில் இறங்கி செய்ய காத்திருக்கும் GVM சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் !
Nice 🕊️
Nagercoil Guys Assemble ❤
படத்த பாக்க போறேன். நன்றி
Justin trudeau சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Mr. Maran never hesitates to heap accolades on Tamil films that avoid mass heroes and screenplays with more holes than a slice of swiss cheese. It is his hope, and ours, that someday an average Tamil movie will be better than an average Malayalam movie.
அருமையான படம் எல்லோரும் பார்க்கவும் தயவு செய்து
Manjummel boys review podu ❤🎉
Sema moviee kandipaa parkanum
Padam Vera level 🔥🔥🔥🔥🔥🔥
This should be the 1st good movie of 2024,🎉🎉🎉👋👋
Ippidi oru padam vandurukunu ippothaa theriyuthu😂😂😂😂
@shankar934
5 ай бұрын
Padam andha mari bro
@ratatatatatataaaa3898
5 ай бұрын
@@shankar934 bro neenga paathacha?
@shankar934
5 ай бұрын
@@ratatatatatataaaa3898 aama bro thakali padam worth bro
@user-om2br5jc9g
5 ай бұрын
Same here🤣🤣😅😅
@ratatatatatataaaa3898
5 ай бұрын
@@shankar934 super bro appo next week povalam pola 💫
தரமான படம் மக்களே
Glassmates review podu bro
உண்மையாலுமே படம் Vera level 🔥🔥💥...must watch movie
அம்மாவை போடி வாடினு பேசுகிற மொழி தென் மொழி அல்ல
Nagercoil makkal saarbaga padam vetri pera vaalthukal.
❤
Leo is nothing front of salaar 😂😂😂 ACCEPTED ❤👍
@VarunKumar-mf7wv
5 ай бұрын
Dash ah nee
@ranjithkumar5740
5 ай бұрын
Salaar utter flop
பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டு ரிவ்யூ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂
@santhoshraj4043
5 ай бұрын
Iam bro
@arunmohan5277
5 ай бұрын
Haha
@rajeshkumar-jl3fv
3 ай бұрын
Bathroom ku ponoma Kai adichma nu irukkanum
Manjummel boys pakalaya
Super Movie Nalla Erukku...
டேய் புளு சட்டை மாறா படம் நல்லா தாண்ட இருக்கு ❤👌👍👏🙏
@user-om2br5jc9g
5 ай бұрын
Adhe dhaan bro avarum sonnaru.
😊😅😊😊
Super movie must watch
Ramesh pannaiyar... Good take away character
தல Nagar koil காரன் மட்டும் தான் பாக்க முடியும் / தருதலையா சுத்துறான் இது படமா
@alexdon8860
3 ай бұрын
Tamil cinema la varra maththa padangaluku idhu evlo perava illa.. maththa oor vachi edukra padam mattum enna pudungitu iruku ipo ellam
@alexdon8860
3 ай бұрын
Tamil cinema la varra maththa padangaluku idhu evlo perava illa. Maththa oor vachi edukra padam mattum enna pudungitu iruku ipo ellam
பிரம்மயுகம் movie review podunga