'சினிமாவில் விரக்தி'😣'மனைவியின் துரோகம்'🙄'பிரசாந்த் வாழ்க்கைய புரட்டிப்போட்ட ரகசிய திருமணம்..'😱

Ойын-сауық

#Vijay #thalapathy #thalapathyvijay #goat #update #Actor #Prashanth #thiyagarajan #prabhudeva #venkatprabhu #tamilcinema #tamil #Viral #trending
'சினிமாவில் விரக்தி'😣'மனைவியின் துரோகம்'🙄'பிரசாந்த் வாழ்க்கைய புரட்டிப்போட்ட ரகசிய திருமணம்..'😱 | Sabitha Joseph
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 191

  • @user-ky9tp9iv1v
    @user-ky9tp9iv1v3 ай бұрын

    எனக்கு தெரிஞ்சு யாருமே social media la Prashanth dance ஐ குறை சொல்ல வில்லை.. சொல்ல போனால் இப்பவும் செமயா பன்றார்னு தான் சொல்றாங்க... செய்யாறு பாலு போன்ற பேச தெரியாத ஆட்களால் தான் பிரசாந்த் பெயர் கெடுகிறது

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    3 ай бұрын

    செய்யாறு பாலு என்ன சொன்னாருன் னு சொல்லுங்கள் லூசாசெய்யாறு பாலு இப்ப உள்ள நடிகர் யாரையாவது பரதநாட்டிய ஒரு முத்திரை செய்ய சொல்லட்டும் பார்ப்போம் பாலுவா மோருவா ? பொறாமை வேறு என்ன?.

  • @gjgj2918

    @gjgj2918

    3 ай бұрын

    அனியாத்துக்கும் உண்மை

  • @user-ty1be1it1b

    @user-ty1be1it1b

    3 ай бұрын

    பிரசாந்த் kku ஆட தெரியல செய்யாரு பாலுக்கு ஆட தெரியும்

  • @RameshKumar-fz4gc

    @RameshKumar-fz4gc

    3 ай бұрын

    செமயா என்ன பண்ணாரு

  • @user-ky9tp9iv1v

    @user-ky9tp9iv1v

    3 ай бұрын

    @@RameshKumar-fz4gc unna maari ஆட்கல poraamaile semaya Vega வச்சாரு

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q3 ай бұрын

    என்னைப் பொறுத்தவரையில் பிரசாந்தை பற்றி ஒரு குறையும் சொல்ல முடியாது. அனைத்து திறமைகளும் உள்ள ஒரே நடிகர் பிரசாந்த். ஏதோ குறை சொல்ல வேண்டும் என்பதற்காக கண்டதையும் மீடியாவில் பேசி நீங்கள் ஒரு பெரிய திரை விவசாயம் காட்டிக் கொள்ள முனைய வேண்டாம். தன்னம்பிக்கையோடு இன்றும் களத்தில் நிற்கிறார் என்றால் அது அவருக்கு கிடைத்த ஒரு வெற்றி

  • @mubeenasamath7869
    @mubeenasamath78693 ай бұрын

    Prashanth anna dance semmmmmmma ❤

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thank you❤

  • @sainaturalhealthcare3928

    @sainaturalhealthcare3928

    2 ай бұрын

    Karma boomarangs

  • @chefjokerasmr
    @chefjokerasmr3 ай бұрын

    Top Star Prashanth Sir is mass he is mass, good dancer, good acting chocolate boy

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thankyou❤

  • @user-tc8cv6df6u
    @user-tc8cv6df6u3 ай бұрын

    2024ல் இருந்து டாப் ஸ்டார் பிரஷாந்த் மீண்டும் முண்ணனியில் வருவார் பெத்தவங்க மதிக்குவர் நிச்சயம் ஜெயிப்பார்

  • @Sukan1234

    @Sukan1234

    3 ай бұрын

    தாத்தா வாக நடிப்பாரா😅😅😅😅😅

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi49143 ай бұрын

    மிக மிக மிக அழகான ஒரே ஒரு நடிகர் பிரசாந்த் மட்டுமே . அத்துடன் நாட்டியம் சண்டை என அசத்தல் மன்னன் மன்னன் மன்னன்.

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thankyou meenakshi

  • @Sukan1234

    @Sukan1234

    3 ай бұрын

    நீ 80s kids ஆ.... 😅😅😅😅😅

  • @umamaheswari604

    @umamaheswari604

    3 ай бұрын

    Petravargal seiyum paavam pillaigalai serum

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    3 ай бұрын

    சரியாகச் சொன்னீர்கள் அவருடைய ஒவ்வொரு நடிப்பும் அருமையாக இருக்கும் படத்தில் லேடி வேஷம் போட்டு கலக்குவார் அந்த ரியாக்ஷன் அந்த நளினம் எல்லாமே அருமையாக இருக்கும் நல்ல கலைஞன் நல்லபடி வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்❤😊🙌

  • @WithlovevijayR
    @WithlovevijayR3 ай бұрын

    2 நாட்களாக எங்கும் பிரஷாந்த்..இது தான் உண்மை அனைவரும் பேசியே ஆக வேண்டிய பேசுபொருளாக ஆகியுள்ளார்

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thankyou❤

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu3 ай бұрын

    டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்.

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thankyou❤

  • @Jeke007
    @Jeke0072 ай бұрын

    டான்ஸ் பைட்டு ஜிம்னாஸ்டிக் எல்லாம் தெரிஞ்சா பத்தாது... ரசிகனின் மனதை வெல்லும் நடிப்பு தான் முக்கியம். மற்ற எல்லாம் கூடுதல் தகுதி தான்... உதாரணம் விஜய் சேதுபதி.

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu3 ай бұрын

    ஹரிக்கு வாய்ப்பு கொடுத்ததே டாப் ஸ்டார் பிரசாந்த்.

  • @johnsonjo8454
    @johnsonjo84543 ай бұрын

    பிரசாந்த் மாதிரி எவனும் எந்த நடிகனும் டான்ஸ் ஆட முடியாது இது நிதர்சனம் உண்மை

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity2933 ай бұрын

    Don't Even Give Negative Publicity to These kind Peoples, #Prashanth Dance Was Good In This Song

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thankyou❤

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club4363 ай бұрын

    Unmaya prasahnth energy munadi nika mydiyathu fighthing acting style handsome ❤ avaru vera maadhiri erukanum nearam keata kandavan la pesuvan

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thankyou❤

  • @evergreenfiresafety2856
    @evergreenfiresafety28563 ай бұрын

    Ivar periya Michael Jackson ivaru Prashant ha tease panraru po pa avaru best dancer

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Super❤

  • @arulsulochana4347
    @arulsulochana43473 ай бұрын

    Look at the comments on first single video. Most of the people appreciated prashanth for that. You dirty mind

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    3 ай бұрын

    Yes correct very correct very very correct

  • @nathershasha7385
    @nathershasha73853 ай бұрын

    Vijay sir prabu deva sir prasanth sir dance most equal so dance super

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu3 ай бұрын

    ஜிம்னாஸ்டிக் யோகா இல்ல. டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்.

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thankyou❤

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q3 ай бұрын

    பிரசாந்த் ஒரு சிறந்த நடிகர் டான்ஸ் ல உண்மைதான் கலக்கிட்ட அவள் மீண்டும் வர வேண்டும் அவருக்காக நாங்கள் வெறித்தனமாக காத்திருக்கிறோம் விஜய் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் இருவரும் இருக்கின்ற படம் மிக தரமாக இருக்கும் பிரசாந்த்❤❤❤❤❤❤❤❤

  • @Kuberan_22
    @Kuberan_223 ай бұрын

    Popular star of 90's

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thankyou❤

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial3 ай бұрын

    Vikram 😮 Jyothika - secret love

  • @pratheesprathees3879
    @pratheesprathees38793 ай бұрын

    prashanth sir pathi pesa yarukum thaguthi illa,

  • @lohendranperumalu8898

    @lohendranperumalu8898

    3 ай бұрын

    Bro ivaru positive vah tha pesuraru, valai pechu poi paranugehh.. vanmatheyeh kakurangehh.. naa thalapathy fan but ennaku prasanth anne enneku rombe pudikum❤️❤️

  • @muniappans8595
    @muniappans85953 ай бұрын

    அழகன் பிரசாந்த் திரையுலகில் மங்க காரணம் கருணாநிதி கதை வசனத்தில் நடித்த தே காரணம். ❤

  • @jrajju
    @jrajju3 ай бұрын

    நடிகன் ஒழுக்கமா இருக்கணும்னா தனுசெல்லாம் தமிழ் நாட்டை விட்டே துரத்தி இருக்கணுமே அவன் பண்ணாத சேட்டையா 😮 அட போங்க எல்லாம் டைம் 😣

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity2933 ай бұрын

    Yov Andhaalu(Prashanth) Dance la Pinnitrukaan Nee Ennadaa Naa Summa naa Olaritu iruka

  • @Bumblebee2081
    @Bumblebee20813 ай бұрын

    Yes Prasanth was multi talented Well prepared and trained artist. His father trained him to become a real star. Very sad he faded due to personal choices he made.

  • @remakebox2073
    @remakebox20733 ай бұрын

    பிரசாந்த semma dance ஆ than இருக்கு! Nalla கண்ணுல பாருங்கடா! Dance fight nalae ஓரு காலத்தில அவரை அடிச்சுக்க mudijathu!

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Semma❤

  • @rajanitharanthuneshan565

    @rajanitharanthuneshan565

    3 ай бұрын

    இதே போல் தான் vijay ky அழகில்ல டான்ஸ் இல்ல entru sonnenga ippo எல்லாம் வந்து இருக்கு so எதுவும் நிரந்தரம் இல்ல do Prashanth ku ippo illa vijayky ipoo iruku 😂

  • @mssongaddict1719
    @mssongaddict17193 ай бұрын

    Prashant dance was good and graceful. I couldn't take my eyes off him. ❤❤

  • @arunb8841
    @arunb88413 ай бұрын

    @16:31 - Vera Level Nagesh Sir...True unparalleled legend...

  • @user-mj5uj9mu2o
    @user-mj5uj9mu2o5 күн бұрын

    Top Star Prasanth marana mass dance super like it

  • @dheepakhrajaram5346
    @dheepakhrajaram53462 ай бұрын

    Prasanth sir best dancer with kickboxing skills like Van damme!!! Noone can match him. Time will workout best for him from now on

  • @palaniswamym6293
    @palaniswamym62933 ай бұрын

    Prashath anna super

  • @rajeshprashanth
    @rajeshprashanth3 ай бұрын

    Top Star Prashant is real hero rockss

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thankyou nanpa

  • @humanbeinghb3899

    @humanbeinghb3899

    3 ай бұрын

    ​@@digitpandi2061ஆமா நீ ஏன் எல்லோருக்கும் நன்றி சொல்லிட்டே இருக்க😂😂😂😂

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    @@humanbeinghb3899 prasanth fan athan

  • @KokilavaniArumugam-lb6ki

    @KokilavaniArumugam-lb6ki

    3 ай бұрын

    ​@@digitpandi2061naanum prashanth fan❤ thanks

  • @VijayBabu.ChinnaSamy
    @VijayBabu.ChinnaSamy3 ай бұрын

    Life is like that only . Don’t underestimate anybody . Time is the changing one for everyone . Nobody is permanent in any industry . 😊

  • @gopalg8197
    @gopalg81973 ай бұрын

    Top star Prashanth 🔥🔥🔥🔥🔥🔥

  • @geethas2533
    @geethas25332 ай бұрын

    Prasath s great....love you prasath

  • @ashasridevi9584
    @ashasridevi95843 ай бұрын

    Prashanth smile romba azhaga irukkum, fight super, Prashanth Dance super,ippo irukkum hero vida all in all super hero only prashanth mattume.❤❤❤❤❤❤

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Super thankyou sister

  • @moonwalk2002
    @moonwalk20023 ай бұрын

    Just miss vijay great eakep father ideas for life ...

  • @mohanchandk3889
    @mohanchandk38893 ай бұрын

    காலத்தே பயிர் செய்யோனும் எதையுமே!

  • @priyaswami7722
    @priyaswami77223 ай бұрын

    Super Aicter prashand sir 🎉🎉🎉

  • @jasaer68
    @jasaer683 ай бұрын

    பிரசாந்த்க்கும்,விஜய்க்கும் தான் போட்டியாக இருந்திருக்க வேண்டும்,ஆனால் காலசூழ்நிலை விஜய்க்கு பின்னால் ஆட வேண்டிய கோலம்.நமக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் பிரசாந்த்க்கு எவ்வளவு கஷ்டமாக இருந்து இருக்கும்

  • @thiruveltv9471
    @thiruveltv94713 ай бұрын

    👌

  • @thamasupaiyan3835
    @thamasupaiyan38353 ай бұрын

    Good analysis❤❤❤❤

  • @jeyamanickam8376
    @jeyamanickam83762 ай бұрын

    அப்பா பிள்ளைக்கு Prashanth ஒரு fantastic example. Even carrier as well as in their personal life, except negatives nothing else happens.[அப்பன் ஆதிக்கம்] , after certain age a man / woman should stand in his own. NOT On his own father or mother. If so what is the meaning of man or woman

  • @user-ky9tp9iv1v
    @user-ky9tp9iv1v3 ай бұрын

    Prashanth பற்றிய பல தகவல்கள் பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி ❤

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Thankyou❤

  • @danielmani7729
    @danielmani77293 ай бұрын

    Pratanth is a perfect dancer

  • @user-vs9cn3ke7y
    @user-vs9cn3ke7y3 ай бұрын

    குஷ்புவே எவ்வளவு பேரு தான் pregnant பண்ணுவாங்க

  • @nimoparamsothy5959
    @nimoparamsothy59593 ай бұрын

    Vijay height 1.78m Prashanth height 1.73m Aishwarya Rai 1.7m What are you talking about?

  • @vijayk3295
    @vijayk32953 ай бұрын

    Prashanth now also top... Stop speaking giving negative review about prashanth.. Even though Vijay is star but Prashanth sir is golden heart person and he never ever disrespected his father and his family... He never run behind any popularity for him his dad and family are important.. But Vijay sir disrespected his dad because of popularity. hence what else u needed to be good human being.. Also he never less than wealth compare to Vijay.. So stop spreading negative reviewes.. Prashanth health is also better than Ajith and Vijay.. He is fit and fine...

  • @ashwinivadivel8569
    @ashwinivadivel85693 ай бұрын

    Prasanth ❤❤❤

  • @RajaRaja-vw4vi
    @RajaRaja-vw4vi3 ай бұрын

    Prashant dance better than other two

  • @pratheesprathees3879
    @pratheesprathees38793 ай бұрын

    prashanth sir paththi thappa commend podurathuku munnadi avarudaiya histry paththi therunjukittu podunga ok

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    3 ай бұрын

    அதான

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    🎉

  • @WithlovevijayR
    @WithlovevijayR3 ай бұрын

    விக்ரம்,விஜய் சேதுபதி, அருண்விஜய்,ஜெயம்ரவி,சிம்பு, சூர்யா தம்பி கார்த்தி அரவிந்த்சாமி ஆகியோர் செக்க சிவந்த வானம்,பொன்னியின் செல்வன் இன்னும் ஏராளம் போன்ற படங்களில் அவர்கள் நடிக்கும் போது மட்டும் மல்டி ஸ்டார் படம் என சொல்லிவிட்டு எங்கள் அண்ணா பிரஷாந்த் நடிக்கும் போது மட்டும் ஏன்...அது உங்கள் கண்ணுக்கு மல்டி ஸ்டார் படமாக தெரியவில்லை. எல்லாம் வினயவிதய ராமா படத்தில் நடித்ததால் இன்று.... இயக்குநர் வெங்கட்பிரபு சம்மட்டியால் அடித்தது போல 3 நடிகர்களை ஒன்றாக ஆட விட்டு அதில் பிரஷாந்த் - க்கு விஜய்க்கு நிகரான கதாபாத்திரம் என புரியவைத்தாலும் மக்கள் பிரஷாந்த் என்ற வார்த்தையை தற்போது உச்சரிப்பதை சினிமாவில் பலருக்கு பிடிக்கவில்லை. முகநூலுகளில் இதுபோன்ற சில பதிவுகள் அண்ணனின் உடல் எடையை வைத்து மக்களின் எண்ணத்தை அண்ணனின் மீது ஆர்வம் வந்துவிடாதபடி செய்கின்றனர்.

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    3 ай бұрын

    ஆமா மூதேவிக குத்தம் சொல்வது சிலருக்கு பெரிய அறிவாளினு நினைப்பு சீ சீ.....

  • @vijaya4966

    @vijaya4966

    3 ай бұрын

    AVAR. 🌹JEANS🌹. MOVIE🌹 NADITHADHIL. ERRUNDHU. PALARUKKU. . AVAR. MELA. PORAMAI. AISH. YENNA. LOVERRA. OR. WIFE. AA. ? BOTH. ARE. ACTORS. THATS. ALL. KANNEDHIRE. THONDRINAL🌹. JODI🌹. KU. PIRAGU. AVARIN. YENDHA. MOVIEYAYUM. THEATERGALIL. SARIYAGA. ODAVIDALA AVARIN. NALLA. ARUMAYANA. MOVIES 🌹. FLOP. NU. SONNANGA. PORAMAI. PIDICHAVANGA AVARAI. MARRANDHUDANUM T V. CHANNELGAL. KOODA. AVARIN. MOVIE🌹SONGS. SARIYA. PODARADHILLAI 🌹JEANS🌹.MOVIE.🌹KU. MUNNADI. AVAR. YENDHA. MOVIEYUM. NADIKALAYA. ? JEANS🌹. KU. MUNNADI. NEARLY. 1 7 SEVENTEEN. MOVIES🌹. NADITHIRUKIRAR CHANNELKARANGA. AVARIN. MOVIE🌹. POTTAL. SONGS ,FIGHT. SCENES , YELLAME. CUT. PANRANGA MATTRA. HEROES. MOVIE. APPADI. CUT. PANRADHILLA YEN. ENDHA. KETTA. PORRAMAI. BUTHI. STILL. SOME. PEOPLE. ARE. JEALOUSE. ABOUT. OUR PRASHANTH🌹💕🌹 INSULT. SEIDHU. GELIYAGA. PESSARADHU. MATTRA. HEROVA. APPADI. PESSARADHILLAI YENGE. AVAR. MEENDUM. VANDHUDUVARO. YENDRU !

  • @sulaiman5780
    @sulaiman57803 ай бұрын

    Vijay ❤❤❤❤

  • @pavatharani1661
    @pavatharani16613 ай бұрын

    Talent mattume jeikkum pirapanja aasirvatham kootam Athan vijai

  • @dharshansankar1320
    @dharshansankar13203 ай бұрын

    Your point its ok. But prabhu. Its nw successful second hero. Ok. He is acting all heroiens, and acting new yongster heros. He is a excellent actor. Not a character assassination.

  • @user-vu4zw4dx9i
    @user-vu4zw4dx9i2 ай бұрын

    Prasanth❤❤❤❤

  • @karthikraja2419
    @karthikraja24193 ай бұрын

    Have prasanth had a baby 😮

  • @SenthilKumar-je1yo
    @SenthilKumar-je1yo3 ай бұрын

    இவனுங்க காசு வாங்கிட்டு பேசறானுங்க போல பிரசாந்த் எப்பவும் கிங்

  • @JJ78652
    @JJ786523 ай бұрын

    He is true bcoz of marital problems only many heros lost their career. For example Actor Srikanth also. Prashanth sister is a divorcee Ya??? Does she have kids???

  • @prabhakaran5196
    @prabhakaran51962 ай бұрын

    பிரசாந் நல்ல கலைஞர்

  • @kabadidharma7626
    @kabadidharma76263 ай бұрын

    Vijay and prashanth ❤

  • @user-vu4zw4dx9i
    @user-vu4zw4dx9i2 ай бұрын

    Always top star ❤❤❤

  • @DeepakKumar-or3dc
    @DeepakKumar-or3dc3 ай бұрын

    Yaru sonna sir high kick varadhu nu thalapathy ku photo send panava

  • @sureshkalai4465
    @sureshkalai44652 күн бұрын

    பிரசாந்த் மகன் எப்போ எங்கே இருக்காரு

  • @andhagan1719
    @andhagan17193 ай бұрын

    Prashanth Paththi pesa Thiagarajan sir paththi pesa intha channel ikku thaguthi illai

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    True❤

  • @user-mu7fs8ym9r
    @user-mu7fs8ym9r2 ай бұрын

    Top star ❤❤❤Prashant

  • @kumart1850
    @kumart18503 ай бұрын

    Prasanthsir.good hero.but badtime.avar life .prachanai erpattathu.meendu varuvar...kalammarum.....

  • @remakebox2073
    @remakebox20733 ай бұрын

    அவர் நல்லாத்தான் ஆடுகிறார். சாணி மிதிக்கவில்லை! வயசு போனாலே இப்படித்தான் நல்லா ஆடுறதும் சாணி மிதிக்கிற மாதிரி தெரியும்!

  • @danielmani7729
    @danielmani77293 ай бұрын

    What do u know about.dance

  • @user-wj8bm4ux4q
    @user-wj8bm4ux4qАй бұрын

    Vaayikku vanthapadi ethovum pashathinka

  • @roshniy5266
    @roshniy52663 ай бұрын

    Didn’t prashant and his dad insult vikram when he was struggling? What goes around comes around..

  • @deepam911
    @deepam9113 ай бұрын

    Thalaippa mathungada

  • @lakshmiraja1167
    @lakshmiraja11673 ай бұрын

    Prasanth appa oru appa good person.avara I kurai solathiga.

  • @digitpandi2061

    @digitpandi2061

    3 ай бұрын

    Appa vera level❤

  • @JJ78652

    @JJ78652

    3 ай бұрын

    But should be some limit. Still he is not a kid. He is getting older.

  • @nammachannel279
    @nammachannel2793 ай бұрын

    Wait a minute who are you 😂

  • @IvlothandaSamayal
    @IvlothandaSamayal2 ай бұрын

    Thala ya pathi pesunga

  • @user-wj8bm4ux4q
    @user-wj8bm4ux4qАй бұрын

    Nichchayamaa jaippaar

  • @venkadeshs468
    @venkadeshs4682 ай бұрын

    Top star ⭐ Prasanth fan ❤💪

  • @thulasirajan672
    @thulasirajan6723 ай бұрын

    Social மீடியா......நாவடக்கம் வேண்டும்......

  • @amarkalam1257
    @amarkalam12573 ай бұрын

    Sivaji thuppaki eduthu thorathanara😂😂😂

  • @MadhanBoopathy
    @MadhanBoopathy3 ай бұрын

    Chinna paiyan mathiri illa chinna paiyan than. Vijay 74 born , ishwarya rai 73 born

  • @Muthamizhnaatrisaiyum

    @Muthamizhnaatrisaiyum

    3 ай бұрын

    ishwarya rai was born in 1971. when she was paired iwth prashanth she was elder but we coudnt seen in cinema. The real fact she was busy in bollywood cause in jodi movie the aiswarya rai 1st pair opposite to Prashant her date clashed later simran replaced. Prashanth 73, Vijay 74, surya 75 they are al same age groups.

  • @manjuselvam2474
    @manjuselvam24743 ай бұрын

    Vijay munnukku vandhathu sandosam but prasanth is always top star dhan

  • @udayashankar6418
    @udayashankar64183 ай бұрын

    GV Prakas kumar tamil apo chinna paiyan ya.. ennamma kadha vudura??😂😂😂😂😂😂😂

  • @user-qf8lf5kc7p
    @user-qf8lf5kc7p3 ай бұрын

    Prasanth appa wala kettu poha illa endrum appa wukku mariyaathai kuduthu nalla gentlemen .. na irikiraaru. But Vijay appadiya? Pugahl enda field layum warum but appa appadiya

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr92783 ай бұрын

    சொந்தமாக கதை கேட்க தெரியாத நடிகர் பிரஷாந்த்

  • @Sukan1234
    @Sukan12343 ай бұрын

    11:53 ஐயா பொய் சொல்லாதே!!! அந்த பொண்ணு ஏன்கனவே திருமணம் ஆகி பிள்ளை இருந்தது. பெயரே சரி இல்லை 'கிரகலட்சுமி' பிறகு பிரசாந்தை ஏமாற்றி திருமணம் செய்தார். அந்த பிள்ளை பிரசாந் உடையது அல்ல. பிரசாந்த் ஏமாற்றப்பட்டார். அந்த திருமணத்தையும் தியாகராஜன் சொல்லை கேட்டு தான் அந்த திருமணமும் நடந்தது . பிரசாந்த் ன் குடும்ப வைத்தியர் மூலம் தான் கிரகலட்சுமி தொடர்பு கிடைத்து ஏமாற்றபட்டார். தியாகராஜன் திருமணத்தின் பின்பும் மகனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியதால் தான் கோடிஸ்வர பெண்கள் கிடைத்தும் அதை தியாகராஜன் தடுத்தார்.

  • @gnanastanisraja3664
    @gnanastanisraja36643 ай бұрын

    இப்பம் பிரசாந்த் தளபதி விஜய் கூட நடிக்கலைன்னா யாருதான் தேடபோறீங்க. இப்போம் கதை கதையாக பேசுறாங்க.எல்லாருக்குமே ஒரு பிரண்டாக சப்போர்ட் பண்ணுறாரு. எண்ட்ரன்றும் மாஸ் தளபதி விஜய்.❤

  • @Ytuser318
    @Ytuser3183 ай бұрын

    Vaiku vanthatha nalla aduchu vidrathu ellathayum kudave ninnu patha mathiri

  • @koteshwranm4860
    @koteshwranm48602 ай бұрын

    Prashant doctor Prashant

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan98053 ай бұрын

    எல்லாம் அவர் அப்பா செய்த தவறுகள் காரணம்

  • @user-sn3yw1rj4b
    @user-sn3yw1rj4b2 ай бұрын

    Vijay i vida ajith um, Prashant um height aa. Puthusa irukkunne ithu puthusa irukku.

  • @user-sn3yw1rj4b

    @user-sn3yw1rj4b

    2 ай бұрын

    Prabhu vum , sarath Kumar um divorce pannama karunanithi maathiri 3 wife aa irunthaalum 30 wife aa irunthaalum onna vachu vaalnthirukkanum nu ayya solla varraaro

  • @vijayvijay-ok8cf
    @vijayvijay-ok8cf3 ай бұрын

    Sabita Joseph தெளிவான பேச்சு

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk3 ай бұрын

    கிரகலக்ஷுமியின் கிரகம் இன்னும் பிரசாந்த்த விடல

  • @nammachannel279
    @nammachannel2793 ай бұрын

    iyya voda height 6.2😂poda pongu mandiya😂

  • @deepam911
    @deepam9113 ай бұрын

    Avaru sani methikka neenga kathu koduthingala.summa ethayavathu pesikottu. Poya angittu.

  • @bharani8919
    @bharani89193 ай бұрын

    Yaru da nee ella video la um puluthi mathiri pesitu irukka in vayasuku thara respect kuda un pechala kedudu poda pikkali ithula inda echa channel vekkura keduketta thumbnail vera bloody it’s time to keep sensor for KZread it seems ishtatuku pesuranunga

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar483 ай бұрын

    கர்வத்தால் அழிந்தவர்கள்.

  • @muraly2651
    @muraly26513 ай бұрын

    பிரசாந்தி பார்க்கும்போது பிரபு போல் உள்ளது உடம்பு

  • @selvaji46
    @selvaji463 ай бұрын

    Dei . Avar nallathanda adraaru

  • @sA-tf8xl
    @sA-tf8xl3 ай бұрын

    Loose madhiri pesakudadhu prashanth is a good dancer nalla dhan panararu prsuradhu yellam poi

  • @MO.143
    @MO.1433 ай бұрын

    😂😂😂Poda songhee

Келесі