BAJANS | AAYAN GOPAALAN | BRINDHAVANAM | EVERYDAY BAJAN |

Музыка

LYRICS:
ஆயன் கோபாலன் பதினாறாயிரம் கோபிகளுடனே
பதினாறாராயிரம் கோபிகளுடனே
ஆடும் வனமாம் பிருந்தாவனமாம்
மல்லிகை, முல்லை, இருவாட்சி செண்பக மலர்
இருவாட்சி செண்பகமலர் - கண்ணன்
ஆடும் வனமாம் பிருந்தாவனமாம்
அரவிந்த மலர் கொண்டு கோபிகள் மீதெறிந்து
ஆடும் வனமாம் பிருந்தாவனமாம்
மாவும் பலாவும் கொய்யாவும் பழுத்திருக்கும்
ஆடும் வனமாமம் பிருந்தாவனமாம்
கூவும் குயிலும் மயிலும் கூடியிருக்கும்
கையுடன் கையைக் கோர்த்து கல்யாண மண்டபத்தில்
ஆடும் வனமாம் பிருந்தாவனமாம்
Please subscribe the channel and click on the bell button and select "ALL" option to get all my video notifications.
Bajan videos will be uploaded everyday.
Do like, share the video. If any suggestions, pls add in comments section.
For any queries or suggestions, Pls do mail me at achuthabajans@gmail.com
Watch my other bajan videos:
• BAJANS | PAANDU RANGA ...
• BAJANS | SENNIYONGU | ...
• BAJANS | SAADHULARAA M...
• BAJANS | RANGAMMA | BR...
• BAJANS | JAMABU | KARA...
Do chant these lines atleast once in a day to get lord's supreme energy,
"Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare"!!!!
Thanks for watching !!!!!

Пікірлер: 8

  • @patchirajanraghavan3025
    @patchirajanraghavan30252 жыл бұрын

    Sri krishna jai krishna

  • @loganayakid7621
    @loganayakid76212 жыл бұрын

    இளைய தலைமுறை பிருந்தாவனத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி கோஷ்டிக்கு பல்லாண்டு

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju3 жыл бұрын

    பொலிக பொலிக பொலிக ஸ்வாமி

  • @lakshminarayanan1903
    @lakshminarayanan19032 жыл бұрын

    பாடல் வரிகளை பதிவிடவும்

  • @achuthabajans

    @achuthabajans

    2 жыл бұрын

    பாடல் வரிகள் சேர்த்துள்ளேன். Description பகுதியை பார்க்கவும் நன்றி !!

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar48572 жыл бұрын

    Kallipatty?

  • @achuthabajans

    @achuthabajans

    2 жыл бұрын

    Saravanampatty

  • @deivakumarkumar4857

    @deivakumarkumar4857

    2 жыл бұрын

    @@achuthabajans Thank you, Bro.

Келесі