Achutha Bajans

Achutha Bajans

This channel is all about bajan videos and the main motive of this channel is to spread bajans everywhere. We will be uploading bajan videos on a regular basis. Any suggestions, please do mail us at [email protected]

Пікірлер

  • @seetharamansrinivasagam1794
    @seetharamansrinivasagam179421 күн бұрын

    பாடல் கேட்க மிக இனிமையாக உள்ளது.சில வார்த்தைகள் தெளிவாக கேட்கவில்லை. ஆகவேபாடல் வரிகளை பதிவு செய்தால் நன்று.ஆடவரின் ஆடலும் மிக நன்று.பாராட்டுக்கள்.

  • @s.r.shankar2963
    @s.r.shankar296328 күн бұрын

    Which place

  • @gopalakrishnan8114
    @gopalakrishnan811428 күн бұрын

    Om namashivaya Shampo mahadeva

  • @user-oz1xy1fh3h
    @user-oz1xy1fh3hАй бұрын

    🎁🙏👌👏❤️👏👌🙏🎁

  • @DivineKSP
    @DivineKSPАй бұрын

    Radhe radhe

  • @cvenkatesan3397
    @cvenkatesan33972 ай бұрын

    அருமை

  • @padhmapriyas7405
    @padhmapriyas74052 ай бұрын

    Book ullada Amma

  • @dhevashmith9906
    @dhevashmith99063 ай бұрын

    Super

  • @ravirangasamy3765
    @ravirangasamy37655 ай бұрын

    அண்ணாபுதியதாகபதிவிடுங்ககோவைசண்முகம்மாதிரிபாப்பானோடகாலுக்குதுதிபாடாதீங்க

  • @parameswaris5834
    @parameswaris58346 ай бұрын

    Song and dance are nice

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn7 ай бұрын

    Super❤❤❤❤❤❤❤

  • @spavijaykumar
    @spavijaykumar7 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnarajm6819
    @chinnarajm68197 ай бұрын

    Super 🙏

  • @priyaprecisiontools9871
    @priyaprecisiontools98717 ай бұрын

    ராகம் காபி- சாபு எத்தனை தூரமோ பண்டரீபுற மறியேன் எம்பெருமானே உன்பாதம் தெரிசிக்க ( எத்தனை தூரமோ) கால்கைகள் நோகுதே கண்ணா நான் என்ன செய்வேன் கரடி புலி சிங்கம் கண்டென்னை விரட்டுதே ( எத்தனை தூரமோ) நாவு உலருதேநாராயண என்செய்வேன் நாடெங்கும் சுற்றிநான்தேடியும் காணேனே -( எத்தனை தூரமோ) கண்களும் இருளுதேகண்ணா நான் என்செய்வேன் காட்டில்கிடக்கும்முட்கள் காலினில்தைக்குதே ( எத்தனை தூரமோ) கோபுரம் தெரியுதே கோவிலும் மறையுதே கோஷ்டிகளின் கூட்டம் கோவிந்தம் போடுதே ( எத்தனை தூரமோ)

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai62377 ай бұрын

    நன்று மிகவும் நன்று பாடல் ஆடல் உடலசைவு நன்று

  • @rajendrangovindaraj7830
    @rajendrangovindaraj78308 ай бұрын

    Add song lyrics

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai62378 ай бұрын

    நன்று அதன் தொடர்பான பாடல் நன்று

  • @sureshamutha5746
    @sureshamutha574610 ай бұрын

    பறவை ஏறு பரமபுருடா நீ என்னைக் கைக்கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால் இறவு செய்யும் பாவக் காடு தீக்கொளீஇ வேகின்றதால் அறிவை என்னும் அமுத-ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே [464.0] மேலே செல்எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ் உலகினில் ஆர் பெறுவார்? நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே

  • @sureshamutha5746
    @sureshamutha574610 ай бұрын

    கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல் உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன் கொடுமை செய்யும் கூற்றமும் என் கோல்-ஆடி குறுகப் பெறா தட வரைத் தோள் சக்கரபாணீ சார்ங்க விற் சேவகனே [466.0] பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தாற் போல் உன்னைக் கொண்டு என் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன் உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என் அப்பா என் இருடீகேசா என் உயிர்க் காவலனே

  • @sureshamutha5746
    @sureshamutha574610 ай бұрын

    இந்த பாடல் முழு பதிவு வேண்டும் தயவு செய்து பதிவிடவும்

  • @sureshamutha5746
    @sureshamutha574610 ай бұрын

    ராதே கிருஷ்ணா... மிகவும் அருமை முழுமையான பதிவு கிடைக்குமா... பாடல் வரிகள் பதிவிடவும்

  • @user-le8fs6hw2i
    @user-le8fs6hw2i10 ай бұрын

    No

  • @CHENNAIMOGAPPAIR
    @CHENNAIMOGAPPAIR Жыл бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @jvinayak838
    @jvinayak838 Жыл бұрын

    பாடல் வரிகள் பதி விட்டால் நன்றாக இருக்கும்

  • @jvinayak838
    @jvinayak838 Жыл бұрын

    பாடல் வரிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @jvinayak838
    @jvinayak838 Жыл бұрын

    Song lyrics kidaikuma

  • @jvinayak838
    @jvinayak838 Жыл бұрын

    பாடல் வரிகள் கிடைக்குமா

  • @jvinayak838
    @jvinayak838 Жыл бұрын

    ஐயா பாடல் வரிகள் கிடைக்குமா

  • @vinoth2656
    @vinoth26563 ай бұрын

    Lyrics pls

  • @jvinayak838
    @jvinayak838 Жыл бұрын

    Lyrics kedaikuma

  • @ramamoorthi8062
    @ramamoorthi8062 Жыл бұрын

    Supar

  • @svmahendhera9713
    @svmahendhera9713 Жыл бұрын

    பாடல் வரிகள் அனுப்பவும்

  • @kkvlogs234
    @kkvlogs234 Жыл бұрын

    ரங்கம்மா பாடல் மிகவும் அருமை அருமை இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா

  • @kkvlogs234
    @kkvlogs234 Жыл бұрын

    பாடல் மிகவும் அருமை அருமை

  • @kkvlogs234
    @kkvlogs234 Жыл бұрын

    சூப்பர் கோலாட்ட பாடல்

  • @kkvlogs234
    @kkvlogs234 Жыл бұрын

    சூப்பர் பல்லாண்டு பாடல்

  • @arulmani6055
    @arulmani6055 Жыл бұрын

    Super boss

  • @eshaaa2469
    @eshaaa2469 Жыл бұрын

    Thank you ❤

  • @sundararajans9743
    @sundararajans9743 Жыл бұрын

    👌👏👏🙌🙏🙏

  • @jeevanramtr7148
    @jeevanramtr7148 Жыл бұрын

    நமஸ்காரம் பாடல் வரிகளை பதிவு செய்யவும் நன்றி

  • @parthasarathys4787
    @parthasarathys4787 Жыл бұрын

    En thandhaiyar paada kettullen.thanks ayya

  • @rasumurugavel7648
    @rasumurugavel7648 Жыл бұрын

    பாடல் வரிகள் அனுப்பவும்

  • @ushasrinivasan958
    @ushasrinivasan958 Жыл бұрын

    Super please provide lyrics

  • @palanisamy863
    @palanisamy863 Жыл бұрын

    Samme

  • @rajasekarchandran1022
    @rajasekarchandran1022 Жыл бұрын

    அனைத்து பாடல்களுக்கும் வரிகளை பதிவிட வேண்டுகிறோம் 🙏 சுவாமி

  • @bharathikannankothai3617
    @bharathikannankothai3617 Жыл бұрын

    Lyrics send me

  • @veeraragavanV
    @veeraragavanV Жыл бұрын

    Adiyen, veeraragavan Swamy... New subscribe...🔔🙏💖🤗

  • @uvarajethiraj6277
    @uvarajethiraj6277 Жыл бұрын

    என்ன பாட்டு என்று தெரியவில்லை இசை சப்தம் அதிகமாக உள்ளது

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 Жыл бұрын

    ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே மஹாதேசிகாய நம: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம். சூடிக்கொடுத்த நாச்சியார் ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம் கோஷ்டி திருவடிகளே சரணம். தண்யோஷ்மி. அடியார்கள் குழாங்கள். .

  • @MR.TAMIL143
    @MR.TAMIL143 Жыл бұрын

    Sound clear aa illa . Noise varuthu

  • @niranjanaramesh1296
    @niranjanaramesh1296 Жыл бұрын

    SᑌᑭEᖇ . ᗪOᑎE ᗯEᒪᒪ . KEEᑭ SOᗰE ᑭᖇᗩᑕTISE .