Ayye Methakadinam | ஐயே மெத்தகடினம் | Sivasri Skandaprasad | Mayuram Radhakalyanam | Omnamahshivaya

Музыка

Vidushi Sivasri Skandaprasad beautifully sings Ayye Methakadinam Umakkadimai at the 69th Mayuram Radhakalyanam Mahotsavam and enthralls the audience..
Do not miss this Bhakthi filled rendition.
Harahara Mahadeva !!
#harharmahadev #sivasriskandaprasad #omnamahshivaya #mayuramradhakalyanam #bhakthi #shaivam #tamil #nandhanar #devotion #namasankeerthanam #bhajan

Пікірлер: 240

  • @bhuvaneshwariramanan8539
    @bhuvaneshwariramanan85392 ай бұрын

    Lyrics: கோபாலகிருஷ்ணபாரதியார் ராகம் : புன்னாகவராளி தாளம் : ஆதி பல்லவி ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம் அநுபல்லவி பொய்யாத பொண்ணம்பலத் தையாஇருக்குமிடம் நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே] மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச் சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம் ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக் கண்டாரும் கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும் அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ நேரமாகுதல்லவோ [ஐயே]

  • @ganesanbalasubramanian119

    @ganesanbalasubramanian119

    23 күн бұрын

    👌💯🙏🙏🙏🙏🙏

  • @jeyaramangel845

    @jeyaramangel845

    8 күн бұрын

  • @jeyaramangel845

    @jeyaramangel845

    7 күн бұрын

    Plz pin 1st comment

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner16063 ай бұрын

    ஏற்கனவே நந்தனார் படம் பார்த்து இந்த பாடல் ஈர்த்து கட்டிபோட்டது இப்போது தாங்கள் பாடி நகரவிடாது சுத்தம் செய்து விட்டது

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @user-oc7jv3wx9l
    @user-oc7jv3wx9l2 ай бұрын

    சிவஸ்ரீ உன்னை பார்த்ததுமே மயக்கம் வருகிறது நீ பாடும் பாடல்கள் பலர் குரலில் கேட்டுள்ளேன் ஆனால் உனது குரலில் ஒரு தனி ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. ஆம், M. S. சுப்புலட்சுமி அம்மா மாதிரி இறைவனை உனது குரல் இனிமையால் கட்டி இழுத்து அருகேயே அமர வைத்து அழகு பார்க்கிறது. உன்னுடைய பெற்றோர்கள் மிகவும் பாக்கியசாலிகள். தெய்வீக இசை ஞானம் பெற்ற நீயும் உன் குடும்பமும் நன்றாக வளமுடன் வாழ வேண்டும் சிவா 🙏. உன்னை கண்ட கண்கள் மூட மறுக்கிறது, காதில் உனது மதுர குரல் பாடல் முடிந்த பிறகும் ரீங்காரமாக ஒலித்த வண்ணம் உள்ளது. இசையில் மேலும் உச்சம் பெற்று நீடூழி வாழ வேண்டும் தங்கமே.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @user-ul4ek3qj2t

    @user-ul4ek3qj2t

    Ай бұрын

    A BioEngineer like SSSP understands the meaning of song better than most singers.

  • @TheDeepening718

    @TheDeepening718

    Ай бұрын

    I too am hypnotized by her charm.

  • @vasudevannammalvar5166

    @vasudevannammalvar5166

    23 күн бұрын

    M.S. சாயல் உள்ளது அனைத்திலும்

  • @rlakshminarayanan4965
    @rlakshminarayanan49653 ай бұрын

    மிக அருமையான பாடல். மிக அருமையாக பாடினார் சிவஶ்ரீ அவர்கள்

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan48442 ай бұрын

    ம்ருதங்கம், தபேலா வாசித்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @MrJetjv
    @MrJetjv2 ай бұрын

    எனக்கு சங்கீதம் பற்றி தெரியாது ஆனால் உங்கள் குரல்வளம் அருமை அருமை.. நன்றி ஒம்சக்தி

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @maheswarinarayananan5958
    @maheswarinarayananan59583 ай бұрын

    அனுபவித்து பாடுகிறார் சிவஶ்ரீ. அருமை மிக மிக அருமை

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @gmgganesh852
    @gmgganesh8522 ай бұрын

    சிவஸ்ரீ இன்னையிலிருந்து ரசிகனாயிட்டேன் மா

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @vidyasankarsuper9710
    @vidyasankarsuper97103 ай бұрын

    Excellent vidusri sivasri

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771Ай бұрын

    ❤ பாடல் பழயதாக இருந்தாலும் படைத்த விதம் மிகவும் அருமை....பாராட்டுகள்...வாழ்க நலமாக அனைத்து கலைஞர்களும்..க்ஷ

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @lakshminarayananb5655
    @lakshminarayananb56552 ай бұрын

    உங்கள் குரல் வளத்திற்கு எதுவுமே கடின மில்லை. இசையை கேட்க எங்களை ஒரு இடத்தில் அமரவைத்து ரசிக்க வைக்க உங்களால் மட்டுமே முடியும். அந்த சிவன் நீண்ட ஆயுளை அருளட்டும்.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938Ай бұрын

    Amma ungal bakdhi ettu thikkum paravattum🎉Amma neengal nedu nal Ella valamum petru pallandu avazhavendum🎉.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771Ай бұрын

    அந்த சிவனே இறங்கிவந்து தங்களுக்கு அருள் வழங்குவது ஒன்றும் கடினமில்லை...🎉

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @vidyasankarsuper9710
    @vidyasankarsuper97103 ай бұрын

    Excellent 👌👌👌👍

  • @ponnathalkuppusamy5678
    @ponnathalkuppusamy56783 ай бұрын

    बहवःधन्यवादाः. महद्अद्भुतम्. राधे कृष्णा🙏🙏🙏🙏🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @gmgganesh852
    @gmgganesh8522 ай бұрын

    அருமை 👏👏👏

  • @muralikn7058
    @muralikn70583 ай бұрын

    Great composition of this song by Sti.Gopalakrishna Bharati who lived in our own Mayavaram... Ms.Sivasri sung so beautifully and mesmerized devotees thronged at Mayavaram Radhakalyanam.. Ms.Sivasri is known for her deep roots in Sanatana traditions and proud of being a Bharathiya... She delighted entire crowd... Naturally, she finds Mayavaram Radhakalyanam event as her turf to deliver her best performance.. Blissful moments...

  • @rlakshminarayanan4965

    @rlakshminarayanan4965

    3 ай бұрын

    Very well said

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @srinivasank5261

    @srinivasank5261

    Ай бұрын

    My father used sing this song when we were small memories runs back when I hear this song may the lord Krishna bless you

  • @govindasamyloganathan91
    @govindasamyloganathan9113 сағат бұрын

    Om namah shivaye namah.good.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    12 сағат бұрын

    🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi2 ай бұрын

    Divine

  • @meenakashishankar9292
    @meenakashishankar92922 ай бұрын

    Shri Nanthanaar thiruvadigal saranam saranam saranam 🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @vidyasankarsuper9710
    @vidyasankarsuper97103 ай бұрын

    🎉god blessed vidusri sovasri

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan13452 ай бұрын

    Taking bakthi to the common man is a great job. And she is doing wonderfully. All of us should encourage.🎉

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @kazhagesan2366
    @kazhagesan23662 ай бұрын

    ஹரி கதை. அருமையான அற்புதமான சங்கீதம் ஓம் நமசிவாய சிவாய நமோ ஓம் நமசிவாய சிவாய நமோ. ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே சிவ சிவா சிவாய நம 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @user-of4vs7mc7u
    @user-of4vs7mc7u29 күн бұрын

    எத்தனை முறை கேட்டாலும் தெகட்டவில்லை 😢😢😢😢😢😢😢

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    29 күн бұрын

    🙏🙏🙏

  • @user-ul4ek3qj2t
    @user-ul4ek3qj2t2 ай бұрын

    SSSP is not an ordinary singer but a Brilliant Engineer turned dedicated divine Singer. It was in 2010 ,UK based MD of BP said in future parents should encourage their children young as 5 years old to become Engineers which my late father did when decades before.No wonder I became an instant admirer of SSSP watching her street Bajan few years ago and realised she was singing forgetting where she was surrounded by devoted fans .

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @kannaniyer4789
    @kannaniyer47893 ай бұрын

    Awesome song 👌👍 radhe krishna 🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @Lucky-1961
    @Lucky-19612 ай бұрын

    Om Sivaya 🙏 👌sivasri 👏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @viswanathanramakrishnan883
    @viswanathanramakrishnan8833 ай бұрын

    Ever green song

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @muralig8560
    @muralig85603 ай бұрын

    Fantastic !!

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @sundarababu7403
    @sundarababu74032 ай бұрын

    Rejoicing and immersed in rendition

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @vvender2982
    @vvender29822 ай бұрын

    Divine Rain at Mayavaram. Congrats to Ms. Sivasri & band

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @user-gy3hf1zd7w
    @user-gy3hf1zd7w2 ай бұрын

    மிகவும் அருமையான பாடல் 🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @radhakrishnaniyer4045
    @radhakrishnaniyer40452 ай бұрын

    Wow. Amazing Junior. MS

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @rajak5248
    @rajak52482 ай бұрын

    அழகிய குரல் ஆன்மீக ஞானமுள்ள ஆனந்த குரல் இனிமை குரல் மனம் ஈர்க்கும் குரல் உரத்த குரல் ஊக்கம் தரும் குரல் ஐம்புலன்களையும் ஒருமுகப்படுத்தி ஓங்காரமாய் ஒளவை மொழியில் புன்னகை மாறாமல் இசை தரும் அரசியே நீர் வாழ்க பல்லாண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan31623 ай бұрын

    3 OSCARs..!!!!

  • @deepasairam2609
    @deepasairam26092 ай бұрын

    அருமை சகோதரி ஶிவாய நமঃ

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @punitharajasekaran3121
    @punitharajasekaran31212 ай бұрын

    👌👌🙏🙏அருமை

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @sridharanrajagopalan720
    @sridharanrajagopalan7202 ай бұрын

    Exvellent rendering..melodious

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @MamiyarsAdupangara
    @MamiyarsAdupangara2 ай бұрын

    Sivasree...So Divine .. Your rendition is very good👌👌👌🎉🎉

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar92922 ай бұрын

    Om namashivaya vaazhga Nathan thaal vaazhga 🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @JEEVANADHI
    @JEEVANADHI3 ай бұрын

    ஆன்மாவை கரைக்கும் இசை🎉

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @user-hs7by1cf9u
    @user-hs7by1cf9u2 ай бұрын

    Very Devine song dedicated to Lord Shiva.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @venkatesank4183
    @venkatesank41832 ай бұрын

    Unparalleled singer. Lord Krishna is in her.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @maha-cx1rd
    @maha-cx1rd2 ай бұрын

    Marvellous

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @jayanthn5701
    @jayanthn5701Ай бұрын

    Oh deviji. Lovely song. Soul tries to dance with the song. ❤

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @tanarayanan4652
    @tanarayanan46522 ай бұрын

    Excellent singing

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @chandrasekarankrishnamurth8673
    @chandrasekarankrishnamurth86732 ай бұрын

    Really appreciate the song

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @dr.haransivasambu1819
    @dr.haransivasambu18192 ай бұрын

    NAMASKARAM I miss it 3 weeks ago SIVA SIVA 🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @narayanikv8673
    @narayanikv86733 ай бұрын

    Excellent very nice👏👍

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @SrimathiVijayanand-tl9dg
    @SrimathiVijayanand-tl9dg2 ай бұрын

    Arumai 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @kalagurumoorthy5645
    @kalagurumoorthy56453 ай бұрын

    🙏🙏🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @chandradasannair3936
    @chandradasannair39362 ай бұрын

    Amazing singer

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @parthasarathyrangaswamy170
    @parthasarathyrangaswamy1703 ай бұрын

    Excellent rendering best wishes

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @kumarl7835
    @kumarl7835Ай бұрын

    Super Performance nice voice Om Namasivaya Sivaya namo om Best wishes🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @SgobiramGopi
    @SgobiramGopiАй бұрын

    ❤ ஓம் சக்தி அன்னை ஆதிபராசக்தி வாழ்க ❤❤❤❤❤❤❤❤

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @user-zn4sw2ym2p
    @user-zn4sw2ym2p3 ай бұрын

    Super lyrics

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @joytirmoychowdhury6354
    @joytirmoychowdhury63542 ай бұрын

    Wonderful

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @madhumathisanthanam7549
    @madhumathisanthanam75493 ай бұрын

    Very nice singing.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan71892 ай бұрын

    Siva Siva Arumai

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @meetsrg
    @meetsrg2 ай бұрын

    Soul stirring rendition.. You internalise the meaning of the lyrics, enjoy and sing that adds quality to your performance and this is a devine contribution, which very few singers do these days. Thanks madam. God bless you!

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @Swagseram
    @Swagseram3 ай бұрын

    Excellent

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @raghuramanr8574
    @raghuramanr85745 күн бұрын

    🕉 namasivaya 🕉 omnamonarayana

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    5 күн бұрын

    🙏🙏🙏

  • @jyothisharatna
    @jyothisharatna3 ай бұрын

    Superb

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @user-yc7ps3ws2f
    @user-yc7ps3ws2fАй бұрын

    மிக அருமை

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi2 ай бұрын

    Great Song 🙏🏻🙏🏻🙏🏻tamil

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @rajinir1131
    @rajinir113112 күн бұрын

    Very cute performance

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    11 күн бұрын

    🙏🙏🙏

  • @purnimameenakshisundaram1292
    @purnimameenakshisundaram12922 ай бұрын

    Excellent rendition Sivashri. The percussion and harmonium aptly supporting the song. Appas voice and the supporting vocals bring out the Bhakti rasam.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @leelasankar830
    @leelasankar8303 ай бұрын

    Verymelodius

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva74702 ай бұрын

    சிவ,சிவ.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @Krishnakumar-ny8vz
    @Krishnakumar-ny8vz2 ай бұрын

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @RameshKumar-sx9td
    @RameshKumar-sx9td22 күн бұрын

    🙏❤

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    22 күн бұрын

    🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262Ай бұрын

    OM NAMAH SHIVAYA

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @raghavanrajuiyer8311
    @raghavanrajuiyer83112 ай бұрын

    Switching Bhajan way to future. God bless you.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @akshayasekar4284
    @akshayasekar42843 ай бұрын

    🙏🏻

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @ramanandkowtakowta1431
    @ramanandkowtakowta143111 күн бұрын

    Krutagnyatalu Sivasri for the wonderful Vittala concert❤

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    11 күн бұрын

    🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99013 ай бұрын

    🙏🌹சிவாய நம🙏❤❤❤❤❤🎉🎉🎉

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @nvjayaraman1
    @nvjayaraman13 ай бұрын

    Om Namah shivaya

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @SwaminathanSwami-ll8ng
    @SwaminathanSwami-ll8ngАй бұрын

    Asirvadhangal

  • @revathieswaran4503
    @revathieswaran4503Ай бұрын

    ❤❤

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @ChakaravarthiChakaravart-zc2cx
    @ChakaravarthiChakaravart-zc2cxАй бұрын

    அருமை

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @vidyasankarsuper9710
    @vidyasankarsuper97103 ай бұрын

    Arumai

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @vasumathyn4675
    @vasumathyn46752 ай бұрын

    அருமை என் தங்கப்பெ ண் ணே❤

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @RealHello
    @RealHello2 ай бұрын

    Let us pray to goddess Sree Vidhya to grace the human race with a lot of talents and abilities like this!

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah88972 ай бұрын

    Amazing excellent divine voice beautiful singing spritual vibration congratulations thank you so much for your sharing spritual services The way of presentation fantastic and blissful vibration back ground music group also excellent ❤❤❤❤❤Aum Namahshivaya Shivaya Nama Aum🎉🎉🎉🎉🎉

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @maheswarankandiah8897

    @maheswarankandiah8897

    2 ай бұрын

    Thank you so much for your sharing spritual services congratulations

  • @joytirmoychowdhury6354
    @joytirmoychowdhury63542 ай бұрын

    নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে ॥

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @kamalakrishnamoorthy6162
    @kamalakrishnamoorthy61623 ай бұрын

    That was wonderful experience

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @bhuvaneshwariramanan8539

    @bhuvaneshwariramanan8539

    2 ай бұрын

    Lyrics: கோபாலகிருஷ்ணபாரதியார் ராகம் : புன்னாகவராளி தாளம் : ஆதி பல்லவி ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம் அநுபல்லவி பொய்யாத பொண்ணம்பலத் தையாஇருக்குமிடம் நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே] வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப் பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு) ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச் சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே சரணம் பாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம் மேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று சாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு சங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு அங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே நில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது பாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ தானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம் ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக் கண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும் அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ நேரமாகுதல்லவோ [ஐயே]

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman14453 ай бұрын

    Total involvement. I am also a slave to this song.

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @sankarasubramaniyanr3929
    @sankarasubramaniyanr39293 ай бұрын

    ராதே கிஷ்ணா 🙏🙏🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @AAss-b8t
    @AAss-b8t10 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    10 күн бұрын

    🙏🙏🙏

  • @rajak5248
    @rajak52482 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @selvaraj64
    @selvaraj642 ай бұрын

    Super 🎉

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901Ай бұрын

    🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    Ай бұрын

    🙏🙏🙏

  • @chandrasekaranseetharaman3480
    @chandrasekaranseetharaman34802 ай бұрын

    🎉🎉🎉

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @licharimf
    @licharimf14 күн бұрын

    திருச்சிற்றம்பலம் அம்மா சிவ௵ அனுபவத்தை உணர்ந்து பாடி எல்லோருக்குள்ளும் சிவம் உணர்வை தந்து விட்டீர்கள் நன்றி நனிநன்றி எம்பெருமான் நம்பெருமான் திருநாவுக்கரசர் பெருமான் குருவருளாலும் அருள்மிகு மட்டுவார்குழலி உடனாய எம்பெருமான் தாயுமானவர் திருவருளாலும் பெருவாழ்வு உண்டாகும் உம் தொண்டு பாரெல்லாம் சிறக்க வேண்டும் எம்பெருமான் நம்பெருமான் தாயுமானவர் சுவாமி அருள் புரியட்டும் 🙏💐💐💐

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    14 күн бұрын

    🙏🙏🙏

  • @shrikantdeshpande6842
    @shrikantdeshpande68422 ай бұрын

    Super performance

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @jaysairama
    @jaysairama2 ай бұрын

    ❤ Fabulous 🙏🏽

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @thiagarajans2963
    @thiagarajans296322 күн бұрын

    Super

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    22 күн бұрын

    🙏🙏🙏

  • @veeranraghavan2369
    @veeranraghavan23692 ай бұрын

    இறைவன் அருள் புரியட்டும்!!

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @akhilanagaraajan1847
    @akhilanagaraajan18473 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @nagarajanramamurthy8652
    @nagarajanramamurthy86522 ай бұрын

    நமஸ்தே ராம் ராம் பிரமாதம் ம்மா ராதேகிருஷ்ணா

  • @MayuramRadhakalyanam

    @MayuramRadhakalyanam

    2 ай бұрын

    🙏🙏🙏

Келесі